Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஆட்டுவித்தல் மொஹமட் பாதுஷா / 2019 ஜனவரி 04 வெள்ளிக்கிழமை, மு.ப. 02:32 இனங்கள், சாதிகள், மதங்களுக்கு இடையிலான நல்லுறவைக் குலைத்து, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் முயற்சிகள், உலகெங்கும் நூற்றாண்டுகளாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இலங்கையும் இந்தப் பொது ஒழுங்குக்குள் உள்வந்து, பல தசாப்தங்கள் ஆகிவிட்டன. கடந்த நூறு வருடங்களாக, இலங்கையில் இனவாதம் ஏதோவோர் அடிப்படையில் இருந்து வந்திருக்கின்றது. சிலவேளைகளில் அதிகாரத்தில் உள்ளவர்களால் ஊட்டிவளர்க்கப்பட்டதாயும் ஆசீர்வதிக்கப்பட்டதாயும் இனவாத சக்திகள் இருந்திருக்கின்றன. அதற்குப் பிறகு, அந்தச் சக்திகள் தாமாகவே, நிழல் அதிகாரங்களைப் பெற்றுவிட்டதாகவே சொல்ல முடியும். அதாவது, இன்றைய காலப் பகுதியில், க…

  2. நோர்வேயில் “கி.பி.அரவிந்தன்: ஒருகனவின் மீதி” நூல் அறிமுகமும் சமகாலஅரசியல் விவாதக் களமும்AUG 31, 2015by ரூபன் சிவராசாin செய்திகள் நோர்வே ‘தமிழ் 3′ வானொலியின் ஏற்பாட்டில், “கி.பி.அரவிந்தன்: ஒருகனவின் மீதி” என்ற நூலின் அறிமுகஅரங்கும்; இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் பின் தமிழர் அரசியல் சார்ந்த விவாதக்களமும் இடம்பெறவிருக்கிறது. வரும் செப்ரெம்பர் 6 ஆம் நாள்,ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ஒஸ்லோவின் Linderud பாடசாலை மண்டபத்தில் (Statsråd Mathiesens vei 27, 0594 Oslo), இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்தநூல், ஈழப் போராட்ட முன்னோடி-கவிஞர்-எழுத்தாளர் கி.பி. அரவிந்தன் மறைவை ஒட்டி அவரோடு பழகிய, பணிபரிந்த, அவரையறிந்த எழுத்தாளுமைகள், தோழர்கள், கல்வியாளர்கள், இலக்கிய கர்த…

    • 0 replies
    • 553 views
  3. முள்ளிவாய்கால் மண்ணில் இரத்த ஆறு ஓடியபோது, பூவும் பிஞ்சும் உடல் சிறதிக்கிடந்த போது, பிணங்களின்மேல் குண்டு மழை பொழிந்தபோது, பசித்த வயிற்றோடு வந்த எங்கள் சொந்தங்களின் ஆடைகிழித்து சிங்கள காடையன் மானத்தைத் தின்றபோது, சிங்களவனுக்கு வந்திராத அக்கறை, பரிவு மிருக பலியிடலின்போதாவது வந்திருக்கின்றதே என்று எண்ணும்போது வியப்பாகவே இருகின்றது. முன்னேஸ்வரம் ஆலயத்தில் மிருகபலிக்கு எதிராக காட்டுமிராண்டி மேர்வின் சில்வாவும், இனவாத பௌத்த பிக்குகளும் நடத்திய போராட்டத்தையடுத்து மிருகபலியிடலை நிறுத்துமாறு சிறீலங்கா ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கின்றார். இந்தச் செய்தியை தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலுமுள்ள தமிழர்கள் மிகவும் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த நடவடிக்கைக்குப்…

  4. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா. வரவிருக்கும் தேர்தலை பா.ஜ.க எந்த பிரச்னையை முன்வைத்து சந்திக்கப் போகிறது? வேல் யாத்திரை வெற்றியா? ரஜினியின் வருகை பா.ஜ.கவின் வாக்கு வங்கியை பாதிக்குமா? தேசிய செயலர் பதவியை இழந்ததால் வருத்தமா? என்பது குறித்தெல்லாம் பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் எச். ராஜா. பேட்டியிலிருந்து. கே: தேர்தல் அறிக்கை குழுவின் தலைவராக நியமிக்கப்பட்…

  5. சிங்கள அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான போர்ப்பரப்புரையின் மூலம் சர்வதேச வல்லரசு நாடுகளின் சகலவிதமான ஆதரவோடு, ஒருபுறம் வரலாறுகாணாத பெருமெடுப்பிலான ஆக்கிரமிப்புப் போரை மேற்கொண்டதோடு மறுபுறம் பொதுமக்கள் செறிவாக வாழும் இடங்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு இனவழிப்பை நிகழ்த்தியது. வட்டக்கச்சி, முரசுமோட்டையிலிருந்து வெலிக்கண்டல், புளியம்பொக்கணை, இருட்டுமடு, ஒலுமடு, தர்மபுரம், நெத்தலியாறு, சுண்டிக்குளம், கல்;லாறு, விசுவமடு, தொட்டியடி, பன்னிரண்டாம்கட்டை, ரெட்பானா, பிரமந்தனாறு, தேராவில், உடையார்கட்;டு, வள்ளிபுரம், சுதந்திரபுரம், கைவேலி, புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை மற்றும் முள்ளியவளை, வற்றாப்பளை என அங்கே ஒவ்வொரு கிராமங்களிலும் வீதிகளிலும் செறிவாகப் பொதுமக்கள் வாழ்ந்த ப…

  6. சீனமயமாகும் இலங்கையின் பொருளாதாரம் - இதயச்சந்திரன் மாற்றுச் சிந்தனைகளையும் அதற்கான செயற்பாட்டு வழிமுறைகளையும் இலங்கை அரசு ஏராளமாக வைத்துள்ளது. விடுதலைப்புலிகள் உடனான யுத்தம் முடியும் வரை, 'பயங்கரவாதத்திற்கெதிரான போர்' என்கிற அமெரிக்கப்பொது மொழி ஊடாக எல்லா நாடுகளையும் முரண்பாடுகளின்றி தன் பின்னால் அணிதிரள வைத்தது. யுத்தம் முடிந்தவுடன் பிரச்சினைகள் ஆரம்பமாகின. அமெரிக்கத் தீர்மானம், 'சீபா' ஒப்பந்தச் சிக்கல் என்று பல கோணங்களில் இன்று பிரச்சினைகளை இலங்கை எதிர்கொள்கிறது. இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் முதலீடே இப்பிரச்சினைகளுக்கான முக்கிய காரணியென நம்பப்படுகிறது. இது கலப்படமற்ற, புனைவுகளற்ற யதார்த்தம். தம் மீது அழுத்தங்களைக் கொடுக்கவரும் யானைகளின் மணி ஓச…

  7. விவசாயிகளை நிலைகுலையச் செய்துள்ள உரத்தடைப் பிரச்சினை October 27, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — பயிர்ச்செய்கைக்கு உரம் வேண்டும். உடனடியாக உரத்தடையை நீக்க வேண்டும் என்று கேட்டு விவசாயிகள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கியிருக்கிறார்கள். கொரோனா தொற்றுக் காலத்தில் பொதுமக்கள் கூட முடியாது என்ற அரசு விதித்திருக்கும் அறிவிப்பையும் மீறி, பொலிசாரின் தடைகளையும் கடந்து, விவசாயிகளின் போராட்டம் நடக்கிறது. இந்தப் போராட்டத்துக்குப் பின்னணியில் ஜே.வி.பியினரே உள்ளனர் என்று அமைச்சர் மகிந்தானந்த அளுத்கம தெரிவித்திருக்கிறார். ஜே.வி.பி பின்னணியில் இருந்து தூண்டுகிறதோ இல்லையோ விவசாயிகளின் உரப் பிரச்சினை நியாயமானது என்று அரசாங்கத் தரப்பினரே கூறுகின்றனர். விவசாயிகளின் ப…

  8. வீட­மைப்­புப் பணி துரி­தம் பெறட்­டும் வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் வீடு­களை அமைப்­ப­தில் நீடித்து வந்த இழு­பறி நிலை நேற்­று ­முன்­தி­னத்­து­டன் முடி­வுக்கு வந்­துள்­ளது. இதன்­படி 65ஆயி­ரம் வீடு­களை அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­கள் துரித கதி­யில் முன்­னெ­டுக்­கப்­ப­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 25ஆயி­ரம் வீடு­களை அமைப்­ப­தற்­கான ஒப்­பந்­தக்­கா­ரர்­கள் உள்­ளிட்ட விட­யங்­கள் ஏற்­க­னவே உறு­தி­செய்­யப்­பட்­டி­ருந்த போதி­லும், எந்த அமைச்­சின் கீழ் அந்த நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டும் என்­ப­தில் இழு­பறி தொடர்ந்து வந்­தது. அது­வும், அத்­து­டன் மேல­தி­க­மாக 40 ஆயி­ரம் வீடு­களை அமைக்­கும் பணி­கள் இந்­தி­யா­வி­டமா அல்­லது சீனா­வி­டமா வழங்­…

  9. லாயக்கு முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜனவரி 29 செவ்வாய்க்கிழமை, மு.ப. 07:18Comments - 0 ஒரு மக்கள் கூட்டம் தனக்கான நிலத்தையும் மொழியையும் இழத்தல் என்பது மிகவும் ஆபத்தானது. ஓர் இனத்தை அழித்து விடுவதற்கு, அவர்களை நிலமற்றவர்களாக மாற்றி விடுவதே, மிகச் சூழ்ச்சிகரமான வழியாகும். நிலத்தை மீட்பதற்காகவும் மொழிக்கான அங்கிகாரத்துக்காகவும் உலகில் ஆரம்பித்த சண்டைகள், இன்னும் முடிந்தபாடில்லை. இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களும், நீண்ட காலமாக, இந்த ஆபத்துக்குள் சிக்கி விட்டன. ‘தேசிய இனம்’ எனும் அடையாளத்தை, சமூகமொன்று பெற்றுக் கொள்வதற்கு, நிலமும் மொழியும் மிகப் பிரதானமானவையாகும். அதனால்தான், தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் நிலங்களை அபகரிக்கும் முயற்சிகளில், பெரு…

  10. வன்முறை வாழ்க்கை: அச்சத்தை விதைக்கும் அரசியலும் அடாவடித்தனங்களும் Editorial / 2019 ஜூன் 06 வியாழக்கிழமை, மு.ப. 01:44 Comments - 0 இந்தவாரம் கண்டியில், அத்துரலியே ரத்ன தேரரின் உண்ணாவிரதத்தின் போது, கும்பல் ஒன்றினால், சில பொதுமக்கள் மோசமாகத் தாக்கப்பட்ட நிகழ்வின் காணொளியை சமூக வலைத்தளங்களில் காணக் கிடைத்தது. அந்தக் காணொளியை முழுமையாகக் காணுமளவு மனத்தைரியம் என்னிடம் இருக்கவில்லை. இவ்வளவு வன்முறையும் வன்மமும் நிறைந்து போயுள்ள ஒரு சமூகத்திலா நாம் வாழ்ந்து வருகின்றோம் என்றதொரு கேள்வி, மீண்டுமொருமுறை எழுந்தது. ஒரு குடிமகனின், அடிப்படை உரிமையைக் கூடப் பாதுகாக்க வக்கற்ற ஓர் அரசாங்கம், எத்தகைய அபத்தமானது? ஆனால், அந்த அபத்தத்தையும் மீறி, அது தன்னுள்…

  11. படத்தின் காப்புரிமை Getty Images இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் முஸ்லிம்கள் எவரும் இடம்பெறாத நிலையில், இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்ட ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களிலும் முஸ்லிம் ஒருவரேனும் இடம்பெறவில்லை என்பது, முஸ்லிம் மக்கள் மற்றும் அரசியல்வாதிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட போதிலும், அதில் முஸ்லிம்கள் எவரும் இடம்பெறவில்லை. ஆனால், டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆறுமுகத் தொண்டமான் என தமிழர் இருவர் - அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். …

  12. அர­சியல் களம் தொடர்ந்து சூடி­பி­டித்த வண்­ணமே காணப்­ப­டு­கின்­றது. அர­சி­யலில் அடுத்து என்ன நடக்­கப்­போ­கின்­றது என்­பதை எதிர்­வு­கூ­று­வது கடி­ன­மா­ன­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திக­தி­யி­லி­ருந்தே நாட்டின் அர­சியல் கள­மா­னது பர­ப­ரப்­பா­கவே காணப்­ப­டு­கின்­றது. அதா­வது அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்­ள­தாக எதிர்­பார்க்­கப்­படும் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் அடுத்த வருடம் நடுப்­ப­கு­தியில் நடை­பெ­ற­வுள்­ள­தாக ஜனா­தி­ப­தி­யினால் அறி­விக்­கப்­பட்­டுள்ள கிழக்கு, வட மத்­திய சப்­ர­க­முவ மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தல்கள் ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரிய வளர்ச்சி மற்றும் மஹிந்த அணி­யி­னரின் புதிய அர­சியல் கட்சி ஆரம்­பிக்கும் நட­வ­டிக்­கைக…

  13. அமெரிக்காவை அலறவைத்த சிங்கம் ஜெனரல் கியாப் மறைந்தார் ! எதிரிகள், ஒரு இராணுவத்தை மட்டும் எதிர் கொள்ளவில்லை, வியட்நாம் மக்கள் அனைவரையும் எதிர் கொண்டனர். யுத்தத்தின் முடிவை தீர்மானிப்பது பொருட்களும் ஆயுதங்களும் இல்லை, மக்கள்தான். வியட்நாம் ஜெனரல் வோ-குயன்-கியாப் தனது 102-வது வயதில் இராணுவ மருத்துவமனையில் உறவினர்கள் சூழ காலமானார். ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா என்ற மூன்று ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் வியட்நாம் மக்கள் நடத்திய நீண்ட கால போரின் இராணுவ தலைமை தளபதி ஜெனரல் வோ-குயன்-கியாப். 1954-ம் ஆண்டு. பிரெஞ்சு காலனி ஆட்சியாளர்கள், அமெரிக்க இராணுவத்தின் துணையோடு வியட்நாம் மக்கள் மீது தொடுத்த ஆக்கிரமிப்பு போரின் 8-வது ஆண்டு. அதிகரித்து…

  14. ஒவர் டைம் வேலை செய்யும் இந்தியா நாடு தற்போது முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக, ஒவ்வொரு நாடுகளிடமும், அமைப்புகளிடமும் கடன் கேட்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளது. எனினும், இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இலங்கைக்கு விரைந்து உதவுவதற்காக, உதவிகளை விரைவுப்படுத்துவதற்காக மேலதிக நேரம் (ஓவர் டைம்) வேலை செய்வதாக, ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையை பொறுத்தவரையில் எதற்கெடுத்தாலும் தட்டுப்பாடு என்றொரு நிலைமையே ஏற்பட்டுள்ளது. அந்தளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு கார…

  15. We are celebrating the life of Taraki Sivaram on the eve of his fifth death anniversary on Thursday, 29 April 2010 in London. Date : 29 April 2010 (Thursday) Time : 6:30 -9:30 pm Location : Conway Hall, 25 Red Lion Square, Holborn, London WC1R 4RL Admission: RSVP Conference Program: Keynote Speech: * Professor. Mark Whitaker, University of South Carolina and author "Learning Politics from Sivaram." Other Speakers: * Lee Karu QC, Human Rights Lawyer * Anandhi Suriyapragasam, formerly of BBC Tamil Service * Vino Kanapathipillai, Editor…

  16. கூட்டுக் குற்றவாளிகள்!! பதிவேற்றிய காலம்: Feb 22, 2019 அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கும் நாட்­டில் உள்ள மோச­மான குற்­ற­வா­ளி­க­ ளுக்­கும் இடையே நெருங்­கிய தொடர்பு இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கின்­றமை இலங்கை எத்­த­கைய கீழ்­நி­லைக்­குச் சென்­றுள்­ளது என்­ப­தைத் தெளி­வா­கக் காட்­டு­கின்­றது. இந்­தி­யா­வில் மாத்­தி­ரமே இத்­த­கைய நிலமை இருக்­கின்­றது என்று எண்­ணிக் கொண்­டி­ருந்த நிலை­யில் அது இங்­கும் காணப்­ப­டு­கின்­ற­மையை எண்ணி வெட்­கித் தலை­கு­னி­ய­வேண்­டும். ஊட­கங்­கள் அனைத்­தும் டுபா­யில் வைத்­துக் கைது செய்­யப்­பட்ட பிர­பல போதைப்­பொ­ருள் வர்த்­த­க­ரும் பாதாள உல­கக் குழு­வொன்­றின் தலை­வ­ரு­மான மதுஷ் தொடர்­பான செய்­தி­க­ளைப் பர­ப­ரப்­பு­டன் வெளி­யிட்டு வரு­கின்­றன. இவ…

  17. இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளின் செயற்பாடுகள் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதிகரித்துள்ளது. இந்து சமுத்திரத்திற்கும் தனக்கும் எதுவித தொடர்புமில்லை என்றிருந்த ரஷ்யா கூட இப்போது இந்து சமுத்திரப் பிராந்தியத்தை யார் தக்கவைத்துக் கொள்வது என்கிற போட்டியில் களமிறங்கியுள்ளது. தென் சீனக் கடற்பரப்பிலேயே தனது ஆளுமையை வைத்திருந்த சீனா, தற்போது இந்தியாவிற்கு சவால்விடும் வகையில் அதனுடைய பகுதிகளை அண்மித்த நாடுகளான சிறிலங்கா, பர்மா, பங்களாதேஸ், நேபாளம், மாலத்தீவு, பாகிஸ்தான் போன்ற நாடுகளை தனக்கு சார்பாக்கி பல வேலைத் திட்டங்களை செய்து வருகிறது. இந்திய, அமெரிக்க அரசுகளுக்கு கவலையை அளித்த செய்தி கடந்த வாரம்தான் கிடைக்கப்பெற்றது. ஒரு மாத காலத்திற்கு மேலாக இ…

  18. சஜீத் தோல்வியடையும் வேட்பாளர் என்று தெரிந்து கொண்டதன் பின்பே எந்தத் தரப்பும் ஏற்றுக்கொள்ள முடியாத கடுமையான நிபந்தனைகளுடனான 13அம்ச கோரிக்கையை முன்வைத்து, எந்த வேட்பாளருக்கும் நேரடி ஆதரவை தவிர்க்கும் நோக்கத்துடன், ஒரு நாடகத்தையே அரங்கேற்றியுள்ளார்கள் தமிழ் அரசியல்வாதிகள். தமிழ் அரசியல்வாதிகளின் நிலைப்பாடானது, யுத்தத்தை வெற்றிகொண்ட தரப்பினர்களுடன் எவ்வகையிலும் கூட்டுச்சேர்ந்து பயணிக்க முடியாது என்பதேயாகும். அதன் காரணமாகவே மஹிந்தவுக்கு எதிரான அணியினருடன் பயணிப்பதே அவர்களுக்கு சிறந்ததாக அமைந்திருந்தது. அதனால்தான் 2010லும், 2015லும் மஹிந்த அணியினருக்கு எதிரான அணியினரோடு பகிரங்கமாகவே ஆதரவு தெரிவித்து பயணித்திருந்தார்கள். அதற்கான சந்தர்ப்பம…

    • 0 replies
    • 745 views
  19. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவாரென ஜனாதிபதித் தேர்தலின் போது ஆரம்பத்திலேயே தெரியவந்தது. சூழலைப் பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்தி தனது தேர்தல் பிரசாரங்களுக்கு போஸ்டர், பொலித்தீன் என்பவற்றை அவர் பாவிக்கவில்லை. இதனை ஏனைய வேட்பாளர்களும் பின்பற்றவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவர் தனது அரசியல் மேடையை ஏனைய வேட்பாளர்கள் மீது சேறு பூசுவதற்காக பாவிக்கவில்லை. அதற்குப் பதிலாக தனது எதிர்கால அபிவிருத்தி திட்டங்களையே மக்களுக்குத் தெரிவித்தார். தேர்தல் போட்டிக்கு முகம்கொடுத்து எதிராளியைத் தோற்படிப்பது அரசியலில் இடம்பெறும் சிறப்பு விடயமாகும். அதற்குப் பதிலாக அதிகாரத்திலிருந்த கட்சி பலவிதமான தடைகளை ஏற்படுத்த முயற்சி செய்தது. அது கோட்டாபயவை தேர்தலில…

    • 0 replies
    • 602 views
  20. இந்த நாட்டில் மீண்டும் பௌத்த இனவாதத்திற்கு நீதித்துறையை பலி கொடுக்கின்ற செயற்பாடுகள் நடைபெற தொடங்கியுள்ளது. நாட்டின் வடகிழக்கு உட்பட தென்னிலங்கையில் நடைபெற்ற அனைத்து இனவாத நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக நின்று செயற்பட்ட எந்த பௌத்த இனவாத பிக்குகளையும் இன்று வரை சட்டம் கைது செய்யவில்லை மாறாக அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதையே செய்து வருகின்றது. இலங்கையின் அரசியல் யாப்பை காரணமாக வைத்து பௌத்த மதத்திற்கான பாதுகாப்பை வழங்கி வரும் அரசாங்கம் இன்று பௌத்த இனவாதத்திற்கும் பாதுகாப்பு வழங்க முயற்சிக்கின்றது. இந்த நாட்டில் பௌத்தத்திற்கு எதிராக எந்த சம்பவங்களும் இடம்பெறாத போதும் பௌத்த இனவாதம் முழுநாட்டையும் பௌத்த நாடாக மாற்றுவதற்கான திணிப்பை மேற்கொண்டு …

  21. தமிழர் தரப்பின் ஜெனிவா வரைபில் சர்ச்சைக்குள்ளான இனப்படுகொலை!- நடந்தது என்ன? இடம்பெறவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரை நோக்கி தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஒரு பொது ஆவணத்தை உருவாக்கி அனுப்பி இருந்தன. இதற்காக மூன்று தேசியக் கட்சிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகளும் இணைந்து சந்திப்புகள் ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்றிருந்தன. இதில் முன்னதாக இனப்படுகொலை என்கிற வார்த்தையை பொது ஆவணத்தில் உள்ளடக்கப்படவில்லை என்கிற விடயம் சர்ச்சைக்குள்ளாகி இருந்தது. இது தொடர்பில் சிவாஜிலிங்கம் அவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார். இந்த விடயம் தொடர்பில் கஜேந்திரகுமார் அவர்களையும் தொடர்பு கொண்டு கேட்டிருந்தோம். உண்மையில் என்ன தான் நடந்தது?

  22. இலங்கையில் இயங்கிய 'குழந்தைகள் பண்ணை' - ரூ. 1,500க்கு தத்துக்கொடுக்கப்பட்ட சிறார்கள் சரோஜ் பத்திரனா 13 மார்ச் 2021 பட மூலாதாரம், HANDOUT படக்குறிப்பு, ரணவீரா அராக்கிலகே யசாவதிக்கு ஜெகத் தத்துக்கொடுக்கப்பட்ட பிறகு அவரது படம் கிடைத்தது. அதுவே மீண்டும் அவரை எப்படியாவது பார்க்க அவரைத் தூண்டியிருக்கிறது. இலங்கையில் 1960-1980களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தத்துக் கொடுப்பதற்காக அளிக்கப்பட்டன. அதில் சிலர், 'குழந்தை சந்தைகள்' மூலம் ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டதாக குற்றசாட்டுகளும் உள்ளன. இதில் பல குழந்தைகளை நெதர்லாந்தில் தத்துக் கொடுக்கப்பட்டன. ஆனால், இது தொடர்பான…

  23. மௌனத்தைக் கலைத்தல்: வட மாகாணத்தில் வாழும் மலையகத் தமிழர்கள் July 13, 2021 Photo, Al Jazeera ஒரு சில சமூகங்களின் வரலாறுகள் மௌனிக்கப்பட்டு, அவர்களுடைய அடையாளங்கள் ஒடுக்கப்படுவது மிக மோசமான அடக்குமுறையின் அடையாளமாக இருந்து வருகின்றது. முதலில் கோப்பித் தோட்டங்களிலும், அதனையடுத்து தேயிலைப் பெருந்தோட்டங்களிலும் வேலை செய்வதற்கென பிரிட்டிஷ் ஆட்சியாளர்களினால் ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பல்லாயிரக்கணக்கான மலையகத் தமிழர்கள் இடம்பெயர்ந்த நிலையில் 1960கள் தொடக்கம் 1980கள் வரையில் வட பிரதேசத்திற்குச் சென்றார்கள். அவர்களுடைய பிரஜா உரிமை பறிக்கப்பட்டமை சுதந்திரத்தின் பின்னர் நமது நாடு நிகழ்த்திய பெரும் கொடுமையான சம்பவமாகும்…

  24. மகளிர் தின ஸ்பெஷல் ..... கண்டிப்பா பாருங்க https://www.facebook.com/profile.php?id=100010141570510&fref=nf#

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.