Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. யாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம் நிலாந்தன்.. யாழ்ப்பாணத்தில் அண்மையில் மிகக் குறுகிய காலத்திற்குள் நடந்த வன்முறைகள் தொடர்பில் முக்கிய அரசியற் பிரமுகர்கள் சிலர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வருமாறு.முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுகிறார். இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாகாண சபைக்கு இல்லையென்று. இராணுவத்தைத் தமிழ்ப் பகுதிகளிலிருந்து அகற்றி மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரங்களைத் தந்தால் இது போன்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்துவது ஒரு கடினமான செயலாக இருக்காது என்று அவர் கூறியுள்ளார். சுமந்திரன் கூறுகிறார் கிராமமட்ட விழிப்புக் குழுக்களை உருவாக்க வேண்டுமென்று…

  2. யார் யாருடன் கூட்டுச் சேர்வது? மு.திருநாவுக்கரசு அரசியலில் கூட்டு முன்னணி அமைப்பது என்பது ஒரு தந்திரோபாய நகர்வு. இதனை கோட்டுபாட்டு ரீதியில் “கூட்டு முன்னணி தந்திரோபாயம்” என அழைப்பர். இது அறிவியல் ரீதியான ஒரு விஞ்ஞானபூர்வ அமைப்பு. இதனை முற்கப்பிதங்களுக்கு ஊடாகவோ, மனவேகத்திற்கு ஊடாகவோ அணுக முடியாது. அறிவார்ந்த விஞ்ஞானபூர்வமாக அமைக்கப்படும் எந்த கூட்டு முன்னணியும் அதற்குரிய இலக்கை அடையமுடியாது போவதாக மட்டுமன்றி அது தோல்வியிலும் துயரகரமான அழிவிலும் முடியக்கூடிய ஏதுக்களை கொண்டுள்ளது. ஆயிரக்கரணக்கான ஆண்டுகால நீண்ட வரலாறு முழுவதிலும் இத்தகைய கூட்டு முன்னணிகள் அமைக்கப்படும் வரலாற்றுப் போக்கைக் காணலாம். ஆனால் கடந்து ஒரு நூற்றாண்ட…

  3. ராஜபக்ஸவும் – சீனாவும் – இலங்கையின் துறைமுகத்தை சீனா பெற்றுக்கொண்டது எப்படி? மரியா அபி-கபீப்- நியூயோர்க் ரைம்ஸ் – மொழியாக்கம் – குளோபல் தமிழ்ச் செய்திகள்… இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஸ தனது பதவிக்காலத்தில் தனது நட்பு நாடான சீனாவிடம் கடன் மற்றும் உதவிகளைப் பெறுவதற்காக ஒரு துறைமுக நிர்மாணத் திட்டத்துடன் போகும் சீனாவிடமிருந்து ஆம் என்ற பதில்களே வந்தது. அதன் சாத்தியப்பாடு குறித்த ஆய்வுகள் இத் துறைமுகத் திட்டம் சரிவராது என்று கூறிய போதும், அடிக்கடி இலங்கைக்குக் கடன் கொடுக்கும் இந்தியாவே இந்தத் திட்டத்துக்கு கடன் கொடுக்க மறுத்துவிட்ட போதும், ராஜபக்ஸாவின் காலத்தில் இலங்கைய…

  4. சீனா – மஹிந்த கடன் பொறி சீனா­விடம் இருந்து மஹிந்த ராஜபக் ஷ பெற்றுக் கொண்­ட­தாகக் கூறப்­படும் நிதி, என்­பது மிகவும் மோச­மான அர­சியல் நடத்­தை­யா­கவே பார்க்­கப்­படும். இதற்கு எதி­ராக, பொலிஸில் முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்ட விசா­ர­ணை­களும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த விவ­காரம் அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் முக்­கி­ய­மா­ன­தொரு பிரச்­சி­னை­யாக மாற்­றப்­படும் வாய்ப்­புகள் உள்­ளன. இதனால் தான், மஹிந்த ராஜபக் ஷ தரப்பு இந்த விவ­கா­ரத்தில் இருந்து தப்­பிக்க முடி­யாமல் திண்­டா­டு­கி­றது அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா எவ்­வாறு பெற்றுக் கொண்­டது? என்­பதை விவ­ரிக்கும் வகையில், நியூயோர்க் டைம்ஸ் கடந்த மாத இறுதி வாரத்தில் வெளி­யிட்ட கட…

  5. இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுமா?

  6. விக்னேஸ்வரனும் தமிழரசுக் கட்சியும்: தோற்றுப் போனது யார்? 07/04/2018 இனியொரு... தமிழ் நாட்டில் தமது மண்ணின் மீதும் அது சார்ந்த மக்கள் மீதும் பற்றுக்கொண்ட மக்கள் வேதாந்தா – ஸ்ரெலைட் ஆலைக்கு எதிராகப் வீரம் செறிந்த்த போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். 13 நிராயுத பாணியான பொது மக்களும் போராளிகளும் ஆயுதப் படைகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக அங்கு நடைபெறும் கைதுகளும் ஆள் கடத்தல்களும், இலங்கை வட கிழக்கின் 80 களை நினைவிற்குக் கொண்டுவருகிறது. தெருக்களில் திரிவதற்குக் கூட சமூகப்பற்றும், மக்கள் பற்றும் உள்ள இளைய சமூகம் அச்சப்பட்ட காலம். சாட்சியின்றி போலீஸ் படை கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருந்தது. கைதான பலர் மீது வழக்குத் தாக்கல் கூடச் ச…

  7. அதிருப்திக்கான காரணம் இன்­றைய நிலையில் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களை உரு­வாக்­க­வேண்டும். என்­பது எமது முக்­கிய நோக்கம். வடக்கு கிழக்கில் தற்­போது நிலவும் நிலை­மை­களை பார்க்­கும்­போது மீண்டும் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களின் கைகள் ஓங்­க­வேண்டும்.என சிறுவர் மற்றும் மகளிர் விவ­கார இராஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் கூறிய கருத்­தா­னது தென்­னிலங்கை அர­சியல் வாதி­களை கொதி­தெழ வைத்­தி­ருப்­ப­துடன் இலங்கை பாரா­ளு­மன்றை கதி­க­லங்­க­வைத்­துள்­ளது. எதி­ர­ணி­யி­னரின் அகோர கோஷங்கள் ஒரு புறம் ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சி­யினர் பாரா­ளு­மன்றில் கொதித்­தெ­ழுந்­துள்­ளமை மறு­புறம். ஆளும் கட்­சி­யினர் பாராளுமன்றை புரட்­டிப்­போ­டு­ம­ள­வுக்கு கூச்­சி­லிட்­டமை.இன்­ன…

  8. யாழ் வன்முறைகளின் பின்னணியில் எழும் அரசியல் கேள்விகள் ? யதீந்திரா அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் வடக்கின் சட்டம் ஒழுங்கு தொடர்பில் பெரும் கேள்வியை எழுப்பியிருக்கிறது. இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறு வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றையும் அனுப்பியிருந்தார். அதனைத் தொடர்ந்து வவுணியா, மன்னார் ஆகிய மாட்டங்களிலிருந்து மேலதிகமாக பொலிசார் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவது இதுதான் முதல் தடவையல்ல. அண்மைக்காலமாகவே யாழ்ப்பாணத்தில் அவ்வப்போது வாள் வெட்டு சம்பவங்களும் திருட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றவாறுதான் இருக்கின்றன.…

  9. சீச்சீ இவையும் சிலவோ? - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் உலகை உய்விக்கும் மார்கழி மாதக் காலைப் பொழுது. சிவனைத் தொழவென இளம் பெண்கள் ஒன்று சேர்ந்து, தம் தோழியர்களைத் துயில் எழுப்பி வீதியுலா வருகின்றனர். தன் பாசம் முழுவதும் சிவனுக்கே என்று முதல்நாள் உரைத்த ஒரு பெண், இன்று துயிலெழாமல் பஞ்சணையில் பாசம் வைத்துப் படுத்துக் கிடக்கிறாள். வந்த தோழியர்க்கோ கோபம். நேற்றொரு வார்த்தை இன்றொரு வார்த்தை பேசுவது நியாயமா? தோழியர் குற்றம் உரைக்க, அதுபற்றி எந்தக் கவலையும் இல்லாமல் உள்ளே உறங்கிக் கிடந்த தோழி, தன்மேல் குற்றம் சொன்னவர்களைப் பார்த்து, 'இதென்ன, நீங்கள் சின்னவிஷயத்தைப் பெரிதுபடுத்திப் பேசுகிறீர்கள். நீங்கள் குற்றம் சொல்லவேண்டிய நேரமா இது?" …

  10. மக்களின் பாதிப்பும் இனவாத அரசியலும் பி.மாணிக்­க­வா­சகம் எதையும் இன­வாத அர­சி­ய­லாக்­கு­வது, எங்­கேயும் அர­சியல் செய்­வது என்­பது இந்த நாட்டின் ஒரு தீவி­ர­மான போக்­காகும். ஆழ்ந்து நோக்­கினால் மாத்­தி­ரமே இதனைப் புரிந்து கொள்ள முடியும். ஆழ்ந்து நோக்­காத வரையில் நாட்­டுக்குக் கேடு விளை­விக்­கின்ற இந்த இன­வாத அர­சியல் போக்கின் உண்மைத் தன்­மையை இல­குவில் கண்டு கொள்ள முடி­யாது. "எதிலும் அர­சியல், எங்­கேயும் அர­சியல்" என்று இந்தப் பத்­தியில் இதற்கு முன்னர் நாட்டின் அர­சியல் போக்கு குறித்து எழு­தப்­பட்­டி­ருந்­தமை பல­ருக்கும் நினை­வி­ருக்­கலாம். அதனை இன்னும் துலாம்­ப­ர­மாக எடுத்­து­ரைக்கும் வகையில் யாழ்ப்­பாணம் வீர­சிங்கம் மண்­ட­பத்தில் இடம்­ப…

  11. நல்லாட்சியும் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும் July 6, 2018 102 . Views . நுஜிதன் இலங்கையிலே ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு வந்து ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் வடகிழக்கிலே வாழும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் தனியார் காணிகள் இன்னமும் இலங்கை இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்ட நிலையே உள்ளது. இவ்விதமாகத் தமக்கென தனியார் காணிகளை அபகரிப்பதும் பல நூற்றுக்கணக்கான விவசாயிகள்,பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரத்துக்கு உலைவைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து நிரக்கதிக்கு உள்ளாக்குவதும் இலங்கை அரசின் நடைமுடையாக இருந்து வருகிறது. அரசின் நல்ல…

  12. அரசியல் கட்சிகளின் புதிய இலக்கணம் சல்லிக்கட்டுக்காக நடைபெற்ற ‘மெரினா’ போராட்டத்துக்குப் பிறகு, தமிழ்நாடு அரசியல் களம், போராட்டக் களமாக மாறிக் கொண்டிருக்கிறது. மாணவர்களும் மக்களும், தன்னெழுச்சியாக நடத்திய போராட்டம் ‘சல்லிக்கட்டு’ என்றால், அதன் பிறகு, மக்களும் அரசியல் கட்சிகளுமாக நடத்தும் போராட்டங்கள் பல இடம்பெற்று வருகின்றன. அந்த வரிசையில், முதலமைச்சரின் சொந்த மாவட்டத்தில், எட்டு வழி பசுமைச் சாலை அமைக்கும் பணியை எதிர்த்து, அரசியல் கட்சிகளும் சம்பந்தப்பட்ட மாவட்ட விவசாயிகளும் போராடி வருகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மாவட்ட ரீதியிலான போராட்டங்கள் என்றால், பாட்டாளி…

  13. ‘ஹிட்லர்’ மீதான காதல் அடோல்ப் ஹிட்லரின் மனதுக்குள், எந்தளவுக்கு அன்பும் கருணையும் காதலும் இருந்தது என்று தெரியாது. ஆனால், உலக சரித்திரக் குறிப்புகளின்படி, ஒரு சர்வாதிகாரியாகவே ஹிட்லர் பதிவு செய்யப்பட்டிருக்கின்றார். ஈவா பிரவுண் அல்லது ஹிட்லரின் வாழ்க்கையில் வந்த மற்றைய இரு பெண்களும், எந்தளவுக்கு ஹிட்லரைக் காதலித்தார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், ஹிட்லரை வேறு ஒரு கோணத்தில், நல்ல ஆட்சியாளராகப் பார்க்கின்றவர்களும், அவரது போக்கை வரவேற்கின்ற சிலரும், நம்மோடு இருக்கின்றார்கள் என்பதைச் சில சம்பவங்கள் எடுத்துக் கூறுகின்றன. மகாத்மா காந்தி என்கின்ற மிகப் பெரும் தேசபிதாவை, இத்தன…

  14. அதிகரிக்கும் வன்முறைகள் – பி.மாணிக்கவாசகம் நாட்டில் வன்முறைகளும், காடைத்தனங்களும், அடாவடியான செயற்பாடுகளும் அதிகரித்திருப்பதாகப் பலரும் கவலை வெளியிட்டிருக்கின்றார்கள். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, சாதாரண மக்களுடைய நாளாந்த பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதே, இதற்குக் காரணம். சாதாரண குடிமக்கள் மட்டுமல்லாமல், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகின்ற பொலிசாரின் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றதே என்ற ஒரு குரலும் எழுந்திருக்கின்றது. நல்லாட்சி புரிகின்ற அரசாங்கத்தின் கீழ் இத்தகைய நிலைமை ஏற்பட்டிருக்கின்றதா என்ற ஏக்கம் கலந்த கேள்வி வியப்போடு வினவப்படுகின்றது. சட்டம் ஒழுங்கு சீராக நடைமுறைப்படுத்தப்ப…

  15. அகதிகள் நெருக்கடி: யாருடைய பொறுப்பு மக்கள் போரை விரும்புவதில்லை; அவர்கள் அதில் பங்கெடுப்பதும் இல்லை. யாரோ நலன்பெற நடக்கும் போர்களில், பாதிக்கப்படுவதென்னமோ அப்பாவி மக்கள்தான். எதை இழந்தாலும் பரவாயில்லை; உயிரைப் பாதுகாப்பதற்காகவே பல்லாயிரக்கணக்கான மக்கள், தத்தம் நாடுகளை விட்டு இடம்பெயர்கிறார்கள். ஆனால், அவர்களுக்கான கதவுகள் மூடப்பட்டுள்ளன. போருக்குக் காரணமானவர்கள் கதவுகளை இறுகமூடி, எல்லைகளின் பாதுகாப்பை அதிகரிக்கிறார்கள். ஒருபுறம் ‘பயங்கரவாத ஆபத்து’ பற்றிப் பேசும் இவர்கள், மறுபுறம் ‘மனித உரிமைகள்’ பற்றியும் ‘மனிதாபிமானம்’ பற்றியும் பேசுகிறார்கள். முன்னெப்போதும் இல்லாதளவுக்கு அகதிகள் நெருக்கடி, உலகின் மிகமுக்கியமான நெ…

  16. அரசியல் போட்டிகளுக்கு மத்தியில் கிழக்குத் தமிழர் ஒன்றியம் எடுபடுமா? -அதிரதன் பெரியமீன்களைப் பிடிப்பவர்கள் மத்தியில், சின்ன மீன்களையே பிடிக்க முடியாதவர்கள், தாம் பிடித்த சிறியசிறிய மீன்களை, பெரியமீன்கள் என்று சொல்லி, அரசியல் களத்தில் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். அரசியல் அநாதைகளாக தமிழர்கள் மாறிவிடக்கூடாது என்பதுதான், இனப்பிரச்சினைக்கான தோற்றுவாயாக இருந்திருக்கிறது. அந்த அடிப்படையில், இப்போதுள்ள அரசியல் போட்டிகளுக்கு மத்தியில், கிழக்கில் இருக்கின்ற அரசியல் கட்சிகளின் பிரிந்து நிற்கின்ற தன்மையானது, அதிகாரத்தைப் பெற்றுக்கொள்கின்ற நிலைப்பாட்டுக்கு எதிராக இருக்கிறது, என்ற சிந்தனை வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் தான்,…

  17. கோட்டா ஒரு ஹிட்லரா? “ஹிட்லர் ஒருவராக மாறியேனும் இந்த நாட்டைக் கட்டியெழுப்புங்கள்” என்று அஸ்கிரிய பௌத்த பீடத்தின் அனுநாயக்க தேரர் வெண்டருவே உபாலி தேரர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவைப் பார்த்துக் கூறிய ஒரு கருத்து, இப்போது சிங்கள பௌத்த சமூகத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலர், அந்தக் கூற்றை விமர்சித்து இருக்கும் நிலையில், சில கடும் போக்குவாத சிங்களத் தலைவர்கள், அதை நியாயப்படுத்தியும் அதற்குப் புதிய கருத்துகளைக் கற்பித்தும் வருகிறார்கள். எவ்வாறாயினும், நாட்டில் பெரும்பான்மையான பௌத்தர்கள், உயர்வாக மதிக்கும் ஒரு தேரர், கோட்டாபய போ…

  18. வடக்­கிற்கும் பரவும் சீன ஆதிக்கம் -சத்­ரியன் இப்­போது இந்தத் திட்­டமும் சர்ச்­சையில் சிக்­கி­யி­ருக்­கி­றது, வடக்கு, கிழக்கில் 40 ஆயிரம் வீடு­களை அமைக்கும் திட்­டத்தை சீன நிறு­வ­னத்­திடம் ஒப்­ப­டைப்­ப­தற்கு அண்­மையில் அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கிய பின்னர் தான், இந்த சர்ச்சை தோன்­றி­யி­ருக்­கி­றது. இந்தச் சர்ச்­சையைக் கிளப்­பி­யி­ருப்­பது இந்­திய அர­சாங்கம். வடக்கு, கிழக்கில் வீடு­களை அமைக்கும் பணி சீன நிறு­வ­னத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­ப­டு­வதை இந்­தியா விரும்­ப­வில்லை. இது தான் இந்தச் சர்ச்­சையின் அடிப்படை வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு 40 ஆயிரம் வீடு­களை அமைத்துக் கொடுக்கும், அர­சாங்…

    • 2 replies
    • 639 views
  19. பேச்சு அல்ல- செயலே தேவை- நீதியரசர் பேசுகிறார்!! தொகுதி-1 -த.செல்வராசா 2010 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2013ஆம் ஆண்டு வரை­யான காலப்­ப­கு­திக்­குள் வட­மா­கா­ணத்­துக்­கான மின்­சா­ரம், வீதி­கள், பாலங்­கள், பாட­சா­லை­கள், தபால் நிலை­யங்­கள், விவ­ சா­யத் திணைக்­க­ளம், நீர்ப்­பா­ச­னத் திணைக்­க­ளம், நில அள­வைத் திணைக்­க­ளம், பிர­தேச செய­ல­கங்­கள், நீர்த்­தாங்­கி­கள் எனக் குறித்­தொ­துக்­கப்­பட்ட சகல உட்­கட்­ட­மைப்பு வேலை­க­ளும் இயன்­ற­ள­வில் முடி­வு­றுத்­தப்­பட்­டி­ருந்­தன. அதற்கு அப்­போ­தைய வட­மா­காண ஆளு­நர் மேஜர் ஜென­ரல் ஜி.ஏ…

  20. பத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா? இலங்கையில் அடுத்த சனாதிபதி தேர்தல் நடப்பதற்கு ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்றன. ஆனால் தேர்தல் களத்தில் இறங்க இப்போதே ஆயத்தங்கள் நடைபெறுகின்றன. இதில் மூன்று பேர்களது பெயர்கள் அடிபடுகின்றன. இப்போதுள்ள சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மீண்டும் போட்டியிடுவார் என்று அவரது கட்சியில் உள்ள அமைச்சர்கள் சொல்கிறார்கள். அதே போல் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் சிலர் பிரதமர் இரணில் விக்கிரமசிங்காதான் தங்கள் கட்சியின் சனாதிபதி வேட்பாளர் என உறுதிபடக் கூறுகிறார்கள். இந்த இருவரைத் தவிர மூன்றாவதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் முன்னாள் சனாதிபதி மகிந்த இராசபக…

  21. தலைவிரித்தாடும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளியிடுவது யார்? -க.அகரன் இனமுறுகளின் பின்னணியின் பல வரலாறுகள், பாடம் புகட்டும் தன்மையைக் கொண்டிருக்கும் என்பதற்கு, மேற்கத்தேய நாடுகளில் இடம்பெற்ற பல உள்நாட்டுப் போர்கள் சான்றாகியுள்ளன. அந்தப் பாடங்களில் இருந்து, நம் நாட்டவர்களும் பாடம் கற்றுக்கொண்டனரா என்பதை ஆராய்ந்துப் பார்க்க வேண்டிய தேவை, காலத்தின் கட்டாயமாகும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் என்ற தொனிப்பொருளை, ஏட்டளவில் வைத்து அரசியல் நகர்வை மேற்கொள்ளும் இலங்கை அரசியலாளர்கள், அதற்கு யதார்த்த வடிவத்தைக் கொடுத்துள்ளனரா என்ற சந்தேகம் நிறைந்தேயுள்ளது. யுத்தம் நடைப…

  22. விக்னேஸ்வரனும் ஓர் இடைக்கால உத்தரவும் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்ற பின்னர், நிர்வாகம் சம்பந்தப்பட்ட விடயங்களை முன்னிறுத்தும் இரண்டு முக்கிய வழக்குகளில், முதல் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டிருக்கின்றார். முதலாவது சந்தர்ப்பம், 2013- 2014 காலப்பகுதியில் வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக இருந்த விஜயலட்சுமி ரமேஷின் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு. இரண்டாவது சந்தர்ப்பம், வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரான பா.டெனீஸ்வரன், தன்னுடைய பதவி நீக்கத்துக்கு எதிராக, கடந்த வருடம் தொடுத்த வழக்கு. இந்த இரண்டு வழக்குகளும் மாகாண சபையினதும், முதலமைச்சரினதும் அதிகார எல்லை…

  23. ஒவ்வொரு தடவையும் இலங்கையின் ஜனாதிபதியாக விளங்கிய மஹிந்த ராஜபக்‌ஷ அவரின் சீன நேச அணியினரிடம் கடனை கோரும் போதும் துறைமுக நகரத் திட்டத்திற்கான உதவி நாடப்பட்ட போதும், பதில் ‘ஆம்’ என கூறப்பட்டது. ஆம், ஆய்வு அறிக்கைகள், துறைமுகம் செயற்பட மாட்டாது என கூறியுள்ளது. ஆம், இந்தியா போன்று அடிக்கடி கடன் வழங்குவோர் மறுத்திருந்தனர். ராஜபக்‌ஷவின் கீழ் இலங்கையின் கடன் துரிதமாக ஊதிப் பெருத்தது. சைனா ஹாபர் எஞ்சினியரிங் கம்பனியுடன் நிர்மாணம் மற்றும் மீள் பேச்சுவார்த்தை வருடக்கணக்காக மேற்கொண்டதைத் தொடர்ந்து பெய்ஜிங்கில் சீன அரசுக்குச் சொந்தமான பாரிய நிறுவனங்களில் ஒன்றான இந்தக் கம்பனி அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை மேற்கொண்டிருந்தது. ஆயினும், எதிர்வு கூறப்பட்டதன் பிரகாரம் அத…

  24. வேற்றுமையால் தீமையே விளையும் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எழு­திய ‘நீதி­ய­ரசர் பேசு­கிறார்’ எனும் நூலின் வெளி­யீட்டு விழா இம்­மாதம் 24 ஆம் திகதி யாழ்ப்­பாணம் வீர­சிங்கம் மண்­ட­பத்தில் நிகழ்ந்­தது. இதில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்ட எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் பின்­வ­ரு­மாறு கூறி­யி­ருக்­கிறார். நான் 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­குப்பின் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­வுடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைச் சந்­தித்­த­போது அவர் மஹிந்த ராஜபக் ஷவுடன் பேசு­மாறு கூறினார். அதன்­படி நாம் மஹிந்­தவைக் கண்­டதும் மஹிந்த என்­னைப்­பார்த்து எனது தோல்­விக்கு நீரே காரணம் என்றார். உடனே நான் அதற்கு…

  25. சீனா வல்லரசு ஆனது எவ்வாறு? 40 ஆண்­டு­க­ளில் உல­கின் மிகச் சக்­தி­வாய்ந்த நாடாக சீனா உரு­வா­னது எப்­படி? சீனா­வில் மா சேதுங் காலத்­துக்கு பிறகு, பொரு­ளா­தா­ரப் புரட்சி ஏற்­ப­டுத்­திய புகழ் டெங் சியா­பிங் என்­ப­வ­ரையே சாரும். 1978ஆம் ஆண்டு டெங் சியா­பிங் தொடங்­கிய பொரு­ளா­தா­ரப் புரட்சி 2018ஆம் ஆண்டு வரை, 40 ஆண்­டு­கள் பய­ணித்து இன்று சீனா உலக அள­வில் பெற்­றி­ருக்­கும் மகத்­தான இடத்தை அடைந்­தி­ருக்­கி­றது. இதை, சீனா­வின் இரண்­டா­வது புரட்சி என்று சொல்­கி­றார் டெங் சியா­பிங். இந்­தப் பொரு­ளா­தா­ரச் சீர்­தி­ருத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.