Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மட்டு.நகரான் ‘தமிழர் தேசம்’ மீள முடியாத நிலைக்குச் செல்லும் நிலை இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது இன்று சிங்கள தேசத்தினை உலுக்கியுள்ளதோ இல்லையோ தமிழர் தேசத்தினை நன்றாகவே உலுக்கியுள்ளது. கடந்த கால யுத்த சூழ்நிலையின்போது அதற்கேற்றாற்போல் இசைவாக்கம் அடைந்தவர்கள் தமிழர்கள் என்று கூறினாலும் இன்றைய நிலைமை மாறுபட்டதாகவே உள்ளது. பொருளாதார நெருக்கடியென்பது தமிழர்களின் வாழ்க்கையில் மீண்டும் ஒரு போராட்டத்தினை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையினை இன்று ஏற்படுத்தியுள்ளது. தமிழர்கள் எந்த போராட்டத்தினையும் நடாத்தாத காரணத்தினால் ஏதோ அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லையென்பது போல சிங்கள தேசம் நடந்து கொள்வதையும் அவதானிக்கமுடிகின்றது. கிழக்கு மா…

    • 0 replies
    • 418 views
  2. நெருக்கடியான நேரத்தில் பின்னடிக்கும் சீனா இலங்கையின் பொருளாதாரத்தை ஆடங்காணச் செய்ததில், சீனாவின் வகிபாகத்தை எவ்வகையிலும் குறைத்து மதிப்பிடவே முடியாது. அந்தளவுக்கு கடனுக்கு மேல் கடனைக்கொடுத்து, கடனை செலுத்துவதற்கு அதிக வட்டியுடன் கடனைக் கொடுத்து உபதிரவம் செய்துவிட்டது. சீனாவைச் சேர்ந்த கம்பனிகள் பல, மிக இலாவகமாக இலங்கையின் ஆட்சியாளர்களை வலைக்குள் சிக்கவைத்து, தங்களுக்கு சாதகமான, இலங்கைக்கு உடனடியாக எவ்விதமான பெறுபேறுகளையும் இலாபங்களையும் ஈட்டிக்கொள்ள முடியாத திட்டங்களையும் திணித்துவிட்டது. திடங்களால் தங்களுக்கு எவ்வாறான இலாபம் கிடைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கு அந்தத் திட்டங்கள் உறுதுணையாக இருக்குமா? என்பது போன்று மாற்று சிந்தனைகளின் ஊடாக சிந்திக்காமல்,…

  3. தமிழ் அரசியல்வாதிகளால் என்ன பயன்? | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தொடங்கியுள்ள ஜெனீவா கூட்டத்தொடரில் ஜீ.எல். பீரிஸ் அவர்களின் உரை பற்றியும், இலங்கை அரசாங்கம் பீரிஸ் மூலம் கையாள்வது பற்றியும், அதே நேரம் தமிழ் தலைவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்ற கேள்வியுடன் இந்த ஆய்வு அமைகின்றது. மற்றும் தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/

    • 0 replies
    • 317 views
  4. “யாழ்ப்பாணக் கல்லூரியில் ‘கைவைக்க’ எத்தனிக்கும் கயவர் கூட்டம்” பஸ்தியாம்பிள்ளை ஜோண்சன் யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் - கொழும்பு பொதுவாக, இலங்கையின் இன்றைய நெருக்கடியானதும் துன்பகரமானதுமான நிலைமைகளை எடுத்துக்கொண்டால், அதற்குக் காரணமானவர்கள் ராஜபக்‌ஷர்கள் என்பதை எந்தக் குழந்தையும் சுட்டுவிரலைச் சுட்டும். குறிப்பாக, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுமாறு கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிரான போராட்டங்கள், உலகம் பூராவும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. போராட்டங்களும் அழுத்தங்களும் அவமதிப்புகளும் கூட, ஜனாதிபதி கோட்டாபயவை ஒன்றும் செய்துவிடவில்லை. அவர், தனது பதவியைக் கட்டிப்பிடித்தபடியே, ‘உணர்வுகள் அற்ற ஜடம்போல்’ இப்பொழுதும் இருக்கின்றார்.…

  5. தமிழில்: ஜெயந்திரன் பாதுகாப்பான வாழ்வு கிட்டுமா? பல்லாயிரக் கணக்கான தஞ்சக் கோரிக்கையாளர்களை றுவாண்டா நாட்டுக்கு அனுப்புவதற்காக அந்த நாட்டுடன் தாம் ஒரு ஒப்பந்தத்தை கைச்சாட்டிருப்பதாக ஏப்பிரல் மாதத்தில் பிரித்தானிய அரசு அறிவித்தது. இந்த நாடுகடத்தல்கள், சட்டத்துக்கு விரோதமானவை என்பதுடன் மனிதாபிமானம் அற்றவை என்று கூறி பிரித்தானிய எதிர்க்கட்சி, அரச சார்பற்ற நிறுவனங்கள், சமயத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்றவர்களிடமிருந்து அரசாங்கத்தின் இந்த ஏற்பாட்டுக்கு எதிராக கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இது மிகவும் மோசமானது என்று முடிக்குரிய பிரித்தானிய இளவரசரான சாள்சும் தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை தஞ்சக் கோரிக்கையாளரை மேற்குற…

    • 0 replies
    • 207 views
  6. டொன்பாஸ் களமுனையும் இலங்கையின் நிதி நெருக்கடியும் | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ILC | இலக்கு பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாத பிரதமராகவே ரணில் உள்ளார். நிதி உதவியை வழங்குவதற்கு மேற்குலகம் பின்னடித்து வருவதுடன் இந்தியாவும் தனது உதவிக்கான பலனை பெறுவதில் குறியாகவே உள்ளது. இந்திய ரூபாயையே இலங்கை பயன்படுத்த வேண்டிய நிலையும் ஏற்படலாம் என்பதே எதிர்பார்ப்பாகவும் உள்ளது மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/ https://www.ilakku.org/weekly-epaper-...

    • 0 replies
    • 221 views
  7. அ.இ.அ.தி.மு.க-வின் அவல அரசியல்: நாடகங்களும், ஊடகங்களும்! மின்னம்பலம்2022-06-20 ராஜன் குறை சாதாரண மக்களுக்குக் கூட தெளிவாக புரியும், அவர்கள் பொதுவெளிகளில் பேசிக்கொள்ளும் விஷயம் ஒன்று உண்டானால் அது பாரதீய ஜனதா கட்சியே அ.இ.அ.தி.மு.க-வில் அரங்கேறும் நாடகங்களுக்கு பின்னால் இருக்கிறது என்பதுதான். மலைப்பாம்பினால் சுற்றி வளைக்கப்பட்ட ஆட்டு குட்டி போல அ.இ.அ.தி.மு.க-வின் நிலை இருக்கிறது. பொம்மலாட்ட பொம்மைகள் போல இரட்டை தலைமை என்கிறார்கள், ஒற்றை தலைமை என்கிறார்கள், பேச்சு வார்த்தை என்கிறார்கள், இணைகிறது என்கிறார்கள், உடைகிறது என்கிறார்கள், ஜெயலலிதா இறந்ததிலிருந்து கேட்டுக் கேட்டு புளித்துப் போய் விட்டது இந்த ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் – சசிகலா அரசியல். இவர்கள்…

  8. கோட்டா கோகமவுடன்... பேசுவது – நிலாந்தன். “மருத்துவர் ஷாபி சிகாப்தீனை அவருடைய மத அடையாளம் காரணமாக துன்புறுத்தியதில் ஒரு பங்கை வகித்த அதே மருத்துவ கட்டமைப்புக்கு தனது சம்பள நிலுவையை திரும்பிக் கொடுத்ததன் மூலம் எல்லாவற்றுக்குள்ளும் அதிகம் அன்பான ஒரு சமிக்ஞையை வெளிப்படுத்தியிருக்கிறார்.இன்றைய பொசன் போயா நாளில் அவர் எங்களுக்கு பகவான் புத்தரின் செய்தியை அனுப்பியிருக்கிறார்”….. இவ்வாறு ருவிற்றரில் பதிவிட்டிருப்பவர் பேராசிரியர் சரோஜ் ஜெயசிங்க.கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் சேவையாற்றி ஓய்வுபெற்ற ஒரு மருத்துவ நிபுணர். மருத்துவர் ஷாபி சிகாப்தீன் குருநாகல் போதனா மருத்துவமனையில் மகப்பேற்று நிபுணராக இருந்தவர். குருநாகல் போதனா வைத்தியசாலையில் சட்டவிரோத கருத்தடை …

  9. வரலாற்றில் முன்னர் எப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கித்தவிக்கும் நிலையில் முல்லைத்தீவில் உள்ள குருந்தூர்மலையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டு புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்படவிருந்த நிலையில் தமிழ் மக்களின் எதிர்ப்புப் போராட்டத்தினால் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது. இவை குறித்தும் குருந்தூர் மலைப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவம் தொடர்பாகவும் யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் வரலாற்றுத்துறை தலைவரும் மூத்த பேராசிரியருமான பரமு புஸ்பரத்தினம் இவ்வாரம் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு அளித்த நேர்காணலின் சுருக்கத்தை இலக்கு வாசகர்களுக்குத் தருகின்றோம். மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/ https://www.ilakku.org/ilakku-weekly-...

  10. புதிய அரசியல் ஒழுங்கின் தேவை June 17, 2022 — கருணாகரன் — நாட்டில் இரண்டு விடயங்கள் தொடர்பான உரையாடல்கள் தீவிரமாக நடக்கின்றன. ஒன்று மக்கள் தரப்பில் நிகழ்வது. இது முற்று முழுதாகவே பொருளாதார நெருக்கடிகளைச் சார்ந்தது. அதாவது வாழ்க்கைப் பிரச்சினையைப் பற்றியது. உயிர்வாழ்தலைப் பற்றியது. மற்றது அரசியல் தரப்பில் நிகழ்வது. இது அரசியலமைப்புத் திருத்தம் (21 ஆவது திருத்தம்) மற்றும் எந்தப் புதிதும் இல்லாத, பயன் குறைந்த – வழமையான – எதிரெதிர் மனப்பாங்குடன் விவாதங்களை நடத்துவது, சலிப்பூட்டும் வகையில் வக்கிரம் நிறைந்த ஆளை ஆள் குற்றம் சாட்டுதல் எனத் தொடர்வது. மக்கள் தினமும் – ஒவ்வொரு நொடியிலும் – பலவகையான நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களு…

  11. டொலர் வரக்கூடிய ஒரு வழி ச.சேகர் இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சனைகளுக்கு பிரதான காரணம் நாட்டின் கையிருப்பிலுள்ள அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையாகும். குறிப்பாக டொலர்கள் இன்மையினால் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டிய, அடிப்படை இறக்குமதிப் பொருட்களுக்குக் கூட கொடுப்பனவுகளை மேற்கொண்டு இறக்குமதி செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், பல இன்னல்களுக்கும் முகங்கொடுத்த வண்ணமுள்ளனர். இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் நிலையில், அவற்றைப் பெற்றுக் கொள்வதிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன. நாட்டினுள் அந்நியச…

    • 56 replies
    • 4.1k views
  12. சிறிலங்கா இந்திய பொருளாதார உதவியில் பொருளாதார நெருக்கடியினை எதிர்கொள்ளவதைத் தவிர வேறுவழியில்லாதநிலையில் இந்தியாவிடம் இருந்து கடனுதவி எரிபொருள் உதவி, அரிசி உதவியென தொடர்ச்சியாகப் பொருளாதார உதவிகளைப் பெற்று தான் வாழும் நிலை வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக செப்டெம்பர் மாதமளவில் இலங்கை ரூபாவின் வீழ்ச்சியால் இந்திய ரூபாவை இலங்கை பயன்படுத்த வேண்டி வருமென இலங்கையின் முன்னாள் கணக்காளர் நாயகம் காமினி விஜேயசிங்க மே 27இல் செய்த எச்சரிப்பும், . அத்துடன் இந்தியா வழங்கும் கடன்களை திருப்பிச் செலுத்த இயலாத நிலையில் நாட்டில் உள்ள துறைமுகங்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவுக்கு வழங்க வேண்டிய பாரதூரமான நிலை ஏற்படும் என்னும் அவருடைய எதிர்வு கூறலும், உண்மையாக்கக் கூடிய முறையிலேயே, மேலும் 5…

    • 0 replies
    • 198 views
  13. ராஜபக்‌ஷர்கள் இன்று அரசியலில் ‘கிங் மேக்கர்’கள் May 23, 2022 Photo, AP Photo/Eranga Jayawardena, The Washington Times ராஜபக்‌ஷர்கள் கோட்டபாய ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாக்குமாறு தென்னிலங்கையைக் கோரினர். 69 இலட்சம் வாக்குகளை அளித்து தென்னிலங்கை மக்கள் அவரை ஜனாதிபதியாக்கினர். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைத் தாருங்கள் என்று ராஜபக்‌ஷர்கள் தென்னிலங்கையிடம் கோரினர். அந்தக் கோரிக்கையையும் தென்னிலங்கை மக்கள் நிறைவேற்றி வைத்தனர். ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்துக்கான மக்கள் ஆணையை வைத்துக் கொண்டு 20ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்து ஜனாதிபதியை சர்வாதிகாரியாக மகுடம் சூட்டினர். தென்னிலங்கை மக்கள் வெறும் பார்வையாளராகப் பார்த்துக் கொண்டிருந்தனர். ராஜப…

  14. வீட்டுத்தோட்டத் திட்டத்தால் உணவு பஞ்சத்தை எதிர்கொள்ள முடியுமா? எம்.எஸ்.எம். ஐயூப் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இலங்கையில் மிக விரைவில் பெரும் உணவுப் பஞ்சம் ஏற்படப் போவதாக, தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பலர் கூறுகிறார்கள். கடந்த வருடம், இரசாயன பசளை இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்த தடையின் காரணமாக, உள்நாட்டு உணவு உற்பத்தி வெகுவாகப் பாதித்தமையும் நாடு எதிர்நோக்கியிருக்கும் வெளிநாட்டு செலாவணிப் பிரச்சினையின் காரணமாக உணவு இறக்குமதி செய்ய முடியாமல் இருப்பதுமே, இந்த அச்சத்துக்கு காரணங்களாகும். இந்த நிலைமையால், நாட்டில் பட்டினிச் சாவு அதிகரிக்கும் என்றும் உணவுக்காகக் கலவரங்கள் ஏற்படலாம் என்றும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஏற்கெனவே நாட்…

  15. சவுக்கு சங்கரும் பத்திரிகையாளர் மணியவர்களதும் 'வரலாற்றுப் படிப்பினைகள்: புலிகள் இயக்கத்தின் மாபெரும் தவறுகள்' உரையாடலோடு தொடர்படைய காணொளி. செங்கோல் வலையொளியில் பாரிசாலனது பதிலுரை. historical mistake of journalist Mani and Savukku shankar on Tamil Eelam history | Paari saalan நன்றி - யூரூப்

    • 0 replies
    • 301 views
  16. மனித உரிமை செயற்பாட்டாளர்... அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின், 34வது ஆண்டு நினைவு தினம்! மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் 34வது ஆண்டு நினைவு தினம் இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது. 1988ஆம் ஆண்டு ஜுன் மாதம் 06ஆம் திகதி இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக்குழு ஒன்றினால் மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் வைத்து அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ சுட்டுக்கொல்லப்பட்டார். அன்னாரது சமாதியானது புனித மரியால் பேராலயத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதில் இன்றைய தினம் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றி…

    • 1 reply
    • 416 views
  17. இலங்கையின் யதார்த்த நிலைமையை மக்களுக்கு புரிய வைக்க அரசியல் தலைமைகள் இன்னமும் தயாரில்லை June 9, 2022 — கருணாகரன் — நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்குத் தீர்வு எப்போது கிடைக்கும்? எப்படிக் கிடைக்கும் என்பதே இன்று மக்களின் மனதில் உள்ள ஆயிரம் டன் கேள்வியாகும். புதிய பிரதமர், (பழைய ஆட்களுடன்) புதிய அமைச்சரவை என்ற பிறகும் நெருக்கடி தீருவதாக இல்லை. பதிலாக மேலும் பொருட்களின் விலை கூடியிருக்கிறது. பஸ் மற்றும் போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பொருட் தட்டுப்பாடு நீங்கவில்லை. அப்படியென்றால் அடுத்து என்ன நடக்கும்? எப்படி இனி வரும் நாட்களைச் சமாளிப்பது? இதன் முடிவென்ன? இந்த மாதிரிக் கேள்விகள் மக்களிடம் விட…

  18. பொருளாதார நெருக்கடி மத்தியில் விளிம்புநிலை மக்களின் எதிர்காலம்? May 17, 2022 Photo, MODERNFARMER நாட்டின் நெருக்கடி மத்தியதர வர்க்கத்தினரையே தெருவில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளியுள்ளபோது வளங்களும் வாய்ப்புக்களும் மட்டுப்படுத்தப்பட்ட அன்றாடம் கூலிவேலை செய்யும் விளிம்புநிலை மக்களின் நிலை என்ன? அவர்களின் தேவைகளுக்கான தீர்வுகள் என்ன? மக்களின் தேவைகள் கிளிநொச்சியில் சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்கி மலையகத்திலிருந்தும், யுத்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்தும் இடம்பெயர்ந்து அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்தும் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் கடந்த ஒரு வருடமாக ஈடுபட்டு வருகிறேன். பல கலந்துரையாடல்களை இந்த குழுக்க…

  19. கச்சத்தீவு: வரவேற்பும் எதிர்ப்பும் June 7, 2022 சூசை ஆனந்தன் புவியியல்துறை ஓய்வுநிலைப் பேராசிரியர், யாழ். பல்கலைக்கழகம் தமிழக முதலமைச்சர் ஓர் அரசியல்வாதி. அவர் வாக்கு வேட்டைக்காக தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதுவதாக நினைத்து கச்சதீவை மீட்குமாறு கேட்டிருப்பார். அது அவர் தமிழ்நாட்டு மீனவர்கள் சார்பாக கேட்டிருப்பார். அவர் பக்கம் பார்க்கும் போது அது பிழை இல்லை. ஆனால் கடந்த காலங்களில் வடபகுதி மீனவர்கள் இந்திய மீனவர்களினால் படும் துன்பங்கள், அழிவுகள், சுற்றாடல் பாதிப்புகள் பற்றித் தெரிந்திருந்தும், அவரின் கச்சதீவை மீளப்பெறும் கோரிக்கையை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் அதை வன்மையாக எதிர்க்கிறோம…

    • 7 replies
    • 590 views
  20. ரஸ்ஸிய ஆக்கிரமிப்பை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் வேர்ல்ட் சோஷலிஸ்ட் வெப்சைட் எனப்படும் உலக சோசலிச இணையம் இந்த இணையத்தில் தமிழர் தொடர்பான செய்திகளும் அவ்வப்போது இடம்பெறுவதுண்டு. அச்செய்திகளைத் தாண்டி இந்த இணையம் தொடர்பாக நான் அதிகம் தேடியதில்லை. ஆனால், மிக அண்மையில் இந்த இணையத்தில் உக்ரேன் மீதான ரஸ்ஸிய ஆக்கிரமிப்புத் தொடர்பாக என்னதான் சொல்கிறார்கள் என்று அறிய விரும்பினேன். விளைவு, இந்த இணையம் முற்று முழுதாக ரஸ்ஸியா உக்ரேனில் நடத்திஒவரும் ஆக்கிரமிப்புப் போரினை ஆதரிப்பதோடு, இப்போர் ரஸ்ஸியா மீது மேற்குலகால் திணிக்கப்பட்ட ஆக்கிரமிப்புப் போர் என்றும் நிறுவ முயல்வது தெரிந்தது. சரி, பரவாயில்லை, ரஸ்ஸியாவின் இரு யுத்தங்களால் கொன்றொழிக்கப்பட்ட செச்சன் மக்கள் பற…

  21. ரஷ்ய விமானத்தை இலங்கையில் தடுத்துவைத்ததால் ஏற்பட்ட ராஜதந்திர சிக்கல் 5 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்யாவின் ஏரோபுளோட் விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டது, தற்போது ராஜதந்திர ரீதியிலான பிரச்சினையாக மாற்றம் பெற்றுள்ளது. இந்த பிரச்சினையால், இலங்கையின் எரிசக்தி, சுற்றுலாத்துறை மற்றும் ராஜதந்திர தொடர்புகளுக்கு எதிர்மறையான அழுத்தங்கள் ஏற்படக்கூடும் என சர்வதேச தொடர்புகள் குறித்த விசேட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சினைக்கு மத்தியில், எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கை, ரஷ்யாவிடம் கோரியுள்ள 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவித் திட்டம் இல்லாது போகுமா? என்பதும் தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளது. …

  22. மரணத்தின் விளிம்பில் மக்கள் நீதி மையம்! - சாவித்திரி கண்ணன் கமலஹாசனின் விக்ரம் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த சினிமா தோல்விகளுக்கு பிறகு அரசியல் செய்த கமலஹாசன் இளம் நடிகர்கள் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா ஆகியோருடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொண்டார். ஆனால், அரசியலில் இருந்து வெகு தூரம் விலகிப் போகிறார்! தன்னைத் தானும் உணர்ந்து பிறருக்கும் நம்பிக்கை அளிப்பவரே தலைவர். தைரியம் இல்லாமல் இன்செக்யூரிட்டி உணர்வில் உழல்பவர்கள் தலைவர்கள் ஆக முடியாது! கமலஹாசனின் விக்ரம் படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் டிஸ்டிரிபூசன் செய்துள்ளது. ஒரு விழாவில் ”கமலிடம் நான் மிரட்டி வாங்கியதாக சொல்கிறார்கள்.அவரை மிரட்ட முடியுமா?…

  23. புலம்பெயர் மக்களின் செயற்பாடுகளில் கிழக்கு மாகாணம் தனிமைப்படுத்தப்படுகின்றதா? | மட்டு.நகரான் May 26, 2022 கிழக்கு மாகாணம் என்பது இலங்கையில் தனித்துவம் கொண்டதாகவும் தமிழர்களின் பாரம்பரியங்களைக் கொண்டதாகவும் உள்ளது. அதன் காரணமாகவே வடகிழக்கு என்பது தமிழர்களின் தாயகப்பகுதியாக நோக்கப்படுகின்றது. கிழக்கில் மூன்று சமூகங்களும் வாழுகின்றபோதிலும், கிழக்கு மாகாணம் என்பது தமிழர்களின் ஆதியுருவாக்கம் கொண்ட மாகாணமாகவும் காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையென்பது இங்குள்ள வரலாற்று தடயங்கள் மூலம் வெளிப்படுத்தி நிற்கின்றது. இலங்கையின் தமிழர்களின் ஆதி தோற்றத்தின் வரலாறுகள் கிழக்கின் பல பகுதிகளில் அடையாளப்…

  24. இலங்கையில், தொடர்ந்தும் நீடிக்கும் ‘வரிசை யுகம்’ – அரிசிக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்? -யே.பெனிற்லஸ்- இலங்கைத் தீவின் அத்தியாவசியத் தேவைகளுக்கான நெருக்கடிகள் மேலும் மேலும் தீவிரமடைந்து வருகின்றன. புதிய அரசாங்கம் பதவியேற்றாலும் ‘வரிசை யுகம்’ இன்னமும் நீடிப்பதாகவே உள்ளது. போராட்டங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. மக்களின் கோரிக்கைகள் முழுமையாக தீர்க்கப்படவில்லை. அதற்கான சக்தியும் இலங்கையிடத்தில் தற்போதைக்கு இல்லை. இலங்கையில் உள்ள அரச ஊழியர்களுக்கு கூட சம்பளம் வழங்குவதற்கு முடியாது தற்போது பணத்தாள்களை அச்சிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த மே மாத இறுதியில் கூட பணம் அச்சிட்டே அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படவுள…

  25. இலங்கை ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் 21வது திருத்த சட்டவரைவு: ஒப்புதல் பெறுமா? 26 மே 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை ஜனாதிபதி வசம் காணப்படுகின்ற அதிகாரங்களை வரையறுத்தல், நாடாளுமன்ற பிரவேசத்திற்கு இரட்டை பிரஜாவுரிமையை ரத்து செய்தல் உள்ளிட்ட விடயங்கள் பலவற்றை உள்ளடக்கிய வகையில் கொண்டு வரப்பட்டுள்ள அரசியலமைப்பின் 21வது திருத்த சட்டவரைவை செயல்படுத்த பலர் முயற்சித்து வருகின்றனர். அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டவரைவை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்கு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி கட்சிகளின் ஆதரவு கிடைக்குமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. இல்லையென்றா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.