ஈரான் நாட்டின் கொடி:
********************************************************************************************
இந்திய நாட்டின் கொடி:
இது எதேச்சையாக ஒரே மாதிரியாக அமைந்துவிட்டதா?
பார்சிகளான நேரு குழாமே மவுண்ட் பேட்டனுக்கும் அவரின் மனைவி எட்வீனாவிடற்கும் பாலியல் தோழனாகவும் அதே நேரத்தில் சேவகமும் செய்து பிரித்தானியர் இடம் இருந்து, அதிகாரத்தை அபகரித்து கொண்டது.
http://www.dailymail.co.uk/femail/article-1216186/The-shocking-love-triangle-Lord-Mountbatten-wife-founder-modern-India.html
http://www.telegraph.co.uk/news/2017/03/06/nehrus-love-lady-mountbatten-not-included-new-film-amid-fear/
இதில், நேரு பாலியல் தோழனாகவோ அல்லது சேவகத்திலோ விரும்பி பங்காளராக இருந்திருப்பின், அதை ஏறெடுத்துப்பார்க்கவோ அல்லது விமர்சிக்கவோ நான் விழையவில்லை.
பார்சிகள் இன்றய ஈரான் மற்றும் ஈராக், துருக்கி மற்றும் சிரியாவின் பகுதிகள் (அன்றய பாரசீகத்தை) பூர்விக்கமாக கொண்டவர்கள்.
அவர்கள் கையில், அவர்கள் கனவிலும் நினைத்திராத அதிகாரம், கனவிலேயே காணாத ஓர் நிலப்பரப்பின் மேல் பிரயோகிப்பதத்திற்கு வந்தபோது அல்லது வரும்போதோ, உண்மையான வரலாறு, பூர்விக, மானுடவியல் தடயங்களையும் அடையாளங்களையும் அவிபத்து அல்லது மறைப்பதே, அந்த அதிகாரத்தை தக்க வைக்க உதவும் என்பது வெள்ளிடைமலை.
அதனால், பார்சி பூர்விகத்திற்கும் கிந்தியக் கொடிக்கும் அதிக வேறுபாடுகள் இல்லாமல் இருப்பதற்கு இதுவே காரணம்.
உண்மையான கிந்தியக் கொடி, கிந்தியாவின் மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பா கதைகளின் படி, வேறு விவிதமாகவே இருந்திருக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால், கிநதியா கூட வேறு பூர்விகமுடையோரின் கோடியை தனதாக வரித்துக் கொண்டதே.