Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. முஸ்­லிம்­க­ளுக்கு தலைமை தாங்க கட்சி வேண்டும் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு தேசிய ரீதியில் தலைமை தாங்கக் கூடிய அர­சியல் கட்சி ஒன்றின் அவ­சியம் உண­ரப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் காங்­கிரஸ் அத்­த­கை­ய­தொரு இடத்­தினைப் பெற்றிருந்­தது. ஆனால் முஸ்லிம் காங்­கிரஸ் தன் செல்­வாக்­கிலும், கொள்கைப் பின்­பற்­று­த­லிலும் தொடர்ச்­சி­யாக வீழ்ச்­சி­ய­டைந்து கொண்டு செல்­வ­தனால் தேசிய ரீதியில் அர­சியல் தலை­மைத்­துவம் கொடுக்கக் கூடிய தகு­தியை இழந்து கொண்­டி­ருப்­ப­தாக அர­சியல் ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர் . இதனால், அக்­கட்சி தமது நிலையை தக்க வைத்துக் கொள்ள வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. முஸ்­லிம்­க­ளி­டையே பல அர­சியல் கட்­சிகள் உள்­ளன. அவை முஸ்லிம் சமூ­கத்­திற்­கு­ரிய அர­சியல் நட­…

  2. கூட்டமைப்பின் தலைமைத்துவத்துக்கான கோரிக்கை புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் இருந்து, இரா.சம்பந்தன் விலகிக் கொள்ள வேண்டும் என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அண்மையில் தெரிவித்திருந்தார். சம்பந்தனின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், கூட்டமைப்புக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டு, அரசியல் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை, கடந்த பொதுத் தேர்தல் காலம் முதல் முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால், கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் இருந்து விலகும் எண்ணம் எதையும், சம்பந்தன் இந்தத் தருணம் வரையில் வெளிப்படுத்தவில்லை. மாறாக, தன்னால் செய்…

  3. தலைகீழ் மாற்றம் -பி.மாணிக்கவாசகம் November 28, 2018 ஜனநாயகத்தில் பெரும்பான்மை பலமே தீர்க்கமானது. தீர்மானிக்க வல்லது. ஆனாலும், சிறுபான்மையின் நியாயமான கருத்துக்களை உள்ளடக்கி, பெரும்பான்மையாக எடுக்கப்படுகின்ற முடிவுகள் அந்த ஜனநாயக சக்திக்கு அல்லது பலத்திற்குப் பெருமை சேர்ப்பதாக அமையும். அத்தகைய செயற்பாடுகளின் மூலம் ஒரு ஜனநாயக அரசு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றுத் திகழும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஆசியாவில் நீண்டகால ஜனநாயகப் பெருமையுடையதாகக் கருதப்படுகின்ற இலங்கையின் ஜனநாயகம் அப்படியல்ல, தலைகீழானது என்பதை தற்போது அரசியல் அதிகாரத்துக்காக எழுந்துள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகள் வெளிப்படுத்தி வருகின்றன. எண்ணிக்கையில் …

  4. வடக்கு – கிழக்கு இணைப்பு: இராஜதந்திரப் போரின் தோல்வியா? நிலாந்தன்:- இந்தியாவின் வெளியுறவுச் செயலர் ஜெயசங்கர் மேனனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையே ஒரு சந்திப்பு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. இச் சந்திப்புத் தொடர்பில் வெளிவந்த பத்திரிகைச் செய்திகள் மற்றும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் தந்த தகவல்கள் என்பவற்றைத் தொகுத்து பின்வருமாறு கூறலாம். இச் சந்திப்பின் போது கூட்டமைப்பானது பலதரப்பட்ட விசயங்களையும் பேசியிருக்கின்றது. இனப்பிரச்சனைக்கான தீர்வையும் உள்ளடக்கிய யாப்புருவாக்கப் பணிகளைப் பற்றியும் பேசப்பட்டுள்ளது. யாப்புருவாக்கப் பணிகளில் கடந்த சில மாதங்களாக தேக்கமும், தடங்கலும் ஏற்பட்டிருப்பதாகவும் இதற்குக் காரணம் ஸ்ரீலங்கா சுதந…

  5. இந்தியாவிற்கான பாதுகாப்பு கவுன்சில் இடத்தை சீனாவிற்கு தாரைவார்த்து துரோகம் செய்தாரா நேரு? நேரு காலத்தில் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராகும் வாய்ப்பு இந்தியாவிற்குக் கிடைத்தது. சீனாவிற்குப் பாதுகாப்புக் கவுன்சிலில் இடம் தராமல் இந்தியா அதில் இணைவது என்கிற பேச்சிற்கே இடமில்லை என்று நேரு அடம்பிடித்ததாக ஒரு கருத்து பரவலாகப் பரப்பப்படுகிறது. மெய்ப்பொருள்: சீனாவின் ஐநா நுழைவு வரலாறு இடியாப்ப சிக்கலானது. சீனாவில் உள்நாட்டுப் போர் ஒன்று நடைபெற்றது. சியாங் ஷேக் தலைமையிலான சீனக்குடியரசு அமெரிக்க ஆதரவோடு உலகப்போருக்கு பின்னர் ஆண்டுக் கொண்டிருந்தது. அதனை எதி…

  6. உருவாகிவரும் புதிய உலக ஒழுங்கும் மூலோபாயப் போக்குகளும்: இந்தோ பசுபிக் பிராந்திய பூகோள அரசியலில் தமிழ் மக்களின் நலன்கள் 119 Views இன்று தமிழ் மக்கள் உருவாகி வரும் புதியதோர் பல்துருவ உலக ஒழுங்கில் (multipolar world order) அரசற்ற தேச மக்களாக (nation without state) தமது வகிபாகத்தை கொண்டுள்ளார்கள். காலனித்துவ காலம் தொடக்கம் இன்று வரை தமது இழந்துவிட்ட இறைமையை வேண்டி நிற்கும் மக்களாகவும், இனஅழிப்புக்கான நீதியைக் கோரி நிற்கும் மக்களாகவும் தமது அரசியற் செயற்பாடுகளை தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் முன்னெடுத்து வருகின்றார்கள். ஆயுதப்போராட்டம் முடிவுற்ற 2009ஆம் ஆண்டு தொடக்கம் …

  7. மீதமிருக்கின்ற ஜனநாயகம் இலங்கையின் அரசமைப்பின் சில விடயங்களில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான உத்தேச 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில், ஆட்சியாளர்களின் அதிகார வேட்கை மற்றும் ஜனநாயகத்தின் ஆட்சி பற்றிய கேள்விகளும் சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்காலம் தொடர்பிலான ஐயப்பாடுகளும் மேலெழுந்துள்ளன. புதிய திருத்தச் சட்டமூலமானது, ‘ஜனநாயகத்தை இல்லாதொழிக்கும் செயற்பாடு’ என்று, பிரதான எதிர்க்கட்சிகளும் சில சிறுபான்மைக் கட்சிகளும் கூறிவருகின்றன. ஆனபோதிலும், ஆளும் பொதுஜன பெரமுன, மேற்குறிப்பிட்ட விமர்சனங்களை எல்லாம் கணக்கிலெடுக்காமல், நாட்டின் ஸ்திரத்தன்மையை இது உறுதிப்படுத்துவதற்கான திருத்தமே என்றும் இச்சட்டமூலத்தை நிறைவேற்ற…

  8. பயங்கரவாத தடுப்புச்சட்டம்: நெருக்கடியில் இலங்கை சிறை கைதிகள் அம்பிகா சற்குணநாதன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் 28 டிசம்பர் 2020 (இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துகள். பிபிசியின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.) பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கைதிகள் நடத்தப்படுகின்ற முறை மற்றும் அவர்களின் நிலைமைகள் குறித்து முதன்முதலான தேசிய ஆய்வொன்றை 2018 பெப்ரவரி தொடக்கம் 2020 ஜனவரி வரை எனது தலைமையில் நடத்தியது. அந்த ஆய்வின் அறிக்க…

  9. தையிட்டியில் தனித்து நின்று போராடுவது! நிலாந்தன்! தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராகத் தீவிரமாகப் போராடி வருகிறது. ஏனைய கட்சிகளை விட இந்த விவகாரத்தை அதிகம் கொதி நிலையில் வைத்திருப்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான். ஆனால் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராக அக்கட்சி அண்மை காலங்களில் முன்னெடுக்கும் போராட்டங்கள் போதிய அளவுக்கு மக்கள் மயப்படாதவை. அது அனேகமாக கட்சி பிரமுகர்களின் போராட்டம்தான். எனினும் அந்த ஒரு கட்சிதான் களத்தில் தனித்து நிற்கின்றது. சில சமயங்களில் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரன் தனித்து நிற்கின்றார். அவர் ஒரு மக்கள் பிரதிநிதி. இருபதாயிரத்துக்கும் குறையாத மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒரு மக்கள் பிரதிநிதி தன…

  10. தேர்தலில் யார் தோற்றார்கள்? உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை, குப்பையள்ளுவதற்கான தேர்தல் என்று, கொச்சையாகவும் கேலியாகவும் குறிப்பிடும் வழக்கம் இருக்கிறது. இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரம், மிகக்குறைவானது என்ற நிலையில், அவர்களின் முக்கியமான பணிகளுள் ஒன்றாக, கழிவகற்றலே காணப்படுவதைச் சுட்டிக்காட்டித் தான், இவ்வாறு அழைப்பதுண்டு. அப்படிப்பட்ட தேர்தலொன்று, நாட்டின் தேசிய அரசியலையே மாற்றியமைக்கும் அளவுக்கு மாறியிருக்கிறது என்றால், யோசிக்கத் தான் வேண்டியிருக்கிறது. நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகள் வந்திருக்கின்றன. கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள பதற்றங்களை, பத்திரிகைகளை வாசிப்போர்,…

  11. சூடு கண்ட பூனை என்.கே. அஷோக்பரன் பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதியால் அவசரகால நிலை, 2021 ஓகஸ்ட் 30ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் வழங்கலை உறுதிசெய்யும் காரணத்தின் நிமித்தமாக, அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவசரகால நிலை பிறப்பிப்பு என்பது, ஜனாதிபதியின் கையில் கிட்டத்தட்ட எல்லாம் வல்ல அதிகாரத்தைக் கையளிப்பது போன்றதாகும். இதன் பாதகங்கள் பற்றி, ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண, ஜனாதிபதி சட்டத்தரணியும் எம்.பியுமான எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் நிறையவே, பொதுவௌியில் பதிவு செய்து வருகிறார்கள். இந்த இடத்தில், இரண்டு கேள்விக…

  12. அபிவிருத்தியை நோக்கி கட்டமைக்க வேண்டிய காலம்: வெற்றிடத்தை யார் நிரப்புவார்? குழப்பமான சிந்தனையுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமூகமாகவே தமிழ்ச்சமூகம் இருந்து கொண்டிருக்கிறது. முன்வைக்கப்படுகிற குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களைப்பற்றி யாரும் சிந்திப்பதாயில்லை என்ற கவலை அநேகமானோரிடம் இருக்கிறது. இருந்த போதிலும், அதை நிவர்த்திப்பதற்கு முயற்சிப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். அதற்குக் கடந்த கால யுத்தம் காரணம். ஆனாலும், தொடர்ந்தும் அதையே சொல்லிக் கொண்டிருக்க முடியுமா என்பது குறித்தும் கவனத்தில் எடுக்க வேண்டும். ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்பு முனைப்புகளும் போராட்டங்களும் குரோதமான கருத்து வெளிப்பட…

  13. ஐ.அமெரிக்காவின் சிறிசேன தான் ட்ரம்ப் Gopikrishna Kanagalingam / 2019 ஜனவரி 03 வியாழக்கிழமை, மு.ப. 01:24 கடந்தாண்டின் நவம்பர் மாதத்தின் இறுதிப் பகுதியில், இப்பத்தியாளரால், “இலங்கையின் ட்ரம்ப் தான் சிறிசேன” என்ற தலைப்பில் பத்தியொன்று பிரசுரிக்கப்பட்டது. இருவருக்குமிடையிலான ஒற்றுமைகள் குறித்தும் அதிகாரவய ஆட்சி குறித்தும், அதில் அலசப்பட்டது. ஆனால், அப்பத்தி பிரசுரிக்கப்பட்டுச் சில வாரங்கள் ஆகியுள்ள நிலையில், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மேலுமதிகமான குழப்பங்களை ஏற்படுத்தி, குழப்பங்களை விளைவிக்கும் தலைவர்களில் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறார். இச்சூழ்நிலையில், “ஐக்கிய அமெரிக்காவின் சிறிசேன தான் ட்ரம்ப்” என்று இப்போது சொல்லக்கூடியதாக இருக்கிறது. …

  14. கருத்தாடல் த.தே.ம.முன்னணி சரியான முடிவுகள் எடுக்கிறதா?கஜேந்திரகுமார்.

  15. பதவியிலிருந்து அகற்றப்பட்ட தலைவர் ஏன் மீண்டும் இலங்கை வந்துள்ளார்? By RAJEEBAN 03 SEP, 2022 | 12:57 PM சிஎன்என் ஐம்பதுக்கும் அதிகமான நாட்களின் பின்னர் அவர் மீண்டும் வந்துள்ளார். இலங்கையிலிருந்ததப்பியோடி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சனிக்கிழமை காலை இலங்கை திரும்பினார் என சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரியை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. நெருக்கடியில் சிக்கியுள்ள நாட்டில் மீண்டும் பதற்றங்களை உருவாக்ககூடிய நடவடிக்கையாக இது காணப்படுகின்றது. இலங்கையை ஒரு காலத்தில் இரும்புபிடியுடன் ஆட்சி செய்த ராஜபக்ச – தசாப்த காலத்தில் நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடியை அவர் கையாண…

  16.  புரிந்து கொள்ளப்பட வேண்டிய பூகோள அரசியல் பூகோள அரசியல் மாற்றங்கள் இலங்கையில் எத்தகைய செல்வாக்கைச் செலுத்துகின்றன? தமிழர் பிரச்சினைக்கான தீர்வில் இதன் தாக்கம் என்ன என்பது தொடர்பாக, அண்மைக்காலத்தில் தமிழர் அரசியல் பரப்பில் சூடான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தியப் பெருங்கடலின் மையத்தில், கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் அமைந்திருப்பதால், பூகோள அரசியல் மாற்றங்களின் ஒவ்வொரு கட்டத்திலும், இலங்கைத் தீவு அதன் தாக்கத்துக்கு உட்படுகிறது. அதுவே தொடர்ந்தும் நிகழப்போகிறது. இது எவராலும் மாற்றப்பட முடியாத ஒரு விதியாகவே நீளும். அகிம்சைப் போராட்டங்களில் இருந்து ஆயுதப் போராட்டத…

  17. வெறும் கண்துடைப்பு 'கிழிந்­து­போன கட­தா­சித்­துண்டில் நடுங்­கிய கையெ­ழுத்­துடன், கலந்­தா­லோ­சனை செய­ல­ணிக்கு எழுதிஅனுப்­பிய ஒரு பிச்­சைக்­காரப் பெண்­மணி,'போரின் கார­ண­மாக நான் இழந்த எனது மகன் உயி­ரோடு இருந்­தி­ருந்தால்,இன்று நான் பிச்சை எடுக்­க­மாட்டேன்'என குறிப்­பிட்­டி­ருந்­ததை என்னால் இன்னும் மறக்க முடி­ய­வில்லை' நல்­லாட்­சிக்­கான அர­சாங்கம், பிறந்­துள்ள புதிய வரு­டத்தில் தோல்­வி­யுற்ற நிலை­யி­லேயே பிர­வே­சித்­தி­ருக்­கின்­றது. நல்­லாட்­சியை இந்த அர­சாங்­கத்­தினால் வெற்­றி­க­ர­மாகத் தொடர்ந்து முன்­னோக்கி நகர்த்திச் செல்ல முடி­யுமா என்ற கேள்வி இன்று பல தரப்­பிலும், பல மட்­டங்­க­ளிலும் எழுந்­தி­ருக்­கின்­றது. அர­சாங…

  18. Published By: VISHNU 16 JUL, 2023 | 01:26 PM லத்தீப் பாரூக் மேற்­கு­லகில் நாடோ­டி­க­ளாகத் திரிந்த யூதர்­களை கொண்டு வந்து குடி­யேற்­று­வ­தற்­காக பலஸ்­தீன பூமியில் கொலைகள், தொடர் படு­கொ­லைகள், இன­ஒ­ழிப்பு ஆகிய நட­வ­டிக்­கைகள் மூலம் உரு­வாக்­கப்­பட்ட செயற்கை நாடான இஸ்ரேல் மீண்டும் ஒரு தடவை ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்குக் கரைப் பிர­தே­சத்தின் ஜெனின் நகரில் பலஸ்­தீன அகதி முகாம்கள் மீது ஜுலை மாதம் மூன்றாம் திகதி திங்கள் கிழமை மூர்க்­கத்­த­ன­மான யுத்தக் குற்­றங்­களைப் புரிந்­துள்­ளது. இந்த மூர்க்­கத்­த­னத்­துக்கு அமெ­ரிக்கா ஐரோப்பா என்­பன பூரண ஆத­ரவை வழங்கி உள்­ள­தோடு அர­பு­லக சர்­வா­தி­கா­ரிகள் வழ­மைபோல் மௌ…

  19. கடந்தகால வரலாறு, நிகழ்கால நிகழ்வுகள் போன்றவற்றை கூர்ந்து ஆய்ந்து விளங்கி எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிடுவது ஏற்றது, பொருத்தமானது. பயனுள்ளது என்பது புத்தியுள்ளோர் புரிந்து வைத்துள்ள உண்மை. யதார்த்தமும் கூட. இது தனிப்பட்ட மனிதனின் வாழ்வை செம்மைப்படுத்திக் கொள்வதற்கு மட்டுமல்ல நாட்டை, சமூகத்தை வழிநடத்தத் தலைப்பட்டுள்ள அரசியல் அரங்காடிகளுக்கும் பொருந்தும். வரலாறு என்பது வெறும் பழங்கதையல்ல. நிகழ்வுகளின் தாக்கம் எவ்வாறமையும், அதனால் விளையும் நன்மை, தீமைகள் எவ்வாறு நாட்டை, சமூகத்தை, இனத்தை, மதத்தை, மொழியை, தனிப்பட்ட வாழ்வை பாதித்தன என்பது பற்றி புரிந்து கொள்ள, எதிர்காலத்தை திட்டமிட, உகந்ததாயமைந்துள்ளது. ஏற்கனவே நிகழ்ந்த நிகழ்வுகளை அதாவது வரலாற்றை மறந்தோ, புறந்தள்ளியோ செய…

  20. இறந்த தமிழனுக்கே நீதி கிடைப்பதை தடுக்கிறது இந்தியா நாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே ஆடும் விழியிலே கீதம் பேசும் மொழியிலே.. வன்னியில் நடந்த போரில் பல்லாயிரக் கணக்கான மக்களை கொன்றமைக்கு இந்தியா துணை போனது உலகறிந்த உண்மை. இப்போது அமைதியான முறையில் காய் நகர்த்தி சிங்களத்தை அல்ல சிங்கள இனவாதத்தை காப்பாற்ற இந்தியா களமிறங்கியுள்ளதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. நடைபெறும் சிக்கல் சிறீலங்கா என்ற நாடு, அதனோடு சம்மந்தப்பட்ட இந்திய, சீன பிராந்திய நலன் சார்ந்த விடயமல்ல. இனவாத வெறியோடு மானிடத்திற்கு விரோதமாக ஓர் இனத்தின் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளார்கள். மானிட விரோதிகள் மீதான குற்றத்தை பதிவு செய்யும் ஒரு சந்தர்ப்பமே ஜெனீவாவில் நடக்கிறது. இந…

    • 0 replies
    • 485 views
  21. வட ஆபிரிக்காவில் படுகொலைத் திட்டத்தை அமெரிக்கா விரிவாக்குகிறது ஒபாமா நிர்வாகமானது அல்ஜீரியா மற்றும் பிற வடமேற்கு ஆபிரிக்க நாடுகளில் அதனுடைய டிரோன் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து விவாதித்து வருகிறது என்று செய்தி ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவம் மற்றும் CIA ஆல் “கொலை செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலை” விரிவுபடுத்தப்படுவதற்கான தயாரிப்பு யோசனைகளுக்கு இடையே இன்னும் பாதுகாப்பான முறையில் நிறுவனமயப்படுத்துவதற்கான உலகப் படுகொலைத் திட்டம் நடைபெறுகின்றன. சனிக்கிழமை வெளிவந்த Wall Street Journal இன் முதல் பக்க அறிக்கையின் தலையங்க அறிவிப்பின்படி, “அமெரிக்கா ‘கொலை செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலை’ விரிவுபடுத்தும் முயற்சியான” டிரோன் விரிவாக்கத் திட்டத்தின் உடனடி இலக்கு…

  22. தமிழர்களின் மாற்றுத் தலைமை: தோ‌ற்றவர்களின் வெற்றிக்கு வித்திடலாமா? -க. அகரன் தேசிய இனங்களின் பாதுகாப்பான இருப்பு, அவர்களின் பொருளாதார வளர்ச்சி என்பவற்றைச் சமாந்தரமான பாதையில் முன்னோக்கிக் கொண்டு செல்லும் அரசாங்கங்களே, நீடித்து நிலைக்கும் தன்மை கொண்டவையாகக் காணப்படுகின்றன. இந்நிலையில், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களும் அதைத் தொடர்ந்து நடக்கப்போகும் தேர்தல்களும் அமையப்போகும் ஆட்சியும் அதன் நிலைப்பாடுகளும் ‘தேசிய இனங்கள்’ என்ற வகைகளில் எவ்வாறு அமையப்போகின்றன. தேசிய இனங்கள் அனைத்தையும், ஓரே பார்வையில் பார்க்குமா என்ற சந்தேகம் பெருகியுள்ளது. தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவையும் அதனோடிணைந்த ஆளுநர், செயலாளர்கள் நியமனங்கள் ஆகியவை ஒரு …

  23. சிறப்புக் கட்டுரை: நாத்திகமும், அரசியலும் மின்னம்பலம் ராஜன் குறை அரசியல் கட்சித் தலைவர்கள் இறை நம்பிக்கையுடன் இருக்கலாமா? அவர்களுக்குத் தனிப்பட்ட நம்பிக்கை இல்லாவிட்டாலும் பிறர் நம்பிக்கையை முன்னிட்டு பண்டிகை தினங்களில் வாழ்த்து சொல்வது, வழிபாட்டு செயல்பாடுகளில் பங்கேற்பது ஆகியவற்றை செய்யலாமா? தனிப்பட்ட முறையில் ஒருவர் கோயிலுக்குச் செல்வதும், ஒரு கோயில் கட்டும் பணியை ஒரு பாலம் கட்டுவது போல, அணைகளைக் கட்டுவது போல ஒரு நாட்டின் பிரதமர் தொடங்கி வைப்பதும் ஒன்றா? அரசுக்கும், மத அமைப்புகளுக்கும் இருக்க வேண்டிய இடைவெளி என்ன? இது போன்ற கேள்விகளை கவனமாக நாம் பரிசீலிக்க கற்க வேண்டும். சிலர் முற்போக்கு சிந்தனை என்பது கடவுள் மறுப்புடன் பிணைக்கப்பட்டது என நம…

  24. இன்றைய அரசாங்கத்தின் கடப்பாடு வ. திருநாவுக்கரசு [முன்னாள் கொழும்பு மாநகரசபை உறுப்பினர்] “விஜ­ய­க­லாவின் தற்­கொ­லைக்­குண்டுத் தாக்­குதல்” என்ற தொடரில் கலா­நிதி தயான் ஜய­தி­லக்க 2018.07.05 ஆம் திகதி எழு­திய கட்­டுரை மீதான பார்வை “விஜ­ய­க­லாவின் தற்­கொ­லைக்­குண்டுத் தாக்­குதல், வட­ப­குதி நாஸிச வாதம், தமிழ் ஹிட்லர் மற்றும் வடக்­கு –­தெற்கு அர­சியல் என்ற தலைப்பில் கலா­நிதி தயான் ஜய­தி­லக்க மேற்­கு­றித்த கட்­டு­ரையை பலர் படித்­தி­ருப்­பார்கள். சில சர்­வ­தேச ஆய்­வா­ளர்கள் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்தை (LTTE) வெவ்­வேறு வகை­யாக இனங்­கண்­டுள்­ளனர் என்று அவர் கூறி­யுள்ளார். அதா­வது, முத­லா­வ­தாக லண்டன் (“Economist…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.