நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
ஸ்ரீமாவோ ரத்வதே டயஸ் பண்டாரநாயகே| கோப்புப் படம் நாற்பது ஆண்டுகளாக இலங்கை அரசியலில் தீவிரமாக ஈடுபட்டவர்; முதலாளித்துவப் பொருளாதார முறையைப் புறந்தள்ளிவிட்டுத் தேசிய உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் தேசியப் பொருளாதார முறையை அமல்படுத்தி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றவர். அரசியல், பொருளாதார, வெளிநாட்டுக் கொள்கைகளுக்காகக் கடுமையான விமர்சனங் களையும் எதிர்கொண்டவர். சோஷலிசவாதி என்றும் சிங்கள வெறியர் என்றும் பலவிதமாக விமர்சிக்கப்பட்டவர்தான் உலகின் முதல் பெண் பிரதமரான ஸ்ரீமாவோ ரத்வதே டயஸ் பண்டாரநாயகே. 1916-ல் இலங்கையில் (அன்று சிலோன்) ரத்தினபுரி நகரில் செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தார் மாவோ. 1940-ல் சாலமன் டயஸ் பண்டாராநாயகேவை மணந்த பின்னர், சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுப…
-
- 0 replies
- 270 views
-
-
கோத்தாவின் உள்ளக எதிரிகள்: ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் சூடு பிடிக்கும் மோதல்கள்..! 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பலர், துணிச்சலுடன் மஹிந்தவை எதிர்த்தனர். ராஜபக் ஷ குடும்பத்தின் சர்வாதிகாரத்தனம் குறித்து விமர்சனங்களைச் செய்தனர். அவர்களில் சிலர் பின்னர் மஹிந்தவிடமே போய் சரணடையவும் தவறவில்லை. அவ்வாறு மஹிந்தவின் பின்னால் இருந்தவர்கள் மத்தியிலிருந்து, இப்போது, மீண்டும் எதிர்க்குரல்கள் எழும்பத் தொடங்கியிருக்கின்றன. உதாரணத்துக்கு குமார வெல்கமவைக் குறிப்பிடலாம். பொதுஜன முன்னணியின் சார்பில் கோத்தாபய ராஜபக் ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது பெரும்பாலும் உ…
-
- 0 replies
- 270 views
-
-
பொறுப்பை உணர்ந்து செயற்படுங்கள் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து அமைத்துள்ள தேசிய நல்லாட்சி அரசாங்கத்திற்குள் தற்போது ஏற்பட்டுள்ளதாக வெளிக்காட்டப்படும் நெருக்கடி நிலைமை காரணமாக நீதி வழங்கும் பொறுப்புக் கூறும் விசாரணைப் பொறிமுறையில் தாமதங்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காத நிலைமை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது. குறிப்பாக யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பவற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும…
-
- 0 replies
- 269 views
-
-
8652 கோடி ரூபா பண உதவியை இழந்த இலங்கை : மைத்திரி கையெழுத்து இடாதது ஏன்? 2015 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, இலங்கைக்கு மேற்கத்தைய நாடுகளிலிருந்து பெருமளவில் பொருளாதார வளங்கள் வந்து சேரப் போகின்றன என்றும் அதன் விளைவாக நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதோடு அதனால் பொதுமக்களது சுபீட்சம் பெருகும் என்றும் ஒருவிதமான எதிர்பார்ப்பு நிலவியது. சர்வதேச சமூகம் எதிர்பார்த்திருந்த வகையிலும் அது தொடர்பாக அழுத்தங்களை ஏற்படுத்தி வந்திருந்தமைக்கும் அமைவாக இலங்கை அரசாங்கமும் மனித உரிமை நிலைவரங்கள் தொடர்பில் நேர்மறையாக நாட்டில் செயற்பட ஆரம்பித்ததனால் இவ்வாறான எதிர்பார்ப்புக்கள் வலுப்படுத்தப் பட்டிருந்தன. இதற்கு முன்னர் ஆட்சி…
-
- 0 replies
- 269 views
-
-
இலங்கை நெருக்கடியும் புதிய தலைமையும்: இந்தியாவுக்கு இது ஏன் முக்கியம்? சரோஜ் சிங் பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் வேளையில் அங்கு புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறது இந்தியா. அவரது தலைமையிலான அரசுடன் தொடர்ந்து இந்தியா பணியாற்றும் என்று அறிவித்திருக்கிறார் கொழும்பில் உள்ள இந்திய தூதர். அடிப்படையில் இந்தியாவையும்,இலங்கையையும் நாம் ஒப்பிடமுடியாது. காரணம், பொருளாதாரத்தைப் பொருத்தவரையில் இலங்கை மிகவும் சிறிய நாடு. மக்கள்தொகையும்…
-
- 0 replies
- 269 views
- 1 follower
-
-
கடன்வாங்கி கல்யாணம் செய்யும் காலமல்ல September 7, 2022 — கருணாகரன் — நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஐ.எம்.எவ்வின் நிதி உதவி உதவும். இதற்கு ஐ.எம்.எவ் உத்தியோகத்தர் மட்டத்தில் இணக்கம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆறு மாதத்தில் முதற்கட்டமாக கடனுதவி – நிதி கிடைத்து விடும். நான்கு ஆண்டுகளுக்கு இந்த நிதி உதவி தொடரும். ஆகவே இனிப் பிரச்சினை இல்லை என்ற எண்ணத்தோடுதான் பெரும்பாலானவர்கள் உள்ளனர். இதுவரையிலும் நாடுகளிடம் கடன் பட்டு வாழ்ந்து பழக்கப்பட்டவர்களுக்கு இன்னொரு கடனைப்படுவதில் எந்தப் பிரச்சினையுமில்லை. கடன் வாங்கிக் கலகலப்பாகக் கல்யாணம் செய்வதைப்போலவே நாம் வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டோம். இதனால் எந்தக் கடனும் நமக்குப் பிரச்சினையாகப்…
-
- 1 reply
- 269 views
-
-
காசி ஆனந்தன் கதைகள் : கிறுகிறுப்பும் -தலைச்சுற்றும்..! (மௌன உடைவுகள் -13) December 18, 2022 —- அழகு குணசீலன் —- முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடன் பேசுவதற்கு திகதி குறிக்கக் கோரியும் அவர்அதனைக் கிடப்பில் போட்டுவிட்டார் என்று புலம்பிய தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் இந்தியா முதல் அமெரிக்கா வரை சென்று முறையிட்டார்கள். இறுதியில் இலங்கை இனப்பிரச்சினையை இலங்கை அரசியலே தீர்க்கவேண்டும். என்ற “அட்டமெல்லாம் ஓடினாலும் இட்டது இட்டது தான்” என்றாகிவிட்டது. மறுபக்கத்தில் பேச்சுவார்த்தையில் பங்கு கொள்வதற்கான முன் நிபந்தனைகளை விதிப்பதற்கான பலம் தமிழ்தரப்பிடம் அறவே இல்லை. இதனால் பெரும்பாலான தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் பேச்சுக்களில் பங்கேற்கின்றன. சி…
-
- 0 replies
- 269 views
-
-
தனிமைப்படுத்தல் முகாம்களில் கொரோனா தொற்றும் ஆபத்து ! எவ்வித வசதிகளும் இல்லையென்கிறார் வைத்திய நிபுணர் முரளிவல்லிபுரநாதன் தனிமைப்படுத்தல் முகாம்களில் தனி நபர்களை தனிமைப்படுத்துவதற்கான எந்தவிதமான வசதிகளும் இல்லை. இவ்வறான நிலையில் தனிமைப்படுத்தல் முகாம்களில் கொரோனா தொற்றும் ஆபத்துக்கள் அதிகம் இருப்பதாக சமுதாய வைத்திய நிபுணர் முரளிவல்லிபுரநாதன் வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- வடக்கில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலின் நிலைமைகள் எவ்வாறிருக்கின்றன? பதில்:- வடக்கில் யாழ்.மாவட்டத்தில் மட்டுமே கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டனர். சுவிஸ்சர்லாந்திலிருந்து வருகை தந்திருந்த மதபோதகருடன் தொடர்புகளைப் பேணியவர்களுக்…
-
- 0 replies
- 268 views
-
-
முஸ்லிம் மறும் மலயக அரசியல் ஆர்வலர்களுக்கு. - வ.ஐ.ச.ஜெயபாலன் . பலமானது கட்சியா தனி நபரா என்கிற கேழ்விக்கு கட்சி அல்லது கட்சியை முழுமையாகவோ பெரும்பாகமாகவோ கட்டுப்படுத்தும் தனிநபர் என்பதுதான் வரலாற்றின் பதிலாக உள்ளது. இதுதான் ரணிலுக்கும் சஜித்துக்கும் உள்ள போட்டி. காலம் கடக்கமுன்னம் தோழர் மனோ கணேசனும் முஸ்லிம் தலைவர்களும் நிலமையை உணர்ந்து கொள்வது சிறந்தது. ஐக்கிய தேசியக் கட்ச்சியின் தலைவர் ரணிலா சயித்தா என்பதை யு.என்.பி மட்டும்தான் தீர்மானிக்கும். அதனை தீர்மானிப்பது ஒருபோதும் முஸ்லிம்களதும் மலையக தமிழர்களதும் வேலையல்ல நண்பர்களே. உங்கள் இனத்தின் வெற்றியும் உங்கள் கட்ச்சியின் வெற்றியும் மட்டுமே உங்கள் இலட்ச்சியம் என்பதை இப்பவாவது நீங்க உணரவேண்டும். அல்லத…
-
- 0 replies
- 268 views
-
-
சிங்களவர்களுக்கு புரியவைக்க முடியுமா? இலங்கை என்கிற நாடு பிளவுபடாமல் பிரியாமல் இருக்க வேண்டுமானால் அதற்கான வாய்ப்பு இதுவே என்று சிங்கள மக்களிடம் எடுத்துக் கூறியிருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். அதிகாரப் பகிர்வு மூலமான தீர்வு ஒன்றின் ஊடாக இதனைச் சாதிக்க முடியும் என்பதையும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். புதிய அரசமைப்பு முயற்சிகள் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் இரத்தினபுரியில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் நீண்ட காலமாகப் புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் புதிய அரசமைப்பே ஒரே வழி என்கிற அடிப்படையில், அதற்கு ஆத…
-
- 0 replies
- 268 views
-
-
அழிக்கப்படும் கடல் வளங்கள். கண்டு கொள்ளாத, தமிழ்க்கட்சிகள்!
-
- 0 replies
- 267 views
-
-
கருணாநிதியின் உலகப் புகழ் பெற்ற... காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் நிகழ்த்திய மூன்று மணித்தியாலம்... மெரினா கடற்கரையில் உண்ணா விரதம் இருந்த நாள். 27.04.2009.
-
- 3 replies
- 267 views
-
-
தமிழ் மக்களை... மூளையே, இல்லாதவர்கள் என்று... நினைத்து விட வேண்டாம். “புலிகள் தமிழ் மக்களை சித்திரவதை செய்தனர்” என்றீர்கள் “புலிகள் தமிழ் மக்களை சுட்டுக் கொன்றனர்” என்றீர்கள் “சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களைவிட புலிகளால் கொல்லப்பட்ட தமிழர் அதிகம்” என்றுகூட கூறினீர்கள். அதனால் “புலிகளிடமிருந்து தமிழ் மக்களை விடுவிப்பதற்காகவே யுத்தம் செய்தோம்” என்று கூறினீர்கள். சரி. அப்படியென்றால் “புலிகள் இப்போது இருந்தால் நல்லாய் இருக்குமே” என்று தமிழ் மக்கள் நினைப்பதற்கு என்ன காரணம்? அல்லது யார் காரணம்? ஒருபுறம் புலிகள் அனைவரும் அழிக்கப்பட்டுவிட்டதாக போர் வெற்றி விழா கொண்டாடுகிறீர்கள். மற…
-
- 0 replies
- 267 views
-
-
பெகாசஸ்: அரசு, அரசாங்கம் மற்றும் ஆளும் கட்சி மின்னம்பலம்2021-08-09 ராஜன் குறை இஸ்ரேல் நாட்டிலுள்ள தனியார் நிறுவனமான NSO என்பதனிடமிருந்து பெற்ற பெகாசஸ் என்ற உளவு செயலியைப் பயன்படுத்தி இந்தியாவில் பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள பல்வேறு நபர்களின் தொலைபேசிகளை ஊடுருவி உளவு பார்த்திருப்பது குறித்த தகவல்கள் வெளியாகி நாட்டை அதிரவைத்துள்ளன. யாருடைய தொலைபேசிகளெல்லாம் ஊடுருவத் தேர்ந்தெடுக்கப்பட்டன என்ற பட்டியல் அதிர்ச்சியளிக்கிறது. ஆனால், அனைத்தும் ஊடுருவப்பட்டன என்று தடயவியல் சார்ந்து இன்னம் நிரூபணம் ஆகவில்லை என்றாலும் கணிசமானவர்களது தொலைபேசிகளை ஆராய்ந்து பெகாசஸ் ஊடுருவியிருப்பதை உறுதி செய்துள்ளது, இதனை ஆராய்ந்த சர்வதேச ஊடக, தன்னார்வலர் கூட்டமைப்பு. இஸ்ரேலிய நிறுவனம் அங்…
-
- 0 replies
- 267 views
-
-
-
- 0 replies
- 267 views
- 1 follower
-
-
நரகத்தில் ஒரு இடைவேளைக்குப் பிறகு….! Veeragathy Thanabalasingham on January 18, 2024 Photo, REUTERS மக்கள் கிளர்ச்சிக்கு வழிவகுத்த பொருளாதார நெருக்கடியின்போது கடுமையான பொருட்கள் தட்டுப்பாட்டுக்கும் மக்களை இரவுபகலாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மைல் கணக்கில் வரிசைகளில் காத்துநிற்கவைத்த எரிபொருட்கள் தட்டுப்பாட்டுக்கும் பிறகு கடந்த வருடம் பெரும்பாலான மக்களினால் வாங்கமுடியாத விலைகளில் இருந்தாலும் பொருட்களைப் பெறக்கூடியதாக இருந்த காலப்பகுதியை கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்று அதன் ஆசிரிய தலையங்கத்தில் ‘நரகத்தில் இடைவேளை’ (Interval in the Hell) என்று வர்ணித்திருந்தது. தற்போது புதுவருடம் பிறந்த நிலையில்…
-
- 0 replies
- 267 views
-
-
சாலாவ ஆர்ப்பாட்டங்களும் தமிழரின் பொறுமையும் சாலாவயிலுள்ள இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தினால், பாதிக்கப்பட்டவர்கள், அடிக்கடி அவிசாவளை- கொழும்பு வீதியை மறித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். வெடிவிபத்தினால், நூற்றுக்கணக்கான வீடுகளும் கடைகளும் சேதமடைந்துள்ள நிலையில், விரைவாக அவற்றைத் திருத்தித் தருமாறு கோரியே அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர், அமைச்சர்கள், அதிகாரிகள் அடிக்கடி அங்கு சென்று பேச்சுக்களை நடத்துகின்றனர், வாக்குறுதிகளைக் கொடுக்கின்றனர். ஆனாலும், அப்பகுதி மக்கள் அவ்வப்போது போராட்டங்களை நடத்திக் கொண்டு தான் இருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும், அவர்களின் இழப்புகள் முழுமையாக ஈடு செய்யப்…
-
- 0 replies
- 266 views
-
-
காத்தான்குடியில் 03.08.1990அன்று இரண்டு பள்ளிவாயல்களில் 103முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 29வருடங்கள் நிறைவு பெறுகின்றன.இன்றைய தினத்தை இங்குள்ள முஸ்லிம்கள் ஷுஹதாக்கள் தினமாக அனுஷ்டித்து வருகின்றனர். காத்தான்குடி பள்ளிவாசல்களில் புலிகள் நடத்திய தாக்குதலிலேயே இந்த முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருந்தனர். 1990ம் ஆண்டு இலங்கையில் மிக மோசமான காலப் பகுதியாகும். யுத்த மேகங்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சூழ்ந்திருந்தன. மரணபீதியும் இனமுரண்பாடும் நிறைந்து காணப்பட்டன. இந்தக் காலப் பகுதியில்தான் காத்தான்குடி பள்ளிவாசல்களில் படுகொலைகளும் இடம்பெற்றன. காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள் இடம்பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் புனித ஹஜ் கடமை…
-
- 0 replies
- 266 views
-
-
சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் G .L. Peiris யேர்மனியில் சென்ற வாரம் 13 -16 திகதிகளில் யேர்மனி பெர்லின் நகரத்திற்கு இன அழிப்பை மூடி மறைக்கும் பொய்ப் பரப்புரை பயணத்தில் யேர்மன் வெளிவிவகார அமைச்சர் Gido Westerwelle மற்றும் யேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து சென்றுள்ளார் . அத்துடன் இவ் வருகையில் சிறீலங்கா மற்றும் யேர்மன் அரசுக்கு இடையான ராயதந்திர உறவின் 60 வது வருட தினத்தை சிறீலங்காவின் தூதரகத்தின் வளாகத்தில் ஈழத்தமிழர்களின் மீதானா இன அழிப்பை மூடி மறைக்கும் முகமாக பாரிய விழாவாக கொண்டாடி உள்ளார்கள் . வெளிவிவகார அமைச்சுடன் நடைபெற்ற சந்திப்பில் G .L. Peiris சிறீலங்காவில் போர் முடிந்து மிக சிறப்பான முறையில் சமூக அபிவிருத்திநடைபெறுகின்றது என்றும் , தாம் சர்வதேச …
-
- 0 replies
- 266 views
-
-
இலங்கையின் பொருளாதாரம் முகம்கொடுக்கும் பாரிய பிரச்சினை டொலர் பற்றாக்குறை ஆகும் - இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் ஏப்ரல் 19, 2022 Dr. P. Nandalal Weerasinghe ‘பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து மீள்வது ஒரு நாளிலோ ஒரு வாரத்திலோ செய்ய முடியாத ஆச்சரியமான விடயம் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’ என இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க (Dr. P. Nandalal Weerasinghe) தெரிவித்தார். மத்திய வங்கியின் புதிய ஆளுநர் தமது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை நிலைபெறச் செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாக சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய விசேட பேட்டியில் தெரிவித்த கருத்துகள் பின்வரு…
-
- 0 replies
- 266 views
-
-
பொறுப்புக் கூறுவாரா சந்திரிகா? போர்க் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுவதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்கும் செயல்முறைகள் இன்னும் சில வாரங்களில் உருவாக்கப்படும் என்று தெரிகிறது. இந்த மாதமோ அல்லது அடுத்த மாதமோ, இந்த விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகத்தின் தலைவராக அவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க விவகாரங்களில், இந்தப் பணியகத்தின் ஊடாக முக்கிய பங்காற்றவிக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் இந்த அறிவிப்பு முக்க…
-
- 0 replies
- 266 views
-
-
நெதுன்கமுவே ஹஸ்தி ராஜா: இலங்கையின் புனித யானையின் உடலை பாதுகாக்க உத்தரவு ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக, இலங்கையிலிருந்து 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை மக்களினால் தெய்வீக யானையாக கருதப்பட்ட நெதுன்கமுவே ஹஸ்தி ராஜா என்ற யானை உயிரிழந்த நிலையில், அதனின் உடலை தேசிய பொக்கிஷமாக அறிவித்து, பாதுகாக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவிற்கு இதுகுறித்து பணிப்புரை விடுத்துள்ளார். எதிர்கால சந்ததியினரின் பார்வைக்கா…
-
- 0 replies
- 266 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 266 views
-
-
பிளவுகளை தவிர்க்கும் வகையில் செயற்படவேண்டியது அவசியம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனுக்குமிடையிலான முரண்பாடு தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எதிர்கால அரசியலில் தனிவழிசெல்லும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இந்த விடயமானது தமிழ் மக்களை பொறுத்த வரையில் அவர்களது அரசியல் எதிர்காலத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சிந்திக்கவேண்டிய நிலைமை தற்போது உருவாகியிருக்கிறது. 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற வடமாகாணசபைத் தேர்தலில் முன்னாள் நீதியரசரான சி.வி.விக்கினேஸ்வரனை தமிழ் தேசி…
-
- 0 replies
- 266 views
-
-
2009 ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்பு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை நடவடிக்கைகள் புதிய வடிவத்தை எடுத்துள்ளன. இது காலவரை தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகளைப் பறிப்பது என்ற இலக்கை நோக்கி நகர்ந்த ஒடுக்குமுறை தற்சமயம் எமது இனத் தனித்துவத்தையும் ஒரு தேசிய இனத்துக்கான தகைமையையும் அழித்து எம்மை ஓர் உதிரித் தன்மை கொண்ட இனக் குழுமமாக மாற்றும் முயற்சியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக எமது தாயகத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களை விரட்டி அவர்களை நிரந்தரமாகவே அகதிகள் நிலைக்குத் தள்ளிவிட்டு அந்த நிலங்களைப் பாதுகாப்பு, அபிவிருத்தி…
-
- 0 replies
- 265 views
-