அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
தமிழ் மக்களின் போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் திட்டமும் 20 இன் பின்னால் இருக்கிறது: விக்னேஸ்வரன் Bharati 20 ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக ஜனநாயகத்தில் இருந்து சர்வாதிகாரத்தை நோக்கி ஆட்சி பண்புகளின் பரிணாமம் திசை மாறுவதற்கான காரணம் வெறுமனே பதவி மோகம் மட்டும் அல்ல என்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சில அரசியல் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையாக இதனை பார்ப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கட்சியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 20 ஆவது சட்டத்திருத்த பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த விக்னேஸ்வரன், தமி…
-
- 0 replies
- 1k views
-
-
சிறீலங்கா தொடர்பாக இதுவரை நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயங்கள்-விராஜ் மென்டிஸ் October 22, 2020 43 Views ஈழத்தமிழ் மக்கள் மீது சிறீலங்கா மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பாக, போர்க்குற்றத் தீர்ப்பாயத்தை முன்னெடுப்பது என்ற எண்ணத்தின் ஆரம்பப்புள்ளி, ஜேர்மனியின் பிரேமன் (Bremen) நகரத்தில், 2009 ஜூன் மாதத்தில் நடைபெற்ற ஒரு சந்திப்பில் இடப்பட்டது. அப்போது நாங்கள் எதிர்கொண்டிருந்த மிகவும் கொடூரமான இனவழிப்பை எதிர்கொள்வதற்காக சிறீலங்காவின் அமைதிக்கான அயர்லாந்து ஆர்வலர்கள் குழாமைச் சேர்நதவர்கள் (Irish Forum for Peace in Sri Lanka), பிரேமன் பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பைச் (International Human Righrs Association in Bremen) சார்ந்த ஆர்வலர்களுடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டார்…
-
- 0 replies
- 504 views
-
-
இலங்கையின் இராஜ தந்திரத்துக்குள் இந்திய-அமெரிக்க உத்திகள் தகர்ந்து போகுமா.? சீனத் தூதுக்குழுவின் வருகை இலங்கை சீன நட்புறவை மேலும் பலப்படுத்திய போதும் அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் அதிகம் பாதித்துள்ளதை காணமுடிகிறது. குறிப்பாக சீனாவின் உதவிகளை கடன் பொறி எனக்கூறமுடியாதென்ற கருத்தினை இலங்கையின் ஜனாதிபதி வலியுறுத்தியதுடன் இலங்கையின் இறைமையை சர்வதேச அளவில் பாதுகாக்கும் என சீனாவின் உயர்மட்ட தூதுக் குழு தெரிவித்திருந்தது. கடந்த 26.09.2020 அன்று இந்திய இலங்கை பிரதமர்களது உரையாடலை அடுத்து பெரும் இராஜதந்திர நகர்வுகள் ஆரம்பமாகியது.இத்தகைய சந்திப்புக்கு வழிவகுத்த இந்தியத் தூதுவருடனான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உரையாடலாகும். அதன் பிரதியாகவே சீனாத் தூதுக்குழுவின் வருகை அம…
-
- 0 replies
- 456 views
-
-
-
- 1 reply
- 919 views
-
-
20 ஆவது திருத்தம்: அதிகரிக்கும் எதிர்ப்பு -நிலாந்தன் Bharati October 17, 2020 20 ஆவது திருத்தம்: அதிகரிக்கும் எதிர்ப்பு -நிலாந்தன்2020-10-17T21:31:56+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore நிலாந்தன் இளவரசர்கள் நண்டுகளைப் போன்றவர்கள் என்று சாணக்கியர் கூறுவார். அதாவது தகப்பனைத் தின்னிகள். யாருக்கூடாக இந்த பூமிக்கு வந்தார்களோ அவர்களையே தமது அதிகாரப் பசிக்கு இரையாக்குபவர்கள் என்று பொருள். கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தது 19 ஆவது திருத்தத்தின் மூலம் தான். ஏனெனில் 19 ஆவது திருத்தம் மஹிந்த ராஜபக்சவை போட்டியிலிருந்து நீக்கியது. எனவே கோத்தாபய தனது ராஜபக்ஷ வம்சத்தின் அடுத்த வாரிசாக போட்டியிட சந்த…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஜெயலலிதாவின் கூற்றை விட, முரளியின் கூற்று மோசமானதா? -எம்.எஸ்.எம். ஐயூப் கிரிக்கெட் விளையாட்டின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றி, தமிழகத்தில் ‘800’ என்ற பெயரில் தயாரிக்கப்படவிருந்த திரைப்படம் தொடர்பாக, அங்கு எழுந்திருக்கும் சர்ச்சை, இலங்கை அரசாங்கத்தை ஆதரிக்கும் தமிழ் அரசியல் தலைவர்கள், பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினையே தவிர வேறொன்றும் அல்ல! ‘டெஸ்ட்’ போட்டிகளில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றி, முரளி சாதனை படைத்தமையால் இந்தப் படத்துக்கு, அதன் தயாரிப்பாளர்கள் ‘800’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மஹிந்த ராஜபக்ஷவும் கோட்டாபய ராஜபக்ஷவும் தலைமை தாங்கும் அரசாங்கத்தை, முரளி ஆதரித்தார், ஆதரிக்கிறார் என்ற அடிப்படையிலேயே இந்தத் திரைப்படத்துக்கு எத…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஜெனிவா மனித உரிமைகள் சபையின் 46 வது கூட்டத்தொடர் தமிழ் மக்களிற்கு சாதகமாக அமையுமா? – கிருபாகரன் Bharati October 21, 2020 ஜெனிவா மனித உரிமைகள் சபையின் 46 வது கூட்டத்தொடர் தமிழ் மக்களிற்கு சாதகமாக அமையுமா? – கிருபாகரன்2020-10-21T05:53:20+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore ச.வி.கிருபாகரன், பிரான்ஸ் நியூயோர்க்சில்உள்ள ஐ.நா. பொதுச்சபையில், கடந்த 13ம்திகதி, ஐ.நா. மனித உரிமை சபையின் 2021ம் ஆண்டு முதல் மூன்று வருடங்களிற்கு அங்கத்துவத்திற்கான பதினைந்து வெற்றிடங்களிற்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. இதன் அடிப்படையில் மனிதஉரிமைகளை மோசமாக மீறும் நாடுகள் சிலவும் வெற்றிபெற்றுள்ளன. இவ்விடயத்திற்கு விபரமா…
-
- 0 replies
- 585 views
-
-
விடுதலையை நோக்கிய பயணம் – ஒரு புதிய பார்வை October 20, 2020 Share 48 Views எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தேறிய இரண்டாம் உலகப்போரின் முடிவும் அதனைத் தொடர்ந்து ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும் நிலைகொண்டிருந்த ஐரோப்பியக் காலனியக் கட்டமைப்புகள் படிப்படியாக செயலிழக்கச் செய்யப்பட்ட நிகழ்வும், தெற்காசியா உள்ளிட்ட பிரித்தானிய ஆட்சியின்கீழ் அதுவரை இருந்த பல புதிய சுதந்திர ‘நாடிய அரசுகள்’ (nation – states) தோற்றம் பெற வழிவகுத்தன. அதைவிட அண்மையில், எண்பதுகளின் இறுதியில், ஏற்பட்ட சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் காரணமாக மீண்டும் உலக சமூகத்தால் அ…
-
- 0 replies
- 803 views
-
-
அலையையும் எதிர்ப்பலையையும் சமாளிக்குமா அரசாங்கம்? Johnsan Bastiampillai / 2020 ஒக்டோபர் 20 , பி.ப. 12:40 - 0 - 11 AddThis Sharing Buttons -மொஹமட் பாதுஷா கொரோனா வைரஸூம் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலமும் ஒட்டுமொத்தமாக, இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் பெரும் தலையிடியையும் எதிர்பாராத சவால்களையும் ஏற்படுத்தி இருக்கின்றன. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் சாம்பலில் இருந்தும், மனவடுக்களில் இருந்தும் மீண்டெழுவதற்கு, இலங்கை முயற்சித்துக் கொண்டிருக்கையில், முதலாம் கட்டக் கொரோனா வ…
-
- 0 replies
- 680 views
-
-
-
- 5 replies
- 1.2k views
-
-
நேற்றைய தினம் எம். ஏ. சுமந்திரன் தோன்றிய டான் தொலைக்காட்சியின் Spotlight
-
- 0 replies
- 904 views
-
-
சர்வாதிகாரிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்ட பெருந்தொற்று -என்.கே. அஷோக்பரன் அதிகாரத்தைத் தக்கவைக்கும் அரசியலை, நிக்கோலோ மாக்கியாவலி என்ற இத்தாலிய அரசியல் சிந்தனையாளர் ‘இளவரசனுக்கு’ சொல்லிக்கொடுத்தார். ‘மனிதர்கள், தாம் அச்சம் கொள்பவர்களை விட, தாம் நேசிப்பவர்களை அவமதிக்கக் குறைவான தயக்கத்தையே காட்டுவார்கள். ஏனெனில், நேசம் என்பது கடப்பாட்டுச் சங்கிலியால் பிணைக்கப்பட்டதாகும். ஆயினும், சுயநலம் மனிதனின் தன்மையாதலால், சுயநலம் குறுக்கீடு செய்யும் போது, அந்தச் சங்கிலி தகர்ந்துவிடும். ஆனால், தண்டனை கிடைக்கும் என்ற அச்சம், எப்போதும் பலமாக இருக்கும்’ என்று, தன்னுடைய ‘இளவரசன்’ நூலில் குறிப்பிடுகிறார். அதிகார அரசியலின், சர்வாதிகாரிகளுக்கான பாலபாடம் இது. ஜனநாயகத்தின், குறிப…
-
- 0 replies
- 1k views
-
-
புதிய அனைத்துலக ஒழுங்கில் இந்துமா கடலின் முக்கியத்துவமும்ஈழத்தமிழர் உரிமைகள் பாதுகாப்பும் 30 Views 1945ஆம் ஆண்டில் 2ஆவது உலகப் பெரும் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, அனைத்து உலக நாடுகளின் மன்றம் நிறுவப்பட்டது முதல் ஐக்கிய அமெரிக்கா அனைத்துலக பொருளாதார நிறுவனங்களையும், இருதரப்பு பிராந்திய பாதுகாப்புக்கான அமைப்பாண்மைகளையும், தாராண்மைவாத அரசியல் விதிமுறைகளையும் கட்டி எழுப்பிப் பேணுதல் மூலம் தனது அனைத்துலகு குறித்த அக்கறைகளை வளர்த்து வந்தது. இந்த கட்டுப்படுத்தும் பொறிமுறைகள் கூட்டாக ‘அனைத்துலக ஒழுங்குமுறை’ என அழைக்கப்பட்டது. அண்மைக் காலங்களில் வளரச்சியுற்றுள்ள உலக அதிகார மையங்கள் இந்த ‘அனைத்துலக ஒழுங்கு முறை’க்கு சவா…
-
- 0 replies
- 471 views
-
-
இலங்கையில் அரசமைப்புத் திருத்தம்: அவல நாடகத்தின் இன்னோர் அத்தியாயம் -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அரசாங்கம் முன்மொழிந்துள்ள அரசமைப்புக்கான 20ஆவது திருத்தச் சட்டமூலமே, இன்றைய பேசுபொருளாகியுள்ளது. அதற்கான ஆதரவும் எதிர்ப்பும் இலங்கைச் சமூகங்களின் வெவ்வேறு மட்டங்களில், வெவ்வேறு காரணங்களுக்காக வெளிப்படுகின்றன. சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் அரசியல் வரலாற்றில், அரசமைப்புத் திருத்தங்கள் புதிதல்ல. அரசாங்கம் என்பது, எப்போதும் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டது. அரசமைப்புகள், அந்த அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கும் ஒழுங்கு -படுத்துவதற்குமானவை; அரசமைப்புத் திருத்தங்களும் அவ்வாறானவையே. அவை, மக்களின் நன்மைகருதி, பெரும்பாலும் திருத்தப்படுவதில்லை. சுதந்திரத்துக்குப் பி…
-
- 0 replies
- 437 views
-
-
மலையக மக்களைத் தனித் தேசிய இனமாக அங்கீகரிக்காத முத்தையா முரளிதரனை மையப்படுத்திவரும் தமிழின எதிர்ப்பு அரசியலை முறியடிக்க அருட்தந்தை சக்திவேல் வேண்டுகோள் கொலை அரசின் அரசியலுக்கு பலியாகவேண்டாம் என விஜய் சேதுபதியிடம் கோரிக்கை ஒரு விளையாட்டு வீரனாகப் பரிணமித்து தற்போது இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஆட்சிபுரியும் கொலை அரசாங்கம் சார்ந்த அரசியலுக்குத் தானும் பலியாகி தனது தம்பியையும் ராஜபக்சவின் கட்சி அரசியலில் ஈடுபடுத்தியிருப்பவர் தான் முத்தையா முரளிதரன். இவர் ஆட்சியாளர்களின் கைப்பொம்மை. தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் 800 படத்தின் அரசியல் நோக்கம் தமிழ் மக்…
-
- 1 reply
- 556 views
-
-
கருப்பு ஒக்டோபருக்கு 30 வருடங்கள்; நாம் இப்போது எங்கே நிற்கிறோம்? Shreen Abdul Saroor on October 14, 2020 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், வடபுல முஸ்லிம்கள் 75,000 பேர் இரண்டு வாரக் காலப்பகுதியினுள் அவர்களின் வாழ்விடங்களை விட்டு பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்ட துயரம் நடந்தேறிய ஒக்டோபர் மாதத்தினைக் கருப்பு ஒக்டோபர் என்றால் அது மிகையாகாது. என் குடும்பமும் அவ்வாறு வெளியேற்றப்பட்ட குடும்பங்களில் ஒன்றுதான். அதிகமான குடும்பங்கள் 500 ரூபா பணத்துடன் சில உடுதுணிகளை மாத்திரமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டன. சில குடும்பங்கள் வெறுங்கையுடன் வெளியேறியிருந்தன. தென் மாகாணத்தின் எல்லையினை நெருங்கும் வரை போக்குவரத…
-
- 0 replies
- 660 views
-
-
விளையாட்டு வீரனும் ஒரு கலைஞனும்-பா.உதயன் துன்பமும் துயரமும் நிறைந்த ஒரு மக்களின் வாழ்வை புரிந்துகொள்ளாதவன் ஒரு கலைஞனாக இருக்க முடியுமா என்ற கோள்வி எழுவது நியாயமே. ஒடுக்கப்பட்ட ஒரு தேசத்தில் வாழும் ஒரு சிறு பான்மை இனத் தாய்மார்கள் தொலைந்துபோன தம் பிள்ளைகளை தேடி கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் ஓர் தாயின் அவலத்தை புரிந்து கொள்ளாதவன் மானிடத்தின் மதிப்பை உணராதவனாக ஒரு கலைஞனாக இருக்க முடியுமா.கலைஞன் என்பவன் யார் ஒரு மானிடத்தின் விடுதலையை பேசுபவன் எழுதுபவன் படிப்பவன்.அந்த மக்களின் வாழ்வை பிரதிபலிப்பவன்.அந்த மக்களால் வாழ வைக்கப்படுபவன்.ஒரு அரசியல் சமூக கலாச்சார மாற்றத்தை உருவாக்க கூடியவன். ஒரு சமூக வாழ்வின் அரசியலோடும் பொருளாதாரத்தோடும் கலாச்சாரத்தோடும் பின்னிப் பிணைந…
-
- 3 replies
- 903 views
-
-
தமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை ர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை http://www.nillanthan.com/wp-content/uploads/2018/12/46342161_998461997031514_6444484263122305024_n1.jpg http://www.nillanthan.com/wp-content/uploads/2020/10/121615896_10224059337698333_6261031390535932626_n.jpg …
-
- 0 replies
- 454 views
-
-
-
20வது திருத்தச் சட்டம் தொடர்பாக பூரண விளக்கத்துடன் மயிலத்தமடு மேச்சற்தரை மக்களுக்கு தெளிவூட்டல்
-
- 0 replies
- 415 views
-
-
சொதப்பலான, சிதம்பலான ஒரு வெளியுறவுப் பொறிமுறைக்குள், தொடர்ந்தும் குதிரை விடுமா தமிழ்த்தேசம்? நிலாந்தன்… October 17, 2020 தமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை… கஜேந்திரகுமார் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது இந்திய இலங்கை உடன்படிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் 13ஆவதுதிருத்தத்தை ஒரு தொடக்கமாக கருதவில்லை என்று கூறியிருக்கிறார். இந்தியா தொடர்பான அக்கட்சியின் வெளியுறவுக் கொள்கையாக இதை எடுத்துக் கொள்ளலாமா? அதாவது இந்திய இலங்கை உடன்படிக்கை எனப்படுவது இந்தியா அதன் பிராந்திய நலன் நோக்கு நிலையிலிருந்து இலங்கையோடு செய்து கொண்ட ஓர் உடன்படிக்கை. எனவே இப்பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக தாங்கள் இயங்கப்போவதில்…
-
- 0 replies
- 345 views
-
-
தமிழ்க் கட்சிகளை வழி நடத்த 7 பேர் கொண்ட குழுவை அமைக்க முடிவு 37 Views தமிழ்க் கட்சிகள் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பதையிட்டு ஆராய்வதற்காக ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைப்பது என யாழ்ப்பாணத்தில் இன்று கூடிய தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர். தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று நடைபெற்ற 10 தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டத்தில், உரையாற்றிய சுரேஷ் பிரேமச்சந்திரன், “தமிழ் மக்களுடைய நலன்களைப் பாதுகாக்கும் வகையில், தமிழ்க் கட்சிகள் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பதையிட்டு ஆராய்வதற்காக குழு ஒன்றை அமைக்க வேண்டும். தமிழ் மக்களுக்குப் பல்வேறு பிரச்…
-
- 0 replies
- 774 views
-
-
கிழக்கு அரசியல்வாதிகளின் உண்மை தோற்றத்தை புரிந்து கொள்ளும் நிலைமை உருவாகியுள்ளது கிழக்கு மாகாணம் செல்வம் கொழிக்கும் மாகாணம். அனைத்து வளங்களையும் கொண்ட மாகாணம். இந்த மாகாணத்தின் வளங்கள் பொருளாதார நிலையினை பெருக்கக் கூடிய நிலையில் இருந்ததன் காரணமாகவே அந்நியரின் ஆட்சியானது இந்த நாட்டில் உருவாகுவதற்கு காரணமாக அமைந்தது. வடகிழக்கு மாகாணத்தின் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்து வந்தபோதிலும், அது தமிழர்களின் மாகாணமாக ஆகிவிடக் கூடாது என்பதில் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர். தமிழர்கள் மத்தியில் காலங்காலமாக காணப்பட்ட ஒற்றுமையீனத்தையும், சுயநலத்தினையும் கொண்டு தமிழர்களின் தாயகத்தினை இலகுவில் கூறுபோடும் ச…
-
- 0 replies
- 724 views
-
-
அமெரிக்க – சீன முறுகலும் இலங்கையின் வெளிவிவகார அணுகுமுறையும் - யதீந்திரா அண்மையில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா கொழும்பிலிருந்து வெளிவரும் டெயிலிமிரர் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்த கருத்துக்களை இலங்கைக்கான சீனத் தூதரகம் வன்மையாக கண்டிதிருக்கின்றது. அமெரிக்க தூதுவரின் கருத்துக்கள் ராஜதந்திர நடைமுறைகளை மீறியிருக்கின்றது. மூன்றாம் நடானா இலங்கைக்கும் சீனாவிற்குமான உறவுகள் தொடர்பில் அமெரிக்கா தலையீடு செய்ய வேண்டியதில்லை. இலங்கைக்கும் சீனாவிற்குமான உறவுகள் தொடர்பில் முடிவெடுப்பதற்கான சுதந்திரம் இலங்கை மக்களுக்குரியது. அதில் தலையீடு செய்ய அமெரிக்காவிற்கு அதிகாரமில்லை என்று, சீனத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. அமெரிக்…
-
- 0 replies
- 381 views
-
-
20ஆவது திருத்த சட்டமூலமும் சகோதர யுத்தமும் Johnsan Bastiampillai -புருஜோத்தமன் தங்கமயில் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிரான அலையொன்று, ஆளுங்கட்சிக்குள் இருந்து, எழுந்து வரும் காட்சிகளைக் கடந்த சில வாரங்களாகக் காண முடிகின்றது. அதுபோல, அமரபுர, ராமன்யா பௌத்த பீடங்கள், கத்தோலிக்க பேராயர்கள் பேரவை ஆகியவைகூட, 20ஆவது திருத்தச் சட்டமூலம் கைவிடப்பட்டு, புதிய அரசமைப்பொன்றை நோக்கி, அரசாங்கம் நகர வேண்டும் என்று கோரியிருக்கின்றன. மக்களின் இறைமைக்கு எதிரான அரசமைப்பையோ, அரசமைப்பின் மீதான திருத…
-
- 1 reply
- 814 views
-