Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. CHINESE IN ALLAIPITI (JAFFNA) - V.I.S.JAYAPALAN அல்லைப்பிட்டியில் சீனர்கள் - வ.ஐ.ச.ஜெயபாலன் . . அல்லைபிட்டி அகழ்வாரட்ச்சி புலத்தில் புதிதாக சீன மட்பாண்டம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. எங்கள் மண்ணின் வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். எனினும் பலர் நினைப்பதுபோல 1980ல்தான் அல்லைப்பிட்டியில் சீன மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டன என்கிற கருத்து தப்பானதாகவும். அதற்க்கு முன்பே மணல் கிள்ளைக்காரர்களுக்கு இவ்விடாம் தெரிந்திருக்கிறது. நான் யாழ்பல்கலைக்கழக மாணவர் மன்ற தலைவராக இருந்த சமயம் (1976-78) தற்செயலாக மண் அள்ளுகிறவர்களால் முதல் சீன மண்பாண்டம் கண்டுபிடிக்கபட்டிருந்தது. அதற்க்கு முன்பே மண் ஏற்ற…

  2. தோட்ட மக்களை குட்டி முதலாளிகளாக சஜித் மாற்றுவார் - மனோ கணேசன் செவ்வி ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் ஐ.தே.க. வின் உறுப்பினராக இருக்கவேண்டும் என்று கட்சி தலைவர் கூட்டத்தில் நான்தான் முதலில் எடுத்துக்கூறினேன். இதனை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தினோம் என்று தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் அரச கரும மொழிகள் தேசிய ஒருமைப்பாடு இந்து கலாசார அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். செவ்வியின் முழு விபரம் வருமாறு கேள்வி : ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான காரணத்தை விளக்க முடியுமா? பதில்: சஜித் பிரேமதாச நாங்கள் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் த…

  3. கோத்தாவின் ஆட்சியில் மலையகத்துக்கு சுபீட்சம் - ஆறுமுகன் தொண்டமான் செவ்வி நாங்கள் 32 அம்ச கோரிக்கைகளை கோத்தபாயவிடம் முன்வைத்தோம். அவை மலையக மக்களுக்கு மட்டுமன்றி சிறுபான்மை மக்களுக்கான தேவையான விடயங்களை கொண்டுள்ளன. அவற்றை கோத்தாபய ராஜபக்ஷ முழுமையாக ஏற்றுக்கொண்டார். அவரும் சில யோசனைகளை எம்மிடம் வழங்கினார் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். தாமரை மொட்டு அரசாங்கத்தில் 18 ஆம் திகதிக்கு பின்னர் சுபீட்சமான வாழ்க்கையில் நல்ல வீடுகள் கிடைக்கும். புதிய கிராமங்கள் கிடைக்கும். எல்லாமே கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். செவ்வியின் முழு விபரம் வருமாறு …

  4. கோத்தாபய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவது இனவாதிகளிற்கும் தேசியவாதிகளிற்கும் புத்துயிர் அளித்துள்ளது- அவர் ஆட்சிக்கு வந்தால் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும்.- சந்தியா எக்னலிகொட ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவது 2015 இன்பின்னர் செயலற்று காணப்பட்ட தேசிய வாதிகளிற்கும் இனவாதிகளிற்கும் புத்துயுரை வழங்கியுள்ளது-.இந்த சக்திகள் தற்போது உரத்துக்குரல்; எழுப்புபவர்களாகவும் மிரட்டல் அச்சுறுத்தல் விடுப்பவர்களாகவும்மாறிவருகின்றனர் என காணமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகெடாவின் மனைவி சந்தியா எக்னலிகொட பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் தமிழில் - அ. ரஜீபன் 1 இலங்கையில் …

    • 0 replies
    • 305 views
  5. ‘வேலை செய்யாத’ முஸ்லிம் கட்சிகள் மொஹமட் பாதுஷா / 2019 நவம்பர் 01 ஆனால், முஸ்லிம்களுக்கான அரசியலைப் பொறுத்தமட்டில், இவை இரண்டு பண்பியல்புகளையும் காணமுடியாது. முஸ்லிம் கட்சிகளோ, தனிப்பட்ட அரசியல் பிரதிநிதிகளோ முற்று முழுதாகச் சமூகநலனைக் கருத்தில் கொண்டு, அரசியல் செய்வதும் இல்லை; கட்சி வளர்ப்பதும் இல்லை. அதுமட்டுமன்றி, பெருந்தேசியக் கட்சிகள், கீழே சரிந்துவிடாமல் தாங்கிப் பிடிக்கின்ற, முட்டுக் கம்புகள் போல, தொழிற்படுகின்ற முஸ்லிம் அரசியல் தலைவர்கள், அந்த வேலையைக் கூடச் சரியாகச் செய்வதில்லை என்றே கூற வேண்டும். கூட்டிக் கழித்துப் பார்த்தால், அவர்கள் முஸ்லிம் அரசியலையும் சரியாகக் கட்டியெழுப்பவில்லை; பெரும்பான்மைக் கட்சிகளுடனான இணக்க அரசியலையும் வெற்றிகர…

  6. பௌத்த தேசிய சிங்களவாதத்தை மிக அதிகளவிற்கு பயன்படுத்துவதன் மூலம் தேர்தலில் வெற்றிபெற முயலும் கோத்தாபய ராஜபக்ச- இந்திய ஊடகம் இலங்கையின் சனத்தொகையில் 70 சதவீதமாக உள்ள பெரும்பான்மை சிங்களவர்களின் வாக்குகளை பெறுவதற்காக கோத்தாபய ராஜபக்ச மிக அதிகளவிற்கு பௌத்த சிங்கள தேசியவாதத்தை பயன்படுத்துகின்றார் என இந்தியாவின் நியுஸ் 18 தெரிவித்துள்ளது. ஜிஆர் என அழைக்கப்படும் கோத்தாபாய உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க ஐக்கியதேசிய கட்சி அரசாங்கம் தவறியது ,படையினரை துன்புறுத்தியது என இலங்கை முழுவதும் பிரச்சாரம் செய்கின்றார் எனநியுஸ் 18 தெரிவித்துள்ளது. இலங்கையில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவேன் என வாக்குறுதி அளிக்கும் அவர் பொருளாதார மந்த நிலைக்காக ஐக்கியதேசிய கட்சியை ச…

  7. முதலாவது ஜனாதிபதி தேர்தலும் தமிழ் அரசியலும் Administrator / 2017 பெப்ரவரி 27 , மு.ப. 07:52 - 0 - 331 FacebookTwitterWhatsApp - என்.கே.அஷோக்பரன் LLB (Hons) தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 81) குட்டிமணியின் நாடாளுமன்ற நியமனம் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் வெற்றிடமான வட்டுக்கோட்டைத் தொகுதிக்கு குட்டிமணி என்கிற செல்வராஜா யோகசந்திரனின் நியமனத்தை தேர்தல் ஆணையாளர் ஏற்றுக்கொண்டாலும், மரண தண்டனை விதிக்கப்பட்டவரான குட்டிமணியை சிறையிலிருந்து நாடாளுமன்றம் சென்று பதவிப்பிரமாணம் செய்து கொள்…

  8. ஆளுநரின் ஆத்மாவை தொட்ட ஆதங்கங்கள் காரை துர்க்கா / 2019 ஒக்டோபர் 31 , பி.ப. 12:04 வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், “இந்த நாட்டில் சமத்துவமான, சமகுடிகளாக, கௌரவத்துடன் தமிழர்கள் எப்போது வாழ்கின்றார்களோ, அப்போது தான் இலங்கை ஒரு பூரணமான நாடாக மாறும்” எனத் தெரிவித்துள்ளார். அண்மையில், வவுனியாவில் நடைபெற்ற வடக்கு மாகாணப் பண்பாட்டு விழாவில் கலந்து சிறப்பித்த போதே, ஆளுநர் இவ்வாறாகக் கருத்துக் கூறியுள்ளார். “தமிழ் என்று சொல்லும் போதே, தடங்கல் இருக்கும் என்பதைக் கடந்த எட்டு மாதங்களாகக் கடமையாற்றிய காலங்களில் அறிந்து கொண்டேன்” என்றும் தெரிவித்து உள்ளார். “நான் கொழும்புக்குப் போகும் போது, தமிழர்களது வாக்குகளை எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என்று என்…

  9. தேசம் முழுவதும் பரவவேண்டிய அச்சம் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஒக்டோபர் 31 , மு.ப. 11:55 தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளுக்கு ஒருபோதும் பஞ்சமிருப்பதில்லை. அநேகமாக எல்லா வேட்பாளர்களும் வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டேயிருக்கின்றனர். அவற்றில் நிறைவேற்றுவதற்கு சாத்தியமற்றவையும் உள்ளன. ஆனாலும், அவை குறித்து வாக்குறுதிகளை வழங்குவோர் அலட்டிக் கொள்வதில்லை. மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதுதான் அவர்களின் உடனடித் தேவையாகும். வாக்குறுதி என்பது, ஒரு வகையான கடனாகும். வாக்குறுதியை வழங்கி விட்டால், நிறைவேற்றியே ஆக வேண்டும். ‘கடன் அன்பை முறிப்பது போல்’, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத போது, பகைமை ஏற்படுகிறது. ‘வாக்குறுதியைப் பொறுத்தமட்டில் எல்லோரும் கோடீஸ்வரர…

  10. கோத்தா வென்­றதும் மஹிந்த பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­ப­டுவார்: 120 பேருடன் அரசாங்கம் அமையும் - அம­ர­வீர (செ.தேன்­மொழி ) தற்­போ­தைய அர­சாங்­கத்­தினால் அரச ஊழி­யர்­க­ளுக்கு எந்­த­வித நலனும் பெற்றுக்கொடுக்­கப்­பட வில்லை. புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­திலும் அரச ஊழி­யர்கள் தொடர்பில் எந்­த­வி­த­மான சிறந்த வேலைத்­திட்­டமும் உள்­ள­டக்­கப்­பட வில்லை. ஆனால் பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் அரச ஊழி­யர்­க­ளுக்கு பல சிறந்த கொள்­கைத்­திட்­டங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார். கோத்­தா­ப…

  11. 0 - பஸ்னா இக்பால் - யாழ் மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த நாம் இன்று எட்டுத் திசைகளிலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாழ் மண்ணின் முஸ்லிம் மைந்தர்களாகிய நாம் அம்மண்ணை விட்டு விரட்டியடிக்கப்பட்டு 30-10 - 2019 ஆம் திகதி இன்றுடன் 29ஆண்டுகளாகின்றன. 29ஆண்டுகள் கடந்த நிலையிலும்கூட அந்த துரதிர்ஷ்டமான கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு எதிர்காலமே சூனியமான நிலையில் வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட கோரச்சம்பவத்தை நினைத்துப் பா…

    • 12 replies
    • 1.2k views
  12. Monday, October 28, 2019 - 6:00am மாணவரின் மனச்சுமையை நீக்க கல்விச் சமூகம் இனிமேலாவது தீர்மானமொன்றுக்கு வர வேண்டும் தரம் -5 புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு பல பாதிப்புகளை உண்டாக்குகின்றது. எனவே அவ்விடயத்தில் கவனம் செலுத்தப்படுவதாக கல்வியமைச்சு முன்னர் கூறியிருந்தது. ஆனால் அதுபற்றி பின்னர் எதுவும் பேசப்படவில்லை. நாட்டிலுள்ள பிரபல மனோவியல் நிபுணர்கள் மற்றும் கல்வி ஆராய்ச்சியாளர்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்க புலமைப்பரிசில் பரீட்சையை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்ைகயை கல்வியமைச்சு கவனத்தில் எடுத்தது. பின்னர் அப்பரீட்சை கட்டாயமில்லை என்று அறிவித்தது. ஆனாலும் இந்த வருடம் உதவித்தொ…

    • 0 replies
    • 285 views
  13. ஹிஸ்புல்லாஹ்வின் ‘கணக்கு’ மொஹமட் பாதுஷா ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன்னர், அது தொடர்பில் ஓர் அனுமானமும் திட்டமும் இருக்கும். அது விடயத்தில் காணப்படும் நிகழ்தகவுகள் என்ன என்பது பற்றியும், இலாப நட்டம், அனுகூலங்கள், பிரதிகூலங்கள் பற்றியும் ஒரு திட்டவகுப்பு நிச்சமாக இருக்கும். இதை மனதால் கூட்டிக் கழித்துப் பார்த்தே, அந்தக் காரியத்தில் இறங்குவதா இல்லையா என்ற முடிவை எடுப்பது வழமை. இந்தத் தேர்தல் காலத்திலும், இவ்வாறான முடிவையே அரசியல்வாதிகள் எடுத்திருக்கின்றார்கள். சஜித் பிரேமதாஸ, கோட்டாபய ராஜபக்‌ஷ, அநுர குமார திஸாநாயக்க தொடக்கம், இத்தேர்தலில் தனி முஸ்லிம் வேட்பாளர் என்ற சுலோகத்துடன் களமிறங்கியுள்ள முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வரை, எ…

  14. விக்கினேஸ்வரன் கஜீபன் பிபிசி தமிழுக்காக, யாழ்ப்பாணத்தில் இருந்து இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக தடை பட்டிருந்த யாழ்ப்பாணம் - இந்தியா இடையிலான விமான சேவை 41 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களின் ஒத்து…

  15. தமிழர்களின் கோரிக்கைகளால் பயனடையும் பேரினவாத சக்திகள் ஒவ்வொரு தேசிய மட்டத் தேர்தல்களின் போதும், மாகாணம், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போதும் தமிழ் அரசியல் கட்சிகள், மரபு ரீதியான சில கோரிக்கைகளைப் பிரதான தேசிய அரசியல் கட்சிகளிடம் முன்வைக்கின்றன. அல்லது, அவற்றை அடிப்படையாகக் கொண்டு தமது தேர்தல் விஞ்ஞாபனங்களைத் தயாரிக்கின்றன. இம்முறையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, வடக்கு மாகாணசபையின் முன்ளாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய ஐந்து கட்சிகளும் 13 கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளன. தமிழ்க் கட்சிகள், இது போன்ற கோரிக்கைகளைத் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடும் போதெல்லாம், அந்த…

  16. ஆளுநரின் ஆத்மாவை தொட்ட ஆதங்கங்கள் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், “இந்த நாட்டில் சமத்துவமான, சமகுடிகளாக, கௌரவத்துடன் தமிழர்கள் எப்போது வாழ்கின்றார்களோ, அப்போது தான் இலங்கை ஒரு பூரணமான நாடாக மாறும்” எனத் தெரிவித்துள்ளார். அண்மையில், வவுனியாவில் நடைபெற்ற வடக்கு மாகாணப் பண்பாட்டு விழாவில் கலந்து சிறப்பித்த போதே, ஆளுநர் இவ்வாறாகக் கருத்துக் கூறியுள்ளார். “தமிழ் என்று சொல்லும் போதே, தடங்கல் இருக்கும் என்பதைக் கடந்த எட்டு மாதங்களாகக் கடமையாற்றிய காலங்களில் அறிந்து கொண்டேன்” என்றும் தெரிவித்து உள்ளார். “நான் கொழும்புக்குப் போகும் போது, தமிழர்களது வாக்குகளை எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என்று என்னை அடிக்கடி கேட்கின்றார்கள். இதுதான் என்னுடைய ஆதங்க…

  17. சஜீத் தோல்வியடையும் வேட்பாளர் என்று தெரிந்து கொண்டதன் பின்பே எந்தத் தரப்பும் ஏற்றுக்கொள்ள முடியாத கடுமையான நிபந்தனைகளுடனான 13அம்ச கோரிக்கையை முன்வைத்து, எந்த வேட்பாளருக்கும் நேரடி ஆதரவை தவிர்க்கும் நோக்கத்துடன், ஒரு நாடகத்தையே அரங்கேற்றியுள்ளார்கள் தமிழ் அரசியல்வாதிகள். தமிழ் அரசியல்வாதிகளின் நிலைப்பாடானது, யுத்தத்தை வெற்றிகொண்ட தரப்பினர்களுடன் எவ்வகையிலும் கூட்டுச்சேர்ந்து பயணிக்க முடியாது என்பதேயாகும். அதன் காரணமாகவே மஹிந்தவுக்கு எதிரான அணியினருடன் பயணிப்பதே அவர்களுக்கு சிறந்ததாக அமைந்திருந்தது. அதனால்தான் 2010லும், 2015லும் மஹிந்த அணியினருக்கு எதிரான அணியினரோடு பகிரங்கமாகவே ஆதரவு தெரிவித்து பயணித்திருந்தார்கள். அதற்கான சந்தர்ப்பம…

    • 0 replies
    • 745 views
  18. வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஐந்து அரசியல் கட்சிகள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பொதுநிலைப்பாடொன்றுக்கு தற்போது முன்வந்திருப்பது வடக்கு – கிழக்கு தமிழ் சமூகத்துக்கு ஓரளவு நிம்மதியை அளித்திருக்கிறது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு – கிழக்கு தமிழ்ச் சமூகம் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்? இரண்டு பிரதான வேட்பாளர்களில் தமிழர்கள் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும்? அவ்வாறு ஆதரவு நிலைப்பாட்டை மேற்கொள்வதற்கு முன்பாக தமிழ்ச் சமூகத்தின் சார்பாக முன்வைக்க வேண்டிய நிபந்தனைகள் எவை? இவ்வாறான விடயங்கள் பற்றியெல்லாம் ஆராய்ந்து தீர்மானத்துக்கு வருவதற்காக ஆறு தமிழ்க் கட்சிகள் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில ஒன்றாகச் சந்தித்துக் கொண்டன. …

  19. Started by ampanai,

    Published by rajeeban on 2019-10-20 22:16:29 சண்டே ஒப்சேவர் தமிழில் ரஜீபன் பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரின் முதலாவது செய்தியாளர் மாநாட்டின் முதல் 15 நிமிடங்கள் மிகுந்த முக்கியமானவையாக காணப்பட்டன. முன்னாள் பாதுகாப்பு செயலாளர்- அவர் இலங்கையின் பாதுகாப்பிற்கு பொறுப்பாகயிருந்த காலத்தில் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படும், தற்போது அவரது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை பாதித்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளிற்கு பதிலளிக்குமாறு கோரப்பட்டார். யுத்த கால சம்பவங்களிற்கு பொறுப்புக்கூறல் தொடர்பாக பத்திரிகையாளர்கள் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பியதை தொடர்ந்து கோத்தபாய ராஜபக்ச அவர்களை அதிலிருந்து விலகிச்செல்லுமாறு கேட்டுக்கொண்டார்…

  20. Published by Priyatharshan on 2019-10-20 19:49:18 (எம்.மனோசித்ரா) யுத்த வெற்றியின் பின்னர் தனிப்பட்ட காரணத்திற்காக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சிறையிலடைக்கப்பட்டார். ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் நான் உள்ளிட்ட 14 பேர் இராணுவத்திலிருந்து நீக்கப்பட்டோம் என தெரிவித்த ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க , வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் வழங்கிய செவ்வியின் முழு வடிவம் வருமாறு : கேள்வி : நீங்கள் இராணுவத்திலிருந்து ஓய்வு பெறவுதற்கு முன்னரே அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததா? அல்லது தற்போது உங்களுக்கு ஆதரவு வழங்குகின்ற சிவில் அமைப்புக்களின் கோரிக்கைக்கு இனங்க அரசியல…

    • 0 replies
    • 257 views
  21. கடல் நீர் நடுவே பயணம்போனால் குடிநீர் தருபவர் யாரோ.. ஒரு நாள் போவார் ஒருநாள் வருவார் ஒவ்வொருநாளும் துயரம்.. அலைகடல் மேலே அலையாய் அலைந்து உயிரைக்கொடுப்பவர் இங்கே.. வெள்ளிநிலாவே விளக்காய எரியும் கடல்தான் எங்கள் வீடு...”. 1964ஆம் ஆண்டு கவிஞர்வாலி எழுதி எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையமைப்பில் ரி.எம்.செளந்தரராஜன் பாடி எம்.ஜி.ஆரின் படகோட்டி திரைப்படத்தில் வந்த “தரைமேல் பிறக்கவைத்தான்“ என்ற பாடலின் சிலவரிகள்.. கடற்றொழில் செய்யும் மீனவரின் அன்றாடவாழ்க்கையை தத்ருபபமாக எடுத்துக்காட்டும் அற்புதமான பாடல் அது. “வெள்ளிநிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு“ என்று உரிமையுடன் மகிழ்ச்சியோடு கூறும் அவர்கள் வாழ்க்கையில் அவ்வப்போது மறக்கமுடியாத சில துன்பியல…

  22. ஐந்து அரசியல் கட்சிகளும் பேரம்பேசும் சக்தியை சரியாக கையாள வேண்டும்: யாழ்.பல்கலை மாணவர் ஒன்றிய செயலர் செவ்வி பொது இணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்ள ஐந்து கட்­சித்­த­லை­வர்­களே அடுத்த கட்­ட­மான மூன்று பிர­தான வேட்­பா­ளர்­களைச் சந்­திக்­க­வுள்­ளனர். அவர்கள் கூட்­டுப்­ப­லத்­துடன் ஏற்­பட்­டுள்ள பேரம்­பேசும் சக்­தியை பயன்­ப­டுத்தி அர­சியல் சூழலை சரி­யாக கையாள்­கின்­றார்­களா என்­பதை தொடர்ந்தும் அவ­தா­னித்­துக்­கொண்டே இருப்போம் என்று யாழ்.பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யத்தின் செய­லாளர் எஸ்.பி.எஸ்.பபி­லராஜ் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வி­யின்­போது தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு, கேள்வி:- வடக்கு, கிழக்கு பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் தமிழ…

  23. தமிழ்க்­கட்­சி­களை சந்­திக்க தயங்கும் வேட்­பா­ளர்கள்: நிபந்­த­னை­களால் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி ஆர்.ராம் ஜனா­தி­பதி வேட்­பாளர் யாருக்கு ஆத­ரவு வழங்­கு­வது என்­பதை தீர்­மா­னிக்கும் வகையில் ஐந்து தமிழ்க் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து எடுத்த இணக்­கப்­பாடு தொடர்­பான ஆவ­ணத்தை ஏற்­றுக்­கொள்­வதில் இரு பிர­தானக் கட்­சி­களின் வேட்­பா­ளர்­களும் பின்­ன­டிப்­ப­தாகத் தெரி­ய­வ­ரு­கி­றது. 13 அம்­சக்­கோ­ரிக்­கை­களை உள்­ள­டக்­கிய குறித்த ஆவ­ணத்தை மேற்­படி பிர­தான வேட்­பாளர் இரு­வ­ரி­ட மும் சமர்ப்­பித்து பேச்சு நடத்த தமிழ்த்­த­ரப்பு விரும்­பிய போதிலும் குறித்த ஆவ­ணத்தின் அடிப்­ப­டையில் பேச்­சுக்­களை ஆரம்­பித்தால் பெரும்­பான்மை சிங்­கள மக்­களின் ஆத­ரவை அவை இழக…

  24. ஐந்தாண்டுத் திட்டங்கள் நினைவிருக்கிறதா? இங்கே அது பிரபலமாகப் பேசப்படுவது வழக்கம். ஐந்தாண்டுகளில் உங்களால் பொருளாதாரத்தை மாற்றிக் காட்ட முடியும் என்பதைக் கம்யூனிஸ்ட் ரஷ்யா செய்து காட்டியுள்ளது. விளாடிமிர் புதினின் ரஷ்யா இந்த சிந்தனையைப் புதுப்பித்துக் கொடுத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கிரெம்ளின் பொருளாதாரம் மட்டும் வளரவில்லை, மாஸ்கோவின் அரசியல் செல்வாக்கும் அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டை திரும்பிப் பாருங்கள் கிரீமியாவை ரஷியா இணைத்துக் கொண்டு கிழக்கு உக்ரேனில் ராணுவத் தலையீடு செய்ததைத் தொடர்ந்து, - மேற்கத்திய நாடுகளின் தடைகளுக்கு ஆளான - மாஸ்கோ தனிமைப்படுத்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட நாடாகத் தோன்றியது. கிரெம்ளின் மீது நெருக்குதல் காட்டினால் அதிப…

  25. படத்தின் காப்புரிமைORE HUIYING Image captionமலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக் கண்மூடித் திறப்பற்குள் அனைத்தும் நடந்து முடிந்திருக்கிறது. மலேசியாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகச் செயல்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில் 12 பேரை கைது செய்துள்ளது அந்நாட்டுக் காவல்துறை. இது தொடர்பாக அரசுத் தரப்பை நோக்கி பல்வேறு தரப்பினரும் பலவிதமான கேள்விகளை தொடுத்து வரும் நிலையில், விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 12 பேரில், பி.சுப்பிரமணியம் என்பவர் சார்பாக, தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு ஒன்றை அக்டோபர் 21ஆம் தேதி (திங்கட்கிழமை) விசாரிக்க உள்ளது கோலாலம்பூர் உயர்நீதிமன்றம். இதுபோன்று மேலும் சில வழக்குகள் தொடுக்கப்படலாம் என எதி…

    • 0 replies
    • 410 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.