அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
-கார்வண்ணன் பொதுத்தேர்தல் முடிவுகள் சில அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்கள் முக்கியமானவர்கள். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா யாழ்ப்பாணத்தில் தோல்வியைச் சந்தித்திருக்கிறார். கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் மட்டக்களப்பில் தோல்வியடைந்திருக்கிறார். கடந்தமுறை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டவர்களான ஈ.சரவணபவன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, சிவமோகன், சிறிநேசன், யோகேஸ்வரன் ஆகியோரும், தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள். கடந்த முறை ரெலோ சார்பில் நிறுத்தப்பட்டு வெற்றிபெற்று, இந்தமுறை த…
-
- 0 replies
- 483 views
-
-
தை பிறக்கும் வழி பிறக்குமா ? நிலாந்தன். adminJanuary 7, 2024 அண்மையில் கோண்டாவில் உப்புமடச் சந்தியில், ஒரு சமகால கருத்தரங்கு இடம்பெற்றது. தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் அக் கருத்தரங்கை ஒழுங்குபடுத்தியது. அதற்குத் தலைமை தாங்கிய ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் சொன்னார்… தனக்கு தெரிந்த பலர் ஒரு வேளை உணவை, குறிப்பாக காலை உணவைத் தவிர்ப்பதாக. காலை உணவைக் கட்டாயம் எடுக்க வேண்டும், இரவு உணவைத் தவிர்க்கலாம் என்று தான் ஆலோசனை கூறியபோது, அவர்கள் சொன்னார்களாம், காலை சாப்பிடாவிட்டால் அன்றைய அலுவல்களில் மூழ்கும்போது பசி தெரியாது. ஆனால் இரவு சாப்பிடாவிட்டால் பசி தெரியும்; நித்திரை வராது என்று. இதுதான் பெரும்பாலான கீழ் மத்தியதர வர்க்க குடும்பங்களின் நிலைமை. ஆண்டு இறுதியில் இத…
-
- 0 replies
- 483 views
-
-
தமிழ்மக்கள் தாங்கள் யார் என்பதைக் காட்டுவார்கள் - நிலாந்தன் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தின் சுவர்களில் ஓர் அனாமதேயச் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. அதில் “தேசமே பயப்படாதே” என்று வெள்ளை பேப்பரில் சிவப்பு மையால் எழுதப்பட்டிருந்தது. யார் ? யாருக்குப் பயப்படக்கூடாது? என்று யார் கூறுகிறார்கள்? இந்த சுவரொட்டி ஒட்டப்படுவதற்கு முன்பு, ஜேவிபி ஒரு பெரிய பலவண்ணச் சுவரொட்டியை ஒட்டியது. அதில் “எங்கள் தோழர் அனுர” என்று எழுதப்பட்டிருந்தது. அனுரவின் பெரிய முகம் அதில் பதிக்கப்பட்டிருந்தது. அதற்கும் சில நாட்களுக்கு முன்பு ”நாங்கள் தயார்” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு சுவரொட்டி. அதுவும் பலவண்ணச் சுவரொட்டி. அதில் தென்னிலங்கையில் தன்னெழுச்சிப் போராட்டங்களில் ஈடுபட்ட தலைவர்கள் ம…
-
- 1 reply
- 483 views
-
-
உலகை திரும்பிப்பார்க்க வைத்த அரசியல் சந்திப்பு இந்த 2018ஆம் ஆண்டின் தலையாய அரசியல் நிகழ்வு என்றால் ஜுன் மாதம் 12ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற உச்சி மாநாடு என்பது எவரும் எளிதில் ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமாகும். உலகின் அரசியல், பொருளாதார ஆற்றல்களில் மிகப்பலமான அமெரிக்க நாட்டின் பதவியிலிருக்கும் ஜனாதிபதியும்,கம்யூனிச ஆட்சி நடைபெறும் நாட்டின் வெளியுலகில் பெருமளவில் பயணிக்காத தலைவரும் சந்தித்தனர். உச்சிமாநாடு நடத்தினர் என்பது உலக சமாதானத்தை நேசிக்கும் எவரும் பெருமைப்படத்தக்க நிகழ்ச்சியாகும். ஜூன் 12ஆம் திகதி உச…
-
- 0 replies
- 483 views
-
-
படம் | Dinuka Liyanawatte Photo, Reuters, Time | சீனாவின் நிதியுதவியுடன் கொழும்பு துறைமுகத்தின் விரிவாக்கப்பட்ட பகுதி. சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஜி சியான்லியாங் (Yi Xianliang) வடக்கில் துனைத் தூதரகம் ஒன்றை உருவாக்குவதில் தாம் ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு சாதாரண செய்தி. ஆனால். அரசியல் கண்கொண்டு நோக்கினால் இது மிகவும் முக்கியமானதொரு செய்தி. ஏற்கனவே இந்தியா யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகம் ஒன்றை நிறுவியிருக்கும் நிலையிலேயே சீனாவும் அவ்வாறானதொரு ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. சீன முதலீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதல் பகுதி 2010இல் திறந்துவைக்கப்பட்டது. இதே ஆண்டுதான் …
-
- 1 reply
- 483 views
-
-
போட்டிக் களமாகிய கொழும்புத் துறைமுக கிழக்கு முனையம் – வேல்தர்மா February 11, 2021 Share 2 Views ராஜபக்ச சகோதரர்கள் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய மாட்டோம் என தொடர்ந்து முழங்கி வந்தனர். 2019 நவம்பரில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலுக்கும் 2020 ஓகஸ்ட்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்த்தலுக்கும் பரப்புரை செய்யும் போதும் அவர்கள் இதை அடிக்கடி தெரிவித்திருந்தனர். ஆனால் கிழக்கு முனையத்தை விற்பனை செய்ய முடிவு செய்தனர். பின்னர் அழுத்தம் காரணமாக அந்த முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளனர். கொழும்புத் துறைமுகத்த…
-
- 0 replies
- 483 views
-
-
இலங்கையில் மனித உரிமைகள் மீறல்கள்: வெளிநாடுகள் வழக்குத் தாக்கல் செய்யுமா? -எம்.எஸ்.எம். ஐயூப் இலங்கை அரச தலைவர்கள், ஓரளவுக்காவது அச்சமடையும் வகையில், இம்முறைதான் ஐ.நா மனித உரிமைகள் பேரவை, சில முடிவுகளை எடுத்துள்ளது.இம்முறை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை, இலங்கை அரசியல்வாதிகள், முப்படைத் தலைவர்களைக் குறிவைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. இலங்கையில் போர் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக, இலங்கை அரசாங்கமே ஏதாவது ஒரு பொறிமுறையை அமைத்து, விசாரணை செய்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என, ஆரம்பத்தில் மனித உரிமைகள் பேரவை கூறியது. அரசாங்கம் அதற்கு இணங்காததை அடுத்து, இலங்கையையும் வெளிநாடுகளையும் உள்ளடங…
-
- 0 replies
- 483 views
-
-
மீறப்படும் வாக்குறுதி காரணம் யார்? ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்னும் இரண்டு வாரங்களில் ஜெனீவாவில் தொடங்கவுள்ள நிலையில், போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு மேலும் காலஅவகாசம் தேவைப்படுவதாக இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுக்கவுள்ளது.கடந்தவாரம் கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போது, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்திருக்கிறார். கடந்த 2015 செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் நடந்த ஐ.நா. மனித உரிமை கள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் கீ…
-
- 0 replies
- 483 views
-
-
இடைக்கால அறிக்கையில் என்ன இருக்கிறது? புதிய அரசமைப்பு ஒன்றை வகுப்பதற்காக அரசாங்கம், கடந்த வருடம், முழு நாடாளுமன்றத்தையும் அரசமைப்புச் சபையாக மாற்றியது. அதன் கீழ், பல்வேறு துறைகள் விடயத்தில் அரசமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களைச் சிபாரிசு செய்வதற்காக, ஆறு உப குழுக்களும் அவற்றுக்கு மேல், வழி நடத்தல் குழுவொன்றும் நியமிக்கப்பட்டன. அந்த ஆறு உப குழுக்களிலும் வழிநடத்தல் குழுவிலும் ஒன்றிணைந்த எதிரணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் அங்கம் வகித்தனர்; வகிக்கின்றனர். அந்தக் குழுக்களின் அறிக்கைகள், கடந்த நவம்பர் மாதம், வழிநடத்தல் குழுவின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன. அவற்றை ஆராய்ந்த, …
-
- 0 replies
- 482 views
-
-
அர்த்தம் அனர்த்தமல்ல தர்க்கம் குதர்க்கமல்ல 10.02.2018 ஆம் ஆண்டு நிகழ்ந்த உள்ளூராட்சித் தேர்தலில் தன்னிடம் மைத்திரி – ரணில் அரசு படுதோல்வியுற்றதைத் தொடர்ந்து அரசு பாராளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலை நடத்தினால்தான் ஸ்திரப்பாடு நிலைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷ கூறுகிறாரே? உள்ளூராட்சித் தேர்தலில் மக்களாணை ஆட்சி மாற்றத்துக்காகவா வழங்கப்பட்டது? மற்ற கட்சியிடம் பல சபைகள் இருப்பது பாராளுமன்ற ஸ்திரப்பாட்டுக்கு இடையூறை ஏற்படுத்துமா? அரசிடம் குறைந்த அளவு உள்ளூராட்சி சபைகள் இருப்பது ஜனநாயகத்துக்கு முரணானதல்ல, அது ஆட்சி மாற்றத்துக்கும் காரணமல்ல. கட்சி ரீதியிலும், தேசிய அரசியல் க…
-
- 0 replies
- 482 views
-
-
காகிதத்தில் நினைவுகூறப்படும் மனித உரிமைப் பிரகடனம் -குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்ன? தான் பிறந்த மண்ணில் தனக்கான உரிமைகளுடன் வாழ்தலே. ஒரு மனிதன் வாழும் உரிமையைப் பெறுவதும் மற்றவரை வாழ விடும் வகையில் நடப்பதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரகடனத்தின் அடிப்படை அம்சம். அப்படி பார்க்கும்போது ஈழ மண்ணில் பிறந்த எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? நாங்கள் யாருடைய உரிமையையும் மறுப்பவர்களல்ல. ஆனால் எங்களுடைய உரிமைகள் இன்னொரு இனத்தால் மறுக்கப்படுகின்றன. இந்த இன உரிமை மறுப்பை இந்த நாளை பிரகடனப்படுத்திய ஐ.நா போன்ற அமைப்புக்களும் தடுத்து நிறுத்தாமல் மனித உரிமை மறுப்பை ஊக்குவித்து வருகின்றன. எல…
-
- 1 reply
- 482 views
-
-
ரணிலின் மீள்வருகை இலங்கை அரசியலை மாற்றப் போகின்றதா? – அகிலன் 12 Views வேகமாகப் பரவும் கொரோனாவின் பீதியில் இலங்கை மூழ்கிக் கிடக்க, உள்நாட்டு அரசியலிலும் அதிரடியான சில நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அதில் முக்கியமானது தான் ரணில் விக்கிரமசிங்கவின் மீள்வருகை. எதிர்வரும் 22 ஆம் திகதி அவர் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொள்வார் என்ற செய்தி, கொழும்பு அரசியலைப் பரபரப்பாக்கியிருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. ரணிலின் மீள் வருகையை தமக்குச் சாதகமாக்கிக் கொள்வதற்கான வாய்ப்புக்களை அரச தரப்பு பயன்படுத்த முற்பட்டுள்ளது. மறுபுறம் பிரதான எதிர்க் கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இதனால் பெரிதும் குழம்பிப் ப…
-
- 0 replies
- 482 views
-
-
தன்னாட்சி உரிமையை அங்கீகரிப்பதே இனஅழிப்பைத் தடுக்க ஒரேவழி 96 Views சிறீலங்கா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை மீண்டும் ஏற்க மறுத்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால் ஈழத்தமிழர்களுடைய உள்ளக தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்துதலில் அனைத்துலக நாடுகளும், அனைத்துலக அமைப்புக்களும் பன்னிரெண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவது மீண்டும் உறுதியாகியுள்ளது. இம்முறை ஐ.நா. தீர்மானங்கள் வெளிவந்ததின் பின்னர் சிறீலங்கா அரச அதிபர் செய்துள்ள சில வேலைகளையும், எடுத்துள்ள முடிவுகளையும் எடுத்து நோக்குவது; அடுத்து எதனைச் செய்து, எப்படிச் செய்து ஈழத்தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கலாம் என்பதில் தெளிவு பெற உதவும். சிறீலங்காவின…
-
- 0 replies
- 482 views
-
-
ஏன் இந்தியா? யதீந்திரா தமிழ் கட்சிகள் ஏட்டிக்கு போட்டியாக இந்திய பிரதமருக்கு கடிதங்களை அனுப்பியிருக்கின்றன. இந்த அணுகுமுறையில் நிதானமான போக்கும் காணப்படுகின்றது. அதே போன்று, தெளிவற்ற அணுகுமுறையும் காணப்படுகின்றது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தெளிவான பார்வை காணப்படுகின்றது. இந்தக் கூட்டில் இருப்பர்கள் அனைவருமே முன்னாள் ஆயுத இயக்கப் பின்புலம் கொண்டவர்கள். ஒப்பீட்டடிப்படையில் மேற்குலகுடன் தொடர்பற்றவர்கள். அவர்கள் இந்தியாவிடம் எதைக் கேட்க வேண்டுமோ அதைக் கோரியிருக்கின்றனர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான, 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான இந்திய தல…
-
- 0 replies
- 482 views
-
-
சிறிலங்கா அரசாங்கமானது தொடர்ந்தும் இவ்வாறான அழுத்தங்களைத் தட்டிக்கழித்தால், வரும் மார்ச்சில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் மிகக் கடுமையான நிலையை எதிர்நோக்க வேண்டிவரும் என பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இவ்வாறு IPS Inter Press Service செய்தி நிறுவனத்திற்காக ஆய்வாளர் Amantha Perera எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அந்த ஆய்வின் முழுவிபரமாவது: கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமானது டிசம்பர் 20 அன்று, மறைந்த முன்னாள் தென்னாபிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவை நினைவுகூரும் முகமாக சந்திப்பொன்றை ஒழுங்குபடுத்தியிருந்தது. இந்த நினைவு வணக்க நிகழ்வில் மறைந்த நெல்சன் மண்டே…
-
- 0 replies
- 482 views
-
-
தமிழ்க் கட்சிகள் நாடாளுமன்றத்துக்குள் சுருங்கிவிடக் கூடாது -புருஜோத்தமன் தங்கமயில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சாணக்கியன் இராசமாணிக்கமும், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள், கவனம் பெற்றிருந்தன. குறிப்பாக, சமூக ஊடகங்களில் கொண்டாடித் தீர்க்கப்பட்டன. கஜேந்திரகுமார், முள்ளிவாய்க்கால் இறுதி மோதல்கள் தொடர்பில் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம் உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து, தீர்க்கமான உரையொன்றை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறுக்கீடுகளுக்கு மத்தியில் உரையாற்றி இருந்தார். சாணக்கியன், முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்க உரிமையை, கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் விதிமுறைகளைப் பயன்படுத்தி, அரசாங்கம் தடுத்துள்ள நடவடிக்கை தொடங்கி, தற்…
-
- 0 replies
- 482 views
-
-
முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல் – பயனடைந்திருப்பது யார்? நிலாந்தன்.. ‘தனது மக்களுக்கு இலவசக் கல்வி, இலவச சுகாதார சேவை போன்ற பல்வேறு சமூக நலத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்திய இலங்கைக்கு சமாதானம் இலகுவாகக் கிட்டியிருந்திருக்க வேண்டும். ஆனால் பௌத்தத்துக்கும், சிங்கள பெரும்பான்மையினருக்கும் உயர்நிலை வழங்கும் நிலையை அந்நாடு எடுத்ததால், ஏனைய மக்கள் சமூகத்தை தேசிய ரீதியாக அடையாளப்படுத்தும் உணர்வில் அதைத் தனிமைப்படுத்தி விட்டது.அந்த நிலைப்பாட்டிலிருந்து தன்னை விடுவித்துத் திருந்தும் போக்கு இலங்கையில் தென்படுவதாக இல்லை. பன்மைத்துவத்தில் உள்ள சிறப்பை இலங்கை உணர்ந்துகொள்ளவேயில்லை.’ -அமர்தியா சென் அம்பாறையிலும் கண்டியிலும் நிகழ்ந்த சில தனிப…
-
- 0 replies
- 482 views
-
-
உன்னை நீ அறிவாய் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் பொதுவாகவே நீங்கள் கலைப்பிரிவிலோ அல்லது விஞ்ஞானப் பிரிவிலோகல்வியை தொடர்ந்தாலும் முதலில் நீங்கள் இந்த கிரேக்க தத்துவவியளாளர்களின் தத்துவ சிந்தனைகளைகட்டாய பாடமாக படிக்க வேண்டும். இந்த பாடத்தில் சித்தி அடைந்தால் மாத்திரமே நீங்கள் தொடர்ந்துஏனைய பாடங்களை படிக்க முடியும். இவை எமக்கு ஒன்றை தெளிவாக சொல்லி இருக்கிறது நீ எதை கற்றாலும் ஆழ்ந்த அறிவோடும் தேடலோடும்அதை கற்று க்கொள்ளுவது மட்டும் இன்றி உன்னை நீ அறிய வேண்டும். இந்த வகையில் சோக்கிரட்டீஸ், பிளாட்டோ, அடிஸ்டோட்டில் என்னும் தத்துவவியளாளர்கள் முக்கியமானவர்கள். எனக்குத் தெரிந்ததெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாதது மட்டும் தான் என்று சொன்ன யார் இந்தக் கிழவன் சோக்கிரட…
-
- 1 reply
- 482 views
-
-
கோர்ட்டுக்கு இழுக்கப்படும் கட்சி? - நிலாந்தன் 2014ஆம் ஆண்டு மன்னாரில், முன்னாள் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகையின் தலைமையில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சித் தலைவர்களின் சந்திப்பு அது. ஆயர் அப்பொழுது தமிழ் சிவில் சமூக அமையத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும் அதன் அழைப்பாளராகவும் இருந்தார். அச்சந்திப்பில் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் பங்குபற்றினார்கள். சந்திப்பின் முடிவில் சம்பந்தர் ஆயரைப் பார்த்து பின்வருமாறு சொன்னார்… ”பிஷப் நீங்கள் சொல்லுறதச் சொல்லுங்கோ, ஆனால் கடைசியா முடிவெடுக்கிறது நாங்கள்தான்” என்று. அப்பொழுது அப்படிச் சொல்லக்கூடிய பலம் சம்பந்தருக்கு இருந்…
-
-
- 2 replies
- 482 views
-
-
வடிவம் மாறும் போராட்டம் யுத்தம் நடைபெற்ற காலத்தில் இருந்தே கடத்தப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை எரியும் பிரச்சினையாக இருந்து வந்திருக்கின்றது. இந்த நல்லாட்சியில் அமைச்சராகப் பதவி வகிக்கின்ற மனோ கணேசன் யுத்த மோதல்கள் உச்சகட்டத்தில் இடம்பெற்ற காலப்பகுதியில் வெள்ளைவேன்களில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களுக்காக உரத்து குரல் எழுப்பியிருந்தார். அதற்காக அவருக்கு மிக மோசமான உயிரச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது. எந்த நேரத்திலும் அவரும் வெள்ளை வேனில் கடத்தப்படலாம், எந்த நேரத்திலும் அவருடைய உயிருக்கு மோசம் ஏற்படலாம் என்ற பயங்கரமான ஒரு சூழலில் அவர் காணாமல் போனவர்களைக் கண்டு பிடிப்பதற்காகச் செயற்பட்டிருந்தார். காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக அவரும…
-
- 0 replies
- 482 views
-
-
சாட்சியமளிக்குமா கூட்டமைப்பு? - யதீந்திரா படம் | REUTERS/Dinuka Liyanawatte, Themalaysianinsider ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மஹிந்த அரசின் மீதான விசாரணை தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் அளப்பரிய நம்பிக்கை நிலவுகிறது. இதற்கு தமிழ் மக்களின் தற்போதைய தலைமையான தமிழ் தேசியக் கூட்டமைப்ப, மேற்படி விசாரணை தொடர்பில் வெளிப்படுத்தி வரும் அதீத நம்பிக்கையே பிரதான காரணமாகும். அரசன் எவ்வழியோ, அவ்வழியே குடிகள் என்றொரு கருத்துண்டு. அதே போன்று ஒரு மக்கள் கூட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அரசியல் அமைப்பானது, எதனை மக்கள் முன்வைக்கிறதோ, அதுவே மக்களது நம்பிக்கையாகவும் பரிணமிக்கிறது. அந்த வகையில், தமிழ் மக்கள் ஜ.நா. மனித உரிமைகள் பேரவை…
-
- 0 replies
- 482 views
-
-
ஈரோஸ் அமைப்பின் அருளர் எனப்படும் அருள்பிரகாசம் அவர்களின் செவ்வி
-
- 0 replies
- 482 views
-
-
சிறுமியை தீயில் தள்ளிய கொடுங்கரங்கள் புருஜோத்தமன் தங்கமயில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் பணிபுரிந்த நுவரெலியா, டயகமவைச் சேர்ந்த சிறுமி ஹிஸாலினி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அண்மையில் உயிரிழந்தார். ஆரம்பத்தில் தற்கொலை முயற்சி என்று கூறப்பட்டாலும், முக்கிய பிரமுகர் ஒருவர் வீட்டில் பணிபுரியும் சிறுமியின் கைக்கு, மண்ணெண்ணெயோ அல்லது ஏதோவோர் எரிபொருளோ எப்படிக் கிடைத்தது என்று ஆரம்பித்து, பல சந்தேகங்கள் தொடர்ச்சியாக எழுந்தன. அந்தச் சந்தேகங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக, மரண விசாரணை அறிக்கையும் வெளியாகி இருக்கின்றது. சிறுமி, பாலியல் ரீதியான வன்முறைகளை எதிர்கொண்டிரு…
-
- 0 replies
- 482 views
-
-
பிரச்சினைகளைத் தொடர்ந்து எதிர்கொள்ளும் வடமாகாணம் – அனைத்துலக ஊடகம் FEB 26, 2016 சிறிலங்கா அரசாங்கமானது தொடர்ந்தும் அனைத்துலக சமூகத்தைத் திருப்திப்படுத்துவதோடு மட்டுமல்லாது, உள்நாட்டின் வடக்கில் வாழும் போரால் பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்களது பிரச்சினைகளையும் கண்டுகொள்ள வேண்டும். இவ்வாறு The Diplomat ஊடகத்தில் Taylor Dibbert எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. மைத்திரிபால சிறிசேன சிறிலங்காவின் அதிபராகப் பதவியேற்று ஓராண்டு கடந்தநிலையிலும் கூட போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் நாளாந்த வாழ்வில் எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை. ‘வடக்கு மாகாண வீதிகளில் இராணுவ வீரர்கள் …
-
- 0 replies
- 482 views
-
-
புதிய அரசமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்போர் வடக்கு மற்றும் தெற்கின் கடுங்கோட்பாட்டாளர்களே! புதிய அரசமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்போர் வடக்கு மற்றும் தெற்கின் கடுங்கோட்பாட்டாளர்களே! நாட்டில் முன்னைய காலகட்டம் போலன்றி, இன்று அரசியல் ரீதி யில் புதிய நிலைப்பாடொன்று உருவாகியுள்ளது. இன்று நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் இரண்டு, தம்முடையே ஒன்றிணைந்து நாட்டை நிர்வகித்து வருகின்றன. நாட்டின் தமிழ் மக்களைப் பிரதிநிதித்து வப்படுத்தும் கட்சிகளும் இந்த அரசமைப்பு மாற்றத்தை விரும்பு கின்றன. ஜே.வி.ப…
-
- 0 replies
- 482 views
-