Everything posted by ஏராளன்
- pu.JPG
-
b23d86e1-557c-49f5-845a-7063b20285b4.jpg
From the album: ஏராளன்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சீற்றாவே பதுங்கி தாக்குவதில் கெட்டி, அதையே முதலை பிடிச்சிற்று. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு! ஜாக்குவார் பிடிச்சதுக்கு பழிவாங்க தான் சீற்றாவ பிடிச்சுதோ?!🤔
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்னி, வாழ்க வளத்துடன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகாரா அக்கா நிழலி அண்ணா இருவருக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன். எனக்கு வாழ்த்து தெரிவித்த யாழ் கள உறவுகள் சுவி அண்ணா, கிருபண்ணா, குமாரசாமி அண்ணை, வாதவூரான் அண்ணை, தோழர் புரட்சிகர தமிழ்தேசியன், ரதி அக்கா, பெருமாள் அண்ணா, நிலாமதி அக்கா, அல்வாயான் அண்ணா, உடையார் அண்ணா, நுணாவிலான் அண்ணா, கவி அருணாச்சலம் அண்ணா, சகோதரி ஜெகதா துரை எல்லோருக்கும் உளப்பூர்வமான நன்றிகள்.
- purevi.JPG
- p.JPG
- pure.JPG
-
சஷ்டியில் இருந்தால்..? கடவுளே..!
பாறணை என்றால் கந்தசஸ்டி விரதம் இருப்பவர்கள் ஏழாவது நாள் காலை மதிய உணவை சிறப்பாக உண்பது.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆணோ பெண்ணோ என்று சொல்லேலை அண்ணை!
-
தீபாவளி... சிரிப்புகள்.
இந்த கலைஞர் ஐயா செய்த வேலையால மனைவியை துணைவி என்று சொல்ல முடியாதா?
- நவீன தொழில் நுட்பத்தில் புதிய பாம்பன் பாலம்..!
-
இக்கோவில் எங்குள்ளது..?
குடும்பிமலை?!
- seafloor1.JPG
- seafloor.JPG
-
0-04-06-68b28d0173548ce3b75f0413f4d2cd211420081011f34d44224a2c664de5d26b_83dd24da.jpg
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உலகம் முழுவதும் ஆண்டிற்கு இரு முறை அரசாங்கங்கள் கட்டாய விடுமுறை 1 கிழமை இப்படி இருந்தால் இயற்கை கொஞ்சம் இயல்புக்கு வரும்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அது கோழி இல்ல, பெண்மயில் போல இருக்கண்ணை. அவவுக்காக தான் இந்த ஆட்டம்!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இது இந்திய ரூபாய் மதிப்பு.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஓம் மோகன் அண்ணா, குறோம் உலாவியின் zoom குறைத்தவுடன் Text colour தெரிகிறது. நன்றி.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நான் மடிக்கணனி தான் பாவிக்கிறேன், குறோம் உலாவியில் புதிதாக இணைக்கும் இணைப்புக்களிற்கு Text colour காட்டுகிறது. ஆனால் பின்னூட்டங்களிற்கு Text colour காட்டவில்லை.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கு Text colour காட்டவில்லையே அண்ணை! https://imggmi.com/full/2019/11/19/6f57dee60c30cec24e0c0a8a63dd6db9-full.png.html
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பின்னூட்டம் இடும் எழுத்தை வண்ணப்படுத்த(colour)/தனித்து தெரிய வைக்க (highlight) முடியுமா?
-
ராஜா ராஜா சோழன் நான் எனும் ........
நன்றி அண்ணா.
-
ராஜா ராஜா சோழன் நான் எனும் ........
தமிழ்நாடு குழுமத்திற்குள் சென்று மேலே Join club அழுத்துவதன் மூலம் இணைந்து கருத்து எழுதலாம். நானும் முதலில் குழம்பினேன் தமிழ்நாடு குழுமத்தில் கருத்து எழுத விசேட அனுமதி ஏதும் வாங்கணுமோ என்று!