Everything posted by Maruthankerny
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
இந்திய தமிழக அரசியல் முறைமை தெரியாவிட்டால் ... தமிழில் விக்கிபிடீயாவில் இருக்கு பொய் வாசியுங்கள் தமிழர்களின் உரிமையும் உணர்வும் தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்த மண்ணிலேயே சிதைக்க பட்டிருக்கு. மற்றவர்கள் அதை பற்றி பேசுகிறார்கள் இந்த்த திரியில் என்றாலும் உங்கள் புசத்தலையும் புராணங்களையும் புரந்தல்ல்லி வையுங்கள்.
-
பிரிகேடியர் சசிக்குமார்
வேரை போலே வெளியே தெரியா வண்ணம் இருந்தவன். "பல நாளில் எமது பலமே இவர்தான் என்று நின்றவன்"
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
கோழியின் செட்டைக்குள் குஞ்சுகள் ஒதுங்கும்..... பாயும் கழுகுக்கு பாசமா புரியும்????
-
"மேஜர் இளநிலவன்"
நிலவனின் நினைவுகள் என்றும் எம்மில் இருக்கும்!
-
இன்று மாவீரர் நாள் 27 /11 /2012
[size=4]காலத்தால் செதுக்க பட்ட சிலைகள் அல்ல நீங்கள்.[/size][size=1] [size=4]ஒரு காலத்தை செதுக்கிய சிற்பிகள்![/size][/size]
-
முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 25ம் ஆண்டு நினைவு நாள்!
[size=5]வீர வணக்கம்! [/size]
-
காங்கேசன்துறை - மாதகல் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகளின் 17ம் ஆண்டு நினைவு
செவ்வானத்தின் இரண்டாவது கரும்புலி தாக்குதல் இதுவாகும். இதற்கு முன்பே காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஒரு கரும்புலி தாக்குதலில் நடந்த விபத்தில் உயிர்தப்பி நீந்தி கரை வந்தார்.
-
ரிவிகிரண படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 120 மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு நாள்
வீரவணக்கம்!
-
வீரத்தமிழிச்சி செங்கொடியின் 1ம் ஆண்டு நினைவு நாள்
கண்ணீர் அஞ்சலிகள்!
-
கரும்புலி கப்டன் மில்லர் வீரவணக்க நாள் இன்றாகும்.
நான் அதிர்ந்து நின்ற ஒரு நாள்........... தமிழனாக பிறந்த ஓவருவனின் அணுவும் ஒருமுறை அசைந்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
-
பூநகரியில் காவியமான லெப்.கேணல்கள் குணா, அருணன், நவநீதன், அன்பு, பாமா நினைவு நாள்
நீங்கள் பெற்று தந்த ஆயுதங்கள் போல் முழங்கிநீர்கள்!
-
மேஜர் சிட்டுவின் நினைவு நாள் இன்று 01-08-1997
எமது ஊர் பெற்றெடுத்தது என்பதில் ஒரு பெருமை!