Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. சிவகுமாரனின் நினைவு நாளில் தமிழ் மக்கள் பேரவை விடுத்த அழைப்பு – நிலாந்தன்… கடந்த புதன்கிழமை சிவகுமாரனின் நினைவு நாளில் தமிழ் மக்கள் பேரவை ஒர் ஊடகவியலாளர் சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தது. பேரவையை ஓரு மக்கள் இயக்கமாக மாற்றும் செயற்பாட்டின் ஒரு பகுதியாக இளையோர் அமைப்புக்களை உருவாக்குவது பற்றி அதில் கூறப்பட்டுள்ளது. ஓர் இளையோர் மாநாட்டை விரைவில் ஏற்பாடு செய்யவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகுமாரனின் நாளை இதற்கென்று தெரிவு செய்தது தற்செயலானதாகத் தோன்றவில்லை. ஏனெனில் ஈழத் தமிழர்களுடைய ஆயுதப் போராட்டத்தின் முன்னோடிகள் பலர் தமிழ் மாணவர் பேரவையைச் சேர்ந்தவர்களே. குறிப்பாகச் சிவகுமாரன் ஈழத்து சயனைட் மரபின் முன்னோடியாவார். நஞ்சருந்தி உய…

  2. முஸ்­லிம்­க­ளுக்கு ஏமாற்றம் அளித்­துள்ள நல்­லாட்சி மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவின் ஆட்சிக் காலத்தில் முஸ்­லிம்கள் இன­வாதி­க­ளினால் பல நெருக்­க­டி­களை எதிர் கொண்­டார்கள். பல இடங்­களில் தாக்­கப்­பட்­டார்கள். இதனை அன்­றைய அர­சாங்கம் பாரா­மு­க­மாக இருந்­தது. ஆளு் தரப்பு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை கண்­டித்து அறிக்­கை­களை விடுத்­தார்­க­ளே­யன்றி, அவற்றை தடுத்து நிறுத்­து­வ­தற்கு வலு­வற்­ற­வர்­க­ளா­கவே இருந்­தார்கள். இந்­நி­லையில் ஆட்சி மாற்­றம்தான் முஸ்­லிம்­களை பாது­காத்துக் கொள்­வ­தற்கு சிறந்த வழி என்ற முடி­வுக்கு முஸ்­லிம்கள் வந்­தார்கள். ஜனா­தி­பதித் தேர்­தலில் முஸ்­லிம்கள் சுய­மா­கவே மஹிந்­த­ ரா­ஜ­ப­க்…

  3. மே18.2024 – நிலாந்தன்! மீண்டும் ஒரு நினைவு நாள் தமிழ் மக்களைக் கூட்டிக் கட்டியிருக்கிறது திரட்டி யிருக்கிறது.இம்முறையும் ஆயிரக்கணக்கானவர்கள் முள்ளிவாய்க்காலை நோக்கித் திரண்டிருக்கிறார்கள்.விசேஷமாக பன்னாட்டு மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் அங்கே காணப்பட்டார்.கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் தமிழ் அதிகாரி ஒருவரும் அங்கே காணப்பட்டார்.சுமந்திரனும் உட்பட செல்வம் அடைக்கலநாதன்,சித்தார்த்தன்,சிறீரீதரன்,கஜேந்திரன் முதலாய் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கே காணப்பட்டார்கள். சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கே காணப்பட்டார்கள்.மதகுருக்கள்,சிவில் சமூகப் பிரதிநிதிகள்,அரசியல் செயற்பாட்டாளர்கள் போன்றவர்களும் அங்கே காணப்பட்டார்கள்.ஈழத் தமி…

  4. MANO GANESAN AND NORTH EAST MERGER. மனோ கணேசனும் வடகிழக்கு இணைப்பும் விவாதங்கள். . வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டுமென 21.05.2018 அன்று மட்டக்ககளப்பில் நடந்த ஊடக சந்திப்பில் மனோ கணேசன் தெரிவித்தார். இது கிழக்கு தமிழர் மத்தியில் பேராதரவையும் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பையும் உருவாக்கி உள்ளது. முஸ்லிம்கள் வடகிழக்கு இணைப்பை ஆதரிக்கக்கூடாது என்றும் மனோகணேசன் கிழக்குமாகான மக்கள் பிரச்சினையில் தலையிடக்கூடாது அவர் மலையக மக்கள் பிரச்சினையை மட்டும் பார்கட்டும் என்றும் ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார். தமிழ் முஸ்லிம் உறவு தொடர்பான விடயங்களில் ஆய்வு செய்கிறவன் என்கிற வகையில் என் கணிப்புக்களை பதிவு செய்ய விரும்புகிறேன். . வடகிழக்கு இணைப்பு பற்றி மனோ கணேசன் குறிப்பிட்ட…

    • 0 replies
    • 409 views
  5. ஆட்சி மாற்றத்தின் மீதான கேள்விகள்? கூட்டமைப்பின் பதில் என்ன? -யதீந்திரா (கட்டுரை) தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் தமிழ் மக்களுக்குள்ளும் நாளுக்கு நாள் குழப்பங்கள் அதிகரித்தவாறு இருக்கின்றன. ஒரு புறம் கூட்டமைப்பின் தலைவர்கள் தங்களுக்குள் முரண்பட்டுக் கொள்கின்றனர். மறுபுறும் மக்கள் மத்தியில் அதிருப்திகளும், எதிர்ப்புக்களும் அதிகரித்து வருகின்றது. இந்த அதிருப்தி காணாமல்போனோரின் ஆர்ப்பாட்டங்களாகவும், மாணவர் போராட்டமாகவும் வெளிப்பட்டிருக்கிறது. இங்கு கவனிக்க வேண்டிய விடயம் இவ்வாறான மக்களின் தன்னியல்பான நடவடிக்கைளில் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளும் வலிந்து ஒட்டிக்கொள்கின்றனரே ஒழிய, கூட்டமைப்பின் தலைமையின் கீழ் மக்கள் ஒன்றுதிரளவி…

  6. தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையை, அரசாகவும் அரசியலாகவும் கொண்டதன் விளைவா? April 28, 2019 தீபச்செல்வன்.. ஏப்ரல் 21 இலங்கையின் வரலாற்றில் ஓர் கறுப்பு நாள். யேசு பிரான் உயிர்த்ழுந்த நாளில் பிரார்த்தனைகளுடன் இருந்த மக்கள், ஆயிரமாயிரம் கனவுகளுடன் பாடல்களைப் பாடிய குழந்தைகள் என 360பேர் பலியெடுக்கப்பட்டுள்ளனர். யேசுவின் முகத்தின்மீது, மாதா சொருபம்மீது குருதி தெறிந்திருந்த அந்தக் காட்சியே பெரும் மனிதப் பலியின் கொடூரத்தால் இருதயத்தை வலிக்கச் செய்கிறது. எவரும் கற்பனை செய்திராத இக் கொடுஞ் செயல் நமக்கு பல விடயங்களை உணர்த்துகிறது. இலங்கை அரசைப் பொறுத்தவரையிலும், இலங்கை இராணுவத்தைப் பொறுத்தவரையிலும் ஈழத் தமிழ் மக்கள்தான் எதிரிகள் என்று நினைத்த வண்ணமுள்…

  7. இந்துமா சமுத்திரத்தின் பாதுகாப்பு, பயன்பாடுகள் தொடர்பான ஆதிக்கம் யாருக்கு? ஆராய கொழும்பில் சர்வதேச மாநாடு (கூர்மை தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் அனில் சூக்லால் மற்றும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் சிறப்புத் தூதுவர் பீற்றர் தொம்சன் ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்குகொள்ளவுள்ளனர். ஜப்பான் சார்பில் கொழும்பில் உள்ள தூதரக உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளவார்கள். இந்த மாநாட்டுக்கான ஏற்பாட்டை இலங்கை அரசு செய்துள்ளதாக ஊடகங்களுக்கு கூறப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் அழுத்தங்களினால் இந்த மாநட்டை இலங்கை அரசு ஏற்பாடு செய்ததாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. …

  8. கூட்டமைப்பின் உடைவு யாருக்கு சாதகம்? தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களில் போட்­டி­யிடப் போவ­தில்லை என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். முடி­வெ­டுத்­ததை அடுத்து, கூட்­ட­மைப்பு பல­வீ­ன­ம­டை­வது போன்ற தோற்­றப்­பாடு காணப்­பட்­டது. எனினும், அடுத்த சில நாட்­க­ளி­லேயே, ஈ.பி.ஆர்.எல்.எவ். - தமிழ்க் காங்­கிரஸ் கூட்­டணி முயற்சி முளை­யி­லேயே கருகிப் போனதும், ஜன­நா­யகப் போரா­ளிகள் கட்சி, வரதர் அணி போன்­ற­வற்­றுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்­கான முன்­னா­யத்­தங்­களில் இறங்­கி­யதும், கூட்­ட­மைப்பு மீண்டும் பல­ம­டை­வ­தற்­கான சாத்­தி­யப்­பா­டு­களை அதி­க­ரிக்கச் செய்­தது. எனினும், உள்­ளூ­ராட்சித் தேர்தல் ஆசனப் பங்­கீட்டுப் பேச்­…

  9. தமிழகத்துக்கு தண்ணி காட்டும் கர்நாடகாவும் பா.ஜா.காவும் காவிரி நதிநீர் பங்­கீடு விவ­கா­ரத்தில் தமி­ழக மாநில அரசு இரட்­டை­வேடம் போடும் அதே­வேளை, மத்­திய அர­சாங்கம் தமி­ழக மக்­களை வஞ்­சிப்­ப­தாக தமி­ழ­கத்தின் எதிர்க்­கட்­சி­களும் பொது அமைப்­பு­களும் குற்­றஞ்­சாட்டி வரு­கின்­றன. காவிரி நதியில் தமி­ழ­கத்­துக்கு திறந்­து ­வி­ட­வேண்­டிய நீரை திறந்­து­வி­டாமல் உச்­ச­நீ­தி­மன்­றத்தின் உத்­த­ர­வையும் உதா­சீ­னம்­செய்து அடம்­பி­டித்துக் கொண்­டி­ருக்­கி­றது கர்­நா­டக மாநி­லத்தின் முத­ல­மைச்சர் சித்­த­ரா­மை­யாவின் அர­சாங்கம். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்­ப­த­னூ­டாக காவிரி நீரை தமி­ழகம், கேரளம், புதுச்­சேரி மற்றும் கர்­நா­டகம் ஆகிய நான்கு மாநி­ல…

  10. இணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…? நரேன்- சர்வதேச நாடுகளின் ஆதரவுடனும் இந்த நாட்டின் சிறுபான்மை தேசிய இனமான தமிழ் மக்களினதும், முஸ்லிம் சமூகத்தினதும் ஆதரவுடன் இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நான்காவது ஆண்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடனேயே தென்னிலங்கை அரசாங்கத்துடன் இணக்க அரசியல் என்னும் பெயரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரணாகதி அரசியல் செய்து வருகின்றது. ஆனாலும் அரசாங்கத்துடன் தமக்குள்ள தொடர்பை பயன்படுத்தி தமிழ் மக்களது அவசிய பிரச்சனைகள் கூட தீர்க்கப்படாத நிலையே தொடர்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது தமது பூர்வீக நிலங்கள் விடுவிக்கப்படும் என்றும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் …

  11. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து வாரங்களின் பின்னர், கடந்த 16ம் திகதி, இலங்கையின் இராணுவக் கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்கவினால், இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இராணுவத் தலைமையகம் கூறியிருந்தது. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், இராணுவக் கட்டமைப்பு பெரும் மாற்றங்களைச் சந்திக்கும் என்று முன்னரே எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதற்குக் காரணம், முன்னைய மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், இராணுவம் பெரிதும் அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்தது. கோத்தபாய ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்களும், அவரது விசுவாசிகளும், உயர் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு, தாராளமாகக் கவனிக்கப்பட்டனர். அதைவிட, ஜனாதிபதித் தேர்தலுக்கு மறுந…

  12. இனவாதமும் தேர்தலும் நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­த­லா­னது தனி­ஈ­ழத்தை உரு­வாக்­கு­வ­தற்கு மீண்டும் ஒரு மக்கள் ஆணையை பெறும் தேர்­த­லாக தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினால் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. இதை கவ­னத்தில் கொண்டு பேரின சமூகம் இந்த தேர்­தலில் தாமரை மொட்டை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற பகி­ரங்க அழைப்­பொன்றை விடுத்­தி­ருக்­கின்றார் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ. உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெர­முன தோல்வி அடை­யு­மானால் இலங்கை பிள­வு­பட்டு தனித்­தமிழ் ஈழம் உரு­வா­கு­வதை எவ­ராலும் தடுத்து நிறுத்த முடி­யாது என அடித்து கூறி­யுள்ளார் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ ராஜபக் ஷ. அவ­ரு­டைய இன­வாத கூக்­கு­ர­லா­னத…

  13. தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும் கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள் October 26, 2025 1:00 am *சர்வதேச போர்க்குற்ற விசாரணை, பௌத்த மயமாக்கல் எதிர்ப்பு போன்றவற்றை கைவிட்டு யதார்த்தமாக பேச வேண்டும் என்கிறார் நிஹால் அபேசிங்க… *மாகாண சபைத் தேர்தல்கள தற்போதைக்கு இல்லை… *கடந்தகால பௌத்த மயமாக்கல் பற்றி கஜேந்திரகுமார் பேசுவதை தவிர்க்க வேண்டும்… அ.நிக்ஸன்- புதிய அரசியல் யாப்பின் ஊடாகவே இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வை காண முடியும் என ஜேபிவின் விசேட கலந்துரையாடல் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் இது பற்றி கடந்த சில வாரங்களாக தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர். அநுர அரசாங்கத்தின் அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித…

  14. ஆப்கானிஸ்தானின் தேச கட்டுமானத் தோல்வி: இலங்கை கற்கவேண்டிய பாடங்கள் என்.கே. அஷோக்பரன் ஜனநாயகம், தாராளவாதம் என்ற பதாகைகளின் சொந்தக்காரர்களாக, மேற்குலகம் தம்மை எப்போதும் நிலைநிறுத்திக் கொள்கிறது. உலகைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், தன்னுடைய நம்பிக்கைகள், விழுமியங்கள் ஆகியவற்றை மற்றவர் மீது திணிப்பதிலும் மேற்குலகம் என்றும் பின்னின்றதில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஆக்கிரமிப்புக்களையும் கொலனித்துவத்தையும், மேற்குலக அரசுகள், ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் தென்னமரிக்காவிலும் அரங்கேற்றிய போது, தம்முடைய நம்பிக்கைகள், விழுமியங்கள் ஆகியவற்றை வன்முறை கொண்டும் திணித்தன என்பது,இரத்தக்கறை படிந்த வரலாறு. தற்போது, வன்முறை கொண்டல்லாது, தார்…

  15. தடம்மாறும் ஐ.அமெரிக்க - பாகிஸ்தான் உறவுகள் - ஜனகன் முத்துக்குமார் ஐக்கிய அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இவ்வாண்டின் உறவு, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தானுக்கு ஐ.அமெரிக்கா வழங்க இருந்த உதவித்தொகையை நிறுத்திவைத்தல், பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு உதவுகின்றது என்ற தொனிப்பொருளிலான ஒரு டுவிட்டர் செய்தியுடன் தொடங்கியிருந்தது. எது எவ்வாறிருந்த போதிலும், பாகிஸ்தான் - ஐ.அமெரிக்கா இடையிலான உறவானது, 30 ஆண்டுகளுக்கும் மேலானது என்பது ஒருபுறமிருக்க, எல்லாவற்றுக்கும் மேலாக, ஐ.அமெரிக்காவின் இராஜதந்திர நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்தல், பிராந்தியத்தில் செல்வாக்கைப் பேணுதல் என்பனவற்றுக்…

  16. கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுடன் ஈழத்தில் தமிழ் தேசியம் வீழ்ச்சியடைந்து விட்டது என்று பேரினவாதிகளும் தமிழ் தேசிய விரோதிகளும் அகமகிழ்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டதைக் கண்டோம். இந்த ஐயங்களுக்கும் மகிழ்ச்சிகளுக்கும் நவம்பர் 26 மற்றும் 27ஆம் நாட்களே பதில் அளிக்கப்படும் என்பதையும் தமிழ்தேசியப் பற்றுக்கொண்ட நாம் கூறியிருந்தோம். இதனை உறுதி செய்யும் விதமாக வடக்கு நவம்பர் 27ஆம் நாளன்று கிழக்கு தேசம் ஒளியால் நிறைந்திருந்தது. ஒளிர்ந்த ஈழம் உணர்த்திய செய்தி என்பது மண்ணில் விதைக்கப்பட்ட எங்கள் வீர்ர்கள் கனவு குறித்தும் இலட்சியத் தாகம் குறித்தும் உலகிற்கு வெளிப்படுத்திய குரல் என்பதுடன் ஈழத் தமிழர் தேசத்தில் தமிழ்தேசியம் என்றும் வீழ்ச்சியுறாது என்பதும் அழுத்தமாக வ…

  17. "அமைதியின் கதவு திறக்கட்டும்!" இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஒரு சிறிய மீனவ கிராமத்தில், வங்காள விரிகுடாவின் அலைமோதும் நீருக்கும் தீவின் பசுமையான காடுகளுக்கும் இடையில், ரவி என்ற இளம் மீனவன் வசித்து வந்தான். ரவி தனது 25 வருட வாழ்க்கையில் மோதல்களையும் கொந்தளிப்பையும் தவிர வேறு எதையும் அறிந்திருக்கவில்லை. வடக்கும் கிழக்கும் என்றும் சண்டை, வலி மற்றும் பயம் ஆகியவற்றிற்கு உள்ளாக்கிக் கொண்டு இருக்கும் இந்த மண்ணில் தான் அவன் பிறந்தான். பல தசாப்தங்களாக, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் ஒரு மிருகத்தனமான உள்நாட்டுப் போரால் சிதைக்கப்பட்டன. இந்த மோதல் ரவி போன்ற எண்ணற்ற குடும்பங்களுக்கு சொல்லொணாத் துன்பத்தையும், இழப்பையும், விரக்தியையும் ஏற்படுத…

  18. மியான்மார் , இலங்கை, ஜெனீவாவில் பெரும் வல்லரசுகளும் புவிசார் அரசியலும் -கலாநிதி தயான் ஜயதிலக Digital News Team 2021-02-12T20:22:56 ஆங் சான் சூகியையும் ஏனைய சிரேஷ்ட அரசாங்கத் தலைவர்களையும் தடுத்து வைத்ததை தொடர்ந்து மியான்மரின் இராணுவம் சதிபுரட்சியின் மூலம் நாட்டின் ஆட்சிக் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டதுடன், அவசரகால நிலையையும் பிரகடனப்படுத்தியது. 0000000000000000000 சீனாவின் போஷிப்பைஅனுபவிப்பதும் இஸ்லாமியவெறுப்பு வாதத்தை கொண்டபோர்க்குணமிக்கதொரு பௌத்த பிக்குகளின் இயக்கத்தை கொண்டதுமான தேரவாத பௌத்த நாடொன்றை இராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் . கொண்டுவந்துள்ளது. அது இலங்கை அல்ல. இன்னும் இது மியான்மாராகவே …

  19. கொரிய நாடுகளின் இணக்­க­மும் பிணக்­க­மும்!! கொரிய நாடுகளின் இணக்­க­மும் பிணக்­க­மும்!! 1953 ஆம் ஆண்டு கொரி­யப் போர் முடிந்த பின்­னர், தென் கொரி­யா­வுக்­குள் நுழைந்த வட­கொ­ரி­யா­வின் முத­லா­வது அதி­பர் என்ற சிறப்­பைப் பெற்­றுள்­ளார் வட­கொ­ரிய அதி­பர் கிம் ஜோங் உன். ஆனால், இதற்கு ஏன் இவ்­வ­ளவு காலம் ஆனது? இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான பிரச்­சினை எப்­போது ஆரம்­பித்­தது? 1948ஆம் ஆண்­டு­வரை ஒரே நாடாக இருந்த கொரியா ஏன் பிரிய நேரிட்டது? நீண்ட மற்­ற…

  20. தி.ராமகிருஷ்ணன் கொழும்பில் அண்மையில் திறந்துவைக்கப்பட்ட பிரமாண்டமான தோற்றக்கவர்ச்சியுடைய தாமரைக்கோபுரம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளின் புத்தம்புதிதான சின்னமாக கருதப்படுகிறது.பலநோக்கு செயற்பாடுகளுக்கான இந்த தொலைத்தொடர்புக் கோபுரத்தை நிர்மாணிப்பதற்கு உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையே 2012 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்டது. சீனாவுக்கு விரோதமான உணர்வு நிலவிய ஒரு நேரத்தில் பதவிக்கு வந்த ஒரு அரசாங்கத்தின் கீழ் இந்த கோபுரத்தின் பெருமளவு நிர்மாணப்பணிகள் இடம்பெற்றன என்பது விசித்திரமானதாக தோன்றக்கூடும். 2015 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரான நாட்களில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்த ரணில் விக்கிரமசிங்க சீனாவின் இன்னொரு பாரிய திட்டமான 140 கோடி அமெரிக்க டொலர்கள் …

    • 0 replies
    • 408 views
  21. இந்தியாவிற்கு அருகில் ஒரு கிளர்ச்சியா? - யதீந்திரா ராஜபக்சக்களை அதிகாரத்திலிருந்து அகற்றுதல் என்னும் இலக்குடன் ஆரம்பிக்கப்பட்ட தென்னிலங்கை கிளர்ச்சியானது, சற்றும் எதிர்பாராத வகையில் உத்வேகத்துடன் தொடர்கின்றது. கிளர்சியாளர்களின் முதலாவது இலக்கு நிறைவேறிவிட்டது. ராஜபக்சக்களின் ராம்ராஜ்யத்தை சரித்துவிட்டனர். கோட்டபாயவின் வெளியேற்றத்துடன் ராஜபக்சக்களின் ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனாலும் கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்தும் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். முதலில் கோட்டபாய ராஜபக்சவை இலக்கு வைத்து கிளர்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் தற்போது, ரணில் விக்கிரமசிங்கவை இலக்கு வைத்து கிளர்ச்சியை தீவிரப்படுத்திவருகின்றனர். இதன் ஆரம்பக்கட்டமாகவே பிரதமர் அலுவ…

  22. வேட்டிக் கனவில் இருப்பதையும் இழக்கும் நிலை வடக்கு மாகாணத்துக்குரிய அரசியல் சமன்பாடு கிழக்கு மாகாணத்திற்குப் பொருந்த மாட்டாது. இந்த அரசியல் யதார்த்தத்தைக் கணக்கில் எடுத்துத்தான் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு கிழக்கிற்கான ஒரு தனித்துவமான அடையாள அரசியலை முன்னெடுத்துள்ளது என கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் செங்கதிரோன் த.போகாலகிருஸ்ணன் தெரிவித்தார். கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு தொடர்பில் நேற்று (22) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத் தமிழர்கள் எதிர்நோக்கும் தனித்துவமான பிரச்சினைகளுக்கான தீர்வை நாடும்போது வடக்கு மாகாணத்திற்கும…

  23. புதிய கூட்டணி: தொடர்ந்து துரத்திய பேரவை; கை விரித்த விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பின் பேரில், சில மாதங்களுக்கு முன், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப - தலைவர் பேராசிரியர் க.சிற்றம்பலம் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டமொன்று, யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, பலமான தேர்தல் கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் பேசப்பட்டது. எனினும், கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியில் வந்த பேராசிரி…

  24. இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ். மாவட்டத்தில் சிங்களத் தேசியக் கட்சி ஒன்று ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்வதே குதிரைக்கொம்பாக இருந்து வந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி என்று தம்மை உருமாற்றிக் கொண்டுள்ள ஜே.வி.பி சுளையாக ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டமை ஒரு புறநடை என்று கூடச் சொல்லலாம். யாரும் எதிர்பார்க்காத வகையில் – எதிர்வு கூறல்களுக்கு அப்பாற்பட்டு இந்த முடிவு அமைந்திருந்தது. போர் தின்ற மண்ணில், தமிழ்த் தேசியத்தின் தடத்தில் வீறுகொண்டெழுந்த தேசத்தில் திருப்புமுனையாக நடந்தேறிய இந்த வரலாற்று வெற்றியை தேசிய மக்கள் சக்தி தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளுமா என்ற சந்தேகம் இப்போது எழுந்திருக்கிறது. தமிழ்த் தேசியம் பேசியபடி காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.