-
இறையாண்மை : காப்பதற்கா? கொல்வதற்கா?
இந்தியாவை புரிந்த கொள்ள 87போதுமே........
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருவி......
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் இராவணன்( எல்லாமே லேட்டா தானே சிந்திப்போம்)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குட்டி செல்லம் ரமா க்கு அண்ணாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்,,,,,,,,,,,,, துயவன் அங்கிளுக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அது தானே சந்தியா விடக்கூடாது வடிவேலை :twisted:
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இதே வேலையா போச்சு உங்களுக்கு :P :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபி,,,,,,,,,,, எனக்கு வாழ்த்துச் சொன்ன அணைவருக்கும் நன்றிகள் :wink:
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபி,,,,,,,,,,, எனக்கு வாழ்த்துச் சொன்ன அணைவருக்கும் நன்றிகள் :wink:
-
விடுதலை வேட்கை கொண்ட மக்களின் இதயத்துடிப்பு நிமலராஜன்..!!
காட்டி கொடுத்து பிறகு? :roll: :roll: :roll: :roll: கொல்லப்பட்டவர் புலிகளுக்கு எதிராக செய்தி சொல்லி இருந்தால் கொலையாளிகளை கண்டு பிடிப்போம் என்று அடம் பிடிபோம் :P :P
-
விடுதலை வேட்கை கொண்ட மக்களின் இதயத்துடிப்பு நிமலராஜன்..!!
இலங்கையில் பிபிசியின் செய்தியாளர் கொலை செய்யப்பட்டு ஆண்டுகள் ஆறு ஆகின்றன நீதி கிடைக்காத நிமலராஜன் இலங்கையில் ஆறு வருடங்களுக்கு முன்னர், சரியாக இதே நாளில் யாழ்ப்பாணத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட பிபிசி செய்தியாளர் மயில்வாகனம் நிமலராஜனின் மரணம் தொடர்பான விசாரணையை, இலங்கை அரசாங்கம் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று, ஆர்.எஸ்.எப் எனப்படும் பத்திரிகை சுதந்திரத்துக்காக செயற்பட்டுவரும் சர்வதேச அமைப்பான, எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு கேட்டுள்ளது. நிமலராஜனின் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை நீதிக்கு முன்பாக கொண்டுவருவதை, இலங்கை பொலிஸாரும் மற்றும் சில நீதிபதிகளும் நிறுத்த முயற்சி செய்ததாக அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த வழக்கின் அனைத்து சந்தேக நபர்களும் அரசாங்க ஆதரவு தமிழ் கட்சி ஒன்றைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் வவுனியாவில் உள்ள நீதிமன்றத்தால், 2003இல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் வழக்கு இன்னமும் முடியவில்லை. http://www.bbc.co.uk/tamil/news/story/2004...sbulletin.shtml ஆனா இவன் எங்கு இருக்கான் என்று பிபிஸிக்கு தெரியாதோ :P :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இலக்கியனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் :wink:
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விஸ்ணு அண்ணாக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் :wink: விஸ்னு வாழ்த்து முழுமனதோடு சொல்ல வேனும் என்றால் ஒரு ரிம்மிமார்ட்டின் வாங்கி தரவேனும் :P :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகிக்கு அண்ணன் வினித்தின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வைதேகிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.