கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
763 topics in this forum
-
windows internet explorer ஆரம்பிக்கும் போது home page வேலை செய்கிறது இல்லை. அதோடு http://www.kiriba.com என்று எழுதினால்தான் வேலை செய்கிறது www.kiriba.com என்று எழுதினால் வேலை செய்யாத ு kiriba என்பது உதாரணம் எந்த இணையங்களுக்கும் இப்படித்தான் என்ன எனக்கு ஒன்னும் புரியல தயவு செய்து உதவுங்கோ.... ஆனால் firefoxற்கு பிரச்சானையில்லை.......
-
- 4 replies
- 1.7k views
-
-
கணினித் தமிழ் web - வலை world wide web - வைய விரிவுவலை browser - உலாவி download - பதிவிறக்கம் upload - பதிவேற்றம் website - இணைய தளம் / வலைமனை / வலைதளம் progam - ஆணைத் தொடர் e-mail - மின்னஞ்சல் e-governance - மின் நிர்வாகம் file - கோப்பு software - மென் பொருள் hardware - வன்பொருள் application - செயலி font - எழுத்துரு internet - இணையம் operating system - செயல் அமைப்பு cd - குறுந்தகடு search engine - தேடியந்திரம் / தேடு பொறி portal - வலைவாசல் hard disc - வன்தகடு hacker - தாக்காளர் blog - வலை பூக்கள் keyboard - விசைப்பலகை surfing - உலாவுதல் keyword - குறிப்புச்சொல் passwor…
-
- 0 replies
- 1k views
-
-
உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை தற்போது தமிழிலும் உபயோகிக்கலாம். உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கில் பயனர் திரையின் வலது பக்கம் மேலே உள்ள Settings ஐ கிளிக் பண்ணி பின்னர் வரும் திரையில் Gmail display language -ல் தமிழை தேர்வு செய்து கீழே Save Changes எனும் பட்டனை அழுத்தி சேமித்தால் உங்கள் ஜிமெயில் கணக்கு முழுவதும் தமிழில் இருக்கும்.
-
- 4 replies
- 5.9k views
-
-
இது பலரும் அறிந்த ஒன்றாக இருக்கும் என்றாலும் அறியாதவர்களுக்காக .... இதன் கீழ் உள்ள தொடரிமூலம் TeamViewer (full version) உங்கள் கனினி விண்டோஸ் என்றால் அல்லது ஆப்பிள் என்றா? என்பதற்கேற்ப அதனைப்பார்த்து தரவிறக்கம் செய்து பின் அதே போன்று உங்கள் நண்பரின் கனினியில் தரவிறக்கம் செய்து பின் அதன் ID இலக்கத்தையும் கடவுச்சொல்லையும் வேண்டி உங்கள் கனினியில் ID கேட்கும் இடத்திலும், கடவுச்சொல் கேட்கும் இடத்தில் கடவுச்சொல்லையும் எழுத வேண்டும், அல்லது உங்கள் IDஜயும் கடவுச்சொல்லையும் உங்கள் நண்பரின் கனினியில் எழுத வேண்டும் ஆனால் ஒரே நேரத்தில் இருவரும் எழுதக்கூடாது இப்போது உங்கள் கனினித்திரையில் நண்பரின் கனினி தெளிவாக தெரியும். நீங்கள் வீடியோ கோப்புக்களையோ, அல்லது ஏதாவது கோப்புக்களையோ …
-
- 0 replies
- 1.6k views
-
-
எனது கனினி intel®core2 duo cpu E4500 @ 2,20GHz WINDOWS VISTA HOME PREMIUM இதில் CD driver வேலை செய்யவில்லை ஆனல் pc start பன்னும்போது வாசிக்கிறது பின் CD போட்டால் வேலை செய்யாது.. . biosல் எச்சரிக்கை குறி போடப்பட்டுள்ளது யாரவது உதவினால் நல்ல இருக்கும்
-
- 14 replies
- 3.6k views
-
-
வணக்கம், 25€ பெறுமதியுள்ள Photoshop eBook இலவசமாக தரவிரக்கலாம்! அதன் உரிமையளரே அதை குறிப்பிட்ட நாட்களுக்கு இலவசமாக கொடுக்கின்றார். Photoshop Anthology
-
- 3 replies
- 1.9k views
-
-
இணையதளத்தை கண்டுபிடித்த திமோதி இன்றைய தினம் அரிச்சுவடிகளான ஏ,பி,சி அல்லது அ,ஆ,இ தெரிகிறதோ இல்லையோ சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்திருக்கும் அட்சரம் www என்றால் அது மிகையாகாது. உலகம் அனைவரது கையிலும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவர் என்ற பெருமை திமோதி ஜான் பெர்னர்ஸ்-லீ-யையே சேரும். கடந்த 1990ம் ஆண்டில் இவர், தனது உடன் இருந்த ராபர்ட் கயிலியோ என்பவரின் துணையுடன் வேர்ல்ட் வைட் வெப் என்ற தகவல் சேகரிப்பு பிராஜக்டை ஏற்படுத்தியதன் விளைவாகவே இணைய தளம் என்ற உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ஊடகத்தை நம்மால் இப்போது பயன்படுத்த முடிகிறது. திமோதியின் இந்த அரிய கண்டுபிடிப்புக்காக லண்டனைச் சேர்ந்த அவருக்கு, ராணி இரண்டாவது எலிசபெத் மிகப்பெரிய அந்தஸ்தை சுமார் …
-
- 0 replies
- 1.5k views
-
-
இணையத்தில் கிடைக்கும் பயனுள்ள செயலிகள் இன்று இணையத்தில் பல செயலிகளை (programs) இலவசமாக அல்லது ஒரு குறிக்கப்பட்ட கால எல்லை வரைக்கும் பாவிக்கக் கூடியவகையில் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கிறது. ஒருமென்பொருளைத் தயாரித்து வெளியில் விடுவதற்கு ஒரு கணிசமான அளவில் செலவு ஏற்படும். ஆனால் அந்த மென்பொருளை இலவசமாக பாவனையாளர்களுக்கு வழங்குவதனால் அங்கு எந்தவிதத்திலும் உற்பத்திச்செலவை திரும்ப பெற்றுக்கொள்ளக்க கூடிய வாய்ப்பில்லை. எனவே இவ்வாறான இலவசமென்பொருட்களை தயாரிப்போர் அந்த மென்பொருட்களுடன் சில கட்டளைத்தொகுப்புகளையும் சேர்த்து எழுதிவிடுவார்கள். இனி நாங்கள் இவ்வாறான இலவச செயலிகளை பாவிக்கின்ற போது இடையிடையே தான்தோன்றி சாளரங்கள் (pop-up windows) மூலமும் பட்டை…
-
- 0 replies
- 1.1k views
-
-
நான்கு நிமிடப் பாடல் அடங்கிய வீடியோ பைலை தரவேற்ற முடியாமல் உள்ளது. லோட் அதிகம் என்று காட்டுகிறது. நண்பர்களுக்கு அனுப்பி வைக்கமுடியாமல் உள்ளது. இதை எப்படிச் சுருக்கி அனுப்பி வைப்பது வழியிருந்தால் கூறுங்கள். இந்தப் பைலை சுருக்க எந்த மென்பொருளைப் பாவிக்க வேண்டும்? தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள்
-
- 3 replies
- 1.7k views
-
-
பாஸ்வேர்டுகளைப் பாதுகாக்க.. தற்போது கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துபவர்கள் நிறைய பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் நாம் உருவாக்கும் பைல்கள் மற்றும் நமக்கு வந்துள்ள கடிதங்கள் பிறர் கையாளும் வகையில் இருக்கக்கூடாது என எண்ணினால் சிஸ்டத்தை தொடங்கியவுடன் நமக்கென ஒரு பாஸ்வேர்ட் தருகிறோம். இதே போல இன்டர்நெட் இணைப்பு, இமெயில் செக்கிங், வங்கிக் கணக்குகளைப் பார்க்க, ட்ரெயின்டிக்கெட் எடுக்க எனப் பல வகையான பயன்பாடுகளில் நாம் பாஸ்வேர்டு களைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். சில இணைய தளங்களில் நுழைய விரும்பினால், அங்கு "உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி, பணம் எதுவும் கட்ட வேண்டாம், நீங்கள் உறுப்பினர் ஆகுங்கள்…
-
- 5 replies
- 2.1k views
-
-
அழகி V 4.0 மென்பொருள் (Full Version not the Free Basic)தேவைப்படுகிறது. யாராலும் தந்துதவமுடியுமா?
-
- 4 replies
- 2.3k views
-
-
-
If you wish to have a professional shared hosting quality in a free hosting package, come and host with 000webhost.com and experience the best service you can get absolutely free. Founded in December 2006, 000webhost.com has a trusted free hosting members base of over 60,000 members and still counting! Offering professional quality hosting, support, uptime and reliability, we have a great community of webmasters, you'd love to be a part of! Register now and get it all free: *** 250 MB of disk space *** 100 GB of data transfer *** PHP and MySQL support with no restrictions *** cPanel control panel *** Absolutely no advertising! Join us now: http://…
-
- 2 replies
- 1.8k views
-
-
-
கம்ப்யூட்டர் ஹார்டுடிஸ்கை நாசப்படுத்தும் புதிய வகை ட்ரோஜன் வைரஸ் இன்டர்நெட் மூலம் பரவி வருகிறது. இன்டர்நெட்டில் வேலை செய்து கொண்டிருக்கும்போது 'அப்டேடட் விண்டோஸ் சிஸ்டம் இன்ஸ்டால் செய்யுங்கள்' என்ற எச்சரிக்கை மெசேஜ் உங்கள் கம்ப்யூட்டருக்கு வந்தால் உஷாராகி விடுங்கள். அது உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள தகவல் பைல்களை அழித்து, ஹார்டு டிஸ்கை முடக்கிவிடக்கூடிய 'ட்ரோஜன்' வைரஸாக இருக்கலாம். இதுபற்றி மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை.............. தொடர்ந்து படிக்க.......................... http://isoorya.blogspot.com/2008/03/blog-post_26.html
-
- 0 replies
- 1.9k views
-
-
தெரிந்துகொள்வோம் கணனி பற்றி நாம் கணினியில் பயன்படுத்தும் RAM - Random Access Memory என்பதின் பயன் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? கணினியின் முக்கிய பயன்பாடுகளில் ஒன்று பெருமளவிலான தகவல்களை சேமித்து வைத்துக்கொள்ளும் வசதி. இவ்வாறாக சேமிக்கப்படும் தகவல் கிடங்கில் இருந்து எந்த ஒரு குறிப்பிட்ட தகவலையும் நொடிப்பொழுதில் எடுத்துவிட கணினி உதவுகிறது.இவ்வாறாக தகவலை சேமித்துவைப்பதற்காக, கணினிகளில் இரண்டுவகையான நினைவகங்கள் உள்ளன. அவை 1. தற்காலிக நினைவகம் - Temporary Memory area 2. நிலையான நினைவகம் - Permanent Memory area என்று அழைக்கப்படுகின்றன இவற்றில் நிலையான சேமிப்பு கருவிகளாக நாம் Hard Disk, floppy disk, CDROM போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். இவற்ற…
-
- 0 replies
- 5.2k views
-
-
உங்கள் விண்டோஸ் எக்ஸ்பி (XP)யை தமிழில் மாற்றிக்கொள்ள முதலில் இந்த இணையதளத்தைப் பாருங்கள் http://www.friendsbuster.thurikai.com/ பிறகு பிடித்துக்கொண்டால் இங்கிருந்து தறவிறக்கம் செய்து கொள்ளுங்கள் http://www.friendsbuster.com/tamilxp/ இதன்மூலம் உங்களின் கணணி சட்டி சுருண்டு படுத்துவிட்டால் அதற்கு இந்த சங்கர்லால் பொறுப்பில்லே.
-
- 2 replies
- 2.2k views
-
-
நீங்கள் மவுஸ் இல்லாமல் உங்கள் கீ-போர்டையே மவுசாக பயன்படுத்தலாம். ஆம் உங்கள் கீ-போர்டில் Alt+Shift+NumLock ஒரு சேர அழுத்தவும். உங்கள் திரையில் தற்பொழுது படம் :- 1 உள்ளது போல் தோன்றும். படம்:-1 இதில் OK வை கிளிக் செய்யவும். நீங்கள் OK கிளிக் செய்தபின்னர் படம் - 2 ல் உள்ளது போல் உங்கள் மவுஸ் ப்ராப்ர்டீஸ் திரையில் தோன்றும். தொடர்ந்து படிக்க இங்க போங்க
-
- 1 reply
- 1.4k views
-
-
யாருக்காவது தொலை நகல் கணினி மூலம் அனுப்பக்கூடிய இலவச மென் பொருள் தளம் ஏதாவது தெரியுமா? தெரிந்தால் தாருங்கள். நன்றி ஜானா
-
- 0 replies
- 1.1k views
-
-
வணக்கம்.... விடியோ ஃபைல்களை தேவைக்கு ஏற்ப ஃபோமேற், அளவுகளை மாற்றுவதற்கும், வெட்டி இணைப்பதற்கும்... ஏதாவது ஒரு மென்பொருள், சீரியல் இலக்கத்துடன் தந்து உதவ முடியுமா?? நன்றி
-
- 4 replies
- 1.8k views
-
-
எனது கணினியில் MP3 format இல்ல உள்ள சில கோப்புக்கள் MP2 Format ல் காணப்படுகின்றன. சில சமயங்களில் MP3 player களில் அப்பாடல்களைக் கேட்கவும் முடிவதில்லை. காரணம் அறிவீர்களா.. உதாரணத்திற்கு http://www.tamilnaatham.com/audio/2008/feb...vai20080228.mp3 இவ்விணைப்பில் இருக்கும் கோப்பு mp3 extention உடன் உள்ளது ஆனால் எனது கணினியில் MP2 எனக் காட்டுகிறது.??
-
- 3 replies
- 1.8k views
-
-
கணினி பற்றிய ஆரம்ப நிலைகளை தமிழில் எங்கே எந்த தளத்தில் கிடைக்கும் .? பல்கலைக்கழகத்தில் படிப்பவர்கள் இதுபற்றிய தகவலை தங்கள் தாய் மொழியில் தரவேண்டுமாம். கணினி யை எப்படி பாவிப்பது போன் ற விபரங்கள் இருக்கனும். உதவ முடியுமா
-
- 5 replies
- 5k views
-
-
-
தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில்... அ. முத்துலிங்கம்- கம்ப்யூட்டர் பற்றி ஒரு கட்டுரை வேண்டும் என்று காலச்சுவடு கேட்டதும் நான் உடனே சம்மதித்தேன். காரணம் கம்ப்யூட்டர் பற்றிய என்னுடைய அறிவு ஒரு ஆமையினுடையதற்குச் சமம்; அல்லது அதற்கும் கொஞ்சம் கீழே. இதனிலும் பார்க்கச் சிறந்த தகுதி வேறென்ன வேண்டும். கணினி நிபுணர்களையும் ஆர்வலர்களையும் கேட்டால் அவர்கள் சொல்லித்தருவார்கள். அப்படி நினைத்தேன். உண்மையில் அது அவ்வளவு சுலபமானதாக இல்லை. ஒரு கணினிப் பயனாளர் என்ற முறையில் நான் படும் இன்னல்களையும் கணித்தமிழ் படும் இன்னல்களையும் கணினி ஆர்வலர்கள் படும் இன்னல்களையும் தொகுத்தாலே போதும் என்று பட்டது. தன்னலம் பாராது, ஒரு சதம் ஊதியம் பெறாமல், ஒருவித ஆதாயமும் எதிர்பாராமல், இருந்த காசை…
-
- 2 replies
- 1.3k views
-
-
கணினி சர்வர்களாலும்(server) சுற்றுச்சூழலுக்கு ஆபத்து! Webdunia .com விமானங்கள் வெளியேற்றும் கரியமில வாயுக்களின் அளவைக் காட்டிலும், தற்போது கணினி சர்வர்களில் இருந்து வெளியேறும் கரியமில வாயுக்களின் அளவு சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று இங்கிலாந்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது. ஒரு கேலன் எரிபொருளுக்கு 15 மைல்கள் செல்லும் வாகனம் எந்த அளவு கரியமில வாயுவை வெளியேற்றுமோ அந்த அளவுக்கு ஒரு கணினி சர்வர் கரியமில வாயுவை வெளியேற்றுவதாக இந்த அமைப்பின் இயக்குநர் டெர்வின் ரெஸ்டோரிக் கூறியுள்ளார். உலகம் முழுவது…
-
- 0 replies
- 1.3k views
-