அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
"முகத்திற்கு ஓங்கி அடிவயிற்றில் குத்தும்' தமது கூர்மையான இராஜதந்திரத்தை, புத்தர் ஞானம் பெற்ற பௌர்ணமி தினத்திலும் இலங்கை ஆட்சியாளர்கள் நடத்தி இருக்கிறார்கள். சர்வதேச பௌத்த வெசாக் தின நிகழ்வுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட இலங்கைப் பயணத்தின்போது இலங்கை ஆட்சியாளர்கள் வடிவமைத்த காட்சிகள் ஒவ்வொன்றும் அரசியல் அர்த்தங்கள் கொண்டவை. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்கள் மத்தியில் மோடியை உரையாற்ற வைத்து, இலங்கைஇந்திய உறவெனும் அரூபத்துக்குத் தங்க முலாம் பூசியிருக்கிறது இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு. முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை நிகழ்ந்த மாதத்தில் இலங்கைக்குச் சென்ற இந்தியப் பிரதமர், அந்த வரலாற்றுத் துயரம் குறித…
-
- 0 replies
- 381 views
-
-
தமிழர் நோக்கில்... மங்கள சமரவீர ? நிக்ஸன் அமிர்தநாயகம் /Nixon Amirthanayagam (மூத்த ஊடகவியலாளர் / விரிவுரையாளர்)
-
- 0 replies
- 561 views
-
-
இந்தியாவும் ராஜபக்சேவும் வேறு வேறு அல்ல. இரண்டுபேருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். (இந்தியா என்று நான் குறிப்பிடுவதுஇ இந்தியாவை ஆளும் மத்திய அரசை!) இந்தியாவையும் ராஜபக்சேவையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் இரண்டு ஒற்றுமைகளைப் பார்த்து வியந்து போவார்கள். 1. இருவருமே வஞ்சகர்களில்லை நயவஞ்சகர்கள். நம்பவைத்துக் கழுத்தறுப்பதில் விற்பன்னர்கள். 2. இரண்டுமே புளுகுப் பூனைகள். சொல் வேறு செயல் வேறு. நான்தான் உனக்குப் பாதுகாப்பு - என்று அவர்கள் சொன்னால் மறுநாள் நாம் பிரியாணி ஆகப்போகிறோம் என்று பொருள். ராஜபக்சேவின் பொய்முகத்தை முழுமையாக அறிந்தவர் சிங்களப் பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க. அதனால்தான் லசந்தவை விட்டுவைக்கவில்லை ராஜபக்சே வகையறா. நடுத்தெருவில் சுட்டுக் கொன்றது. கொழும்…
-
- 0 replies
- 752 views
-
-
-
- 0 replies
- 601 views
-
-
நம்பிக்கையில்லா பிரேணையும் சர்வதேசத்தின் அக்கறையும் http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-27#page-4
-
- 0 replies
- 367 views
-
-
நெல்சன் மண்டெலாவின் அரசியல் வாழ்வும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்களும் முத்துக்குமார் கறுப்பின மக்களின் மாபெரும் ஆளுமையாக விளங்கிய நெல்சன் மண்டெலா அமரராகிவிட்டார். பிறப்பவர் அனைவரும் இறப்பவர்களே என்பது உண்மையாயினும் நெல்சன் மண்டெலாவின் இறப்பு உலகெங்கும் வாழும் அடக்கப்பட்ட மக்களுக்கு பேரிழப்பே. அவர் அடக்கப்பட்ட மக்களுக்குரிய விடுதலையின் ஒரு சின்னமாக இருந்ததே இதற்கு காரணம். அடக்கப்பட்ட மக்கள் மீது அளவில்லாத பற்றுதல், தெளிவான இலக்கு, உறுதியான கொள்கைகள், அர்ப்பணிப்பு, அரசியல் தெளிவு, இராஜதந்திரம், பதவியில் நாட்டமின்மை - இதெல்லாம் இணைந்து மண்டெலாவின் ஆளுமைக்கு மெருகூட்டியுள்ளன. ஈழத் தமிழர்களாகிய நாம் நீண்ட வரலாற்று ரீதியான ஒடுக்கு முறைக்கு உட்பட்டவர்கள். பேரினவாத …
-
- 0 replies
- 503 views
-
-
பொறுப்பு கூறலின் அவசியம் பொறுப்பு கூறலின் அவசியம் -பி.மாணிக்கவாசகம் பொறுப்பு கூறலின் அவசியம் -பி.மாணிக்கவாசகம் மனித உரிமை மீறல்களுக்கு, பொறுப்பு கூறலுக்கான செயற்பாடுகளில் போதிய முன்னேற்றம் காணப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ள ஐநா மன்றத்தின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிவ் அதனால் ஏற்படக் கூடிய ஆபத்தான நிலைமைகள் குறித்து இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது இலங்கையின் எதிர்காலம் பற்றிய பாரதூரமான விடயமாக நோக்கப்படுகின்றது. பொறுப்புக்கூறலின் முக்கிய அம்சமாக நிலைமாறுகால நீதிக்கான செயற்பாடுகள் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மோசமான நீண்…
-
- 0 replies
- 678 views
-
-
கடந்த மார்ச் மாதம் 9ம் திகதி, ஜக்கிய நாடுகள் சபையின், இலங்கைக்கான முன்னைநாள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான தாமரா மணிமேகலை குணநாயகம், அமெரிக்கா இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளின் மீது உண்மையான ஆர்வம் எதனையும் கொண்டிருக்கவில்லை மாறாக, தங்களது மூலோபாய நோக்கங்களை அடைவதற்கான ஒரு கருவியாகவே மனித உரிமை விவகாரத்தை பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டிருந்தார். அமெரிக்காவின் இறுதி இலக்கு மனித உரிமைகளோ அல்லது தமிழ் மக்களுக்கான உரிமைகளோ இல்லை மாறாக, அவர்களது உண்மையான இலக்கு இப்பகுதியில் காலூன்றுவதேயாகும் என்று குறிப்பிட்டிருக்கும் தாமரா மேலும், ஆப்கானிஸ்தானிலிருந்து விரைவில் வெளியேறவிருக்கும் அமெரிக்காவிற்கு பிராந்திய ரீதியான இராணுவ தளங்களின் தேவைப்பாடுள்ளது. இது தொடர்பான அமெரிக்காவின் …
-
- 3 replies
- 1.1k views
-
-
பச்சைத் தங்கத்துக்கு சர்வதேசத்தின் அடி நூற்றைம்பது ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட இலங்கையின் தேயிலைத் தொழிற்றுறையானது, சர்வதேசத்தில் தனக்கென முத்திரையைப் பதித்துள்ளது. தேயிலையினால் தயாரிக்கப்படும் தேநீர் என்பது இலங்கையர்களின் தேசிய பானம் என்று கூறுமளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றித்துவிட்ட ஒன்றாகும். தேநீரின் சுவையைச் சுவைக்காத இலங்கையர்கள் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இல்லை என்றே சொல்லுமளவுக்கு தேநீர் ஓர் உற்சாக பானம் என்று கூறுவதில் தவறில்லை. வீட்டுக்கு வரும் புதிய விருந்தினரைக் கூடத் தேநீரைக் கொடுத்து உபசரிக்கும் பண்பானது இலங்கையர்களின் தேநீர் மீதான மகத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு பண்பாகும். …
-
- 1 reply
- 604 views
-
-
முஸ்லிம் அரசியலும் பள்ளிவாசல்களும் முஸ்லிம்களின் வரலாற்றில் அரசியல், சமூகம், பொருளாதாரம் என்று எல்லா விடயங்களிலும் பள்ளிவாசல்களுக்கு முக்கிய இடமிருக்கின்றது. பள்ளிவாசல்கள் ஊடாக முஸ்லிம்கள் வழிப்படுத்தப்படுவதும் அதை மையமாகக் கொண்டு, ஒரு குடையின் கீழ் சமூகம் வருவதும் முன்னொருபோதும் நிகழ்ந்திராத ஒன்றல்ல. அரசியல்வாதிகளுக்கு பயந்து கொண்டும் பள்ளி நிர்வாகத்தின் வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்குள் நின்றுகொண்டும் பள்ளிவாசல்கள் செயற்படுவதால், அல்லது பள்ளியில் அரசியல் கதைப்பது வேண்டத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்று நினைப்பதால், கடந்த பல வருடங்களாகப் பெரும்பாலும் பள்ளிவாசல்களில் வாராந்த குத்பா (நல்லுபதேச) பிரசங்கம் உள்ளடங்கலாக…
-
- 0 replies
- 383 views
-
-
மனிதாபிமான அரசியல் ஈழத்தில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் தொடர் கதை பலக் காலங்களாக தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே வருவதும், அவ்வாறு நிகழும் பொழுதெல்லாம் அண்டை நாடான இந்தியாவில் இருக்கும் ஊடகங்கள் தொடங்கி உலகின் பல ஊடகங்களும் வாய்மூடி பார்த்துக் கொண்டிருப்பதும் வாடிக்கையாக நடக்கும் கதையாகி விட்டது. அதே நேரத்தில் தென்னிலங்கையில் நிகழும் நிகழ்வுகள் தொடங்கி இராணுவம் மீது புலிகள் தொடுக்கும் தாக்குதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. எந்த மனித உயிரும் அற்பாக கருதப்படக் கூடியவை அல்ல. புலிகளின் குண்டுவெடிப்புகளில் பலியாகும் ஒரு அப்பாவி சிங்களன் உயிருக்கும் புலிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஒரு அப்பாவி சிங்களன் மடிவது அங்க…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஜெனிவாத் தீர்மானம் 2022 : தமிழ் அரசியலின் இயலாமை? Nillanthan மற்றோரு ஜெனீவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொறுப்புக்கூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டுபோக வேண்டும் என்று தமிழ்க்கட்சிகள் கேட்டது சரி என்பதை இப்புதிய தீர்மானம் நிரூபித்திருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஜெனீவாவுக்கு ஒரு கூட்டுக்கடிதத்தை அனுப்பின. அதில் பொறுப்புக்கூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்ற கோரிக்கையை இணைத்தது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான். இதுநடந்து 20மாதங்களாகிவிட்டன. பொறுப்புக்குகூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டு போகும் முயற்சியில் மூன்று கட்சிகளும் எதுவரை முன்னேறியுள்ளன? நடந்து முடிந்த ஜெனிவா…
-
- 1 reply
- 306 views
-
-
தொய்வு நிலை தயக்கம், காரணம்? முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பகிரங்க கடிதம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களே- வணக்கம் உங்களைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் தற்போது எழுந்துள்ளன. இதனால் உங்களுக்கு கடிதம் ஒன்றை எழுத வேண்டும் என தோன்றியது. இவர் முதலமைச்சராக இருந்து என்ன செய்தார் என்று சிலரும், நீங்கள்தான் இலங்கை அரசாங்கத்துக்கு சரியான அடி கொடுக்கக்கூடியவர் என்று வேறு சிலரும், அதேவேளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உடைத்தவர் நீங்கள்தான் என்று கூறுவோரும் உண்டு. ஒருவர் அரசியலில் ஈடுபட்டால், அவர் எத்தகைய உயர் தகுதி நிலையில் இருந்தாலும் அவர் குறித்து எழக்கூடிய சாதக பாதகமான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் ஏற்கத்தான் வேண்டும். …
-
- 0 replies
- 321 views
-
-
இலங்கையில் சீனாவின் இராணுவப் பிரசன்னம் ஏதும் இல்லை என்று இந்தியாவிடம் மீண்டும் தலையில் அடித்துச் சத்தியம் செய்ய வேண்டிய நிலை இலங்கைக்கு உருவாகியிருக்கிறது. சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங்கின் கொழும்பு பயணத்துக்கு முன்னதாக, கொழும்புத் துறைமுகத்தில் சீனக் கடற்படையின் நீர் மூழ்கிக் கப்பலொன்று தரித்து நின்ற விவகாரம் தான், இந்த நிலைமைக்கு முக்கியமான காரணம். சீன நீர்மூழ்கிக் கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த விபரத்தை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தாமல் மறைத்துக் கொண்டதால் தான் இந்தச் சிக்கல் இந்தளவுக்குப் பூதாகர வடிவெடுத்தது. கடந்தவாரம், இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.கே. டோவனின் அழைப்பின் பேரில் இலங்கைக் கடற்படைத் …
-
- 0 replies
- 756 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தால் மேற்கொள்ளப்படும் விசாரணையில், சாட்சியங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை நேற்று வியாழக்கிழமையுடன் (30ஆம் திகதி) முடிவுக்கு வந்துள்ளது. சன்ட்ரா பெய்டாஸ் தலைமையிலான ஐ.நா. விசாரணைக்குழு, மார்டி அதிசாரி தலைமையிலான ஆலோசனைக்குழுவுடன் இணைந்து, இந்த சாட்சியங்களை ஆராய்ந்து விசாரணைகளை மேற்கொண்டு, அடுத்த சுமார் 3 மாதங்களுக்குள் அறிக்கை தயாரிக்கப்போகிறது. இந்த அறிக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடக்கவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும். இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் ஜனவரி மாதம் நிகழவுள்ள மாற்ற…
-
- 0 replies
- 1.1k views
-
-
விக்கினேஸ்வரனின் கூட்டணி – சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்? நிலாந்தன் December 9, 2018 வவுனியாவில் இடம்பெற்ற எழுநீ விருது வழங்கும் விழாவில் உரை நிகழ்த்திய விக்கினேஸ்வரன் சிவசக்தி ஆனந்தனைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். ரணில்-மைத்திரி அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட பின் நிகழ்ந்த பேரங்களில் சிவசக்தி ஆனந்தனோடு நிகழ்ந்த உரையாடல் என்று சொல்லப்படும் ஒலிப்பதிவு ஒன்று வெளிவந்தது. இவ்வொலிப்பதிவை முன்வைத்து கஜன் அணி ஆனந்தன் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளது. ஆனால் அது பகிடியாகக் கதைக்கப்பட்ட ஓர் உரையாடலின் பதிவென்று ஆனந்தன் பின்னர் தெரிவித்திருந்தார். எழுநீ உரையில் விக்கினேஸ்வரனும் அதை ஒரு பகிடியாக ஏற்றுக் கொண்டு பேசியிருக்கிறார். இதுவிடயத்தில் வி…
-
- 0 replies
- 310 views
-
-
ஜனாதிபதியின் வடக்கு விஜயம்! நிலாந்தன். ஜனாதிபதி ஒரு தேர்தல் ஆண்டைத் தமிழ்மக்கள் மத்தியிலிருந்து தொடங்கியிருக்கிறார். நான்கு நாட்கள் வடக்கில் தங்கியிருந்து பல்வேறு வகைப்பட்டவர்களையும் சந்தித்து உரையாடியிருக்கிறார். வடக்கில் உள்ள தொழில் முனைவோர், புத்திஜீவிகள், குடிமக்கள் சமூகங்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள், பல்கலைக்கழக சமூகம் ,வடக்கில் இருந்து நாட்டுக்குள்ளும் நாட்டுக்கு வெளியே சென்று சாதனை புரிந்தவர்கள்… போன்ற பலரையும் அவர் சந்தித்துப் பாராட்டிப் படமெடுத்துக் கொண்டார். நல்லூரில் அமைந்திருக்கும் ரியோ க்ரீம் ஹவுஸ்சில் ஐஸ்கிரீம் அருந்தினார். அப்பொழுது வடக்கின் சாதனையாளர்கள் பலரை அழைத்துப் பாராட்டிப் படம் எடுத்துக் கொண்டார். அவர் அழைத்த எல்லாத் தரப்புக்களும…
-
- 1 reply
- 414 views
-
-
பிரெஞ்சு வரலாற்றில், 15ஆம் லூயியுடையதும் அவன் மகனான 16ஆம் லூயியுடையதும் ஆட்சியை கறுப்புப்பக்கங்கள் என்றுதான் இன்றளவும் அடையாளப்படுத்துகின்றனர். 15ஆம் லூயியுடைய ஆட்சியில் மக்கள் பசியாற்றுவதற்குப் போதுமான உணவுகள் இருக்கவில்லை. 16ஆம் லூயியோ உணவுகளை மக்களின் கண்ணில் காட்டினாலும் வரிகளால் அவர்களை வதைத்தெடுத்தான். மக்கள் இங்கே புல்லைத் தின்கின்றார்கள். அனுதினம் வறுமையாலும் அவல ஆட்சியாலும் வதைபட்டுச் செத்துக் கொண்டிருக்கும் நோயாளிக்கும் பிச்சைக்காரருக்கும் மன்னராயிருப்பவரை 'மாட்சிமை தங்கிய சக்கரவர்த்தி' என எவ்வாறழைப்பது? இது பிரான்ஸின் கொடுங்கோலனான 15ஆம் லூயி தொடர்பில் அக்காலக் கவிஞனொருவன் தெரிவித்த கருத்துகளாக அமைகின்றன. 'இரு கழுதைகளை அவன் ஓட்டிச் சென்றான். ஒரு கழுதை யின் …
-
- 0 replies
- 497 views
-
-
http://youtu.be/4Lon_kDiT4o http://youtu.be/EVkFEuqn4N4 http://youtu.be/pQ3qGIx5JlE http://youtu.be/y7VzVUUGChc
-
- 0 replies
- 864 views
-
-
வரப் போகும் தேர்தல்களில் ஈஸ்டர் தாக்குதல்களின் தாக்கம் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 மே 29 புதன்கிழமை, பி.ப. 06:32 Comments - 0 தேசிய தவ்ஹீத் ஜமாஅத் பயங்கரவாதிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலால், நேரடியாகவே பாதிக்கப்பட்டவர்கள் கிறிஸ்தவர்கள். ஆனால் அவர்கள், ‘நடந்தவை இறைவனின் நாட்டம்’ எனக் கருதி, அதற்காக முஸ்லிம்களைப் பழிவாங்கவோ, முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை விதைக்கவோ முற்படாமல், அமைதியாக இருக்கிறார்கள். இலங்கை கத்தோலிக்கர்களின் பேராயரான கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் “நடந்தவை இறைவனின் சோதனை” என்றே வர்ணித்தார். ஆனால், பயங்கரவாதத் தாக்குதலால் நேரடியாகப் பாதிக்கப்படாத ஏனைய பேரினத்தவர்கள், அதனைப் பாவித்து, முஸ்லிம்களைக் கொடுமைப்படுத்தி வருகிறா…
-
- 0 replies
- 609 views
-
-
ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: ஐரோப்பிய மனநிலை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜூன் 06 வியாழக்கிழமை, மு.ப. 01:38Comments - 0 மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிவது மிகவும் கடினம். இதனாலேயே தேர்தல்கள் ஓரளவேனும் முக்கியத்துவம் பெறுகின்றன. தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் மக்கள் மனநிலையை வெளிப்படுத்தும் தன்மையுடையன. அது முழுமையானதல்ல; இருந்தாலும் தேர்தல்களில் மக்களின் தெரிவுகள், சில பெறுமதியான செய்திகளைச் சொல்லவல்லவை. அதேவேளை, தேர்தல்கள் நீதியாகவும் நியாயமாகவும் நடப்பது என்பது, இதற்கான முன்நிபந்தனை. அவ்வாறில்லாத தேர்தல் முடிவுகள், மக்கள் மனோநிலையைப் பிரதிபலிக்க மாட்டாதவை. அண்மையில் நடந்து முடிந்த, ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான த…
-
- 0 replies
- 1k views
-
-
தீ வைத்த மைத்திரியும் எலியாகத் தப்பிக்கும் ரணிலும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜூன் 12 புதன்கிழமை, பி.ப. 12:35 Comments - 0 நாட்டில் அரசாங்கம் என்கிற ‘வஸ்து’ ஒன்று இருக்கிறதா, எனும் கேள்வி, கடந்த சில மாதங்களாகவே எழுப்பப்படுகின்றது. ‘நல்லாட்சி, தேசிய அரசாங்கம்’ என்கிற கவர்ச்சி நாமங்களோடு, மக்களை நோக்கி வந்தவர்கள், சில வருடங்களுக்குள்ளேயே அரசாங்கம் என்கிற கட்டமைப்பின் அனைத்துப் பாகங்களையும் தீவைத்து எரித்துவிட்டு, அந்தச் சூட்டில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள். வழக்கமாக, ஆட்சிக்கு எதிரான சூழ்ச்சிகளை எதிர்க்கட்சிகளும் மாற்று அணியினரும் மேற்கொள்வது வழமை. ஆனால், ஆட்சியின் பங்காளிகளாக இருப்பவர்களே, ஆட்சியை அழிப்பதற்குத் தலைமை ஏற்பது என்பது, அபத்…
-
- 0 replies
- 1k views
-
-
பொதுவேட்பாளர் கண்டுபிடிப்பு: சிறுவர்களின் குரும்பட்டித்தேர்! August 15, 2024 — கருணாகரன் — தமிழ்ப்பொது வேட்பாளராக(?) ஒருவரை (பா.அரியநேத்திரனை) க் கண்டு பிடித்ததைப் பெருஞ்சாதனையாக தமிழ்ப்பொது வேட்பாளருக்கான(?) பொதுச்சபையினர் அறிவித்து, ஆரவாரப்படுகின்றனர். அரசியல் பெறுமானத்தில் இது நகைப்புக்குரியதாக (கோமாளிதனமாக) இருந்தாலும் அவர்களைப் பொறுத்தவரையில் இது பெரும் சாதனைதான். சிறுவர்கள், குரும்பட்டியில் தேர் செய்வதைப்போல (அது அந்தச் சிறுவர்களுக்கு படு சீரியஸான விடயமாகவே இருக்கும்) விளையாட்டாகத் தொடங்கப்பட்ட “பொதுவேட்பாளர்” விடயம், ஒரு மெய்யான தேராகுவதற்குப் பல சிக்கல்களைக் கொண்டதென்று அவர்கள் எண்ணியிருக்கவில்லை. போகப்போகத்தான் அதனுடைய சிக்கல்களும் சிரமங்கள…
-
- 0 replies
- 522 views
-
-
புதிய கூட்டுக்கள் பழைய பகைமைகள் ? - நிலாந்தன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நோக்கித் தமிழ்க்கட்சிகள் புதிய ஒருங்கிணைப்புகளுக்குப் போகத் தொடங்கியுள்ளன. அதை வரவேற்க வேண்டும். கடந்த 15ஆண்டுகளில் முன்னெந்தத் தேர்தலையும்விட தென்னிலங்கைமையக் கட்சிகளுக்கும் சுயேச்சைகளுக்கும் எதிராக அணி திரள வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கும் ஒரு தேர்தல் இது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பது பெருமளவுக்கு உள்ளூர் நிலைமைகளை; உள்ளூர் சாதி,சமய,வட்டார உணர்வுகளைப் பிரதிபலிப்பவை.உள்ளூர்த் தலைமைகளைக் கட்டி எழுப்புவதற்கான ஒரு களம். ஆனால் அவை உள்ளூர்த் தலைமைகள் மட்டுமல்ல. ஒரு தேசியவாத அரசியலுக்கான அடிக்கட்டுமாணம் என்ற விளக்கத்தோடு மக்கள்மட்டக் கட்டமைப்புகளை அங்கிருந்துதான் பலப்படுத்த வேண்டும். அதாவ…
-
- 0 replies
- 327 views
-