உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
திருமுருகன் காந்தி விழியம்: வாதம் - எதிர் வாதம்.
-
- 1 reply
- 667 views
-
-
தெலுங்கன் திருமுருகன் காந்தியின் அரசியல்!
-
- 17 replies
- 2.8k views
- 1 follower
-
-
இந்தியாவில் மிகப்பெரிய விரிவாக்கத்தை இன்று தொடங்குகிறது பிபிசி பகிர்க Image captionபிபிசி உலக சேவை பிரிட்டன் மற்றும் பிபிசியின் மகுடத்தில் ஒரு தங்கம் பிபிசி செய்திகள், இந்தியாவில் இன்று (திங்கள்கிழமை) பிற்பகலில் தனது மிகப் பெரிய விரிவாக்கத்தை தொடங்குகிறது விளம்பரம் குஜராத்தி, தெலுங்கு, மராத்தி மற்றும் பஞ்சாபி ஆகிய நான்கு இந்திய மொழிகளில் செய்தி சேவைகள் துவக்கப்படவுள்ளன. 1940 -ஆம் ஆண்டிலிருந்து இதுவே மிகப்பெரிய விரிவாக்கம் என்று பிபிசி அறிவித்துள்ளது. இந்திய மொழிகளுடன், 7 ஆஃப்ரிக்க மற்றும் கொரிய மொழிகளில் சேவைகள் தொடங்கப்படுகிறது. மேலும், பிபிசி ஹிந்தி தொலைக்காட்சி செய்தி, பிப…
-
- 0 replies
- 774 views
-
-
முகப்புத்தகத்தில் படித்தது எனக்கு பிடிச்சிருக்கு..... நன்றிகள் ஜமுனா ராஜேந்திரன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அணிகள் சிங்கள ஆதரவு தமிழ் அறிவுஜீகளினிடமிருந்தே தமது ஈழ எதிர்ப்பு அரசியலைக் கற்றுக் கொண்டார்கள். இந்த இரண்டு விஷயங்களை அவர்கள் விவாதிப்பதே இல்லை. 1. உலகின் பெரும்பாலான ஆயுத விடுதலைப் போராட்டங்களை அந்தந்த நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரிக்கவில்லை. தேசிய விடுதலைப் போராட்டத் தலைவர்களில் பெரும்பாலானோர் கம்யூனிஸ்ட்டுகள் இல்லை. ஏன்? ஃபிடல் முதல் ஒச்சலான் ஈராக சமோரா மொச்சேல், ஃபனான் வரை இதுதான் நிதர்சனம். 2. இரண்டாவது, இயக்கப் படுகொலைகள் இல்லாத, இயக்கப் பிளவுகள் இல்லாத, தனிநபர் வழிபாடு இலலாத, இயக்க அரசியல் மீறலுக்காகத் தண்டனைகள் இல…
-
- 0 replies
- 518 views
-
-
"சென்னை" யில் உள்ள ஊர்களின் பெயர் காரணம்! பேட்டை, பட்டினம், புரம், நகர், ஊர் என்பன, பொதுவாக இடத்தை குறிக்கும். சென்னையின் பல இடங்கள், பாக்கம், பேட்டை, ஊர், புரம், நகர், சாவடி, மேடு என, முடிவதை காணமுடியும். ஆதம்பாக்கம், வில்லிவாக்கம் போன்ற, பாக்கம், வாக்கம் என முடியும் ஊர்கள், கடலோர வணிகர்கள் வாழ்ந்த பழமையான குடியிருப்பு பகுதிகள். கொருக்குப் பேட்டை, வண்ணாரப் பேட்டை போன்ற, பேட்டையில் முடியும் பகுதிகளில், சந்தைகள் இருந்துள்ளன. கொரட்டூர், கொளத்துார், போரூர் உள்ளிட்ட, ஊர் என, முடியும் இடங்களில், பழமையான குடியிருப்புகள் இருந்துள்ளன. ரெட்டேரி, பொத்தேரி, வெப்பேரி, வேளச்சேரி போன்றவை, ஏரி இருந்த இடங்களை குறிக்கின்றன. ராமாபுரம், மாதவரம் போன்ற,…
-
- 0 replies
- 7.3k views
-
-
9 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் இலங்கை வானொலியில் தமிழகத்துக்கான ஒலிபரப்பு தொடக்கம் தனுஷ்கோடி கடற்கரையில் இலங்கை பண்பலை வானொலி நிகழ்ச்சியை கேட்டு மகிழும் முதியவர். 9 ஆண்டுகளுக்கு பின்னர், இலங்கை வானொலியில் தமிழகத்துக்கான ஒலிபரப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. லண்டன் பிபிசி தமிழோசை, சிங்கப்பூர் ஒலி, மலேசிய வானொலிக் கழகம், பாகிஸ்தான் சர்வதேச வானொலி, சீன தமிழ் வானொலி, வாய்ஸ் ஆப் அமெரிக்கா, ஜெர்மன் ரேடியோ, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு வானொலி நிலையங்கள் தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பின என்றாலும் முதன்முதலில் தமிழ் ஒலிபரப்பை தொடங்கியது இலங்கை வானொலி தான். 1925-ம் ஆண்டில் '…
-
- 0 replies
- 1.3k views
-
-
BIG BOSS Vs Tamilnadu - the current scenario நன்றி - யூருப்
-
- 1 reply
- 353 views
-
-
பித்தலாட்ட பிக்பாஸ். - ஒரு டெக்னிகல் அலசல்.பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பான நாள் முதல் வாத பிரதிவாதங்கள் சமூக வளைத்தளங்களில் எழ துவங்கிவிட்டன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளவர்களின் உளவியல் வரை ஆய்வு செய்து முடித்துவிட்டார்கள். அதிலும் நான் மதிக்கும் பல முகநூல் பிரபலங்கள் தினம் தினம் அதுப்பற்றி பதிவு எழுதி, சமூக, வரலாறு, சாதி வரை அலசுவதை பார்க்கும்போது, கண்ணை கட்டுகிறது. இங்கு எல்லோருமே அறிந்த விவகாரம், 100 நாள் அந்த வீட்டுக்குள் யாரும் நுழைய முடியாது. அந்த 15 பேர் மட்டும்மே இருப்பார்கள் என்பதே. அவர்களை கேமராக்கள் கண்காணித்து தினமும் நடைபெறும் விவகாரத்தை தொகுத்து இரவில் விஜய் டிவி தனது பார்வையாளர்களுக்கு வழங்கிறது. அதில், காயத்திரி சாதி வெறியோடு பேசுவதும், ஓவியா தன் போ…
-
- 1 reply
- 357 views
-
-
ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை. ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ?? அந்த நாட்டை பற்றி, மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !! கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம் கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து, 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம். இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான். உலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது …
-
- 3 replies
- 3.3k views
-
-
-
- 0 replies
- 431 views
-
-
`பிக் பாஸ்', இந்த ஒற்றைப் பெயர்தான் தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாபிக். அலுவலகங்களில், கல்லூரிகளில், கடைகளில், இணையதளங்களில், எங்கும் இந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய பேச்சுகளையே கேட்க முடிகிறது. இந்த நிகழ்ச்சி தேவையானதா, தேவையற்றதா என ஒருபுறம் விவாதங்கள் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் `இது இல்லுமினாட்டிகளின் வேலை' என சிலர் கிளம்பியிருக்கிறார்கள். அதற்கு ஆதாரமாக சில குறியீடுகளையும் சுட்டிக்காட்டி கிலி கிளப்பி வரவே, `ஆன்ட்டி இல்லுமினாட்டி' பாரி சாலனுக்கு போன் செய்து பேசினோம். இல்லுமினாட்டிகளைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருபவர் `ஆன்ட்டி இலும்மினாட்டி' பாரி சாலன். கார்ப்பரேட்களின் சதிகளையும், அவர்களின் நோக்கங்களையும் பற்றிக் கற்றுக்கொண்டு அத…
-
- 8 replies
- 3k views
-
-
சென்னை வானொலிக்கு வயது 80 சென்னை அகில இந்திய வானொலி ஜூன் 16-ம் தேதியன்று 80-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள மற்ற அகில இந்திய வானொலிகளுக்கோ, தனியார் வானொலிகளுக்கோ இல்லாத சிறப்பு சென்னை வானொலிக்கு உண்டு. அங்கு, ஒரே வளாகத்திலிருந்து ஒரு சேர ஐந்து வெவ்வேறு ஒலிபரப்புகள் செய்யப்படுகின்றன. இவற்றைத் தவிர, வெளிநாட்டுத் தமிழ் நேயர்களுக்காக ‘திரைகடல் ஆடிவரும் தமிழ் நாதம்’(7270, 7380 கி.ஹெ) என்ற ஒலிபரப்பும் உண்டு. திருவாவடுதுறை இராஜரத்தினம் பிள்ளையின் மங்கள இசையோடு தொடங்கியது சென்னை வானொலியின் பயணம். முதலில் ஒலித்த பாடல் டி.கே.பட்டம்மாள் பாடியது. முதல் நாள் ஒலிபரப்பில், அன்றைய சென்னை மாக…
-
- 0 replies
- 369 views
-
-
http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/interview-kalachuvadu-kannan-part-1?language=ta நன்றிகள் எஸ்.பி எஸ் வானோலி
-
- 1 reply
- 620 views
-
-
கண்டிக்கக்கூட முன்வராத ஊடகங்களின் போக்கு ஆரோக்கியமானதா? உலகிலே கருத்தியற்றளத்தை நகர்த்துவதில் ஊடகங்களின் பங்கு மிகவும் காத்திரமானது.தமிழ்த் தேசிய அரசியலை நசுக்குவதற்கான முதற்படியாக சிங்கள மற்றும் (கி)இந்திய அரசுகளால் நூலகம் முதல் ஊடகங்கள்வரை தாக்கியழிக்கப்பட்ட பல சம்பவங்கள் எமதின வரலாற்றில் மாறாத வடுக்களாகப்பதிவாகியுள்ளது. இன்று தொடர்பாடற்றுறையின் தகவற் பரிமாற்ற நுண்ணறிவு வளர்ச்சியானது, அச்சூடகங்களின் செழுமையையோ வாசகனின் கவனயீர்ப்பையோ முழுமையாகத் பெறாதபோதிலும், விரைவான இலகுவழி மின்னியற் குமுகாய ஊடகப்பரப்பை இலகுபடுத்தியுள்ளது. அதனைத் தமிழ்த்தேசியம் சார்ந்தும் பல்வேறு தரப்புகளும் பயன்படுத்தி வருகின்றமை கண்கூடு. இன்று மின்னியல் ஊடகங்கள் பல்கிப்பெருகித் தமது சுயவ…
-
- 0 replies
- 352 views
-
-
kuriyeedu.com தமிழ்த் தேசிய ஊடகம் "குறியீடு" இணையத்தளம் ஹேக்கர்களால் முடக்கம்!!! தமிழ்த் தேசிய இணையத்தளம் "குறியீடு" இனம் காணாதவர்களால் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றது. இருப்பினும் குறியீடு இணையத்தின் தொழிநுட்பவியாளர்கள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டாலும், மீண்டும் ஹேக்கர்களால் பல இழப்புகளைச் சந்திக்க நேரிடுகிறது. குறியீடு இணையத்தளத்தின் மீதான தாக்குதல் சிறிலங்கா கொழும்பில் இருந்தே குறிவைக்கப்படுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தடைகளை தாண்டி மீண்டும் மிகவிரைவில் குறியீடு இணையத்தளம் விடுதலையை நோக்கி செல்லும் என்பதை அனைத்து வாசகர்களுக்கும் அன்புடன் அறிவிக்கின்றோம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்! குறியீடு இணையம் …
-
- 0 replies
- 348 views
-
-
சிட்னி எழுத்தாளர்(அவுஸ்ரேலியா ஆங்கில)விழாவில் பங்குபற்றிய ஒரு எழுத்தாளரின் வானோலி பேட்டியை இந்த இணைப்பில் கேளுங்கள். http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/my-search-my-tamil-identity-began-after-war-part-1?language=ta http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/my-search-my-tamil-identity-began-after-war-part-2?language=ta&cx_navSource=related-side-cx#cxrecs_s நன்றிகள் sbs radio
-
- 1 reply
- 710 views
-
-
கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் என்னெல்லாம் நடக்கப்போகுது தெரியுமா? #BigBoss பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழுக்கு வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். இதற்காக மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள லோனேவாலாவில் பிரமாண்டமான வீடு தயாராகி வருகிறது. பிக் பாஸ், இந்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த பிரபல நிகழ்ச்சி. இது 10 சீசன்களை கடந்து அங்கு சாதனை படைத்துள்ளது. இது கன்னடத்திலும் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பானது. தற்போது தமிழுக்கு வரும் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். விஜய் டிவியில் வரும் ஜூலையில் பிக் பாஸ் ஒளிபரப்பாக உள்ளது. ப…
-
- 79 replies
- 12.3k views
-
-
யூருப்பியிருந்து .... நன்றி யூரூப். - சினிஉலகம்
-
- 5 replies
- 628 views
-
-
பி.பி.சி தமிழோசை வானொலி இனி இல்லை..! பி.பி.சி தமிழோசை வானொலி தனது 76 வருடகால சேவையை, இம்மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. பிரித்தானிய அரச ஊடகமான பி.பி.சி, வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்களை 1927ஆம் ஆண்டு முதல் நடத்திவருகின்றது. முதலில் ஆங்கிலம் மூலம் மாத்திரம் தொடங்கப்பட்ட சேவையானது, தற்போது 27 பிராந்திய மொழிகளில் ஒளிபரப்பு சேவைகளை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் 1941 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பி.பி.சி தமிழோசை வானொலி சேவையானது, தனது 76 வருடகால சேவையை ஏப்ரல் 30 ஆம் திகதியுடன் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. உலக தமிழர்களிடையே நம்பகத்தன்மை மிகுந்த சேவையை தந்துவந்த பி.பி.சி. தம…
-
- 14 replies
- 2.9k views
-
-
சேகுவேராவின், வாழ்க்கை வரலாறு .... காணொளியில்.
-
- 2 replies
- 1.8k views
-
-
இன்று 86ஆம் அகவை நிறைவைக் கொண்டாடும் தமிழ்பேசும் மக்களின் முதன்மைக்குரலாம் ‘வீரகேசரி’ தமிழ் பேசும் மக்களின் இனிய தோழனாய் அவர் தம் முதன்மைக்குரலாய் வழிகாட்டியாய் சிறப்புற்று விளங்கும் வீரகேசரி இன்று (6.08.2016) தனது 86ஆம் அகவையின் நிறைவில் காலடி எடுத்து வைக்கின்றது. இது தமிழ் பேசும் இதயங்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியாகும். தமிழ் பேசும் மக்களுக்கு தினமும் உலக நடப்புகளையும் மற்றும் முக்கிய விடயங்களையும் தருவதோடல்லாமல் தமிழ்மொழி பண்பாடு, கலாசாரம், பொருளாதாரம், சமூக முன்னேற்றம் ஆகிய அனைத்துத் துறையிலும் அறிவை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் கொழும்பில் வளர்ந்திருந்த வர்த்தகரான ஆவணிப்பட்டி பெரி. …
-
- 0 replies
- 919 views
-
-
பொதுவாக நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்புவதில்லை. காரணம், நமக்கு ஹலோ சொல்வதற்குக் கூட தகுதி இல்லாத மொண்ணைகளோடு நாம் சரிக்கு சரியாக விவாதிப்பது பன்றிகளோடு மல்யுத்தம் செய்வதற்குச் சமம். இருந்தாலும் கலந்து கொள்வதற்குக் காரணம், நம்முடைய கருத்து லட்சக் கணக்கான பேரைச் சென்றடைய ஒரு வாய்ப்பு இருக்கிறதே என்பதுதான். புகழ் ஆசை கிடையாது. எனக்குப் புகழ் பிடிக்காது. புகழால் ஒரு காப்பி கூட இலவசமாகக் கிடைக்காது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பாததன் இன்னொரு முக்கிய காரணம், ஐந்து மணி நேரம் வெட்டியாகப் போய் விடும். அந்த ஐந்து மணி நேரத்தில் எவ்வளவோ படிக்கலாம்; எழுதலாம். நேற்று நியூஸ் 7 சேனலில் ஜக்கி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைத்த போத…
-
- 0 replies
- 829 views
-
-
சாதித்தது தமிழ்மிரர் 2015ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு, மவுன்ட் லவினியா ஹொட்டலில், செவ்வாய்க்கிழமை (02) மாலை இடம்பெற்றது. இவ்விருது வழங்கும் விழாவில், எமது தமிழ்மிரர் பத்திரிகை மூன்று விருதுகளையும் இரண்டு சிறப்பு விருதுகளையும் பெற்றுக்கொண்டது. (படப்பிடிப்பு: வருண வன்னியாராச்சி) சிறந்த பத்தியாளருக்கான பீ.ஏ. சிறிவர்தன விருது (தமிழ்): கனகலிங்கம் கோபிகிருஷ்ணா (தமிழ்மிரர்) சிறந்த கருத்துப்பட ஓவியர் விருது: நாமல் அமரசிங்க (தமிழ்மிரர்) சிறந்த வணிகவியல் மற்றும் நிதியியல் பத்திரிகையாளருக்கான விருது (தமிழ்): எஸ். சந்திரசேகர் ( தம…
-
- 0 replies
- 644 views
-
-
யாழ்ப்பாணத்தில் தமிழ் பக்தி பாடலுக்கு நாதஸ்வரம் மேளம் அடிக்கும் இராணுவம் ....
-
- 15 replies
- 3k views
- 1 follower
-
-
தமிழ்மிரரின் மற்றுமொரு படைப்பு 'Jaffna Boy' (Teaser) எமது மற்றுமொரு புதிய படைப்பாக 'Jaffna Boy' எனும் காணொளி தொடர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தமிழ்மிரர் இணையத்தில் மாலை 4 மணிக்கு வெளியாகும். கலை கலாசாரங்களின் இருப்பிடமான யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஓர் இளைஞன், யாழ். மண்ணின் மணம் மாறாமல் அதே பழக்க வழக்கங்களுடன் நடந்துகொள்ளும் விதத்தை நகைச்சுவை கலந்த தொடராக வழங்குவதே 'Jaffna Boy' எனும் நிகழ்ச்சியாகும். தொகுப்பாளர், அறிவிப்பாளர் மற்றும் நாடக கலைஞர் என பன்முகத்தன்மை கொண்ட தனுவே இத்தொடரை வழங்குகின்றார். இந்த நிகழ்ச்சி தொடர்பிலான உங்கள் விருப்பங்கள், கருத்துகளை https://www.facebook.com/DanuInnasithamby எ…
-
- 0 replies
- 555 views
-