Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by akootha,

    [size=5]பரப்புரை பாடம் - ஒன்று[/size] [size=4]நேற்று அமெரிக்காவில் மிட் ரொம்னியை குடியரசி கட்சியின் வேட்பாளாராக நியமிக்கும் வைபவம் நடந்தது. அதில் மிட் ரொம்னியை அந்த கட்சியின் வேட்பாளாராக கட்சி நியமித்தது, அதை யாவரும் அறிந்ததே. [/size] [size=4]பரப்புரை ரீதியாக அவரின் நாற்பது நிமிட பேச்சு மக்களை பெரிதாக கவரவில்லை. இல்லை, 'நீங்கள் ரொம்னியின் பேச்சை கேட்டீர்களா? அவரிடம் இவ்வளவு நோக்கு இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை?' என மக்கள் பேசுகிறார்களா? என்றால் இல்லை.[/size] [size=4]ஒரு நல்ல பேச்சு. ஆனால், புதிதாய் ஒன்றும் இல்லை என்கிறார்கள். பரப்புரை ரீதியாக அவர் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்டார்.[/size]

    • 14 replies
    • 1.1k views
  2. அனைத்துலக காணாமற்போனோர் தினம்(International Day of the Disappeared) உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 30ம் திகதி அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. 'காணாமற்போனோர்' என்பது இன்று உலகளாவிய ரீதியில் ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மனிதாபிமானம் பற்றி மனித உரிமைகள் பற்றி எத்தனை அமைப்புகள் செயற்பட்டாலும் கூட இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதுள்ளது. 2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் 146.679 தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது ? என மன்னார் பிஷோப் மதிப்பிற்குரிய ராயப்பு ஜோசெப் அவர்கள் அனைத்துலக சமூகத்தை நோக்கி குரல் கொடுத்தார். வெள்ளை வான் மூலமாக கடத்தப்படுதலும் காணாமல் போதலும் தொடர்ந்து கொலை செய்யப்படுவதும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது . சிறிலங்காவில்…

  3. நல்லூரைத் தலைநகராகக் கொண்ட யாழ்ப்பாண இராச்சியம் போத்துக்கேயரின் வருகையோடு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. யாழ்ப்பாண இராச்சியம் யாழ் குடாநாடு முழுவதையும் வன்னியின் வடக்குப் பகுதியையும் உள்ளடக்கியது. யாழ் மன்னர்களிடம் கடற்படையும், வட ஆபிரிக்கக் கூலிப்படையினர் அடங்கிய தரைப்படையும் இருந்தது. மொறக்கோ என்ற வட ஆபிரிக்க நாட்டுக் கூலிப்படையினர் யாழ் மன்னனின் சேவையில் இருந்தனர். இவர்கள் பாப்பரவர் என்று அழைக்கப்பட்டனர். பாப்பரவர்கள் இன்று யாழ் மக்களுடன் கலந்து வாழ்கின்றனர். அவர்கள் தமிழ் பேசுகின்றனர். பெரும்பாலும் கடற்கரை ஓரத்தில் வாழ்ந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். யாழ்ப்பாண இராச்சியத்தைப் பற்றிய வரலாற்றைக் கூறும் வையாபாடல் பாப்பரவர் பற்றிக் குறிப்பிடுகிறது. வஸ்கொட…

  4. [size=3][size=4]செவ்வணக்கங்க.[/size] [size=4]பொதுவாவே உங்க கூட பேசறதுன்னாலே பயந்தாங்க.[/size] [size=4]நான் நம்மூரைப் பத்தி பேசறப்ப[/size] [size=4]நீங்க இந்த நாட்டப் பத்திபேசுவீங்க.[/size] [size=4]நான் இந்த நாட்டப்பத்தி பேசறப்ப[/size] [size=4]நீங்க வேற நாட்டப்பத்திப் பேசுவீங்க.[/size] [size=4]நானும் உங்கள மாதிரி பேசணும்னு தத்துப்பித்துன்னு நாலு நாட்டு சமாச்சாரங்களத் தெரிஞ்சிட்டு வந்தா[/size] [size=4]அப்பப் பாத்து நம்மூரு மாரியாத்தா கோயிலப்பத்திப் பேசுவீங்க.[/size] [size=4]எப்பப்பாரு இதே கூத்துதாங்க. சாகறதுக்குள்ள என்னைக்காவது ஒருநாள் ஒத்துமையா நாம ஒரே விசயத்தைப்பத்தி பேசணும்னு எனக்கு ரொம்ப ஆசைங்க.[/size] [size=4]உங்ககிட்டே நெருங்கறதுன்னாலே ஒரு கிலி. சும்ம…

  5. [size=3]ம.பொ.சிவஞானம்(ம.பொ.சி)[/size] 'தமிழ்நாடு எல்லைப் போராட்டம்' என்பதும், பெயர் சூட்டுகின்ற வரலாறு என்பதும் சட்டமன்ற பதிவேடுகளோடு அடங்கிவிடவில்லை. அதற்கப்பாலும் அதுபற்றிய சில உண்மைகள் உண்டு. வடவேங்கடம் முதல் குமரி வரையில் தமிழ் பேசப்பட்டது. அதுதான் தமிழ்நாடு என்று தொல்காப்பியர் காலம் முதல் நிறைய ஆதரங்கள் உண்டு. தமிழகத்தின் வரலாறு என்பது, மொழி வழியாக மாநிலம் அமைந்தது என்பது மிகப்பெரிய பின்னணியைக் கொண்டது. எல்லைப்போராட்டம் நடந்தபோது அன்றைக்கு ம.பொ.சி மட்டுமே குரல் கொடுத்தார். வடக்கெல்லைப் போராட்டத்தை அவருடைய தமிழரசுக் கழகம் முன்னின்று நடத்தியது. அவருடன், தளபதி விநாயகம், மங்களம்கிழார், ரஷத் போன்றவர்களெல்லாம் வெகுண்டெழுந்து போராடினார்கள். ஏராளமான தமிழர…

  6. நீண்ட நெடிய தமிழின வரலாற்றில் இதுவரை கண்டிராத பேரழிவை ஈழத்தில் சந்தித்தோம். முள்ளிவாய்க்கால் இந்த பேரவலத்தின் உச்சத்தைக் குறிக்கிறது. அதே நேரம் தமிழினம் புதிய திசைவழியில் தனது வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை எழுத வேண்டிய தேவையையும் குறித்து நிற்கிறது முள்ளிவாய்க்கால். இது நினைக்க நினைக்க தமிழர்களை உலுக்கி எடுக்கும் பெரும் சோகம் என்றாலும், இன்னொரு பக்கத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழர்களிடத்தில் தமிழ்த் தேசியம் குறித்த புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கும் பரந்து வாழும் புலம் பெயர் தமிழர்கள் ஓர் அரசியல் சக்தியாக எழுந்திருப்பது இந்தப் பேரழிவிற்குப் பிறகுதான். இப்போது தான் தமிழ்நாட்டு இளைஞர்களிடையேயும் தமிழ்த் தேசிய உணர்வு பரவி வருகிறது. ஆயினும், இந்த எழுச்…

  7. [size=4]ச்சே…. இந்த இளவட்டங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லை போலிருக்கிறது. எதற்கெடுத்தாலும் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று முத்தமிழ் “அறிஞர்”…. தப்பு தப்பு…. ஐந்தமிழறிஞர் கலைஞர் எதைச் சொன்னாலும் பகடி செய்யக் கிளம்பி விடுகின்றனர்.[/size] [size=3][size=4]ஈழத்தில் விமானத் தாக்குதல்களுக்கும், கொத்துக் குண்டுகளுக்கும் தப்பி…. முள்வேலி வதை முகாம்களில் இருந்து குற்றுயிரும் குலை உயிருமாய் மீண்டு…. மிச்ச சொச்ச உயிரையும் கையில் பிடித்துக் கொண்டு அலைபவர்களைக் கரையேற்றலாம் என்று பார்த்தால் அதற்கும் விட மாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்தால் யார்தான் சகித்துக் கொள்வார்கள்.?[/size] [size=4]“டெசோ” வை (அதுவாகப்பட்டது தமிழீழ ஆதரவாளர் அமைப்பு) மீண்டும் ஆரம்பிக்கல…

  8. [size=3][size=4]சிங்கள பெளத்த இனவாத அரசின் திட்டமிட்ட இனப் படுகொலையில் இருந்து உயிர் தப்பி தமிழகத்தில் ஏதிலிகளாக அடைக்கலம் புகுந்த நம் ஈழத் தமிழ் சொந்தங்களை சிறப்பு முகாம்களில் அடைத்து வதைத்து வரும் கொடுமைக்கு முடிவு கட்ட மீண்டும் போராட்டக்களத்தில் குதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]செங்கல்பட்டிலும், பூந்தமல்லியிலும் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் தமிழக காவல்துறையின் க்யூ பிரிவின் கண்காணிப்பில் இருந்துவரும் சித்தரவதை முகாம்களில் 40க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் சொந்தங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தங்கள் மீதான வழக்குகளில் அவர்கள் பிணைய விடுதலை பெற்றுவிட்ட பின்னரும் இப்படி கால வரையற்று அடைத்து வைப்பது ஏன்? என்று நாம் எழுப்பிய கேள்வ…

  9. நான்காம் கட்ட ஈழப்போரில் நடைபெற்ற உண்மைகளை வெளிக்கொணரும் போர்வையில், தமிழீழ தேசியத் தலைவருக்கு களங்கம் விளைவித்து, சிங்களத்தின் கைப்பாவையாக விளங்கும் கே.பியிற்கு துதிபாடும் கைங்கரியம் அண்மைக் காலமாக ஊடகப்பரப்பில் அரங்கேறி வருகின்றது. ‘சர்வதேச அரசியல் புலனாய்வு’ என்ற தலைப்பில் தமிழ்த் தேசிய வானொலிகளிலும், ‘பரபரப்பு’ என்ற மகுடத்தின் கீழ் அச்சு ஊடகப் பரப்பிலும், மே 18இற்கு முன்னர் எழுதி வந்த ஒருவரே, இப்பொழுது ‘விறுவிறுப்பாக’ கே.பியிற்கு துதிபாடி, விடுதலைப் போராட்டத்தின் ‘ரிக்ஷி’ மூலங்களை வெளிக்கொணர்பவராகத் தன்னை இனம்காட்டி வருகின்றார். மாவீரர்களின் உயிர்க்கொடையிலும், மக்களின் அர்ப்பணிப்பிலும் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நதிமூலம் தமிழீழத் தேசிய…

    • 0 replies
    • 456 views
  10. ஈழம் - தமிழ்நாட்டினில் இந்த வார்த்தையை தற்போது பயன்படுத்தாத கட்சிகளே இல்லை என்று சொல்லலாம். கட்சிகள் மட்டுமல்ல, நம்மை போன்ற வலைப்பூவும், வலைத்தளங்களும், நாளேடுகளும், தொலைகாட்சி களும் இதனை பயன்படுத்திக் கொண்டுதான் வருகின்றது. ஆனால் சாதாரண மனிதர்களால் ஈழத்தினில் நடந்த கொடுமைகளை கண்டு பரிதாபப் பட முடியும், அல்லது கண்டனம் தெரிவிக்க முடியும். அதைத் தாண்டி நம்மால் எதையும் சாதிக்க முடியாத நிலைதான் தற்போது உருவாக்கி இருக்கின்றது. தமிழ் நாடு மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவரும் இந்த வார்த்தையை ப்பற்றி தினமும் அவர்கள், அவர்கள் பாணியில் அலசிக் கொண்டுதான் வருகின்றார்கள். ஆனால் என்ன பிரயோசனம்? வெறும் பேச்சுக்களால் மட்டுமே, இன்னும் சொல்லப் போனால் என்னையும் சேர்த்து வெறும் எழுத்துக…

  11. (சவுக்கு வெளியீடான ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட பதிப்பு, பகுதி-11) ராஜபக்சே - ராணுவத்தைப் போலவே ராஜீவ் அனுப்பி வைத்த ‘அமைதிப் படையும்’ விடுதலைப் புலிகள் தலைவர், உலகத் தமிழினத்தின் தலைவர் பிரபாகரனுக்குத் தான் குறி வைத்தது. விடுதலைப் புலிகளின் படைப் பிரிவான 1.4 ஆம் தளத்தில் ராஜீவ் காந்தியின் படை பிரபாகரனை சுற்றி வளைத்தபோது அவர் தனது மெய்க்காப்பாளர்களால் காப்பாற்றப்பட்டுவிட்டார் என்று ராஜிவ் சர்மா எழுதுகிறார். ராஜீவ் காந்தியும் பிரபாகரன் தலைக்குக் குறி வைத்தார். பிரபாகரன் தலையைக் கொண்டு வராதவரை, தான் அனுப்பி வைத்த படையின் தாக்குதல் நிற்காது என்று சப…

  12. [size=4]"நாமே மாற்று நாம் தமிழரே மாற்று" என்று முழக்கத்தோடு நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்திய பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நிகழ்த்திய உரையை கீழே உள்ள இணைக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]நாம் தமிழர் அரசியல் பாதை அதன் மேல் வைக்கப்பட்ட குற்றசாட்டு, நாம் தமிழர் எதிர்கால அரசியல் என அனைத்தையும் விளக்குகிறார்,[/size] [size=4] [/size] http://youtu.be/6mmwvp8lSmA [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  13. [size=3] [size=4]இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையில் மாட்டிக்கொண்ட மின் கொயர்ஸ் தீவுப்பிரச்சினையே உலகின் தீவுகளால் ஏற்பட்ட பிரச்சினைகளில் மிகவும் பெரிதும், சிக்கல் மிகுந்ததாகவும் காணப்பட்டு, பின்னர் சர்வதேச சட்டங்கள் வாயிலாக தீர்வு காணப்பட்டது.தென்னமெரிக்காவில் போக்லன்ட் தீவுகளுக்காக பிரித்தானியாவுக்கும். ஆஜென்ரீனாவுக்கும் இடையில் பெரும் யுத்தமே இடம்பெற்றுள்ளது.இவை மட்டுமல்ல, நோர்வேக்கும், டென்மார்க்குக்குமான கிறீன்லான்ட் பிரச்சினை கூட சர்வதேச சட்டங்களின் பிரகாரம் தீர்த்து வைக்கப்பட்டது,[/size] [size=4]ஆனால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கச்சதீவு விடயமோ, இன்று அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றது. 1974 ஆம் ஆண்டு அப்போதைய இந்த…

  14. 'British Tamils Forum ' அமைப்பின் நிதி உதவிக்காக வரும் சனி மாலை Enfield என்னும் இடத்தில் 'BBQ & Entertaintment ' எனும் நிகழ்வு நடக்கிறது. இடம் : 5 Picketts Lock Lane (Rear of Abra Wholesale Ltd ) London N9 0AS காலம்: 25 ஆவணி சனி மாலை 4 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை கட்டணம்: குடும்பத்திற்கு 25 பவுண்ட்கள்

  15. கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து சிங்களப் பேரினவாத சக்திகளுடன் இணைந்து தமிழ் இனத்தைப் படுகொலை செய்யும் ஒட்டுக்குழுவினர் போர் முடிவடைந்த பின்னரும் அவர்களின் காட்டிக்கொடுப்புக்களும், அடாவடித்தனங்களும் துரோகத்தனங்களும் தொடர்ந்தவண்ணமே உள்ளன. கிழக்கு மாகாணத்தில் 2007 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் இப்பகுதியில் இயங்கிய ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், வலுக்கட்டாயமாக கடத்தி ஆயுதப் பயிற்சி வழங்கிய சிறார்களையும் உறவினர்களிடம் ஒப்படைத்தல், அக்குழுவினரால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களையும் விடுவிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைக்கு சிறீலங்கா அரசு உறுதியளித்திருந்தது. எழுத்துவடிவில் வழங்கப்பட்ட உறுதி இன்று வரையில் நிற…

  16. ராஜீவ் காந்தியின் ‘ஆவியை’ அடிக்கடி தட்டியெழுப்பி, தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு இடைவிடாது ஊறு விளைவித்து வரும் டில்லி அதிகார வர்க்கம் தனது அடுத்த இலக்காக ‘ஈழம்’ என்ற சொற்பதம் தமிழகத்தில் கையாளப்படுவதை முடக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ‘தமிழீழம் எனது நிறைவேறாத கனவு... அது நாளை நிறைவேறாது போனாலும் நாளை மறுதினமாவது நிறைவேறும்’ என்று கூறி இருபத்தாறு ஆண்டுகளாக புதைகுழியில் செத்துக்கிடந்த டெசோ அமைப்பைக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயிர்த்தெழ வைத்த கலைஞர் முத்துவேல் கருணாநிதி, அதே வேகத்தில் ‘அந்தர்’ பல்டி அடித்து ‘தமிழீழத்தை நிறுவுவது டெசோ அமைப்பின் நோக்கம் அல்ல’ என்று அறிவித்து ஒரு சில நாட்கள் கடப்பதற்குள் ‘ஈழம்’ என்ற சொற்பதத்திற்கு சாவுமணியடிக்கும் முயற்சியில்…

  17. பிரித்தானியாவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக இடம்பெற்றுமுடிந்த நிலையில், பல்லின மக்களும் ஆர்வமாகக் கலந்து கொண்ட நிலையில் சிங்களத்தின் தமிழர்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக பல கோரிக்கைகளை முன்வைத்து மனித நேயன் சிவந்தன் தனது உணவு மறுப்புப் போராட்டத்தை 22 நாட்களாக தொடர்ந்து முடித்துள்ளார். இப்போராட்டம் இன்று சர்வதேச மக்களை ஈர்த்துள்ளது. அவர்கள் இப்போராட்டத்தின் நோக்கம் பற்றியும் சிங்களத்தினால் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது. வெளிநாட்டு ஊடகங்கள் பலவும் சிவந்தனின் போராட்டத்திற்கு முக்கியத்துவம் அழித்திருந்தன. இந்தநிலையிலும் சிங்களத்தின் தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு ஓய்ந்தபாடில்லை. ஐக்கிய நாடுகள் சபையினால் சிறீலங்க…

  18. டெசோ (TESO) மாநாடு இசோ (ESO) மாநாடாக மாறிவிட்டது. பெயர்ப் பலகையில் தொங்கிக் கொண்டிருக்கும் ‘தமிழ்’ அகற்றப்பட்டு இந்திய அரசின் அச்சுறுத்தலின் மத்தியிலும் ‘ஈழம்’ என்கிற சொல் மட்டுமே தப்பிப் பிழைத்துள்ளது. ‘ஈழம்’ என்பது இலங்கையைக் குறிக்கும் வார்த்தையென, இரண்டாம் அலைக்கற்றை ஊழல் புகழ், கனிமொழி விளக்கமளிக்கிறார். ‘டெசோ’ வில் இருக்கும் ‘தமிழீழம்’ என்பது எதனைக் குறிக்குமென்பதை, ஊடகவியலாளர்களும் கேட்கவில்லை, அவரும் விளக்கவில்லை. மத்தியில் இருக்கும் காங்கிரஸ் கூட்டாளிகளை சினங்கொள்ள வைக்கக் கூடாதென்பதில் கருணாநிதி குடும்பம் கவனமாகத்தான் இருந்துள்ளது. 13ஆவது திருத்தச் சட்டத்தை தீர்வாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்கிற தீர்மானத்தை இணைத்துக் கொள்ள வேண்டுமென, அதில் கலந்து கொண்ட…

  19. Thursday, October 19, 2006 கலைஞர் பற்றிய ஒரு பார்வை! தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றி ஈழத் தமிழர்களிடம் இரு வேறு விதமான கருத்துக்கள் உண்டு. ஒரு சாரர் கலைஞர் மீது பெரும் பற்றும் நம்பிக்கையும் வைத்து அவரை ஒரு தமிழினத் தலைவர் என்ற வகையில் பார்க்க, மறு சாரர் அவரை வெறும் மூன்றாம் தர அரசியல்வாதியாக மட்டுமே பார்க்கின்றனர். இதில் கலைஞர் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துள்ள ஈழத் தமிழர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. இவர்கள் கலைஞர் ஆட்சிக்கு வருகின்ற நேரங்களில் எல்லாம் தமிழினம் விடிவு பெற்று விட்டதாக துள்ளிக் குதித்து அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பி மகிழ்வார்கள். இம் முறையும் வழமை போன்று "உலகத் தமிழினத் தலைவருக்கு" வாழ்த்துச் செய்திகள் அனுப்பி கலக்கி விட்டார்கள…

    • 24 replies
    • 2k views
  20. [size=3][/size] [size=3]நீங்கள் ஒரு வீட்டில் குடியிருக்கிறீர்கள். உங்களுக்கு வலதுபுறத்தில் ஒரு குடும்பம் குடியிருக்கிறது. இடதுபுறத்தில் ஒருவர் குடியிருக்கிறார்.[/size] [size=3]உங்கள் வலதுபுறத்தில் இருக்கும் குடும்பத்திற்கு நீண்ட நாட்களாக ரவுடிகளிடமிருந்து ஆபத்து உண்டு. திடீரென்று ஒரு நாள் ரவுடிகள் கையில் பயங்கர ஆயுதங்களோடு வந்து தாக்குகிறார்கள். அந்தக் குடும்பத்தில் உள்ள தாயை வண்புணர்ச்சிக்கு ஆளாக்குகிறார்கள். மகளையும் வன்புணர்ச்சி செய்கிறார்கள். அவ்வீட்டின் இரு மகன்களில் ஒருவனின் கண்களை நோண்டிக் கொல்கிறார்கள். மற்றொரு மகனின் காலை வெட்டுகிறார்கள். இவை அனைத்தும் உங்கள் கண்முன்னே நடக்கிறது.[/size] [size=3]அப்போது உங்கள் கையில் துப்பாக்கி இருக்கிறது. நீங்கள் நினை…

  21. ராஜபக்ஷே தமிழர்களுக்கு நன்மை செய்யமாட்டார்! டெசோவுக்கு வந்த சிங்களர் பேட்டி விக்கிரமபாகு கருணரத்ன, இலங்கையின் எந்த ஓர் அடக்குமுறைக்கும் அடங்காதவர். சிங்களராக இருந்தும், 'சிங்களர்கள் வந்தேறிகள்தான்... தமிழர்களே இலங்கை மண்ணின் பூர்வகுடிகள்’ என்ற கருத்தை முன்வைப்பவர். சிங்கள இனவெறியாளர்கள், புலிகளின் மீது தாக்குதலைத் தொடுத்தபோது 'பிரபாகரன் ஒரு மாவீரன்’ என்றவர். 2006 இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரிகள் சார்பாக ராஜபக்ஷேவுக்கு எதிராகத் தேர்தலில் நின்றவர். இலங்கை நவ சமா சமாஜ் கட்சியின் தலைவர். இந்த அடையாளங்களை எல்லாம் மீறி இவருக்கு இப்போது புதிய அடையாளம், 'இலங்கை அரசின் மிரட்டலுக்கு அடிபணியாத ஒற்றை மனிதனாக, டெசோ மாநாட்டுக்கு இலங்கையில் இருந்து வந்தவர்’…

  22. [size=4]இஸ்லாத்தை எப்போதும் தீவிரவாத சமயமொன்றாகக் காண்பிக்கும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரல், இடைவிடாது தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்தான், அண்மையில் பெண்டகனின் வகுப்பொன்றும் இடம்பெற்றுள்ள‍து. இஸ்லாத்தை உலகிலிருந்து முற்றாக ஒழித்து, முஸ்லிம்களின் அடையாளச் சின்ன‍ங்களான புனித மக்கா, மதீனா பிரதேசங்களை அணுகுண்டு போட்டேனும் தகர்க்க‍ வேண்டுமென அதன் அதிகாரிகள் கீழ்மட்ட‍ அதிகாரிகளுக்கு பாடமெடுத்துள்ள‍னர்.[/size] [size=4]இருந்தாலும், அமெரிக்காவின் மிஞ்சும் கழிவுப் பொருட்களில் சுகபோகம் அனுபவித்து வரும் அரபுலகமும் அரபு ஷேக்குகளும் அமெரிக்கா தொடர்பான தமது நிலைப்பாட்டையும் கருத்தையும் இதன் பிறகேனும் மாற்றிக் கொள்வார்கள் என ஒரு போதும் நாம் எண்ணி விட முடியாது.[/size] [size=…

  23. [size=3][size=4][/size][/size] [size=3][size=4]யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கிட்டு சிறுவர் பூங்காவினை அழித்து நல்லூரில் தென்னிந்தியப் பாடகர் உன்னிக் கிருஸ்ணனின் இசைக் கச்சேரி இடம்பெறுவதற்கான மேடை அமைக்கப்பட்டு வருகின்றது.[/size][/size] [size=3][size=4]இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது மீறப்பட்ட மனித உரிமைகள் பற்றி தென்னிந்தியாவில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும் இடம்பெற்று இவ் வேளையில், ஈழத்தமிழர்களின் மனதை கலங்கப்படுத்தும் வகையில் இச்செயற்பாடு இடம்பெறுகின்றதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.[/size] [size=4]நல்லூர் மாநகர சபைக்கு உட்பட்ட கிட்டு சிறுவர் பூங்கவின் சிறுவர்களுக்குரிய விளையாட்டு உபகரணங்கள் அழிக்கப்பட்டு, இவருக்குரிய மேடை அம…

  24. [size=3][size=4][/size] [size=4]“உயிர்கள் மிக உன்னதமானது ஆனால் தமிழர்களின் உயிர்களுக்கு அல்ல”..என்ற கோட்பாட்டை ஐ.நாவும், இந்தியாவும் அமைதியாகவும், வெளிப்படையாகவும் எப்போதோ சொல்லியாச்சு![/size] [size=4]தமிழனாக பிறந்ததே தப்பா என்று இன்று நாம் ஒவ்வொருவரும் நம்மைநாமே கேட்டுக்கொள்ளும் கட்டங்கள் தாண்டி இன்று மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.[/size] [size=4]என் சகோதரன் இறப்பு கண்டு இன்னுமொரு சகோதரன் குரல் கொடுப்பதும், ரௌத்திரம் கொள்வதும்கூட சிலருக்கு இங்கே கேலியாகவும், விளையாட்டாகவும் தெரிகின்றது. என்ன! பேயனுக்கு பெயர்தான் தமிழன் என்று நண்பன் சமுத்திரன் அடிக்கடி எழுதிக்கொள்ளும் வசனங்கள்தான் சாட்டையாக இப்போது எங்களை அடிக்கின்றது.[/size] [size=4]என் சகோதரன் குருதியில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.