Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. என்ன தில்லை நீங்கள்? நல்ல மனிசன் என்று எண்ணினால் இப்படியும் ஒருபக்கம் இருக்கிறதா?
  2. யாழில் நிரந்தரமாக முகாமிட்டிருக்கும் றோ அதிகாரிகள் எப்படி இந்த நிகழ்வை அனுமதித்தார்கள்.
  3. மிளகு ரசம் எனக்கு மிகவும் பிடிக்கும். சோறு புட்டு இடியப்பம் என்பவற்றுள் விட்டு நீந்துவேன். சாப்பிட்ட பின்பு கொஞ்சம் சூடாக்கி கப்பிலும் விட்டுக் குடிப்பேன். இணைப்புக்கு நன்றி சுவி.
  4. மாமன் ஜெயவர்த்தனா ரஜீவுக்கு நீ பிறக்க முதலே நான் அரசியலுக்கு வந்தவன் என்று சொன்னது போல நான் அரசியலுக்க வரும்போது நீ பிறக்கவே இல்லை என்கிறார்.
  5. வணக்கம் ரசோதரன் நீங்கள் சுவி எல்லாம் சினிமா படங்களுக்கே திரைக்கதை எழுதக் கூடியவர்கள். பெருமையாகவும் லேசான பொறாமையாகவும் இருக்கிறது. பாராட்டுக்கள்.
  6. Postimages — free image hosting...Postimages — free image hosting / image uploadProvides free image upload and hosting integration for forums. Free picture hosting and photo sharing for websites and blogs.வணக்கம் செம்பாட்டான். இந்த சுட்டியில் போய் சுலபமாக இணைக்கலாம். பையன் விபரமாக இணைத்துள்ளார். படத்தை அப்லோட் பண்ணிய பின் இரண்டாவதாக Direct link என்பதை காப்பி பேஸ்ட் செய்யுங்க.
  7. மெதுவா இறக்கி விடுங்க . அப்புறம் முதலிரவு வைத்தியசாலையில்த் தான். நல்லகாலம் தண்ணீர் 'ஓ' வடிவில் இல்லை. இல்லாவிட்டால் கடவுள் யானை உருவில் வந்துவிட்டார் என்று புரளியைக் கிழப்பியிருப்பார்கள்.
  8. வீட்டைப் பூட்டிவிட்டு தூக்க மாத்திரை போட்டுத் தூங்கினால் கணவன் என்ன செய்வார்? ஏற்கனவே பிரிந்து வாழ்வதாகவே சொல்கிறார்கள்.
  9. யுத்தம் முடிந்து 15 வருடங்கள் முடிந்தும் பாதிக்கப்பட்ட இனத்துக்கு நீதி வழங்க முடியாத தலைவர்கள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? போர் நடந்தபோது தவறுதலாக குண்டு போட்டீர்கள் என்றால் போர் முடிந்து சரணடைந்தவர்களை சுட்டுக் கொன்றது எந்த விதத்தில் நிஞாயம்? சர்வதேச சட்டத்திலேயே சரணடைந்தவர்களை பாதுகாக்க வேண்டும் என்று தானே சொல்கிறார்கள். தலைவரின் மகன் என்பதற்காக பாலகனை விசுக்கோத்து கொடுத்து சுட்டுக் கொன்றீர்களே இதுவும் தவறுதலாகவா நடந்தது? இதற்கெல்லாம் என்றோ ஒருநாள் பதில் சொல்லயே ஆகணும்.
  10. கொழும்பிலிருந்து புறப்படும்போது யாழ்ப்பாணத்தில் ரிக்கட் ரெடியாக இருக்கும்.
  11. தென்னாபிரிக்கா கப் தூக்குது என்று எழுதியிருந்தேன். எல்லாம் தொப்பி தான். இனி எனக்கு புள்ளிகளுக்கே இடமில்லை. இந்தப் பெரிசின் @குமாரசாமி முகத்தில் எப்படி விழிப்பது என்று தான் யோசிக்கிறேன்.
  12. @Eppothum Thamizhan தான் இப்போதும் முதல்வர். வாழ்த்துக்கள் சகோதரம்.
  13. நானும் தான். @கிருபன் ஐபிஎல் போட்டிகளுக்கான விளம்பரங்களைப் போட்டால் இப்போது போட்டியில் பங்கு கொண்டோரும் பார்த்து கலந்து கொள்ள இலகுவாக இருக்கும். படலைக்குப் படலை போய் தட்டத் தேலையில்லை.
  14. ம்ம் கூடவே கிருபனும் கவிழ்ந்து போனார். சரி சரி இதில கோட்டைவிட்டவர் கொறட்டை விட்டவரெல்லாம் இன்னும் 15 நாளில் தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டிக்குத் தயாராகுங்கள்.
  15. முதல்வர் @Eppothum Thamizhan க்கு வாழ்த்துக்கள். லண்டனில் உள்ளவர்கள் கிருபனின் மூக்கில் கை வைத்துப் பார்க்கவும்.
  16. இந்திய ராணுவ காலத்தில் அடிக்கடி கொழும்பு பயணம் மேற்கொள்வதால் தமிழ் ராணுவத்தினர் பல இடங்களில் உதவி செய்வார்கள். முக்கியமாக இன்ன இடத்தில் கூர்க்கா நிற்கிறார்கள். அவதானமாக போங்கோ என்பார்கள்.
  17. அடுத்தவன் சொல்லைக் கேட்டு ஆடினால் இது தான் நடக்கும். இத்தோட விட மாட்டாங்கள். தேர்தல் வரும் நேரங்களில் ஏதாவது சொல்லி ஏமாற்றி கூட்டி வருவார்கள்.
  18. 45 ஓவர்களிலேயே தேவையான ஓட்டங்களை இந்தியா ஊதித் தள்ளிவிடும்.
  19. நேற்று முதல்வரின் பிறந்தநாள் நிகழ்ச்சியை 300-400 பேர்வரையும் சீமானின் நிகழ்ச்சியை 3000-4000 பேர்வரை பார்த்திருக்கிறார்களாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.