Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. அர­சி­யலில் சாணக்­கியம் எனும் வியூகம் தேவை வர்த்­த­கமோ, குடும்ப விவ­கா­ரமோ, யுத்­த­க­ளமோ, விளை­யாட்டோ, கைத்­தொழிலோ, விவ­சா­யமோ எது­வா­யினும் அதில் சாதனை புரிய வேண்­டு­மாயின் மதி­நுட்பம் தேவை. இதையே “வீரம் விலை போகாது விவேகம் துணைக்கு வரா­விட்டால்” என்­பார்கள். இவை போன்றே அர­சி­ய­லிலும் சாணக்­கியம் எனும் வியூகம் அவ­சி­ய­மாகும். 1957 ஆம் ஆண்டு பண்டா – செல்வா ஒப்­பந்தம் நிறை­வே­றா­விட்­டாலும் கூட ஒப்­பந்­தத்தின் அள­வுக்கு தந்தை செல்வா கொண்­டு­வந்­தி­ருந்தார். இது அர­சியல் வியூ­க­மாகும்.1972 ஆம் ஆண்டு ஸ்ரீமாவின் பேரின யாப்பு இருந்தும் கூட அந்த யாப்பின் கீழ் நிகழ்ந்த பொதுத்­தேர்­தலில் 1977 ஆம் ஆண்டு சுய­நிர்­ணய தனி இறைமைக் கோரிக்­கைக்கு வடக்கு,…

  2. இடைக்கால, ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பும்... "சிஸ்ரம் சேஞ்சும்" – நிலாந்தன். இடைக்கால ஜனாதிபதியைத் தெரிவதற்காக, இருபதாம் தேதி, நாடாளுமன்றத்தில் நடக்கவிருக்கும் வாக்கெடுப்பில், ஐந்துக்கு மேற்பட்ட முனைப் போட்டிக்கு இடம் உண்டு என்று தெரிகிறது. ரணில் சஜித் இருவரையும் தவிர, டலஸ் அழகப் பெரும,சரத் பொன்சேகா,அனுரகுமர,அனுரா பிரியதர்சன யாப்பா போன்றவர்களும் போட்டியிடுவதில் நாட்டத்தோடு காணப்படுகிறார்கள். சம்பிக்க ரணவக்கவிற்கும் அந்த ஆசை இருப்பதாக கருதப்படுகிறது ரணிலை பொதுஜன பெரமுன ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். ராஜபக்சக்களை அவர் பாதுகாக்கிறார்.எனவே ரணிலை ராஜபக்சக்கள் பாதுகாப்பார்கள். அந்த அடிப்படையில் பொதுஜன பெரமுனவின் வாக்குகள் ரணிலுக்கு கிடைக்கும். ஆனால் இங்கே உள்ள பிரச்ச…

  3. எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­தனின் நியா­ய­மான வலி­யு­றுத்தல் தேசிய அர­சாங்­கத்தில் ஏற்­பட்­டுள்­ள­ நெ­ருக்­கடி நிலை தேசிய பிரச்­சினை தீர மக்கள் வழங்­கிய ஆணையை எவ்­வ­கை­யிலும் பாதித்­து­ வி­டக்­கூ­டாது என்று எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் தலை­வ­ருமான இரா. சம்­பந்தன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டமும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டமும் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார். வெள்­ளிக்­கி­ழமை இரவு ஜனா­தி­ப­தியை அவ­ரது உத்­தி­யோ­கபூர்வ வாசஸ்­த­லத்தில் சந்­தித்த எதிர்க்­கட்சித் தலைவர் தற்­போது ஏற்­பட்­டுள்ள அர­சியல் நெருக்­கடி குறித்து விரி­வாக பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். இரு­வரும் தனித்து இந்த சந்­திப்­…

  4. மார்க்சியம் என்றால் என்ன? _ தோழர் தியாகு

    • 0 replies
    • 2.6k views
  5. சமகால சவால் இலங்­கையர் என்ற அடை­யா­ளத்தின் கீழ் வாழும் அனை­வ­ரையும் ஒன்­றி­ணைப்­பதன் மூலம் நிலை­யான அமை­தி­யையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டாலும் அம்­மு­யற்­சிகள் சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­வதை காண முடி­கி­றது. மாறாத மாற்­றத்­துடன் கட்சி அர­சி­யலும், இன, மத சித்­தாந்­தங்­களும் தொடர்ச்­சி­யாக பின்­பற்­றப்­பட்டு அவை முக்­கி­யத்­துவம் பெறு­வ­தனால் நல்­லி­ணக்கம் என்­பது எட்­டாக்­க­னி­யா­க­வுள்­ளது. பெரும்­பான்மை என்ற மேலா­திக்க சிந்­தனை இனங்­க­ளுக்­கி­டை­யி­லான முரண்­பா­டு­களை உரு­வாக்­கு­வ­தோடு, அடக்­கு ­மு­றைக்கும் வழி­வ­குப்­பது மாத்­தி­ர­மின்றி, பழி­தீர்க்கும் பட­லத்­தையும் அர­ங்­கேற்றி வர…

  6. முள்ளிவாய்க்கால் பாடம் கடந்த ஆண்டு, மாவீரர் நாளை ஒழுங்­க­மைத்து நடத்­து­வது யார் என்று கிளம்­பிய பிரச்­சினை, இப்­போது முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் விவ­கா­ரத்­திலும் வந்து நிற்­கி­றது. முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்­வுக்கு இன்­னமும் சில நாட்­களே எஞ்­சி­யி­ருக்­கின்ற நிலையில், பேர­வலம் நிகழ்ந்த அந்த மண்ணில் நிகழ்­வு­களை ஒழுங்­க­மைப்­பது யார் என்ற குழப்பம், மோதல்­களும் உரு­வா­கி­யி­ருக்­கின்­றன. நினை­வேந்தல் நிகழ்­வு­களை ஒழுங்­க­மைப்­பது தாமே என்று வடக்கு மாகா­ண­ச­பையும், பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யமும் மல்­லுக்­கட்டத் தொடங்­கி­யி­ருக்கும் நிலையில், தமிழ் மக்கள் என்ன செய்­வ­தென்று தெரி­யாமல் விழி­பி­துங்கி நிற்கும் நிலை …

  7. வாய்ச் சொல்லில் வீரரடி கடந்த 24ஆம் திக­தி­யன்று யாழ்ப்­பா­ணத்­தில் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரு­டைய உரைத்­தொ­குப்பு புத்­த­க­மாக வெளி­யா­கி­யது. உல­கத் தலை­வர்­கள் பல­ரும் தாம் அவர்­கள் செய்த வீர­தீ­ரச் செயல்­கள், தங்­கள் நாட்­டுக்­காக தாம் உழைத்த உழைப்பு, புரட்சி, பொரு­ளா­தார மாற்­றங்­கள் என பல நடை­மு­றைßச் செயல் வடி­வங்­க­ளைப் புத்­த­க­மாக வெளிக்­கொ­ணர்­வது வழமை அல்­லது கண்­கூடு, ஆனால் இன்று வடக்­கில் விநோ­தம் ஒன்று நடை­பெற்­றுள்­ளது. பாரதி சொன்­னது போல “வாய்ச் சொல்­லில் வீர­ரடி” என்ற‌ கூற்­றுக்கு வலுச் சேர்ப்­…

  8. போர் ­குற்­றச்­சாட்­டு­களில் இருந்து மீளல் என்.கண்ணன் ஐ.நா. பொதுச்­சபைக் கூட்­டத்தில் நாளை மறுநாள் உரை­யாற்றும் போதும், ஐ.நா. பொதுச்­செ­யலர் மற்றும் ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் ஆகி­யோரைச் சந்­தித்துப் பேசும் போதும், இலங்கைப் படை­யி­ன­ருக்கு எதி­ரான போர்க்­குற்­றச்­சாட்­டு­களை நீக்கும் யோச­னையை முன்­வைக்கப் போவ­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி வரு­கிறார். எனினும் முன்­வைக்­கப்­போகும் யோசனை என்ன என்­பதை அவர் இன்­னமும் வெளி­யி­ட­வில்லை. அதே­வேளை, அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் அத்­த­கைய எந்த யோச­னையும் முன்­வைக்­கப்­பட்­ட­தா­கவும் தக­வல்கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. இரா­ணு­வத்­தினர் மீது சுமத்­தப்­ப­டு­கின்ற போர்க்­குற…

  9. 1978 நவம்பர் 23ம் திகதி. ஒரு பெருங்காற்று கிழக்கு மண்ணை துகிலுரித்த நாள். குறிப்பாக மட்டக்களப்பு மண்ணை 'சூறாவளி' என்ற அரக்கன் அரைகுறையாக அழித்த சம்பவம் இன்றைக்கும் பலரால் நினைவுகூறப்பட்டுக்கொண்டிருக்கின்றது. நவம்பர் 23ம் திகதி இரவு முழுவதும் வீசிய அந்த கொடூரமான புயல்காற்றில் அகப்பட்டு சுமார் 1000 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். 10 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டார்கள். கிட்டத்தட்ட 250,000 வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டன அல்லது கடுமையாக சேதமாக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தின் 20சதவீதமான மீன்பிடிப் படகுகள் அழிக்கப்பட்டன. சுமார் 28 ஆயிரம் தென்னஞ்செய்கையில் 90 வீதமானவை முற்றாகவே அழிவடைந்தன. 240 பாடசாலைகள், 90 நெற்களஞ்சியங்கள் சே…

  10. வடக்கு கிழக்கு விவகாரத்தை உலக நீதி மன்றத்திற்கு கொண்டு செல்லலாம் - ச. வி. கிருபாகரன் Posted by: on Aug 20, 2011 இலங்கை தீவின் சுதந்திரத்தை அடுத்து ஆட்சிக்கு வந்த சிறிலங்கா அரசுகள், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை ஏற்க தவறிய காரணத்தினால், தமிழ் மக்கள் 35 வருடகாலமாக ஓர் அகிம்சை போராட்டத்தை நாடத்த வேண்டி ஏற்பட்டது. இப் போராட்டத்தை சிறிலங்காவின் பாதுகாப்பு படைகள் தொடர்ச்சியாக வன்முறை மூலமாக நசுக்கிய காரணத்தினால் அது ஓர் ஆயுதப் போராட்டமாக வெடித்து, தற்பொழுது தமிழிழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச படைகளுக்கும் இடையில் ஓர் மரபு முறை யுத்தமாக மாறியுள்ளது. இலங்கை தீவின் அரசியல் யாதார்த்த நிலைகளை ஓருவர் எந்தவித பாரபட்சம் அற்ற நிலையில் ஆராய்வாரேயானால்,…

  11. அவர்களின் கடவுளர்கள்: எங்கள் மீதான வல்வளைப்பின் குறியீடுகள்- செல்வி- தொன்மையான வாழ்வியல் மரபைக் கொண்ட தமிழர்களின் நிலங்கள் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் வல்வளைப்புச் செய்யப்பட்டு, தேசிய இனத்தின் அடிப்படைக் கூறான நிலத்தின் தொடர்ச்சியையும் நாம் இன்று இழந்துகொண்டிருக்கிறோம். நில ஆக்கிரமிப்பு என்பது வெறுமனே சடப்பொருளொன்று தன் அதிகாரத்தை இழப்பது என்பதல்ல. அது தேசிய இனத்தின் பொருண்மிய, பண்பாட்டு, மரபுகளை வல்வளைப்புச் செய்வதன் கண்ணுக்கு புலனாகின்ற வடிவம். மரபுவழித் தொன்மையினடியாக வந்த நாங்கள் ஒருவர் என்ற உள இயல்பின் பின்னல்களின் கட்டமைக்கப்பட்டிருக்கும் தேசிய இனத்தின் தேசமாக வாழ்தலுக்கான அவாவினை மரபு வல்வளைப்பின் மூலம் அழித்துவிடலாம் என மனப்பால் குடித்துக்கொண்டு, …

    • 0 replies
    • 659 views
  12. கைது செய்யப்படுவாரா கரன்னகொட? கே. சஞ்சயன் / 2019 மார்ச் 08 வெள்ளிக்கிழமை, மு.ப. 02:12 Comments - 0 படையினரை முன்னிறுத்திய அரசியல் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில், 2008-09 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கு, இப்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவும் ஒரு சந்தேக நபராகச் சேர்க்கப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்வதற்கான முயற்சிகள், நடந்து கொண்டிருக்கின்றன. அட்மிரல் வசந்த கரன்னகொட, கடற்படைத் தளபதியாக இருந்தபோது, இந்த வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதுவும், அட்மிரல் கரன்னகொட தான், தனக்கு நெருக்கமான அதிகாரியாக இரு…

  13. "கும்மியடி கும்மியடி" "மகாவம்சம் குழப்பிய தமிழன் வரலாற்றை சொல்லி சொல்லி கும்மியடி கும்மியடி விஜயன் வருகையில் இலங்கையில் இருந்தவன் விடயம் தெரியாதோ கும்மியடி கும்மியடி" "கல்வெட்டு ஆதாரம் தமிழைச் சொல்லுது ராவணன் பூமியென கும்மியடி கும்மியடி பஞ்ச ஈசுவரங்கள் பழமையைக் காட்டுது புரிந்தால் நல்லது கும்மியடி கும்மியடி" "விஜயன் மனைவியும் மதுரைத் தமிழ்ச்சியே விபரம் இருக்குது கும்மியடி கும்மியடி சிங்களம் தோன்றியது ஆறாம் நூற்றாண்டு சிறிது சிந்தியுங்கள் கும்மியடி கும்மியடி" "வந்தேறு குடிகள் தமிழர் அல்ல வளமுடன் வாழ்ந்தவர்கள் கும்மியடி கும்ம…

  14. இலங்கையில் வரலாறு காணாத கோர முகத்துடன் இன்று யுத்தம் வாய் பிளந்து நிற்கின்றது. சிங்களப்படைகளின் கோரத்தாண்டவம் பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழர் உயிர்களைப் பலி வாங்கிக்கொண்டிருக்கின்றன. அப்பாவி மக்களின் வாழ்விடங்களின் மேல் சிங்களப்படைகளின் விமானத்தாக்குதலில் உடலம் கிழிந்து உதிரம் சொரிந்து உயிர் துறக்கும் ஓலம் தினம் கேட்டுக்கொண்டிருக்கின்றது. சர்வதேச நாடுகளின் மனிதாபிமானக் கோரிக்கைகள் எதனையும் காது கொடுத்துக் கேளாது சிங்களப்படைகள் போர் முரசம் கொட்டி ஆர்ப்பரித்து நிற்கின்றன. சிங்களப்படைகளின் தளபதி இவ்வாறு அறிக்கை விடுத்து நிற்கின்றார். கிளிநொச்சியை நிச்சயம் கைப்பற்றுவோம்: சரத் பொன்சேகா சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2008, வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள கிளிந…

  15. [size=1][size=3]அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா தாம் ஒரு மாபெரும் ஜனநாயகவாதிபோல தன்னைக் காட்டிக்கொள்கிறது. இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்களை விசாரிக்கவேண்டும் என அமெரிக்க ஏகாதிபத்தியம் பிரேரணை கொண்டுவர அதனை பவ்வியமாக ஏற்றுக்கொண்ட இந்திய அரசு, அதன் இராணுவம் இழைத்த போர்குற்றங்கள் உலகிற்குத் தெரியாது என்று எண்ணிவருகிறது. குறிப்பாக இந்திய அரசின் ஜனநாயக அடக்குமுறைகளை மேற்குலக நாடுகள் கண்டுகொள்வதே இல்லை. இந்தியா ஒரு பெரும் ஜனநாயக நாடு என்ற போர்வைக்குள் வைத்திருக்கவே அது விரும்புகிறது. இந்தியாவின் வளர்ச்சியும் ஏற்றுமதியையும் அவர்கள் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை ! இந்திய அரசு ஆயுதம் ஏந்தாத நக்ஸல் போராளிகள் மீது நடத்தும் தாக்குதல்கள், பழங்குடி மக்கள் மற்றும் ஆதிவாசிகள் மீது ந…

  16. சமஷ்டியும் இரத்த ஆறும் - சத்ரியன் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி அரசியலில் ஈடுபடும் கட்சிகளிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் தான், இதுவரை தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டிருக்கின்ற கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் வழக்கம் போலவே, வடக்கு- கிழக்கு இணைந்த, தன்னாட்சி அதிகாரம் கொண்ட அரசியல் தீர்வு வலியுறுத்தப்பட்டுள்ளது. சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வே தமிழர் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக வலியுறுத்தியுள்ள கூட்டமைப்பு, அதனை அடைவதற்காக பாடுபடப் போவதாகவும், அதற்கு மக்களின் ஆணையைத் தருமாறும் கேட்டிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஆணைகளை மீறிவிட்டது- ஒற்றையாட்சித் தீர்வுக்கு உடன்பட்டு விட்…

  17. இன்றைய பௌர்ணமியும் அரசியல் நிலவும் August 3, 2020 இன்று முதல் பிரசார பணிகள் நிறைவடைகின்றன. இன்று பௌர்ணமி நாளும் கூட. அது மாதாந்தம் வருவதுதான். ஆனால், தேர்தல் கால பௌர்ணமிகள் சிறப்பானவை. ஏனெனில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பிரசார பணிகள் முடிந்த மறுநாளும் பௌர்ணமியே. இன்றும் பௌர்ணமியே. இலங்கையில் இனப்பிரச்சினை என்பது இன்றைய நேற்றைய பிரச்சினை அல்ல. சுதந்திரத்துக்கு முன்னமே இந்திய வம்சாவளித் தமிழருக்கானதாக வெளிப்பட்டது. சுதந்திரமடைந்ததோடு அவர்களின் வாக்குரிமையைப் பறித்து அந்த வஞ்சம் தீர்க்கப்பட்டது. அடுத்த இலக்காக இலங்கைத் தமிழர்கள் இருந்தார்கள். தரப்படுத்தல் முறைமை மூலம் அவர்களது வளர்ச்சியை தடுக்க நினைத்து அதுவே பின்னாளில் பெரும்போருக்கே வழிவகுத்தது. வடக்…

  18.  ஏமாற்றத்தை எதிர்பார்த்தல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ சில விடயங்கள் நடந்தேறக் கூடியவையல்ல என்று தெரியும்; நடந்தால் நல்லது என்றும் தெரியும். ஆனால், நடப்பதையும், நடவாததையும் தீர்மானிக்கும் வல்லமை பல சமயங்களில் நம்மிடமில்லை. இருந்தாலும் ஏமாற்றத்தை எதிர்பார்க்கும் மனநிலை என்றொன்று உண்டு. அது கையறுநிலையின் வெளிப்பாடா அல்லது மூட நம்பிக்கையா என்று சொல்லவியலாது. உலக அரசியல் அரங்கை நம்பிக்கையீனம் ஆட்கொண்டுள்ளது. எதையும் நம்பியிருக்க இயலாதவாறு அலுவல்கள் அரங்கேறுகின்றன. இதனால் ஏமாற்றத்தை எதிர்பார்ப்பதும் களிப்பூட்டுகிறது. ஞாயிற்றுக் கிழமை இத்தாலியில் நடந்த மக்கள் வாக்கெடுப்பின் மு…

  19. தமிழர் தாயகமான கிழக்கில் வேகமாக அபகரிக்கப்பட்டு வரும் மேய்ச்சல் தரைக் காணிகள் – மட்டு.நகரான் 42 Views கிழக்கு மாகாணத்தின் மிகவும் பெரும் பிரச்சினையாக மேய்ச்சல் தரைக்காணி பிரச்சினை உருவெடுத்து காணப்படுகின்றது. தமிழர்கள் பல்வேறு பக்கத்திலும் நெருக்குவாரங்களுக்கு உட்பட்டுவரும் நிலையில், மேய்ச்சல் தரைக்காணிகள் மிக வேகமாக அபகரிக்கப்படும் நிலை நடைபெற்று வருகின்றன. இன்று வடகிழக்கில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டுவரும் நிலையில் கிழக்கில் தமிழர்கள் எதிர்கொண்டுவரும் மேய்ச்சல் தரைக்காணிப் பிரச்சினை குறித்து பேசப்படுவது மிகவும் குறைவான நிலையிலேயே இருந்து வருகின்றது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தி…

  20. தடைசெய்யப்பட்ட 'ரைம்' சஞ்சிகையும் வலுவடையும் பௌத்த தீவிரவாதமும் - பார்த்தீபன் - 10 ஜூலை 2013 உலகின் முன்னணி சஞ்சிகையான அமெரிக்காவிலிருந்து வெளிவரும் 'ரைம்' வார இதழ் கடந்த வாரம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டது. பின்னர் சஞ்சிகை தடை செய்யப்பட்டு சுமார் 4,000 பிரதிகளை சுங்கப் பகுதியினர் கைப்பற்றிக்கொண்டார்கள். சர்வதேச ரீதியில் முன்னணியிலுள்ள சஞ்சிகை ஒன்று இலங்கையில் தடைசெய்யப்படுவது இதுதான் முதல் முறை என்பதால் விவகாரம் சர்வதேச கவனத்தைப் பெற்றிருக்கின்றது. ஊடக சுதந்திரம் தொடர்பில் முக்கியமாகப் பேசப்படும் நிலையில் இந்தத் தடை, அதுவும் அமெரிக்காவின் முன்னணி சஞ்சினை ஒன்றின் மீதான தடை அனைவரின் ஊடக சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கும் அமைப்புக்களின் கவனத்துக்குச…

    • 1 reply
    • 452 views
  21. திருகோணமலையை மையமாக வைத்துச் சுழலும் உலக அரசியல் கோவிட் 19இற்குப் பின்னரான உலக அரசியல் என்பது, பொருளாதார உடன் படிக்கைகளின் வழியான அரசியல் கட்டங்களை உருவாக்குதல் வழி நகரத் தொடங்கியுள்ளது. சீனாவின் முன்னைய பட்டுப்பாதைக் கடல் வழித் துறைமுக இணைப்பு வழி உலகைத் தனது மனித வளத்துடனும், இயற்கை வளத்துடனும் இணைத்து எழுதல் என்ற அற்புதமான திட்டத்தை இன்று கால மாற்றத்திற்கு ஏற்ப புதிய வடிவில் வெற்றிகரமாக முன்னெடுத்து, உலக நாடுகள் பலவற்றிலும் சீனா முதலீட்டு நாடாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இந்த முதலீட்டு வழி அரசியல் இணைப்பு பெறும் அரசியல் தந்திரோபாயத்தை அமெரிக்கா தனது முதலீட்டாளர்கள் மூலம் செய்வித்துத் தான் சீனாவுக்குச் சமானமான வெற்றி யினைப் பெறுவதற்கான பயணத்தை கோவிட் 1…

  22. மாகாணசபையை தளமாகக் கொள்ளும் தமிழர் அரசியலும், அதன் மீதான விமர்சனங்களும் - யதீந்திரா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாணசபையில் போட்டியிடும் முடிவை அறிவித்த நாளிலிருந்து, சில விமர்சனங்களும் மேலெழுந்தவாறே இருக்கின்றன. அதாவது ஒன்றுமில்லாத மாகாணசபையை கூட்டமைப்பு ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக் கொள்கிறது என்பதுதான் அவ்வாறான விமர்சனங்களின் அடிப்படையாக இருக்கிறது. இத்தகைய விமர்சனங்களின் சொந்தக்காரர்கள், 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைவான மாகாணசபை முறைமையை தீர்விற்கான ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக்கொள்வதானது, ஓர் உண்மையான தீர்வை நோக்கிச் செல்வதற்கான பாதையை மூடிவிடும் என்கின்றனர். மாகாணசபையை கையாளுவது தொடர்பான முன்னைய பத்திகள் தொடர்பில் என்னுடன் பேசிய புலம்பெயர் ஊடக நண்பர் ஒருவர் பி…

  23. கிழக்கு கடலில் தொடரும் கடற்கொள்ளை நூருல் ஹுதா உமர் சோதனை மேல் சோதனையை அனுபவிக்கும் மீன்பிடித்துறை ‘கடலுக்குள் போனால் பிணம்; வெளியே வந்தால் பணம்’ எனும் பழமொழியின் அர்த்தத்தை நம்மில் எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறோம் என்பதுதான் இந்தக் கட்டுரையின் வாசல் கேள்வியாகும். மீன்பிடி என்பது இலங்கையின் கிழக்குப் பகுதியில் எப்போதும் முதன்மையான தொழிலாகவே இருந்து வருகிறது. மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீன்பிடி வள்ளங்கள், இயந்திரங்கள், வலைகள் அடங்கலாக மொத்தம் 50 - 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் தான் கடலில் மிதந்து கொண்டிருப்பது. கடலலையுடன் போராடி, தோணியில் சவலடித்து, காற்றின் திசையறிந்து துடுப்பைச் சுழற்றி, பெரிய இயந்திர படகில் தினமும் மாலையில் கடலு…

    • 0 replies
    • 338 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.