அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
கூட்டமைப்பின் தோற்றமும் ‘டீல்’ அரசியலும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜனவரி 02 புதன்கிழமை, மு.ப. 02:22 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கடந்த சில ஆண்டுகளாகத் தென்னிலங்கையோடு ‘டீல்’ அரசியலில் ஈடுபட்டு வருவதாக, கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்தச் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கூட்டமைப்போ, அதன் தலைமையோ கிஞ்சித்தும் கவனத்தில் கொண்டதில்லை; எதிர்வினை ஆற்றியதுமில்லை. ஆனால், அண்மையில் கூட்டமைப்பின் உருவாக்கமே விடுதலைப் புலிகளுடனான ‘டீலின்’ அடிப்படையிலானது என்று கே. சயந்தன் தெரிவித்த கருத்தொன்று, யாழ். மய்யவாத அரசியல் அரங்கில், பேசு பொருளாகி இருக்கின்றது. அரசியலில், கூட்டுகளும் கூட்டணிகளும் புரிந்துணர்வு, இணக்கப்பாடு, இலாபம் உ…
-
- 0 replies
- 475 views
-
-
கூட்டமைப்பின் நிலைப்பாடு! ஐக்கிய தேசியக் கட்சிமுன்வைக்கவுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு என்ன என்பதை தெளிவாகவும், பகிரங்கமாகவும் தெரியப்படுத்த வேண்டும். அப்போது தான் கூட்டமைப்பு என்ன முடிவை எடுக்க வேண்டுமென்பதை தீர்மானிக்க முடியுமென கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மிக பலமான அஸ்திரமொன்றை பிரயோகித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் அறிவித்தலைத் தொடர்ந்து கட்சிகளின் பிரமுகர்கள் அவரை சந்தித்த வேளைகளில் எல்லாம் சம்பந்தன் இவ்வகை பாணங்களையே எய்துள்ளார். சில உத்தியோகபூர்வமான சந்திப்புக்களைச் சில கட்சிகளின் தலைவர்களுடன் அவர் நடத்திய வேளையிலும் சரி உத்…
-
- 0 replies
- 573 views
-
-
கூட்டமைப்பின் பாரிய பின்னடைவுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார்? August 8, 2020 போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தாமே என கடந்த ஒரு தசாப்த காலமாக உரிமைகோரிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொதுத் தேர்தலில் பாரிய பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது. 20 ஆசனங்களை இலக்கு வைத்துச் செயற்பட்ட அவர்களால் 10 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்திருக்கின்றது. கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சியின் தலைவரும், செயலாளர் நாயகமும் படுதோல்வியடைந்திருக்கின்றார்கள். அது ஒரு சிறிய தோல்வியல்ல. பல்லாயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்திருக்கின்றார்கள். மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள். இந்தத் தோல்விகளுக்குக் காரணம் என்ன? அடுத…
-
- 4 replies
- 844 views
-
-
கூட்டமைப்பின் பிடி; முன்னணியின் சறுக்கல் அரசியலில், கிடைத்த சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்துவது மாத்திரமல்ல; சாதகமான சந்தர்ப்பங்களை உருவாக்குவதும் அடிப்படையானது. அதற்கு, சாவகச்சேரி நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்திருப்பதை அண்மைய உதாரணமாகக் கொள்ளலாம். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வடக்கு- கிழக்கு பூராவும் கூட்டமைப்பு சுமார் இரண்டு இலட்சம் வாக்குகளை இழந்தது. முக்கியமாக, பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி நகர சபைகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் தோல்வியடைந்திருந்தது. யாழ். மாநகர சபையில் மயிரிழையில் தப்பிப்பிழைத்தது. இவ்வாறான நிலையில், யாழ். மாநகர சபையில் மாத…
-
- 0 replies
- 438 views
-
-
கூட்டமைப்பின் பின்னடைவு பெப்ரவரி 10 அன்று நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறானது தேசிய அரசாங்கத்தின் நிலை என்ன என்பது தொடர்பாக முழு நாட்டிற்கும் குழப்பத்தை ஏற்படுத்திய அதேவேளையில், வடக்கிலுள்ள தமிழ் அரசியல் வட்டாரங்களும் இத்தேர்தல் பெறுபேறு தொடர்பாக ஆழமாகச் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தேர்தலில் போட்டியிட்ட தென்னிலங்கையின் முக்கிய இரு கட்சிகளும் மட்டுமல்லாது வடக்கிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்பாராத அளவிற்கு பின்னடைவைச் சந்தித்துள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கீழ் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வடமாகாணத்திலுள்ள 56 உள்ளூராட்சி சபைகளில் 40 சபைகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், யா…
-
- 0 replies
- 359 views
-
-
கூட்டமைப்பின் பின்னடைவுக்கு யார் காரணம்? தொடர் அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் சமூகமொன்று எப்போதுமே ஓரணியில் திரள்வதற்கே விரும்பும். அதன்மூலம், தம்மைப் பலப்படுத்திப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று நம்பும். சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில், தமிழ் மக்கள் அதிக தருணங்களில் இந்த நிலையையே எடுத்து வந்திருக்கிறார்கள். இன்னமும் அதன் படிகளிலேயே பெருமளவு நிற்கின்றார்கள். தமிழ்த் தேசியப் போராட்டங்கள் எழுச்சி பெற்ற காலம் முதல், தமிழ் மக்கள் ஏதோவொரு கட்சியின் பின்னாலோ அல்லது இயக்கத்தின் பின்னாலோ திரண்டிருக்கின்றார்கள். அந்தக் காலங்களில் எல்லாம், மாற்றுக் குரல்கள், மாற்றுச் சிந்தனைகள் என்கிற விடயங்களுக்க…
-
- 1 reply
- 551 views
-
-
கூட்டமைப்பின் பேச்சாளரை ரெலோ, புளொட் தனியாக அறிவிக்கப்போகின்றனவா? தொடரும் நெருக்கடிக்கு அதிரடி முடிவு வருமா? “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியை ‘ரெலோ’வுக்கு தரப்போவதில்லை என்பதில் தமிழரசுக் கட்சி பிடிவாதமாக நின்றால், ‘புளொட்’ மற்றும் இணைந்து செயற்படக்கூடிய வேறு கட்சிகளுடன் சேர்ந்து புதிய பேச்சாளர் ஒருவரைத் தெரிவு செய்து நாம் தொடர்ந்து கூட்டமைப்பாகப் பயணிப்போம்” என ரெலோ உறுதியாகத் தெரிவித்திருக்கின்றது. அதற்குத் தேவையான பாராளுமன்றப் பலமும், ஒருங்கிணைப் புகுக்குழுவின் ஆதரவும் தமக்கு இருப்பதாகவும் ரெரோ கூறுகின்றது. கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் தொடரும், இழுபறிநிலை மற்றும் பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் நடைபெற்றது என்ன? இது தொடர்பில் ரெலோவின…
-
- 2 replies
- 758 views
-
-
கூட்டமைப்பின் முடிவில் தங்கியுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தேசிய அரசாங்கம் என்ற மகுடத்தின்கீழ் அல்லது கூட்டு அரசாங்கமென்ற இணைப்புடன் இதற்கு முதல் இலங்கையில் பல கட்சிகளின் கூட்டுடன் அல்லது ஆதரவுடன் அரசாங்கங்கள் அமைக்கப்பட்டு ஆட்சி நடத்தப்பட்டாலும் அவை தமது முழுமையான காலப்பகுதியை முடிக்க முடியாமல் குலைந்துபோன, கலைந்து போன சந்தர்ப்பங்கள்தான் இலங்கை அரசியல் வரலாறாக இருந்துள்ளது. அதேபோன்றதொரு நிலைதான் இன்றைய தேசிய அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருப்பதுடன் பிரதமரின் நாற்காலியும் ஆட்டநிலை கண்டுள்ளது. என்னதான் தேசிய அரசாங்கம் என்று சிலர் பெருமைப்பட்டாலும் எதிரும் புதிருமாக பல பாராளுமன்றங்களில் இர…
-
- 0 replies
- 440 views
-
-
கூட்டமைப்பின் முடிவு; யாரின் தோல்வி? புருஜோத்தமன் தங்கமயில் / 2018 டிசெம்பர் 27 வியாழக்கிழமை, பி.ப. 01:24 ஒக்டோபர் 26, ஆட்சிக்கவிழ்ப்புச் சதியை உயர்நீதிமன்றம் மைத்திரியினதும், அவரது சட்ட ஆலோசகர்களினதும் முகத்தில் அறைந்து, முடிவுக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ரணில் மீண்டும் பிரதமராகி இருக்கிறார். 52 நாள்களாக நீடித்த அரசியல் குழப்பம், அரசியல்வாதிகளை மாத்திரமல்ல, ஊடகவியலாளர்களை, நோக்கர்களை, எல்லாவற்றையும் தாண்டி நாட்டு மக்களைப் பெரும் அழுத்தத்துக்குள் தள்ளியிருந்தது. அதனால், உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் ரணிலின் பதவியேற்பையும் நாடு பெருமளவுக்குக் கொண்டாடியது. இலங்கையின் ஜனநாயகமும் நீதித்துறையின் சுயாதீனமும் காப்பாற்றப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்களும்…
-
- 0 replies
- 497 views
-
-
கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்த பேரவை காதலோ, கல்யாணமோ நிலைத்து நீடித்து, வாழ்க்கையை வளமாக்குவதற்கு சம்பந்தப்பட்ட இருவருக்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கையும் விட்டுக்கொடுப்பும் அவசியம். மாறாக, தரகர்களின் தேவைகளுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அவசர அவசரமாக முன்னெடுக்கப்படும் திருமணங்கள், சின்னச் சின்ன பிரச்சினைகளுக்காகவே முறிந்து போயிருக்கின்றன. இது, சம்பந்தப்பட்ட இருவரின் வாழ்க்கையை மாத்திரமல்ல, அந்தக் குடும்பங்களின் நிம்மதியையும் நிர்க்கதியாக்கி விடுகின்றன. ஆனால், தரகர்களோ இன்னொரு திருமணத்தைச் செய்து வைத்து, தரகுக் கூலியைப் பெறுவதில் கவனமாக இருப்பார்கள். அவர்களிடம் சென்று, முறிந்துபோன திருமணம் பற்…
-
- 0 replies
- 486 views
-
-
கூட்டமைப்பின்ஆதரவு -பி.மாணிக்கவாசகம் December 1, 2018 வரலாற்று காலம்தொட்டே இன ரீதியாகப் பிளவுபட்டுக் கிடந்த இலங்கையை ஆங்கிலேயர் தமது ஆட்சி முடிவின்போது ஒன்றிணைத்துவிட்டுச் சென்றிருந்தனர். ஆயினும், ஒரு தேசம் என்ற அடிப்படையில் நிலவழியாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்தத் தீவில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், ஐக்கியத்தையும் நிரந்தரமாக நிலைத்திருக்கச் செய்வதற்கான அரசியல் வழிமுறையொன்றை அவர்கள் வகுத்திருக்கவில்லை. இலங்கைக்கு சுதந்திரத்தை அளித்த அவர்கள் விட்டுச் சென்ற அரசியலமைப்பு இன ரீதியான பிளவுகளை ஆழமாக்குவதற்கு வழி வகுத்திருந்தது. ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டுச் சென்ற பின்னர், இலங்கையில் பௌத்தமத மயமாக்குவதற்கான அத்திவாரம் மிக ஆழமாகவும், உறுதியாகவும்…
-
- 0 replies
- 622 views
-
-
செய்தி : இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து ஐந்து யோசனை! - கூட்டமைப்புக்கு சமர்ப்பிப்பு. இனப்பிரச்சினை தீர்வு குறித்து தமக்கு ஐந்து யோசனைகள் கிடைத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தனிப்பட்டவர்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்தே இந்த தீர்வு யோசனைகள் கிடைத்துள்ளதாக கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இனப்பிரச்சினை தீர்வுக்கான யோசனைகளை தாம் வரவேற்பதாக அறிவித்திருந்தார். இதன்மூலம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு புதிய முனைப்புக்களை மேற்கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வரை ஐந்து யோசனைகள் கிடைத்துள்ளதாகவு…
-
- 5 replies
- 801 views
-
-
கூட்டமைப்பிலிருந்து வெளியில் வர என்ன காரணம்? -சிவசக்திஆனந்தன்|
-
- 0 replies
- 222 views
-
-
கூட்டமைப்பில் திருப்தியில்லை; கூட்டணியில் நம்பிக்கையில்லை காரை துர்க்கா இம்முறை சிவராத்திரி தினமன்று, திருக்கோணேஸ்வரத்துக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. வழிபாடுகளை முடித்துக் கொண்டு, கோவில் முன்றலில் இளைப்பாறும் வேளையில், திருகோணமலையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபருடன் உரையாடும் வாய்ப்பு கிட்டியது. “ஒரு காலத்தில், திருகோணமலையில் முதலிடத்தில் இருந்த தமிழினம், இன்று கடைநிலைக்குச் சென்று விட்டது” என்று, பெருமூச்சு விட்டுத் தனது கவலையைப் பகர்ந்துகொண்ட அவர், நிறைய விடயங்களை ஆதங்கத்துடன் அவிழ்த்துக் கொட்டினார். “சரி ஐயா, அடுத்து நாங்கள் தேர்தல் வி…
-
- 0 replies
- 528 views
-
-
கூட்டமைப்பு வலுப்பெறுமா? http://epaper.virakesari.lk/
-
- 0 replies
- 413 views
-
-
-
கூட்டமைப்பு - ஐக்கிய தேசியக் கட்சி கூட்டிணைவு: அபத்தங்களும் ஆபத்துகளும் யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர், பொதுவேலைத்திட்டத்தின் கீழ் பத்து அரசியல் கட்சிகள் இணைவது தொடர்பான கூட்டமென்று இடம்பெற்றிருந்தது. இதில் பங்குகொண்ட கட்சிகளில், வடக்கு கிழக்கில் வாழ்ந்துவரும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திவரும் பிரதான அரசியல் அமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றாகும். இது தொடர்பில் உடன்படிக்கை ஒன்றும் ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், அதன் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பங்குகொண்டிருந்தார். அவர் எதிர்க்கட்சிகளின் கூட்டிணைவை ஆதரித்து பேசியிருந்த போதும், உடன்பாட்டில் யையெழுத்திடவில்லை. கிடைக்கும் தகவல்களின்படி, கூட்டமைப்பின்…
-
- 1 reply
- 509 views
-
-
கூட்டமைப்பு – மகிந்த சந்திப்பு பின்னணி என்ன? - யதீந்திரா மகிந்த ராஜபக்சவுடனான எந்தவொரு சந்திப்பும் இன்றைய நிலையில் உத்தியோகபூர்வமானதல்ல. பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும் நிலையில், மகிந்த ராஜபக்ச எந்தவொரு விடயத்திலும் முடிவுகள் எடுக்கும் அதிகாரமுள்ள ஒருவருமல்ல. ஆனால் தென்னிலங்கை அரசியலை பொறுத்தவரையில் அவர் ஒரு அதிகார மையம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க் கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையிலேயே, அதனை சமாளிக்கும் நோக்கில் மகிந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்திருந்தார். இந்த அழைப்பை பிரதான எதிர்க்கட்சிகளான ஜக்கிய தேசியக் கட்சி மற்றும் சஜித்பிரேமதாச தலைமையிலான ஜக்கிய மக்கள் சக்தி ஆகியவை நிராகரித்திருந்த நிலைய…
-
- 0 replies
- 446 views
-
-
கூட்டமைப்பு ‘டமால்’ என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan உருவாகிய நாளிலிருந்தே முரண்பாடுகளுக்கும் பிரிவுகளுக்கும் குறையில்லாததாகத்தான் ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ இருந்து வந்திருக்கிறது. பொதுவாக நிலவும் நம்பிக்கைகள் பல உண்மையாக இருப்பதில்லை. சிலவேளைகளில் அவை வசதியான பிரசாரத்தின் விளைவாக, உண்மைக்குப் புறம்பாக சமூகத்தில் விதைக்கப்படுபவையாகக் கூட இருக்கலாம். அதில் ஒன்றுதான் கூட்டமைப்பை, விடுதலைப் புலிகள் உருவாக்கினார்கள் என்பதாகும். கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் உருவாக்கவில்லை. அப்படிச் சொல்வது அதன் உருவாக்கத்துக்காகப் பாடுபட்டவர்களுக்கு செய்கிற அநீதி. கூட்டமைப்பு என்பது அதன் உருவாக்கத்துக்குப் பின்னர், தமக்கான அரசியல் சந்தர்ப்பம் கருதி விடுதலைப…
-
- 0 replies
- 812 views
-
-
கூட்டமைப்பு என்ன செய்யப்போகிறது? செல்வரட்னம் சிறிதரன்:- 01 மார்ச் 2014 இரணைமடு குளத்து நீர் தொடர்பாகவும், ஜனாதிபதி ஆணக்குழு தொடர்பாகவும் இரண்டு முக்கிய தீர்மானங்களைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் கூடி நிறைவேற்றியிருக்கின்றது. இரண்டுமே மிகவும் முக்கியமான தீர்மானங்கள். கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் இரண்டு தீர்மானங்களும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. இந்த கூட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு இரணைமடு குளத்து நீர் தொடர்பாக விரிவாக விவாதித்திருக்கின்றார்கள். மூன்றரை மணித்தியாலங்களுக்கு மேலாக வாதிட்டதன் பின்னர், ஏகம…
-
- 1 reply
- 741 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் அதன் உருவாக்கத்திற்குப் பின்னால் இருந்தவர்களில் ஒருவரான சிவராம், வீரசேகரி வாரப் பத்திரிகையில் கட்டுரை எழுதியிருந்தார். அதில் ''தமிழ் மக்களாகிய நாம் கட்சிகளுக்கு அல்ல கொள்கைகளுக்கே வாக்களிக்க வேண்டும்' என்று எழுதியிருந்தார். கட்டுரை வெளிவந்த சில நாட்களின் பின் அவரை ஏ-9 சாலையில் கண்டபோது நான் கேட்டேன், ''வழமையாக நீங்கள் எழுதும்போது ஒரு மூன்றாம் ஆளாக சாட்சி நிலையில் இருந்து எதையும் சொல்வதுண்டு. ஆனால், இம்முறை தன்னிலைப்பட்டு 'நாங்கள் கொள்கைக்கு வாக்களிக்க வேண்டும்' என்று கேட்டிருந்தீர்கள். சாட்சி நிலையிலிருந்து நீங்கி தன்னிலையிலிருந்து எழுதக் காரணம் என்ன' என்று சிவராம் அதற்கு நேரடியாகப் பதில் சொல்லவில்லை. சிரித்துக் கொண்டு நி…
-
- 0 replies
- 653 views
-
-
கூட்டமைப்பு கைக்கூலிகளின் கூட்டு ஆகிறதா? புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ‘ரணில்- ராஜபக்ஷ’ கூட்டடம், விலை போய்விட்டதாக புகைந்து கொண்டிருந்த சந்தேகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எண்ணைய் ஊற்றியிருக்கிறார். சர்வகட்சி அரசாங்கத்தினை அமைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளை அழைத்து ரணில் சந்தித்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பை கடந்த வாரம் நிகழ்த்தினார். இதன்போதே, ஜனாதிபதித் தெரிவின் போது, டலஸுக்கு ஆதரவளிப்பது என்ற கூட்டமைப்பின் தீர்மானத்தினைத் தாண்டி, சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்தாக கூறியிருக்கிறார். இதனை, கூட்டமைப்ப…
-
- 1 reply
- 676 views
-
-
கூட்டமைப்பு செய்த தவறு என்ன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது பலரும் கண்ணை மூடிக் கொண்டு, யதார்த்தத்தையும், உண்மையையும் உணராமல் அள்ளித் தெளிக்கும் குற்றச்சாட்டுக்களில், ‘போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தவில்லை’ ‘இலங்கையில் நடைபெற்றது ‘இனப்படுகொலை’ என்று சொல்லத் தயங்குகின்றது’போன்றன முக்கியமானவை. ஒரு பொய்யைத் திரும்பச் திரும்பச் சொல்வதன் மூலம் உண்மையென்று நம்பவைக்கும் மலிவான தந்திரத்தைக் கையில் எடுத்த சிலர், கூட்டமைப்பின் மீது இவ்வாறான அவதூறுகளை, தமக்குக் கிடைக்கும் மேடைகளிலெல்லாம் முழங்கித் தள்ள, மக்களில் ஒரு பகுதியினரும் அதை உண்மையென்று நம்பத் தொடங்கிவிட்டனர் போல் தெரிகிறது. இது போதாதென்று அரைகுறை ஊடகங்கள் சிலவும், சுய நல அரசியலை முன்னெடுக்கும் ஊடகவ…
-
- 0 replies
- 772 views
-
-
கூட்டமைப்பு செய்யத் தவறிய ஒரு போராட்டம்:- நிலாந்தன்:- 12 அக்டோபர் 2014 "ஒரு தசாப்த காலத்திற்கு முன்பு புலிகள் இயக்கம் அதன்நோக்கு நிலையிலிருந்து TNAஐ ஒரு கட்சியாக பதிவதில் அக்கறை காட்ட வில்லை" ரணில்-பிரபா உடன்படிக்கை காலத்தில் கிளிநொச்சியில் கூட்டமைப்புக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையிலான ஒரு சந்திப்பின் போது அமரர் ரவிராஜ் புலிகள் இயக்கத் தலைமையிடம் ஒரு கோரிக்கையை விடுத்தார். சுரேஸ் பிரேமசந்திரன் போன்றவர்கள் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிய வேண்டும் என கேட்கிறார்கள் அதற்கு நீங்கள் உங்களுடைய அபிப்பிராயத்தை கூறவேண்டும் என்று. அதற்குப் புலிகள் இயக்கத் தலைமை பின்வரும் தொனிப்பட பதில் கூறியதாம். 'இப்பொழுது இருப்பது போலவே இருக்கட்டும், அதனால் ஏதும் பிரச்சின…
-
- 0 replies
- 399 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தகைசார் பெரியவர்களுக்கு அன்பு வணக்கம். கடந்த முறை ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்தவேளை, ஜெனிவாவுக்குத் தாம் செல்வதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருந்தது. இத்தீர்மானத்தின் சொந்தக்காரராக இரா. சம்பந்தன் ஐயா இருந்தார். சம்பந்தனின் தீர்மா னத்தை கூட்டமைப்பில் இருக்கக்கூடிய யாதார்த்த நிலை உணர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், எதிர்த்தனராயினும் அந்த எதிர்ப்புகள் பலிதமாகவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாவுக் குச் சென்று தமிழ் மக்களின் நிலைமைகளை வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு எடுத்தியம்ப வேண்டும் என பல தடவைகள் வலம்புரி இவ் விடத்தில் கருத்தியம்பியது. என்னசெய்வது! ஒளியைக் கண்டு பயம் கொள்கின்ற பெர…
-
- 0 replies
- 632 views
-