கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
763 topics in this forum
-
ராமநாதபுரத்தில் செல்போனால் பறிபோன உயிர் - செல்போன் திடீரென வெடிப்பது ஏன்? படக்குறிப்பு,உயிரிழந்த ரஜினியும், அவர் பயன்படுத்திய செல்போனும் கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 23 ஜூலை 2024, 09:43 GMT புதுப்பிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர் இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்ததால் நிலைத்தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எம்.எஸ். அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி (36). இவர் தனியார் வங்கி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்தார். …
-
-
- 2 replies
- 778 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 58 நிமிடங்களுக்கு முன்னர் ஒவ்வொரு மொபைல் ஃபோனுக்கும் ஐ.எம்.இ.ஐ எண் என்று அழைக்கப்படும் தனித்துவமான எண் உள்ளது என்று மொபைல் தொழில்நுட்பத்தைப் பற்றிய புரிதல் உள்ள அனைவருக்கும் தெரியும். மொபைல் தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ இந்த எண்ணைக் கொண்டு நாம் தேடுகிறோம். இதன் உதவியால் காவல்துறை திருடியவர்களை கண்டுபிடித்தும் உள்ளது. ஒவ்வொரு மொபைலுக்கும் ஒரு பிரத்யேக எண் உள்ளது என்றாலும், இந்த சிறப்பு எண்ணின் குளோனிங் அல்லது அதில் மாற்றங்கள் செய்யப்படுவது பற்றியும் நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். பங்களாதேஷின் மொபைல் ஃபோன் சேவை நிறுவனமான ’ரோபி’-யின் தலைமை நிறுவன மற்றும் ஒழுங்குமுறை அதிகாரி ஷாஹித் ஆலம் தெரிவித்த வ…
-
- 0 replies
- 748 views
- 1 follower
-
-
AI தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்க, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் நேரத்தில், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது அடுத்த தயாரிப்பு வரிசையை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, நேற்று நடைபெற்ற வருடாந்திர டெவலப்பர்கள் மாநாட்டில், ஆப்பிளின் அடுத்த ஐபோன் தயாரிப்பில் AI அல்லது செயற்கை நுண்ணறிவு பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, Open AI இன் பிரபலமான Chat GPT செயற்கை நுண்ணறிவு செயலி ஐபோன்களில் சேர்க்கப்படும் என்று ஆப்பிள் அறிவித்தது. அதேபோல், குரல் மூலம் செயற்படுத்தக்கூடிய “Siri” செயலி ஊடாக ஆப்பிள் ஃபோன்களின் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் மூன்றாம் தரப்பு செயலி…
-
- 1 reply
- 593 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,SERENITY STRULL/BBC/GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிரென்னன் டோஹெர்டி பதவி, பிபிசி நிருபர் 22 நிமிடங்களுக்கு முன்னர் நவீன தொழில்நுட்பத்தை வெறுக்கும் நியோ-லுடிட்கள் (neo-Luddites) மற்றும் தொழில்நுட்ப அழுத்தம் உள்ளவர்கள் குறைவான அம்சங்களைக் கொண்ட போன்களை தேடுகின்றனர். ஆனால் இந்த போன்களின் சந்தை நிலையற்றதாகவும் உறுதியற்ற லாப வரம்புகளையும் கொண்டிருக்கும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டு ஐபோன் 17 வயதை எட்டுகிறது. ஐபோன் என்னும் தொடுதிரை மூலம் இயங்கும் (touchscreen-controlled device) சாதனத்தின் வெளியீடு, ஸ்மார்ட்போன்கள் பற்றிய மக்களின் எதிர்பார்ப்புகளை வரையறுத்தது. அதன் பிற…
-
- 0 replies
- 392 views
- 1 follower
-
-
தனது செயலியை ரூ.416 கோடிக்கு விற்பனை செய்த இளைஞர்! இளைஞர் ஒருவர் தான் உருவாக்கிய செயலியை 416 கோடி இந்திய ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கிஷான், என்ற26 வயதான இளைஞரே தனது படைப்பான Texts.com என அழைக்கப்படும் மெசேஜ் செயலியை உருவாக்கி வேர்ட்பிரஸின் (Word Press) தாய் நிறுவனமான ஆட்டோமேட்டிக்கிடம் ரூ.416 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். குறித்த செயலி மூலம் எந்தவித தடங்கலும் இல்லாமல் வட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் , டெலிகிராம் என அனைத்து பிரபல செயலிகளையும் ஒருங்கிணைத்து ஒரே இண்டர்ஃபேஸின் கீழ் கொண்டுவர முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவை ஏற்படின் எதிர்காலத்தில் கூடுத…
-
- 0 replies
- 304 views
-
-
ஈரமான செல்போனை உலர்த்த என்ன செய்ய வேண்டும்? அரிசிக்குள் வைத்தால் என்ன ஆகும்? - ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நீரில் விழுந்த ஃபோனை அரிசிக்குள் வைத்தால் உலர்ந்து சரியாகிவிடும் என்று மிகவும் பிரபலமான அறிவுரை இருக்கிறது 53 நிமிடங்களுக்கு முன்னர் நீரில் விழுந்த ஃபோனை அரிசிக்குள் வைத்தால் உலர்ந்து சரியாகிவிடும் என்று மிகவும் பிரபலமான அறிவுரையை தவறு என்று கூறியிருக்கிறது ஆப்பிள் நிறுவனம். இந்த யோசனை பயன்படாத ஒன்று என்று ஏற்கெனவே நிபுணர்கள் பலர் எச்சரித்து வருகின்றனர். இப்போது ஐபோன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனமும் இதுதொடர்பான ஒரு வழிகாட்டியை வெளியிட்டிருக்கிறது. …
-
-
- 3 replies
- 996 views
- 1 follower
-
-
பேட்ரிக் ஜாக்சன் பதவி,பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தொழில்நுட்பத்துறையில் முன்னோடியாக கருதப்படும் கோடீஸ்வரரான ஈலோன் மஸ்க், தனது நியூராலிங்க் நிறுவனம் மனித மூளையில் வயர்லெஸ் சிப் ஒன்றை முதன்முறையாக வெற்றிகரமாக பொருத்தியுள்ளதாக அறிவித்துள்ளார். ஆரம்பக்கட்ட ஆய்வு முடிவுகள் நம்பிக்கைக்குரிய நியூரானின் கூர்முனை அல்லது நரம்பு தூண்டுதல்களைக் கண்டறிந்தது என்பதுடன் இதன் மூலம் ஒரு நோயாளி நன்றாக குணமடைந்து வருகிறார் என்றும் அவர் கூறினார். மனித மூளையை கணினிகளுடன் இணைப்பதே நியூராலிங்க் நிறுவனத்தின் குறிக்கோளாக உள்ளது. சிக்கலான நரம்பியல் பிரச்னைகளைச் சமாளிக்க உதவ விரும்புவதாக அந்நிறுவனம் கூறுகிறது. பல போட்…
-
- 1 reply
- 382 views
- 1 follower
-
-
உலகை தலைகீழாக மாற்ற போகும் புதிய கருவி.. செல்போனுக்கு பதில் இனி மேல் எல்லார் கையிலும் இதுதான் இருக்க போகுது..
-
- 0 replies
- 592 views
-
-
‘ஐபோன் 15’… களமிறக்கிய ‘ஆப்பிள்’: விலை, சிறப்பம்சங்கள் என்ன? monishaSep 13, 2023 09:18AM ஐபோன் 15 சீரிஸ் அறிமுகம் இணையவாசிகள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த ‘ஐபோன் 15’ தொடரின் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 போன்களை, ஆப்பிள் நிறுவனம் தனது ‘வண்டர்லஸ்ட்’ நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ரூ.79,900 என்ற துவக்க விலையில் அறிமுகமாகியுள்ள இந்த ஐபோன்கள், ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் வழக்கமான ‘லைட்னிங்’ சார்ஜிங் போர்ட் வசதியுடன் இல்லாமல், முதன்முறையாக ‘டைப் – சி’ போர்ட் வசதியுடன் அறிமுகமாகியுள்ளது. ஐபோன் 15 (iPhone 15) & ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus) 512ஜிபி வரை சேமிப்பு அம்சம் கொண்ட இந்த ஐபோன்…
-
-
- 12 replies
- 1.8k views
- 1 follower
-
-
ரகசிய குறியீட்டைப் பயன்படுத்தி உங்கள் உரையாடல்களை பாதுகாக்கவும்: புதிய WhatsApp அம்சம் Sub editor02 டிசம்பர் 2023 எனவே, இந்த லாக் செய்யப்பட்ட உரையாடல்களுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை வழங்குவதற்காக உரையாடல் பூட்டுக்கான "Secret Code" என்ற புதிய அம்சத்தை WhatsApp அறிவித்துள்ளது. சீக்ரெட் கோட் அம்சத்தின் மூலம் உரையாடல் பட்டியலில் இருந்து லாக் செய்யப்பட்ட உரையாடல்கள் கோப்புறையை மறைக்க, உங்கள் சாதனத்தின் கடவுச்சொல்லிலிருந்து வேறுபட்ட கடவுச்சொல்லை அமைக்கலாம். மேலும் வாட்ஸ்அப் தேடல் பட்டியில் உங்கள் ரகசியக் குறியீட்டைத் தட்டச்சு செய்வதன் மூலம் மட்டுமே அதைக் கண்டறிய முடியும். புதிய ரகசியக் குறியீட்டை உருவாக்க, எழுத்துக்கள், எண்கள், ச…
-
- 0 replies
- 371 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், இசபெல் கெரெட்சன் பதவி, பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலகளாவிய அளவில் மின்னணு கழிவுகளைக் குறைக்கும் முயற்சியில், வாடிக்கையாளர்களே தங்களது மொபைல் போனில் ஏற்படும் பிரச்னையை பழுது பார்க்கக் கூடிய ஸ்மார்ட்போனை ஃபேர்போன்(Fairphone) நிறுவனம் உருவாக்கியுள்ளது. மொபைல் போனின் ஒரு சிறிய சதுரமான பாகத்தை கையில் வைத்துக்கொண்டு, “இது எனது போனின் கேமரா,” எனக் கூறுகிறார் பாஸ் வான் ஏபெல். ஒரு சிறிய ஸ்க்ரூ டிரைவரைப் பயன்படுத்தி, அவரே தனது மொபைல் போனில் இருந்து அந்த கேமராவை அகற்றியுள்ளார். “மொத்தம் எட்டு பாகங்கள் உள்ளன. அவற்றை அகற்றி, நாமே மாற்றிக் கொள…
-
- 0 replies
- 198 views
- 1 follower
-
-
நாம் பொதுவாக வெஸ்டர்ன் டொய்லெட் பயன்படுத்தி முடித்த பிறகு, தண்ணீர் விட்டு சுத்தம் செய்வதற்காக, இரட்டை பட்டன்களில் ஏதோ ஒன்றை அழுத்துவோம். எந்த பட்டனை அழுத்தினாலும் தண்ணீர் வரும் என்றே இதனை செய்வோம். ஆனால், உண்மையில் இந்த இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. நவீன காலத்திற்கேற்ப வெஸ்டர்ன் டொய்லெட்டுகள் பல வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. சிலருக்கு அதனை எப்படி பயன்படுத்து என்பது தெரியாமல் இருக்கிறது. வெஸ்டர்ன் டொய்லெட்டுகள் இரண்டு வகையான ஃப்ளஷ்களுடன் வருகின்றன. ஒன்று மற்றொன்றை விட சிறியதாக இருக்கும். அவை ‘டூயல் ஃப்ளஷ்’ கழிப்பறைகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் ஏன் இரண்டு பட்டன்கள் இருக்கின்…
-
- 2 replies
- 285 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அஷ்ஃபாக் பதவி, பிபிசி தமிழ் 9 நவம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் “நல்ல ஆஃபர் வருது... பழைய ஃபோனை கொடுத்துட்டு புதுசா வாங்கலாமா? பழைய ஃபோன யாரு நல்ல விலைக்கு எடுப்பா?” இப்படி ஒருவர் உங்களிடம் கேட்டால், நீங்கள் பலவிதமான யோசனைகளை முன்வைக்கலாம். ஆனால், உண்மையில் ஒரு நல்ல சுத்தியலை எடுத்து நாலாக உடைத்து, ஆழமாக குழித் தோண்டி புதைத்து விடுவதுதான் ஆகச் சிறந்த யோசனையாக இருக்க முடியும். இதை நான் சொல்லவில்லை. சைபர் பாதுகாப்புத் துறையில் உள்ள வல்லுநர்களின் கருத்து. "தொழில்நுட்ப வசதி ஒரு பயனுள்ள வேலைக்காரனாக…
-
- 1 reply
- 650 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 1 நவம்பர் 2023, 02:58 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் உள்ள எதிர்கட்சித்தலைவர்கள், எம்பி.க்கள் மற்றும் பிரபல பத்திரிகையாளர்களின் ஐபோன்களை குறிவைத்து சைபர் தாக்குதலுக்கான முயற்சிகள் நடந்ததாக ஐபோன் நிறுவனம் அதன் பயன்பாட்டாளர்களுக்கு நேற்று முன்தினம் இரவு எச்சரிக்கை குறிஞ்செய்தி மற்றும் மின் அஞ்சல் அனுப்பியது. அந்த எச்சரிக்கை குறுஞ்செய்தியில், “அரசின் ஆதரவில் செயல்படும் சைபர் தாக்குதல் நடத்தும் நபர்கள், உங்கள் ஐபோனைத் தாக்கலாம். அரசின் ஆதரவில் செயல்படும் சைபர் தாக்குதல் நடத்தும் நபர்கள் ஆப்பிள் ஐடியுடன் தொடர்புடைய உங்கள் ஐபோனை, குறிவைக்கிறார்கள் என்று ஆப்பிள் நம்புகிறது." …
-
- 10 replies
- 856 views
- 1 follower
-
-
Whatsapp செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் வசதி புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான Whatsapp செயலியின் பயன்பாடு இன்றைய காலத்தில் அதிகரித்து வருகின்றது. Smart கைத்தொலைபேசிகளை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் தகவல் பரிமாற்றத்திற்கு Whatsapp செயலியும் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது. பயனர்களின் தேவைக்கு ஏற்ப புதிய வசதிகள் அவ்வப்போது Whatsapp செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட Whatsapp channel, Log Short உள்ளிட்ட வசதிகள் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் Whatsapp செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளைப் பயன்படுத்தும் வகையில் புதி…
-
- 0 replies
- 206 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, காற்று மற்றும் சூரிய ஆற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்த இன்று பலர் விரும்புகின்றனர். கட்டுரை தகவல் எழுதியவர், ரூபேஷ் சோன்வானே பதவி, பிபிசி குஜராத்திக்காக 26 செப்டெம்பர் 2023 “இந்த சிறிய காற்றாலையை நிறுவுவதற்கு ஒரு ஸ்மார்ட்ஃபோனை வாங்குவதற்கான செலவுதான் ஆகும். ஆனால், இதை பயன்படுத்துவதன் மூலம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு நீங்கள் மின் கட்டணமே செலுத்த தேவையில்லை” என்கிறார் திவ்யராஜ் சிங் சிசோடியா என்ற அந்த இளைஞர். “சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை உற்பத்திச் செய்யும் மூன்று கிலோவாட் அலகு கொண்ட ஒரு அமைப்பு, இரண்டு முதல் நான்கு மணி நேரம் வேலை செய்வதன் மூலம், 12 யூனிட் ம…
-
- 0 replies
- 251 views
- 1 follower
-
-
டுவிட்டரில் இனி ஓடியோ, வீடியோ அழைப்பினை மேற்கொள்ளலாம்! டுவிட்டர் தளத்தில் ஓடியோ மற்றும் வீடியோ வசதியானது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதிலிருந்துஅதிரடியான பல மாற்றங்களை செய்து வருகிறார். அந்தவகையில் கடந்த ஜூலை 24ஆம் திகதி டுவிட்டர் நிறுவனத்தின் புகழ் பெற்ற நீல நிற குருவியின் லோகோவை மாற்றி கறுப்பு – வெள்ளை நிறத்தில் எக்ஸ் இஸ் லைவ்” என்ற புதிய லோகோவுடன் டுவிட்டர் தலைமையகத்தின் புகைப்படத்தை இணைத்து எலான் மஸ்க் வெளியிட்டார். இந்த மாற்றம் சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இந்நிலையில், டுவிட்டர் தளத்தில்ஓடியோ மற்றும் வீடியோ அழைப்பு வசதியையும் விரை…
-
- 1 reply
- 457 views
- 1 follower
-
-
டுவிட்டருக்கு மாற்றாக நாளை மறுநாள் அறிமுகமாகிறது மெட்டாவின் த்ரெட்ஸ் டுவிட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்றாக மெட்டா நிறுவனம் ‘த்ரெட்ஸ்’ என்ற பெயரில் புதிய சமூக வலைதளத்தை வரும் 6ஆம் திகதி அறிமுகம் செய்ய உள்ளது. இது டுவிட்டர் தளத்திற்கு மாற்றாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் முதல் டுவிட்டருக்கு மாற்றாக புதிய தளத்தை மெட்டா உருவாக்கி வருகிறது என சொல்லப்பட்டு வந்தது. இந்த சூழலில் தற்போது அது உறுதியாகி உள்ளது. மெட்டா நிறுவனம் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என மூன்று சமூக வலைதளங்களை தன்வசம் வைத்துள்ளது. இந்த மூன்று தளங்களும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பயனர்களால் பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஸ்பேஸ் எக்ஸ…
-
- 1 reply
- 562 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பேட்டரிகள் சூடானால் விரைவாக சார்ஜ் இழக்கின்றன. அவற்றைக் குளிர்விப்பதும் கடினமாகிறது. கட்டுரை தகவல் எழுதியவர்,மணீஷ் பாண்டே பதவி,பிபிசி செய்திகள் 7 மணி நேரங்களுக்கு முன்னர் வெளியே அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டபடியே உங்கள் மொபைல் ஃபோனில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென உங்கள் மொபைல் திரையில், ஃபோன் மிகவும் சூடாகிவிட்டது, அதனால் தொடர்ந்து வேலை செய்ய முடியாது என்ற செய்தி பளிச்சிடுகிறது. இன்ஸ்டாகிராம் இல்லாமல் இப்போது என்ன செய்வீர்கள்? நண்பர்களோடு பேசுவீர்களா? காலாற நடந்த…
-
- 0 replies
- 211 views
- 1 follower
-
-
யூடியூப்பில் இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க! "மொத்தமா தூக்கிடுவாங்க!" பெரிய முடிவை எடுக்கும் யூடியூப் வாஷிங்டன்: யூடியூப் அதன் தளத்தில் விளம்பரத்தில் விளம்பரத்தைத் தடுக்கும் வகையில் ad blockingஐ பயன்படுத்துவோரைத் தடுக்க முக்கிய அதிரடி நடவடிக்கையை எடுக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலகில் மிகப் பெரிய வீடியோ ஷேரிங் நிறுவனமாக இருக்கும் யூடியூப் தளத்தில் இரண்டு வகை இருக்கிறது. இலவசமாக யூடியூப்பை பயன்படுத்த வேண்டும் என்றால் அனைவரும் விளம்பரங்களைப் பார்க்க வேண்டும். இப்போது வீடியோவின் தொடக்கத்தில் சில விளம்பரங்களும் இடையில் சில விளம்பரங்களும் வருகிறது. யூடியூப் தளத்தில் வரும் விளம்பரங்களின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக் கொண்டே செல்கிறது. ஒரு வீடியோவை…
-
- 8 replies
- 435 views
-
-
இரத்த அழுத்தத்தை கண்காணிக்க குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட் போன்களை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். ஸ்மார்ட் போனின் கமரா மற்றும் flash பயன்படுத்தி பயனரின் விரல் நுனியில் இரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் எளிய, குறைந்த விலை கிளிப்பை அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிளிப் 3டி அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் இணைப்பு ஆகும். இதனை ஸ்மார்ட் போனின் கமரா மற்றும் flash மீது பொருத்தலாம். இரத்த அழுத்தத்தை அளவிட பயனர், கிளிப்பை அழுத்தும்போது ஸ்மார்ட் போனின் flash விரல் நுனியில் ஒளிரும். பின்னர் இரத்த அழுத்த அளவீட்டை காட்டும். இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, இந்த தொழில்நுட்பம் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மிகவும்…
-
- 0 replies
- 311 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு பதவி,பிபிசி செய்தியாளர் Twitter,@https://twitter.com/michealkarthick 13 மே 2023 அண்மை காலமாக இந்தியாவில் உள்ள வாட்ஸ் அப் பயனர்கள் பலருக்கும் வெளிநாட்டு எண்களில் இருந்து அழைப்புகள் வருகின்றன. இதுபோன்ற அழைப்பு உங்களுக்கும் வருகிறது என்றால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இவை மோசடி அழைப்புகள் ஆகும். வெளிநாட்டு எண்களில் இருந்து தங்களும் வரும் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் தொடர்பான ஸ்கிரீன் ஷாட்களை வாட்ஸ் அப் பயனர்கள் சமூக ஊடகங்களிலும் பதிவிட்டு வருகின்றனர். சில காலங்களுக்கு முன்பு துனீசியா ப…
-
- 0 replies
- 527 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சர்வதேச பாஸ்வேர்ட் தினம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் டிஜிட்டல் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைப்பது, இணையவழிப் பணப்பரிமாற்றம் போன்ற செயல்களைத் தவிர்த்து விட்டு வாழவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நமது தகவல்கள் மற்றும் பிற பரிமாற்றங்களை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும் என்றால் அதற்கு பாதுகாப்பான கடவுச் சொல் (பாஸ்வேர்ட்) வைத்திருக்கவேண்டியது அவசியமாகிறது. இதை வலியுறுத்தும் விதத்திலேயே,ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வரும் முதல் வியாழக்கிழமையன்று உலக கடவுச் சொல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கடவுச் சொல்லைப் பயன்படுத்துவதி…
-
- 0 replies
- 316 views
- 1 follower
-
-
26 APR, 2023 | 10:31 AM உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் வட்ஸ் அப் (whatsapp) செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயணங்களில் வசதிக்கு ஏற்றவாறு வட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அம்சங்களை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் கோப்புகளையும் எளிதில் பகிர மிகவும் உதவியாக உள்ளது. வட்ஸ் அப்பை மொபைல் மற்றும் டெக்ஸ்டாப்பில் பயன்படுத்தும் வசதி உள்ள நிலையில், தற்போது புதிய அம்சத்தை வட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர் பெர்க் அறிவித்துள்ளார். அதாவது ஒரே வட்ஸ் அப் எண்ணை இனி நான்கு வெவ்வேறு கையடக்க தொலைபேசிகளில் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/art…
-
- 0 replies
- 349 views
- 1 follower
-
-
செல் போன் தொடர்ந்து பயன்படுத்துவதால் நம் மூளையில் என்ன மாற்றம் ஏற்படுகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES 29 நிமிடங்களுக்கு முன்னர் சரியாக ஐம்பது வருடங்களுக்கு முன்பாக முதல் செல்ஃபோன் அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போதிலிருந்து இப்போது வரை அந்த கையடக்க கருவி நமது வாழ்வில் எத்தனை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பார்த்தால் வியப்பாக உள்ளது. செல்ஃபோனில் பல மணிநேரம் மூழ்கி கிடந்துவிட்டு பின் அதுகுறித்து குற்றவுணர்ச்சியில் தவிப்பவர்கள் இங்கு ஏராளம். சில சமயங்களில் அதை விட்டொழிக்க வேண்டும் என்றுகூட நம்மில் பலர் நினைத்திருக்கலாம். ஆனால் எனது பணிக்கு அது அவசியம், எனது படிப்புக்கு அது அவசியம் …
-
- 0 replies
- 293 views
- 1 follower
-