Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

அஞ்சரன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  2,597
 • Joined

 • Last visited

 • Days Won

  17

Everything posted by அஞ்சரன்

 1. இன்று பிறந்தநாளை.... வெகு விமர்சையாகக் கொண்டாடும், வல்வை சகாறா, ரகுநாதன், எஸ். முத்து(ராஜா) ஆகியோருக்கு... இனிமையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 2. முடிவா மிஸ்டர் மகிந்த என்ன சொல்லுர்றாரு கமரூன்.
 3. இதை முதலே சொன்னம் கோவணம் கவனம் என்று கேட்டிங்களா மகின் சிந்தனை ஆளுக்கு ஒரு முழம்..!
 4. கொஞ்சம் சிரியுங்க இதில் இருந்த சந்தோஷாம் 5D இல்லை .
 5. என் பாட்டன் எழுதிய காதல் கவிதை பென்சிலால் ... என் அப்பன் எழுதிய காதல் கவிதை பேனையால் .. நான் எழுதும் காதல் கவிதை கணனியால் .. நவீனம் பெருளை மாற்றி இருக்கு ஆனால்.. காதல் மட்டும் அப்படியே இருக்கு ..!

 6. ஒரு உண்மை மட்டும் விளங்குது ஐயா நீங்கள் மீடியா பலம் உள்ள ஆள் என்பதாலும் பிரபலம் என்பதாலும் தப்பி வந்திட்டியள் இதே ஒரு அப்பாவியா எவரும் அறியாதவர் என்றால் அவரின் நிலைமை எப்படி என்று யோசிச்சு பார்க்கிறேன் . உங்களுக்காக இவ்வளவு பேர் தொடர்பில் இருந்து இருக்கிறார்கள் ஆனால் கண் முன் கைது செய்யபட்ட பலபேர் இன்று இருக்கினமா இல்லையா என்றுகூட இல்லை. இப்ப வரை நீங்கள் இலங்கை அரசை காப்பற்றும் சொல்லாடல்தான் பாவித்தவண்ணம் உள்ளீர்கள் என்பதுதான் கவலை .
 7. ஏப்பா சுண்டலு இலங்கையில் சுகந்திர கட்சியை உருவாக்கியவர்கள் பண்டாரநாயக்கவும் ..ராஜபக்ஷவும் தான் பின்னாளில் பண்டாரநாயக்கா எதோ எல்லாம் தான் செய்தது போல் காட்டி (இந்தியாவில் நேரு குடும்பம் போல )குடும்ப அரசியல் செய்து கொண்டு இருந்தார்கள் ஆன்னாலும் அதன் தலைமையை கைப்பற்ற 40 வருடம் ஒரு கட்சியில் இருந்து இதுவரை எந்த கட்சிக்கும் தாவது தந்தையின் இடத்தை பிடிக்க ஒரு மனிதன் 40 வருடம் பொறுமை காத்து இருப்பது என்பது கடினம் அதுதான் இந்த ஆட்டம் இனி தாங்கள்தான் இலங்கை என்கிற தோற்றத்தை கொண்டுவர வரலாற்றை மாற்ற மகிந்த குடும்பம் தீயா வேலை செய்யுது .
 8. இலங்கை ஒரு ஜனநாயக நாடு அதுதான் போன் எல்லாம் கொடுத்து கொண்டுபோனம் என்று நாளை அறிக்கை விட சுகம் பாருங்கோ . நீங்க கதைப்பதை கூட இப்ப பார்த்திட்டு இருப்பார் சுண்டல் போனில இணைய தொடர்பு வேற இருக்காம் .
 9. காலச் சிறையெடுப்பின் கட்டணைக்குள் அடங்காது முப்பத்தாறு ஆண்டுகளாய் முடிவற்று ஓடிய தமிழினத்தின் வரலாற்று பெருநதியே வீர திருநிதியே உங்களுக்கு நன்றியும் வீரவணக்கமும் ..!

 10. தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் தளபதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேணும் முதல் மக்களே . ஊர் சுற்றிப்பார்க்க போனவருக்கு இம்புடு பிள்டாப்பு ஓவர் தேவையில்லா ஆணிகளே அதிகம் .
 11. மாங்குளத்தில் திக் திக் கடைசி நிமிடங்கள் என்று நக்கீரன் எழுதும் ஒரு இரண்டுநாள் பொறுங்கோ :(
 12. உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம். ஈழக்கனவுக்காக முள்ளிவாய்க்காலில் தம் இன்னுயிரை ஈந்து மூச்சடங்கி மெளனித்து போனோர் அனைவர்க்கும் தலைதாழ்த்திய வணக்கங்கள்.

 13. என்ன வியப்பு அண்ணா இது ஒரு வாகனசாரதி வலம் இடம் எல்லாம் பார்க்க முடியாது நேரா மட்டுமே பார்ப்பேன் என்பதுபோல் உள்ளது உங்கள் வாதம் . பல்நோக்கு சிந்தனை இல்லாவிட்டால் தலைவரால் கூட போராட்டத்தை இவ்வளவு படையணிகளை உருவாக்கி இருக்க முடியாது ஒருமனிதன் ஒன்றைத்தான் ஒருநேரத்தில் பார்க்க செய்ய முடியும் என்றால் பல்சார் அறிவு வளராது . நீங்கள் பார்க்கும் பக்கம் அப்படி ஒருவரை திருப்தி படுத்த எழுதுவது அல்ல கருத்து யதார்த்தம் எதுவோ அதை வையுங்கள் வாதத்தில் நான் தமிழ் தேசியவாதி என்பதால் நான் சொல்வது எல்லாம் சரியா இருக்க முடியாது எமக்கு வேண்டியதை பிரித்து எடுப்பதுதான் எமக்கு நல்லம் . உணர்ச்சி வசப்படுவது கூட ஒருவகை நோய்தான் இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு வரும் நல்ல புத்தகம் படியுங்கள் முடித்தாள் தியானம் பண்ணுங்கள் வைத்தியரிடம் செல்லவேண்டிய தேவை இருக்காது அண்ணே .
 14. மாவீரர்களுக்கு இங்குள்ளவர்கள் அஞ்சலி செலுத்துவதையே கேலி செய்யும் தாங்கள் மாவீரர் பற்றி எழுத பேச தகுதியுடையவரா??? சிந்திக்கவும்.............. விசு அண்ணே மாவீரரை போற்றும் நீங்கள் என்றாவது அன்றைய தினம் கொல்லபட்ட மக்களை யோசிச்சது உண்டா அவர்களுக்கு ஒரு அகவணக்கம் சொல்லியது உண்டா அவர்கள் இறத்தார்கள் போராளிகளுடன் அவர்களும் நின்றனர் தனியே மாவீரகளுக்கு வணக்கம் செலுத்துவதால் மட்டுமே புலி ஆதரவாளன காட்டி கொள்ளவேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறேன் . ஒரு வேளை அவர்களின் எண்ணிக்கை மட்டும் இணையத்தில் இருப்பதால் கூட இருக்கலாம் தேடுங்கள் அன்றைய நாளில் கொல்லபட்ட மக்களை :( செய்தி தளம் உண்மை பொய்கள் நடுநிலை பக்க சார்பு என்று பல இருக்கும் இதில் சீமானின் மறுப்பகத்தை இணைத்தால் இணைப்பவர் குற்றவாளி நல்ல இருக்கு உங்க வாதம் . கண்ணை நீங்கள் திறந்து ஒருபக்கத்தை பார்ப்பதுதான் பிழை 360 பகையில் பாருங்கள் உலகம் பல செய்திகள் சொல்லும் அண்ணே .
 15. விசு அண்ணே ஒரு விடையத்தை புரிந்து கொள்ளுங்கள் இங்கு சீமானை தவிர ஈழ ஆதரவு தலைவர்கள் பற்றி எவரு கதைப்பது இல்லை ஏன் என்றுதான் விளங்க வில்லை வைகோ செய்யாத ஈழ ஆதரவு போராட்டமா . திருமாவளவன் செய்யாத ஈழ ஆதரவு போராட்டமா ராமதாஸ் விடாத அறிக்கையா திருமுருகன் காந்தி வேல்முருகன் நெடுமாறன் ஐயா குளத்தூர் மணி வீரமணி சுபா வீரபாண்டி d .ராஜா தாமரை தோழர் தியாகு ஏன் கருணாநிதியும் சேர்க்கலாம் இன்னும் நிறைய இருக்கு அது என்ன யாழ் தளம் சீமானின் ஊடக தளமா அவரை பற்றி மட்டும் செய்தி போடுவது அவர் செய்வதை மட்டும் இங்கு பகிர்வது சீமானை பற்றி கருத்து சொன்னால் அனைவரும் திரண்டு வராது இது நீங்கள் எந்தவையில் பார்க்குரியல் . ஏன் கருணாநிதி செய்யும் ஈழம் சம்மந்தமான போராட்டங்களை டொசோ கூட்டத்தை ஆதரியுங்கோ உங்களுக்கு புலிகள் சொன்னார்களா கருணாநிதி துரோகி என்று அறிக்கை விட்டார்களா .* அல்லது சீமான் எங்களில் அதிகார பூர்வ பிரதி நிதி அவரை ஆதரியுங்கோ என்று அறிக்கை தலைமை செயலகம் விடுத்தது எதுக்கு இவ்வளவு புரணம் அவருக்கு பாடுரியல் . அவைகளை விடுங்கள் முதலில் சுய ஆக்க தளம் ..ஒரு கருத்தாடல் தளம் இங்கு கொண்டுவந்து பேஸ்புக் குப்பைகளை கொட்டுவாதை முதலில் நிறுத்த சொல்லுங்கள் யாழ் கருத்தை கருத்தால் எதிகொள்ள முடியாது வசை பாடுவது நக்கல் பண்ணுவது அல்ல அரசியல் களம் . பெண்ணை ஒருவன் வேசி என்று சொல்லுறான் அதுக்கு இங்க உள்ளவ ஈழ உணர்வாளர்கள் ஆதரவு கொடுக்கினம் அவன் சொன்னது என்ன தப்பாம் சிங்களவனுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் இதில் புலிகளை தீவிரமா நேசிக்கிரம் என்று வேறு பேச்சு . வாதங்கள் ஆரோக்கியமா இருக்கவேணும் என்று நான் விரும்புவது ஆனால் அவார்கள் சீண்டி விவாதத்தை திருப்பி விட்டு அஞ்சரன் குழப்பவாதி தேசியம் பேச தகுதி அற்றவர் என்பது இதுதான் உங்க பண்பா . புலிகளை பாடும் வாயால் கடைசிவரை நரிகளை பாடேன் என்பது மட்டும் உறுதி . நன்றி இசை இவ்வாறான தவறான புரிதல்கள் தான் பிரச்சினைக்கு காரணம் நிங்கள் பிழையை ஏற்ருகொண்டதுக்கு நன்றி . மறுபடியும் கையை பிடிச்சு இழுத்தியா விளாட்டு வேணாம் ஆமா :D
 16. இசை நிங்கள் யாரை பற்றி சொல்லுறியள் என்று புரியவில்லை இவைகள் ஒருபோதும் நான் செய்யாதவை ஒருமுறை பெயரை சரி பாருங்கள் அல்லது அப்படியான நான் இணைத்ததா கூறும் பதிவுகளை தாருங்கள் . நிங்கள் வேறு ஒருவரை நான் என் நினைத்து பேசிட்டு இருக்குரியல் என்று நினைக்கிறேன் இசை கவனத்தில் எடுங்கள் .
 17. பிரபாகரனின் படத்தை போட்ட சட்டையை விடுதலைச்சிறுத்தைகள் தொண்டர்கள் போட்டிருக்கிறார்கள் என்பதற்காவவோ , சீமான் தொண்டர்கள் தலைவர் படத்தைப் போட்டு தொப்பி அணிந்திருக்கிறார்கள் என்பதை நம்பி அது தான் ஈழ ஆதரவு என்று எண்ணி உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே? காசு கொடுத்தால் இங்கு எல்லாம் நடக்கும்

  1. தூயவன்

   தூயவன்

   இப்படி எழுத எவ்வளவு காசு பெற்றீர்கள்

  2. அஞ்சரன்

   அஞ்சரன்

   உங்களை விட கம்மி தான் தூயவன் :p

 18. எனவே ஈழத்தமிழ் மக்களே நீங்கள் தமிழக தலைவர்களையும் ஊடகத்துக்காறர்களையும் சினிமா கூத்தாடிகளையும் தொடர்ந்து நம்பி மோசம் போகாமல் உங்கள் தாயகத்தை உங்களின் உரிமையுள்ள தேசத்தை நீங்களே நிலை நாட்டுகின்ற காரியத்தைச் செய்யுங்கள். நாங்கள் இந்தியத்தமிழர்கள் நாங்கள் வாய் வீச்சுக்காறர்கள் ஆனால் நீங்கள் அப்படி அல்ல செயல்வீரர்கள். உங்களுக்குத்தான் பாரிய பொறுப்பு இருக்கிறது. அதை செய்யுங்கள். தமிழகத்தில் சினிமாக்காரர்களையும் பித்தலாட்டத் தலைவர்களையும் நம்பி மோசம் போகாமல் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் இளம் சமுதாயத்துக்கு கல்லூரி மாணவருக்கு அடிமட்ட ஏழை விவசாயிக்கு உண்மையை எடுத்து சொல்லி உங்கள் தாயகத்தை காக்கும் உங்கள் போராட்டத்துக்கு ஆதரவைத்திரட்டும் பணியைத் தொடங்குங்கள். இதுதான் உங்களுக்கு இன்றுள்ள கடமை . பிரபாகரனின் படத்தை போட்ட சட்டையை விடுதலைச்சிறுத்தைகள் தொண்டர்கள் போட்டிருக்கிறார்கள் என்பதற்காவவோ , சீமான் தொண்டர்கள் தலைவர் படத்தைப் போட்டு தொப்பி அணிந்திருக்கிறார்கள் என்பதை நம்பி அது தான் ஈழ ஆதரவு என்று எண்ணி உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே? காசு கொடுத்தால் இங்கு எல்லாம் நடக்கும் நீ செய்ய வேண்டியது ஒன்றுதான் புலத்தில் இருக்கும் இளம் சந்ததிக்கு உண்மையைச் சொல்லி அவர்களை சரியான பாதையில் வழிநடத்தி ஈழமண்ணை மீட்க்கும்பணியை தொடங்குவதேயாகும்.
 19. அண்ணே நம்ம தலைவர் போராளி செயல் மட்டும் பேசவும் என்பார் . இவரு அரசியல் கோமாளி அறிக்கை மட்டுதான் விடனும் இல்லையா . அண்ணையுடன் ஒரு வெண்ணையை ஒப்பிடுரியல் என்ன சோதனை கடவுளே . :( நீங்க ஒராளாவது கவலை படுவது எனக்கு மகிழ்ச்சி அண்ணே அதுபோக நன்றியும்
 20. இலை மலர்த்தா ஈழம் மலரும் :இது போனவாரம் நடிகை நாடளக்கூடாது : இது இந்த வாரம் .. கைப்பிள்ளையை மிஞ்சிட்ட காமெடியில் . :lol:
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.