கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
கூகில் குரோம் (Google Chrome): பதிப்பு 3.0க்கான பீட்டா வெளிவந்துள்ளது. சில காலமாகவே கூகில் தனது உலாவியான குரோமை மேம்படுத்தவதற்கான வேலைப்பாடுகளை செய்து வந்துள்ளது. அதன் பரிட்சார்ந்த பதிப்பு ஸ்த்திரம் அற்றதாகவே இருந்து வந்தது. இப்போது இது பீட்டா பதிப்பாக , யாவருடைய பாவணைக்கும் வருவதற்க்கு முன், இப்போது வெளிவந்துள்ளது. குரோம் 2ல் இருந்து குரோம் 3ஆக மாறவுள்ள இந்த உலாவி பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. உதாரணமாக JavaScript Engine V8 மேம்படுத்தப்பட்டுள்ளது (யாவா எழுத்து இயந்திரம் V8). அத்தோடு கூட HTML-5-Tag <video> மேம்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமான புதிய பந்தங்கள் (FUNCTION) • Tabbed-Browsing: ஒரு Tab செயல் இழந்தாலும், மற்ற Tabக்கள் பதிப்படையாது. …
-
- 0 replies
- 661 views
-
-
வுயஅடை.உழஅ.ரெ இந்த தவலைத்தான் மேலுக்கு தறவிரும்பினேன்.எதோ தவறு நடந்து விட்டது. மேலதிக தகவளுக்கு கீழ்க்காணும் சுட்டியை சொடுக்கவும் நன்றி image அலை (Wave):கூகிலின் மின் அஞசல்மீதான புரட்சி வேறு வார்த்தையில் சொல்லப்போனால் மின் அஞ்சல் சேவையை கூகில் புதிதாக கண்டுபிடித்துள்ளது என்றே சொல்லமுடியும். அரட்டை அடிப்பது, மின் அஞ்சல் அனுப்புவது, ஆவணங்களை தயாரிப்பது இவற்றையெல்லாம் ஒரே செயலியின் ஊடாக செய்வதை சாத்தியமாக்கிறது அலை (Wave). எனவே மின் அஞ்சல் சேவையை கூகில் புதிதாக கண்டுபிடித்துள்ளது என்றே சொல்லமுடியும். கூகில் mapsசை உருவாக்கிய Lens and Lars அவர்களே இந்த புதிய சேவையையும் கண்டுபிடித்துள்ளார்கள். 2009 ஆண்டுக்குள் இச்சேவை ஆரம்பமாகவுள…
-
- 3 replies
- 779 views
-
-
-
இ-மெயில்.... ப்ளூ டூத்.... எஸ்.எம்.எஸ்... பெண்களுக்கு 'வலை' விரிக்கும் டிஜிட்டல் வில்லன்கள் ! ஒரு உஷார் ரிப்போர்ட் உங்களூருவைச் சேர்ந்த இளம் பெண் ரம்யாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கதை பரிதாபகரமானது. தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்தவருக்கு, பில்கேட்ஸின் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை கிடைத்துள்ளதாக ஒரு இ-மெயில் வர, அதில் கேட்டுக்கொண்டபடி முகவரி, தொலைபேசி எண் எல்லாவற்றையும் தந்ததோடு, டெபாஸிட் பணம் இருபதாயிரம் ரூபாயும் கட்டி, ஐ.டி. கார்டுக்கு தன் புகைப்படத்தையும் அனுப்பி வைத்துள்ளார். அந்த புகைப்படம், பாலியல் தொழிலாளர்களின் பட்டியலோடு சேர்ந்து நெட்டில் உலா வந்ததோடு, தொலைபேசி அழைப்புகளும் வர, தற்கொலை வரை சென்று திரும்பியிருக்கிறார் ரம்யா.' - இது, ச…
-
- 1 reply
- 1.5k views
-
-
புதிய Firefox-தலைமுறை வெளிவந்துள்ளது. Mozilla நிறுவணம் தனது புதிய உலாவி பதிப்பான Firefox3.5 வெளியிட்டுள்ளது. Mozilla இம்முறை சில தலைமுறைகளை கடந்து வந்துள்ளது. இதன் கடந்த பதிப்பு 3.0, எனவே தனது அடுத்த பதிப்பாக இருக்க வேண்டிய 3.1என்னும் பதிப்பை வெளியிடாமல் ஒரேயடியாக 3.5 என்னும் பதிப்பை வெளியிட்டுள்ளது. காரணம் இதன் புதிய பதிப்பில் உள்ள மாற்றங்களும் தொழில் நுட்பமும், பல தலைமுறைகளை கடக்கச்செய்துள்ளது. நிஜமாகவே இது பயண்தரும் புதிய மாற்றங்களை கொண்டுள்ளது: இன்னும் வேகமாகவுள்ளது, தகவள் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, இணையத்தள-GPS, மேலும் இணையத்தில் ஒலி ஒளிகளை வேறெந்த Plug-insகளும் இல்லாமல் பார்வையிட முடிகிறது. எனவே இதன் வியக்கவைக்கும் சாதனைக…
-
- 0 replies
- 878 views
-
-
வணக்கம் உறவுகளே! இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் தமிழ் எழுத்துருக்கள் நன்றாக தெரிகின்றன. ஆனால் தற்போது பயர் பாக்ஸ் மட்டுமே பயன்படுத்தும்படியான நிலை எனக்கு. இதில் தமிழ் எழுத்துருக்களை படிப்பதில் மிகுந்த சிரமம் உள்ளது. இதை கூட தோராயமாகத்தான் எழுதுகிறேன். பயர் பாக்ஸிலும் தமிழ் எழுத்துருக்களை சாதாரணமான எழுத்துரு போன்று பார்க்க என்ன செய்ய வேணும்? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
-
- 3 replies
- 1.1k views
-
-
Avira AntiVir இது ஒரு இலவச அன்டிவைரஸ் மென்பொருளாகும். கணணியின் அனனத்து இயக்கங்களையும் தொடர்ச்சியாக அவதானித்து பாதிப்பை ஏற்படுத்தும் Viruses, Trojans, backdoor programs, hoaxes, worms, dialers போன்றவற்றை தேடி அழிக்க கூடியது இதே போன்று பல மென்பொருட்கள் ஏற்கனவே இருந்தாலும் இதன் இலகு பயன்பாட்டினால் இது மிக பிரபலம். Background இல் இயங்கினாலும் சிறிதளவே கணணியின் வளங்களை பயன்படுத்துவது இன்னும் ஒரு சிறப்பு. 3 வகையான படிநிலைகளில் Scan செய்யக் கூடியதாக வசதிகளை கொண்டுள்ளது. தரத்திலும் குறைவில்லை. வைரஸ் தாக்கப்பட்ட பல கணணிகளில் நிறுவி பரீட்சிக்கப்பட்டதிலிருந்து அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கண்டுபிடிக்க பட்டுள்ள வைரஸ் அனைத்துக்கும் Excel வடிவிலான குறிப்பு அந்த வைரஸின் அனைத…
-
- 0 replies
- 894 views
-
-
புதிய தாக்குதல் Google மற்றும் Wolfram Alphaவுக்கு எதிராக Microsoft டின் புதிய தாக்குதல். Bing மூலம் தன் பின் அடைவை ஒதிக்கி விட்டு, புதிய முயற்சியை Search Machin சந்தையில் முதல் இடத்தை பிடிக்க முயற்சிக்கிறது Microsoft. கசிந்துள்ள முதல் தகவள்கள் இந்த தேடுதல் இயந்திரம் என்வெல்லாம் செய்யும் என்பதை காட்டுகிறது. இணையதளத்தில் நமக்கு தேவையான தகவளை கண்டுபிடிப்பதற்கு உதவும் தேடுதல் இயந்திரங்கள் அநேகம் உண்டு. இந்த சந்தையில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்பதால், Microsoft நிறுவணம் மீண்டு முதலிடத்தில் வருவதற்க்கு இப்படைப்பட்ட ஒரு புதிய தேடும் இயந்திரத்தை தயாரித்துள்ளது. Live-Search அவ் நிறுவணத்றிற்கு அதி லாபத்தை ஈட்டவில்லை. இச் சந்தையில் Googleலின் பாகம் 82 வீதமாக இருக்க…
-
- 0 replies
- 643 views
-
-
-
-
யாழ் கள உறவான Eelam Ragu அவர்களுக்கு சில சுலோகங்கள் உருவாக்க வேண்டியுள்ளது , யாராவது சுலோகங்கள் வடிவமைக்க தெரிந்தவர்கள் தயவுசெய்து அவருடன் தனிமடலில் தொடர்புகொண்டு அவருக்கான உதவியை செய்து கொடுங்கள்
-
- 1 reply
- 1.2k views
-
-
http://software.nhm.in/writer.html இந்த மென்பொருளை பதிவிறக்கிக் கொள்ளுங்கள். உங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ளுங்கள். கணினியை ரீஸ்டாட் செய்தபின் பயன்படுத்தலாம். யுனிக்கோட், பாமினி, தமிழ் 99 உட்பட பல விசைப்பைகைகள் உண்டு. நன்றியுடன் புதியவன் www.thamizthai.blogspot.com
-
- 0 replies
- 778 views
-
-
windows shortcut keys CTRL+C (Copy) CTRL+X (Cut) CTRL+V (Paste) CTRL+Z (Undo) DELETE (Delete) SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin) CTRL while dragging an item (Copy the selected item) CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item) F2 key (Rename the selected item) CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word) CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word) CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph) CTRL+UP ARROW (Move th…
-
- 0 replies
- 1.6k views
-
-
நான் பாவிப்பது usb மெடம் அதன் வேகம் 7.2mbps. ஆனால் வேகம் குறைவாகவே உள்ளது. the unknown usb device wiil function at reduced speed.you must add a hi.speed usb host controller to this computer to obtain maximum performance.இப்படி ஒறு massage வறுகின்றது இதன் வேகத்தை கூட்ட ஏதும் வழிமுறை உன்டா?
-
- 2 replies
- 989 views
-
-
தமிழ்க் கணிமைக்கு புதிய தமிழ் ஒருங்குறி(TUNE) அக்டோபர் 2, 2006 · 17 தமிழ்க் கணிமைக்குப் புதிய ஒருங்குறி முறை ஒன்று தற்போது சோதித்து உருவாக்கப்பட்டுள்ளது. . இதுவே TUNE (Tamil Unicode New Encoding) அல்லது TANE (Tamil New Encoding) என்று அறியப்படுகின்றது.அண்மையின் தமிழ்க் கணிமை ஆர்வலர் மாலன் மூலம் இதைப்பற்றி அறிந்து கொண்டேன். ஏன் அது ஆரம்பிக்கப்பட்டது இதனால் என்ன நன்மைகள் உண்டு என்று பார்ப்போம். இங்கே இது பற்றிய ஒரு சிறு குறிப்பைத்தருகின்றேன். ஒருங்குறி(Unicode) முறைமைக்கு ஒருங்குறி பங்காளியகம்(Unicode Consortium) அமைக்கப்பட்டது. இந்த முறைமையில்(methodology) உலகின் பிரதான மொழிகள் யாவும் அடக்கப்பட்டுள்ளன. தமிழ் இந்தி தொடக்கம் ஆங்கிலம் வரை முக்கிய மொழிகள் …
-
- 0 replies
- 1k views
-
-
http://www.tunerfc.tn.nic.in/ - புதிய தமிழ் ஒருங்குறி(TUNE) இணையத்தளம் "அண்மையில் இங்கு ஒரு நண்பர் தமிழுலகம் மடற்குழு ஏன் ஒருங்குறிக்கு மாறக் கூடாது?"என்று கேட்டிருந்தார். ஒருங்குறி பற்றி தமிழுலகம் மடற்குழுவில் நெடுகவும் பேசியாயிற்று. அந்த நண்பர் பழைய மடல்களைக் கொஞ்சம் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும். அந்த உரையாடல்கள் கொஞ்சம் சூடு பறக்க நடந்தது உண்மைதான். இருந்தாலும் நண்பர்களுக்குள் புரிதலோடு வாதிட்டதில் தவறில்லை. அப்பொழுது ஒருங்குறி வைத்துத் தேடுதலில் உள்ள சரவல்கள் பற்றிச் சொல்லியிருந்தேன். சிலர் "ஒருங்குறியில் இருந்தால் அங்கு தேடலாம்; இங்கு தேடலாம், கூகுளில் தேடலாம்; வலைப்பதிவு வைத்துக் கொள்ளலாம்; ஒருங்குறி என்பது வாராது போல் வந்த மாமணி" என்று சொன்னார்கள். …
-
- 0 replies
- 737 views
-
-
Dear YARL URAVUKALE, User Tips for Nokia. & SIP/VOIP Network: Go to MENU > SETTINGS > CONNECTIVITY > NETWORK -----select mode 3G (UMTS) or GSM…. 1. Use always GSM or 3G mode alone. If u are using Dual mode battery will drain early and voice quality and clarity will affect and create signal problems also. And u can see mobile will heat more in dual mode even for calling when both the 3G and GSM signal interference. Keep the phone only using GSM and listening music u can use without charging for 3 days or at least 2 days. Watching videos or internet will drain the battery early because of processor and screen lig…
-
- 0 replies
- 4.3k views
-
-
உங்கள் கணனியை ஏப்பிரல்14 புதிய வருடம் பிறக்க முன் சுத்தப்படுத்துங்கள்... ஏற்கனவே பலனாட்கள் குப்பைகள்(தேவையில்லாத) எல்லாவற்றையும் அகற்றி வருடம் பிறக்கும் போது கணணியை வேகமாக செயல்படவையுங்கள் இந்த மென்பொருளூடாக.. பி குறிப்பு .. தேவையில்லாதவைகளை நீங்களே தெரிவு செய்து,, ரீமூவ் என்னும் சொல்லை அழுத்தி அகற்றவும்.. down load first.. after select which you want remove then press key remove.. www.ccleaner.com(WWW.CCLEANER.COM)
-
- 4 replies
- 1.2k views
-
-
-
தேவை ஒரு கணணி ..........எனது கணணி திருத்தம் செய்ய பட்டு விட்டது நன்றி யாழ் உறவுகளே .
-
- 12 replies
- 1.8k views
-
-
கணினியில் எதுவும் தனி "சாப்ட்வேர்" இல்லாமல் இப்போது ஜி- மெயிலில் தமிழில் தட்டச்சு செய்ய முடிகின்றது! வேறு ஒருவர் கணினியில் அல்லது பொது கணினியில் இருந்து மடல் அனுப்பும் போது இது பயன்படும். Settings->General->"Enable Transliteration " மற்றும் 'தமிழ்' தேர்ந்தெடுக்க வேண்டும்.
-
- 3 replies
- 1.1k views
-
-
Turn the volume up . She will say anything you type. When you move the mouse around, her eyes will follow the pointer. Write something in the left space and then click on 'Say it', she will say it! You can change the persons doing the talking and the language that they speak. Technology! Wow! Click below: http://www.oddcast.com/home/demos/tts/tts_...ple.php?sitepal
-
- 20 replies
- 2.7k views
-
-
ஐபிஎம் நிறுவனம் அதன் ஆய்வு பணிகளுக்காக புகழ் பெற்றது. ஒரு காலத்தில் கம்ப்யூட்டரோடு 62-networkservice01அறியப்பட்ட இந்நிறுவனம், பிசி யுகத்தில் அந்த பெருமையை இழந்து விட்டாலும், தன்னுடைய ஆய்வு முயற்சிகள் மூலம் தொழில்நுட்ப உலகில் தன்னுடைய இடத்தை தக்கவைத்து கொண்டு இருக்கிறது. ஆய்வுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஐபிஎம் உலக மாற்றக் கூடிய 5 தொழில்நுட்பங்கள் பற்றி தன்னுடைய இணைய தளத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டு உள்ளது. உடனடி மொழி பெயர்ப்பு சாப்ட்வேர், 3டி இன்டெர்நெட், மனதை அறியும் போன்கள் என மிகவும் சுவாரஸ்யமான விஷயங் களை இந்த கட்டுரை விவரிக்கிறது. இதில் முதலில் வருவது எங்கிருந் தாலும் சிகிச்சை பெறக் கூடிய வசதியாகும். வயர்லெஸ் தொழில்நுட்பம் மேம்பட்டு வருவதும், புக…
-
- 0 replies
- 2.4k views
-
-
கம்ப்யூட்டருக்கெனச் செயல்படும் சிப்களை உருவாக்கித் தந்து தொடர்ந்து பல வியத்தகு முன்னேற்றங்களைக் கண்டு வரும் இன்டெல் நிறுவனம் தன் நாற்பதாவது ஆண்டு விழாவினைக் கொண்டாடியது. உலகெங்கும் இடம் பெற்றிருக்கும் மைக்ரோ பிராசசர்களைக் கண்டுபிடித்த இந்த நிறுவனம் வளர்ந்த விதத்தினைக் காணலாம். மேலும் வாசிக்க http://www.getittamil.com/index.php?option...9&Itemid=70
-
- 0 replies
- 1.1k views
-
-
Windows 7 Beta now publicly available Just a quick reminder to everyone who wishes to give Windows 7 a try: the public beta download is up for grabs now. There's a catch though, it will only be available to the first 2.5 million downloaders, which probably means that by the time you read this the offer will be long gone or the servers will be overloaded – in fact I can confirm the latter. Then again, it has been corroborated that the official public beta is the exact same build (7000) as the one leaked shortly after Christmas. So if you aren't lucky enough to make the cut, there's always BitTorrent. The beta will expire on August 1, 2009 http://www.micro…
-
- 2 replies
- 1.4k views
-