நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
கோட்பாட்டு ரீதியில் முரண்படும் தளபதிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீள் உருவாக்கம் அல்லது வடக்கில் இன்னொரு ஆயுதப் போராட்டத்துக்கான சாத்தியம் தொடர்பாக, இலங்கை இராணுவத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்த இரண்டு மூத்த அதிகாரிகளின் கருத்துக்கள் அண்மையில் வெளியாகியிருக்கின்றன. ஒருவர், மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன; இலங்கை இராணுவத்தின் அதிசிறப்பு படைப்பிரிவு எனக் கருதப்படும், 53 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்தவர். இறுதிக்கட்டப் போரில் அந்தப் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கி, இராணுவத்தின் பல்வேறு பதவிகளை வகித்து, கடந்த செப்டெம்பர் ஐந்தாம் திகதி தான் ஓய்வு பெற்றார். “நந்திக்கடலுக்கான பாதை” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் 780 பக்…
-
- 0 replies
- 317 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
கொடுத்ததை பறிக்கும் மத்தியும், பாராமுகமாக இருக்கும் தமிழ் தலைமைகளும் June 22, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — “புத்திமான் பலவான்” என்று சொல்வார்கள். அதைத் தொடர்ந்தும் சிங்களத்தரப்பு நிரூபித்துக் கொண்டிருக்கிறது. அவர்களுடைய இந்தப் புத்திபூர்வமான நடவடிக்கையில் இப்பொழுது வட மாகாணசபையின் கீழுள்ள முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய நான்கு மாவட்ட மருத்துவமனைகளும் மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லப்படவுள்ளன. இதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தை அவர்கள் எடுத்துள்ளனர். இதற்கான ஆதரவை அமைச்சர் டக்ளஸ்தேவானந்தாவும் வழங்கியிருக்கிறார். அதாவது “மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் சுயாட்சி” என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஈழமக்கள் ஜனநாயக் கட்சி (EPDP) எந்த அடிப்ப…
-
- 0 replies
- 695 views
-
-
மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி, ஒருங்கிணைந்து பணியாற்ற உறுதி கொள்வோம்! – வேல்ஸ் இல் இருந்து அருஸ் November 25, 2021 மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி, ஒருங்கிணைந்து பணியாற்ற உறுதி கொள்வோம்! வேல்ஸ் இல் இருந்து அருஸ் இலங்கை அரசு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளில் சிக்கி, முற்றாக வீழ்ச்சி அடையும் நிலையை எட்டியுள்ளது. வெளிநாட்டு கையிருப்பு 2.3 பில்லியன் டொலர்களை எட்டியதால், இரண்டு மாதங்களுக்கே பொருட்களை இறக்குமதி செய்யப் போதுமான நிலையை அது தோற்றுவித்துள்ளது. அதாவது பொருட்களை இறக்குமதி செய்வதற்குக்கூட பணம் இல்லாது தவிக்கும் அரசு, தற்போது சிங்கள மக்களின் எதிர்ப்பலைகளையும் சந்திக்க ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு தொழிற்சங்கங்களும், ஊதிய அதிகரிப்புக் கோரி, …
-
- 0 replies
- 202 views
-
-
தமிழீழ மக்கள் தமக்கான அரசியல் அரங்கைத் தாமே அமைக்க வேண்டும் ! வி.உருத்திரகுமாரன் தமிழ் மக்கள் தமக்கான அரசியல் அரங்கைத் தாமே வடிவமைத்து, இந்த அரங்கை நோக்கி அனைத்துலக சமூகத்தை இழுக்க வேண்டும் என தனது புத்தாண்டுச் செ ய்தியில் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், தாயக அரசியற் தலைவர்கள் பலரது செயல் குறித்து தனது எச்சரித்துள்ளார். தற்போது நடப்பதைப் பார்த்தால் தாயக அரசியற் தலைவர்கள் பலர் தெரிந்தோ தெரியாமலோ ஏனைய சக்திகள் போடும் அரசியல் அரங்கத்தில் ஏறி நின்று ஆடுவது போல் தெரிகின்றது என தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், இது தமிழீழ மக்களுக்குப் பயன் தரும் செயலாக அமையாது என எச்சரித்துள்ளதோடு,ஏனையோருக்குச் சேவை செய்யும் செயலாக மட்டும…
-
- 0 replies
- 236 views
-
-
ஜெனிவாவுக்குப் பின்னர் நடக்கப்போவது என்ன? சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் மூலமோ, ஐ.நா நிபுணர்குழுவின் மூலமோ, அல்லது சுதந்திரமான ஆணைக்குழு ஒன்றின் மூலமோ, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் விசாரணைகளை முன்னெடுக்கலாம். ஆனால், இத்தகைய விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரம், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளருக்கு இல்லை என்று அரசாங்கம் கூறி வருகிறது. எனினும், தீர்மான வரைவு, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்துக்கே, ஆணை பிறப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. கடந்தவாரம், கொழும்பில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், நவநீதம்பிள்ளைக்கு விசாரணை நடத்தும் அதிகாரம் இல்லை என்றும், அதற்கு ஐ.நா சட்டங்களில் இடமளிக்கப்படவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியிருந்தார். ஆனால், ஜெனிவாவில், கடந்த வாரம், ம…
-
- 0 replies
- 770 views
-
-
ஒத்திவைக்கப்படுகின்றது உள்ளூராட்சி சபைத் தேர்தல்? – இரகசிய காய்நகர்த்தல்களை முன்னெடுக்கும் அரசாங்கம்? உள்ளூராட்சி சபைத் தேர்தலினை குறித்த தினத்தில் நடாத்துவது தற்போது சிக்கலாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடாத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள போதிலும், தேர்தல் திகதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இதுவரையில் வெளியிடப்படவில்லை. குறித்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என கூறப்பட்டாலும், தற்போது அதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து P.S.M.சார்ள்ஸ் இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது இர…
-
- 0 replies
- 171 views
-
-
முஸ்லிம்களை அரவணைப்பது போன்ற பாசாங்கு எதற்கு..?: இனவாத சிந்தனைகளின் உச்சகட்டம்! முஸ்லிம்கள் குறித்து பௌத்த கடும்போக்குவாதிகள் சிங்கள மக்களிடையே பல்வேறு பீதிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். சிங்கள மக்களிடையே இனவாதத்தைத் தூண்டி அதனூடாக ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதே இவர்களின் நோக்கமாகும். யுத்த காலத்தில் தமிழர்களின் தாயகக் கோட்பாடு, ஆயுதப் போராட்டம் போன்றவற்றை தமது இனவாத பிரசாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டார்கள். இதன் போது முஸ்லிம்களை பகைத்துக் கொள்ளக் கூடாதென்பதற்காக முஸ்லிம்களை அரவணைத்துக் கொள்வது போன்று பாசாங்கு காட்டிக் கொண்டார்கள். முஸ்லிம்களும் பௌத்த இனவாதத்தின் கோர முகத்தை புரிந…
-
- 0 replies
- 571 views
-
-
-
மீண்டும் மீண்டும் யாருக்குக் கல்வி மறுக்கப்படுகிறது? கடந்த வாரம், நடந்த சம்பவமொன்றை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்: ஆசிரியரைத்தேடி மாணவர் ஒருவர் வீட்டுக்கு வந்துள்ளார். ஆசிரியரிடம் அவர் வழங்கிய பயிற்சித் தாள்களைத் தரமுடியுமா எனக் கேட்டுள்ளார். ஆசிரியர், அவற்றைத் தான், 'வாட்ஸ்அப்'பில் அனுப்பி விட்டதாகவும் இலக்கத்தைத் தந்தால், தான் அனுப்பி வைப்பதாகவும் சொல்கிறார். மாணவர், பதில் அளிக்காமல் நன்றி சொல்லிவிட்டுத் திரும்பிவிடுகிறார். குழம்பிப்போன ஆசிரியர், மறுநாள் மாணவரின் வீட்டைத் தேடிப்போனார். அம்மாணவர், மிக வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிகிறார். அவர்களிடம் கணினியோ, திறன்பேசியோ கிடையாது. குறித்த மாணவரிடம் பேச முயல்கிறார்ளூ மாணவர் வெளியே வந்து, ஆசிரியர…
-
- 0 replies
- 451 views
-
-
-
யுத்தம் முடிவடைந்த போதிலும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கை மீது மீண்டும் உலகின் பார்வை திரும்பியுள்ளது. தமிழ் மக்கள் சித்திரவதை செய்யப்பட்டிருப்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை மனித உரிமை கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதேவேளை, ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வில் கொழும்புக்கு எதிராக அமெரிக்காவின் அனுசரணையுடன் தீர்மானம் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புதுடில்லியில் உள்ள இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் மனித உரிமை துஷ்பிரயோக, குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை ஒதுக்கப்பட்ட நாடாக வந்துகொண்டிருக்கிறதா? என்பது பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பது போன்ற கேள்…
-
- 0 replies
- 484 views
-
-
அன்றே தலைவர் பதில் சொல்லிவிட்டார் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையும் அதன் பின்னணி அரசியல் பற்றியும் கைதிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஐபீசி தொலைக்காட்சியில் பேசியிருக்கிறோம். நானும் சிறையில் இருந்து விடுதலையாகி புலம்பெயர்ந்து வாழ்ந்து செங்கோல் அவர்களும் கலந்துரையாடலில் பங்கேற்ற நிகழ்ச்சி.
-
- 0 replies
- 355 views
-
-
இலங்கைக்கு முன்னால் உள்ள பாதை ஆபத்தானது-முன்னாள் இந்திய இராஜதந்திரி கே.பி பேபியன் இலங்கைக்கு முன்னால் உள்ள பாதை ஆபத்தானது என முன்னாள் இந்திய இராஜதந்திரி கே.பி பேபியன் தெரிவித்துள்ளார் திருகோணமலை மூலோபாய கற்கை நிலையத்திற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தூதுவர் கே.பி பேபியன் 1964 முதல் 2000 ஆண்டுவரை இந்திய வெளிவிவகார சேவையில் பணியாற்றியவர்இஅக்காலப்பகுதியில இவர் மடகாஸ்கர் இலங்கை அவுஸ்திரியா கனடா உட்பட பல நாடுகளில் பணியாற்றியுள்ளார்இதனது இராஜதந்திர சேவையின் போது மூன்று வருடங்கள் ஈரானில் பணியாற்றிய இவர் ஈரான் புரட்சியை நேரடியாக பார்த்தார்இவளைகுடாவிற்கான இணை செயலாளராக பணியாற்றியவேளை 1990-91 இல் ஈராக்கிலிருந்து 176இ000 இந்தியர்களை வெளியேற்றும் நட…
-
- 0 replies
- 271 views
-
-
கல்முனை உண்ணாவிரதம் தீர்வுக்கு வழிகோலுமா ?: அரசியல் சகதிக்குள் சிக்கித் தத்தளிக்கும் நிலை மாறுமா..? கல்முனை வடக்கு உபபிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தக்கோரி நடத்தப்பட்ட உண்ணாவிரதப்போராட்டம் கடந்த வாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. கடந்த திங்கள்(17) முதல் ஞாயிறு (23) ஏழு தினங்கள் சாகும்வரை உண்ணாவிரதமிருந்த கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத் தலைவரும் கல்முனை முருகன் ஆலய பிரதம குருவுமான சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்த சிவக்குருக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன், அழகக்கோன் விஜ…
-
- 0 replies
- 211 views
-
-
கொரோனா தொற்று நோயும் ; உயிர் கொல்லி அச்சமும்.! உலகெங்கிலும் உள்ள வல்லரசு நாடுகள் முதல் அபிவிருத்தி அடைந்த, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் இன்று பேசுபொருள் அச்சுறுத்தலாய் காணப்படும் கொரோனா வைரஸ் கோவிட்-19 ( COVID -19) தொற்று நோய். இது மிகப் பெரும் பாதிப்பினை மக்களின் உடலிலும் ,உளத்திலும் ஏற்படுத்தி வருகிறது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய சூழ்நிலை அறிக்கையில், முந்தைய 24 மணி நேரத்தில் உலகில் 32 ஆயிரம் பேருக்கு இந்த நோய் இருப்பது புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரத்தில் 1344 பேர் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு புறம் நோய் பரவும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மறு புறம் கொரோனா குறித்தவதந்திகளும் வலம் வந்து க…
-
- 0 replies
- 622 views
-
-
குண்டு வைத்தாரா கோட்டா? புலிகளுக்கு எதிரான அரச படைகளின் போரில், அப்படைகள் வெற்றி பெறுவதில் முதன்மையானோர் இருவர் தான், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவும் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போது பீல்ட் மார்ஷலாக பதவி உயர்த்தப்பட்டுள்ள சரத் பொன்சேகாவும். அவர்களிடையே, போர்க் காலத்தில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பாகக் கீழ்த்தரமானதொரு சொற்போரொன்று, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்புக்குப் பதிலாக, பொலிஸ் அதிரடிப் படைப் பாதுகாப்பு வழங்கப்பட்டமை தொடர்பாக, மஹிந்தவின் ஆதரவாளர்கள், அண்மையில், நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, அதற்குப் பதிலளிக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன…
-
- 0 replies
- 290 views
-
-
'அடுத்த ஐந்து வருடங்களில் அரசியல் தீர்வு சாத்தியமில்லை': ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல - பிரத்தியேக செவ்வி நேர்கண்டவர் – ரொபட் அன்டனி தமிழ்க் கூட்டமைப்பு தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல பொலிஸ் , காணி அதிகாரங்களை ஒருபோதும் வழங்கமாட்டோம் காணாமல் போனோர்கள் இறந்திருக்கலாம் என்றே அரசாங்கம் கருதுகிறது, பலர் வெளிநாடுகளிலும் இருக்கலாம் அரசியல் தீர்வு என்பது இரண்டாம் பட்சமே அங்கஜனுக்கு விரைவில் பாரிய அபிவிருத்தி பொறுப்புகள் வழங்கப்படும் தகவலறியும் சட்டம் 20 ஆம் திருத்தத்தில உள்ளடங்கும் ஐந்து வருட பதவிக்காலம் , இருதடவைகளே பதவி வகிப்பு போன்ற விடயங்களும் 20 இல் உள்ளடங்கும் அரசியலமைப்பு பேரவைக்கு பதிலாக புதிய…
-
- 0 replies
- 401 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
சுவிட்சர்லாந்து ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 24ஆவது கூட்டத்தொடர் நாளை 9ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாக இருக்கும் நிலையில் ஜெனிவாவின் ஐ.நா. முன்றலின் ஆரவாரம் ஆரம்பமாகிவிட்டது. உலக நாடுகளின் தலைவர்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் சர்வதேச ஊடகங்கள் மனித உரிமை பேரவையில் கூடும் வேளையில் ஜெனிவாவின் ஐ.நா.முன்றலில் கண்டிவெடியின் பாதிப்பை உலகிற்கு எடுத்தியம்பும் மூன்று கால் கதிரைக்கு அருகே உலக நாடுகளில் பாதிக்கப்பட்ட இனங்கள், விடுதலைக்காக போராடும் அமைப்புக்கள் என பல்வேறு அமைப்புக்களும் ஜனநாயக போராட்டங்களையும் புகைப்பட கண்காட்சிகளையும் உண்ணாவிரத போராட்டங்களையும் நடத்துவது வழமையாகும். வழமையான இந்த ஜனநாயக போராட்டத்திற்கு புறம்பாக ஐ.நா. முன்…
-
- 0 replies
- 500 views
-
-
சுவிஸ் நாட்டில் அமைந்துள்ள சுக் மாநிலத்தில் 06.10.2013 அன்று நடைபெறவுள்ள முத்தமிழ் விழாவில் அறப்போர் ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
-
- 0 replies
- 389 views
-
-
பெரியாரின் பெண்ணுரிமை கருத்துகள் மேற்கத்திய சிந்தனை மூலம் வளர்ந்தது எப்படி? சுனில் கில்னானி வரலாற்றாசிரியர் 18 செப்டெம்பர் 2019 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER காந்தியும் அவரது தொண்டர்களும் வெண்ணிற ஆடையை உடுத்தியபோது, தன் தொண்டர்கள் கறுப்பு நிற ஆடையை உடுத்த வேண்டுமெனக் கூறினார் பெரியார். தன்னைப் பின்பற்றுவோரின் மத நம்பிக்கைகளை காந்தி, தடவிக்கொடுத்தபடி கடந்துசென்றார். பெரியார் தன் பேச்சைக் கேட்க வந்தவர்களின் மத நம்பிக்கையையும் ஜாதிப் பழக்கவழக்கங்களையும் தூற்றினார். அவர்களை முட்டாள்கள் என்றார். அவர்களின் கடவுள்களை செருப்பால் அடிக்கப்போவதாக…
-
- 0 replies
- 500 views
- 1 follower
-
-
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம்…. October 9, 2018 1 Min Read வடக்கில் செயலமர்வுகள் ஆரம்பம். ஜெசாக் நிறுவனமானது USAID-SDGAP நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் பெண்களினை அரசியலில் பங்காளிகளாக்குகின்ற செயற்பாட்டின் ஒரு பகுதியாக யாழ் மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 25 அரசியலில் ஆர்வமுள்ள பெண்களுக்கான பயிற்சி நெறி கடந்த வாரம் யாழ்ப்பாணம் TCT மண்டபத்தில் இடம்பெற்றது. நிறுவன இணைப்பாளர். ந.சுகிர்தராஜ் தலைமையில் ஆரம்பமான இந் நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக பிரபல அரசியல் ஆய்வாளர். நிலாந்தன் கலந்து கொண்டு பெண்களை அரசியலில் ஊக்கப்படுத்தும் வகையில் கருத்துக்களை வழங்கினார். அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவுள்ளமையினால்,…
-
- 0 replies
- 250 views
-
-
கோழியுடன் எழுந்திருந்து கோட்டானுடனே துயிலும் கோலமே வாழ்க்கை ஆச்சு!- 24 ஜனவரி 2016 செய்தியாக்கம்- குளோபல் தமிழ் விசேட செய்தியாளர், கிளிநொச்சி இப்பொழுதெல்லாம் கிளிநொச்சியில் உயர்தரப் பரீட்சை எழுதிய பிள்ளைகள் சித்திபெறத் தவறியதும் ஆடைத் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றுவிடுகிறது என்றும் நல்ல திறமையான மாணவர்கள்கூட இவ்வாறு வீட்டு நிலமை மற்றும் வருவமானத்திற்காக தங்கள் கல்வியை முடித்துக் கொள்கிறார்கள் என்றும் ஆசிரியராக பணியாற்றும் எனது நண்பன் ஒருவன் கவலையோடு சொன்னான். தினமும் இருள் புலராத அதிகாலையிலும் இருள் சூழ்ந்த மாலையிலும் ஆடைத்தொழிற்சாலைக்கு செல்லும் யுவதிகளைப் பார்க்கும் ஒவ்வொரு தருணத்தில் அந்த வா…
-
- 0 replies
- 223 views
-