Jump to content

நந்தி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    209
  • Joined

  • Last visited

Profile Information

  • Gender
    Not Telling

Recent Profile Visitors

நந்தி's Achievements

Collaborator

Collaborator (7/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Conversation Starter
  • First Post
  • Collaborator

Recent Badges

91

Reputation

  1. வரவேற்கக் கூடிய விடயம். சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதனை விட, சமூக ஊடகங்கள் சிறுவர்களைப் பயன்படுத்துகின்றன என்பது அதிகம் பொருந்தும். பெற்றோர்களால் கூட இதனைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.
  2. ஒஸ்கார் விருதுவாங்கியவருக்கே இது தெரியாமல் போச்சுது. ஆனால் ஒன்றுமட்டும் விளங்கிது கட்டின பொண்டாட்டியிடம் நல்ல கணவன் என்ற விருது வாங்குவது மிக க்கடினமுங்க.
  3. “அது வேற வாய். இது ….வாய் “ என்பதுதான் நினைவுக்கு வருகிறது.
  4. அரசியல் வாதிகளைத் தெரிவுசெய்தவர்கள் தமிழர்கள்தானே? அரசியல்வாதிகள் தோல்வி என்றால் தெரிவு செய்தவர்களும் தோல்விதானே சகோ.( A=B, B=C :. A=C)
  5. இருந்ததை இல்லாமல் செய்தார், இப்போது இருப்பதையும் இல்லாமல் செய்யவா ? தோற்றுப்போனால் தேசியப்பட்டியல் ஏற்று வரமாட்டேன் என்றவர் அல்லவா அவர்.
  6. நல்ல கருத்து ஆனால் வன்னிக்கு ஏற்கனவே 4 தமிழர்கள் தெரிவு எனவே அம்பாறைக்கு கொடுப்பதே சிறப்பு, ஏனெனில் இந்தக் காகங்களால் அங்கு சரியான தொல்லை.
  7. இனிமேல் மட்டக்களப்பான்ஸ் இடம் தமிழரசுக்கட்சியைக் கொடுத்துவிடுங்கள். அவனுகள் திருந்துவானுகள்.
  8. “ பொதுத்தேர்தலில் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி பெற்ற ஆசன எண்ணிக்கை…! 1. மட்டக்களப்பு -03 2. ⁠அம்பாறை- 01 3. ⁠திருகோணமலை-01 4. ⁠வன்னி- 01 5. ⁠யாழ்ப்பாணம்- 01 மொத்த ஆசனம்:07 தேசியப்பட்டியல்:01( கிடைக்க வாய்ப்புள்ளது) மொத்தம்: 08 கிழக்கு மாகாணத்தில் 05, ஆசனங்கள். இவ்வாறு ஒரு செய்தி வருகிறது.” ( உறுதிப்படுத்தல் தெரியவில்லை)
  9. கோசான், மோகன், தமிழ்சிறி,நிழலி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.
  10. எனது ஜனநாயக உரிமை மறுக்கப்படுகிறதா ? ஏன் இவ்வாறு உள்ளது. தெரிவத்தாட்சி அதிகாரிகள் இதனை சரிசெய்வார்களா ? இரண்டு நாட்களாக முயற்சிக்கிறேன்.You do not have permission to vote in this poll, or see the poll results.
  11. ஆடை அற்ற உடலிலே ஆதவனின் ஒளி பட்டால் ஆக்கம் பெறும் விற்றமின் டி அப்படிக் கற்றேன் அறிவியலில்.
  12. இவ்வளவு நேரம் ட்ரம்புக்குத் தேவைப்படாது.
  13. . இந்த இணக்கப்பாட்டை ஏற்கனவே செய்திருக்கலாம் தானே . உலகமே பார்த்துச் சிரிக்குமளவிற்கு உள்வீட்டுப்பிரச்சனையை உலகமயமாக்கி, நீதிமன்றம் போய் இப்போது இணக்கப்பாடு. பறவாயில்லை இப்போவாவது வந்ததே அறிவு. படித்தவர் என்று சொல்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் போல.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.