நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
பிரித்தானியாவில் இருந்து சிறீலங்காவிற்கு உல்லாசப் பயணம் மேற்கொண்ட செஞ்சிலுவைச் சங்கத்தில் பணியாற்றிய குஹராம் ஷேக் (khurram Sheikh) என்ற பிரித்தானிய சுற்றுலாப் பயணி தங்காலையில் வைத்து படுகொலை செய்யப்பட்டதுடன், அவரது காதலியான ரஷ்யப் பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார். 2011ம் ஆண்டு நத்தார் தினத்தன்று இந்தக் கொடூரத்தை சிங்களப் பேரினவாதம் நடத்தியிருந்தது. இந்தக் கொடூரக் குற்றங்களுக்குக் காரணமானவர்கள் என தங்காலை பிரதேச சபையின் ஆளும் கட்சியின் தலைவர் உட்பட்ட 8 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆரம்பத்தில் இந்தக் கொலை தொடர்பாக பெரிதாக அக்கறைப்படாத சிறீலங்கா அரசு, பிரித்தானியாவின் அழுத்தம் காரணமாகப் பின்னர் இதில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. என…
-
- 0 replies
- 341 views
-
-
குதிரைக் கொம்பு By DIGITAL DESK 5 09 OCT, 2022 | 01:56 PM கார்வண்ணன் அரசியல் விபத்து ஒன்றின் மூலம், ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் உயர் அதிகாரத்துக்கு வந்து மூன்று மாதங்களைத் தொடும் நிலையில் இருக்கிறார். இப்போது அவரது போராட்டம் முழுவதும், அடிமட்டத்துக்குச் சென்று விட்ட நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதை அடிப்படையாக கொண்டதாகவே இருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற காலகட்டத்தில் எரிபொருளுக்கு, எரிவாயுவுக்கு, பால்மாவுக்கு, பொருட்களுக்கு வரிசைகள் காணப்பட்டன. இப்போது அந்த வரிசைகளைக் காண முடியவில்லை. ஆனால் நாட்டினமும் மக்களினதும் பொருளாதார நிலை மேம்படவில்லை. உ…
-
- 0 replies
- 576 views
- 1 follower
-
-
அண்மைய கிறித்தவ ஆலயத் தாக்குதல்களும், ஒரு கவிதையும்! வ.ந.கிரிதரன் அண்மையில் இலங்கையில் 'இஸ்லாமிய அரசின்' (ஐஎஸ் அல்லது இஸ்) அனுசரணையுடன், வஹாபிஸத்தை நம்பும் தீவிரவாத முஸ்லிம் அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு கிறிஸ்தவ ஆலயங்களில், நட்சத்திர ஹொட்டல்களில் நடாத்திய குண்டுத்தாக்குதல்கள் 9-11 தாக்குதலையொத்தது. மிகவும் நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு, செயற்படுத்தப்பட்ட தாக்குதல்கள். வசதியான, படித்த இளைஞர்களால் நடாத்தப்பட்ட தாக்குதல்கள். இந்த இஸ்லாமிய அமைப்பினை நடாத்தி வந்தவர் ஜஹ்ரான் ஹாசிம். ஒரு நாட்டில் மக்கள் பல்வேறு அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே கிளர்ந்தெழுவார்கள். தற்கொலைத்தாக்குதல்கள் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். ஆனால் இலங்கையில் முஸ்லிம் மக்கள் மீத…
-
- 0 replies
- 679 views
-
-
ராஜபக்ஷே தமிழர்களுக்கு நன்மை செய்யமாட்டார்! டெசோவுக்கு வந்த சிங்களர் பேட்டி விக்கிரமபாகு கருணரத்ன, இலங்கையின் எந்த ஓர் அடக்குமுறைக்கும் அடங்காதவர். சிங்களராக இருந்தும், 'சிங்களர்கள் வந்தேறிகள்தான்... தமிழர்களே இலங்கை மண்ணின் பூர்வகுடிகள்’ என்ற கருத்தை முன்வைப்பவர். சிங்கள இனவெறியாளர்கள், புலிகளின் மீது தாக்குதலைத் தொடுத்தபோது 'பிரபாகரன் ஒரு மாவீரன்’ என்றவர். 2006 இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரிகள் சார்பாக ராஜபக்ஷேவுக்கு எதிராகத் தேர்தலில் நின்றவர். இலங்கை நவ சமா சமாஜ் கட்சியின் தலைவர். இந்த அடையாளங்களை எல்லாம் மீறி இவருக்கு இப்போது புதிய அடையாளம், 'இலங்கை அரசின் மிரட்டலுக்கு அடிபணியாத ஒற்றை மனிதனாக, டெசோ மாநாட்டுக்கு இலங்கையில் இருந்து வந்தவர்’…
-
- 0 replies
- 568 views
-
-
"சர்வதேச நாடுகள் அழுத்தம் பிரயோகிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது" - கஜேந்திரகுமார் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று மாத காலப் பகுதியிலேயே சர்வதேச நாடுகள் அதிருப்தி தெரிவிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளது. இந்த அரசாங்கத்தின் போக்கில் சர்வதேச நாடுகள் அழுத்தம் பிரயோகிக்க வேண்டிய ஒரு தேவை தற்போது அதிகரித்துள்ளது. ஆகவே அந்த அழுத்தங்களை எந்தெந்த இடங்களில் பிரயோகிக்க வேண்டும் என்பதில் சர்வதேச நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி யின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ஜெனிவாவுக்கு வருகை தந்துள்ள கஜேந்திரகுமார் கேசரிக்கு வழங்கிய செவ்வியிலேயே இவற்றைக் குறிப்பிட்டா…
-
- 0 replies
- 239 views
-
-
[size=4] கலாசாரச்சிதைவு உறுநீர்க் குளத்து அணையிட்ட, சிறுதுளை ஒப்பது! மரபுகளையும், கலை வடிவங்களையும் சிதைத்து விடுவது இனமொன்றின் வேகமான அழிவுக்கு வழிகோலும் என்பதைப் போலவே, கலாசாரச் சிதைவு என்கின்ற எழுத்துக்களுக்குள் பின்னப்பட்டுள்ள அபாயம், அதி பயங்கரமானது. வழக்கமாகவே ஒன்றைப் பத்தாக்கி ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்குகின்ற யாழ்ப்பாண இணையத்தளமொன்றின் பக்கம், சொல்கின்ற செய்தி அலற வைக்கின்றது. "பொய்யாகி விடக்கூடாதோ, பெருமாளே!'' என்று நல்லூருறை நல்ல தமிழ் நாதனை நோக்கி அறியாமலே எம் எண்ணச் சுவாலைகளை எழுப்புகின்ற கொடூரம் உரைக்கின்ற சுருக்கம் அது! "அனுராதபுரத்தை அண்மித்த தடுப்பு முகாமொன்றில், இராணுவ உயர் அதிகாரிகளாலும், அரசியல்வாதிகளாலும் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட முன்னாள் ப…
-
- 0 replies
- 583 views
-
-
முதலமைச்சராக இருந்த நீங்கள் பாராளுமன்றத் தேர்தலில் ஏன் போட்டியிடுகின்றீர்கள்? ‘சி.வி’யின் பதில் என்ன?? July 18, 2020 வனஜன் விழிப்பு தான் விடுதலைக்கு முதல்படி என்பார் தம்பி பிரபாகரன். மக்கள் விழிப்படைய வேண்டும். இதுவரை காலமும் தம்பியின் பெயரைச் சொல்லி அரசியல் செய்தவர்கள் எல்லாம் இன்றைக்கு அவரை பிழையானவராகக் காட்டி அரசியல் செய்ய முயல்கின்றார்கள். காரணம் அவர்கள் சிங்களத் தலைவர்களிடம் இருந்து நல்ல பெயர் எதிர்ப்பார்க்கின்றார்கள். மக்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றி வந்தவர்களின் முகத்திரை இன்று கிழிந்துள்ளது. இத்தகையவர்களுக்கு ஓய்வு கொடுத்து, இனப்படுகொலைக்கு நீதியை வலியுறுத்துகின்ற, சுயநிர்ணய ஆட்சியை வலுவாகக் கோருகின்ற எங்களுக்கு இந்தமுறை வாய்ப்பைத் தாருங்கள் என தமிழ் மக…
-
- 0 replies
- 285 views
-
-
அதிகரிக்கும் குற்றச்செயல்களை தடுத்து நிறுத்துங்கள் நாட்டில் சட்டம், ஒழுங்கு உரிய முறையில் அமுல்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றச்செயல்கள் அதிகரித்துச் செல்கின்ற நிலைமையானது கவலையை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. குறிப்பாக நாடளாவிய ரீதியில் ஆங்காங்கு குற்றச்செயல்கள் அதிகரித்துச் செல்லும் போக்கை காணமுடிகிறது. கடத்தல்கள், கொலைச் சம்பவங்கள், துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள், தாக்குதல் சம்பவங்கள், பாலியல் வல்லுறவு சம்பவங்கள் மற்றும் சிறுவர் சிறுமிகள் துஷ்பிரயோக சம்பவங்கள், வீட்டு வன்முறைகள் என குற்றச்செயல்கள் அதிகரித்து செல்…
-
- 0 replies
- 211 views
-
-
-
உயிரை பொருட்படுத்தாத தலைவர் பிரபாகரன் - அங்கஜன் மனம் திறந்த உரையாடல்
-
- 0 replies
- 341 views
-
-
நேற்றைய தினம் ஒரு தமிழ் இணையத் தளத்தில் 'நெருடலான' செய்தி காணப்பட்டது. எமது போராட்டத்தின் இறுதி நாட்களில் நடந்த துரோகங்களை இன்னும் 24 மணி நேரத்தில் வெளியிட இருப்பதாக செய்தி போட்டிருந்தார்கள். ஆளாளுக்கு ஒவ்வொரு கதையுடன் புறப்பட்டு விட்டார்கள். இவர்கள் என்ன புதிதாக சொல்ல இருக்கிறார்கள் என்று பார்த்தல், சில 'வேண்டுகோளுக்கு' இணங்க துரோக பட்டியல் வெளியிடுவதை தவிர்த்து விட்டார்களாம். அது தான் பரவாயில்லை. இத்தனை ஆயிரம் போராளிகள், மக்களின் இழப்புக்கு காரணமான இவர்களுக்கு திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்குமுகமாக இப்போது வெளியிடாமல் இவர்கள் தொடர்ந்து துரோக வேலைகளை தொடர்ந்தால் வெளியிடப் போவதாகவும் செய்தி போட்டிருக்கிறார்கள். இவர்கள் தாம் 'தேசியத்தின் காவலர்களாக' தம்மை முதலில் வெளி…
-
- 0 replies
- 652 views
-
-
ரஷ்ய - உக்ரேன் யுத்தம் பயணிக்கும் திசை எது? By Digital Desk 5 16 Oct, 2022 | 06:40 PM சதீஷ் கிருஷ்ணபிள்ளை ஓர் யுத்தம் யார் சரியென்பதை அல்லாமல், எவர் எஞ்சியிருக்கப் போகிறார்கள் என்பதையே தீர்மானிக்கும் என்பார், பேர்ட்ரன்ட் ரஸல். உக்ரேனின் மீது ரஷ்யா தொடுத்த யுத்தத்திலும் அப்படித்தான். உக்ரேனைப் பயன்படுத்தி ரஷ்யாவை பழிவாங்க நினைத்த நேட்டோ நாடுகள் சரியா? ஐரோப்பிய ஒன்றியத்தை கிழக்கு நோக்கி விஸ்தரித்து, உக்ரேனிய மண்ணுக்குள் ரஷ்யாவைத் தாக்கக்கூடிய ஆயுதங்களை நிலைநாட்ட நினைத்த அமெரிக்கா சரியா? மேற்குலகை நம்பிக் கொண்டு ரஷ்யாவிற்கு சவால் விடுத்த உக்ரேன்…
-
- 0 replies
- 319 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 30 ஜனவரி 2011 04:38 .நாசா விண்வெளி ஆய்வு மையம் தொலை நோக்கு கருவி மூலம் விண்வெளியை மிகவும் நுண்ணிய முறையில் அவதானித்து உள்ளது. தூசி, துணிக்கைகள் உட்பட விண்வெளியில் காணப்படும் அனைத்துப் பொருட்களும் ஆராயப்பட்டு இருக்கின்றன. அவதானங்களை புகைப் படத் தொகுப்பாக கடந்த வருட இறுதியில் வெளியிட்டு உள்ளது. இப்படங்கள் மிகவும் அழகானவை.. உலக மக்கள் மத்தியில் இப்படங்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து உள்ளது. பட இணைப்பு http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=17701:2011-01-29-23-35-57&catid=121:2010-02-24-14-26-50&Itemid=657
-
- 0 replies
- 1.1k views
-
-
காலிமுகத்திடல் போராட்டம் : நடந்தது என்ன? தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி மலையக இளைஞர்கள் கொழும்பில் 24/10/2018 அன்று கூடி பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்தனர். காலை 10 மணியளவில் கொழும்பிலும் மற்றும் வெளியிடங்களிலிருந்தும் பெருந்திரளான மலையக இளைஞர்கள் காலிமுகத்திடலில் அணி திரண்டனர். இதேநேரத்தில் செட்டியார் தெரு மற்றும் பிரதான வீதி பகுதியிலிருந்து மேலும் பெருந்திரளான இளைஞர்கள் பேரணியாக வந்தனர். பேரணியாக வந்த இளைஞர்கள் ஹில்டன் ஹோட்டலுக்கு அருகில் பொலிஸாரினால் இடை மறிக்கப்பட்டு அங்கிருந்து பேரணியாக செல்ல விடாது பொலிஸாரே தங்களின் பஸ்களை பயன்படுத்தி காலி முகத்திடலுக்கு அவர்களை அழைத்துச் சென்றனர். அத்துடன் காலி முகத்திடலுக…
-
- 0 replies
- 398 views
-
-
21 OCT, 2023 | 04:51 PM 6 முறை இஸ்ரேலிய பிரதமரான பெஞ்சமினின் பிறந்தநாள் இன்று (ஒக். 21) (கே.சுகுணா) உலகில் இந்த நொடியில் மிகப் பெரிய பேரழிவு நடந்துகொண்டிருக்கும் இடம் எதுவென்றால், நிச்சயமாக அது காசாதான். காசா என்ற ஓரிடம் முன்னொரு காலத்தில் இருந்தது என்றே எதிர்காலத்தில் நாம் சொல்ல நேரிடுமோ என்ற அச்சத்தை இன்றைய நிலை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், இஸ்ரேல் தாக்குதலில் காசா நிலைகுலைந்துபோயுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் காசா முற்றாக அழிக்கப்பட்டுவிடும் என்ற அச்சமே உள்ளது. இந்த போரில் இஸ்ரேல் மிகப் பெரிய இராணுவ பலத்தோடு உள்ளது என்பது மறுக்க முடியாது. உலகின் வலிமையான இராணுவ கட்டமைப்பை கொண்ட நாடுகளில் இஸ்ரேல் முக்கியமான நாடாக…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
மகிந்த ராஜபக்ஷவின் பதவி விலகல் உரை குறித்து ( வீ. தனபாலசிங்கம் ) பிரதமர் பதவியிலிருந்து விலகியிருக்கும் மகிந்த ராஜபக்ஷ தனது கொழும்பு வாசஸ்தலத்தில் இருந்து நிகழ்த்திய உரையில் கடந்த ஒன்றரை மாதங்களாக நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடியை தேர்தல்களை விரும்புகின்ற அரசியல் சக்திகளுக்கும் விரும்பாத சக்திகளுக்கும் இடையிலான பலப்பரீட்சையின் விளைவான ஒன்று என்று மக்களுக்கு காட்டுவதற்கு தன்னால் முடிந்த அளவுக்கு பிரயத்தனத்தை மேற்கொண்டிருந்தார். . அரசியலமைப்புக்கு விரோதமாக எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டதாக அவர் கருதியதாக உரையில் எந்த தடயமும் இல்லை. அக்டோபர் 26 தாங்கள் அரசாங்கத்தை அமைத்த பிறகு பாராளுமன்றத்தை இடைநிறுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் …
-
- 0 replies
- 320 views
-
-
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து அவர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தி அவர்களை ஒடுக்கும் ஒரு வழமையான ஸ்ரீலங்கா ஆட்சியே என தன்னை அம்பலப்படுத்தியுள்ளது மைத்திரிபால சிறிசேன - ரணில் ஆட்சி. இன அழிப்பின் நுண்மையான பின்னணிகளை கொண்டது திடீர் மரணங்கள், இனம் தெரியாத நோய் என்ற பெயரில் ஈழத்தமிழர்களின் சாவுகள் மறைக்கப்பட்டுகின்றன. 2009 இன அழிப்பிற்கு பிறகு குறிப்பாக வன்னி பெருநிலப் பரப்பை சேர்ந்த மக்கள் போராளிகள் நுற்றுக்கணக்கானவர்களின் மரணங்கள் பெரும் சந்தேகத்திற்குரிய முறையில் இவ்வாறு நிகழ்ந்துள்ளன. சிறுநீரக செயலிழப்பு மற்றும் புற்றுநோய். அத்துடன் இதயநோய் மற்றும் கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகள். அதை விட முக்கியமானது எமது மக்கள் சந்த…
-
- 0 replies
- 250 views
-
-
சிங்களப்பாடலுடன் Get Flash to see this player. http://www.isaiminnel.com/video/index.php?...9&Itemid=43
-
- 0 replies
- 1.7k views
-
-
ஆனையிறவுடன் யாழ் குடாநாடு துண்டிக்கப்படும் அபாயம் இருக்கிறது "வாழ்வும் தேடலும்" நிகழ்ச்சியில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஸ்தாபகரும், முன்னாள் வடமாகாணசபை அமைச்சருமான பொன்னுத்துரை ஐங்கரநேசன் வழங்கிய நேர்காணல்.
-
- 0 replies
- 555 views
- 1 follower
-
-
புலம் பெயர் தமிழர்களைப் புலிகள் என்றும், புலிகளின் நிழல்கள் என்றும் சிங்கள ஆட்சியாளர்கள் அலட்சியப்படுத்தி வந்தார்கள். குறிப்பாக மகிந்த ராஜபக்ச தலைமையிலான கட்சியினர் இவ்விடயத்தில் கூர்மையாக இருந்தனர். ஆனால் நல்லாட்சிக் காலத்தில் புலம்பெயர் தமிழர்களை வெறுக்காமல் அவர்களுடனும் பேச வேண்டும் என்ற உண்மையை ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டார்கள். ஆனால் பிரதமர் மகிந்த தரப்பினர் அவர்களில் பலரையும், பல அமைப்புகளையும் தடை செய்வதில் அக்கறை காட்டினர் என கட்டுரையாளர் ஜி. ஸ்ரீநேசன் (முன்னாள் நா.உ , மட்டக்களப்பு) தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது கட்டுரையில் மேலும் குறிப்பிடுகையில், ஆனால் இவ்வாறு தடை செய்யப்பட்டவர்கள் புலம் பெயர் நாடுகளில் பயந்து பணிந்து கொண்டிருக்க…
-
- 0 replies
- 362 views
-
-
‘பொருளாதார நெருக்கடி: ஒரு நல்ல வாய்ப்பு’ -வண யோசுவா October 17, 2022 — கருணாகரன் — (வண சிவஞானம் யோசுவா, நல்லதொரு நடைமுறைச் சிந்தனையாளர். “எந்தத் தீமைக்குள்ளும் பல நன்மையுண்டு” என்ற நம்பிக்கையோடு எத்தகைய நெருக்கடிச் சூழலிலும் உற்சாகமாக இயங்கிக் கொண்டிருப்பவர். “இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது நாட்டுக்கும் மக்களுக்கும் மிக நல்லதொரு வாய்ப்பாகும். இந்தச் சூழலை நாம் சரியாகப் புரிந்து கொண்டு பயன்படுத்தினால் மிகப் பெரிய வளர்ச்சியையும் மாற்றத்தையும் உருவாக்க முடியும். நெருக்கடிகளே மனித குலத்தை ஊக்குவித்து வளர்ச்சிப் பாதையில் முன்னகர்த்தியுள்ளன. இதுதான் உலக வரலாறு” என்று சொல்லும் யோசுவா நல்லதொரு விவசாயி. நாடக நடி…
-
- 0 replies
- 223 views
-
-
இரண்டு மரங்களுக்கிடையிலான அரசியல் ஜெரா படம் | Theatlantic மயோசின் காலம். இற்றைக்கு ஏறக்குறைய பத்து மில்லியன் வருடங்களுக்கு முற்பட்டது. இக்காலத்திலும் இந்த உலகம் உருண்டது. புவிச்சரிதவியல் அடிப்படையில் இதுவொரு உற்பத்திக் காலம். இலகு பாறைகள், மண், மரம் முதலானவை கருக்கொண்டன. புவி அடுக்கமைவில் படைகளாயின. இப்போதைய இந்துக் கடலிலும், அது கக்கிய நிலத்திணிவுகளிலும் ஊர்வனவும், நகர்வனவும் அப்போதுதான் உருவாகத் தொடங்கியிருந்தன. மீன்கள், நத்தைகள், சங்குகள், சிப்பிகள் முதலான வன்ம உயிரிகள் பிரசவமாகிக்கொண்டிருந்தன. நெரிசலற்ற வாழ்க்கைத் தொகுதி சுவாரஷ்யமிக்கதாயிருந்தது. உயிரிகளின் குதூகலமான வாழ்க்கை, பல கலப்பு உயிர்களின் உருவாக்கத்திற்கு காரணமாகியது. இந்தக் குதூகலமும் நீடித்திருக…
-
- 0 replies
- 535 views
-
-
சிலை திறப்பின் உணர்வலைகள் ! (ஸ்ரீ கிருஷ்ணர் ) 2000ம் காலப்பகுதியில் மட்டக்களப்பில் வாழ்ந்த புத்திஜீவிகள் எனப்படும் சிலருக்கு உயர்பதவிகளைப் பிடிக்க பிரதேசவாதம் தேவைப்பட்டது. இதே வேளை அன்றைய ஆயுதப்போராளியான கருணா எனப்படும் (விநாயகமூர்த்தி முரளிதரன்) புலிகள் இயக்கத்திலிருந்து பல்வேறு தவறுகளையும், மோசடிகளையும் செய்தபின்னர் தன்னைச் சுற்றவாளியாக வெளியுலகத்துக்கு காட்ட அவருக்கு தேவைப்பட்ட ஆயுதம் பிரதேசவாதமாகும். ஒருசில பிரதேச கல்விமான்கள் தமது இலக்கை அடைவதற்காகக் காலத்துக்கு காலம் மெதுவாகச் சில மூத்த போராளிகளின் மூளையில்பிரதேசவாத நஞ்சை ஏற்றினர்.மட்டக்களப்புப் பிரதேச அதீத பற்றுக் சில கொண்ட மூத்த போராளிகள் இந்த கல்விமான்கள் எனப்படும் கபடர்களின் வலைக்குள் வீழ…
-
- 0 replies
- 421 views
-
-
சசிப்பெயர்ச்சிப் பலன்கள்! இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கும்வரை இப்படியொரு அறிவிப்பை அம்மையார் வெளியிடவில்லை. ஆகவே, நம்பிக்கையுடன் எழுதத் தொடங்கினேன். உடன்பிறவா சகோதரி சசிகலா உள்ளிட்ட பதினான்கு பேரைக் கட்சியை விட்டு நீக்கிய அறிவிப்பு வெளியானபோது அதிமுகவினர் அத்தனைபேருமே தங்கள் கைகளைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். நம்பமுடியாத அறிவிப்பு. ஆனாலும் நம்பித்தான் ஆகவேண்டும், அறிவித்தவர் அம்மா என்பதால்! ஒவ்வொரு கட்சியிலும் நம்பர் டூ என்ற அலங்காரப் பதவி ஒன்று இருக்கும். ஆனால் அதற்கான அதிகாரங்கள் அனைத்தும் இன்னொருவரிடம் இருக்கும். உதாரணம் : திமுகவில் பேராசிரியர் அன்பழகன் வகிக்கும் பதவி. கட்சிப் பதவியைப் பொறுத்தவரை அவர்தான் நம்பர் டூ. ஆனால் உண…
-
- 0 replies
- 904 views
-
-
2019 ஜனாதிபதி தேர்தலின் தனித்தன்மை நவம்பர் 16 நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் இலங்கையின் 8வது ஜனாதிபதி தேர்தலாகும். முன்னைய 7 தேர்தல்களுடன் ஒப்பிடும்போது சில பிரத்தியேகமான -- சுவாரஸ்யமான அம்சங்களை இத்தடவை தேர்தலில் காணக்கூடியதாக இருக்கிறது. முன்னைய ஜனாதிபதி தேர்தல்களில் பிரதான வேட்பாளர்கள் ஜனாதிபதியாக அல்லது பிரதமராக அல்லது எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்துக்கொண்டே போட்டியிட்டார்கள்.ஆனால், இத்தடவை அவ்வாறு யாருமே களத்தில் இல்லை. அரசியல் நிலைவரங்களை நோக்கும்போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்சவும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் வீடமைப்பு அமைச்சருமான சஜித் பிரேமதாசவுமே பிரதான வேட்பாளர்கள் என்று தெரிகிறது.அவ்வாறானால் இலங்கையின் ஜனாதி…
-
- 0 replies
- 674 views
-