Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. கமல்ஹாசன்: நடிகரிலிருந்து அரசியல்வாதியாக ஜுன் 2019 - அ.ராமசாமி · கட்டுரை ராஜபார்வை- கமலின் சினிமாவாக அறியப்பெற்ற முதல் படம். அவர் தன்னை நடிக்கத் தெரிந்த நடிகராக உணர்ந்து வெளிப்படுத்திக்கொண்ட படம். அந்தப் படம் பற்றி நினைத்துக்கொள்ளவும் சொல்லவும் பல சங்கதிகள் உண்டு. அது அவரது 100-ஆவது படம். 100ஆவது படம் தனது பேர்சொல்லும் படமாக, -கலைத்துவம் கூடிய வித்தியாசமான படமாகவும் வெற்றிப் படமாகவும் அமைய வேண்டும் என்பதற்காகக் கவனமாக எடுத்த படம். ராஜபார்வையை எடுப்பதற்காகவே ஹாசன் ப்ரதர்ஸ் என்றொரு கம்பெனியை ஆரம்பித்தார் கமல்ஹாசன். அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் பலவிதமாக அந்தப் படத்தில் பங்களிப்புச் செய்தனர். கமலின் அண்ணன் சாருஹாசன் நடித்திருந்தார். கமல்ஹாசனும் நடி…

  2. கல்முனைக் கோபம்: கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும்? புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜூன் 26 புதன்கிழமை, மு.ப. 10:09 Comments - 0 கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்கறையோடு செயற்படவில்லை என்கிற கோபம், தமிழ் மக்கள் மத்தியில் பலகாலமாக உண்டு. கடந்த நான்கு ஆண்டுகளாக, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்கான ஒத்துழைப்பை, நிபந்தனைகள் ஏதுமின்றிக் கூட்டமைப்பு வழங்கி வந்திருக்கின்றது. குறிப்பாக, மைத்திரியின் ‘ஒக்டோபர் சதிப்புரட்சி’க் காலத்தில், அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காக, கூட்டமைப்பு வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு என்பது, நேரடிப் பங்காளிக் கட்சிகள் வெளிப்படுத்தியதைக் காட்டிலும் அதிகமானது. அப்படி…

  3. இல்லாத உறவுக்கு ஏன் இந்த அபிஷேகம் காரை துர்க்கா / 2019 ஜூன் 25 செவ்வாய்க்கிழமை, பி.ப. 01:38 Comments - 0 “நான் சொன்னவற்றைச் செய்வேன்; செய்தவற்றைச் சொல்வேன்”. இது சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த், தனது படங்களில் பொதுவாக உச்சரிக்கும் வாக்கியம் (பஞ் டயலக்) ஆகும். திரையில் கதைக்க, கேட்க சுவையானது; சுவாசிரியமானது. ஆனால் நிஜ வாழ்வில்? அவ்வாறே, உறுதிமொழிகள் வழங்குவதும் மிக இலகுவானது. ஆனால், அதை நிறைவேற்றுவது மிகக் கடினமானது. இலங்கை அரசியல் வரலாற்றில், இனப்பிணக்கு விவகாரத்தில் தமிழ் மக்களுக்குக் காலத்துக்குக் காலம் ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் ஆயிரம் ஆயிரம். அவற்றில் நிறைவேற்றப்பட்டவைகள்? ‘மனிதன் அனுபவிக்கும் பெரும்பாலான துன்பங்களைத் தன்பேச்சின் ம…

  4. NEWS & ANALYSIS செய்திகள் 19வது திருத்த ஒழிப்பு | அமெரிக்கப் படை வரவு | கூட்டமைப்பின் திரிசங்கு நிலை – ஒரு பார்வை சிவதாசன் சிறீசேனவின் குத்துக்கரணம் தொடர்கிறது, 19 வது திருத்தம் ஒழிக்கப்பட வேண்டுமாம்! தேர்தல் அண்மிக்கிறது. அரசியல்வாதிகள் தங்கள் கோமாளி உடைகளை மீண்டும் ஒருதடவை அணியப்போகிறார்கள். நாட்டின் ஜனாதிபதி முன்னுதாரணமாகத் தானே உடைகளை மாற்றிக்கொண்டு விட்டார். தமிழர் தரப்பு மிகத் தீவிரமாகவும் ஆத்மார்த்தமாகவும் நம்பிக்கொண்டிருந்த, தமிழர்களுக்கு விடிவுகாலம் வரப்போகின்றது என்று திரு. சம்பந்தன் அவர்களால் மீண்டும் மீண்டும் உறுதியாக அறிக்கைகளை விடுமளவுக்கு நம்பிக்கையைக் கொடுத்த, அந்த 19ம் சட்டத் திருத்தத்தை ஒழித்…

    • 0 replies
    • 713 views
  5. தேசிய அளவில் பரி­ண­மித்­த கல்முனை விவகாரம்: தந்திரோபாய நடவடிக்கையா..? "கல்­முனை உப பிர­தேச செய­ல­கத்தைத் தர­மு­யர்த்தும் விவ­காரம் தீவி­ர­ம­டைந்து, மூவின மக்­க­ளி­டை­யேயும் மனக் கசப்­பையும் வெறுப்­பு­ணர்­வையும் வளர்த்துச் செல்­கின்ற ஒரு மோச­மான நிலைமை உரு­வாகி இருந்த போதிலும், அர­சி­யல்­வா­தி­களும், ஆட்­சி­யா­ளர்­களும் இந்த விட­யத்தில் அச­மந்தப் போக்கைக் கடைப்­பி­டித்து வரு­வது கவ­லைக்­கு­ரி­யது." கல்­முனை வடக்கு உப பிரதேச செய­ல­கத்தைத் தர­மு­யர்த்தக் கோரி நடத்­தப்­ப­ட்ட போராட்­டமும், அதனை எதிர்த்து நடத்­தப்­பட்ட போராட்­டமும் இந்த நாட்டில் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லு­றவு மோச­ம­டைந்து செல்­வதைக் கோடிட்டுக் காட்­டி­யி­ருக்­கின்­றன. இந்த செய­ல­கத்தை முழு­ம…

  6. விலகியோட முனைந்தாரா ஜனாதிபதி? கே. சஞ்சயன் / 2019 ஜூன் 23 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 04:20 Comments - 0 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 26ஆம் 27ஆம் திகதிகளில், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பயணத்தைப் பிற்போட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈஸ்டர் ஞாயிறுதினத் தாக்குதல்கள் நடந்த போது, ஜனாதிபதி சிங்கப்பூரில் இருந்தார், இந்தியா சென்றுவிட்டு அவர், சிங்கப்பூர் சென்றிருந்தபோதே, அந்தத் தாக்குதல்கள் நடந்திருந்தன. ஈஸ்டர் ஞாயிறுதினத் தாக்குதல்களுக்குப் பின்னர், சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி, அதையடுத்து இந்தியா, தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்துவிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் நாடு திரும்ப…

    • 2 replies
    • 776 views
  7. துறவிகளை முன்னிலைப்படுத்தும் நிகழ்கால உண்ணாவிரதங்கள் மொஹமட் பாதுஷா / 2019 ஜூன் 23 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 05:03 Comments - 0 பல்லின நாடொன்றிலான நமது சமூக, அரசியல் சூழலில் விவகாரங்களையும் நெருக்கடிகளையும் எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பிழையான முன்மாதிரிகளை நிகழ்காலம் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. இதில் ஆகப் பிந்திய விடயமானது - காவியுடை உடுத்த பௌத்த துறவி ஒருவர், உண்ணாவிரதம் இருந்தால் அவரது கோரிக்கையிலுள்ள சரி, பிழைகளுக்கு அப்பால் நாட்டின் அரசாங்கமும் ஏனைய தரப்பினரும் அதனை நிறைவேற்றித் தருவார்கள், தரவேண்டும் என்ற ஓர் எழுதப்படாத விதியொன்று இன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது. அத்துரலிய ரதனதேரரின் உண்ணாவிரதம் அதைத் தொடர்ந்து முஸ்லிம் அ…

  8. அமெரிக்கா, இந்தியா கூறிய மாற்றம் என்பதை நம்பி 2015 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த மக்களின் நிலை- அரசியல் குழப்பத்திற்குக் காரணம் 19 ஆவது திருத்தம்- மைத்திரி நிலைமாறுகால நீதியின் நிலை? மீண்டும் மகிந்த ராஜபக்சவோடு உறவைப் பேணிவரும் சர்வதேசம் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டால் இலங்கையில் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். இனப்பிரச்சினைக்கும் தீர்வைக்காணலாம் என்ற நம்பிக்கைளை மக்கள் மத்தியில் விதைத்தே 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி ஆட்சி மாற்றம் என்ற பெயரில் மைத்திரி- ரணில் அரசாங்கம் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகமும், இந்தியா போன்ற நாடுகளும்…

    • 0 replies
    • 847 views
  9. கல்முனை விவகாரம் – நிலாந்தன் June 22, 2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின்னரான விழிப்பின் அடிப்படையில் முடிவெடுக்குமா? கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விவகாரம் கிழக்கில் தமிழ் – முஸ்லிம் உறவுகளை மறுபடியும் சோதனைக்குள்ளாக்கியிருக்கிறது. ஈஸ்ரர் குண்டு வெடிப்பையடுத்து குறிப்பாக சீயோன் தேவாலயத்தில் முப்பதிற்கும் குறையாதவர்கள் கொல்லப்பட்ட பின்னணியில் கிழக்கில் தமிழ் – முஸ்லிம் உறவுகளில் பதட்டம் அதிகரிப்பதைத் தடுக்கும் விதத்தில் அங்குள்ள சிவில் சமூகங்களும் கிறிஸ்தவ சமயப்பணி நிறுவனங்களும் விசுவாசமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டன. சீயோன் தேவாலயத்தின் மீது நடந்த தாக்குதலின் பின்னரும் கிழக்கில் முஸ்லிம்களின் மீது தமிழ் மக்கள் தனியாட்களாகவோ அல்லது கும்பலாக…

    • 3 replies
    • 1.2k views
  10. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதைக்கூறி மக்களிடம் வாக்கு கேட்கப் போகிறது? தமி­ழர்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வையும் அதி­காரப் பகிர்­வையும் எட்­டாத தூரத்­துக்கு தூக்­கி­யெ­றிந்து விட்­டது போல் அண்­மைக்­கால அர­சியல் சம்­ப­வங்கள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. உயிர்த்த ஞாயி­று­தின பயங்­க­ர­வாத சம்­பவம், எதி­ர­ணியைச் சேர்ந்த ஒரு­வரை ஜனா­தி­பதி பிர­த­ம­ராக்­கிய ஜன­நா­யக சீர்­கேடு, இரு தேசியக் கட்­சிகள் ஒன்று இணைந்து உரு­வாக்­கிய தேசிய அர­சாங்கம் உருக்­கு­லைந்து போனமை, ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடை­யி­லான தொடர்ச்­சி­யான முரண்­பா­டுகள், முஸ்லிம் அமைச்­சர்கள் ஒரு­சேர பதவி வில­கி­யமை போன்ற பல்­வேறு அசா­தா­ரண சம்­ப­வங்கள் குறித்த சில காலங்­க­ளுக்குள் நடந்து முடிந்­து…

  11. மறக்கப்பட்டுவரும் மாகாண சபைத் தேர்தல் அரசியல் நெருக்கடி உச்சமடைந்து வருகின்ற நிலையில் அரசியல் பரபரப்புகளுக்கும் நாட்டில் பஞ்சமில்லாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான முரண்பாடுகள் தொடர்ந்து வலுவடைந்துகொண்டிருக்கின்றன. நாடு அரசியல் ரீதியில் ஒரு ஸ்தம்பித நிலைமையில் இருப்பதாகவே அரசியல் ஆய்வாளர்களினால் பார்க்கப்படுகின்றது. அரசியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை எதிர்வுகூற முடியாத சூழல் தோன்றியிருக்கின்றது. இதற்கு மத்தியில் அனைத்துத் தரப்பினரும் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான தயார்படுத்தலிலும் அதற்கான நகர்வுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது ஜனாதிபதி தேர்தல் அல்லது பாராளுமன்றத் தேர்தல் ஒன்று விரைவில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு கட்சி…

  12. பயங்கரவாதத்துக்கு தூபமிடும் இன,மத வாதப் பிரசாரங்கள் உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நடத்­தப்­பட்ட தொடர் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களின் மூலம் நாட்டில் உரு­வா­கி­யுள்ள பயங்­க­ர­வா­தத்தைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகளை பாகு­பா­டற்ற முறையில் முன்­னெ­டுக்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். அந்தக் கட­மையை அரசு சரி­யான முறையில் கடைப்­பி­டிக்­கின்­றதா என்­பது சந்­தே­கத்­துக்குரி­ய­தா­கி­யுள்­ளது. இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­வர்­க­ளுக்கு எதி­ராக அவ­ச­ர­காலச் சட்டம், பயங்­க­ர­வாதத் தடைச்­ சட்டம் என்­பன வரை­ய­றை­யற்ற முறையில் பாய்­கின்­றன. ஆனால், இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத பயங்­க­ர­வா­தத்தைப் போன்று மத ரீதி­யாக, இன ரீதி­யாகக…

  13. கிழக்கு மாகாணத்தில் உள்ள கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகத்தைத் தர முயர்த்துமாறு தமிழ் மக்கள் அகிம்சை வழிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதேவேளை கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தக்கூடாது என முஸ்லிம் தரப்பினர் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நிலைமை இதுவாக இருக்கையில், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைக்குத் தனது தார்மீக ஆதரவைத் தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கல்முனைக்குச் சென்றுள்ளார். தமிழ் மக்களின் கோரிக்கைக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து, போராட்டம் நடத்தும் தமிழ் மக்களுடன் அவர் இணைந்து கொண்டமை வரவேற்கப்பட வேண்டியது. இதேவேளை தமிழ் மக்களின் போராட்டத்துக்கு ஞானசார தேரரும் சுமணரத்ன தேரரும் தமது ஆதரவைத் தெரிவித்த…

    • 1 reply
    • 540 views
  14. மாற்றுத் தலைமை ஒன்றிற்கான சந்தர்ப்பம் தவறவிடப்படுமா? யதீந்திரா மாற்றுத் தலைமை தொடர்பில் ஆரம்பத்தில் இருந்த உற்சாகத்தை இப்போது காணமுடியவில்லை. அது தொடர்பான உரையாடல்களும் பெருமளவிற்கு கழுதை தேய்ந்து கட்டெறுப்பான கதையாக சுருங்கிக்கொண்டு செல்கிறது. இது தொடர்பில் அதிகம் எழுதப்பட்டுவிட்டது. அதிகம் விவாதிக்கப்பட்;டுவிட்டது. ஆயினும் விடயத்தில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் வடக்கு மாகாணத்தின் முன்னைநாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான விக்கினேஸ்வரன், அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியதான செய்தியொன்று வெளியாகியிருக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை…

  15. முழு நாட்டிற்கும் ஒரே சட்ட முறைமை சாத்தியமா? ஐ.எஸ் தாக்குதல் சம்பவங்களுக்குப்பிறகு இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் அதிக அக்கறைகள் எழுந்துள்ளன. தற்போது முழு நாட்டிற்கும் அனைத்து இன மக்களுக்கும் ஒரே சட்டம் என்ற விடயம் பேசப்பட்டு வருகிறது. இது எந்தளவுக்கு சாத்தியப்படப் போகின்றது என்பது தெரியவில்லை. ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்களுக்குப்பிறகு முஸ்லிம்கள் அணியும் ஆடைகள் தொடர்பில் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. பின்பு அரச நிறுவனங்களில் அணியக்கூடிய ஆடைகள் தொடர்பில் சுற்றுநிருபம் ஒன்று வந்தது. அதற்கு மனித உரிமை ஆணைக்குழு தனது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்திருந்தமை முக்கிய விடயம். வௌிநாட்டு ராஜதந்திரிகளுடனான சந்திப்பின் போது முஸ்லிம் விவகாரத்து மற்றும் தி…

  16. கிழக்கு ஆளுநர் மீதான கேள்விகள் Editorial / 2019 ஜூன் 20 வியாழக்கிழமை, மு.ப. 03:55 Comments - 0 -இலட்சுமணன் இலங்கை சுதந்திரம் அடைந்தத‌ற்குப் பின்னர், தமிழர்களின் அரசியல், எதிர்ப்பு அரசியலாகவே கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. சிங்களவர் பதவி ஒன்றுக்கு நியமிக்கப்பட்டால் எதிர்ப்பு; முஸ்லிம் ஒருவர் பதவிக்கு வந்தால் போராட்டம்; ஏன் தமிழர் ஒருவர் நியமனம் பெற்றுவிட்டாலும் அங்கேயும் மறைமுக நடவடிக்கைகளின் ஊடாக எதிர்ப்புணர்வு நகர்த்தப்படுகிறது. இவை, அன்றாடம் நாம் காணும் சாதாரண நிகழ்வுகள்தான். இலங்கையின் சுதந்திரத்துக்காகச் சிங்களத் தலைவர்களும் தமிழ்த் தலைவர்களும் முஸ்லிம் தலைவர்களும் உழைத்தார்கள். தமிழ்த் தலைவர்களுக்கு, தலைமை தாங்கும் அந்தஸ்து கூட வழங்கப்பட்டிருந்த…

  17. தொடரும் தவறுகள்..! தமிழ் அர­சியல் ஓர் இக்­கட்­டான நிலை­மைக்குள் பிர­வே­சித்­தி­ருக்­கின்­றது. இந்த நிலை­மையில் இருந்து அது எவ்­வாறு வெளி­வரப் போகின்­றது என்­பதும், பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்கும், அர­சியல் ரீதி­யான அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் ஆளா­கி­யுள்ள தமிழ் மக்­களை எவ்­வாறு அது வழி­ந­டத்தப் போகின்­றது என்­பதும் சிந்­த­னைக்­கு­ரி­யது. நல்­லாட்சி அர­சாங்கம் வாய்ப்­பேச்சில் தனது வீரத்தைக் காட்­டி­ய­தே­யொ­ழிய, காரி­யத்தில் எத­னையும் சாதிக்­க­வில்லை. எதேச்­ச­தி­கா­ரத்தை ஒழித்­துக்­கட்டி, ஜன­நா­ய­கத்துக்குப் புத்­து­யி­ர­ளித்து, பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­போ­வ­தாக நல்­லாட்சி அரச தலை­வர்கள் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தனர். ஆனால், காலப் போக்கில் அந்த உறு­தி­மொ­ழி…

  18. விக்கியின் துரத்தலும் கஜனின் ஓட்டமும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜூன் 19 புதன்கிழமை, மு.ப. 04:35 Comments - 0 கடந்த வாரம், கொழும்பில் இடம்பெற்ற சமூக சேவையாளர் க.மு.தருமராஜாவின் நினைவுக் கூட்டத்தில் உரையாற்றிய சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமாரை நோக்கி,“...நாம் இணைந்து செயற்பட்டால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை...” என்று கூறினார். அதுவும், “மறைந்த தருமராஜா தற்போது இருந்திருந்தால், தன்னோடு, கஜேந்திரகுமார் இணைய வேண்டிய அவசியத்தை, வலியுறுத்தி வந்திருப்பார்” என்றும் குறிப்பிட்டார். குறித்த நினைவுக் கூட்டத்தில் உரையாற்றியவர்களில் அதிகமானவர்கள், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் இணைவு என்பது, காலத்தில் கட்டாயம், தவிர்க்க முடியாதது என்கிற தோரணையிலேயே உரையாற்றினர். …

  19. பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய விசாரணைகள் தேர்தலுக்காகவா? எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜூன் 19 புதன்கிழமை, மு.ப. 04:21 Comments - 0 உலகில் வேலைநிறுத்தம் செய்த முதலாவது நாட்டுத் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவாகத்தான் இருக்க வேண்டும். ஏனைய வேலைநிறுத்தங்களைப் போலவே, அவரது வேலைநிறுத்தத்தின் மூலமும் பொது மக்களே பாதிக்கப்பட்டனர். ஏனைய வேலை நிறுத்தங்களைப் போலவே, ஜனாதிபதியும் ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தார். “உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பாக ஆராய, சபாநாயகர் கரு ஜயசூரியவால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை, இரத்து செய்யவேண்டும்” என்பதே, அவரது கோரிக்கையாகும்.“எனது கோரிக்கையை, சபாநாயகர் நிறைவேற்றாவிட்டால், அமைச்சரவையைக் கூட்டப் போவதில்லை” என…

  20. ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’; நல்ல நாடகம் காரை துர்க்கா / 2019 ஜூன் 18 செவ்வாய்க்கிழமை, மு.ப. 03:05 Comments - 0 ஒவ்வொரு தேசங்களும் தங்களது மக்கள் நலன் கருதி, பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது உலக வழமை. நம் நாட்டிலும் காலத்துக்குக் காலம், அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களைக் கவரக் கூடிய வகையில் வண்ணமயமான வார்த்தை ஜாலங்களுடன் அவை நடைமுறைக்கு வருகின்றன. அவற்றுக்கெனப் பொதுவான நோக்கங்கள் பல இருந்தாலும், தமிழர் பிரதேசங்களில் நடைமுறைக்கு வரும்போது, சில மறைமுக நோக்கங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தன; கொண்டிருக்கின்றன; கொண்டிருப்பன என்பதே உண்மை. அந்த வகையில், மக்களின் பிரச்சினைகளை வினைதிறனான முறையில் இனங்க…

  21. தீர்­வுக்­கான அழுத்­தங்­களை கொடுப்­ப­தற்கு முய­ல­வேண்டும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்­கு­மி­டை­யி­லான முரண்­பா­டுகள் கார­ண­மாக தமிழ் மக்­களே அதி­க­மாக பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். தமிழ் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காணும் வாய்ப்­புக்கள் அனைத்­துமே தட்­டிப்­ப­றிக்­கப்­ப­டு­கின்­றன. எனவே ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் ஓர­ணி­யாக இணைந்து தமிழர் பிரச்­சி­னைக்கு முதலில் தீர்வை பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்டும் என்று தமி­ழ­ர­சுக்­கட்சித் தலை­வரும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்­தி­ருக்­கின்றார். அர­சாங்­கத்தின…

  22. நம்பிக் கெட்ட சூழல் நிபந்­த­னை­யற்ற ஆத­ரவின் மூலம் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மை­யினால் பொத்திப் பொத்தி பாது­காக்­கப்­பட்ட நல்­லாட்சி அர­சாங்கம், அர­சியல் தீர்­வையும் காண­வில்லை. தமிழ் மக்­களின் ஏனைய பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கும் முன்­வ­ர­வில்லை. ஏற்­க­னவே தமிழ் மக்­களை உள்­ளாக்­கி­யி­ருந்த இந்த நிலைமை, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மையை மனக்­க­சப்­புக்கும் வெறுப்­புக்கும் ஆளாக்கி இருக்­கின்­றது. நல்­லாட்சி அர­சாங்­கத்தை நம்பிக் கெட்ட சூழலில் இருந்து எவ்­வாறு வெளி­வ­ரு­வது என்று கூட்­ட­மைப்பின் தலைமை தத்­த­ளித்துக் கொண்­டி­ருப்­ப­தையே காண முடி­கின்­றது. இந்த நிலையில் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் இலங்கை வருகை கூட்­ட­மைப்­புக்கு ஒர…

  23. பிரதமர் ரணிலின் அரசியல் எதிர்காலம் இலங்­கையின் அண்­மைக்­கால அர­சியல் வர­லாற்றில் கட்­சி­யொன்றின் தலை­வ­ராக மிகவும் நீண்­ட­காலம் தொடர்ச்­சி­யாக இருந்­து­ வ­ரு­பவர் என்றால் அது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே. ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வ­ராக அவர் சுமார் கால் நூற்­றாண்­டாக பதவி வகித்­து­ வ­ரு­கிறார். அதே­வேளை, ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வர்­க­ளாக இருந்­த­வர்­களில் எவரும் பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்­க­வைப்­போன்று தலை­மைத்­து­வத்­துக்கு எதி­ரான உள்­கட்சி கிளர்ச்­சி­க­ளுக்கு அடிக்­கடி முகங்­கொ­டுத்­த­தில்லை. ஆனால், அந்த கிளர்ச்­சி­களை முறி­ய­டித்து தலைவர் பத­வியை அவரால் காப்­பாற்­றக்­கூ­டி­ய­தாக இருந்­து­ வந்­தி­ருக்­கி­றது. இலங்­கையின் அர­சி­யல்­வ…

  24. ஒரே திசைக்கு தொடுக்கப்படும் அம்புகள் Kamal / 2019 ஜூன் 16 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 12:44 Comments - 0 எமக்கு நேரவிருக்கும் இழப்புகளிலிருந்து எம்மை காத்துக்கொள்வதையே பாதுகாப்பு என்கிறோம். அந்த வகையில், உயிர்ச் சேதங்கள்,சொத்துச் சேதங்கள் உள்ளிட்ட பலவாறான சேதங்களை முன்பே அறிந்து, அதற்குத் தடைக்கல் போடுவதையே பாதுகாப்புச் செயன்முறையாகக் கருதமுடியும். இந்தப் பாதுகாப்புச் செயற்பாடுகளின் பரப்பு விரிவடைந்து செல்லும்போது, தேசிய பாதுகாப்பு, உலக பாதுகாப்பு, பௌதீக வளங்களின் பாதுகாப்பு என்று பல கோணங்களில் பார்க்கப்படுகிறது. இவற்றில், பிரதான கட்டமைப்பாக, தேசியப் பாதுகாப்பைக் கருதலாம். தேசிய பாதுகாப்பு என்ற விடயத்துக்குள், பொதுமக்களின் பாதுகாப்பு, அரச பாதுகாப்…

  25. இந்தியாவும் கஜேந்திரகுமாரும் கே. சஞ்சயன் / 2019 ஜூன் 16 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 12:23 Comments - 0 குண்டுவெடிப்புகள், அதனைச் சார்ந்த அரசியல் பரபரப்புகளுக்குள், அமுங்கிப் போய்க் கிடந்த வடக்கு, கிழக்கு அரசியல் விவகாரங்கள், தேர்தல்கள் நெருங்கி வரத் தொடங்கியுள்ளதால், மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கின்றன. தமிழ் மக்கள் பேரவையின் அண்மைய செயற்குழுக் கூட்டத்தில், பேசிய அதன் இணைத் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், “மாற்று அணி ஒன்றை வலுப்படுத்துவதற்கான, அவசியமும் சூழலும் எழுந்துள்ளது. அதற்குத் தமிழ் மக்கள் பேரவை, காத்திரமான பங்களிப்பைச் செய்ய வேண்டும்” என்று அழைப்பு விடுத்திருந்தார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை, தமது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.