Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. பாதுகாப்பு என்ற பெயரில் இன்று புர்கா, நாளை? Hasanah Cegu isadeen on May 3, 2019 பட மூலம், Lakruwan Wanniarachchi Photo, Los Angeles Times எனது பக்கத்து வீட்டிலிருக்கும் மாயாவினது ஒரு தமிழ் கிறிஸ்தவக் குடும்பம். மாயா அநேகமாக ஒவ்வொரு ஞாயிறும் புனித அந்தோனியார் தேவாலயத்துக்குச் செல்லும் பழக்கமிருப்பவர் (உயிர்த்த ஞாயிறன்று, தனது தம்பி நீண்ட நாளைக்குப் பிறகு வீட்டுக்கு வந்தபடியால் செல்லவில்லை). மாயாவுக்கு ஒரேயொரு மகன். மாயாவின் மகனை தினமும் பாடசாலைக்குக் கூட்டிச் செல்ல தனது ஸ்கூட்டரில் மாயாவின் தோழி வருவதுண்டு. விடுமுறை நாட்களிலும் கொஞ்ச நேரத்துக்கேனும் அந்தத் தோழிகள் சந்தித்துக் கொள்வார்கள். அ…

  2. பெண் உடலை கட்டுப்படுத்துவதிலிருந்து வெளிப்படும் தீவிரவாதம் பட மூலம், REUTERS புர்காவைப் பெண்கள் விரும்பி அணிகிறார்கள் என்பதிலெல்லாம் எனக்குத் துளியும் உடன்பாடு இருந்ததில்லை. இப்போதும் இல்லை. பெண் உடல் மீதான ஆண் ஆதிக்கத்தின் வெளிப்பாடு மட்டுமே இந்த புர்கா. இந்த உடை எப்படி அடிப்படைவாதத்தின் கூறாக இருந்து வந்திருக்கிறது என்பதற்கு புர்கா/ நிகாப் தடை ஒரு நல்ல எடுத்துக்காட்டு. 2016 செப்டம்பர் 23ஆம் திகதி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வெளியிட்ட ஒரு பத்வாவில் “நிகாப் முஸ்லிம் பெண்கள் மீது விதிக்கப்பட்டது” என்றது. (பத்வா இல. 008/F/ACJU/ 2009). அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் இந்த பத்வா, நிகாப் அணியாத பெண்களை விபச்சாரிகள் என்று சொல்லவைத்தது. அதே ஜம்மியத்துல் உலமாத…

    • 8 replies
    • 1.6k views
  3. சீனாவின் ‘ஒருபட்டி ஒருவழி’: புதிய பாதையா, புதிய ஒழுங்கா? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 மே 02 வியாழக்கிழமை, பி.ப. 06:22 Comments - 0 உலக ஒழுங்கு நிரந்தரமானதல்ல; அது வரலாறு நெடுகிலும் மாறிவந்திருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரான கெடுபிடிக்காலம், என்றென்றும் நிலைக்கவில்லை. அதைத் தொடர்ந்த அமெரிக்க மய்ய ஒற்றை அதிகார உலகும், நீண்டகாலம் நிலைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு திகதி உண்டு. அதேபோல, காலமாற்றம் புதிய உலக ஒழுங்குகளை உருவாக்கும். பல சமயங்களில், அவ்வாறு எதிர்பார்க்கப்படுபவை, ஒழுங்குகள் ஆவதில்லை. எதிர்பார்க்காதவை, ஒழுங்குகளாக மாறியுள்ளன. அவ்வகையில், உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் முனைப்புகளை அவதானத்துடன் நோக்க வேண்டியுள்…

  4. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் : தற்கொலை அரசியல்? May 01, 20190 நிலாந்தன் கடந்த 19ம் திகதி வெள்ளிக்கிழமையிலிருந்து அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த இரண்டு கப்பல்கள் தரித்து நின்றன. USS Sprunance என்ற நாசகாரிக் கப்பலும் USNS, Millinocket என்ற போக்குவரத்துக் கப்பலும் அம்பாந்தோட்டையில் ஒரு வார காலத்துக்குத் தரித்து நிற்பதென்று திட்டமிடப்பட்டிருந்தது. இவ்விரு கப்பல்களும் இலங்கைப் படைத் தரப்புடன் இணைந்து CARAT – 2019 என்றழைக்கப்படும் கப்பல் தயார் நிலை மற்றும் பயிற்சி ஒத்துழைப்பு என்ற கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன. கடல்சார் பாதுகாப்பையும் ஒத்துழைப்பையும் பலப்படுத்துவதே CARAT என்றழைக்கப்படும் கூட்டுப் பயிற்ச…

  5. இலங்கை மீது ஏன் குறிவைக்கப்பட்டது? Editorial / 2019 மே 01 புதன்கிழமை, பி.ப. 12:30 Comments - 0 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, இலங்கையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் சிலவற்றின் மீதும் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்கள் சிலவற்றின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலானது, சாதாரணமானது அல்ல. நூற்றுக்கணக்காண உயிர்களைக் காவுகொண்டும் மேலும் நூற்றுக்கணக்கானோரைக் காயப்படுத்தியதுமான இந்தப் பயங்கரவாதத் தாக்குதலை, இஸ்லாமிய அரசு எனும் பெயரில் இயங்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகளே நடத்தினர் என்பது உறுதியாகியுள்ளது. மார்ச் 15ஆம் திகதியன்று, நியூசிலாந்திலுள்ள கிறைஸ்டசேர்ச் நகரப் பள்ளிவாசல்கள் இரண்டின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகமே, இந்தத் தாக்குதலுக்குக் காரணமெனக் கூறப்பட்டது. இ…

  6. பிரித்தானியா, ஐரோப்பாவை இலக்கு வைத்துள்ள ISஇன் உறங்கும் செயற்பாட்டாளர்கள் Editorial / 2019 மே 01 புதன்கிழமை, பி.ப. 12:24 Comments - 0 “இஸ்லாமிய அரசு” எனும் பெயரில் இயங்கும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு, புதிய முறைகளைப் பயன்படுத்தி, பிரித்தானியா மற்றும் ஐரோப்பா மீது தாக்குதல்களை நடத்துவதற்கான திட்டமொன்று காணப்படுவதாக, பிரித்தானியாவின் MI5 புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தாக்குதல்களுக்கு, பிரித்தானியாவிலிருந்து தப்பிச் சென்று, சிரியாவில் இஸ்லாமிய அரசுக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ஜிஹாட் ஜோன் என்பவர் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார் என்றும், புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியாவில், இஸ்லாம் அரசினால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்ப…

  7. வட கிழக்கு தமிழர்கள், முஸ்லீம்கள் மற்றும் மலையக மக்கள் இணைந்தால் தான் நாம் வாழலாம்

  8. அமெரிக்கா எங்கெல்லாம் கால்பதிக்கிறதோ அங்கெல்லாம் தாக்குதல் நடத்தத் தன்னாலும் முடியும் என்ற செய்தியை இந்தக் குண்டுத்தாக்குதலை ஏவிய தரப்பு சொல்லியிருப்பது புலனாகிறது. இந்தியா-பாகிஸ்தான் முரண்பாட்டையும் சீன-பாகிஸ்தான் உறவையும் இந்தத் தாக்குதலின் பின்னணியாக ஏன் நோக்கக்கூடாது என்ற கேள்வியை ஈழத் தமிழ் அரசியல் அவதானிகள் எழுப்புகின்றனர். மத ரீதியான போரில் பயங்கரவாதத் தாக்குதல்களைப் புரிவதற்கு இலகுவாக மனிதக் குண்டுகளை இஸ்லாமியவாதம் தயாரித்துக்கொடுக்கிறது. ஆனால், அந்தக் குண்டுகள் எங்கே, எப்போது, எதற்காக ஏவப்படுகின்றன என்பதை இராணுவ மற்றும் புவியியல் அரசியல் ரீதியாகப் பகுப்பாய்வு செய்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறன்று இஸ்லாமியவாதம்…

  9. கறை மொஹமட் பாதுஷா / 2019 ஏப்ரல் 30 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:31 Comments - 0 நாட்டில் எப்போது, என்ன நடக்குமோ என்ற அச்சமும் பதற்றமும், மக்கள் மனதை ஆட்கொண்டுள்ளது. இன்னும் என்ன சம்பவம் நடந்து, அதன் மூலமாகவும், மறைமுகமாக முஸ்லிம் சமூகம் பற்றிய நல்லெண்ணம் (இமேஜ்), மேலும் சிதைவடைந்து விடுமோ என்ற கவலை, இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இந்தப் பின்னணியில், ஒட்டுமொத்த இலங்கைத் தேசத்தினதும் இயல்புநிலை, ‘ஊரடங்கு நேரத்தில் வீட்டுக்குள் முடங்கும் ஓர் அப்பாவியைப் போல’, முடங்கிக் கிடக்கின்றது. கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, கொழும்பு, கொச்சிக்கடை, தெமட்டகொட, கட்டுவான, மட்டக்களப்பு, தெஹிவளை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொ…

  10. புலனாய்வுக் கட்டமைப்பும் ஐ.எஸ் தாக்குதலும் Editorial / 2019 ஏப்ரல் 30 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:20 Comments - 0 -க. அகரன் உலக பயங்கரவாதத்தின் ஆக்கிரமிப்புக்குள் சிக்கித்தவித்து கொண்டிருக்கும் ஓர் அழகிய தீவு என்றால் அது இலங்கையாகத்தான் இருக்கமுடியும். நீண்ட யுத்தத்தைக் கண்டு, அதன் ஓய்வுக்குப் பின்னர், மக்கள் நிம்மதி பெருமூச்சு விடும் சந்தர்ப்பத்தில், ஏற்றுக்கொள்ள முடியாததும் நம்பமுடியாததுமான தாக்கத்துக்கு மீண்டும் சென்றுள்ளது நாடு. விடுதலைப் புலிகளின் ஆயுத மௌனிப்புக்கு பின்னர், வவுணதீவு பொலிஸ் சோதனைச்சாவடி மீதான தாக்குதல்கள் உட்பட, பல்வேறான தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி, வெறுமனே சந்தேகப்பார்வையில் பார்க்கப்பட்டு வந்த முன்னாள் போராளிகள் ம…

    • 1 reply
    • 858 views
  11. ஆர­வா­ர­மின்றி நாட்­டுக்குள் நுழைந்­துள்ள உலக பயங்­க­ர­வாதம், உயிர்த்த ஞாயிறு தின தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களில் 253 அப்­பா­வி­களின் உயிர்­களை கொடூ­ர­மாகக் குடித்­தி­ருக்­கின்­றது. பயங்­க­ர­வா­தத்தின் இந்தப் பிர­வேசம் குறித்து சர்­வ­தேச உளவுத் தக­வல்­களின் மூலம் இலங்கை அர­சுக்கு எச்­ச­ரிக்கை செய்­யப்­பட்­டி­ருந்த போதிலும், அதனை நாட்டின் பாது­காப்­புத்­துறை தீவி­ர­மாகக் கவ­னத்தில் எடுத்துக் கொள்­ள­வில்லை. இந்­திய உளவுத் தக­வல்கள் மட்­டு­மல்­லாமல், உள்ளூர் உளவுத் தக­வல்­களும் கூடிய கால இடை­வெ­ளியில் பயங்­க­ர­வா­தி­களின் உரு­வாக்கம் குறித்தும், அவர்­களின் நோக்­கங்கள் குறித்தும் தக­வல்­களை வழங்­கி­ய­துடன் எதிர்­கால நிலை­மைகள் குறித்த எச்­ச­ரிக்­கை­யையும் விடு…

  12. நிகழ்ந்திருக்கவே கூடாத பயங்கரம் மொஹமட் பாதுஷா / 2019 ஏப்ரல் 28 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:17 Comments - 0 இலங்கையின் பல பாகங்களிலும், இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் அதிர்ச்சிகளில் இருந்து, நாடும் நாட்டு மக்களும் இன்னும் முழுமையாக மீளவில்லை. கிறிஸ்தவர்கள், கத்தோலிக்கர்களின் புனித நாளான உயிர்த்த ஞாயிறு தினத்தில், தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களை இலக்குவைத்து, மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டமிட்ட குண்டுத்தாக்குதல்கள், வரலாற்றில் மிக மோசமான இழப்பையும் துயரஅனுபவத்தையும் தந்திருக்கின்றது. இந்த நாட்டில், இனசெளஜன்யத்தோடு வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான உறவை, இத்தாக்குதல்கள் சிதைத்திருப்ப…

  13. உலகத்தையே உறைய வைத்த குண்டுத் தாக்குதல்களுடன் கழிந்து போயிருக்கிறது இந்த வருட ஈஸ்டர் திருநாள். தேவாலயங்களும் சொகுசு விடுதிகளும் இரத்தமும் சதையுமாக, கோரமாகக் கிடந்த காட்சிகள், ஊடகங்களில் நிரம்பியுள்ள நாள்களாகவே, இப்போது கழிந்து கொண்டிருக்கின்றன. 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், இப்படியொரு கோரத்தை யாரும் இலங்கையில் காணவில்லை. ஏன், போர் நடந்த காலங்களில் கூட, பொதுமக்களையும் வெளிநாட்டவர்களையும் இலக்கு வைத்து இப்படியொரு தாக்குதல் நடத்தப்படவில்லை என்று மஹிந்த ராஜபக்‌ஷவே நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். யாராலும் ஜீரணிக்க முடியாதளவுக்கு, இந்தக் குண்டுத் தாக்குதல்கள் கோரம் நிறைந்தவையாக இருந்தன. இதன் பின்னணி, மிகவும் ஆபத்தானது. தேசிய தௌஹீத் ஜம…

    • 0 replies
    • 1k views
  14. ஒற்றையாட்சியும் சாணக்கியமும் (தமிழர் தலைமையும்) - என்.கே. அஷோக்பரன் பல தசாப்தங்களாக, நம்பிக்கைத் துரோகத்தையும் தொடர் ஏமாற்றங்களையும் சந்தித்து வந்த ஒரு மக்கள் கூட்டம், நல்லெண்ணத்துடன் எழக்கூடிய முயற்சிகளையும்கூட, ஐயக்கண் கொண்டே நோக்குவதென்பது இயல்பானது; யதார்த்தமானது மாறி மாறி வந்த பெரும்பான்மையின சிங்கள-பௌத்த அரசாங்கத் தரப்புகள், இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என்று சொல்லும் போது, அதிலுள்ள தொழில்நுட்பங்கள், கருத்தியல்கள் அன்றி, நாம் கேட்பதை அரசாங்கம் ஒருபோதும் தரத்தயாராகவில்லை என்ற செய்தியே, தமிழ் மக்களைச் சென்றடைகிறது என்பது, இங்கு கவனித்து நோக்கப்பட வேண்டியது. மறுபுறத்தில், தமிழர் தரப்பு, சமஷ்டி ஆட்சியைக் கோரும் போது, அதிலுள்ள …

    • 0 replies
    • 2.5k views
  15. SRI LANKAN ESTER MASSACRE - RECONCILIATION AND PROBLEMS. இலங்கை ஈஸ்ட்டர் படுகொலைகள். நல்லிணக்கப் பணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இலங்கையில் கிறிஸ்துவர் என ஒரு இனமில்லை என்பதையும் பாதிக்கப் பட்டவர்கள் தமிழரும் சிங்களவரும் மலையக தமிழரும் என்பதையும், அவர்களுள் பெரும்பாண்மையினர் கிறிஸ்துவர்கள் என்பதையும் இனியாவது முஸ்லிம்கள் உட்பட நல்லிணக்கப் பணியில் ஈடுபடும் சகலரும் உணர்ந்து உள்வாங்கிச் செயல்படவேண்டும். There is no Christian ethnic group in Sri Lanka. Victims belong to Sinhalese, Tamil and Upcountry Tamils. Most of them are Christian. Muslims and others working for reconciliation should understand this, . இலங்கை முஸ்லிம்கள் அகபட்டிருக்கும் வரலாற்று ப…

    • 0 replies
    • 497 views
  16. CMR வானொலியில் இடம்பெற்ற கருத்துக்களத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான திரு.அமீர் அலி அவர்கள் வழங்கிய நேர்காணல்!

    • 0 replies
    • 245 views
  17. இலங்கையில் ISIS தாக்குதலும் பின்னணியும் - யதீந்திரா Apr 28, 20190 யதீந்திரா கடந்த 21.04.2019 அன்று, கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உல்லாச விடுதிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்கள் இலங்கையின் அரசியல் வரைபடத்தை முற்றிலுமாக மாற்றியிருக்கிறது. இந்தியாவின் உடனடி அயல்நாடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் என்னும் வகையில் மேற்படி பயங்கரவாத தாக்குதல்கள் இந்தியாவின் பாதுகாப்பிலும் பெருமளவு தாக்கம் செலுத்தவல்லது, குறிப்பாக தென்னிந்தியாவின் பாதுகாப்பில் உடனடித் தாக்கம் செலுத்தவல்லது. இதுவரை வெளியான தகவல்களின்படி இலங்கையை தளமாகக் கொண்டு இயங்கிவரும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (…

  18. ஈஸ்டர் நாளில் படிந்த இரத்தக்கறை…! இலங்கை இலக்கானதன் பின்னணி என்ன ? அடிப்படைவாத முஸ்லிம் அமைப்புகள் இன்று உலகமெங்கும் இயங்கி வருகின்றன. பலவேறு சந்தர்பங்களில் மதத்தின் பெயரால் அவை பல தீவிரவாத செயற்பாடுகளை . முன்னெடுத்து வருகின்றன. குறிப்பாக மேற்குலக கலாசாரம் அதை அடிப்படையாகக்கொண்ட கிறிஸ்தவர்கள் செறிவாக வாழ்ந்து வரும் நாடுகளே இத்தனை நாட்களாக இவற்றின் இலக்காக இருந்து வந்தன. எனினும் சிறுதொகையான மக்கள் வாழ்ந்து வரும் அதே நேரம் மேற்குலக கலாசாரத்தை முழுமையாக உள்ளீர்க்காத கீழைத்தேய கலாசாரத்தில் ஊறிப்போன இலங்கை போன்ற சிறிய தீவுக்குள் இவ்வாறான அமைப்புகள் ஏன் தமது தீவிரவாத தாக்குதலை முன்னெடுக்க வேண்டும் என்ற கேள்வி சாதாரணமாக அனைவருக்கும் எழுவது இயல்பே. அந…

  19. உயிர்த்த ஞாயிறில் திறக்கப்பட்ட, புதிய போர் முனை? நிலாந்தன்… April 28, 2019 போர் வெற்றிக்குப் பின் 2009 இலிருந்து இலங்கை அரசாங்கம் அனைத்துலக பாதுகாப்புக் கருத்தரங்குகளை கொழும்பில் நடத்தி வருகிறது. மைத்திரி பால சிறிசேன அரசுத்தலைவராகிய பின்னரும் அக்கருத்தரங்கு நடந்தது. அதில் பேசிய அவர் இறுமாப்போடு பின்வருமாறு பிரகடனம் செய்தார் ‘சிறிலங்காவுக்கு இப்போது எதிரிகள் இல்லை’ என்றுஆனால் அப்படியல்ல சிறிலங்காவுக்கு எதிரிகள் உண்டு என்பதைத்தான் உயிர்த்த ஞாயிறு அன்று வெடித்த குண்டுகள் நிரூபித்திருக்கின்றன. போரில் வெற்றி பெற்ற பின் இனி எதிரிகள் இல்லை என்ற முடிவுக்கு ஏன் மைத்திரி வந்தார்? ஏனெனில் அவர் புலிகள் இயக்கத்தை மட்டும் தான் எதிரிகளாகப் பார்த்தாரா? அத…

  20. தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையை, அரசாகவும் அரசியலாகவும் கொண்டதன் விளைவா? April 28, 2019 தீபச்செல்வன்.. ஏப்ரல் 21 இலங்கையின் வரலாற்றில் ஓர் கறுப்பு நாள். யேசு பிரான் உயிர்த்ழுந்த நாளில் பிரார்த்தனைகளுடன் இருந்த மக்கள், ஆயிரமாயிரம் கனவுகளுடன் பாடல்களைப் பாடிய குழந்தைகள் என 360பேர் பலியெடுக்கப்பட்டுள்ளனர். யேசுவின் முகத்தின்மீது, மாதா சொருபம்மீது குருதி தெறிந்திருந்த அந்தக் காட்சியே பெரும் மனிதப் பலியின் கொடூரத்தால் இருதயத்தை வலிக்கச் செய்கிறது. எவரும் கற்பனை செய்திராத இக் கொடுஞ் செயல் நமக்கு பல விடயங்களை உணர்த்துகிறது. இலங்கை அரசைப் பொறுத்தவரையிலும், இலங்கை இராணுவத்தைப் பொறுத்தவரையிலும் ஈழத் தமிழ் மக்கள்தான் எதிரிகள் என்று நினைத்த வண்ணமுள்…

  21. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் - யதீந்திரா Apr 26, 20190 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால செயற்பாடுகளை உற்று நோக்கும் போது, கூட்டமைப்பிற்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கும் இடையில் ஏதாவது வேறுபாடுகள் இருக்கின்றதா என்னும் கேள்வி எழுகிறது. டக்களஸ் தேவானந்தா 1990இல் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை நிறுவினார். 1994இல் முதல் முதலாக ஒரு சுயோற்சைக் குழுவாக போட்டியிட்டு, ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் டக்களஸ் தனது பாராளுமன்ற அரசியல் வாழ்வில் நுழைந்தார். ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களுடன் இணைந்து தமிழ் மக்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்த முடியும் என்பதுதான் டக்களசின் நிலைப்பாடு. இன்றுவரை டக்களசின் நிலைப்பாட்டி…

  22. 40,000 தமிழ் பொது மக்கள், 18 பில்லியன் டொலர், போர்க்குற்றம், சிறைவாசம், 200-300 பவுத்தர் அல்லாதோரின் உயிர் On 7 May 2015, Foreign Minister Mangala Samaraweera received intelligence reports from four foreign nations that involved in tracing the billions of Dollars stashed aboard, stating that the Rajapaksa family holds $18 Billion (approximate Rs. 237,933,000,000) worth of assets in foreign countries. நீங்கள் ஒரு பத்து வருட இடைவெளிக்குள் , மனச்சாட்சியின் உறுத்தல் எதுவுமேயில்லாமல் 40,000 தமிழ் பொதுமக்களை கொன்று குவித்துவிட்டு சேர்த்துக்கொண்ட 18 பில்லியன் டொலர் பெறுமதியான அசையும் அசையாச் சொத்துக்களை வைத்துக்கொண்டு 70 வயதுக்கு மேல் உடம்பில் இன்னம…

  23. நீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம் சிறீலங்கா அரச பயங்கரவாத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராக வளர்க்கப்பட்ட இஸ்லாமிய அடிப்டைவாதம் என்ற பயங்கரவாதம் தனது கோரப்பற்களை மீண்டும் தமிழ் மக்கள் மீதும் வெளிநாட்டவர்கள் மீதும் பதித்துள்ளது. சிறீலங்காவில் புனித ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் 369 பேர் கொல்லப்பட்டதுடன், 600 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தமக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்களை சிறீலங்கா அரசு உதாசீனப்படுத்திய அதேசமயம், சிறீலங்கா அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட உள்நாட்டு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கள் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். ஐ.எஸ் என்ற அமைப்புடன் இணைந்தே இந்த …

    • 0 replies
    • 852 views
  24. தகவல் இருந்தும் ஏன் தடுக்க முடியவில்லை? எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஏப்ரல் 24 புதன்கிழமை, மு.ப. 11:09 Comments - 0 கடந்த 21 ஆம் திகதி, உலகெங்கும் கிறிஸ்தவர்கள், இயேசு நாதரின் உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு, தேவாலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் போது, கொழும்பிலும் நீர்கொழும்பிலும் மட்டக்களப்பிலும் உள்ள மூன்று பிரதான தேவாலயங்களிலும் கொழும்பில் மூன்று ஹோட்டல்களிலும் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள், இந்நாட்டு முஸ்லிம்களை, குறிப்பாக உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களைப் பொதுவாகவும் தலைகுனிய வைத்துவிட்டன. இந்தத் தாக்குதல்களில் இதுவரை மொத்தம் 320க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்; 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.