Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவுக்கான இயந்திரங்கள் அன்பளிப்பு

Featured Replies

யாழ். வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவுக்கான இயந்திரங்கள் அன்பளிப்பு

யாழ். போதனா வைத்தியசாலை இருதய சிகிச்சைப் பிரிவுக்கான இயந்திரங்களை கனடா வாழ் தமிழ் மக்கள், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் புரூஸ் லெவி ஊடாக இன்று திங்கட்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் கையளித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலை இருதய சிகிச்சைப் பிரிவுக்கான இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. கனேடிய மக்களின் இந்த அன்பளிப்பை கனேடிய அரசினூடான அந்த மக்கள் யாழ். மக்களின் மருத்துவ வசதிக்காக இந்த இயந்திரத்தை அன்பளிப்பு செய்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 225 மில்லியன் பெறுமதியான இருதய சிகிச்சை பிரிவு இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/34796-2012-01-23-11-19-17.html

  • தொடங்கியவர்

யாழ்.போதனா வைத்தியசாலை இருதய சிகிச்சைப் பிரிவுக்கான இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. கனேடிய மக்களின் இந்த அன்பளிப்பை கனேடிய அரசினூடான அந்த மக்கள் யாழ். மக்களின் மருத்துவ வசதிக்காக இந்த இயந்திரத்தை அன்பளிப்பு செய்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 225 மில்லியன் பெறுமதியான இருதய சிகிச்சை பிரிவு இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நான் அண்மையில் இங்கே டொராண்டோவில் நடந்த நிகழ்வுக்கு சென்றிருந்தேன், அங்கே வந்த பிரதம அதிதியின் பாரியார் ( Dr. Loganathan, Rajeswary ) இதைப்பற்றி கூறி இருந்தார். அவர் கூறிய மேலதிக தகவல்கள்:

1. கனடாவில் நலிந்த வன்னி மக்களுக்கு நிதி சேகரிப்பு! - http://www.yarl.com/forum3/index.php?showtopic=96942

2. கனடாவில் உள்ள தமது வைத்தியர்களின் அமைப்பே இதற்கு உதவியது. ஆனால், ஒரு சில தமிழ் வைத்தியர்களே உதவுகிறனர். உங்கள் வைத்தியர்களை உதவ கேளுங்கள் (வைத்தியர்கள் பட்டியல் : http://www.tamildoctors.org/community/tam_doctors_can.shtml )

3. தாம் நேரடியாக உதவ முடியாமல் உள்ளதால் கனேடிய அரசு ஊடாகவும் அதேவேளை இங்கு கனடாவில் உள்ள வைத்தியசாலைக்கும் நிதி உதவிகளை கொடுத்தே உதவுவதையும் கூறினார்.

  • தொடங்கியவர்

- கனடாவாழ் தமிழர்களே, தயவு செய்து உங்கள் தமிழ் குடும்ப, பல் வைத்தியர்கள் உட்பட அனைவரையும் உதவ கேளுங்கள்.

- அடுத்த திட்டமாக கருவுற்று முடிவதற்குள் பிறக்கும் குழந்தைகளுக்கு உதவும் கருவிகளை வழங்க உள்ளனர்.

Neonatal intensive care unit

220px-Human_Infant_in_Incubator.jpg

magnify-clip.pngA newborn infant sleeping in an incubator

  • தொடங்கியவர்

வழங்கப்பட்ட உபகரணம்

H02(16).jpg

கனேடிய தூதுவரும் வைத்தியசாலை அதிகாரிகளும்

H01(19).jpg

  • தொடங்கியவர்

'புலம்பெயர் தமிழர்கள் யாழ். மக்களின் சுகாதார தேவைகளுக்கு உதவ வேண்டும்'

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் யாழ்ப்பாண மக்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக உதவிபுரிய வேண்டும் என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் பவானி பசுபதிராஜா தெரிவித்துள்ளார்.

கனேடிய மக்களினால் நேற்று திங்கட்கிழமை யாழ். போதனா வைத்தியசாலைக்கு வழங்கிவைக்கப்பட்ட இருதய சிகிச்சைக்கான உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

யாழ்ப்பாண மக்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் உதவி செய்து உங்கள் உறவுகளின் உடல் ஆரோக்கியத்தில் பங்கு எடுக்குமாறும் அவர் கோரினார்.

அதிகளவான மக்கள் சிகிச்சை பெறுவதற்காக வருவது யாழ். போதனா வைத்தியசாலைக்கே. அந்த வைத்தியசாலையில் கட்டிடப் பிரச்சினைகள் தொடக்கம் உபகரணங்களின் பற்றாக்குறையும் காணப்படுகின்றன எனவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

a1(1113).jpg

http://www.tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/34863-2012-01-24-11-05-54.html

  • கருத்துக்கள உறவுகள்

அமைதியான இத்தகைய செயற்பாடுகள் மிகுந்த நன்றியுணர்வுடன் பார்க்கப்பட வேண்டியவை..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.