Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. யாழ்ப்பாணத்தில் சீனத் தடுப்பூசி! – அகிலன் 65 Views யாழ்ப்பாணத்தில் சீனத் தடுப்பூசியான ‘சினோ பார்ம்’ தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் ஞாயிற்றுக் கிழமை ஆரம்பிக்கப்பட்டு விட்டது. முதற்கட்டமாக 50 ஆயிரம் தடுப்பூசிகள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தியத் தயாரிப்பு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள தடங்கலை அடுத்து, முற்றுமுழுதாக சீனத் தடுப்பூசிகளையே நம்பியிருக்க வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் யாழ்ப்பாணத்துக்கும் சீனத் தடுப்பூசி அனுப்பப்படுவது ஆச்சரியமானதல்ல. ஆனால், இதிலும் அரசியல் ஒன்றிருப்பதாகவே உள்ளகத் தகவல்கள் சொல்கின்றன. தடுப்பூசி வழங்கலில் யாழ். மாவட்டம் அடுத்த கட்டத்திலேயே இருந்தது. அதாவது அடு…

  2. தங்கவேல் அப்பாச்சி ஆசிரியர், பிபிசி தமிழ் 9 ஆகஸ்ட் 2018 புதுப்பிக்கப்பட்டது 3 ஜூன் 2021 (2018 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கருணாநிதியின் மறைவையொட்டி வெளியிடப்பட்ட கட்டுரை தற்போது மீண்டும் மறுபகிர்வு செய்யப்படுகிறது.) ஒரு முறை சென்னையில் உலகின் மிகப்பெரும் பணக்காரராக இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அந்த சந்திப்புக்குப் பிறகு, உலகிலேயே மிகவும் பணக்கார மனிதர் அவரை வீடு தேடி வந்து சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. "என்னிடம் கொஞ்சம் கடன் வாங்குவதற்காக அவர் வந்தார்," என்று கருணாநிதி…

  3. இறுதி யுத்தகாலத்தில் – பலர் காணாமல்போனவேளை- பொலிஸ்மா அதிபராக பதவி வகித்தவரை காணாமல்போனவர்கள் அலுவலகத்திற்கு நியமிப்பதா? மனித உரிமை அமைப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் கடும் எதிர்ப்பு இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பொலிஸ்மா அதிபராக பதவி வகித்தவரை காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் உறுப்பினராக அரசாங்கம் நியமித்துள்ளமை குறித்து மனித உரிமை அமைப்புகளும் பாதிக்கப்பட்டவர்களும் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். இலங்கையில் யுத்தகாலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காகவும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தவர்களிற்கு இழப்பீட்டை வழங்குவதற்காகவும் உருவாக்கப்பட்ட நிலைமாற்று நீதி பொறிமுற…

    • 0 replies
    • 307 views
  4. தடுப்பூசி அரசியல்: முதியோர்கள் புறக்கணிப்பு எம்.எஸ்.எம். ஐயூப் மே மாதம் 21ஆம் திகதி, கொவிட்- 19 நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கம் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது. அது, ஜூன் மாதம் ஏழாம் திகதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கால கட்டத்துக்குள், மே 25, 31, ஜூன் நான்கு ஆகிய திகதிகளில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆயினும், மே மாதம் 25 ஆம் திகதி, பொது மக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டார்கள் என்று, மே 31, ஜூன் நான்கு ஆகிய திகதிகளில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட மாட்டாது என, பின்னர் அறிவிக்கப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், இம்முறை பயணக் கட்டுப…

    • 0 replies
    • 434 views
  5. அமெரிக்காவில் பசில்ராஜபக்ச... என்ன நடக்கிறது?

    • 0 replies
    • 558 views
  6. தமிழ் மக்களுக்கெதிரான சர்வதேசக் குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலும் எதிர்கால வழிமுறைகளும் – கணநாதன் 135 Views இலங்கைத் தீவில் 2009ஆம் ஆண்டு இறுதிப் போரின் போது சர்வதேச மனிதவுரிமைச் சட்டங்கள், மனிதநேயச் சட்டங்கள் கடுமையாக மீறப்பட்டு, நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இன அழிப்பு ஆகியவற்றுக்கான பொறுப்புக்கூறல், ஒரு தசாப்தம் தாண்டியும் எதுவித முன்னேற்றமுமின்றி தேக்க நிலையை அடைந்துள்ளது. இன்று சர்வதேச உறவுகளில் சர்வதேச சட்டங்களானது பெரும்பாலும் வலுமிக்க அரசுகளின் பூகோள நலன்களின் அடிப்படையில் தமக்குச் சாதகமாக தேர்ந்து பிரயோகிக்கும் முறைமையையே பின்பற்றி வருகின்றன. இவ்வரசுகளின் ஆதிக்கத்தின் …

  7. தமிழரின் அரசியல் உரிமைக்கான அபிலாசையின் குறியீடே முள்ளிவாய்க்கால் – அஸ்கிளோப்பியன் 24 Views இறைமையும் இயற்கை நீதியும் பின்னிப் பிணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான அபிலாஷையின் குறியீடே முள்ளிவாய்க்கால். அது வெறுமனே பௌதிக ரீதியானதோர் அம்சமல்ல. அவ்வாறு அதனை சாதாரணமாகக் கருதிவிட முடியாது. ஏனெனில்; நிணமும் சதைகளும் சங்கமித்த ஒரு குருதிப் பேராற்றில் இழையோடுகின்ற அபிலாஷைகளின், அழிக்க முடியாததோர் ஆன்ம சக்தியாக, அது திகழ்கின்றது. தமிழ் மக்களின் மனங்களில் ஆழமாக வியாபித்துள்ள அந்த சக்தியின் வடிவ வெளிப்பாடே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி. அது புனிதமானது. அந்தரங்கம் மிகுந்தது. அதனால் அது மிகமிகப் ப…

  8. உலக அரசியலும் உள்ளூர் அரசியலும் என்.கே. அஷோக்பரன் உலகின் மிகப் பலம்பொருந்திய பல நாடுகள், ஏனைய நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவது, எல்லாக் காலங்களிலும் இருந்து வந்துள்ளது. பெரும் வணிகமும் அதனால் குவிந்த செல்வமும், அந்தச் செல்வத்தால் அந்தச் செல்வத்தைக் காப்பாற்றவும் மேம்படுத்தவும், விரிவடைந்த ஆயுத மற்றும் படைபலம், இந்த நாடுகளின் வல்லமைக்கு அடிப்படையாக இருந்திருக்கின்றன. முழு உலகையும் தனது சாம்ராஜ்யமாக்குவது, அலெக்ஸாண்டர், ஹிட்லர் போன்ற பலரினது கனவு. ஆனால், அந்தக் கனவை எவராலும் அடைந்து கொள்ள முடியவில்லை. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. உலக நாடுகளைக் கைப்பற்ற முடியாவிட்டாலும், உலக நாடுகள் மீதான ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதில், வல்லரசுகள் இப்போதும்…

  9. தமிழ் நாட்டின் எல்லையை விளங்கிக்கொள்ளல் - யதீந்திரா தமிழ் நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. பத்துவருடங்களுக்கு பின்னர் மீளவும் திராவிட முன்னேற்ற கழகம், அதிகாரத்தை கைப்பற்றியிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து, அனைவரது பார்வையும் தீடிரென்று தமிழ் நாட்டின் பக்கமாக திரும்பியிருக்கின்றது. கருணாநிதியை துரோகியென்று கூறுபவர்களை தவிர, அனைத்து அரசியல் தரப்பினருமே, பாரபட்சமில்லாமல், ஸ்டாலின் மீதான எதிர்பார்ப்பை வெளியிட்டிருக்கின்றனர். இது ஒரு பக்கமென்றால் – இன்னொரு பக்கமும் இருக்கின்றது. அதாவது, சீமான் மூன்றாவது சக்தியாக வந்துவிட்டதான கொண்டாட்ட மனோநிலை. இப்போதும் விடுதலைப் புலிகளை தங்களின் அரசியல் முதலீடாகக் கொண்டிருப்பவர்கள் …

  10. சர்வஜன வாக்குரிமைக்கு வயது 90 - என்.சரவணன் இலங்கைக்கு சர்வஜன வாக்குரிமை கிடைத்து இம்மாதத்துடன்\ 90 ஆண்டுகள் பூர்த்தியாக்கின்றன. இலங்கையில் இன்று நாம் அனுபவிக்கிற வாக்குரிமை, தேர்தல், ஜனநாயகத் தெரிவு, வெகுஜன அரசாங்கத்தை தெரிவு செய்யும் சுதந்திரம் என்பவற்றுக்கெல்லாம் தொடக்கமாக அமைந்தது 1931 இல் நாம் பெற்ற சர்வஜன வாக்குரிமை. இலங்கையின் அரசியல் கலாசாரத்தை ஒரு பெரும் பிரட்டு பிரட்டிய ஒரு நிகழ்வு தான் 1931 டொனமூர் திட்டத்தின் அறிமுகம்.டொனமூர் அரசியல் திட்டத்தில் போதாமைகள் இருந்தபோதும். அதற்கு முன்னிருந்த அரசியல் திட்டங்களைவிட அது ஒரு முன்னேறிய அரசியல் திட்டம் என்பதில் சந்தகம் கிடையாது. இத்திட்டத்தில் தான் ஆண்களுக்கும்பெண்களுக்கும் சேர்த்தே ஏக காலத்தில் ஒரே தடவையில…

  11. மாகாணத்தின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக அனைவரும் அணிதிரளுங்கள்; சுரேஷ் பிறேமச்சந்திரன் 6 Views மாகாணங்களுக்கென்று குறித்தொதுக்கப்பட்ட அதிகாரங்கள் ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராக எதேச்சாதிகாரமாகப் பறிக்கப்படுகின்றது. இந்தப் போக்கை அனைத்து அரசியல் தலைமைகளும் ஓரணியில் நின்று எதிர்க்க வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிறேமச்சந்திரன் அறைகூவல் விடுத்திருக்கிறார். மாகாண பாடசாலைகளை தரம் உயர்த்தல் என்ற போர்வையில் மத்திய அரசு மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றிவருகின்றது. இந்தப் போக்கு கண்டனத்திற்குரியதும் கண்டிக்கத்தக்கதுமாகும் என்று தெரிவித்துள்ள சுரேஷ் பிறேமச்சந்திரன் அரசின…

  12. இலங்கைத்தீவில் சீன சகாப்தம்? - நிலாந்தன்! May 30, 2021 சீனா இலங்கைக்குள் இறங்கியது இதுதான் முதற்தடவையல்ல. ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகளுக்கு முன் 1411இல் சீனா இச்சிறுதீவை ஆகிரமித்திருகிறது. சீனாவின் மிங் அரச வம்சத்தின் காலத்தில் இலங்கைத் தீவின் கோட்டை ராச்சியத்தை சீனக் கப்பற்படை கைப்பற்றியது. அப்போது கோட்டை இராச்சியத்தின் மன்னனாக இருந்தவர் ஒரு தமிழன். அழகேஸ்வரர். அவர் யாழ்ப்பாணத்து இராச்சியத்தை வெற்றி கொண்டார். அதனால் கிடைத்த பலம் காரணமாக கோட்டை ராச்சியத்துக்கும் அரசனாகினார். அக்காலகட்டத்தில் சீனாவின் புதையல் கப்பல் என்றழைக்கப்படும் ஒரு கப்பல் படையணி இலங்கை தீவை ஆக்கிரமித்தது. புதையல் கப்பல் என்பதன் பொருள் கைப்பற்றிய நாடுகளிலிருந்து அபகரிக்…

    • 1 reply
    • 747 views
  13. வங்காளதேசத்தின் கடன் | சீனாவின் இயக்கத்தில் அரங்கேறும் இலங்கையின் நாடகம் ஒரு அலசல் – மாயமான் கடனில் மூழ்கி அமிழ்ந்துகொண்டிருக்கும் இலங்கையைக் காப்பாற்ற ஓடி வருகிறது வங்காள தேசம். அதிசயமே தான் ஆனால் செய்தி பொய்யல்ல. பாவம் இலங்கை மக்கள். கடனில் மேல் கடனாகச் சீனாவைச் சுமக்கிறார்கள். இந்த வருட வெளிநாட்டு வட்டிக் கொடுப்பனவு சுமார் $4.05 மில்லியன். இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து, முதன் முதலாக அதன் பொருளாதாரம் சுருங்கியிருக்கிறது(-3.6%). சீனாவிடமிருந்து $1.5 பில்லியன் (currency swap), தென் கொரியாவிடமிருந்து $500 மில்லியன் கடன் என்று வாங்கிக் குவித்து வைத்திருக்கிறது. இதையெல்லாம் துறைமுக நகரம் திருப்பி அடைத்துவிடும் என்று சீனா உறுதி செய்திருக்கலாம். …

  14. தடுப்பூசியில் அரசியல்: மனிதவுரிமை யோக்கியர்கள் எங்கே? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ‘புதிய வழமை' என்பது, இப்போது பழக்கப்பட்டுப் போய்விட்டது. முன்னொரு காலத்தில், (வரலாற்றில் அவ்வாறுதான் குறிக்கப்படும்) மனிதர்கள் நேருக்கு நேரே சந்திக்கும் போது, “நலமாக இருக்கிறீர்களா?” என்ற நலன்விசாரிப்புடன் உரையாடல் தொடங்கும். இப்போது, இந்த உரையாடல் தொலைபேசி வழியே நடக்கிறது, “தடுப்பூசி போட்டுவிட்டீர்களா?” என்ற நலன் விசாரிப்புடன்! காலங்கள் மாறிவிட்டன; ஆனால், அனைத்தும் மாறிவிடவில்லை என்பதை, தடுப்பூசிகளை மையமாக வைத்து, நிகழ்ந்துகொண்டிருக்கும் அவலமும் அதன் அரசியலும், வெட்டவெளிச்சமாக்கி உள்ளன. சில நாடுகள், தங்கள் தேவையை விடப் பன்மடங்கு அதிகமான தடுப்பூசிகளை வைத்திருக்கையில், இன்ன…

  15. ஐரோப்பிய ஒன்றியத்தின் சீனா மீதான தடையும் கொழும்பு போட்சிற்றிச் சட்டமும் –சீனாவில் முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அதிகளவு அக்கறையை வெளிப்படுத்தியது போன்று. சீனாவின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருக்கின்ற இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை மறுக்கப்படுகின்றமை இந்த நாடுகளுக்குத் தெரியாதா?– -அ.நிக்ஸன்- 2004 ஆம் ஆண்டு பாக்கிஸ்…

    • 1 reply
    • 327 views
  16. தமிழ் அரசியலின் இன்றைய பிளவு நிலமைகள்: (உள் நோக்கிய பார்வை) May 29, 2021 — வி. சிவலிங்கம் — இன்று இலங்கை அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அவதானிக்கும்போது மிகவும் ஆபத்தான ஓர் எதிர்காலம் உருவாகி வருவதை பலரும் உணர்வர். குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் சமூக மற்றும் அரசியல் மாற்றங்கள் அதனை உணர்த்துவதாகவே உள்ளன. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நாட்டில் நிலவி வரும் திறந்த நவ தாராளவாத பொருளாதாரமும், செயற்பாட்டிலுள்ள நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ஆட்சி முறையும் நாட்டின் பாதையை மாற்றி அமைத்து வருகின்றன. இந்த நாற்பது ஆண்டுகளில் சுமார் முப்பது ஆண்டுகள் நாடு உள்நாட்டுப் போரிற்குள்ளும் சிக்கியிருந்தமையால் சிங்கள சமூகத்திற்குள் மிகவும் கா…

  17. கொரோனா கட்டுப்பாடுகளும் குளறுபடிகளும் -புருஜோத்தமன் தங்கமயில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலம், மக்களை நாளாந்தம் நெருக்கடிக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை, நாளொன்றுக்கு 3,000 என்கிற அளவைத் தொட்டிருக்கின்றது; உயிரிழப்புகளும் 30 என்கிற அளவில் ஒவ்வொரு நாளும் பதிவாகின்றது. உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு அப்பால், தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை, இன்னும் அதிகமிருக்கலாம் என்பது, சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட தரப்புகளின் அச்சமாகி இருக்கிறது. கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிகள், கடந்த இரண்டு வாரங்களாக மீண்டும் அமலுக்கு வந்திருக்கின்றன. மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையோடு ஆரம்பித்த கட்டுப்பாடுகள், தற்போது வீடுக…

  18. ஸ்ரீ லங்காவில் ஒரு CHI - LANKA நிக்ஸன் அமிர்தநாயகம் / Nixon Amirthanayagam (மூத்த ஊடகவியலாளர் / விரிவுரையாளர்) மகாசேனன் விக்னேஸ்வரன் / Makasenan Vigneswaran ( அரசறிவியல் பட்டதாரி / பத்தியாளர் )

    • 0 replies
    • 522 views
  19. இலங்கையில் தனி ஈழம் அமைக்க அமெரிக்க முடிவு | இந்தியா அமெரிக்கா இலங்கை உள்ளே....

  20. Started by Nathamuni,

    கருத்து / அலசல் | சிவதாசன் இலங்கை முகாமிற்குள் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் மூலம் தலையை நுழைத்த சீன ஒட்டகம் இப்போது துறைமுக நகரத்தில் நிரந்தரப் படுக்கை அமைத்துவிட்டது. ராஜபக்சக்களுக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வாழ்த்துக்கள். இதை இவ்வளவு இலகுவில் சாத்தியமாக்கிய 69,000 சிங்கள மக்கள், சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், முப்படைகள், இந்தியா, மேற்கு நாடுகள் அத்தனை பேருக்கும் அனுதாபம். இந்நாளுக்கான திட்டம் பல வருடங்களுக்கு முன்னரே, இலங்கைக்கு வெளியே தீட்டப்பட்டது என்பதில் சந்தேகப்பட இடமில்லை. உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் பின்னால், ராஜபக்சக்கள் மட்டும்தான் இருக்கிறார்கள் என நம்பத் தேவையில்லை. நன்றாகத் திட்டமிட்டு, செவ்வனே முடிக்கப்பட்ட இத…

    • 46 replies
    • 3.2k views
  21. வஞ்சிக்கப்படும் தமிழ்மொழி என்.கே. அஷோக்பரன் கொழும்புத் துறைமுக நகரில், காட்சிப்படுத்த -ப்பட்டிருக்கும் ஒரு பெயர்ப்பலகையின் படம், கடந்த நாள்களில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அந்தப் பெயர்ப்பலகையில் சிங்களம், ஆங்கிலம், சீனம் ஆகிய மொழிகளில் மட்டும் எழுதப்பட்டிருந்தது. தமிழ் வழமை போல, வஞ்சிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில், சமூக ஊடகங்களில் ஏற்பட்ட கண்டனங்களைத் தொடர்ந்து, ‘சப்பைக்கட்டு’ அறிக்கையொன்றை, கொழும்புத் துறைமுக நகரை அபிவிருத்தி செய்யும் சீன நிறுவனம் வௌியிட்டிருந்தது. இது நடந்த சில நாள்களின் பின்னர், சட்டமா அதிபர் திணைக்களத்தில் இலத்திரனியில் நூலகம் ஒன்று, சீனாவின் உதவியுடன் உருவாக்கப…

    • 0 replies
    • 735 views
  22. ஓராண்டுக்கு முன்னர் சரிந்த ஓர் ஆலமரம் ‘ஒருமுகமல்ல, இருமுகமல்ல ஆறுமுகம்; ஓர் ஆலமரம் சாய்ந்ததே, அதன் ஆயுளிலே வீழ்ந்ததே’ என்ற வரிகள் இன்றைக்கு ஓராண்டுக்கு முன்னர், மலையகமெங்கும் ஒலிக்க விடப்பட்டு, மக்களின் கண்களில் கண்ணீரைக் குளமாய் கட்டியிருந்தது. தங்களுக் எதிரான அடாவடித்தனங்களின் போதெல்லாம், ‘தம்பி சேர்’ இருக்கிறார் என்ற தென்புடன், புளகாங்கிதத்துடன் வாழ்ந்த மலையக மக்களின் வாழ்க்கையில், அந்நாள் இருண்ட நாளெனக் கூறுவதில் தவறில்லை. நேர்மை, தட்டிக்கேட்டல், தட்டிக்கொடுத்தல், இராஜதந்திரம் இவை எல்லாவற்றிலுமே கைதேர்ந்து, அரசியல் காய்களை, மிகச் சரியாகவும் சாதுரியமாகவும் நகர்த்தும் வல்லமையைக்…

    • 0 replies
    • 459 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.