Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இலங்கையின் 7வது ஜனாதிபதியாக திரு. கோதாபயா ராஜபக்ஷ அவர்கள் தெரிவு செய்யப்பட்டது நாம் அனைவரும் நன்றாக அறிந்த ஒரு விடயம். இவர் கடந்த காலத்தில் அதாவது திரு. மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்க காலத்தில் பல முக்கிய பங்களிப்பினை வழங்கியதன் மூலம் பெரும்பாலான மக்களின் செல்வாக்கினை தன்னகத்தே கொண்டு ஒரு சிறந்த தலைவராகத் திகழ்ந்து வந்தார். இவர் கடந்த காலங்களில் ஒருமுறையேனும் தேர்தலில் போட்டியிடாமல் பல அதி உயர் பதவியில் அரச நிருவாகத்தில் கடமையாற்றி வந்திருந்தார். இவரின் கடந்த கால வெற்றி நோக்கிய திட்டத்தின் காரணமாக மக்கள் இவரை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக நிற்க பல அழுத்தங்களைப் பிரயோகித்திருந்தனர். அதுமாத்திரமல்லாது அவர் ஒரு பூரண இலங்கைப் பிரஜையா? இல்லையா? போன்ற பல எதிர் வாதங…

    • 0 replies
    • 585 views
  2. இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ள செய்தியும், அதன் விளைவுகளும்

  3. பௌத்த பேரெழுச்சியான பிரபா இல்லாத அரசியல் வெற்றிடம்! பகலவன் சமத்துவச் சிந்தனைகளை இந்தியாவின் காமராஜர் பேசியதாகத் தெரியவில்லை. ஆனால் அவரது வாழ்வு அந்த நெறியில் தான் அமைந்திருந்தது. இலங்கையிலோ இதற்கு எதிர்மாறு. "ஒரு மொழியெனில் இரு நாடு; இரு மொழியெனில் ஒரு நாடு" என முழங்கித் தள்ளிய பிரபல இடது சாரி கொல்வின் ஆர்.டி சில்வாதான் தமிழர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக்கும் புதிய அரசியல் அமைப்பை 1972 ல் உருவாக்கினார். இன்னொரு இடதுசாரி( கம்யூனிஸ்ட்) சரத்முத்தெட்டுவே கம பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது ஐ.தே.க உறுப்பினர்கள் (ஆளுங்கட் சி) குறுக்கிட்டனர். அப்போதைய பிரதமர் பிரேமதாச "அவரைப் பேசவிடுங்கள்; அவர் அண்மையில் ரஷியாவுக்கு சென்று வந்திருக்கிறார். அங்கே அவர்கள் அவர…

  4. இணக்கப்பாட்டின் அவசியம் Published on 2019-11-24 15:36:50 இலங்கை இன ரீதி­யாக இரு முனை­களில் கூர்மையடைந்­தி­ருக்­கின்­றது. இந்தக் கூர்­மையின் வெளிப்­பா­டா­கவே நடந்து முடிந்த ஜனா­தி­பதி தேர்தல் அமைந்­துள்­ளது. அதில் வெற்றி பெற்­றுள்ள ஜனா­தி­பதி கோத்தபாய ராஜபக் ஷ சிங்­கள மக்­களின் ஏக­போக தலை­வ­ராகத் தலை­நி­மிர்த்­தி­யுள்ளார். மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கு அடுத்­த­தாக ராஜபக் ஷ குடும்பம் இந்தத் தேர்­தலில் மீண்டும் ஜனா­தி­பதி பத­வியைத் தன்­னு­டை­மை­யாக்கிக் கொண்­டி­ருக்­கின்­றது. தேசிய அளவில் தெரிவு செய்­யப்­பட்ட ஜனா­தி­ப­தி­யாக அல்­லாமல் மிக மிகப் பெரு­ம­ளவில் சிங்­கள பௌத்த மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட அரச தலை­வ­ராக, தேசிய மட்­டத்­தி­ல…

    • 0 replies
    • 626 views
  5. வேட்பாளர் இருவருமே உண்மை பௌத்தர்கள், பேரினவாத சிங்களவர் என்ற அடிப்படையில் இவர்களிடம் காணப்பட்ட வேற்றுமைதான் என்ன? இவர்களுக்கு வாக்களித்த தமிழ்மக்கள் இழைத்த தவறுதான் என்ன? வர­லாற்றுக் கால பௌத்த சிங்­கள மன்னன் ஒருவன் மீண்டும் நாட்டை ஆளப் பிறந்­துள்­ளானா, என ஆச்­ச­ரி­யத்­துடன் அண்­ணாந்து பார்ப்­ப­துபோல் மக்கள் பார்த்த ஒரு நிகழ்­வாக நாட்டின் 7 ஆவது ஜனா­தி­ப­தி­யாக பதவி ஏற்ற கோத்­த­பாய ராஜபக் ஷவின் பதவிப் பிர­மாண வைபவம் இடம்­பெற்­றிருந்தது. பழைய ராச­தா­னி­யான அநு­ரா­த­பு­ரத்தில் சிங்­கள பௌத்த மன்­னர்­களின் வர­லாறு­களை நினைவூட்டும் ருவன்­வெ­லி­சா­ய­வுக்கு அருகில், புனித வெள்­ள­ரசு மர நிழல் தெறிக்கும் மேற்­படி புனித மண்ணில், பௌத்த குருமார் புடை­சூழ வர­லாற்று முக்­கி­ய…

    • 0 replies
    • 404 views
  6. கோட்டாவின் வெற்றி - யதீந்திரா கோட்டபாய ராஜபக்சவின் வெற்றி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக தமிழ்ச் சூழலில் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து பலரும் மீளவில்லை. உண்மையில் கோட்;டபாயவின் வெற்றி ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. அது தொடர்பான கணிப்புக்கள் ஏற்கனவே ஓரளவு பகிரங்கப்பட்டிருந்தது. ஆனாலும் தமிழ்ச் சூழலில் இது அதிகம் பேசப்படவில்லை. சஜித்பிரேமதாச வெற்றிபெறப் போவதான ஒரு தோற்றமே தமிழ் மக்களுக்கு காண்பிக்கப்பட்டது. அதனை நம்பியே தமிழ் மக்களும் அதிகமாக வாக்களிப்பில் கலந்துகொண்டு, சஜித்பிரேமதாசவை ஆதரித்தனர். ஒருவேளை சஜித்பிரேமதாசவின் வெற்றிவாய்ப்பு தொடர்பில் சந்தேகம் இருந்திருப்பின் தமிழர்கள் இந்தளவிற்கு வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்க மாட்டார்கள்.…

  7. கோத்தாபய வெற்றி பெற உதவிய தரப்புகள் – நிலாந்தன்… November 24, 2019 கோத்தாபய ராஜபக்ச புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் அப்படி ஒரு வெற்றியை பெறுவார் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. எனினும் கடைசி கட்டத்தில் சஜித் பிரேமதாச மேற்கொண்ட பிரச்சார உத்திகள் காரணமாக இரண்டு தரப்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது என்று செய்திகள் வெளிவந்தன. எனினும் சிங்கள ஆசிரியர்கள் மத்தியில் வேலை செய்யும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரமுகர் ஒருவர் கோத்தபாயதான் வெற்றிபெறுவார் என்பதனை முன்கூட்டியே கூறியிருந்தார். அதுபோலவே சிங்கள மக்கள் மத்தியில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களை சேர்ந்த முக்கியஸ்தர்களும் அவ்வாறு கூறியிருந்தார்கள். கிழக்…

  8. இந்திய வெளி விவகார அமைச்சின் இலங்கைப் பயணமும் தேசிய நல்லிணக்கமும்-பா.உதயன் External Affairs Minister conveyed to President Rajapaksa, India’s expectation that the Sri Lankan government will take forward the process of national reconciliation to arrive at a solution that meets the aspirations of the Tamil community for equality, justice, peace and dignity”. இலங்கையின் அரசியல் அதிகார மாற்றத்தின் பின் முதல் முதலாக இந்திய வெளி விவகார அமைச்சர் இலங்கைக்கு விஷயம் செய்திருக்கிறார்.ஜனாதிபதியை சந்தித்த அமைச்சர் ஈழ தமிழருக்கான தேசிய நல்லிணக்கம் சம்மந்தமாக பேசி இருக்கிறார்.ஈழத் தமிழர்கள் சம உரிமையுடனும் சமத்துவமாகவும் கண்ணியமாகவும் வாழ வழி ஏற்பட வேண்டும் என இலங்கை அரசிட…

  9. சிறுபான்மையினரின் வாக்குகளில்லாமல் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகியிருக்க முடியுமா என்று கட்டுரையாளர் சகாதேவராஜா தனது கட்டுரையின் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தமது கட்டுரையில், இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித்தேர்தல் முடிந்து நாட்டின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவாகி பதவியேற்பும் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தநிலையில் மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்ற பாணியில் அவர் ஜனாதிபதியானது வெறும் பெரும்பான்மையின வாக்குகளால் மட்டும்தானா? என்ற வாதம் தலைதூக்கியுள்ளது. அதற்கு விடைகாணும் நோக்கில் ஓரளவாவது இக்கட்டுரை அமையலாம். பெரும்பான்மையின வாக்குகளால்தான் கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகியுள்ளார் என்ற கருத்து சமகாலத்தில் பேசுபொருளாகவுள்…

  10. இலங்கை ஒற்றையாட்சி அரசின் புதிய ஜனாதிபதியுடனான மரியாதைச் சந்திப்பு- பின்னாலுள்ள இந்தோ பசுபிக் பிராந்திய அரசியல் இலங்கை தமது செற்கேட்டு நடக்க வேண்டுமென்ற அணுகுமுறையில் மீண்டும் இந்தியா இலங்கை ஒற்றையாட்சி அரசின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொழும்பில் உள்ள அமெரிக்க, ஜப்பான் தூதுவர்கள் சந்தித்து உரையாடியுள்ளனர். புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் இந்தோ- பசுபிக் பிராந்திய அரசியல் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடியதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன. கொழும்பில் உள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், அமெரிக்க தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி …

    • 0 replies
    • 1.1k views
  11. தேர்தல் வெற்றியில் சிறுபான்மையினருக்கு பங்கில்லையா? மொஹமட் பாதுஷா / 2019 நவம்பர் 22 நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றியைப் பெரும்பான்மையினச் சிங்கள மக்கள் கொண்டாடுகின்ற சூழலில், சஜித் பிரேமதாஸவுக்கு அதிகளவில் வாக்களித்த முஸ்லிம்களும் தமிழர்களும் ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிட்டதைப் போல, துக்கம் கொண்டாடுவதைக் காணக் கூடியதாக உள்ளது. இத்தருணத்தில், சிறுபான்மைச் சமூகங்கள், தம்மீது தாமே கழிவிரக்கம் கொண்டவர்களாக, காலத்தை வீணே கழிக்காமல், யதார்த்தத்தை உணர்ந்து கொண்டு, இதையும் கடந்து செல்ல வேண்டியிருக்கின்றது. உலகில் பிரபலமானதும் பலமொழிகளிலும் கூறப்படும் ‘இதுவும் கடந்துபோகும்’ என்ற முதுமொழிக்குப் பின்னால், நூற்றாண்டுகள் பழை…

  12. தோற்கடிக்கப்பட்ட புறக்கணிப்பு அரசியல் கே. சஞ்சயன் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் அரசியல் கட்சிகள் இருவேறு தரப்புகளின் பின்னால் நின்ற போதும், இந்தத் தேர்தலை அடியோடு புறக்கணிக்க வேண்டும் என்று, ஒற்றைக்காலில் நின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இந்தமுறையும் மூக்குடைபட்டிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, பலமான பிரசாரங்களைக் கூட முன்னெடுத்திருந்த போதும், வடக்கு, கிழக்கில் அதற்கு யாருமே செவிசாய்க்கவில்லை என்பதே உண்மை. ராஜபக்‌ஷ ஆட்சியின் மீது, தமிழ் மக்கள் உச்சக்கட்ட வெறுப்பில் இருந்த 2015 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்ததை விடவும், வடக்கு, கிழக்கில் இந்தமுறை அதிகளவில் வாக்களிப்பு இடம்பெற்றிருக்கிறது. வடக்…

  13. மாற்றம் ஒன்றே தேவை -இலட்சுமணன் ஏழாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்குரிய தேர்தல் முடிவுகள், இலங்கையின் நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் எதிர்கால இனத்துவ அரசியல் நகர்வுகள் குறித்தும் பல்வேறு சிந்தனாவோட்டத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேவேளை, தமிழ் அரசியல் தலைமைகளினதும், அதன் எதிர் அரசியல் தலைமைகளினதும் மக்களதும் கருத்தோட்டங்களை மிகத் தெளிவாக வெளிக்காட்டி நிற்கிறது. இலங்கையின் அரசியல் வரலாற்றில், தமிழ் பேசும் இனம், ஓரணியில் நின்றும் சிங்களப் பெரும்பான்மை மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றியீட்டிய ஜனாதிபதியாக, குறிப்பாக சிங்கள மக்களின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவாகியுள்ளார். இந்தத் தெரிவு என்பது, இலங்கை அரசியல் தலைமைகளுக்கும் சிறுபான்மை …

  14. இனவாதம் கட்டவிழும் பொழுதுகளில்... இனவாதம் மிகப்பயங்கரமான ஆயுதம். அதைக் கட்டமைப்பது சுலபம்; ஆனால், அதைக் கட்டுப்படுத்துவது கடினம். மனித மனம் போல, கட்டுக்கடங்காமல் அலைபாயும் தன்மை அதற்குண்டு. தேர்தலுக்குப் பிந்தைய இலங்கையை, எவ்வாறு அடையாளப்படுத்துவது என்ற வினாவுக்கான சரியான விடை, இனவாதம் கட்டவிழ்கிறது என்பதாகும். இந்தச் சவாலைப் புதிதாகத் தெரிவாகியுள்ள ஜனாதிபதியும் அரசாங்கமும் வெற்றிகரமாகக் கையாள வேண்டியுள்ளது. இலங்கை போன்ற பல்லின மக்களைக் கொண்ட நாட்டில், இனவாதம் கட்டவிழும் பொழுதுகள் ஆபத்தானவை. தேர்தல் பிரசாரங்களின் போது, ஓர் உத்தியாகப் பயன்படுத்தப்பட்ட இனவாதமும் சிங்களப் பௌத்த பெருந்தேசியவாத அகங்காரமும் அதன் பலனைத் தேர்தலில் அளித்துள்ளன என்பதை மற…

  15. அடுத்­து­வரும் ஐந்து ஆண்­டு­க­ளுக்கு இலங்கை ஜன­நா­யகக் குடி­ய­ர­சான நமது நாட்டை ஆளும் உரிமை தேர்­தலின் மூலம் நந்­த­சேன கோத்­தாபய ராஜபக்ஷவிடம் தேர்தல் மூலம் நாட்டு மக்­களால் ஒப்படைக்கப்பட்டுள்­ளது. அடுத்து பாரா­ளு­மன்­றத்­திற்­கான பொதுத் தேர்­தலும், மாகாணசபைகளுக்­கா­ன தேர்­த­லுக்­கான எதிர்­பார்ப்பும் உள்­ளது. இவ்­வா­றுள்ள நிலையில் நடை­பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் பெறு­பே­றுகள் தெரி­வா­கி­யுள்ள ஜனா­தி­ப­தியின் எதிர்­காலத் திட்­டங்கள் எவ்­வாறு அமையும் என்ற எதிர்­பார்ப்பை நாட்டு மக்­க­ளிடம் குறிப்­பாக சிறு­பான்மை மக்­க­ளிடம் மட்­டு­மல்ல உலக அரங்­கிலும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பதை நோக்க முடி­கின்­றது. நாட்டின் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி, தேசிய ப…

    • 0 replies
    • 447 views
  16. டைம்ஸ் ஓவ் இந்தியா தமிழில் ரஜீபன் நந்தசேன கோத்தாபய ராஜபக்ச முழுமையான வெள்ளை ஆடையில் நவம்பர் 18 ம் திகதி அனுராபுரத்தில் உள்ள ருவன்வெலிசயவில் உள்ள பௌத்த தூபியில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டவேளை வடக்குகிழக்கில் அச்சம் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்ற இடம்போன்று அந்த நிகழ்வில் தெரிவிக்கப்பட்ட சிங்களவர்கள் மாத்திரம் செய்தியும் முக்கியமானது என அதனை தொலைக்காட்சியில் பார்வையிட்ட தமிழர்கள் தெரிவித்தனர். செயற்பாட்டாளர்கள் மிகவும் அமைதியாக உள்ளனர்,அவர்கள் கட்டுரை எழுதுவதையும் அறிக்கைகள் விடுவதையும் நிறுத்திவிட்டனர்,அச்சம் வெளிப்படையாக தெரிகின்றது என யாழ்ப்பாணத்தை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். நல்லாட்சிக்காக பிரச்சாரம் செய…

    • 0 replies
    • 316 views
  17. பலரும் கணித்ததுபோல் பரபரப்பு – கடினம் – போட்டி இல்லாமலேயே தேர்தலில் வென்று, ஜனாதிபதி ஆகியுள்ளார் கோட்டாபய ராஜபக்ச. அவரின் இந்த வெற்றி – அவர் சார்ந்த சிங்கள – பௌத்தத்தின் வெற்றியாக மட்டுமே கருதப்படுகின்றது – கொண்டாடப்படுகிறது. இதுவே உண்மையும்கூட, தேர்தல் பிரசாரத்தின்போது, “தமிழர்களின் – சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகள் இல்லாமலே வெற்றிபெறுவேன்”, என கோட்டாபய ராஜபக்ச தெரிவித்த கூற்று இன்று நிரூபணமாகியுள்ளது. இந்தத் தேர்தல் வெற்றியின் மூலம், தென்னிலங்கையில் பலம் மிக்க – மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை பெற்றவர்கள் ராஜபக்ச குடும்பத்தினரே என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கோட்டாபயவின் வெற்றியைத் தொடர்ந்து அவர் போட்டியிட்ட கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியமைக்க…

  18. -இலட்சுமணன் ஏழாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்குரிய தேர்தல் முடிவுகள், இலங்கையின் நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் எதிர்கால இனத்துவ அரசியல் நகர்வுகள் குறித்தும் பல்வேறு சிந்தனாவோட்டத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேவேளை, தமிழ் அரசியல் தலைமைகளினதும், அதன் எதிர் அரசியல் தலைமைகளினதும் மக்களதும் கருத்தோட்டங்களை மிகத் தெளிவாக வெளிக்காட்டி நிற்கிறது. இலங்கையின் அரசியல் வரலாற்றில், தமிழ் பேசும் இனம், ஓரணியில் நின்றும் சிங்களப் பெரும்பான்மை மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றியீட்டிய ஜனாதிபதியாக, குறிப்பாக சிங்கள மக்களின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவாகியுள்ளார். இந்தத் தெரிவு என்பது, இலங்கை அரசியல் தலைமைகளுக்கும் சிறுபான்மை சமூகங்களுக்கும் …

    • 0 replies
    • 426 views
  19. சுயாதிபத்தியம் கொண்ட அரசு என்ற வகையில் இலங்கை சீனாவுடன் பணியாற்றுவதற்கு சுதந்திரம் இருக்கின்றது என்ற போதிலும் பெய்ஜிங்குடனான இலங்கையின் உறவுகள் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களைப் பாதிக்குமாக இருந்தால், இந்தியா அதன் செல்வாக்கைப் பிரயோகிக்கும் என்பதை தெளிவாகக்கூறிவிடவேண்டும் என்றும் சீனாவின் நெருக்கமான அரவணைப்புக்குள் ராஜபக்ஷக்கள் மீண்டும் செல்வதற்கு அனுமதித்து இந்தியா தவறிழைத்துவிடக்கூடாது என்றும் இந்தியாவின் முக்கியமான தேசிய ஆங்கிலப் பத்திரிகைகள் ஆசிரிய தலையங்கங்களில் வலியுறுத்தியிருக்கின்றன. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்றதையடுத்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எதிர்கால உறவுமுறைகள் தொடர்பில் இந்துஸ்தான் ரைம்ஸும் டெக்கான் ஹெரால்டும்…

  20. தமிழில் ரஜீபன் இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் வேட்பாளர் நந்தசேன கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார். தேசிய பாதுகாப்பு ,ஜனநாயகம் பொருளாதாரம், நல்லிணக்கம் ஆகியவற்றை தோற்கடித்துள்ளது. இலங்கையின் கிளர்ச்சியை தோற்கடிப்பதில் முக்கிய பங்காற்றிய ஏதேச்சதிகார அரசாங்கம்( கோத்தபாய இதில் முக்கிய பங்காற்றினார்)ஐக்கியதேசிய கட்சி அரசாங்கத்தின் உற்சாகமற்ற செயற்பாடுகளை கருத்தில் கொள்ளும்போது ஐந்துவருடத்திற்கு பின்னர் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளமை ஆச்சரியம் அளிக்கும் விடயமல்ல.இம்முறை கோத்தாவை தோற்கடிப்பதற்கான பாரிய கூட்டணியிருக்கவில்லை. இலங்கையில் ஜனாதிபதிதேர்தலில் வெற்றிபெறுவதற்கு முக்கியமான தமிழ் முஸ்…

    • 0 replies
    • 687 views
  21. நடந்­து ­மு­டிந்த நாட்டின் 8ஆவது ஜனா­தி­பதித் தேர்­தலின் முடி­வுகள் பல செய்­தி­களை உல­குக்கு எடுத்­துக்­கூ­றி­யுள்­ளது. 16.11.2019இல்­இ­டம்­பெற்ற 8ஆவது ஜனா­தி­ப­தித்­தேர்­தலில் பொது­ஜன பெர­முன வேட்­பாளர் கோத்தபாய ராஜ­பக் ஷ 52.25வீத வாக்­கு­க­ளைப்­பெற்று ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ளார். 41.99வீத வாக்­கு­க­ளைப்­பெற்ற புதிய ஜன­நா­ய­க­ முன்­னணி வேட்­பாளர் சஜித்­ பி­ரே­ம­தாச தோல்­வி­யைத்­த­ழு­வி­யுள்ளார். இம்­முறை 50வீத வாக்­கு­களை யாரும் பெற­மாட்­டார்கள். எனவே 2ஆம், 3ஆம் விருப்பு வாக்­குகள் எண்­ண­வேண்­டி­வரும் என்­றெல்லாம் கூறப்­பட்­டன. அத­னைப்­பொய்­யாக்கி 52.25வீத வாக்­கு­க­ளைப்­பெ­ற­ மு­டிந்­த­தற்கு பல்­வேறு வகை­யான யுக்­திகள் பயன்­பட்­டன எனலாம். …

    • 0 replies
    • 313 views
  22. Published by Daya on 2019-11-20 10:46:01 பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தேர்­தலில் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளதன் மூலம், புதிய கட்­சியிலிருந்து ஒரு புதிய முகம் அரச தலைவர் பத­வியில் அறி­மு­க­மா­கி­யுள்­ளது. இந்தப் புதிய முக பிர­வே­ச­மா­னது நாட்டைப் புதி­யதோர் அர­சியல் நெறியில் வழி­ந­டத்திச் செல்­வ­தற்கு வழி­வ­குக்­குமா என்­பது பல­ரு­டைய ஆர்­வ­மிக்க கேள்­வி­யாக உள்­ளது. ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்­றுள்ள கோத்­த­பாய அர­சியல் பின்­ன­ணியைக் கொண்­ட­வ­ரல்ல. பாராளு­மன்ற அர­சி­யலில் அனு­ப­வ­மு­டை­ய­வ­ரு­மல்ல. யுத்தச் செயற்­பாட்டுப் பின்­ன­ணியைக் கொண்­டதோர் அதி­கார பல­முள்ள சிவில் அதி­கா­ரி­யா­கவே அவர் பிர­பலம் பெற்­றி­ருந்தார்…

    • 0 replies
    • 422 views
  23. புருஜோத்தமன் தங்கமயில் / 2019 நவம்பர் 20 , கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜனாதிபதியாகப் பதவியேற்பதற்கு ஒருசில மணி நேரத்துக்கு முன்னராகத் தன்னுடைய ‘பேஸ்புக்’ பக்கத்தில், ‘வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வது, வெற்றியை நோக்கிய பயணத்தை விட முக்கியமானதாகும்’ என்று எழுதியிருந்தார். பெரும் தோல்விகளிலிருந்து, ஐந்து வருடத்துக்கு உள்ளாகவே மீண்டெழுந்து, வெற்றியை அடைந்துவிட்ட ராஜபக்‌ஷக்களின், தொடர் வெற்றிகளுக்கான கட்டியமாகவே, மேற்கண்ட நிலைத்தகவலைக் கொள்ள முடியும். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், ராஜபக்‌ஷக்கள் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்படும் போது, அவர்கள் குறித்த நம்பிக்கைகள் பெரிதாக யாரிடமும் இருக்கவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்படாதவர்க…

    • 0 replies
    • 553 views
  24. இலங்­கையின் ஏழா­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்தாபய ராஜ­பக்ஷ நேற்று வர­லாற்று சிறப்புமிக்க அநு­ரா­த­புரம் ருவன்­வெ­லி­சாய வளா­கத்தில் பத­வி­யேற்­றுக்­கொண்டார். நடந்து முடிந்த 8ஆவது ஜனா­தி­பதித் தேர்­தலில் 6924255 வாக்­கு­களைப் பெற்ற ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக்ஷ 52.25 வீதத்­துடன் வெற்­றி­வாகை சூடி­யி­ருக்­கிறார். மிகவும் பர­ப­ரப்­பா­கவும் கடு­மை­யான போட்­டிக்கு மத்­தி­யிலும் நடை­பெற்ற இந்த தேர்­தலில் ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக்ஷவை நாட்டு மக்கள் மிக அமோ­க­மாக ஆத­ரவளித்து வாக்­கு­களை அள்ளி வழங்­கி­யி­ருக்­கி­றார்கள். இந்த நாட்டின் புதிய ஜனா­தி­ப­தி­யாக பொறுப்­பேற்­றுள்ள ஜனா­தி­பதி கோத்தாபய ர…

    • 0 replies
    • 287 views
  25. கோத்தபாயவின் அடுத்த அரசியல் நகர்வு என்ன ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.