Everything posted by P.S.பிரபா
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
யார் கண்பட்டதோ தெரியல்ல அந்த இடமும் போய்விட்டுது..
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பயப்படாதீங்கோ உங்களை வீரப்பன் தாங்குகிறார்.. விழவே மாட்டீங்கள் 8 நீர்வேலியான் 20 19 வீரப் பையன்26 18 இப்படியெல்லாம் publicக்காக கேட்டு முதல்வரிட்ட போட்டுக் கொடுக்கிறது சரியா இல்லை😥
-
தமிழ் பொதுவேட்பாளர் தமிழீழத் தேசியத்தை உலகிற்கு எடுத்தியம்புவதற்கு தேவை - உருத்திரகுமாரன்
இதுதான் பிரச்சனையே.. இவர்கள் தமிழ் மக்களுடன் எத்தகைய தொடர்பினை வைத்திருக்கிறார்கள்? இந்த அரசாங்கத்தில் அவுஸ்ரேலியாவிற்கான பிரதிநிதி யார் என்றாவது தெரியுமா? இவரது அறிக்கையில் கூறும் விடயங்கள் சரியென்றாலும் கூட மக்களோடு சேர்ந்து இயங்காத அல்லது மக்களால் அறியப்படாதவர்களின் கூற்றினை மக்கள் கவனத்தில் எடுப்பார்கள் என நம்புகிறீர்களா?
-
சிட்னியில் வாங்கிய கத்தி...
கத்தியை நானும் வேண்டி வீட்டில வைத்திருக்கிறேன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எனக்கும் இப்ப pitchலதான் சந்தேகம் வந்திட்டுது.. எனக்கு அவுஸை விட Kiwisதான் அதிகம் பிடிக்கும்.. அவங்களே தோத்திட்டாங்க..
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தம்பி.. ஒரு நாளைக்கு ஒரு முட்டைதான் நல்லது.. இப்படி ஒரே நாளில 5/6 முட்டைகள் என்றால் தாங்காது.. நானாவது பரவாயில்லை.. கடைசியில வந்தாலும் இன்னமும் இங்கதான் நிற்கிறன்.. ஆனால் நீர்வேலியான் அண்ணா score listயே மறைக்க கேட்டவர்..
-
மன்னாரில் முதியோர் பகல் நேர பராமரிப்பு நிலையம் திறப்பு
இன்றைய நிலையில் பெரும்பாலானவர்களுக்கு வயோதிபர்களுடன் இருந்து கதைப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. ஆகையால் இது போன்ற நிலையங்கள் உதவக்கூடும். ஆனாலும் இவை போன்ற முயற்சிகள் எத்தனை காலம் நிலைத்து நிற்கும்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
23 P.S.பிரபா 14 NZ இப்படித் தோற்கும் என கனவிலையும் நினைக்கேல🥹 இனிமேல் இயலாது😥 என்னால நம்பவே முடியவில்லை😳😳
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அங்கே மேலே தியா அண்ணா சொல்லியிருக்கிறார் ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்றானாம்.. அதுதான் விஷயமே..சும்மா அவுஸை குறை சொல்லக் கூடாது.. பிறகு கங்காருவிடம் அடிதான் வாங்க வேண்டும்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
USA team என்ற பெயர்தானே.. வென்று கொடுத்தது எல்லாம் வேற நாட்டு வீரர்கள்.. பிறகு எப்படிஅமெரிக்கா வென்றது.. அவர்களுக்கு cricketல் எத்தனை பேர் விளையாடுகிறார்கள் என்றாவது தெரியுமோ??? நான் நினைக்கலே.. “ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்.. நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்” இப்படி பாடேலாது தானே.. அதான் number சொல்லி கொஞ்சம் தேத்திக்கிறேன்🤭
-
சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? – கொரியா நடத்தும் சும்மா இருக்கும் போட்டி!
“சும்மா இருப்பதே சுகம்” இதை நாங்கள் எவ்வளவு காலமாக செய்கிறோம்.. இவர்களுக்கு இப்பதான் தெரிஞ்சிருக்கு
-
தமிழ் பொதுவேட்பாளர் தமிழீழத் தேசியத்தை உலகிற்கு எடுத்தியம்புவதற்கு தேவை - உருத்திரகுமாரன்
இப்பதான் எங்கட மக்கள் ஏதோ ஒற்றுமையாக இருக்கவேண்டும் என நினைத்து தங்களுக்குள் கலந்து பேசி ஒன்றை செய்ய நினைக்க!! இவர்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன்றைக்கு வெள்ளிக்கிழமை.. யார் முழிச்சனோ தெரியல்ல..ஒரே முட்டைக் கோப்பியாய் இருக்கு..
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
23 P.S.பிரபா 14 It’s okay.. எனக்குப் பிடித்த number தானே
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
என்ன அமெரிக்காவுக்கு வெற்றியா????😱 Google sheet உபயம் நீங்கள்தான் என சொல்லியிருக்கிறார்..
-
நம்பிக்கையை இழந்து செல்லும் தமிழ்ச்சமூகம்
/பேரிழப்புகளையும் பெரும் தியாகங்களையும் செய்த மக்களின் முன்னால், இந்தத் தலைவர்கள் எதையும் செய்ய முடியாதவர்களாக – எதையும் செய்வதற்குத் தயாரில்லாதவர்களாகச் சிறுத்துள்ளனர்/ - சுயநலத்துடன் செயற்படுவதால் சிறுத்துள்ளனர். அதுமட்டுமல்ல இப்பொழுது மக்கள்தான் தவறான முடிவு எடுத்தார்கள் எனப் பாதிக்கப்பட்ட மக்களின் மேல் குற்றம் சாட்டுகிறார்கள். இதுதான் இன்று இந்தக் கட்சிகளின் நிலை. இந்தக் கட்டுரைகளை இணைத்தமைக்கு நன்றி
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கஷ்டம்தான்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அப்ப ஒருவருக்கு நல்ல அதிர்ஷ்டம் தான்..🤭 அவர்களிடம் தான் கேட்கவேண்டும்🧐
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நான் அமெரிக்க அணியை பற்றி பெரிதாக கணக்கெடுக்கவில்லை ஏனெனில் அவர்கள் அதிகம் விரும்புவது NBAம் Baseball leagueம் என்று நினைத்தபடியால் தான். ஆனால் இப்படி முதல்கோணல் முற்றிலும் கோணல் மாதிரி கையில முட்டையை தந்திட்டுது Canada 😢 உண்மையில் Aus, NZ, India & SL தவிர மற்றைய நாட்டு அணியில் யார் விளையாடுகிறார்கள் என்று homework செய்யாமல்தான் google sheetல் பதில்களை போட்டிருக்கிறேன்😆
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வசீகரம் அவரில் இல்லை அவர் வைத்திருக்கும் 💰 💰 💰 ல் தான் இருக்கிறது.. தெரியாதோ 🤭
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
//கனடா சுவி புலவர் P.S.பிரபா வாத்தியார்// முதல் கேள்வியே game கேட்கும் போல இருக்கிறதே.. எப்படி மற்றக் கேள்விகளும் இருக்குமோ😬
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எனக்கென்னவோ Donald Trump 5ந்தாம் நம்பராக இருக்க வாய்ப்பில்லை.. 5,14,23 நம்பர்காரர்கள் வசீகரமானவர்கள்..
-
பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
இந்த தவறுக்கு என்ன காரணம் ..ஒற்றுமையின்மை, சுயநலம் இந்தக் கட்சிகளின் கொள்கைகள் தமிழ் மக்களின் நலனைச் சார்ந்ததாக இருந்திருந்தால் 2009ற்குப் பின்னராவது ஒற்றுமையாக வந்திருக்கவேண்டும். அப்படி இன்று வரை நடக்கவில்லை. ஏன்? சுயநலம்தான். இவர்களின் செயல்கள் உங்களுக்கு தவறாகத் தெரிவது எனக்கு தவறாகவும், அந்த தவறுக்கு காரணம் சுயநலமாகவும் தெரிகிறது. அதுதான் வித்தியாசம். மக்கள் இவர்களை வாக்குகளால் திருத்தவேண்டும் என்றால் அதனையும் செய்துதான் வருகிறார்கள் இல்லையென்றால் ஒரு கட்சிக்கே பாரம்பரியமாக வாக்களித்து வந்த மக்கள் அந்தக் கட்சியின் செயற்பாடுகளால் நம்பிக்கை இழந்து போனதை கடந்த தேர்தலிலும் காட்டியிருந்தார்கள். ஆனால் அதில் இருந்து பாடம் கற்றதாகத் தெரியவில்லை. ஆகையால் இனியும் அதனைத்தான் செய்வார்கள். மேலும், இந்த silent majorityற்குள் உங்களைப் போன்றவர்கள், என்னைப் போன்றவர்கள், தேசியத்தின் மீது அக்கறை இருந்தாலும் ஒன்றுமே செய்ய முடியாமல் மெளனமாக இருப்பவர்கள் என பலரும் அடங்குவார்கள் என்றுதான் நினைக்கிறேன்.
-
பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
இப்பொழுது பிளவு ஏன் வந்தது? சுயநலமிக்க தமிழ் அரசியல்வாதிகளால்தான் என்பது என் அவதானிப்பு. அதனால்தான் இவர்கள் கூறுவதை நம்பக்கூடாது என நினைக்கிறேன்/எழுதுகிறேன். ஒவ்வொரு தேர்தலும் ஒரு பாடத்தைத்தான் வழங்கி வருகிறது. ஆனால் தமிழ் அரசியல்வாதிகள்தான் இன்னமும் தெளியவில்லை, பாடத்திலிருந்து கற்றுக்கொள்ளவும் இல்லை சுயநலத்தைத் தவிர. அவ்வளவுதான்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உண்மைதான்.. இவர்கள் எல்லோரும் கலந்து கொண்டால் நன்றாகத்தான் இருக்கும்.. பஸ்ஸில கடைசியாக வந்து ஏறினாலும் பரவாயில்லை.. வந்தால் நல்லது