Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. ஆகா ரணிலுக்கு அதிஸ்டம் அடிக்கிற மாதிரி சுவிக்கும் அதிஸ்டம் அழைக்கிறது. முதல்வரே @suvy அவர்களே உங்கள் வெற்றியை எப்படி கொண்டாடுவதென்று திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள்.
  2. மகிந்தவும் சொன்னவர் அனுரவும் சொன்னவர். புதிதாக வருகிறவர்களும் சொல்வார்கள்.
  3. செம்பாட்டானை கோடு கச்சேரி என்று ஏறி இறங்க வைக்கிற நோக்கமோ? எனக்கு சீனி கம்மியாக போட்டு 2 முட்டைக் கோப்பி பிளீஸ்.
  4. சரி சரி பட்டுவேட்டி சால்வையுடன் பதவியேற்க தயாராக இருங்கள்.
  5. என்ன பையா 200 அடிப்பாங்க போல. செம்பாட்டான் மீண்டும் முதல்வராகப் போகிறாரோ?
  6. உங்கள் பதவி ஏற்பு விழாவில் ஓடித்திரிந்து களைத்துப் போனேன். உங்களுக்கென்ன வெளிக்கிட்டு வந்து நின்றா சரி.
  7. என்ன தம்பி தட்டிவானா? யன்னலால் துணியை போட.
  8. முதல்வர் @alvayan க்கு வாழ்த்துக்கள். அல்வாயன் பதவி ஏற்பு வைபவத்தைக் காண லட்சோப லட்சம் பேர் கொழுத்தும் வெய்யிலிலும் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
  9. பதவியில் இருக்கும் போது செய்த ஊழல்களுக்கு புதிய முதலமைச்சர் @alvayan னின் விசாரணைக்குழு விசாரிக்க தயாராக உள்ளது.
  10. பேச்சுவார்த்தைக்கு வந்த பின்புதான் உள்ளூராட்சிசபை தேர்தல் பற்றிய ஞாபகமே வந்தது. கொழும்பில் இருந்து புறப்படும் போது எவனுமே சொல்லல்லையாடா?
  11. இது தெற்கு மாநிலங்களால் உள்நுழைந்து நடுவில் இருக்கும் மாநிலங்களை பதம் பார்க்கிறது. வருடாவருடம் பல சூராவளிகள் வந்து போகின்றன. உயிருக்கும் உடமைகளுக்கும் சேதங்கள் வரவே தான் செய்கிறது.
  12. அமெரிக்க மாநிலங்களான ரெனிசி,மிசூறி இன்டியானாவை சூறாவளி தாக்கியதில் 7 பேர்வரை மரணமடைந்துள்ளனர். பல கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன. https://www.cnn.com/weather/live-news/us-tornado-flooding-04-03-25/index.html
  13. எல்லோரும் எங்கட கட்சி ஆட்கள் தான். வேவு பார்க்க அனுப்பியுள்ளோம்.
  14. அதுதான் எனக்கும் ஆசை.லக்னோ வெல்லும் @alvayan முதலமைச்சரென்ன பிரதமரே ஆகலாம் ஆக்குவோம். அதுசரி பாதயாத்திரை போகலையோ? செருப்பு என்ன மாதிரி? அல்வாயன் உங்க காலைகாலையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
  15. முதல்வர் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள்.
  16. இலங்கையில் பொருளாதார நிபுணர்களாக ஒரு தமிழர் கூடவா இல்லை.
  17. மோடி வரும்போது அவரது கையாலேயே மூழ்கடித்தால் இன்னும் சிறப்பு. அப்புறம் இந்தியாவில் இருந்து எவனும் கதைக்க மாட்டான்.
  18. பொழுபட்ட நேரம் வெளியே போவதை தவிர்த்துக் கொள்ளுங்கோ. தூக்கப் போறாங்கள்.
  19. நாளை யார் வென்றாலும் முதல்வரைக் கவிழ்க்க முடியாது நாளை கொல்கத்தா தோற்றால் முதலமைச்சர் காலி. சுவி அல்லது ரசோதரன் வரலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.