அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறுமென்று வலுவாக எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி இப்போது முதன்மை பெறத் தொடங்கியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கிலும் கிழக்கிலும் கொண்டுள்ள வாக்கு வங்கி, இத்தேர்தலில் மிகவும் முக்கியமானதொரு விடயமாகக் கருதப்படுகிறது. சுமார் நான்கு இலட்சம் தமிழர்களின் வாக்குகளை வைத்துக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதித் தேர்தலில் பேரம் பேச முனைவதாக, அண்மையில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான அமைச்சர் விமல் வீரவன்சவின் காழ்ப்புணர்வை காட்டுவதாக மட்டும் எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட…
-
- 0 replies
- 498 views
-
-
இந்தியாவுக்கு சவாலாக சீனா அள்ளியிறைக்கும் நிதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், 2 பில்லியன் யுவான்களை கொடையாக வழங்க முன்வந்திருக்கிறார். அதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்புகின்ற எந்த திட்டத்துக்கு வேண்டுமானாலும் செலவிடலாம் இலங்கையில் தமது செல்வாக்கை அல்லது தலையீடுகளை உறுதிப்படுத்திக் கொள்வதில், சீனாவும் இந்தியாவும், கடுமையான போட்டியில் தான் குதித்திருக்கின்றன என்பதை இரண்டு நாடுகளினதும் அண்மைய நகர்வுகள் தெளிவாக உணர்த்தி வருகின்றன. ஒன்றுக்கு ஒன்று சளைக்காமலும், விட்டுக் கொடுக்காமலும், நகர்வுகளை முன்னெடுத்து வருவதைக் காண ம…
-
- 0 replies
- 396 views
-
-
நீர்ச்செல்வத்தை ஏன் எதிர்க்கின்றார்கள்? உலகமே நீருக்காக அலைபாய்ந்து கொண்டிருக்கும்போது ஒரு நதியின் வருகையைக் கண்டு, ஒரு மக்கள் கூட்டம் அச்சப்படுவது இலங்கையில் தானாக இருக்க வேண்டும். இந்த அச்சம் நாற்பது ஆண்டுகளாக நீடிக்கிறது. இது மேலும் நீடிக்கலாம். “மகாவலிகங்கை வடக்கு நோக்கிச் செல்கிறது” என்று அரசாங்கம் அறிவிக்கும் போதெல்லாம் பெரும்பாலான தமிழர்கள் பதைப்போடு தங்களுடைய நெஞ்சைப் பொத்திக் கொள்கிறார்கள். அப்படித்தான் கடந்த 28ஆம் திகதி முல்லைத்தீவில் நாலாயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஒன்று கூடி வடக்குக்கான மகாவலித்திட்டத்தை மறுத…
-
- 0 replies
- 772 views
-
-
மகிந்தவின் தெரிவு – இந்தியாவா? அல்லது சீனாவா? முன்னாள் அரச தலைவர்என்ற மதிப்புடன் மகிந்தராஜபக்ச இந்தியாவுக்குச் சென்று தலைமை அமைச்சர் மோடி, முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரஸின் முக்கி யஸ்தர்கள் ஆகியோரைச் சந்தித்து உரையாடியுள்ளார். இலங்கையின் இன்றை சூழ்நிலையில் மகிந்தவின் இந்தியப் பயணம் முக்கி யத்துவம் பெறுகின்றது. சுமார் 10 ஆண்டுகாலம் அரச தலைவர் பதவியை வகித்தவர் என்ற பெருமை மகிந்தவுக்கு உள்ளது. அவர் மூன்றாவது தடவையும் அந்தப் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவியபோதிலும் ஆட்சிக்கு வருவதில் உள்ள ஆர்வத்தை இன்னமும் கொண்டிருக்கிறார். இதனால் புதி…
-
- 0 replies
- 474 views
-
-
முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேர்காணல் சமகால அரசியல் பற்றியது! thanks cmr.fm
-
- 0 replies
- 393 views
-
-
பேராயர் மல்கம் ரஞ்சித்தின் மனட்சாட்சி ஆயர் இராஜப்பு ஜோசப் சொன்னது என்ன? சிங்கள ஆட்சியாளர்கள், சிங்கள இராணுவ உயர் அதிகாரிகள் சிலரினால் கையாளப்பட்ட தமிழ் – முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் 2009 முள்ளிவாய்க்கல் போரின்போது தமிழர் தாயகப் பிரதேசங்களில் தேசியத்தை மலினப்படுத்தும் அசிங்கமான அரசியலில் (Ugly Treacherous Politics) ஈடுபடுத்தப்பட்டிருந்தன என்பதை சனல் 4 வெளியிடவில்லை. இந்த அசிங்க அரசியலின் தொடர்சிதான் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல். அங்கிருந்துதான் சனல் 4 ஆவணப்படத்தைத் தயாரித்திருக்க வேண்டும். அ.நிக்ஸன்- 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சூத்திரதாரி யா…
-
- 0 replies
- 372 views
-
-
ஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ் – தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் – சிங்கள மக்களுக்கு வில்லன்? -நிலாந்தன் February 10, 2019 கருணாநிதி உயிர் நீத்தபொழுது முகநூலில் ஈழத் தமிழர்கள் இரு கூறாகப் பிரிந்து நின்றார்கள். ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல ஒரு பகுதி தமிழகத்தவர்களும் இரு கூறாகப் பிரிந்து நின்றார்கள். புலிகள் இயக்கத்தை ஆதரித்தவர்கள் கருணாநிதியை கடுமையாக விமர்சித்தார்கள். புலிகள் இயக்கத்தை எதிர்த்தவர்கள் அல்லது விமர்சித்தவர்கள் கருணாநிதியை நியாயப்படுத்தினார்கள். ஆனால் அண்மையில் ஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ் உயிர்நீத்த பொழுது ஈழத்தமிழர்களில் பெரும் பகுதியினர் அவரைக் கண்ணியமாக நினைவு கூர்ந்தார்கள். தமிழகத்திலும் ஜோர்ஜ் ஃபெர்னான்டஸ் மதிப்போடு நினைவு கூரப்பட்டார். தமிழகத்த…
-
- 0 replies
- 938 views
-
-
ஏமாற்றி விட்டதா அமெரிக்கா?Aug 30, 2015 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியதும், ஜெனிவா களம் குறித்த கலக்கத்துடன் காத்திருந்த இலங்கை அரசாங்கத்துக்கு, ஆறுதல் அளிக்கும் செய்தியோடு வந்திறங்கியிருந்தார் தெற்கு, மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால். இந்த ஆண்டில் – இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், அவர் மேற்கொண்ட மூன்றாவது பயணம் இது. கடந்த ஜனவரியில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, பெப்ரவரி 2ஆம் திகதி கொழும்பு வந்திருந்தார் நிஷா பிஸ்வால். அந்தப் பயணத்தின் போது, அவர் கொழும்புக்கு ஒரு புதிய சமிக்ஞையைக் காட்டி விட்டுச் சென்றிருந்தார். மார்ச் மாதம் நடந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 29ஆவது அமர்வ…
-
- 0 replies
- 259 views
-
-
ஊழல், இலஞ்ச முறைகேடுகளை அகற்றுவதில் தேசிய மக்கள் சக்தியால் எவ்வளவு தூரம் செல்ல முடியும்? கந்தையா அருந்தவபாலன் ஊழல், இலஞ்சம் போன்ற சொற்களை நாம் கருத்து வேறுபாடின்றி பொதுவாகப் பயன்படுத்தினாலும் இரண்டும் ஒன்றல்ல. ஒருவரின் தீர்மானம் அல்லது செயல் மீது செல்வாக்குச் செலுத்தும் வகையில் சட்டமுரணாக அல்லது நெறிபிறழ்வாக ஏதாவது பெறுமதியொன்றை வழங்குதல் அல்லது பெறுதல் ஊழல் எனப்படும். உதாரணமாக ஒப்பந்தம் ஒன்றைப் பெறுவதற்காக அதனைத் தீர்மானிப்பவருக்கு பணம் கொடுப்பது ஊழல் எனப்படும். ஆனால் இலஞ்சம் என்பது சட்டமுரணாக அல்லது நெறிபிறழ்வாக ஒருவர் தனது பதவியை அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்தி பெறுவது அல்லது தனிப்பட்ட ரீதியில் நன்மையடைவதாகும். உதாரணமாக ஒரு பணியாளரை நியமிப்பதற்கு அல்லது இ…
-
- 0 replies
- 261 views
-
-
-
13ஆவது திருத்தம் படும் பாடு -லக்ஸ்மன் “கடந்த 70 ஆண்டுகளாக, அடுத்தடுத்து பதவிக்கு வந்த தலைவர்கள், ஒரேயோர் உறுதிமொழியையே அளித்துள்ளனர். அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு. ஆனால், இறுதியில் எதுவும் நடக்கவில்லை. பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்வுக்கும் எதிராக, நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்று நான் நம்புகிறேன். பெரும்பான்மையினரின் விருப்பத்துக்கு எதிராக, எதையாவது உறுதியளிக்கும் எவரும் பொய்யானவர். எந்தச் சிங்களவரும் வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி செய்யாதீர்கள்; அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டாம் எனச் சொல்லமாட்டார்கள். ஆனால் அரசியல் பிரச்சினைகள் வேறு”. இது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்து. இந்திய விஜயத்தின் போது, ‘ஹிந்த…
-
- 0 replies
- 576 views
-
-
புதிய அரசுத் தலைவர் ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா? – நிலாந்தன் December 15, 2019 கோட்டாபய ராஜபக்ச அரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட முன்னரே தெளிவாக சொல்லிவிட்டார் தான் தேசத்துக்குதான் பொறுப்பு கூறுவேன் என்று. மிக அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு இலத்திரனியல் தேர்தல் விளம்பரத்தில் அது வருகிறது. தேசத்துக்கு பொறுப்புப் கூறும் தலைவர் என்று. அப்படி என்றால் என்ன? அவர் தமிழ் மக்களுக்கு பொறுப்புக் கூறமாட்டார். முஸ்லிம்களுக்கு பொறுப்புக்கூற மாட்டார். அனைத்துலக சமூகத்துக்கு பொறுப்புக்கூற மாட்டார். ஐநாவுக்கு பொறுப்புக்கூற மாட்டார். பொறுப்புக் கூறுவது என்றால் அது முதலில் இறந்த காலத்துக்குப் பொறுப்பு கூறுவதுதான். இறந்த காலத்துக்கு பொறுப்புக்கூறத் தயா…
-
- 4 replies
- 763 views
-
-
ஈகச் சுடரும் வெற்றி முழக்கமும் இலங்கையில் பன்நெடுங்கால வரலாற்றை கொண்ட சித்திரை வருடப்பிறப்பு நாளன்று, தமிழர் சக்கரைப்பொங்கல் பொங்கிக் கொண்டாடுவர்; சிங்களவர் பால்சோறு சமைத்துக் கொண்டாடுவர். இது தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பொதுவான பண்டிகை நாளாகக் கருதப்படினும், சைவர்களும் பௌத்தர்களும் தவிர்ந்த வேறு மதத்தவர் கொண்டாடுவது அரிது. எனினும் அவர்கள் கொண்டாட்டத்தில் மகிழ்வுடன் பங்குகொள்வதுண்டு. இன ரீதியான, மதரீதியான வேற்றுமைகளைக் களைந்து இலங்கையராக ஒன்றுசேரும் மகிழ்வான தருணம் இது. சித்திரை புதுவருடம் முடிந்து ஒரு மாதம் ஐந்து நாள்களுக்குள் மீண்டும் பால்சோறு பொங்கிக் கொண்டாடும் நிகழ்வொன்று சிலவருடங்களுக்கு முன்னர் சிங்களவர்கள் மத்தியில் உருவாகியது. இதன் பின்னணியில் …
-
- 0 replies
- 587 views
-
-
இந்தியாவை எதிர்க்கவில்லை. ராஜீவ் காந்தியென்ற ஆக்கிரமிப்பாளனையே எதிர்த்தேன்.ராஜீவை தாக்கியமை அரச துரோகமானாலும் அது தேசத்துரோகமல்ல. இந்தியாவை திருப்திப்படுத்தவே எனக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. தேசப்பற்று இன்று அரசியல் வயிற்றுப் பிழைப்பாக மாறிவிட்டது. நான் இந்தியாவுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் இலங்கையின் வான் பரப்பில் அத்து மீறி, எமது நாட்டை ஆக்கிரமித்த ராஜீவ் காந்தி பலாத்காரமாக இந்திய - இலங்கை உடன்படிக்கையை மேற்கொண்டு நாட்டைப் பிரிக்கும் 13ஆவது திருத்தத்தையும் மாகாண சபை முறைமையையும் எமது அரசியலமைப்புக்குள் புகுத்தினார். இதனால் ராஜீவ் காந்தியை எதிர்த்தேன். எனவே, எனது நாட்டை பாதுகாப்பதற்காகவே ராஜீவை பழிவாங்கும் எண்ணம் என் மனதுக்குள் உருவானது. இதன் காரணமாகவே கடற்படை அணிவக…
-
- 4 replies
- 680 views
-
-
பலி ஆடுகள் ஆக்கப்பட்ட தமிழர்கள் - கே.சஞ்சயன் ஆலயத்தில் பலியிடுவதற்காகக் கொண்டு செல்லப்படும் ஆட்டின் தலையில் பூசாரி மஞ்சள் தண்ணீரைத் தெளிப்பார். தண்ணீர் பட்ட சிலிர்ப்பில் ஆடு தலையை ஒருமுறை ஆட்டி அதனை உதற முனையும். அதுதான் ஆடு செய்யும் தவறு. தன்னைப் பலிகொடுப்பதற்கு ஆடு விடை கொடுத்து விட்டதாக யாரோ ஒருவர் கூறுவார். அவ்வளவு தான், அத்தோடு முடிந்தது ஆட்டின் கதை. பலிகொடுப்பதற்குத் தன்னிடம் அனுமதி கேட்பதற்காகத் தான், தன் மீது மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்படுகிறது என்று ஆட்டுக்குத் தெரியாது. அவ்வாறு தெரிந்திருந்தால் ஆடு அதற்கு ஒருபோதும் தலையாட்டியிருக்காது. ஆட்டிடம் கேட்காமலேயே, அதன் ஒப்புதலைப் பெற்றது போலத்தான் இப்போது போர…
-
- 0 replies
- 446 views
-
-
இலங்கையோடு ஜேர்மனி பேரம் பேசியதா? ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் சூழ்ச்சியா? —-பிரித்தானியா வெளியேறியதால் இலங்கை விவகாரத்தை ஐரோப்பிய ஒன்றியத்தில் கையாள ஆரம்பித்துள்ள ஜேர்மன் அரசு, தனியே இலங்கை அரசைப் பாதுகாப்பதற்கான அல்லது நியாயப்படுத்துவதற்கான தளபதியாக மாத்திரம் இயங்க முடியாது– -அ.நிக்ஸன்- இலங்கை தொடர்பான விவகாரத்தைக் கையாள்வதற்கான ஜெனீவா மனித உரிமைச் சபையின் கருக்குழு நாடுகள் பட்டியலில் (Core Group on Sri Lanka) பிரதான அங்கம் வகிக்கும் ஜேர்மன் அரசு இலங்கைக்குச் சாதகமானதொரு போக்கையே பின்பற்றி வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஜேர்மனி அங்கம் வகிக்கின்றது. 2009 ஆம் ஆண்டுக்கு முன்ன…
-
- 0 replies
- 413 views
-
-
ஈழத் தமிழர்களுக்கான வெளிவிவகாரக் கொள்கை சாத்தியமான ஒன்றா ? - யதீந்திரா ஈழத் தமிழர்களுக்கான வெளிவிவகாரக் கொள்கை ஒன்றின் தேவை தொடர்பில் பேசப்படுகின்றது. பொதுவாகவே நமது சூழலில் விடயங்கள் பேசப்படும் அளவிற்கு, அந்த விடயங்கள் ஆழமாக நோக்கப்படுவதில்லை. அதாவது, நாம் முன்வைக்கும் விடயங்களை எவ்வாறு சாத்தியப்படுத்தலாம், உண்மையிலேயே அதனை சாத்தியப்படுத்த முடியுமா? முடியுமென்றால் எவ்வாறு? இப்படியான கேள்விகளுக்குள் எவரும் செல்வதில்லை. ஒரு நுனிப்புல் மேய்ச்சலாகவே அனைத்தும் முடிந்துவிடுகின்றன. இதன் காரணமாகவே பெரும்பாலான விடயங்கள், சாதாரணமாக வாசித்துவிட்டு சாதாரணமாக கடந்து செல்லப்படுகின்றது. சாதாரணமாக எழுதிவிட்டுப் போதல் – என்னும் நிலைமை இருக்கின்ற போது, சாதாரணமாக…
-
- 0 replies
- 509 views
-
-
மர்மங்கள் விலகாத இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான முஸ்தீபுகள், அனைத்துக் கட்சிகள் மட்டத்திலும் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போது குடியரசுத் தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜிக்குப் பதிலாக, ஜூலை 25 ஆம் திகதிக்குள், புதிய குடியரசுத் தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும். அதேபோல், குடியரசுத் துணைத் தலைவராக இருக்கும் அமித் ஹன்சாரிக்குப் பதிலாக, ஓகஸ்ட் 10 ஆம் திகதிக்குள், புதிய துணைக் குடியரசுத் தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும். இப்போது இருக்கும் குடியரசுத் தலைவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படுமா என்பது, இதுவரை உறுதியாக வெளிவரவில்லை. காங்கிரஸ்…
-
- 0 replies
- 620 views
-
-
காணிவிடுவிப்பு விவகாரத்தில் கண்துடைப்பு நடவடிக்கை இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதில் கையாளப்படுகின்ற அணுகுமுறை, பொறுப்பு மிக்க ஓர் அரசாங்கத்தின் செயற்பாடாகத் தோற்றவில்லை. பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதாகக் கூறி கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலேயே இராணுவத்தினரும் அரசாங்கமும் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்பது கேப்பாப்புலவு காணி விடுவிப்புச் செயற்பாட்டின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அடாத்தாக பொதுமக்களின் காணிகளைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், தமது தேவைக்குரிய காலம் முடிவடைந்த பின்னரும். அந்தக் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு உடன்படா…
-
- 0 replies
- 322 views
-
-
கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சாதித்தது என்ன? 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டம் வேறு வடிவத்தை பெற்றிருந்தது. கடந்த காலத்தில் அஹிம்சை ரீதியாக போராடிய தமிழ் தேசிய இனத்தின் கோரிக்கைகளையும், அபிலாஷைகளையும் தென்னிலங்கையின் இரு பிரதான கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை. மாறாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக ரீதியான போராட்டங்களை அடக்குவதிலும், அவற்றை இழிவுபடுத்துவதிலுமே கவனம் செலுத்தியிருந்தனர். இதன்காரணமாக தென்னிலங்கை ஆட்சியாளர்கள் மீது அதிருப்தி அடைந்த இளைஞர்கள் ஆயு தம் ஏந்திப் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது. ஆய…
-
- 0 replies
- 387 views
-
-
தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைவு என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan அண்மையில் ‘தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு’ இடம்பெற்றதாகவும் அதைத் தொடர்ந்து, ‘தமிழ் பேசும் கட்சிகளின் ஆவண நகல்’ தயாரிக்கப்பட்டு வருவதாகவும், செய்திக் குறிப்புகள் பதிவுசெய்திருந்த அதேவேளை, இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டவர்கள், அழைக்கப்படாதவர்கள், கலந்து கொண்டவர்கள், கலந்து கொள்ளாதவர்கள் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் பற்றியும் இழுபறிகள் பற்றியும், நிறையப் பதிவுகள் காணக்கிடைக்கின்றன. இந்நாட்டில் வாழும் இலங்கை தமிழர், இந்திய வம்சாவளித் தமிழர், முஸ்லிம்கள் எனத் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் கூட்டங்களை ஒன்றிணைக்கும் வார்த்தையாக, ‘தமிழ் பேசும் மக்கள்’ என்ற வார்த்தை பொதுவாகப் பயன…
-
- 0 replies
- 377 views
-
-
-
- 0 replies
- 750 views
-
-
ஆட்டம் காணும் நேட்டோவும் பலம்பெறும் ரஷ்ய கூட்டணியும் |இந்திரன் ரவீந்திரன் ,திருமுருகன் காந்தி
-
- 1 reply
- 779 views
-
-
புரட்சி / அத்தியாயம் 1 ‘இது வரலாற்று நூல் அல்ல. சோஷலிசத்தின்மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகளை விவரிப்பதே இதன் நோக்கம்… இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருந்தாலும் சரி, நம் கண் முன்னே இப்போது நடந்திருந்தாலும் சரி. கலகம் ஒன்று நடந்திருந்தால், அதில் சோஷலிசத்தின் சாயல் சிறிதளவு படிந்திருந்தால் அதை இந்தப் புத்தகத்தில் இடம்பெறச் செய்திருக்கிறேன்.’ ஸ்பெயினைச் சேர்ந்த சோஷலிஸ்டும் எழுத்தாளரும் அரசியல் விமரிசகருமான அல்வாரெஸ் (முழுப்பெயர் Julio Álvarez del Vayo) தனது The March of Socialism என்னும் புத்தகத்தின் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். பிரெஞ்சுப் புரட்சி, பாரிஸ் கம்யூன், ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளை இ…
-
- 0 replies
- 8.2k views
-
-
போராட்டங்களால் பறிபோகும் உரிமைகள் தொழிற்சங்கப் போராட்டங்கள் எதிர் பொதுமக்களின் உரிமைகள்: இம்மாதம் 11ஆம் திகதி மாலை, ரயில் சாரதிகள் திடீரென வேலைநிறுத்தம் செய்தனர். ரயில் நிலையங்களில் ஒரே குழப்பமாக இருந்தது. பல்லாயிரக்கணக்கான ரயில் பிரயாணிகள், செய்வதறியாது திகைத்து நின்றனர். இந்த நிலையில், பிரயாணிகளுக்கும் ரயில் சாரதிகளுக்கும் இடையில், கைகலப்பு ஏற்படும் நிலை ஏற்படவே, கொழும்பு ரயில் நிலையத்துக்கு, பொலிஸார் அழைக்கப்பட்டனர். இந்த நிலையில், ஒரு சாரதியை, வெறிகொண்ட பிரயாணிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக, பொலிஸ் அதிகாரி ஒருவர், தமது பாதுகாப்பைப் பற்றியும் சிந்திக்காது செயற்படும் புகைப்படமொன்று, பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. பஸ்…
-
- 0 replies
- 556 views
-