Everything posted by Maruthankerny
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
They said security was tightened in Colombo and today I realise it was this tight
-
விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்பு முனை கப்டன் லிங்கம்!
விடுதலை போராட்டத்தில் ஒரு துரதிஷ்ட நிகழ்வு இதுக்கெல்லாம் வித்திட்டு கூத்தாடியவன் பொபி அவன் இப்போதும் உயிருடன் இருக்கிறான் பல அப்பாவி போராளிகளையும் தளபதிகளையும் நாடு இழந்து நிற்கிறது! வீர வணக்கம்! (மேலே இருப்பது எல்லாமே நாடறிய நடந்த உண்மைகள். இதை நானே ஒப்புக்கொள்ளும்போது தெருவில் வேடிக்கை பார்த்து நின்ற சில நாதாரி கூட்டம் இதை எல்லாம் மறைத்து அப்பா அப்பா எழுதும் நயவஞ்சக எழுத்துக்குள் இங்கு யாழிலும் முன்னாளில் பலமுறை வந்திருக்கிறது)
-
கேணல் கோபித் மறக்க முடியாத வீரத்தின் இருப்பிடம்!
வீரவணக்கங்கள்
-
லெப். கேணல் தேவன்.!
வீரவணக்கங்கள்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆக வேண்டியவை எல்லாம் நன்றே ஆக ...... என்று வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் !
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இவர்கள் என்ன கூகிளில் மொழிபெயர்த்து போடுகிறார்களா? என்ன லூசுத்தனம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை அங்கிருக்கும் தமிழர்களுக்கும் அமைச்சர்களுக்கும் தான் பிடித்து வெளுக்க வேண்டும்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஏன் உங்களுக்கு குழந்தையை பார்க்க திடமாக தெரியவில்லையா? தந்தையை கொலைசெய்த கூடாரத்தில் ஒழித்து ஓடாது எழுந்து நின்று அரசியல் செய்வதே ஒரு கெத்துதான்.
-
தமிழீழ படைத்துறைச் செயலர் கேணல் தமிழேந்தி
வீர வணக்கம்.
-
தேசத்தின் விடிவிற்காய் தன் உயிரை ஆயுதமாக்கி புறப்பட்ட மேஜர் விடுதலை.!
வீர வணக்கம் !
-
வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள்
வீர வணக்கம் வீரர்களே
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எல்லா நேரமும் இப்போது அனேமாக எல்லா புது கார்களிலும் அலெர்ட் உண்டு .. கார் தானாகவே பிரேக் பிடிப்பது சில காரில்தான் உண்டு. நான் வைத்தருப்பது சுபாரு Subaru Legacy அதில் இந்த வசதி உண்டு. (இதை ஒன் ஆஃப் ON/OFF செய்ய முடியும் ... எதற்கு ஆவ் செய்யவேண்டும்?)
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்னுடைய காரில் இந்த வசதி உண்டு இரண்டுமுறை என்னை காப்பாத்தி இருக்கு ஒருமுறை நித்திரை மயக்கத்தில் கண்ணை மூடிவிட்ட்டேன் மற்றமுறை இருட்டில் மான் ஒன்று குறுக்கே வந்துவிட்டது ... உண்மையில் நான் காணவில்லை கார் பிரேக் பிடிக்கும்போதுதான் உற்றுப்பார்த்தேன் மான் ஓடுகிறது இந்த பிரேக் வசதி இல்லை என்றால் நிச்சயம் மானை அடித்திருப்பேன். இன்னொரு பாதுகாப்புதானே ...? கஸ்டபட்டாலும் முன்னுக்கு போற காருக்கு அடிப்பது சரியான கஷ்ட்டம் முடியாது
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கள்ள காதலனுடன் ஓடியவருக்கு "புதுப்பெண்" எனும் பட்டம் சரியானதா? யார் இதில் கள்ள காதலன்? யார் வெள்ளை காதலன்?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
முதல் நாள் இரவுதான் முடிந்தது முடிய வேண்டியது முடிந்ததா இல்லையா என்பது மாப்பிளைக்கு மட்டும்தான் தெரியும். உன்னை கடுப்பேத்த மாப்பிளை சும்மா சொல்கிறான் என்று போன இடத்தில் பொம்பிளை சொல்லி சமாளித்து இருக்கும்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அரசியலை கொண்டுவருவதாக தயவு செய்து எண்ணாதீர்கள் இதுதான் சீமான் அடிக்கடி சொல்லுவார் ...... நாம மனிதர்கள் எமக்கு மொழி இருக்கு வாயிருக்கு தாகம் எடுத்தா தண்ணி தண்ணி என்று சொல்வோம். பறவையும் காட்டு மிருகமும் என்ன ஐயா செய்யும்? கொஞ்சமாவது நாம் சிந்திக்க கூடாதா ? என்று ஏனோ இந்த மாட்டின் தவிப்பை பார்க்கும்போது எனக்கு அந்த சீமானின் பேச்சு ஞாபகத்தில் வருகிறது.
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
தெரிந்த இடம் மாதிரி இருக்கு ....
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
இந்த காலத்தில் பாப் இசை சக்ரவர்த்தி எனப்படும் எ யி மனோகரன் அவர்கள் ஒரு பாடலை வெளியிட்டு இருந்தார் அப்போது எனக்கு மிகவும் பிடித்த பாடலாக இருந்தது அதை தேடுகிறேன் கிடைக்கவில்லை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அதன் ஒரு பல்லவியில் இப்படி வரும் ..... பிரபா உமா பாலா பத்மா நாற்படையினரே ஸ்ரீசபாபும் சேர பஞ்ச பாண்டவர் ஆச்சே ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு வெற்றி நிச்சயம் இனி தங்கத்தமிழ் ஈழம் வரும் இது வேத சத்தியம். ஒன்றுபடுவதுக்கு பதிலாக இரண்டு பட்டு எல்லாவற்றையும் அழித்து விட்டார்கள்.
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
ஒரு அருமையான காலம் கனிந்து எம் கண்னமுன்னே வந்து எங்களுக்கு பல தன்னம்பிக்கைகளை தந்து எல்லாம் ஒரு கனவுபோல மறைந்துபோனது.
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
நுணாவிலான் அது சந்தோசம் மாஸ்ட்டர் என்று போட்டிருக்கிறார் அது லெப்டினன் கேணல் பாண்டியன் என்று எண்ணுகிறேன் இவரின் பெயரில்தான் பின்பு ஒரு படையணி இருந்தது சந்தோசம் மாஸ்ட்டர் எப்போதும் சரித்து உச்சி பிரித்துதான் தலை வருவார் பாண்டியன் அவர்கள்தான் இப்படி தலை வராமல் இருப்பார்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நான் முதலில் லட்சுமிதேவியை கண்டதால் போதிய பணம் பெற்று இங்கேயே சொர்க்கம் உண்டாக்கி வாழுவேன்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நித்தியானந்தா மகத்தமாகாந்தியின் சிஷ்யன் ஒரே புரட்ச்சியும் ..... விடுதலையும்தான்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இவரது தமிழ் கிட்ட தட்ட எமது இலங்கை தமிழ் மாதிரி இருக்கிறதே இப்போதைய மூன்று நாலு தலைமுறைதான் தமிழ்நாட்டில் தமிழை கொல்ல என்றே பிறந்து இருக்கு என்று எண்ணுகிறேன். நீங்கள் வடிவாக வாசிக்கவில்லை என்று எண்ணுகிறேன் 6:30- 9:30 சீரியல் 9:30 பெட்ரூம் கிளோஸ் கிளோஸ் -1 + -1 = 2 கிளோஸ் + கிளோஸ் = ஓபன்
-
12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகி திலீபனின் நினைவுநாள்!
வீர வணக்கம் எனது வாழ்க்கையே மாற்றிய நிகழ்வு (விடுதலை வீரன்) இந்த சம்பவம் குமரப்பா-புலேந்திரன் சம்மபவம் நிகளாது போயிருந்தால் ஒருவேளை கடந்த 30 வருடத்தை புலிவாந்தி எடுக்கும் கூட்டத்தில் ஒரு அங்கத்தவராய் இருந்து எனக்கும் உதவாது ஊருக்கும் உதவாது ஒரு வாந்தியாகவே இருந்திருக்கலாம். திலீபன் கோமாநிலை அடைந்த பின்பு எனக்குள் நான் வைத்த தர்க்கங்களும் .... என் மனச்சாட்சி என்னை கேட்க கேள்விகளும் 10வது நாள் என்னை நல்லூர் நோக்கி போக வைத்தது எம் கண் முன்னே எரிந்த மெழுகுவர்த்தி பெற்றவர்கள் நண்பர்கள் எவ்ளவு உருகி இருப்பார்கள்?
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இங்கு வந்து உள்ளேன் ஐயா போட்டுவிட்டு யூடுப் பேஸ்புக் பக்கம் போறதில்லை ......
-
சிரிக்க மட்டும் வாங்க
18 வயதுபோல ........ 48 வயதிலும் உணரலாம் அப்படி என்றும் இருக்கலாம்.