-
சென்னை மெட்ரோ ரயில்...
எனக்கும் தமிழ்நாடு மிகவும் பிடித்த இடம். இந்தியாவைச் சுற்றிப் பார்க்க ஒரு வருடம்கூடப் போதாது. அவ்வளவு இடங்கள் இருக்கின்றன சுற்றிப் பார்ப்பதற்கு. ஆனால், அங்கு வாழ்ந்திருக்காதவர்களுக்கு தமிழ்நாடு பிடிக்காது. மெட்ரோ ரயில் பற்றித் தொடர்ந்து பதியுங்கள் ராஜவன்னியன். அது நிரந்தரமாக வரும்வரை எந்த எதிர்பார்ப்பும் இல்லை எனக்கு. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை நம்ப முடியாது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கு நீண்ட காலமாக யாழுக்கு வரமுடியாமல் இருந்தது. நானும் Cookies அழித்துப் பார்த்தபின்பும் எந்த Browser இலும் வேலை செய்யவில்லை. யாழுக்காக உள்ள அனைத்து Browserகளையும் download செய்திருந்தேன். ஆனால், எதிலும் வேலை செய்யவில்லை. சேர்வர் மாற்றியபிறகு வேலை செய்கிறது.
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
அவர் எப்போதும் அவர்கள் பக்கம்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. அவரது அறிக்கையிலேயே அது தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. அவரை நான் ஒரு சகதமிழனாக மட்டுமே பார்க்கிறேன்.
-
மாவீரர் நாள் 2013
எம் மாவீரர் கனவு நிச்சயம் நிறைவேறும். என் இறுதி மூச்சுவரை உங்கள் நினைவுகள் என்னை விட்டு அகலாது. என் இறுதி மூச்சுவரை தமிழீழத்திற்காக உழைப்பேன் என உங்கள் மீது மீண்டும் உறுதி எடுத்துக் கொள்கிறேன். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
பலர் கூறியது போல, அவர் விசாரணை முடிந்ததும் வெளியில் வந்து விடுவார். ஆகவே, நாம் கவலைப்படத் தேவையில்லை. அவரது கலையுலகத் திரையுலக நண்பர்கள் அறிக்கைகள் ஏதும் விட்டதாகத் தெரியவில்லை.
-
லெப். கேணல் கலையழகன் அண்ணாவின் 6 ம் ஆண்டு நினைவு நாள்
என்னால் மறக்க முடியாதவர்களுள் ஒருவர். மிகவும் புரிந்துணர்வுள்ள ஒருவர். மிகுதி எழுத முடியாதவை.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி அரசி. நன்றி தமிழரசு. நன்றி பகலவன். நன்றி நந்து. நன்றி ரதி. அதனால்தான் எமக்குள் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது. பல இடங்களில் நான் சொல்ல நினைப்பவற்றை நீங்கள் சொல்லியிருப்பீர்கள். நீங்கள் 23ந் திகதி என்று நினைக்கிறேன். சரியா? நன்றி வாணன். நன்றி காவாலி. நன்றி இணையவன். நன்றி நிழலி. நன்றி சாந்தி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி துளசி நன்றி மொசொ நன்றி தாத்தா நன்றி அலை. உங்களுக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நன்றி வந்தி நன்றி கறுப்பி நன்றி தப்பிலி. நன்றி வாதவூரான். நன்றி தம்பி ஜீவா. நன்றி இசை. நன்றி வாத்தியார். நன்றி யாயினி. நன்றி நிலாமதியக்கா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உங்கள் வாழ்த்திற்கு மிகவும் நன்றி புங்கை. அவுஸ் நேரத்திற்கு வாழ்த்தியிருக்கிறீர்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நியாயமான கருத்து ரதி. நியாயமாக நடக்க எத்தனித்திருந்தால் ஏன் இந்த இரட்டை வேடம்? இதிலிருந்தே இவரின் நம்பகத்தன்மையை சந்தேகப்பட வேண்டியுள்ளது. வேண்டுமானால், கருத்துக்களை வைப்பதற்குப் புதிய பெயரில் வந்திருக்கலாம். ஆனால், மட்டுறுத்துவதற்குப் புதிய பெயரைத் தேர்ந்தெடுத்தது சரியாகப் படவில்லை. மட்டுறுத்தினராக வரும் போதே முரண்படுகிறாரே.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நுனாவிலானுக்கு எனது வாழ்த்துக்கள். நுணாவிலான் மட்டுறுத்தினராக வருவதில் எனக்கு மகிழ்ச்சி. ரதியின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.
-
17 ஆயிரம் மாவீரர்களின் பெயர் விபரங்களுடன் வீரவேங்கைகள் இணையம்
அது உங்களுக்கானதல்ல. தமிழரின் ஒற்றுமையை நினைத்துச் சிரித்தேன் மின்னல்.
-
17 ஆயிரம் மாவீரர்களின் பெயர் விபரங்களுடன் வீரவேங்கைகள் இணையம்
:lol: :lol:
-
மூத்த தளபதி கேணல் சங்கர்
வீரவணக்கங்கள் முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு இவரின் இழப்பும் ஒரு முக்கிய காரணம்....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது முதலாவது பிறந்ததினத்தைக் கொண்டாடும் நிழலியின் புதல்விக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.