Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. வாக்குவாதங்களை உருவாக்கியிருக்கும் வளச் சுரண்டல் விவகாரம் லக்ஸ்மன் கிழக்கில் மாத்திரமல்ல, முழு நாட்டிலும் முக்கிய பேசு பொருளாக, அந்தந்தப் பிரதேசங்களின் வளங்கள் சுரண்டப்படுதல் மாறியிருக்கிறது. வடக்கு கிழக்கில் நீண்டகாலமாக கல், மணல் அகழப்பட்டுவந்தாலும் 2009இல் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் மிகப் பெரும் மாபியாவினுடைய தொழிலாக மாறி வளர்ந்திருக்கிறது. மண்ணினுடைய பாதுகாப்புப் பற்றிப் பேசியவர்களின் முக்கிய வருமானமீட்டும் துறையாகவும் இது இருக்கிறது. இந்நிலையில்தான், வடக்கு- கிழக்கிலுள்ள வளங்களைக் கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்யத் தேவையான வேலைத்திட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருக்கின்றது போன்ற விடயங்களை கடந்த நாடாளுமன்ற அமர்வில் இரா.சாணக்கியன் பேசினார். அரசாங்கத…

  2. தமிழ்மக்களின் முப்பது வருட போராட்டத்தில் நாம் விட்ட தவறுகள் எண்ணிலடங்காதவை. இயக்கங்களுக்குள் நடந்த படுகொலைகள், புலிகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட சக இயக்கப் போராளிகள் மீதான படுகொலைகள், சாதியத்திற்கு எதிராக, பெண் அடக்கு முறைக்கு எதிராக, பிரதேசவாத்த்திற்கு எதிராக போராடுவதற்கான எந்த அடிப்படையையும் கொண்டிருக்காமை, முஸலிம் மக்கள் மீது நடாத்திய பாசிச தாக்குதல்கள், அப்பாவிச் சிங்கள மக்கள் மீது நடாத்திய தாக்குதல்கள், மாற்றுக் கருத்தாளரகள் மீதான வன்முறை, தனி மனித துதி பாடல், வேளாள ஆதிக்கம், மலையக மக்களை கருவேப்பிலை போன்று பாவித்து வீசி எறிந்தமை, முற்போக்கு அரசியலைப் புறந்தள்ளியமை என்று எமது தவறுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். புலிகளின் தோல்வியோ அன்றி போராட்ட அமைப்புக்களின் மேற்சொன்ன த…

    • 23 replies
    • 2.4k views
  3. வாஜ்பேயி மென்மையானவரும் அல்ல, அவரது ஆட்சி ஊழலற்றதும் அல்ல பேராசிரியர் அ.மார்க்ஸ்மனித உரிமை செயற்பாட்டாளர் பகிர்க (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்) படத்தின் காப்புரிமைPTI வாஜ்பேயி பொற்கால ஆட்சி ஒன்றைத் தந்த ஒரு சிறந்த முன்னாள் பிரதமர் என்கிற அளவு இன்று அரசாலும் ஊடகங்களாலும் முன் நிறுத்தப்படுகிறார். ஒரு பக்கம் அவர் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க ஆகியவற்றின் விசுவாசமான ஊழியராகவே வாழ்வைத் தொடங்கி முடித்தவராயினும், இன்னொரு பக்கம் அவர் ஒரு மென்மையான இந்துத்துவவாதி, பாப…

  4. வானத்திலிருந்து யாழ்ப்பாணத்தைப் பார்த்த மாணவர்கள்! - நிலாந்தன் சிறீலங்கா விமானப்படையின் 73ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கில் “நட்பின் சிறகுகள்” என்ற தலைப்பில், 125 மில்லியன் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை விமானப்படை முன்னெடுக்கின்றது. இதில் 73 பள்ளிக்கூடங்களை புனரமைக்கும் திட்டமும், பள்ளிக்கூடங்களுக்கு 73000 புத்தகங்களை வழங்குவதும் அடங்கும். ”நட்பின் சிறகுகளின்” ஒரு பகுதியாக இம்மாதம் ஆறாந் திகதியிலிருந்து பத்தாம் திகதி அதாவது இன்றுவரையிலும் யாழ் முற்ற வெளியில் – Air tattoo 2024 -எயார் டாட்டு 2024 என்ற பெயரில் ஒரு கல்வி மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி இடம்பெறுகிறது. இக்கண்காட்சியில் விமானப்படையினரின் செயற்பாடுகள் தொடர்பான தொழில்நுட்ப விளக்கங்க…

  5. வரலாற்றில் என்றும் இல்லாதளவிற்கு கடும் அச்சுறுத்தல்களுடனும், எச்சரிக்கைகளுடனும் வடமாகாண சபைக்கு தேர்தல் நடத்தப்படுகின்றது. இந்தத் தேர்தலில் தங்கள் வெற்றிகளை விட, எதிர்த்துப் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை தோற்கடிக்க வேண்டும் என்பதையே குறியாகக் கொண்டு சிங்களப் பேரினவாதம் சாம, தான, பேத, தண்டம் என அனைத்து வழிகளையும் கையாண்டு வருகின்றது. இராணுவத்தினரும், புலனாய்வாளர்களும், ஒட்டுக்குழுக்களும் எல்லா வழிகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும், அவர்களுக்கு ஆதரவாக தேர்தல்ப் பணியாற்றுபவர்களையும் அச்சுறுத்திப் பார்த்துவிட்டனர். ஆனாலும், கூட்டமைப்பிற்கே வெற்றி கிடைக்கும் என சிங்களப் பேரினவாதமே உறுதியாக நம்புகின்றது. இதனால் தேர்தலை வென்றுவிடுவதற்காக மகிந்த ராஜபக்சவே …

    • 3 replies
    • 995 views
  6. வாயைக் கொடுத்து வாங்கிய வம்பு -கே. சஞ்சயன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன், சிங்கள ஊடகம் ஒன்றிடம் வாயைக் கொடுக்கப் போய், வம்பை விலை கொடுத்து வாங்கியிருக்கிறார். “விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவில்லை” என்று, சுமந்திரன் வெளிப்படுத்திய கருத்து, அவரது அரசியல் எதிர்காலம் குறித்த பலமான கேள்விகளை எழுப்பியிருக்கிறது. போர் முடிவுக்கு வந்த பின்னர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம், அரசியலுக்குக் கொண்டுவரப்பட்ட சுமந்திரன், இற்றை வரைக்கும், இலங்கைத் தமிழ் அரசியலில், நீக்க முடியாத ஒருவராக மாறி விட்டார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவராகச் சம்பந்தன் இருந்தாலும், அதன் பங்காளிக் கட்சிகளுக்…

  7. வாய்ச் சொல்லில் வீரரடி கடந்த 24ஆம் திக­தி­யன்று யாழ்ப்­பா­ணத்­தில் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரு­டைய உரைத்­தொ­குப்பு புத்­த­க­மாக வெளி­யா­கி­யது. உல­கத் தலை­வர்­கள் பல­ரும் தாம் அவர்­கள் செய்த வீர­தீ­ரச் செயல்­கள், தங்­கள் நாட்­டுக்­காக தாம் உழைத்த உழைப்பு, புரட்சி, பொரு­ளா­தார மாற்­றங்­கள் என பல நடை­மு­றைßச் செயல் வடி­வங்­க­ளைப் புத்­த­க­மாக வெளிக்­கொ­ணர்­வது வழமை அல்­லது கண்­கூடு, ஆனால் இன்று வடக்­கில் விநோ­தம் ஒன்று நடை­பெற்­றுள்­ளது. பாரதி சொன்­னது போல “வாய்ச் சொல்­லில் வீர­ரடி” என்ற‌ கூற்­றுக்கு வலுச் சேர்ப்­…

  8. வாய்ப்பு தவ­றுமா?: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..! ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு மேற்­கு­லக ஆத­ரவு அதிகம் இருக்­கி­றது, சிறு­பான்­மை­யின கட்­சிகள் மத்­தி­யிலும் ஓர­ள­வுக்கு ஆத­ரவு உள்­ளது, ஆனால் பிர­தான வாக்கு வங்­கி­யாக உள்ள சிங்­கள பௌத்த வாக்­கா­ளர்கள் மத்­தியில் செல்­வாக்கு குறை­வா­னவர். ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான அறி­விப்பை தேர்தல் ஆணைக்­குழு வெளி­யிட்­டுள்ள நிலையில், தேர்தல் காய்ச்சல் உச்­ச­ம­டைந்­தி­ருக்­கி­றது. இந்­த­ நி­லையில், கோத்­தா­பய ராஜபக் ஷவை எதிர்த்துப் போட்­டி­யிடப் போகும் பிர­தான வேட்­பாளர் யார் என்­பதே, இப்­போது முதன்­மை­யா­னதும் பிர­தா­ன­மா­ன­து­மான கேள்­வி­யாக இருக்­கி­றது. ஏனென்றால், ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள், ஜ…

  9. வாய்ப்பேச்சால் பயனேதுமில்லை; நியாயமான செயற்பாடே தேவை சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி மற்­றும் ஐக்­கிய தேசி­யக் கட்சி ஆகிய இரு­கட்­சி­க­ளும் ஒன்­றுக்­கொன்று மாறு­பட்ட பாதை­யில் பய­ணிக்­கும் இரு கட்­சி­க­ளே எனச் சிலர் கருதி வருகின்றனர். அதேபோன்று இந்தக் கட்சிகளின் தலை­வர்­கள் தாம் சார்ந்த கட்­சி­க­ளுக்கு உயி­ரைக் கொடுத்­து­ழைக்­கும் விசு­வா­சி­க­ளாக இருக்கின் றனர் எனப் பலர் கருதி வரு­கின்­ற­னர். ஆனால் நாட்­டின் அர­சி­யல் வர­லாற்றை நோக்­கும் போது இவை மிகைப்­ப­டுத்­தப்­பட்ட நம்­பிக்கை என்­பதை உணர இய­லும். ஐ.தே.கட்­சி­யி­லி­ருந்து டி.ஏ.ராஜ­பக்­ச ­வு­டன் வெளி­யேறிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்­டா­ர­நா­யகா சுதந்­தி­ரக் கட்­சியை நிறு­வி­னார். அதி­லி­ருந்…

  10. Started by nunavilan,

    வாரம் ஒரு வலம்

  11. வாரிசு அரசியலும் குடும்ப ஆட்சியும் ஜனநாயகமும் என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan வாரிசு அரசியல் என்பதை, ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் வாழையடி வாழையாக அரசியல் கட்சிகளின் தலைமை உட்பட்ட உயர்பதவிகளையும் அதன்வாயிலாக நாட்டின் ஆட்சியில் உயர்பதவிகளையும், தம்மகத்தே கொண்டுள்ளமை என்று வரையறுக்கலாம். சுருங்கக்கூறின், தகப்பன், தகப்பனுக்குப் பின்னர் மகன்; மகனுக்குப் பின்னர் பேரன் என, வாரிசுகள் அந்தப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளுதல் ஆகும். இதில் நேரடி வாரிசு அல்லாது, நெருங்கிய உறவுகள் அந்தப் பதவிகளை அடுத்ததாகப் பெற்றுக்கொள்வதையும் வாரிசு அரசியல் எனலாம். குடும்ப அரசியல் அல்லது குடும்ப ஆட்சி என்று தமிழில் நாம் சுட்டுவதை, ஆங்கிலத்தில் நெபொடிஸம் (Nepotism) என்பார…

  12. வார்த்தை ஜாலங்களால் ஒரு அரசியல் விளையாட்டு! இன்னும் எத்தினை காலத்துக்கு இந்த சித்து விளையாட்டை அனுமதிப்பார் தமிழர்? [Tuesday, 2014-03-18 20:04:34] மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தைப்புதைகுழி தொடர்பாக சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு நீதி கோரி அடுத்த மாதம் 12ம் திகதி (12.03.2014 அன்று) மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக கடந்த 12.02.2014 அன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அறிவித்திருந்தார். ஏன்? எதற்கு? மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தைப்புதைகுழி விவகாரம், உள்நாட்டு யுத்தத்தினால் உயிர…

  13. வாலில்லாத காளை மாடும் இலையான்களும் - நிலாந்தன் கடந்த ஒக்டோபர் மாதம் 10ஆம் ஒரு சூம் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பரந்துபட்ட ஒரு மக்கள் இயக்கத்துக்கான குறிக்கோள்கள் குறித்து அதில் ஆராயப்பட்டன. பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம உட்பட முஸ்லிம் தமிழ் வளவாளர்கள் உரையாற்றினார்கள். தமிழ்ப் பகுதிகளில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களும் அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களும் அதில் பங்குபற்றினார்கள். இது நடந்து கிட்டத்தட்ட மூன்று கிழமைகளின் பின் இம்மாதம் மூன்றாம் திகதி ஒரு சந்திப்பு யாழ்ப்பாணத்தில் யு எஸ் ஹோட்டலில் இடம் பெற்றது. பேராதனை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த புத்திஜீவிகளும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் நாடா…

  14. வாளேந்திய இளைஞர்கள்…? ஒரு முகநூல் வாசிப்பும் சில கேள்விகளும் - நிலாந்தன் Nillanthan குடாநாட்டில் வாள்வெட்டுக் குழுக்களோடு தொடர்புடைய சில இளைஞர்களின் முகநூல்க் கணக்குகளை எனக்கு ஒருவர் அறிமுகப்படுத்தினார். ஒரு கணக்கிலிருந்து தொடங்கி அதோடு தொடர்புடைய அதன் நட்பு வட்டத்திற்குள் வரும் ஏனைய பல முகநூல் கணக்குகளையும் தொடர்ச்சியாக வாசித்தேன். தமிழ் முகநூல்ப் பக்கங்கள் தமிழ் மக்களின் சமூக, பொருளாதார அரசியல் வாழ்வை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை என்பதனை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. எனினும் ஒரு நபரின் முகநூல் பதிவிற்கூடாக அவருடைய உளவியலை ஓரளவிற்கு நுட்பமாகக் கண்டுபிடிக்கலாம் என்று சில மேற்கத்தேய ஆய்வுகள் கூறுகின்றன. எனவே மேற்படி முகநூல் வாசிப்பிற்கூடாகப் பெற்ற தொகுக்கப்பட…

  15. நடைமுறை அரசியல் மிகக் கடினமான பாடங்களை கற்றுத் தந்திருக்கின்றது. பலம் வாய்ந்த சக்தியை அழிக்க மென்மையான இராஜதந்திரத்தை ஒரு கூரிய ஆயுதமாக பயன்படுத்தும் வித்தை அரசியலில் உண்டு. முள்ளிவாய்க்காலின் பின் இத்தகைய ஒரு தந்திரத்தை எதிரி மிகச் சாதுரியமாக அரங்கேற்றி வருகின்றார். இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தைப் பின்தள்ள காலனிய ஆதிக்க எஜமான் ஒரு இலகுவான தந்திரத்தை பிரயோகித்தார். அதே தந்திரத்தைத்தான் இப்பொழுது தமிழ் மண்ணில் சிங்கள பேரினவாத சக்திகள் அரங்கேற்றி வருகின்றன. சுதந்திரத்திற்கு முன் பிரித்தானியாவை விடவும் சுமாராக 21 மடங்கு பெரிய நிலப்பரப்பை கொண்ட இந்தியாவை 7,500 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள பிரித்தானியாவால் இலகுவாக கட்டுப்படுத்தவும் ஆளவும் முடியாது. …

  16. வாள்வெட்டு வீரரும் வாய்ச்சொல் வீரரும் வடக்கில் வாள்வெட்டுகள், வன்முறைகள், குற்றச் செயல்கள் அதிகரிக்கும் போதெல்லாம், மாகாணசபைக்குப் பொலிஸ் அதிகாரம் பற்றியும் விழிப்புக் குழுக்கள் பற்றியும் பேசப்படுவது வழக்கம். பொலிஸ் தரப்பு, சட்டத்தைச் சரியாக நடைமுறைப்படுத்துவதில்லை; அரசாங்கம், சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதில்லை என்றெல்லாம், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், வன்முறைகளும், குற்றங்களும் ஒரு சுழற்சியான விடயங்களாக, நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வாள்வெட்டுகள் போன்ற வன்முறைகள், திடீரென மெலெழும்பும் போது, மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்படுவதும், அது எதிர்ப்புணர்வை ஏற்படுத்தும் போது, அரசாங்கம் அதை அடக்க பொலிஸார…

  17. வாழவிடுங்கள் எங்களை விழுங்கப்படும் பெரு நிலங்களில் ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு கிராமங்கள். அந்த மக்களின் பூர்வீக மண் ஆட்சியுரிமையற்று மாற்றான் கையில் வளம் பெருக்க காத்திருக்கிறது. காப்பாற்ற யாரும் அற்று அழுகிறது அந்த தேசம். நீண்ட நாள் அமைதிக்குப் பின்னர் ஒரு புயல் பலமாக அடிக்கத் தொடங்கியுள்ளது. தொடங்கிய இடம் தெரிந்தாலும் முடியும் இடம் எது என்று தெரியாத இந்தப் புயல் ஒரு பகுதி மக்களின் வாழ் நிலையை சீரழித்து விட்டது. அவர்கள் நின்மதியாக உறங்கவில்லை. மன நிறைவோடு உணவருந்தவில்லை. தினம் தினம் திசைகளைப் பார்த்தபடி காற்றின் வேகத்தைக் கவனித்த படி இருக்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்பு காற்று எந்தப் பக்கம்…

  18. Published By: DIGITAL DESK 3 27 FEB, 2024 | 04:00 PM நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வாழைச்சேனை என்றதும் அங்கு அமைந்துள்ள கடதாசி தொழிற்சாலை தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். என்றாலும் 1990 களில் இத்தொழிற்சாலை மூடப்பட்டதோடு அந்நினைவு பெரும்பாலானவர்களின் மனங்களில் இருந்து நீங்கிவிட்டது. 1947 இல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சராக ஜோர்ஜ் ஈ.டி.சில்வா பதவி வகித்தார். அப்பதவி 1948 இல் ஜி.ஜி பொன்னம்பலத்திற்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1951 இல் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலைக்கு பொன்னம்பலம் அடிக்கல் நாட்டினார். ஜேர்மன் நாட்டின் உதவித் திட்டத்தின் கீழ் இத்தொழிற்சாலை அமைக்கப்பட்டது. என்றாலும் 1952 இல் நடைபெற்ற…

  19. வாழைப்பழ யுத்தம்! வாழைப்பழம் என்றதும் நம் நினைவுக்கு வரக்கூடிய இன்னொரு விஷயம் வாழைப்பழ குடியரசு என்ற பிரயோகம். அதாவது, பனானா ரிபப்ளிக் எனப்படும் இது எதைக் குறிக்கிறது? பெயரளவுக்கு மட்டுமே குடியரசாக இருக்கும் பொம்மை அரசைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அந்தச் சொல்லுக்குப் பின்னால் உள்ள வரலாறுதான் வாழைப்பழ யுத்தத்தின் கதை. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய பகுதிகளில் உள்ள நாடுகளின் வாழைப்பழ சந்தையை ஏகபோகமாக தங்கள் கைவசம் வைத்துக்கொள்வதற்காக அமெரிக்கா உருவாக்கிவைத்த பொம்மை அரசுகளையே, வாழைப்பழ குடியரசு என்று அழைக்கின்றனர். இந்தச் சொல்லை அறிமுகப்படுத்தியவர் எழுத்தாளர் ஓ.ஹென்றி. ஹோண்டுரஸ் நாட்டின் பொம்மை அரசைக் குறிக்க அவர் வாழைப்பழக் குடியரசு என்னும் பதத்தைப் பயன்படுத்தி…

  20. வாழ்த்துக்கள் சகோதரி திருமதி சாள்ஸ் - வ.ஐ.ச.ஜெயபாலன் செய்தி வடக்கு ஆளுநராக திருமதி சார்ள்ஸை நியமிக்க ஜனாதிபதி முடிவு !இதன்படி இவ்வாரம் வடக்கு ஆளுநரின் நியமனம் இடம்பெறவுள்ளது.முன்னதாக சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளராக திருமதி சார்ள்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. - உதயன் செய்தி. . . வாழ்த்து. எங்கள் பல்கலைக்கழக மாணவி தோழமைக்குரிய திருமதி சாள்ஸ் அவர்களுக்கு நல்வாழ்த்துக்களும் ஆதரவும். நிர்வாகப் பணிகளில் தமிழர் கூட்டமைப்பும் ஏனைய தமிழ் தலைவர்களும் உங்களை ஆதரிக்க வேண்டும் என்பது எனது பிரார்த்தனை. . போர்க்காலத்தில் சிதைந்த காடுகள் பனந்தோப்புகள் பார்த்தீனியம் ஆக்கிரமித்த வயல்வெளிகள் நீராதாரங்கள் என்பவற்றை மேம்…

    • 0 replies
    • 751 views
  21. வாழ்ந்தாலும் கேப்பாப்பிலவில் வீழ்ந்தாலும் கேப்பாப்பிலவில் தமது நிலைப்பாட்டில் மக்கள் உறுதி Share முல்­லைத்­தீவு மாவட்­டம், கேப்­பாப்­பி­லவு மக்­கள் தங்­கள் சொந்த வாழ்விடங் க­ளில் மீள்குடியேறுவதில் மிக நீண்ட இழு­பறி நிலை காணப்­ப­டு­கின்­றது. தமக்­குச் சொந்­த­மான நிலங்­க­ளைக் கொண்ட 138 குடும்­பங்­க ­ளுக்கு மாற்று நிலம், வீடு போன்ற வசதி வாய்ப்­புக்­கள் அர­சால் ஏற்­ப­டுத்­திக் கொடுக்­கப்­பட்ட போதி லும், அவர்­கள் தங்­கள் சொந்த நிலங்கள்­தான் தமது வாழ்­வா­தா­ரத்­துக்­குத் தேவை எனக் கோரி தொடர் போராட்­டம் நடத்­திக் கொண்­டி­ருக்­கின்­றார்­கள். இவர்­க­ளது போராட்­டம் த…

  22. வாழ்வுந்துதல் எதிர் சாவுந்துதல் காரை துர்க்கா / மனித வாழ்வு மகத்தானது, உன்னதமானது, பெறுமதியானது. இத்தகைய வாழ்க்கையை, பிடிப்போடு வாழ்ந்தாலே, வாழ்வு சிறக்கும்; தனக்கும் பிறருக்கும் பயன் உள்ளதாகவும் அமையும். எனவே மகத்துவமான, உன்னதமான, பெறுமதியான இந்த வாழ்க்கையை, வடக்கு, கிழக்கில் தமிழ்ச் சமூகம் வாழ்ந்து வருகின்றதா, பிறரின் தயவிலும் பிறரை அனுசரித்தும் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளதா? இந்தக் கேள்விகளை எண்ணிப் பார்த்தால், அங்கு வாழும் மக்களின் நெருக்கடிகள், பிரச்சினைகளின் தாற்பரியங்கள் விளங்கும். வவுனியா மாவட்டத்தில், கடந்த ஓகஸ்ட் மாதம் வரையிலான முதல் எட்டு மாதங்களில், 36 பேர் தற்கொலை செய்துள்ளார்கள். அண்ணளவாக, ஒரு மாதத்துக்கு…

  23. வாழ்வுரிமைக்கு பேரிடி இந்­நாடு எல்­லோ­ருக்கும் சொந்தம் என்ற மனப்­பாங்கு எல்­லோ­ரி­ட­மு­மில்லை. இந்­நாட்டில் பெரும்­பான்­மை­யாக பௌத்த –சிங்­கள மக்­களே வாழ்­கின்­றனர் என்­பது புள்­ளி­வி­ப­ரங்­களின் மூலம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட உண்மை. அதற்­காக ஏனைய இனத்­த­வர்கள் வந்­தேறு குடி­க­ளல்லர். அந்நி­யர்­­க­ளி­ட­மி­ருந்து இந்­நாட்டை மீட்­ப­தற்­காக சிங்­களத் தலை­வர்­க­ளுடன் இணைந்து தமிழ் மற்றும் முஸ்லிம் சிறு­பான்மை சமூ­கங்­களின் தலை­வர்­களும் போரா­டி­யி­ருக்­கி­றார்கள். அதனால், இந்­நாட்டுப் பிர­ஜைகள் என எவ­ரெ­வ­ரெல்லாம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­களோ அவர்கள் எல்­லோரும் இந்­நாட்டின் அர­சி­ய­ல­மைப்பில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும் அத்­தனை உரி­மை­க…

  24. வாழ்வுரிமையைக் காக்கும் வாக்குரிமை..! மிகவும் ஆவலுடன் எதிர்­பார்க்­கப்­பட்ட 8ஆவது ஜனா­தி­பதித் தேர்தலுக்­கான திகதி அறி­விக்­கப்­பட்டு இரு வாரம் கடந்­துள்ள நிலையில், அர­சியல் களத்தில் தேர்தலுக்கு எஞ்­சி­யுள்ள நாட்­களில் என்ன நடக்கும் என்ற கேள்விக் கணை­க­ளோடு நாட்டு மக்­களும், அர­சியல் அவ­தா­னி­களும் ஒவ்­வொரு விடி­ய­லையும் எதிர்­பார்த்தே வாழ்நாளை நகர்த்­திக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். ஊட­கங்­க­ளின்பால் என்­று­மில்­லாத அக்­கறை மக்­க­ளுக்கும் அர­சியல் வாதி­க­ளுக்கும் இக்­கா­லங்­களில் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. தேர்தல் நாட்கள், மக்­களின் மனச்­சாட்­சியை பரி­சோ­திக்கும் பரீட்­சைத்­த­ளங்­க­ளாக அமை­கி­ன்றன. ஒரு மனி­தனின் மனச்­சாட்­சியே அவ­னுக்கு நீதி­பதி. அத்­த­கைய மனச்­சாட்­ச…

  25. வாழ்வோரும் இறந்தோரின் எலும்புகளும் நீதியையே, மாற்றத்தையே விரும்புகின்றன August 3, 2025 — கருணாகரன் — யாழ்ப்பாணம் – செம்மணிப்பகுதியில் அகழப்படும் மனிதப்புதைகுழிகளிலிருந்து இதுவரை(30.07.2025) 115 க்கு மேற்பட்டமனித எலும்புக்கூடுகள்(எச்சங்கள்) மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் பெண்கள், குழந்தைகள் அல்லது சிறார்களின் எலும்புத் தொகுதிகளும் இனங்காணப்பட்டுள்ளன. இதயத்தை உலுக்கும் விதமாக இருப்பது, இந்த எலும்புக்கூடுகளோடு குழந்தைகளின் பாற்புட்டிகளும் விளையாட்டுப்பொருட்களும் சேர்ந்து கிடப்பது. அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன. இன்னும் இன்னும் என்னென்னவெல்லாம் மீட்கப்படுமோ? என்று தெரியவில்லை. ஆனால், ஒன்றுமட்டும் உண்மை. இந்த மீட்பில் ஒரு கூட்டுக் கொலை நடந்திருக்கிறது என்பது நிரூபணமாகியுள்ளது. இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.