Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. மனித உரிமைகள் பேரவை தொடர் கதையா? எம். எஸ். எம் ஐயூப் நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளான ‘ஹியூமன் ரைட்ஸ் வொச்’, ‘சர்வதேச மன்னிப்புச் சபை’, ‘மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசிய அமைப்பு’, ‘சர்வதேச சட்ட வல்லுனர்களின் ஆணைக்குழு’ ஆகியன கூட்டாக, ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு, இலங்கை விடயத்தில் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளன. தற்போது சுவிட்சர்லாந்து, ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரின் போது, இலங்கை தொடர்பாக கடுமையான பிரேரனையை நிறைவேற்ற வேண்டும் என்று கோரியே, அவ்வமைப்புகள் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளன. மனித உரிமைகள் விடயத்தில், இலங்கை அரசாங்கம் நம்பகமான முறையில் நடந்து கொள்வதில்லை என்ற அடிப்படையிலேயே, …

  2. ரணிலிடம் சிக்கி சின்னாபின்னமாகப் போகும் தமிழர் அரசியல்...! இலங்கைத் தமிழனினம் இன்று அரசியல் அநாதையாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பது வரலாற்றில் பதியப்படுவது ஒன்றும் புதிதானதன்று. வரலாற்றுக் காலம் தொட்டே இந்த நிலமை ஏற்பட்டுள்ளமையை நினைவுபடுத்திக் கொள்ளலாம். இலங்கையின் பகுதி முழுவதையும் தமது கட்டுபாட்டில் வைத்திருந்தனர் இயக்கர் நாகர்கள். இவர்கள் ஈழ தேசத்தின் சொந்தக்காரர்களாக, பூர்வீக குடிகளாக நாடு முழுவதிலும் பரந்து வாழ்ந்து வந்தனர். குவேனியை ஆரிய இளவரசன் மணந்து கொண்டு இலங்கை ஆட்சி உரிமையை பெற்றுக்கொண்டதில் இருந்து தொடங்கிற்று தமிழர்களின் அழிவு அரசியல். இந்தியாவில் இருந்து விரட்டப்பட்ட இளவரசன் விஐயன் எவ்வாறு தந்திரமாக இலங்கை அரசு உரிமையைப் குவேனியிடமிரு…

  3. வடக்கின் முத­ல­மைச்சர்; முடி­வில்லாப் பிரச்­சினை வடக்கு மாகாண சபையின் பத­விக்­காலம் முடி­வ­தற்கு இன்னும் இரண்டு மாதங்கள் தான் இருக்­கின்ற நிலையில், வடக்கின் அர­சியல் களம் சூடு­பி­டிக்க ஆரம்­பித்­தி­ருக்­கி­றது. முத­லா­வது வடக்கு மாகா­ண­ச­பையின் பத­விக்­காலம் முடி­வுக்கு வர­வுள்ள நிலை­யிலும் கூட, வடக்கு, கிழக்கு உள்­ளிட்ட 6 மாகாண சபை­க­ளுக்கும், எப்­போது தேர்தல் நடத்­தப்­படும் என்­பது நிச்­ச­ய­மற்ற நிலை­யி­லேயே இருக்­கி­றது. தேர்தல் முறை தொடர்­பாக கட்­சி­க­ளுக்­கி­டையில் இன்­னமும் கருத்­தொற்­றுமை ஏற்­ப­டாத நிலையில், தேர்­தலை எப்­படி – எப்­போது நடத்­து­வது என்று இன்­னமும் முடி­வெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இதனால் இழு­பறி நிலை நீடிக்கும் சூ…

  4. அரசியல் போர்க்களம் – பி.மாணிக்கவாசகம்… November 9, 2018 நாட்டில் அரசியல் குழப்ப நிலைமை ஏற்பட்டு இரண்டு வாரங்களாகப் போகின்றன. ஆயினும் நெருக்கடிகள் நாளுக்கு நாள் கூடுகின்றனவே தவிர குறைவதற்கான அறிகுறிகளைக் காண முடியவில்லை. நவம்பர் 16 ஆம் திதகி வரை ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்றம் இரண்டு தினங்கள் முன்னதாக 14 ஆம் திகதி கூட்டப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரச வர்த்தமானியின் மூலம் அறிவித்துள்ளார். ஆயினும் தொடர்ந்து செல்கின்ற உறுதியற்ற அரசியல் செயற்பாடுகள் அடுத்தடுத்த கட்டங்களில் எத்தகைய நிலைமைகளைத் தோற்றுவிக்கும் என்பது குறித்து பலரும் கவலை கொள்ளத் தொடங்கியிருக்கின்றார்கள். உள்நாட்டில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் இந்த கவலை சார்ந்த அக்…

  5. ரிஷாட்டும் அரசாங்கமும் -எம்.எஸ்.எம். ஐயூப் முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஸ் பதியுதீன், கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர்களுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டார். அது, தென்னிலங்கை அரசியலில், பெரும் குழப்ப நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதமே, ரியாஸ் பதியுதீன் கைது செய்யப்பட்டார். “குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களுடன், அவர் நடத்திய தொலைபேசி உரையாடல்களைப் பற்றிய உறுதி செய்யப்பட்ட தகவல்கள் பொலிஸாரிடம் இருக்கின்றன” என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர…

  6. ஜனநாயக பண்புகளுக்கு அமைய நாடு ஆளப்பட வேண்டும் 2017ஆம்­ ஆண்­டுக்­கா­ன வ­ர­வு – ­செ­ல­வுத்­திட்­டத்­தின்­ இ­ரண்­டாம் ­வா­சிப்­பு­ மீ­தா­ன­ ஐந்தாம் நாள்­ வி­வா­தத்­தில் ­த­மிழ்த் ­தே­சி­யக்­கூட்­ட­மைப்­பின் த­லை­வ­ரும்­ எ­திர்க்­கட்­சித்­ த­லை­வ­ரும்­ தி­ரு­கோ­ண­ம­லை மாவட்ட எம்.பி.யுமா­ன ­இ­ரா. ­சம்­பந்­தன்­ ஆற்­றி­ய­ உரை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் பிர­தம மந்­தி­ரியும் கொள்கை திட்­ட­மிடல் மற்றும் பொரு­ளா­தார அலு­வல்கள் அமைச்­ச­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­தாங்கும் ஐக்­கி­ய­தே­சிய கட்சி ஆகிய இந்த நாட்டின் இரு பிர­தான அர­சியல் கட்­சிகள் இணைந்து நடத்தும் தற்­போ­தைய…

  7. தமிழ் மக்களும் ஜே.வி.பி.யும் வீ.தனபாலசிங்கம் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரான ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி. ) வின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க கடந்தவாரம் ' கேசரி ' க்கு வழங்கிய நேர்காணலில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய தெரிவு குறித்து தெரிவித்திருக்கும் கருத்து விரிவான விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஏனைய தேர்தல்களில் தமிழ் அரசியல் கட்சிகளை ஆதரிக்கலாம்.ஆனால், ஜனாதிபதி தேர்தல் என்று வரும்போது தமிழ் மக்கள் தென்னிலங்கை கட்சியொன்றை ஆதரிப்பதென்றால், தென்னிலங்கை கட்சியொன்றை அவர்கள் நம்புவதென்றால் ஜே.வி.பி.யே ஒரே தெரிவாக இருக்கமுடியும் என்று கூற…

  8. பலவீனங்களுக்குப் பரிகாரம் தராத பலவீனங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பலவீனம் அடைந்துள்ளது” என அண்மையில் தெரிவித்திருந்தார். கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் இதையே சுட்டி நிற்கின்றன. கடந்த ஒன்பது வருடங்களில், தமிழ் மக்களது தேசிய விடுதலைப் போராட்டம், ஒருவித தேக்க நிலையை அடைந்துள்ளது. உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தமிழ் மக்களது அரசியல் சார்ந்த செல்நெறியில், செயற்றிறனுடைய செயற்றிட்டங்கள் தீட்டப்பட்டதாகத் தெரியவில்லை. …

  9. உள்ளுராட்சி தேர்தல் நடத்தப்படுமா? ஜன­நா­யக வழிப்­பா­தையில் செல்­வ­தாக தம்­பட்­ட­ம­டிக்கும் எந்­த­வொரு நாடும் உரிய காலத்தில் தேர்­தலை நடத்தி முடிக்க வேண்­டி­யது ஜன­நா­யக கட­மை­யாகும். 2015 ஆம் ஆண்­டுடன் காலா­வ­தி­யாகிப் போன உள்­ளூ­ராட்சி மன்றங்களுக்கான தேர்­தலை இன்னும் நடத்­தாமல், பல்­வேறு கார­ணங்­களைக் காட்டி அர­சாங்கம் இழுத்­த­டிப்பு செய்­து­வ­ரு­கின்­றது என எதிர்த்­த­ரப்­பினர் கூறும் குற்­றச்­சாட்­டுக்­களில் உண்­மை­யி­ருக்­கத்தான் செய்­கி­றது. உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல்­களை நடத்­தும்­படி அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தி ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினர் இம்­மாதம் 31 ஆம் திகதி முதல் நாடு­த­ழு­விய போராட்­டத்தில் ஈடு­ப­டப்­போ­வ­தா…

  10. கன்னியா - திருக்கேதீஸ்வரம்: சிந்திக்க வேண்டிய முரண்நகை காரை துர்க்கா / 2019 ஜூலை 30 செவ்வாய்க்கிழமை, பி.ப. 01:20 Comments - 0 கடந்த வாரமளவில் வவுனியா சென்று, மீண்டும் வீடு திரும்பும் பொருட்டு, வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் காத்திருந்தோம். இரண்டு பெரியவர்கள் உரையாடிக் கொண்டு இருந்தார்கள். “சண்டை நடந்த காலத்தில, அவங்கள் சைவம், வேதம் எண்டு பார்த்து விட்டே, குண்டு போட்டவங்கள்; பிடிச்சுக் கொண்டு போனவங்கள். தமிழன் எண்டு மட்டும் தானே பார்த்தவங்கள். அப்ப நாங்கள் ஏன் சைவம், வேதம் எண்டு வேற்றுமை காட்ட வேண்டும்....” அவர்களின் உரையாடல், எங்களின் கவனத்தை, வெகுவாக ஈர்ந்தது. பொருள் பொதிந்ததாகவும் எளிமையாக விளங்கக் கூடியதாகவும் இருந்தது. மேலும் உண்மையானதாகவு…

    • 1 reply
    • 501 views
  11. Started by நவீனன்,

    பாரபட்சம் இந்த நாட்டை முப்­பது வரு­டங்­க­ளாக ஆட்­டிப்­ப­டைத்த பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்­தின்­ பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­பதில் காட்­டப்­ப­டு­கின்ற தாம­தமும், இழுத்­த­டிப்பும் ஆட்­சி­யா­ளர்­களின் அர­சியல் நேர்மை, அர­சியல் நிர்­வாக நேர்மை குறித்து பல கேள்­வி­களை எழுப்­பி­யி­ருக்­கின்­றன. அர­சியல் கைதி­களின் விவகாரம் மீண்டும் விசு­வ­ரூபம் எடுத்­துள்­ளது. பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள மூன்று தமிழ் அர­சியல் கைதிகள் அனு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் தொடர்ச்­சி­யாக உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருப்­பதே இதற்குக…

  12. மாகாண சபைகளுக்கான தேர்தலும் ”கொரோனா இராஜதந்திரமும்” – தாயகன் புதிய அரசியலமைப்பில் மாகாண சபைகள் உருவாக்கத்தின் மூலாதாரமான 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நீக்கப்பட வேண்டும், மாகாணசபைகள் ஒழிக்கப்பட வேண்டும்,மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படக்கூடாது என அரசின் பங்காளிகளும் முக்கிய அமைச்சர்களும் போர்க் கொடிதூக்கியுள்ள நிலையில் அதற்கான நகர்வுகளையே மேற்கொண்டு வந்த கோத்தபாய ராஜபக்ச அரசு ,திடீரென 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்த முயற்சிப்பதன் பின்னணி என்ன? 0 தாயகன் மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கட…

  13. இந்தியா பதின்மூன்றாவது திருத்தத்தைப் பாதுகாக்குமா? - நிலாந்தன் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அடுத்த நாள் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்திருக்கும் கப்பிட்டல் டிவியில் நானும் யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி கணேசலிங்கமும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அதன்போது பதின்மூன்றாவது திருத்தத்தை அரசாங்கம் நீக்கினால் அதை இந்தியா தடுக்குமா என்று உரையாடப்பட்டது. அதற்கு கணேசலிங்கம் ஏற்கனவே இந்தியா வடக்கு கிழக்கு இணைப்பு பிரிக்கப்பட்ட பொழுது அதை எதிர்க்கவில்லை எனவே இனிமேலும் 13ஆவது திருத்தத்தில் கைவைத்தால் இந்தியா எதிர்க்கும் என்று எப்படி எடுத்துக் கொள்வது ?என்று கேட்டார். அரசாங்கம் 13 ஆவது திருத்தத்தை அகற்றக் கூடும் என்ற பேச்சு பலமாக அடிபடுகிறது. ராஜபக்சக்கள் இந்…

  14. இறுகும் இராணுவப் பிடி..! -சுபத்ரா வடக்கை மீண்டும் இராணுவப் பிடிக்குள் கொண்டு வரும் அடுத்த கட்டத்துக்குள் அரசாங்கம் நகர்ந்திருக்கிறது. 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், வடக்கு, கிழக்கில் ஓரளவுக்கு திறக்கப்பட்ட ஜனநாயக வெளியை மீண்டும் அடைப்பதற்கான நகர்வாகவே இது அமைந்துள்ளது. தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு வடக்கு, கிழக்கில் உள்ள நீதிமன்றங்களின் மூலம் பொலிசார் தடை உத்தரவுகளைப் பெற்று, நிகழ்வுகளை முழுமையாகத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்துக்கு இதுபோன்ற இறுக்கமான கெடுபிடிகளைக் கையாளுவது ஒன்றும் புதிய விடயமில்லை. 2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளின் நினைவுச் சின்னங…

  15. இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் மட்டும்தான் சாதியடக்குமுறை உண்டு என்றும், சிங்கள மக்களிடம் சாதிப் பாகுபாடு இல்லை என்றும், அனேகர் கருதுவது மிகத் தவறானது என கட்டுரையாளர் திபாகரன் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தனது கட்டுரையில், இருபகுதியினரிடமும் சாதிப் பாகுபாடு வலுவாக உண்டு எனினும் தமிழ் மக்களிடம் சாதிப்பாகுபாட்டில் தீண்டாமை என்கிற அம்சம் உண்டு. ஆனால் சிங்களவர்களிடம் தீண்டாமை என்பது கிடையாது. ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் சாதி பேதமானது தமிழ் மக்களிடம் இருக்கின்ற சாதி பேதத்தை விடவும் அரசியல் மத ரீதியில் மிக ஆழமானதும் கடுமையானதும் ஆகும். இது பற்றி தெரிந்து கொள்ளாமல் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதும் மிகப்பெரும் அரசியல் ரீதியான சமூக ர…

  16. சம்மந்தனின் மறைவும் தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலமும் July 9, 2024 – கருணாகரன் — “சம்மந்தனின் மறைவுக்குப் பிறகு, தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம் எப்படி இருக்கும்?” – இந்தக் கேள்வி, சம்மந்தனின் மறைவுக்கு முன்னரே எழுப்பப்பட்டிருந்த ஒன்றுதான். ஆனாலும் அவர் மறைந்திருக்கும் இந்தச் சூழலிலும் இதற்குத் தெளிவான பதில் இல்லை என்பதே தமிழ்த்தேசியவாத அரசியலின் பரிதாபகரமான நிலையாகும். என்பதால் சம்மந்தன் இருந்தபோது ஏற்பட்டிருந்த குழப்பங்கள், இழுபறிகளையும் விட இனி வரும் நாட்களில் தமிழ்த்தேசிய அரசியற் பரப்பில் மேலும் பல குழப்பங்களும் பலத்த இழுபறிகளும் நிகழவுள்ளன. பல்வேறு குறைபாடுகள், கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ்த்தேச…

  17. வாக்குறுதியைக் காப்பாற்றுவாரா சம்பந்தன்? 'கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, 2016 ஆம் ஆண்டு முடிவுக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வழங்கியிருந்தார். இரா.சம்பந்தன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு முடிவதற்கு இன்னமும் இரண்டு மாதங்கள்தான் இருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தல்க் காலத்தில் கொடுத்த வாக்குறுதியை இரா.சம்பந்தன், பின்னரும் அவ்வப்போது நினைவுபடுத்தியிருந்தார். அந்த வாக்குறுதியை அவரால் நிறைவேற்ற முடியாது என்பது முன்னரே ஊகிக்கக்கூடிய விடயம்தான். ஏனென்றால், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடிக்கும் ஒரு பிரச்சி…

  18. அரசியல்களம்... திரு வரதராஜபெருமாள் அவர்களுடனான செவ்வி

  19. கோட்டா பேணும் இராணுவ ஒழுங்கு புருஜோத்தமன் தங்கமயில் / 2020 செப்டெம்பர் 03 ஒன்பதாவது நாடாளுமன்றத்தைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆற்றிய அக்கிராசன உரை, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட பல தரப்பினருக்கும் தெளிவான அறிவுறுத்தல்கள் சிலவற்றை வழங்கியிருக்கின்றது. அதில், முதலாவது, இந்த ஆட்சியில் எந்த ராஜபக்‌ஷ தீர்மானங்களின் நாயகனாக இருப்பார் என்பது; இரண்டாவது, எதிர்க்கட்சிகளோ, சிறுபான்மைத் தரப்புகளோ எந்தவொரு தருணத்திலும், அரசாங்கத்தினதும் நிர்வாகத்தினதும் தீர்மானங்களில், ‘சிறிய ஆலோசனை’ என்கிற அடிப்படையில் கூட, உள்வாங்கப்பட மாட்டார்கள் என்பது; மூன்றாவது, சிவில் நிர்வாகக் கட்டமைப்பைத் தாண்டி, இராணுவ நிர்வாக…

  20. உலக அரசாங்கங்கள் ஒரு பொதுவுடமையின் கீழ்த்தான் இயங்குகின்றன. இங்கே பொதுவுடமையின் கீழ் இயங்குதல் என்பதன் பொருள், அரசாங்கம் ஒன்று இன்னொரு அரசாங்கத்திற்கு ஒத்துழைத்தல், உதவுதல் என்று பொருள்கொள்ளப்படும். உலக நாடுகள் அத்தனையும் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் என்று இன்னபிற செயற்பாடுகளில் ஒத்துழைப்புக்களோடு செயற்பட்டாலும், இன்னொரு முக்கியமான விடையங்களில் அரசாங்கங்கள் ஒத்துழைப்போடு தான் இயங்குகின்றன. அது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்னும் மையப்பொருளோடு ஒன்றிக்கிறது. பொதுவாக, உலகில் தோன்றிய அத்தனை போராட்ட இயக்கங்களின் வளர்ச்சியின் பின்னணியில் அரசாங்கங்களின் பங்களிப்பு அளப்பரியது. அது உலகத்தை ஆட்டிப்படைத்த ஒசாமா பின்லேடனாக இர…

    • 1 reply
    • 500 views
  21. வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை மீட்சி இல்லை கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய கொள்கை உரையை நாம் இப்போது விவாதிக்கின்றோம். இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்திற்கு கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்தார். அதனை அதே கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஒருவர் வழிமொழிந்திருந்தார். இந்த அர­சாங்கம் நாட்டை ஆளக்­கூடாது என்­ப­துதான் அவர்­க­ளது உரை­களின் முக்­கிய கருப்­பொருள் என்­பதை நாம் காணலாம். ஆட்­சி­பீ­டத்­திற்கு மீண்டும் அவர்கள் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் அல்­லது நாட்டை அவர்கள் ஆள்­வ­தற்கு அவர்­க­ளுக்கு வகை­செய்­ய­ப்­பட வேண்டும் என்­பது அதன் பொரு­ளாகும். அவர்கள் இந்த நாட்ட…

  22. ஊசலாடும் நல்லாட்சி பின்வாங்கும் மஹிந்த உள்­ளூ­ராட்சி தேர்தல் முடி­வுகள் வெளி­வந்­ததி­லி­ருந்து நாட்டில் தேசிய அர­சி­யலில் பாரிய கொந்­த­ளிப்பு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இலங்கை அர­சியல் வர­லாற்றில் உள்­ளூ­ராட்சி தேர்தல் ஒன்றின் கார­ண­மாக தேசிய அர­சியல் மட்­டத்தில் இந்­த­ளவு தூரம் பாரிய நெருக்­க­டிகள் ஏற்­பட்­டமை மிக முக்­கி­ய­மா­ன­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. இந்தத் தேர்தல் மிகத்­தா­ம­த­மா­கவே நடை­பெற்­றது. 2015 ஆம் ஆண்டு நடை­பெற்­றி­ருக்­க­வேண்­டிய உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் புதிய தேர்தல் முறை மாற்றம் கார­ண­மாக பாரிய தாம­தத்தின் பின்­னரே நடை­பெற்­றது. தேர்தல் நடை­பெறும் முன்­னரே இந்தத் தேர்­தலின் பின்னர் பாரிய அர­சியல் நெருக்­க­டிகள் ஏற்­படும் …

  23. அப்பலோவில் முதல்வர் ஜெயா ; அரச பணிகளை கவனிக்க துணை முதல்வர்? தமி­ழக முதல்வர் ஜெய­ல­லிதா விரைவில் பூரண சுக­ம­டைந்து கட­மைக்குத் திரும்­ப­வேண்­டு­மென்­பதே தமி­ழக மக்­களின் பிரார்த்­த­னை­யாக இருக்­கி­றது. முதல்­வரை பார்க்க வேண்டும், அவ­ரது உண்மை நிலையை தெரிந்­து­கொள்ள வேண்டும் என்று மக்கள் மத்­தியில் இருக்கும் அவா அதை­விட அதிகம். ஆனால், உண்மை நிலையை அறிந்­து ­கொள்ள முடி­யாமல் அ.தி.மு.க. தொண்­டர்கள், அமைச்­சர்கள் மட்­டு­மன்றி முழு தமி­ழக மக்­க­ளுமே திகைப்பில் இருக்­கின்­றனர். தமது இஷ்ட தெய்­வங்­க­ளிடம் பிரார்த்­தனை செய்­வதும், நேர்த்­திக்­கடன் வைப்­பதும், மண்­சோறு சாப்­பி­டு­வதும், காணிக்கை செலுத்­து­வ­து­மாக இருக்­கின்­றனர். அப்­…

  24. வாக்குறுதி நிறைவேறுமா? -கபில் “யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் உண்மையாகவே, உணர்வு ரீதியாக தனது தவறை உணர்ந்து கொண்டு, அடிக்கல் நாட்டினாரா அல்லது, நிலைமையின் தீவிரத்தை குறைப்பதற்காக, இந்தப் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்வதற்காக பாசாங்கு செய்தாரா?” போர் முடிந்து விட்டது எல்லா மக்களும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்ற சூழலில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை, அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்ற கருத்து இருக்குமானால், வடக்கு, கிழக்கில் ஏன் போர் நினைவுச் சின்னங்களை அரசாங்கம் வைத்திருக்கிறது? முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்து அழித்து விட்டு, அது தூபி அல்ல, சட்டவிரோத கட்டுமானம் தான், என்று ஊடகங்களுக்கு செவ்வி கொடுத்த துணைவேந்தரைக் கொண்டே, நினைவுத் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.