Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் சங்கரத்தை கிராமம் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் வளலாய் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் வள்ளுவர்புரம் மு/பாரதி வித்யாலயம் பற்றிய பதிவினைக் காணலாம்..!!

  2. ஒரு நாள்….. ஒரு நகரம்…. கிளிநொச்சி…. நடந்து முடிந்த போரில் அதன் முடிவினை முன்கூட்டியே அறிவித்த நகரம் கிநொச்சி…. ஆனால் அதைப் புரிந்திருக்க நாம் அன்று (இன்றும்) விழித்திருக்கவில்லை… விளைவு மே 18 முள்ளிவாய்க்கால். இது நடந்து மூன்று வருடங்களின் பின்… சற்று முன் விழித்துக் கொண்ட நகரின் மத்தியில் கால் பதித்தேன்… இந்த நகரத்திற்கு இதற்கு முன்பு வந்ததுமில்லை… இங்கு யாரையும் தனிப்பட பழக்கமுமில்லை… முகநூலின் மூலமாக அறிமுகமான நண்பரின் அழைப்பினை ஏற்று வந்தேன்… இந்த நகரம் இராணுவ முகாம்களால் சுழப்பட்டு இருந்ததை ஒரு வாரத்திற்கு முன்பாக இந்த நகரத்தைக் கடந்து யாழ்ப்பாணத்திற்குப் பயணிக்கும் போது கவனித்திருந்தேன்….. மக்கள் நடமாட்டம் குறைந்த அதிகாலைப் பொழுது… இராணுவத்…

  3. வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ் மாவட்டம் ஊர்காவற்துறையில் உள்ள புனித யாகப்பர் தேவாலயம் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் வளலாய் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் நவாலி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் இறுதி யுத்தம் நடைபெற்ற முல்லைத்தீவு பகுதிகள் பற்றிய பதிவினைக் காணலாம்..!!

  4. தொன்ம யாத்திரை - 04 "யாழ்ப்பாணத்தின் குளங்கள் " - வாழும் சொத்துக்கள் ஸ்டான்லி வீதியால் சென்று ராஜா தியேட்டருக்கு திரும்பும் வழியில் உள்ள பெட்ரொல் ஸ்டேசனுக்கு பின்னுக்குள்ள குளத்தை தூய்மையாக்குதல் - இதனோடு வடிகாலமைப்பு சார்ந்த நமது புரிதல் பற்றியும் , ஓர் அடையாளமாக யாழ்ப்பாணம் பொது வைத்திய சாலையைச் சுற்றி அமைந்துள்ள வடிகாலமைப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது அது ஓர் சாக்கடை அகழி போல் வைத்திய சாலையை சூழ்ந்துள்ளது. பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் - 1 - அதனை மாநகரசபைக்கு அறிவித்து துப்பரவாக்குதல் 2 - அனைவரும் சேர்ந்து அதனை துப்பரவாக்குதல் 3 - கவனயீர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் இந்த திட்டத்தினை எப்படி செய்யலாம் , இதற்கான உங்களின் கருத்துக்கள் எவ…

  5. அற்புத குழந்தை இயேசு தேவாலயம் - பொலிகண்டி | வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் கோண்டாவில் பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் லண்டனில் வசிக்கும் புஷ்பநாயகி கந்தசாமி அவர்களின் இலங்கை நினைவுகள் அடங்கிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் சமீபத்தில் விடுவிக்கப்பட்ட சில பகுதிகள் பற்றிய பதிவினைக் காணலாம்..!!

  6. போரில் தமிழர்களை வென்ற நினைவுச்சின்னங்கள் வன்னி முழுவதும் பெரும்பான்மையுணர்வோடு நிமிர்ந்து நிற்கின்றன. இராணுவம் அதனை மிக அழகாக அமைக்கிறது. மிஞ்சிய ஆயுதங்களைக் கொண்டு அலங்கரிக்கின்றது. வன்னிக்குள் பொதுச் சுற்றுலாவிகளுக்காக மட்டும் 10க்கும் குறையாத போர் சுற்றுலா மையங்கள் உண்டு . இம்மையங்களில் நடப்பதென்ன? வரலாற்றுப் போதிப்புத்தான் நடக்கிறது. தெற்கிலிருந்து படையெடுத்து வரும் பெரும்பான்மையின மக்களுக்கு, புலிகளை – தமிழர்களை இராணுவம் வெற்றிகொண்ட கதைகள் வாய்மொழி வரலாறாக, சுவை சொட்ட எடுத்துச் சொல்லப்படுகின்றது. வயது – பால் – வர்க்கம் கடந்த நிலையில் சமதளத்தில் நின்று இந்த வரலாற்றைத் தெரிந்துகொள்கின்றனர். இவ்விடம் வரும் விவரமறியா பெரும்பான்மையின குழந்தைக்கும் தமிழர்களை தாம் அட…

    • 0 replies
    • 2.1k views
  7. வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் பொலன்னறுவை பற்றிய பதிவினைக் காணலாம்..!!

  8. வணக்கம் தாய்நாடு தொடரும்....

  9. 1983ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற இனக்கலவரம் யாராலும் மறக்க முடியாத ஒன்றே. கறுப்பு ஜூலை என்றால் அனைவரது முகத்திலும் அச்சம், கவலை, கோபம் உச்சம் தொடும். தமிழர்களின் இந்த அழிவுக்காகவும், இதற்கார காரணம் என்னவென்றும், கணடாவை சேர்ந்த தமிழ் மக்கள் ஆர்வலர் Usha S. Sri-Skanda-Rajah என்பவரால் எழுதப்பட கட்டுரையே கறுப்பு ஜூலை. இவர் தனது கட்டுரையில் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கி ஒரு முழுமையான படிவமாக எமது கைகளில் கொடுத்திருக்கின்றார். இனி அந்த கட்டுரையில் என்ன இருக்கின்றது என்பது பற்றி நோக்குவோம், “கறுப்பு ஜூலை என்றால் என்ன? தமிழ் மக்களை இனப்படுகொலை செய்வதற்காகவே ஆரம்பிக்கப்பட்ட யுத்தமா? இதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கியதா? தமிழீழ விடுதலை புலிகளின் 13 படையினர்களை பத…

    • 0 replies
    • 617 views
  10. இன்றைய நாளை சரியாகத்தான் நினைவு வைத்திருக்கிறோமா? இது படுகொலையின் மாதம். தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி இந்தத் மாதத்தின் பெயரை எழுதிப் பார்த்தால் குருதி கொப்பளிக்கும். பயங்கரக் கொலைகளை உலகிற்கும், ஈழத் தமிழர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்ததும் இந்த மாதம்தான். அதனால்தான் இதனை மற்ற முடியவில்லை. நினைவுகளின் ஆழ அடுக்குகளில் இறுகிக் கிடக்கும் வடுவாக இது இருக்கின்றது. இந்தப் படுகொலைக்கும் வரலாறு இனக் கலவரம் என்றே பெயரிட்டது. அதன் பெயரிலேயே ஜுலை கலவரம் என்று தனி அடையாளப்படுத்தல்களை வழங்கியது. இதனை இனக் கலவரம் என்று வரைவிலக்கணப்படுத்திப் பார்ப்பது பொருத்தமானதா? கலவரம் எனப்படுவது இரு தரப்பினர் மோதிக் கொள்வதையே குறிக்கின்றது. ஓர் இனம் இன்னோர் இனத்தின் மீது காட்டுமிரா…

    • 0 replies
    • 628 views
  11. "எம்பி அப்பாவுக்கு " 93 " ஆனந்த நடமிட வாரும் ! நமதையன் சிவாவென்று வையகம் போற்றவே ! ஆனந்த நடமிடவாரும் !" வாய்ப்பறை போட்டெமை ஏய்த்து நின்றோரும் , வாங்கிக் குடிக்குமட்டும் சார்ந்து நின்றோரும் பேய்த்தனமாய்ப் பழி பேசியபேரும் பின்கதவால் செல்லும் பேர்களும் நாண ஆனந்த நடமிட வாரும் .. நமதையன் சிவாவென்று வையகம் போற்றவே !. " 1970 பொதுத்தேர்தல் பிரசாரத்தில் வல்வெட்டித்துறை கொற்றாவத்தையில் இடம்பெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் அமரர் சிவசிதம்பரம் அவர்களுக்கு நான் பாடிய பாடலின் தொடக்க வரிகள் அவை. "ஆனந்த நடமிடும் பாதன் " என்ற கேதார கௌளை ராகக் கீர்த்தனத்தை மாற்றி நாடகக் கவிமணி கரவைக் கிருஷ்ணாழ்வா…

  12. தமிழ்த் தலைவர்கள் முன்னைய தமிழ்த் தலைவர்கள் பலரை தற்போதைய தலைமுறையினருக்கு துரோகிகளாகத்தான் தெரியும். காரணம் அவர்களுடைய தியாகங்கள் மறைக்கப்பட்டு, துரோகிகளாக புதிய தலைமுறையினருக்கு பாடம் கற்பிக்கப்பட்டது... நேற்றைய தினம் நண்பர் எஸ்.எம். வரதராஜனுடன், பழையவற்றை வைபரில் மீட்டுக்கொண்டிருந்தோம்... அப்போது முன்னைய தமிழ்த் தலைவர்கள், சொத்துச் சேர்க்காமல் தமது பரம்பரைச் சொத்துக்களை விற்று அரசியல் செய்தமை குறித்தும், பேசினோம்... உங்களிடம் நிறைய தகவல்கள் படங்கள் உண்டு அப்பப்ப நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள் என்று சொன்னேன்.. இன்று நல்ல குறிப்பொன்றை தனது முகநூலில் பதிவிட்டு இருக்கிறார்.... புதிய தலைமுறையினர் இந்த வரலாறுகளையும் படிக்க வேண்டும்.…

  13. . வீடு மனிதர்ளுக்கு மட்டுமே சொந்தமானது. ஏனைய உயிரினங்களால் இதுபோன்ற பாதுகாப்பிடத்தை உருவாக்கிக் கொள்ளமுடியாது. அதனால் தான் ஏனைய விலங்குகளில் இருந்து மனித உயிரி வித்தியாசப்பட்டது. வீடு அறியப்பட்ட காலத்திலிருந்து மனிதப் பரிணாமப் பாதையில் வீடுகள் அடிப்படையான தேவையில் ஒன்றாகின. அப்போதிலிருந்து ஒருவர் தேடிய தேட்டங்களுள் வீடு மிக முக்கியமான சொத்தாக மாற்றம் பெற்றது. அதற்கு அடுத்த நிலையிலேயே பொன், பொருள் முதலான ஆபரணங்கள் அடுக்கமைவு பெற்றன. சொத்துக்குவிப்பும், அதிகாரகுவிப்பும் வீடுகளை தனித்தன்மை மிக்கதாக மாற்றின. ஒருவரிடம் குவிந்திருக்கும் பலம் வீடமைப்பைத் தீர்மானித்தது. அதன்படி அரசர்கள் அரண்மனைகளிலும், ஏழைகள் குடிசைகளிலும், பாதுகாப்புப் பெறும் நிலை உருவானது. ஒரு வகையில்…

    • 0 replies
    • 478 views
  14. சீதையின் மைந்தன் தி.மு.க எம்.பி, திருச்சி சிவாவுக்கு இலங்கைத் தெலுங்கன் கொடுத்த செருப்படி. 29.06.2016 அன்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தமிழக-புதுவை மீனவர் குழு ஒன்றை அழைத்துக்கொண்டு போய் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுசுமா சுவராசை சந்தித்து இலங்கை சிறையி வாடும் 29 மீனவர்களையும், 103 படகுகளையும் மீட்க்கவும், கச்சத்தீவு மீட்பு மற்றும் பாக் நீரிணையில் தமிழக மீனவர்களுக்குரிய பாரம்பரிய உரிமைகள் மீட்பு தொடர்பாகவும் மனு ஒன்றை கொடுத்துவிட்டு வந்து வெளியே ஊடகங்களிடம், தமிழக மீனவர் பிரச்சினையை தீர்க்க நான்கு அம்ச திட்டம் ஒன்று சுசுமா சுவராசிடம் இருப்பதாக பெருமையுடன் பேட்டியளித்தார். பாவம் சிவா. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுசுமா சுவராசு இலங்க…

    • 0 replies
    • 1.5k views
  15. பெருக்கு மரம் (baobab tree) (முன்கள ஆய்வு -சுருக்க தொகுப்பு -01) நெடுந்தீவின் கேந்திர முக்கியத்துவம் கருதி , இந்துக்கடலின் வல்லாதிக்கத்தை நிலைநிறுத்த முனைந்த பல தேசங்களின் அக்கிரமிப்பாளர்களும் , வியாபாரிகளும் வந்து சென்ற , வாழ்ந்த இடமாக காணாப்பட்டதற்கான சான்றாகவும் , தொன்ம அடையாளக்கதைகளை சொல்லும் ஒரு மரமாவும் இது இங்கே நிற்கின்றது. இலங்கை நிலத்திற்கு சற்றும் பொருந்தாத மிக அரிதான ஒரு தாவரம் இது . அரேபியர்கள் அல்லத்து ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்க தேசங்களில் இருந்து எடுத்து வந்து தங்களுடைய குதிரைகளுக்கு உணவு , மருந்துகளை கொடுப்பதற்காக இவ்வாறான மரங்களை பயிரிட்டு இருக்கின்றார்கள். காலணித்துவ காலத்தின் மீதான வாசிப்புக்கு துணை நிற்கும் ஒரு இயற்கை மரபுரிமையாக இதனைக்கருதுதல…

    • 2 replies
    • 699 views
  16. ஒரு பேருந்துக்குள்ளே…! – ஜெரா இடம் – வடக்கு. சம்பவம் – ஏதாவது ஒரு பஸ்ஸில் பயணம். சத்தம் – “…ராத்திரி நேரத்து பூஜையில்…” (எல்லா பஸ்காரரும் எங்கயிருந்துடா இப்பிடி ஒரே மாதிரியான பாட்டுகள வாங்குவாங்கள் என்னும் சந்தேகம் எனக்குப் பலமாகவே உண்டு) காலம் – நெரிசல் மற்றும் அவிச்சல் பொழுது 1. வயோதிபர் “…வாங்கோ.. வாங்கோ.. தாராளமா சீற் இருக்கு..ஏறுங்கோ.. உள்ள ஏறுங்கோ” “இந்த பஸ்ல சீற் இல்ல. அடுத்த பஸ்ல போவம்…முணுமுணுத்துக்கொண்டே ஓரமாக ஒதுங்கி நிற்கும் வயோதிபரையும் கையைக் கொடுத்து லாவகமாகத் தூக்கி ஏற்றிக்கொள்கிறார் நடத்துனர். “..எங்க சீற்..” “..முன்னுக்குப் போங்கோ..வேகமா முன்னுக்குப் போங்கோ. உதில ஆக்கள் இறங்கினதும் உங்களுக்குத்தான் அந்த சீற்..” “மிச்சக்…

  17. மஸ்கன் சந்தி புத்தூர் தெற்கு நவக்கிரியில்(நிலாவரைக் கேணிக்கு அருகாமை) தனி ஒரு பெரும் கொடையாளரால் அமைக்கப்பட்டுள்ளது ராஜா பிளாசா மாதிரிக்கிராமம். யாழ்ப்பாணத்தில் பல கோடிபதிகள் வாழ்ந்தாலும் இவரைப்போன்ற சில வள்ளல்களின் உதவிகள் வாழ்வாதாரமற்ற ஏழைகளுக்கு பெரும் உபகாரமாக அமைகின்றதை மறுக்கமுடியாது. இக்காலத்தில் இப்படிப்பட்ட பேருதவிகளைச் செய்வோர் வெகு சிலரே. எனவே இத்தகைய செயல்பாடுகளை நிச்சயம் நாம் வரவேற்றேயாகவேண்டும். மேலும் இக் கொடையாளரால் கோண்டாவில் கிராமத்திற்கு தபால் கந்தோருக்கான கட்டிடமும் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இப்படி யாழ்மாவட்டதில் உள்ள எல்லாக் கிராமங்களும் அதே போல் தமிழர் பிரதேசங்களில் வாழ்கின்ற, வசிக்கும் இளைஞர்களும் தனவந்தர்களும் சிந்தித்து…

    • 0 replies
    • 975 views
  18. ஒரு சமூகம் செய்யவேண்டிய பணியைத் தனிமனிதராக முன்னெடுத்து எமது எழுத்துச் செல்வங்கள் பல அழிந்துவிடாமற் காப்பாற்றியவர் குரும்பசிட்டி இரா.கனகரத்தினம். ஆவணக் காப்பு என்ற சொல்லையே அவரிடம் இருந்துதான் அறிந்தேன். இன்று அவர் மீளாத்துயிலில் ஆழ்ந்தார். அவருக்கென் அஞ்சலி!! என இளவாலை விஜேந்திரன் தனது குறிப்பில் பதிவிட்டுள்ளார். 1990களில் கண்டி முல்கம்பலையில் சரிநிகர் பத்திரிகைக்காக இவரை முதலில் சந்தித்து இருக்கிறேன்... பின்னர் கொல்பிட்டியில் உள்ள அலோஅவனியூவில் இரண்டு தடவைகள் சந்தித்த ஞாபகம்... மிகப்பெரும் பணியை தனியொருவராக செய்த இரா கனகரட்ணம் அவர்களின் மறைவு, தமிழ் உலகிற்கு பேரிழப்பு என்றே சொல்ல வேண்டும்.. இரா கனகரட்ணம் அவர்கள் குறித்து பேராசிரியர் சந்திர சேகரன் அவர்கள் எழுதிய கு…

    • 0 replies
    • 512 views
  19. ஆழப்புதைந்துள்ள அவலங்கள் ஆதிலட்சுமி ஆதிலட்சுமி முள்ளிவாய்க்கால்வரை விமானங்களாலும் எறிகணைகளாலும் பீரங்கிகளாலும் கொத்துக் குண்டுகளாலும் பல மாதங்களாக துரத்தப்பட்டு, இறந்தவர்கள் போக, ஓடிக்களைத்த எஞ்சியவர்கள் வந்துசேர்ந்திருந்த செட்டிக்குளம் காட்டுப்பகுதி அது. தமிழ்ச்சனங்களுக்கென்றே அமைக்கப்பட்ட, தமிழ்ப்பெரியார்களின் பெயர்களை தாங்கிநின்றது அந்த சிறப்புமுகாம். சுற்றிவர முள்ளுக்கம்பிகள் போடப்பட்டு இருபத்துநான்கு மணிநேரமும் இராணுவக்காவலில் இருந்தது அது. இலட்சக்கணக்கில் சேர்ந்திருந்த மனிதர்களை வடிகட்டும் ஒரு பெருந்தொழிற்சாலையாக செயற்பட்டுக்கொண்டிருந்தது அந்த இடம். தினமும் வடிகட்டி எடுக்கப்படட்ட மனிதர்கள் கசாப்புக்கடைக்கு கொண்டுசெல்லப்படுவதுபோல் கொ…

  20. தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரனை நினைவுகூர்வதன் அவசியம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- இந்த உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே. பெருங்கதைகளில் வரும் தனித்த நாயகன் போல எவரும் போராட முன் வருவதில்லை. அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி. தமிழ் மாணவர் சமூகத்தின் முன்னோடி. இலங்கை அரசியலில் ஏற்பட்ட சமத்துவமின்மை, அநீதிச் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தை மிகவும் முக்கிய காலமொன்றில் கையில் எடுத்தவர் சிவகுமாரன். இலங்கை சுதந்திரமடைந்து இரு வருடங்களின் பின்னர், அத…

  21. ஒரு திடீர் இலங்கை பயணம். முக்கிய வேலை ஒன்றுக்காக இலங்கை சென்று வந்தேன். யாழில் இரு நாட்கள். ஆட்டோ காரர்கள் 'மீட்டர்' இல்லாமல் ஓட்டுகிறார்கள். வெளிநாடு என்று ஒரு பார்வையில் புரிந்து கொண்டு, பிறகு பார்த்து தாங்கோ என்பார்கள். முதலே பேசா விட்டால் அம்புட்டு தான். போகும் போதே, வீட்டில் கறுத்தக் கொழும்பு மாங்காய் பிடுங்கினனாங்கள், போகும் போது தந்து விடுகிறேன் என்று நீண்ட நாள் வியாபாரத்துக்கு அடித்தளம் போடுவார்கள். (மாங்காய் வரும் என்று ஆவென்று இருந்தால், நீங்கள் கெட்டிக் காரர் தான், போங்கள்) ஆனால் ஒருவரை மீண்டும் கூப்பிட முடியாத அளவிற்க்கு அவர்களது கட்டணம் இருக்கும். சாதாரணமாக கொழும்பில் 100 ரூபா வாங்கினால், யாழில் 350 ஆக இருக்கும். கொழும்பில் மீட்டர் …

    • 41 replies
    • 3.7k views
  22. தமிழினப்படுகொலையின் ஏழாம் ஆண்டு நினைவேந்தலில் மே பதினேழு இயக்கம் வெளியிட்ட பாடல்

    • 0 replies
    • 690 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.