Jump to content

BLUE BIRD

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    6659
  • Joined

  • Last visited

  • Days Won

    1

BLUE BIRD last won the day on September 22 2011

BLUE BIRD had the most liked content!

About BLUE BIRD

  • Birthday 04/25/1963

Contact Methods

  • MSN
    triva@primus.ca
  • ICQ
    0

Profile Information

  • Gender
    Male
  • Location
    canada
  • Interests
    watching news,need a freedom

Recent Profile Visitors

5697 profile views

BLUE BIRD's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Very Popular Rare
  • First Post
  • Collaborator
  • Posting Machine Rare
  • Week One Done

Recent Badges

255

Reputation

  1. அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  3. சுவி, சாந்தி, தமிழ் சூரியன் மற்றும் மற்றும் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
  4. https://www.facebook.com/igtamizh/videos/862878890451103/ Rare clip , Making of #ThillanaMohanambal
  5. ஜெயலலிதா விடுதலையை தொடர்ந்து ஓடப்போகிறது சென்னை மெட்ரோ ரயில்! சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கப்படலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் 2008ம் ஆண்டு ரூ.14,600 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. இப்போது இந்தத் திட்டம் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரு வழித்தடங்கள்1/5 இரு வழித்தடங்கள் மெட்ரோ ரயில் திட்டம் மூலம் சென்னையில் 45.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு 2 வழித்தடங்களில் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. வண்ணாரப்பேட்டை - சென்னை விமான நிலையம் இடையே 23.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு முதல் வழித்தடமும், சென்ட்ரல் - பரங்கிமலை இடையே 22 கிலோ மீட்டர் தொலைவுக்கு 2வது வழித்தடமும் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. Show Thumbnail Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-metro-train-first-service-may-commence-from-june-first-weak-227485.html
  6. சென்னையின் மேம் பாலங்கள் மெட்ரோ ரயில்,பெருந்தெருக்கள் ,மற்றும் நிலக்கீழ் தொடர்ந்து சேவைகள் யாவுமே யேர்மனிய நிறுவனத்தினால் தான் மேற் கொள்ளப்படுகின்றன.பல மேம்பாலங்கள் பெருந்தெருக்கள் வேலைகள் யாவும் முடிவுற்றுள்ள நிலையில் அம்மா வந்து திறந்து வைக்க வேண்டுமென்பதற்காக சிறிய அளவு வேலைகளுடன் ஆமை வேகத்தில் நகர்த்துவதாவது மக்களைச் சிரமப்படுத்துவதாகும்.இதே போல மீனம் பாக்கத்திலிருந்து மண்ணடி நோக்கிய பாதையில் மிகவும் சுவார்ஸ்யமான சம்பவமும் உண்டு.ஹோட்டல்களில் பங்குகளை அள்ளி குவித்து வரும் கலைஞர் குடும்பத்திற்கு பங்கு கொடுக்க மறுத்த ஹில்டன் நிறுவனத்தை பழி வாங்கும் நோக்கோடு ஹோட்டலை மறைத்து பறக்கும் ரயில் நிலையத்தையும் அமைத்துள்ளார்கள்.ஆனால் விமான நிலையத்திலிருந்து மிகவும் சுலபமாக ஒரு சில நிமிடத்தில் ஹோட்டலை அடைந்து விடலாம் 100°F /84°F
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாஞ்
  9. யாயினி பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள். மன்னிக்கவும்.
  10. வாழ்த்துக்கள்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! தமிழ் சிறி, மற்றும் நெடுக்ஸ்
  11. இன்றைய தினத்தில் பிறந்த அனைத்து உள்ளங்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.