Everything posted by Maruthankerny
-
கட்டு நாயக்கா விமானத் தளம் மீதான தாக்குதலில் வீரகாவியமான 14 மறைமுக கரும்புலிகளுக்கு வீர வணக்கம்
வீர வணக்கம்
-
உங்களுக்கு தெரியுமா?
தண்ணீர் சேமிப்பு என்றால் வெறும் வாய்க்கால் வெட்டினால் போதாது வீணாக கடலில் சேரும் தண்ணீரையும் இழுத்து குளம் அணை கட்டி சேமிக்கவும் வேண்டும் அங்கு இருந்தால் வீணான செலவு கோவில் கட்டுவது கூத்ததடிப்பது என்று கடலில் சேர்ப்பார்கள் என்று தெரிந்து இருந்தால் அதை வாங்கி சமூகத்திடம் சேர்ப்பது நல்ல விடயம்தானே? அப்படியான இடங்களில் இருந்து கிளப்புவது என்றால் இப்படி பெண் எடுக்கும் நேரத்தில் மட்டுமே கை கூடும் இல்லையென்றால் பாடை கட்டுமட்டும் வைத்து இழுத்துக்கொண்டே இருப்பார்கள்.
- தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சின் மூத்த செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களுக்கான நாட்டுப்பற்றாளர் மதிப்பளித்தல் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
முதல்ல விளங்கவில்லை ... ரதியக்கா அப்படி எழுதுவாரா? என்ற காரணமாக கூட இருக்கலாம். இப்பதான் புரிஞ்சுருச்சு ... பெண்கள் பொதுவாகவே அப்படித்தானாம்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நான் யாருக்கும் ஆலோசனை கொடுப்பதில்லை எனக்கு அப்படியொரு தகுதியும் இல்லை தனிமனித தாக்குதலை நான் திறம்பட செய்திருக்கிறேன் இனிமேலும் கூட செய்வேன் இதை நான் மட்டுஉறுத்தினருக்கும் தெரிய படுத்தி இருக்கிறேன் எந்த கல்லால் எறிகிறார்களோ அதே கற்களால் நான் திருப்பி எறிவேன். நான் ஜேசு கிறிஸ்த்து இல்லை அவரோடு இந்த இடத்தில் எனக்கு நிறைய முரண்பாடும் உண்டு இந்த லட்ஷணத்தில் இன்னொருவரை செய்யாதீர் என்று என்னால் கேட்க முடியாது. ஆனால் அவர் கிள்ளி விட்டார் இவர் நொள்ளி விட்டார் என்று திரிக்கு திரி புலம்புவதில்லை. தனிமனித தாக்குதலை செய்துகொண்டு ... நீங்கள் எழுதியதையே சுட்டி காட்டினேன். இனொன்று யாரையும் காப்பற்றும் எண்ணமோ அல்லது உங்களை விட இன்னொருவர் சிறந்தவர் என்ற அர்த்தத்திலோ நான் எழுதவில்லை. நான் உங்கள் கருத்தை சார்ந்து மட்டுமே எழுதினேன். உங்கள் கருத்தில் இருப்பது என்னால் தவறாக புரியப்பட்டு இருப்பின் அது சார்ந்து தொடர்ந்தும் பேசலாம். மூன்றாம் நபர் என்ன செய்தார் என்பது (உண்மையிலேயே நான் வாசிக்கவே இல்லை) எனது கருத்துக்கு தேவை அற்றது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மேலே ஏற்கனவே களவிதி மீறப்பட்டு தான் தனிமனித தாக்குதல் நடந்து அதை நான் மேற்கோள் காட்டி இருக்கிறேன். மற்றவர் என்ன எழுதினார் என்பதோ அல்லது நீங்கள் என்ன பதில் எழுதினீர்கள் என்பதோ நீங்கள் குறிப்பிட்டது போலவே நான் வாசிக்கவில்லை. இப்போ மிகுந்த தெளிவுடன் நீங்கள் எழுதி இருப்பதை நான் மிகவும் வரவேற்கிறேன் ...... நான் தனிமனித தாக்குதலை களவிதியை மீறாமல் செய்வேன் என்று எழுதியது மிகவும் வெளிப்படையானது. எதையும் யாரையும் எழுதவேண்டாம் என்று சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை தங்களுக்கு பிடிக்காது அல்லது தீண்டுவதாக உணணர்ந்தால் அவர்களிடம் முரை இட வசதி இருக்கிறது என்பதைத்தான் சுட்டி காட்டினேன். ஆக ... அவர் இவரை சாடாது தொடர்ந்து எழுதுங்கள் என்பதுதான் எனது கருத்தின் சுருக்கம்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அப்பட்டமான தனிமனித தாக்குதல் இதை எழுதியவர் கருத்தில் கொள்வது யாழ்களத்தில் ஒரு உறவுகள் என்ற வரையறைக்குள் இருந்து கருத்தாடலை தொடர்வதுக்கு வலுவூட்டும். இன்னொருவரின் கருத்துக்கு வேண்டுமானால் பதில் கருத்து எழுதுங்கள் முடியாதுபோனால் எதுவும் எழுத வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இங்கு இல்லை உங்கள் மீது தனிமனித தாக்குதலோ அல்லது வேறு ஏதாவது சீண்டல்கள் இருப்பதாக உணணர்ந்தால் ..... மட்டுறுத்தினரிடம் எச்சரிக்கை கொடுக்க இங்கே வசதி இருக்கிறது. தங்கள் கருத்துக்கள் எதோ தத்துவ ஞானம் போலவும் சக கருத்தாளரின் கருத்து சுவரில் மூத்திரம் பெய்வது என்று எழுதுவது மிகவும் அருவெறுப்பான தனிமனித தாக்குதல் .... முற்றுமுழுதாக யாழ்கள விதிமுறைகளை மீறிய ஒரு கேவலமான கருத்தாகும். உங்களிடம் தத்துவாந்தம் இருந்தால் அள்ளி கொட்டுங்கள் அடுத்தவனின் கருத்து மூத்திரம் அது இது என்று எழுதி மேன்மை நிலை அடையலாம் எனும் ஒரு கீழ்த்தரமான எண்ணம் இருப்பின் தாய் கைவிடுவதே நல்லது என்று எண்ணுகிறேன். சிறிய இடைவெளியில் யாழ்களத்தில் இப்படி தனிமனித புடுங்குப்பாடுகள் இருக்கவில்லை இப்போ சிலவாரமாக இது திரிக்கு திரி தொடர்கிறது. இது ஒன்றும் யாழ் களத்துக்கோ இங்கு நீடிப்பவர்களுக்கோ புதியதல்ல இங்கு இருப்பவர்களை சீண்ட என்றே பல மேதாவிகள் வருவார்கள் எதோ உலகம் இதுவரை அறிந்திராத ஞானிகள் போல் வேஷம் போட்டு பின்பு இங்கு இருக்கும் சாதாரணமானவர்களின் கேள்விகளுக்கு கூட பதில் கொடுக்க முடியாது யாழ்களத்தை விட்டே ஓடிவிடுவார்கள். (மேலே எழுதியவர் அந்த ராகம் இல்லை அப்படி பலரை பார்த்தது யாழ்களம் என்பதை சுட்டி காட்ட விரும்புகிறேன்) நான் ஒரு ஈழ தமிழன் எனக்கு புலிகளின் வெற்றிகள் தோல்விகள் கொலைகள் எல்லாவற்றிலும் எதோ ஒருவகை பங்கு உண்டு விரும்பியோ விரும்பாமலோ எம்மீது சிங்கள இனவாதம் ஆடிய கொலை வெறி வேட்டையில் தற்பாதுகாப்பு வேண்டி சில காலம் என்றாலும் புலிகளின் பகுதியில் வாழ்ந்தவர்கள் நாங்கள். புலிகள் பற்றிய விமர்சனங்கள் .... பொய் பிரச்சாரங்கள் போன்றவற்றை உறுதிசெய்து கொள்ளவேண்டிய கடமை எனக்கு ஒரு ஈழத்தமிழனாக எனது இனத்தின் விடுதலை போராடடம் என்ற காரணத்தால் எப்போதும் உண்டு. புலிகள் சார்ந்த கருத்தாடல்கள் எங்குவந்தாலும் யாரிடம் இருந்து வந்தாலும் அதை தெளிவு செய்துகொள்ள நான் இங்கு யாழ் களத்தில் 2005 இல் இருந்து எழுதிவருகிறேன். இது ஒருவரை நோக்கியதோ ... அல்லது தனிப்பட யாரையும் தீண்டுவதோ இல்லை எமது மக்களை நன்மையாகவோ தீமையாகவோ பாதிக்கும் அரசியல் பற்றி கேள்வி கேட்க எனக்கு யாரும் உரிமை தர தேவை இல்லை .... யாரிடமும் நான் அதற்காக கையேந்த வேண்டிய தேவையும் இல்லை. "புலத்தில் இருப்பவர்கள்" என்று தோணியில் குரைக்க கூடிய ஊரில் இருக்கும் நாய்களின் கதைகளுக்கு கூட நான் செவி சாய்க்கவேண்டிய தேவை எனக்கு இல்லை. என் தாய்நிலம் மீது எனக்கு உள்ள தொடர்பு என்பதுக்கு குறுக்கே எவன் நின்றாலும் தட்டி கேட்க்கும் கடமை எனக்கு சாகும்வரை இருக்கிறது. இது தனிமனித கருத்தாடல் சார்ந்தது இல்லை .. எமது தாயகம் சார்ந்தது என்பதை இங்கு இருப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
பெண்மைகொண்ட மௌனம் கலைந்தாலும் நெஞ்சில் சலனம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மனவேதனை தர கூடிய விடயம் இது பல ஆயிரம் வருடம் முன்பு தமிழர்களிடம் இருந்தவை அதை மொழிபெயர்த்து படித்தவன் முன்னேறுகிறான் மேலே இருக்கும் படத்தில் எல்லாம் பிற மொழியில் இருக்கு எவ்ளவை தொலைத்தோம் என்று எண்ண தோன்றுகிறது உடலில் மூவாயிரம் வரையான நுண் துவாரங்கள் இருக்கின்றன என்பது ஆயுள்வேதத்தில் எப்போதோ உண்டு அதை படித்தே சீனாவில் அக்குபஞ்சர் செய்ய தொடங்கினார்கள் இவைகள் பற்றிய எந்த அறிவும் எமக்கு கற்பிக்க படவில்லை. மாறாக சீதை யாரோடு ஓடினாள் ராதை யாரோடு படுத்தாள் என்றுதான் இப்போதும் தொடருவது நாம் பின்னோக்கி போகிறோம் என்பதன் பொருளே
-
சிரிக்க மட்டும் வாங்க
ஆறுலே அஞ்சு போனா என்ன வரும் ? அஞ்சு ஆத்திலே போனதா செய்தி வரும் ...
-
நடனங்கள்.
துன்பம் துயரம் சோகம் மனைவி பிள்ளை குடும்பம் வேலை பண வரவு செலவு என்று ஒரு இயந்திரம் போலவே மனிதர்களை இயங்க விட்ட இந்த தொழிசாலை உலகில் கலை ஒன்றுதான் எம்மை கொஞ்ச நேரம் என்றாலும் எல்லாவற்றையும் மறந்து நிம்மதியாக இருக்கவும் வாழ்க்கை எங்கோ இனிப்பாக காத்துகொண்டு இருக்கிறது என்று ஒரு எதிர்ப்பார்பையும் சில நேரங்களில் தருகிறது அதிலும் இசை பெரும் பங்கு வகிக்கிறது அந்த இசையை புரிந்துகொண்டு ஆடும் உடல்களின் எதேர்ச்சையான அசைவுகள் நடனமாகிறது. ஆட வேண்டும் என்று ஆடாமல் இசையோடு ஆடும் அழகுதான் அழகு அதிலும் பார்ப்வபருக்கு சொல்லவரும் செய்தியை எளிதாக புரியும்படி சொல்வது ஒரு கலைஞனை திறமையாளனாக உருவாக்கிறது. இந்த இசையை உருவாக்கியவன் ஆடம்பரம் இல்லாது எவ்வளவு அமைதியாக ஒரு மனதை இதில் மிதக்க விடுகிறானோ அதுக்கு இன்னும் மிருகூட்டும் விதமாக இந்த கன்னி பெண் இன்னும் அமைதியாக நடனத்தை அமைத்து தனது விழியால் சொல்லவரும் விடயத்தை ஒரு சூறாவளி ஏற்படுத்த கூடிய பாதிப்பின் பிரதிபலிப்போடு பார்க்கும் எமது மனதில் கண் பார்வையால் ஏற்படுத்தும் பாதிப்பு அருமை என்று எளிதாக சொல்லிவிட முடியாது வேறு வார்த்தை இல்லாததால் .......... இப்போதைக்கு அப்படி சொல்லிக்கொள்கிறேன்.
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
கடற்கரும்புலி லெப்டினன் கேர்ணல் நளாயினி கடற்கரும்புலி மேஜர் மங்கை இவர்கள்தான் சாகரவர்தன என்ற கப்பலை கற்பிட்டி கடலில் மூழ்கடித்து அதன் கப்டனாக இருந்தவரை கைதுசெய்தவர்கள் அவர் பின்பு சமாதான காலத்தில் விடுதலை செய்யப்பட்டார் பின்பு சுனாமி நடந்தபோது ஒரு லொறியில் பல அவசர பொருட்களை கொண்டுவந்து மக்களுக்கு கொடுக்கும்படி கிளிநொச்சியில் புலிகளிடம் கையளித்துவிட்டு சென்றார். தான் கைது ஆகுமுன்பு புலிகள் பற்றி தவறான எண்ணத்தில் இருந்தேன் என்று சிங்கள ஊடங்களுக்கு பேட்டி கூட கொடுத்து இருக்கிறார்.
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
தெரியும் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்தவர் !
-
சிரிக்க மட்டும் வாங்க
ஆனால் எல்லோரையும் மாடு மாடு என்று திட்டுகிறார்கள்
-
காணரும் வீரனின் 33ஆம் ஆண்டு நினைவுகளுடன்
வீர வணக்கம் அண்ணா !
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அதுக்குதானே குறிப்பை அனுப்புகிறேன் குறிப்பில் உயர்வாய் இருப்பமோ தாழ்ந்து இருப்பமோ குதிரையாக பாய்வோமோ என்று எல்லா விபரமும் இருக்கும்தானே.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
குமாரசுவாமி அண்ணை இந்த பிள்ளையளும் கறுப்பு பொட்டுடன் இருக்கிறார்கள் வயதும் போகிறது போல இருக்கு.......... எனது குறிப்பை உங்களுக்கு ஈ மெயில் பண்ணவோ ? எனக்கு பிடிச்ச கடவுள் முருகன்! முருகனின் கொள்கை வாழ்கை என்று எல்லாம் பிடிக்கும் கையோட கம்மார்ஸ் மாதிரி ஒரே செலவுடன் அவர்களுக்கும் எல்லாம் முடிந்துவிடும்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கமரா காரன் இந்த பாட்டை பார்த்து தான் பழகி இருப்பார் போல இருக்கு இன்னும் எத்தனை காமராகரின் மூளையில் இந்த பாட்டு அக்கினி குஞ்சை வைச்சுதோ தெரியவில்லை இனி எத்தனை காடு வந்து தணியுமோ ......? அந்த வெக்கையில் எத்தனை இளசுகள் கருக்குமோ ?
- நடனங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.