Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமரர் மகேஸ்வரன் தொடர்பாக யாழ் இணையத்தில் 5 டிசம்பர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகேஸ்வரன் தினமும் காலையும் மாலையும் ஜனாதிபதியுடன் பேசி சிரித்து அவரை சந்தோஷப்படுத்துகின்றார் Options Track this topic

Email this topic

Print this topic

Download this topic

Subscribe to this forum

Display Modes

Switch to: Outline

Standard

Switch to: Linear+

kural

Dec 5 2007, 07:43 PM Post #1

Advanced Member

Group: கருத்துக்கள உறவுகள்

Posts: 104

Joined: 25-September 06

Member No.: 2,971

Warn: (0%)

நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் தினமும் காலையும் மாலையும் ஜனாதிபதியுடன் பேசி சிரித்து அவரை சந்தோஷப்படுத்துகின்றார். ஆனால் பாராளுமன்றத்தினுள் வந்து தமிழ் மக்களுக்காக அடித்தொண்டையால் போலியாக கத்தி உரக்கப்பேசுகின்றார். இவ்வாறு அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னதாக சபையில் உரையாற்றிய மகேஸ்வரன் தமிழர்கள் கைது விவகாரம் தொடர்பாக இந்த சபையில் பேசினால் அமைச்சர்கள் ஜனாதிபதியை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் பதிலளிக்கின்றனர். அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் பதில் எங்களுக்கு தேவையில்லை. கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. நாங்கள் சொல்வதை, எங்கள் முறைப்பாட்டை ஜனாதிபதியோ, அமைச்சர்களோ கேட்பதில்லை என பேசியிருந்தார்.

இதற்கு பதிலளித்து பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, மகேஸ்வரன் ஜனாதிபதியை சந்தித்து பேசி சிரித்து சந்தோஷப்படுத்துவது மட்டுமன்றி பல சிறப்புச் சலுகைகளையும் பெற்று வருகின்றார் எனவும் பகிரங்கப்படுத்தினார். இதற்கு அப்போது அங்கிருந்த மகேஸ்வரன் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் கேட்டுக்கொண்டிருந்தார்.

--------------------

NOBERT

Full Edit

Quick Edit

tamillinux

Dec 5 2007, 08:21 PM Post #2

Advanced Member

Group: கருத்துக்கள உறவுகள்

Posts: 552

Joined: 14-September 05

Member No.: 1,555

QUOTE (kural @ Dec 5 2007, 06:43 PM)

இம்முட்டு கப்பல்களும் ஓடித்திரிய வேணுமுங்கோ. அது தான் அவர் அப்படி

--------------------

கணனி மனிதனை படைக்கவில்லை

மனிதன் தான் கணனியை படைத்தான்

ஆகவே கணனியை எம்மால்

ஆட்டிப் படைக்க முடியும்.

nunavilan

Dec 5 2007, 08:45 PM Post #3

Advanced Member

Group: கருத்துக்கள உறவுகள்

Posts: 4,427

Joined: 13-October 06

From: USA

Member No.: 3,030

மண்ணெண்ணை பற்றி சொல்ல தேவையில்லை.

ragunathan

Dec 5 2007, 11:19 PM Post #4

Advanced Member

Group: கருத்துக்கள உறவுகள்

Posts: 237

Joined: 30-October 07

From: Sydney

Member No.: 4,511

அவர் சார்ந்திருக்கும் கட்சி மகிந்தவின் கட்சிக்குச் சளைத்தது இல்லை. இம்முறை தமிழ் மக்கள் சார்பாக கதைப்பதற்கு காரணம் , வரும் தேர்தலிலும் பாராளுமன்ற கதிரைக்கு ஏற்பாடு செய்யத்தான் போல இருக்கு.

இவர் மட்டும்தான் கதைக்கிறார். ஐக்கிய தேசியக் கட்சி இவ்விடயத்தில் மகிந்தவுக்குச் சார்பாக அல்லவா நடந்து வருகிறது ?

I.V.Sasi

Dec 5 2007, 11:27 PM Post #5

Advanced Member

Group: கருத்துக்கள உறவுகள்

Posts: 701

Joined: 10-February 06

From: மட்டக்களப்பு, தென்தமிழீழம்.

Member No.: 2,247

QUOTE (ragunathan @ Dec 5 2007, 11:19 PM)

அவர் சார்ந்திருக்கும் கட்சி மகிந்தவின் கட்சிக்குச் சளைத்தது இல்லை. இம்முறை தமிழ் மக்கள் சார்பாக கதைப்பதற்கு காரணம் , வரும் தேர்தலிலும் பாராளுமன்ற கதிரைக்கு ஏற்பாடு செய்யத்தான் போல இருக்கு.

இவர் மட்டும்தான் கதைக்கிறார். ஐக்கிய தேசியக் கட்சி இவ்விடயத்தில் மகிந்தவுக்குச் சார்பாக அல்லவா நடந்து வருகிறது ?

தற்போது 3 விதமான தமிழர்கள் இருக்கிறார்கள்

1. வடக்க்கு கிழக்கு தமிழர்கள்

2.மலையக தமிழர்கள்

3.கொழும்பு தமிழர்கள்

இந்த தமிழர்களின் ஓட்டு முலமே தமிழ் எம்பிக்கள் உருவாக முடியும்( தமிழருக்கு என்று)

இந்த தமிழர்களின் உன்மையான தலைமை யர என்று கேட்டால் சிலருக்கு மட்டும் இல்லை இந்தியா சர்வதேசம் போன்ற்வைக்கு கசப்பான உண்மை அது தலைவரும் அவர் பின்னால் நிக்கும் தளபதிகளும் தான்

இன்று அதிக படுகொலை நடக்கும் இடம்காக யாழ்ப்பாணம் இருக்கிறது

ஆனால் யாழ்ப்பாணம் எப்போது எமது கைக்கு மீண்டும் வருகிறதோ அன்று எங்கள் மண்( கிழக்கில்) சிங்களவன் எடுப்பான் ஓட்டம் வனோடு பிள்ளையான் கூட்டமும் ஒட்டும் ஆனால் ஓட வழி இல்லாம டக்கிளஸ் யாழ்ப்பாணத்தில் அகப்பட்டு அடிபட்டு சாவான்................

--------------------

அழுத்தங்கள், தடைகள்மூலம் தமிழர் தரப்பை

அடிபணிய வைத்துவிட எவராலும் முடியாது!

ragunathan

Dec 6 2007, 12:04 AM Post #6

Advanced Member

Group: கருத்துக்கள உறவுகள்

Posts: 237

Joined: 30-October 07

From: Sydney

Member No.: 4,511

சசி,

நீங்கள் நினைப்பதுதான் நாம் அனைவரும் நினைப்பதும். விரைவில் நடக்கும் என்று எதிர்பார்த்திருப்போம்.

tamillinux

Dec 6 2007, 03:26 AM Post #7

Advanced Member

Group: கருத்துக்கள உறவுகள்

Posts: 552

Joined: 14-September 05

Member No.: 1,555

QUOTE (I.V.Sasi @ Dec 5 2007, 10:27 PM)

தற்போது 3 விதமான தமிழர்கள் இருக்கிறார்கள்

1. வடக்க்கு கிழக்கு தமிழர்கள்

2.மலையக தமிழர்கள்

3.கொழும்பு தமிழர்கள்

இந்த தமிழர்களின் ஓட்டு முலமே தமிழ் எம்பிக்கள் உருவாக முடியும்( தமிழருக்கு என்று)

இந்த தமிழர்களின் உன்மையான தலைமை யர என்று கேட்டால் சிலருக்கு மட்டும் இல்லை இந்தியா சர்வதேசம் போன்ற்வைக்கு கசப்பான உண்மை அது தலைவரும் அவர் பின்னால் நிக்கும் தளபதிகளும் தான்

இன்று அதிக படுகொலை நடக்கும் இடம்காக யாழ்ப்பாணம் இருக்கிறது

ஆனால் யாழ்ப்பாணம் எப்போது எமது கைக்கு மீண்டும் வருகிறதோ அன்று எங்கள் மண்( கிழக்கில்) சிங்களவன் எடுப்பான் ஓட்டம் வனோடு பிள்ளையான் கூட்டமும் ஒட்டும் ஆனால் ஓட வழி இல்லாம டக்கிளஸ் யாழ்ப்பாணத்தில் அகப்பட்டு அடிபட்டு சாவான்................

இதில் ஒரு தவறு உள்ளது போல தெரிகிறது.

2.மலையக தமிழர்கள்

3.கொழும்பு தமிழர்கள்

இதில் இந்தியாவின் மறைமுக ஆதிக்கமேயுள்ளது. ஆறுமுகத்தை இந்தியாவின் பாராளுமன்ற உறுப்பினர் என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

--------------------

கணனி மனிதனை படைக்கவில்லை

மனிதன் தான் கணனியை படைத்தான்

ஆகவே கணனியை எம்மால்

ஆட்டிப் படைக்க முடியும்.

ஈழவன்85

Dec 6 2007, 11:25 AM Post #8

ஈழவன்

Group: கருத்துக்கள உறவுகள்

Posts: 6,039

Joined: 10-August 06

From: உங்கள் இதயம்

Member No.: 2,714

இது நம்புவது போல இல்லை ஜனாதிபதியுடன் சிரிச்சு பேசும் ஒருவரை இப்படி அம்பலப்படுத்தமாட்டார்கள் இதற்குள் தந்திரம் இருப்பதாகவே எண்ணுகின்றேன்

--------------------

kurukaalapoovan

Dec 6 2007, 12:00 PM Post #9

Advanced Member

Group: கருத்துக்கள உறவுகள்

Posts: 3,257

Joined: 6-June 05

From: நரகம்

Member No.: 1,359

மண்டபம் முகாமில் பல வருடங்கள் இருந்து (ரோவினால்) பாதிக்கப்பட்டவர் எப்படிப்பட்ட செய்திகளை காவுவார் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

--------------------

"கொடுக்க வேண்டிய விலை ஒன்றே ஆசையையும் தேவையையும் நிர்ணயிக்கிறது."

"Without sovereignty, one cannot exercise or experience a true democracy."

ஈழவன்85

Dec 6 2007, 01:29 PM Post #10

ஈழவன்

Group: கருத்துக்கள உறவுகள்

Posts: 6,039

Joined: 10-August 06

From: உங்கள் இதயம்

Member No.: 2,714

QUOTE (kurukaalapoovan @ Dec 6 2007, 09:00 PM)

மண்டபம் முகாமில் பல வருடங்கள் இருந்து (ரோவினால்) பாதிக்கப்பட்டவர் எப்படிப்பட்ட செய்திகளை காவுவார் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

முடியல ஒன்டுமே புரியல

--------------------

tamillinux

Dec 6 2007, 02:13 PM Post #11

Advanced Member

Group: கருத்துக்கள உறவுகள்

Posts: 552

Joined: 14-September 05

Member No.: 1,555

QUOTE (kurukaalapoovan @ Dec 6 2007, 11:00 AM)

மண்டபம் முகாமில் பல வருடங்கள் இருந்து (ரோவினால்) பாதிக்கப்பட்டவர் எப்படிப்பட்ட செய்திகளை காவுவார் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

என்ன இது விடுதலைப் புலிகளுக்கும் ரோவினால் பாதிப்பு தான். கிட்டர் கப்பல் தாக்கபட்டதற்கு காரணம் ரோதான். அப்போ மண்டப முகாம் யார்

யாழ் களத்தில் பலர் இந்திய ஆதரவாளர்கள் போல தான் இருக்கு

This post has been edited by tamillinux: Dec 6 2007, 02:13 PM

--------------------

கணனி மனிதனை படைக்கவில்லை

மனிதன் தான் கணனியை படைத்தான்

ஆகவே கணனியை எம்மால்

ஆட்டிப் படைக்க முடியும்.

tamillinux

Dec 6 2007, 02:33 PM Post #12

Advanced Member

Group: கருத்துக்கள உறவுகள்

Posts: 552

Joined: 14-September 05

Member No.: 1,555

QUOTE (ஈழவன்85 @ Dec 6 2007, 10:25 AM)

இது நம்புவது போல இல்லை ஜனாதிபதியுடன் சிரிச்சு பேசும் ஒருவரை இப்படி அம்பலப்படுத்தமாட்டார்கள் இதற்குள் தந்திரம் இருப்பதாகவே எண்ணுகின்றேன்

சந்தேகம் நியாயமானது தான். ஆனால் சிறிது காலத்துக்கு முன்னர் மகேஸ்வரனுக்கு சொந்தமான கப்பலில் விமானத்தின் உதிரிபாகங்கள் இருந்தன என்ற செய்தி வந்தது. அதன் பின்னர் அந்த கப்பலின் கப்டன் பழைய விமான உதிரிப்பாகங்களை சேகரிப்பவர் என்று ஏதோ சொல்லி அப்படியே கதையை நிறுத்திவிட்டார்கள்.

சாதாரண தமிழராய் இருந்தால் இந்த கதை எப்படி போயிருக்கும்? அவர் நிலை என்னவாகியிருக்கும்?

--------------------

கணனி மனிதனை படைக்கவில்லை

மனிதன் தான் கணனியை படைத்தான்

ஆகவே கணனியை எம்மால்

ஆட்டிப் படைக்க முடியும்.

சாணக்கியன்

Dec 7 2007, 07:15 AM Post #13

Advanced Member

Group: கருத்துக்கள உறவுகள்

Posts: 1,196

Joined: 11-September 06

From: சிங்கத்தின் குகை

Member No.: 2,900

QUOTE(kurukaalapoovan @ Dec 6 2007, 05:00 PM)

மண்டபம் முகாமில் பல வருடங்கள் இருந்து (ரோவினால்) பாதிக்கப்பட்டவர் எப்படிப்பட்ட செய்திகளை காவுவார் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

மேற்படி குறள் என்னும் உறுப்பினர் தனது பிறிதொரு பதிவில் எழுதிய கருத்தொன்றை வைத்து அவரை ரோவின் உளவாளி என்று இங்கு ஒரு மூத்தஉறுப்பினர் தனிமனித தாக்குதல் நடத்துவதையும் அதை தொடர்ந்து வந்த பதிவுகளையும் பார்த்து இரசித்துக் கொண்டிருக்கும் கனம் இணையவன் அவர்களுக்கு இது சமர்ப்பணம்!

(நாங்கள் கருத்தையும் எழுத வேணும், மட்டுறுத்துனரின் வேலையையும் பார்க்க வேணும்! )

--------------------

சாணக்கியன் (பெயரளவில்)

நம்பிக்கையால் ஒற்றுமை >> ஒற்றுமையால் பலம் >> பலத்தால் வாழ்வு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.