Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இனி­யும் வேண்­டாமே பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டம்!! பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­ட­மா­னது இலங்­கை­யில் மோச­மான மனித உரிமை மீறல்­க­ளுக்­குத் துணை­போ­யி­ருக்­கி­றது என்று சாடி­யி­ருக்­கின்­றது, அனைத்­து­வி­த­மான அநீ­தி­கள் மற்­றும் இன­வா­தங்­க­ளுக்கு எதி­ரான பன்­னாட்டு இயக்­கம். அதி­லும் குறிப்­பாக தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக இந்­தச் சட்­டம் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது என்­ப­தை­யும் அது குறிப்­பிட்­டி­ருக்­கின்­றது. பயங்­க­ர­வா­தத் தடைச்ச ட்டத்­தின் ஊடா­கத் தன்­னிச்­சை­யான கைது­கள் மற்­றும் தடுத்து வைத்­தல்­கள் இடம்­பெற்­றுள்­ளன, சித்­தி­ர­வ­தை­கள் இடம்­பெற்­றுள்­ளன, சட்­டத்­த­ர­ணி­யின் துணை இன்­றிப் பாதிக்­கப்­பட்­ட­வ­ரின் ஒப்­பு­தல் வாக்­கு­மூ­ல…

  2. வடக்கு மாகாண கல்வித் துறையில் கவனம் கொடுக்கவேண்டிய துறையும் கவனிப்பாரற்ற நிலையும் இலங்கையின் பாடசாலைக் கல்வி முறையில் காலத்துக்கு காலம் அறிமுகப்படுத்தப்படும் பல்வேறு புதிய சிந்தனைகளில் வழி அண்மைக்காலத்தில் அதிகம் கவனம் கொடுக்கப்படும் விடயமாக மாறியிருப்பது பாடசாலைகளில் அமைந்துள்ள ஆலோசனை மற்றும் வழிகாட்டல் அலகு (Counselling and Guidance Unit ) ஆகும். ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வரா தனது கட்டுரையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாறிவரும் உலகின் இயல்புக்கும், சவாலுக்கும் ஏற்ற விதத்தில் நமது மாணவர்களைத் தயார்ப்படுத்தவும் அவர்கள் தினம் தினம் சந்திக்கும் பு…

  3. மிருகபலியும் பெரஹெரக்களில் யானைகளும் Gopikrishna Kanagalingam / இந்து ஆலயங்களில், சடங்குகளுக்காக மிருகங்களைப் பலிகொடுப்பதைத் தடைசெய்வதற்காக, இந்து சமய விவகார அமைச்சுச் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்ற செய்தி, நேற்று முன்தினம் (11) எம்மை எட்டியிருந்தது. இச்செய்தி வெளியானதும், இதை எப்படி ஆராய்வது என்பதில் குழப்பம் நிலவியதென்பது உண்மை தான். ஏனென்றால், இந்து ஆலயங்களில் மிருகபலிகளைத் தடைசெய்யுமாறு, இந்து அமைப்புகளும் இந்து ஆலயங்களில் சிலவும், தொடர்ச்சியான வேண்டுகோள்களை விடுத்து வந்தன. ஆகவே, அவர்களைப் பொறுத்தவரை, அவர்களின் கோரிக்கைகள் மதிக்கப்பட்ட ஒரு விடயமாக இது அமைந்திருக்கிறது. …

  4. புதிய அர­சி­ய­ல­மைப்பு முயற்சி தொடர்பில் சம்­பந்­தனின் ஆதங்கம் இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வை உள்­ள­டக்கி புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்கு இந்­தியா உதவி புரி­வ­துடன் அதற்­கான அழுத்­தங்­க­ளையும் வழங்க வேண்டும் என்று இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி­யிடம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் வலி­யு­றுத்­தி­யுள்ளார். அர­சியல் யாப்பை உரு­வாக்கும் முயற்சி தோல்­வியில் முடி­வ­டை­யு­மானால் வடக்கு, கிழக்கில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பை­விட தீவி­ர­மான போக்கைக் கொண்ட தமிழ் தலைமை உரு­வா­வ­தற்கு வாய்ப்பு ஏற்­ப­டு­மென்றும் சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். சபா­நா­யகர் கரு ஜ…

  5. இத­ய­சுத்­தி­யு­ட­னான நட­வ­டிக்­கையே அர­சியல் தீர்­வுக்கு வழி­வ­குக்கும் அர­சியல் தீர்வின் அவ­சியம் குறித்து தமிழ் தரப்­பி­னரால் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­ற­போ­திலும் இன்­னமும் உறு­தி­யான தீர்வைக் காண்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை. நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­றதன் பின்னர் புதிய அர­சியல் யாப்­பினை உரு­வாக்­கு­வதன் மூலம் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. ஆனாலும் இந்த முயற்சி விட­யத்­திலும் தொடர்ச்­சி­யான இழு­பறி நிலை காணப்­பட்டு வரு­கின்­றது. 2016ஆம் ஆண்டு இறு­திக்குள் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­படும் என்று எதிர்க்­கட…

  6. கடந்த உள்ளுராட்சி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் ஒன்றான செங்கலடி பிரதேச சபையை ( ஏறாவூர்பற்று ) பிள்ளையான் குழுவின் ஆதரவுடன் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா மாவட்ட அமைப்பாளராக இருக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி கைப்பற்றிய போது தமது பிரதேசம் அபிவிருத்தி அடையும் என சிலர் நம்பினர். தமிழ் பிரதேசம் ஒன்று அமைச்சர் ஹிஸ்புல்லாவின் கைகளுக்கு செல்வது தமிழ் மக்களுக்கு எவ்வளவு ஆபத்து என்பதற்கு புல்லுமலையில் அமைக்கப்படும் மஹா மினரல் வோட்டர் தொழிற்சாலை ஒரு எடுத்துக்காட்டாகும். செங்கலடி பிரதேசசபை சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அதிகாரத்தில் இருப்பதை பயன்படுத்தி புல்லுமலை பிரதேசத்திற்கு மட்டுமல்ல அதனை அண்டிய பல கிராமங்களின் நீர்வளங்களை சுரண்டும் தண்ணீர் தொழி…

  7. யாருக்கு இலா­பம் – இந்த வழக்­கால்? மேன்முறையீட்டு நீதி­மன்­றத்­தில் பிர­தி­வா­தி­கள் பெயர் கூப்­பி­டப்­ப­டும்­போது வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் எழுந்து நிற்­பது கட்­டா­யம் என்று அறி­வு­றுத்தி அவரை எழுந்து நிற்­கச் செய்­தி­ருக்­கி­றார் நீதி­ய­ர­சர் ஜானக டி சில்வா. ஒரு மாகாண முத­ல­மைச்­ச­ராக இருந்­தா­லும், முன்­னாள் நீதி­ய­ர­ச­ராக இருந்­தா­லும், வய­தில் மூத்­த­வ­ராக இருந்­தா­லும், நீதி­யின் முன் எவ­ருக்­கும் பாகு­பாடு காட்­டப்­ப­டமாட்டாது என்­பதை உறு­திப்­ப­டுத்­தும் நோக்­கத்­து­டன் நீதி­ய­ர­சர் அவ்­வாறு அறி­வு­றுத்­தி­னார் என்­பது ஏற்­கத்­தக்­கதே. ஆனால், எந்த நீதி­மன்­றத்­தின் உய­ரா­ச­னத்­தில் அ…

  8. வீட­மைப்­புப் பணி துரி­தம் பெறட்­டும் வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் வீடு­களை அமைப்­ப­தில் நீடித்து வந்த இழு­பறி நிலை நேற்­று ­முன்­தி­னத்­து­டன் முடி­வுக்கு வந்­துள்­ளது. இதன்­படி 65ஆயி­ரம் வீடு­களை அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­கள் துரித கதி­யில் முன்­னெ­டுக்­கப்­ப­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 25ஆயி­ரம் வீடு­களை அமைப்­ப­தற்­கான ஒப்­பந்­தக்­கா­ரர்­கள் உள்­ளிட்ட விட­யங்­கள் ஏற்­க­னவே உறு­தி­செய்­யப்­பட்­டி­ருந்த போதி­லும், எந்த அமைச்­சின் கீழ் அந்த நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டும் என்­ப­தில் இழு­பறி தொடர்ந்து வந்­தது. அது­வும், அத்­து­டன் மேல­தி­க­மாக 40 ஆயி­ரம் வீடு­களை அமைக்­கும் பணி­கள் இந்­தி­யா­வி­டமா அல்­லது சீனா­வி­டமா வழங்­…

  9. சீமானின் மேடைப் பேச்சுக்களை அடிக்கடி பார்ப்பதுண்டு. அவற்றில் பிடித்தவற்றை இங்கே இணைக்கப் போகிறேன். உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இந்த மேடைப்பேச்சு தேனியில் இடம்பெற்றுள்ளது. 45:00 நிமிடத்தில் பேசியதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தேன்.

  10. காங்­கே­சன்­து­றை­மு­கத்­தின் விரி­வாக்­கத்­தை­யும் விரை­வு­ப­டுத்­துங்­கள் வடக்­கில் உள்ள பெரும் வானூர்­தித் தள­மான பலாலி வானூர்­தித் தளத்தை விரி­வாக்கி எதிர்­வ­ரும் -மார்­கழி மாதம் அங்­கி­ருந்து தென்­னிந்­தி­யா­வுக்கு வானூர்­திச் சேவையை வழங்­கு­வ­தற்­கான பணி­கள் துரி­த­மாக இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. எதிர்­வ­ரும் மார்­கழி மாதத்­துக்­குள் முத­லா­வது வானூர்­திச் சேவை பலா­லி­யில் இருந்து தொடங்­கப்­ப­டும் என்று எதிர்­வு­கூ­றப்­ப­டு­கின்­றது. அவ்­வாறு நடப்­பது மகிழ்ச்­சி­க­ர­மா­னது.வர­வேற்­கத்­தக்­கது. வான் பறப்­புப் பாதை­யில் உள்ள சிறிய சிக்­கல்­கள் தீர்க்­ கப்­பட்­ட­தும் பய­ணத்­தைத் தொடங்­கு­வ­தற்­கான அனைத்­துப் பணி­க­ளும் முழு­மை­ய­டைந்­து­வி­டும…

  11. தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் தவ­றான செயற்­பா­டுகள் முல்­லைத்­தீவு மாவட்டம் ஒட்­டு­சுட்டான் பிர­தேச செய­லகப் பிரிவில் குமு­ள­முனை தண்­ணி­மு­றிப்பு குருந்தூர் மலைப்­ப­கு­தியில் புத்தர் சிலையை வைப்­ப­தற்கு எடுக்­கப்­பட்ட முயற்­சி­யா­னது பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. வெலி­ஓயா விகா­ரையைச் சேர்ந்த கல்­க­முவ சத்­வ­போதி தேரர் தலை­மை­யி­லான புத்­த­பிக்­குகள் குழு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இந்த முயற்­சியில் ஈடு­பட்­டி­ருந்­தது. புத்­த­பிக்­கு­களின் இந்த முயற்­சிக்கு தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் வவு­னியா முல்­லைத்­தீவு உதவிப் பணிப்­பாளர் உத­வி­யுள்­ள­மையும் தெரி­ய­வந்­துள்­ளது. குருந்தூர் மலைப்­ப­கு­தியில் பௌத்த விகாரை ஒன்றை அமைக்கும் நோ…

  12. நல்லூரானும் பொற்கூரையும் Gopikrishna Kanagalingam / நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, வெகுவிமரிசையாக இடம்பெற்று வருகிறது. முக்கியமான திருவிழாக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. சாரை சாரையாக, பல்வேறு பகுதிகளிலிருந்தும், அத்திருவிழாக்களில் பொதுமக்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இவற்றுக்கு மத்தியில் தான், நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் அண்மையில் திறந்துவைக்கப்பட்ட பொற்கூரை, சமூக ஊடக வலையமைப்புகளில் முக்கியமான பேசுபொருளாக அமைந்திருக்கிறது. பொற்கூரையை விமர்சிப்போர் தொடர்ந்தும் விமர்சித்துக் கொண்டிருக்க, அதை நியாயப்படுத்துவோர், அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார்கள். வடக்கின் அரசியல் நிலைமை, அ…

  13. மீள்­கு­டி­யேற்­றத்­து­டன் விளை­யா­டுகிறது அரசு தசாப்­தங்­கள் தாண்டி நீடித்த போர் முடி­வுக்கு வந்த பின்­ன­ரும், பாது­காப்பு அமைச்­சுக்­கான நிதி ஒதுக்­கீடு ஆண்­டு­தோ­றும் அதி­க­ரித்­துச் செல்­கின்­றது. போரி­னால் இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள்­கு­டி­ய­மர்த்தி அவர்­க­ளுக்கு அடிப்­ப­டைக் கட்­டு­மா­னங்­களை ஏற்­ப­டுத்­திக் கொடுத்து, இயல்பு வாழ்க்­கைக்கு அவர்­க­ளைத் திரும்­பச் செய்­ய­வேண்­டிய மீள்­கு­டி­யேற்ற அமைச்­சுக்­கான நிதி ஒதுக்­கீடோ குறைந்து செல்­கின்­றது. 2016ஆம் ஆண்டு மீள்­கு­டி­யேற்ற அமைச்­சுக்கு 14 ஆயி­ரம் மில்­லி­யன் ரூபா ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த ஆண்­டுக்கு வெறும் 750 மில்­லி­யன் ரூபா மாத்­தி­ரமே கொழும்பு அரசு ஒதுக்­கி­யி­ருந்­தது. வடக்க…

  14. பிள­வு­களை தவிர்க்கும் வகையில் செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­மைக்கும் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ர­னுக்­கு­மி­டை­யி­லான முரண்­பாடு தற்­போது பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதனால் முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் எதிர்­கால அர­சி­யலில் தனி­வ­ழி­செல்லும் நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த விட­ய­மா­னது தமிழ் மக்­களை பொறுத்­த ­வ­ரையில் அவர்­க­ளது அர­சியல் எதிர்­கா­லத்தில் எத்­த­கைய தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்று சிந்­திக்­க­வேண்­டிய நிலைமை தற்­போது உரு­வா­கி­யி­ருக்­கி­றது. 2013ஆம் ஆண்டு இடம்­பெற்ற வட­மா­கா­ண­சபைத் தேர்­தலில் முன்னாள் நீதி­ய­ர­ச­ரான சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனை தமிழ் தேசி­…

  15. கௌதாரிமுனை காப்பாற்றப்படுமா? மு.தமிழ்ச்செல்வன்…. கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமமே கௌதாரிமுனை, மண்ணித்தலை, கௌதாரிமுனை,விநாசியோடை,கல்முனை போன்ற சிறிய பிரதேசங்கள் இதற்குள் அடங்குகின்றன.115 குடும்பங்களை சேர்ந்த சுமார் 386 பேர் வாழ்கின்றனர் என மாவட்டச்செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கௌதாரிமுனையின் அழகு அல்லது சிறப்பு என்பது ஒன்று அதன் தொன்மை, இரண்டாவது இயற்கை அழகு, குறிப்பாக கௌதாரிமுனையில் காணப்படுகின்ற பளிச் என்ற வெள்ளை மணல் மேடுகள் ஆங்காங்கே வெண்ணிற ஆடைகளில் காட்சிதரும் தேவதைகள் போன்றுள்ளன. அத்தோடு அங்கே காணப்படுகின்ற கண்டல் தாவரங்களும், பனைகளும் கௌதாரிமுனையின் அழக்கினை ம…

  16. ‘முஸ்லிம்களிடம் ஆயுதம்’: கரடிவிடுதல் மொஹமட் பாதுஷா / ஒரு நாட்டின் மீது, இனக் குழுமத்தின் மீது, போர் தொடுப்பதற்கு முன்னதாக, மெல்லமெல்ல ஏனைய மக்கள் மத்தியில், அதற்கான காரணத்தை விதைத்து வருவது, உலக அரசியலுக்குப் புதிதல்ல. முஸ்லிம் விரோத சக்திகள், ஓரிரு முஸ்லிம் நாடுகளில், உயிராபத்தை ஏற்படுத்தும் ஆயுதங்கள் இருப்பதாகச் சொல்லியும் பயங்கரவாதிகள் நிலைகொண்டுள்ளனர் எனக் கூறியும் கொடுங்கோல் ஆட்சி நடப்பதாகச் சித்திரித்தும், அந்நாடுகள் மீது போர் தொடுத்து, உள்நாட்டுக் கலவரங்களை ஏற்படுத்தி, அந்நாடுகளைச் சின்னாபின்னமாக்கியதற்கு, நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக, ஈராக்கில் உயிரழிவை ஏற்படுத்தும் ஆபத்தா…

  17. ஒடுக்கப்படுவதற்கும் அழிக்கப்படுவதற்கும் உபாயமான, வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்.. இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்டோர் தினமாகும். 150 நாட்களுக்கும் மேலாக காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்காக ஈழத்தில் மக்கள் போராடிக் கொண்டிருக்கும் இன்றைய காலத்தில் இந்த நாள் உலக சமூகத்தால் எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற கேள்வியே எஞ்சுகிறது. ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக பல நூறு நாட்கள் எமது மக்கள் தெருவில் கிடந்து போராடினார்கள். இன்றும் கண்ணீரோடும் கம்பலையோடு்ம் அவர்கள் வாழ்கின்றனர். மனிதாபிமானம் குறித்தும் மனித உரிமை குறித்தும் பேசும் இந்த உலகின் மத்தியில்தான் எ…

  18. தீர்வு தாம­த­மா­வது பதற்­றத்தை அதி­க­ரிக்­கி­றது அர­சி­யல் தீர்வு தாம­த­மா­வ­தன் விளை­வாக இனங்­கள் இடை­யி­லான பதற்­றம் தொடர்ச்­சி­யாக அதி­க­ரித்து வரு­கின்­றது. கொழும்பு இது தொடர்­பில் அதிக அக்­கறை செலுத்தி பதற்­றத்­தைத் தணிக்­கக் காத்­தி­ர­மான நட­வ­டிக்கை எடுக்­க­வில்­லை­யா­யின் அது பார­தூ­ர­மான விளை­வு­களை நோக்கி இந்த முரண்­பாட்டை மீண்­டும் நகர்த்­தும் என்­பது வர­லாறு கற்­றுத் தந்­தி­ருக்­கும் பால­பா­டம். வெளி­மாட்­டங்­க­ளில் இருந்து வந்து முல்­லைத்­தீ­வில் நாயாறு கொக்­கி­ளாய் பகு­தி­க­ளில் கடற்­றொ­ழில் செய்த சிங்­கள மொழி பேசு­ப­வர்­க­ளுக்­கும் அங்­குள்ள உள்­ளுர் மீன­வர்­க­ளுக்­கும் இடை­யில் ஏற்­பட்ட பதற்­றம் வெளி­யூ­ர­வர்­…

  19. துரித்திக்கொண்டு இருக்கும் போர் வெற்றிச் சின்னங்களும் எரிந்து கொண்டிருக்கும் காயங்களும்! குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக தீபச்செல்வன் வடக்கு கிழக்கு நிலரப்பின் எத்தனையோ ஏக்கர் நிலப் பகுதிகளை சுதந்திர இலங்கையின் பின்னர் ஈழத் தமிழர்கள் இழந்துவிட்டனர். இலங்கைத் தீவு முழுவதுமுள்ள, ஈழத் தமிழர்களின் வரலாற்றுத் தொன்மங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில் வடக்கு கிழக்கில் எஞ்சியிருந்த தொன்மங்களையும் அழித்து ஒழித்துவிட்டு, அங்கு பெரும்பான்மையின மக்களின் தொன்மங்களை நிறுவும் முயற்சிகளை பெரும்பான்மையின மக்கள் முன்னெடுக்கின்றனர். சிவனொளிபாத மலைக்கு செல்லும் வழியில் சிவனொளிபாத மலை என்ற பெயரை புத்த பாதம் என மாற்றப்பட்டுள…

  20. -பாறுக் ஷிஹான்-இலங்கையில் தற்போது மாறிவரும் காலநிலையை வெற்றிகொண்டு கடந்த 6 மாத காலப்பகுதியில் 3 தடவைகள் வலைவீட்டில் (Net house farming) வெற்றிகரமாக மரக்கறிப் பயிர்ச்செய்கையை செய்து கிளிநொச்சி செல்வா நகரை சேர்ந்த இராஜகோபால் என்கிற விவசாயி சாதித்துள்ளார்.வலைவீட்டில் சின்ன வெங்காயம், கீரை, பூக்கோவா ஆகியவற்றை வெற்றிகரமாக பயிரிட்டு அறுவடை செய்துள்ளார்.கடந்த சில தினங்களிற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு தொகுதி விவசாயிகள் வலைவீட்டில் வெற்றிகரமான மரக்கறி பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் குறித்த கிளிநொச்சி விவசாயியின் தோட்டத்துக்கு களப்பயணம் சென்றிருந்தனர். இதற்கான பயண ஏற்பாடுகளை UNDP நிறுவனம் செய்திருந்தது.முதலில் குறித்த விவசாயியின் வீட்டில் கிளிநொச்சி விவசாய திணைக்களத்தின் ஏ…

  21. குழப்­பத்தில் கூட்டு எதி­ரணி மஹிந்த ராஜபக் ஷ அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­ட ஒரு வழி இருக்­கி­றது. அதனை இப்­போது சொல்­ல­மாட்டோம். நேரம் வரும்­போது வெளிப்­ப­டுத்­துவோம் என்று கூட்டு எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­ டலஸ் அழ­கப்­பெ­ரும சில வாரங்­க­ளுக்கு முன்னர் கூறி­யி­ருந்தார். அதைக் கேட்ட பலரும், 19 ஆவது திருத்­தச்­சட்­டத்தில் எங்­கா­வது ஓட்டை இருக்­கி­றதா என்று, திருத்­தச்­சட்­டத்தின் வாச­கங்­களை மீண்டும் ஒரு முறை வரிக்கு வரி படித்துப் பார்த்துக் கொண்­டனர். இந்­த­நி­லையில் அண்­மையில் கூட்டு எதி­ரணி ஒரு பர­ப­ரப்பைக் கிளப்பி விட்­டி­ருக்­கி­றது. மஹிந்த ராஜபக் ஷ மாத்­தி­ர­மல்ல, சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவும் கூட அடுத்த ஜனா­…

  22. அன்னை தெரேசா பிறந்த தினம் ஆகஸ்ட் 26,1910. அன்னை தெரேசா பிறந்த தினம் ஆகஸ்ட் 26,1910. அன்னை தெரேசாவை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த பதிவில் அவருடைய வாழ்க்கை வரலாற்றை கூறியுள்ளேன். பிறந்தது யூகோஸ்லோவியாவில் உள்ள ஸ்கோப்ஜி நகரம். பிறந்த தேதி 26-08-1910 இயற்பெயர் : ஆக்னஸ் கோஞ்செ பொயாஜியூ (Agnes Gonxha Bojaxhin). செல்லப்பெயர் : கோன்ஸா தந்தையின் பெயர் நிகோலா பொயாஜியூ (Nikola Bojaxhin). தந்தையின் தொழில் பிரபலமான கட்டட ஒப்பந்தக்காரர் (யுகோஸ்லோவியாவின் ஸ்கோப்ஜி என்ற நகரின் மிக உயர்ந்த கட்டடங்கள் அவரது பெயரை அலங்கரித்துக் கொண்டு இருந்தன). தாயின் பெயர் திரானி பெர்னாய் (Drane Bernai) தாயின் தொழில் : வ…

    • 0 replies
    • 2.9k views
  23. அபி­வி­ருத்தித் திட்­டங்­களில் கூட்­ட­மைப்பின் பங்­க­ளிப்பு அவ­சியம்! ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மயி­லிட்டி மீன்­பிடித் துறை­மு­கத்தின் புன­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் தொடர்பில் கடந்த புதன்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்­திற்கு மேற்­கொண்ட விஜ­யத்­தின்­போது இரண்டு முக்­கிய விட­யங்கள் பிரஸ்­தா­பிக்­கப்­பட்­டுள்­ளன. ஒன்று ஜனா­தி­பதி மக்­க­ளுக்கு அளித்­துள்ள வாக்­கு­றுதி மற்­றை­யது யாழ். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை. சேனா­தி­ராஜா ஜனா­தி­ப­திக்கு எடுத்­துக்­கூ­றி­யுள்ள விடயம். முதலில் ஜனா­தி­பதி கூறி­யதை எடுத்­துக்­கொண்டால் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் துரித அபி­வி­ருத்­தியை மேற்­கொள்­வ­தற்­காக முன்­னு­ரிமை அடிப்­ப­டை­யி­லான செயற்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வு…

  24. விளை­யா­டா­தீர்­கள்! பெரும் விசித்­தி­ர­மாக எவருமே ஆத­ரிக்­காத ஓர் எல்லை வரம்பு அறிக்கை நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­பட்டு தோற்­க­டிக்­கப்­பட்­டுள்­ளது. மாகாண சபை­க­ளுக்­கான தேர்­த­லைப் புதிய தேர்­தல் முறை­யின் கீழ் நடத்­து­வ­தற்­காக நடத்­தப்­பட்ட தொகு­திப் பங்­கீடு தொடர்­பான அறிக்­கையே, எல்லை வரம்பு அறிக்கை. இத­னையே ஒரு­வர்­கூட ஆத­ரிக்­காது நிரா­க­ரித்­துள்­ளார்­கள். அதனை நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைத்த அமைச்­சர்­கூட அந்த அறிக்­கையை ஆத­ரிக்­க­வில்லை. ஆத­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட ஜே.வி.பிகூட அதனை ஆத­ரிக்க எவ­ரும் இல்­லாத நிலை­யில் வாக்­கெ­டுப்­பில் இருந்து ஒதுங்­கிக்­கொண்­டது. சனத்தொகைக் கணக்­கெ­டுப்­பின் அடிப்­ப­டை­யில் இந்த எல்லை வரம்…

  25. பௌத்தம் !!! சிங்கள பௌத்தமா ??? தமிழ் பௌத்தமா ???

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.