Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. புதிய அரசியலமைப்பின் நோக்கம்? August 4, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — புதிய அரசியலமைப்பை கொண்டுவரப்போவதாக கடந்த வருடம் தேசிய தேர்தல்களில் இலங்கை மக்களுக்கு வாக்குறுதியளித்த தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வந்த பிறகு அதற்கான செயன்முறை மூன்று வருடங்களுக்கு பின்னரே முன்னெடுக்கப்படும் என்று அறிவித்தபோது அரசாங்கம் அதன் பதவிக்காலத்தின் பிற்பகுதியில் அவ்வாறு செய்வதில் எழக்கூடிய பிரச்சினைகளை அரசியலமைப்பு நிபுணர்களும் அரசியல் ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டியிருந்தனர். அரசியலமைப்பை மாற்றும் செயன்முறைகளை பொதுவில் அரசாங்கங்கள் அவற்றின் பதவிக் காலத்தின் ஆரம்பக் கட்டங்களில் செய்வதே வழமை. சுதந்திர இலங்கையில் இரு குடியரசு அரசியலமைப்புகளும் அரசாங்கங்களின் பதவிக்காலங்களின் முற்பகுதியிலேயே…

  2. புதிய அரசியலமைப்பின் பின்னரே தேர்தல் -பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சம்மேளன ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே கூறுகிறார் வரலாற்றில் முதன்முறையாக,அநேகமான மக்களின் பார்வையில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் (ஐ.யூ.எஸ்.எவ் ) வித்தியாசமான தன்மையில் தோன்றுகிறது. இதன் பின்னணியில் உள்ள பிரதான காரணம், “அரகலய “[போராட்டம்] வெற்றிபெற ஐ.யூ.எஸ்.எவ் வழங்கிய பங்களிப்பு ஆகும். இலங்கையர்கள், இனம், மதம் அல்லது சமூக வர்க்கம் எதுவாக இருந்தாலும், ராஜபக்ச ஆட்சியால் மோசமடைந்த மிக கடினமான பொருளாதார நெருக்கடிக்கு எதிராக ஒன்றுபட்டு கூட்டாக எதிர்ப்பு தெரிவித்தனர். உணவு, எரிபொருள் மற்றும் மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் இல்லாத பொதுமக்கள்…

    • 0 replies
    • 206 views
  3. புதிய அர­சி­ய­ல­மைப்பில் இதன் பிர­தி­ப­லிப்பை காணலாம் இலங்­கையின் இன ஒற்­றுமை சமஷ்டி ஆட்­சி­யி­லேயே தங்­கி­யுள்­ளது என்ற கொள்­கையை அடித்­த­ள­மாகக் கொண்டு இலங்­கையின் பிர­தா­ன­மான தென்­னி­லங்கை அர­சி­யல்­கட்­சி­களும் தமிழ்ப் பகு­தி­களின் பிர­தா­ன­மான கட்­சி­களும் ஒரு காலத்தில் சிந்­தித்­தன. இதன் பிர­தி­ப­ல­னாக நாட்டில் இன ஒற்­றுமை குறைந்­த­துடன், இனங்­க­ளுக்­கி­டையே குரோ­தங்­களும் வளர்ச்சி பெற்று இனப்­ப­டு­கொ­லையும் அரா­ஜக சூழ்­நி­லையும் இடம்­பெற்­றன. இன்று அந்­நிலை இல்லை. இன்று அவற்றின் சுரு­திகள் அடங்­கிப்­போ­யுள்­ளன. ஆயினும், மேற்­படி கொள்­கை­களை அடி­நா­த­மாகக் கொண்ட கட்­சிகள் தம் நிலையில் நின்று மாறி­விட்­…

  4. கந்தையா அருந்தவபாலன் இலங்கையில் அரச கட்டமைப்புகளுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு நான்கு தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. ஜனாதிபதியையும் பாராளுமன்றம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் போன்றவற்றுக்கான உறுப்பினர்களையும் தெரிவு செய்வதற்காகவே அத்தேர்தல்கள் இடம்பெறுகின்றன. அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் என்பவை எப்போது நடத்தப்படவேண்டும் என்ற கட்டாய நிபந்தனைகள் காணப்படுகின்ற போதும் ஏனைய இரு தேர்தல்களை நடத்துவதற்கான காலம் அவற்றைப் போல கட்டாயப்படுத்தப்பட்ட ஒன்றாகக் காணப்படவில்லை. இதனால் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை ஆட்சியாளர்கள் தமது விருப்பத்துக்கேற்றவாறு கையாளும் நிலைமை காணப்படுகிறது. அதனால்தான் ம…

  5. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் அதிகார பகிர்வு எவ்வாறு அமையலாம்? July 20, 2017 Photo, Dinuka Liyanawatte/ Reuters, FORIEGNAFFAIRS சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின்போதான முன்மொழிவுகள் குறித்து அரசியல் அமைப்பு நிபுணரான சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன, பேராசிரியர் ரொஹான் சமரஜீவ, சட்டத்தரணி ஜாவிட் யூசுப், கலாநிதி சுஜாதா கமகே ஆகியோருடன் அதிகாரப் பகிர்வு – மொழி ஆகிய விடயதானங்கள் எவ்வாறு அமைதல் வேண்டும் எனும் தலைப்பில் முன்னாள் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் ஆற்றிய உரையின் தொக…

  6. புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கும் விட­யத்தில் காட்­டப்­படும் தாமதம் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கும் செயற்­பாட்டில் தாம­தப்­போக்கு காட்­டப்­ப­டு­கின்­றதோ என்ற கேள்வி தற்­போது எழுந்­துள்­ளது. ஏனெனில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தினம் உரை­யாற்­றி­ய­போது புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பா­டு­களில் எந்­த­வொரு விட­யங்­களும் உறு­தி­ செய்­யப்­ப­ட­வில்லை. அனைத்தும் பேச்சு மட்­டத்­திலும் யோச­னைகள் முன்­மொ­ழி­யப்­பட்ட நிலை­யி­லுமே காணப்­ப­டு­கின்­றன என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார். புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வது தொடர்­பான செயற்­பாடுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் அந்தச் செயற்­பா­…

  7. புதிய அரசியலமைப்பு எப்படி அமையும்? பி.மாணிக்கவாசகம் Constitution. Illustration: Ratna Sagar Shrestha.THT புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையானது பொது இணக்கப்பாடு ஒன்றை எட்டுவதில் தோல்வியையே சந்தித்திருக்கின்றது. அடிப்படையான விடயங்களில் முரண்பாட்டையும், அரசியல் கட்சிகளின் கொள்கை ரீதியான விடயங்களில் ஆழமான விவாதங்களுக்கான தேவையையும் அது உள்ளடக்கியிருக்கின்றது. முப்பது வருடங்களாக நீடித்த தமிழ் மக்களுக்கான ஆயுதமேந்திய போரட்டத்தின் மீதான வெற்றிவாத அரசியல் போக்கே,நாட்டுக்குப் புதியதோர் அரசியலமைப்பை உருவாக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியிருந்தது. விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக வெற்றிகொண்ட மகிந்த ராஜபக்ச …

  8. புதிய அர­சி­ய­ல­மைப்பு நாட்டை பிரித்து விடுமென வேத­னைப்­ப­டு­ம் மஹிந்த புதிய அர­சியல் யாப்பு சம்­பந்­த­மான இடைக்­கால அறிக்கை இன்னும் ஒரு சில நாட்­களில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படவுள்­ளது. பார­ாளு­மன்றம் தான் அதி உயர் பீடம், அதற்கு மேலா­கவோ அதற்கு சமாந்தர­மா­கவோ எந்­த­வொரு மையமும் இருக்க முடி­யாது என்­பது உறு­திப்­ப­டுத்­தப்படும் என்­பதே அடிப்­படை நிலைப்­பாடு. இதற்கு முன்­ன­ரான மூன்று அர­சியல் யாப்­பு­க­ளையும் நோக்­கினால், அவை அர­சியல் ரீதி­யா­கவோ பொரு­ளா­தார வளர்ச்சி தொடர்­பா­கவோ நாட்டை முன்­னேற்­றப்­பா­தையில் இட்டுச் செல்­ல­வில்லை. முத­லா­வ­தான சோல்­பரி யாப்பில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்த 27(C) சரத்­தையும் திட்­ட­மிட்டு புறந்­…

  9. புதிய அரசியலமைப்பு முன்னெடுப்புகளை முடக்கியுள்ள அரசியல் கொந்தளிப்பு புதிய அர­சி­ய­ல­மைப்பின் அவ­சி­யத்­தினை நாட்டு மக்கள் உணர்ந்­தி­ருந்­தனர். புதிய அர­சி­ய­ல­மைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்டு தமது பிரச்­சி­னைக்கு உரிய தீர்­வு­ பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும் என்றும் இவர்கள் எதிர்­பார்த்­தி­ருந்­தனர். மலை­யக மக்கள் உள்­ளிட்ட சிறு­பான்­மை­யி­ன­ரி­டையே இந்த எதிர்­பார்ப்­பா­னது சற்று அதி­க­மா­கவே காணப்­பட்­ட­மையும் தெரிந்த விட­ய­மாகும். சிறு­பான்மை மக்கள் இந்­நாட்டில் இன­வா­தி­க­ளினால் ஓரம் கட்­டப்­பட்ட அல்­லது நெருக்­கீ­டு­க­ளுக்கு உள்­ளான வர­லாறே அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றது. போதாக்­கு­றைக்கு கடந்­த­கால மற்றும் சம­கால அர­சி­ய­ல­மைப்­பு­களும் இந்­நி­லை­மை…

  10. http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-01#page-7

  11. புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவை மஹிந்த ராஜபக்ச எதிர்ப்பது ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES (இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். இது பிபிசியின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) விளம்பரம் இலங்கை நாடாளுமன்றத்தில் தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் பட்ஜெட்டின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாத…

  12. புதிய அரசியலமைப்பும் அரசியல் தீர்வும் புதிய அரசியலமைப்பின் பூர்வாங்க வரைவு (Draft Constitution) எதிர்வரும் நவம்பர் மாதம் வரவு–செலவுத்திட்டம் மீதான விவாதம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசாங்கத்தலைவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த வருடத்துக்கான அரசாங்கத்தின் வரவு–செலவுத் திட்டம் நவம்பர் 10 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என்றும் தொடர்ந்து ஒருமாத காலத்துக்கு அதன் மீதான விவாதம் நடைபெறும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறானால், அரசியலமைப்பு வரைவு இன்னமும் 6 வார காலத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டாக வேண்டும். இவ்வருட ஆரம்…

  13. புதிய அர­சி­ய­ல­மைப்பும் அர­சியல் தீர்வும் புதிய அர­சி­ய­ல­மைப்பின் பூர்­வாங்க வரைவு எதிர்­வரும் நவம்பர் மாதம் வர­வு­–செ­ல­வுத்­திட்டம் மீதான விவாதம் ஆரம்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும் என்று அர­சாங்­கத்­த­லை­வர்கள் கூறிக்கொண்டிருக்­கி­றார்கள். அடுத்த வரு­டத்­துக்­கான அர­சாங்­கத்தின் வர­வு­–செ­லவுத் திட்டம் நவம்பர் 10 ஆம் திகதி சமர்ப்­பிக்­கப்­படும் என்றும் தொடர்ந்து ஒரு­மாத காலத்­துக்கு அதன் மீதான விவாதம் நடை­பெறும் என்றும் ஏற்­க­னவே அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அவ்­வா­றானால், அர­சி­ய­ல­மைப்பு வரைவு இன்­னமும் 6 வார காலத்­திற்குள் பாரா­ளு­மன்­றத்தில் சம…

  14. இலங்கை குடியரசாக மாற்றம் பெற்ற பின்னர் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்புகள் இரண்டும் இந்த நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றான தமிழ்த் தேசிய இனத்தின் ஒப்புதல் இன்றியே நடைமுறைப்படுத்தப்பட்டன. 1978 ஆம் ஆண்டு யாப்பின் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டு பாராளுமன்றத்தில் இருந்து ஜனாதிபதியின் கைகளுக்கு அதாவது ஒரு மனிதரின் கைகளுக்கு அதிகாரங்கள் மாறின. பாராளுமன்றமே ஜனாதிபதியின் தயவில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டிருந்தது. அந்த முறைமை காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வந்த தென்னிலங்கையின் பிரதான இரு கட்சிகளினாலும் தமது நலன்களை முன்னிறுத்தியும், கூடுதல் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும், மாற்றுக் கட்சிகளை அதிகாரத்திற்கு வர முடியாமல் தடுப்பதற்காகவும் அரசியலமைப்…

    • 0 replies
    • 332 views
  15. புதிய அரசியலமைப்பும் சர்வஜன வாக்கெடுப்பும் வட, ­கி­ழக்­குக்கு வெளி­யே­யுள்ள மாகா­ணங்கள் அல்­லது மாவட்­டங்­களில் மலை­யகம் மற்றும் ஒரு­சில மாவட்­டங்­களில் சாத­க­மான சூழ்­நி­லை­யொன்று உரு­வாக்­கப்­பட்­டாலும் பெரும்­பா­லான மாவட்­டங்­களில் இன­வாத தீ கொழுந்­து விட்­டெ­ரியும் சூழ்­நி­லை­யொன்றை உரு­வாக்க இன­வா­தி­களும் மத­வா­தி­களும் மஹிந்த தரப்­பி­னரும் தேசிய மித­வா­திகள் என்று கூறிக் ­கொண்­டி­ருக்­கின்ற பேரின புத்­தி­ஜீ­வி­களும் காத்­துக் ­கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பது வெளிப்­ப­டை­யான யதார்த்தம். புதிய அர­சியல் அமைப்­பிற்கு பாரா­ளு­மன்­றத் தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை கிடைக்­கப்­ பெற்று நிறை­வேற்­றப்­பட்­டாலும் பெரும்­பான்மை …

  16. புதிய அரசியலமைப்பும் மக்கள் அபிலாசைகளும் : சட்டத்தரணி எஸ். மோகனராஜன் இலங்கையில் 1995, 1997, 2000ம் எனும் மூன்று சந்தர்ப்பங்களில் அரசியலமைப்பு வரைபுகள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. 1995 ம் ஆண்டு சந்திரிக்கா அம்மையாரால் அமைச்சரவையில் சமர்ப்பித்ததன் பின்பு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோடு கதைத்து நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கும் அரசியலமைப்பினை புதுப்பித்து மாற்றம் கொண்டுவரவும் சுதந்திரக் கட்சி முன்வந்தபோதும் ஐ.தே.க எவ்வித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை. அவ்வரைவு பின் LTTE யினருக்கு முன்வைக்கப்பட்டதன் பின் அவர்களும் எவ்வித ஒருமைப்பாடும் ஏற்படாதநிலையில் 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 3 ம் திகதி அரசியலமைப்பு சட்ட மூலம் சமர்ப்ப…

  17.  புதிய அரசியலமைப்பைப் பற்றி பல சந்தேகங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மலர்ந்த புத்தாண்டில் நாடு புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்ளும் என, அரசாங்கம் நடந்து முடிந்த 2016 ஆம் ஆண்டில் பல முறை கூறியிருக்கிறது. அத்தோடு அந்தப் புதிய அரசியலமைப்பு, இனப்பிரச்சினைக்கும் தீர்வு காணும் எனக் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கூறி வருகிறார்கள். அதேவேளை, மேலும் நான்கு நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்கு இரண்டு ஆண்டு பூர்த்தியாகிறது. ஆனால், கடந்த வருடம் இடம்பெற்ற சில சம்பவங்களே, அந்த உத்தேச அரசியலமைப்பைப் பற்றிப் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகின்றன. அரசியலமைப்…

  18. புதிய அரசியல் அணிசேருகைகள் August 28, 2023 —- வீரகத்தி தனபாலசிங்கம் —- கடந்த வருடத்தைய பொருளாதார நெருக்கடியும் மக்கள் கிளர்ச்சியும் நவீன இலங்கை அதன் வரலாற்றில் முன்னென்றும் கண்டிராதவை. அதே போன்றே அவற்றுக்கு பின்னரான அரசியல் நிகழ்வுப் போக்குகளும் கட்சிகளின் புதிய அணிசேருகைகளும் கூட முன்னர் எவரும் நினைத்துப் பார்த்திராதவை. அண்மையாநாட்களாக அரசியல் கட்சிகள் புதிய கூட்டணிகளை அமைக்கும் முயற்சிகளில் தீவிர அக்கறை காட்டத் தொடங்கியிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதி தேர்தலை தவிர வேறு எந்த தேர்தலையும் அண்மைய எதிர்காலத்தில் எதிர்பார்க்கமுடியாது என்பதே யதார்த்த நிலையாக இருக்கும்போது சில முக்கிய எதிரணி கட்சிகளின் கூட்டணி அமைக்கு…

  19. புதிய அரசியல் அமைப்பும் மக்கள் ஆணையும் நிறை­வேற்று அதி­காரம் என்ற கருத்து எழ ஆரம்­பித்த காலத்தில் இருந்தே முரண்­பா­டு­களும் எழ ஆரம்­பித்­தன. இலங்­கையின் இரண்­டா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்­பி­லி­ருந்து கிடைத்த மிக முக்­கி­ய­மான ஒரு படிப்­பினை என்­ன­வெனில் நாட்டின் மக்­க­ளினால் தெரிவு செய்­யப்­படும் ஒரு நபர் தனது சொந்த முக்­கி­யத்­துவம், சட்­ட­பூர்வத் தன்மை மற்றும் அதி­காரம் என்­பன தொடர்­பான மிகை அள­வி­லான ஓர் எண்­ணத்தை கொண்­டி­ருக்க முடியும் என்­ப­தாகும். 1970களின் தொடக்­கத்தின் போதே ஜனா­தி­பதி ஆட்சி முறை குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. அதேபோல் நடை­மு­றையில் உள்ள தேர்தல் முறைமை தொடர்­பிலும் ஆரம்பம் முதற்­கொண்டு குழப்­ப­கரமான நிலைமை நிலவி வரு­கின்­…

  20. புதிய அரசியல் கூட்டிற்கான முயற்சிகள் யதீந்திரா புதிய அரசியல் கூட்டு ஒன்றிற்கான தேவை தொடர்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது. உள்ளுராட்சி தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இடம்பெறலாம் என்னும் எதிர்பார்ப்பு இருக்கின்ற நிலையிலேயே இவ்வாறானதொரு கூட்டில் அவசரம் காண்பிக்கப்படுகிறது. ஆனால் இந்த பத்தியாளர் அறிந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றாக கொள்கை நிலையில் ஒன்றுபடக் கூடிய புதிய அரசியல் கூட்டு தொடர்பில் பல மாதங்களாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் பல கூட்டங்களும் இடம்பெற்றிருக்கின்றன. மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணிச் செயலாளராக இருந்தவருமான சிவகரனின் ஏற்பாட்டில் பல்வேறு சந்திப்…

  21. புதிய அரசியல் சக்தி வெறும் மாயை வடக்­கில் புதி­ய­தொரு அர­சி­யல் சக்தி உரு­வா­கி­யுள்­ள­தா­க­வும்், வடக்கு முத­ல­மைச்­சர் விக்­னேஸ் வரனே அதற்­குத் தலைமை தாங்­கு­வ­தற்­கான முழுத் தகு­தி­க­ளை­யும் கொண்­டி­ருக்கிறார் என்றும், அண்­மைக் கால­ மா­கச் சில­ரால் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றது. கூட்­ட­மைப்­பின் ஒரு பங்­கா­ளிக் கட்­சி­யா­னஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலை­வ­ரான சுரேஷ் பிரேச்­சந்­தி­ரன் புதிய அர­சி­யல் சக்­தி­யொன்று உரு­வா­கி­யுள்­ளதை ஏற்­றுக் கொண்­டார். ஆனால் அதற்கு விக்­னேஸ்­வ­ ரன் தலைமை ஏற்­பது தொடர்­பாக மழுப்­ப­லான பதி­வையே வழங்­கி­யுள்­ளார். இத­னால் புதிய தலைமை தொடர்­பாக அவர் எந்த வித­மான எண்­ணப்­பாட்­டை­யும் கொண்­டி­ருக்­க…

  22. புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (ஆர்.ராம்) 16 ஆம் நூற்­றாண்­டி­லி­ருந்து போர்த்­துக்­கேயர், ஒல்­லாந்தர், பிரித்­தா­னியர் போன்ற அந்­நியர் ஆட்­சிக்கு இலங்­கைத்­தீவு உட்­பட்­டி­ருந்­தது. 1802 ஆம் ஆண்டு முதல் இலங்கை முடிக்­கு­ரிய ஒரு குடி­யேற்ற நாடாக மாறி­யது. இதி­லி­ருந்து இலங்­கையின் கரை­யோரப் பிர­தே­சங்­களின் சிவில் நிர்­வாகம், நீதிப்­ப­ரி­பா­லனம், நிர்­வாக விட­யங்கள் பிரித்­தா­னிய அர­சினால் இலங்­கையில் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த தேசா­தி­ப­தியால் நிறை­வேற்­றப்­பட்­டன. அத­னைத்­தொ­டர்ந்து 1833இல் பிரித்­தா­னி­யரால் கோல்­புறுக் கமரன் சீர்­தி­ருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. இது நாட்டின் அர­சி­ய­ல­மைப்பு துறையில் அடித்­த­ளத்…

  23. புதிய அரசியல் சாசனம் சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு தீர்வாக அமையுமா? தேர்தல் மறுசீரமைப்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது பற்றி பல்வேறு ஊகங்களும் கருத்துக்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. புதிய அரசியல்யாப்பின் மூலம் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டுமென்ற விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய தரப்பினரும் பல்வேறு அழுத்தங்களை அரசுக்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதேவேளை, புதிய அரசியல் சாசனத்தின் மூலம் சிறுபான்மை மக்களின் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு காணப்படுமென அரசாங்கம் உறுதியாக இருப்பதுடன் வாக்குறுதிகளையும் வழங்கி வ…

  24. புதிய அரசியல் சூழ்நிலையை சரியாக பயன்படுத்த வேண்டும்! - கூட்டமைப்புக்கு ஜோன் கெரி அறிவுரை!! இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நல்லதொரு அரசியல் சூழ்நிலையை தமிழ்த் தரப்பினர் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலமே, சுமுகமான அரசியல் தீர்வொன்றை காணமுடியும் என அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு கொழும்பைச் சென்றடைந்த அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதே இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார். கொழும்பு தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் இன்று காலை 9.30 மணியிலிருந்து 10.15 மணிவரை இடம்பெற்ற இந்தச் சந்த…

  25. புதிய அரசியல் தலைமை சாத்தியமாகுமா? http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-12#page-26

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.