Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Cruso

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Cruso

  1. இலங்கையே எந்த நாடடையும் மதிப்பதில்லை. அப்போது எவன் இலங்கையை மதிப்பான். கொடுமைகளை எழுதும்போது உங்களுக்கு சிரிப்பு வருமா? சிரிப்பதட்கு இதில் என்ன இருக்கிறது. அப்படி யுத்தத்தை நிறுத்துவதட்கு சந்தர்ப்பமில்லை. இஸ்ரேலுக்கு ஹமாஸை அதன் பயங்கராததை ஒழிப்பதட்கு வேறு சந்தர்ப்பம் கிடைக்காது. எனவே நிச்சயமாக இஸ்ரேல் தனது படை நடவடிக்கைகளை தொடங்கும். அதன்பின்னர்தான் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் மேல் சரியான விதத்தில் தாக்குதல்களை தொடங்கும்.
  2. நீங்கள் மட்டுமில்லை. நானும் இஸ்லாமிய பாடசாலை, இந்துப்பாட சாலை , கிறிஸ்தவ பாடசாலை இன்னும் உயர் கல்வியை பவுத்த மாணவர்களுடன் படித்திருக்கிறேன். உணவு சாப்பிடும் முன் நன்றி செலுத்த வேண்டும் என்று கிறிஸ்தவ, இந்து பாடசாலைகளிலும்தான் எங்களுக்கு கற்று தந்தார்கள். அவர்களுடன் பழகினோம் என்பதட்காக அவர்களுக்கு வெள்ளையடிக்க வேண்டாம். இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதை பார்க்கும்போது நீங்கள் எப்போது அவர்களுக்காக ஆயுதம் தூக்குவீர்களோ தெரியாது. இருந்தாலும் உங்கள் இஸ்லாமிய பற்றை மெச்சுகிறேன்.
  3. நீங்கள் கட்டார் நாட்டிட்கு போய் வந்ததாக எழுதி இருந்தீர்கள். நான் கடடார் நாட்டில் மூன்று வருடங்கள் வேலை செய்திருக்கிறேன். அவர்களை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். அதுவல்ல இங்கு பிரச்சினை. பயங்கரவாதிகளுக்கு பணம் கொடுப்பது. பலஸ்தீன பயங்கரவாதிகளுக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும் பணம் கொடுப்பது. ஏன் இலங்கையிலுள்ள இஸ்லாமிய பயங்கரவாதிங்களுக்கும் அவர்கள்தான் பணம் வழங்குகிறார்கள். இலங்கை அரசு அந்த இயக்கத்தை தடையும் செய்தது. அவுஸ்திரேலிய, மேட்கு நாடுகளில் நீங்கள் செய்த ஆர்ப்பாட்ட்ங்களால் ஏதாவது ஒரு பிரயோசனம் இருந்ததா? மூளை சலவை என்பது அவர்களுக்கு பிறந்தவுடனே செய்யப்படுவது. இப்போது பயங்கரவாதத்தை ஆதரிப்பதட்கு மூளைச்சலவை.
  4. அமெரிக்கன் நாட்டிடை நாசம் செய்துவிட்டு போய் விடுவான். இந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் நாடடையே ஒரு நாளைக்கு கைப்பற்றுவார்கள். ஆஸ்திரேலிய மட்டுமல்ல மேட்கு நாடுகள் சிலவும் அவர்கள் கைகளில் விழும். அவர்களே இதை கூறி இருக்கிறார்கள். அதில் உண்மை இல்லாமலுமில்லை. இன்னும் ஈழ தமிழர்களும் அங்கு ஆர்ப்பாடுடம் செய்தார்கள் என்று எழுதி இருந்தீர்கள். நீங்கள் சொல்லித்தான் இப்போது எனக்கு தெரியும். எதட்காக ஆர்ப்படடம் பண்ணினார்கள்? 😜
  5. இந்த கட்டார் நாடும், ஈரானும்தான் இந்த இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எல்லா நிதி, ராணுவ உதவிகளையும் செய்தது. மக்களுக்கு உதவி செய்திருந்தால் பரவாயில்லை. பயங்கரவாதிகளுக்கு உதவி செய்துவிட்டு இப்போது யுத்த நிறுத்தத்துக்கு ஓடி திரிகிறார்கள். இதெல்லாம் தேவையா உனக்கு? சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி.
  6. ஹா ஹா ஹா ............................ இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஒரு நாளைக்கு உங்கள் நாட்டில் ஆப்பு வைப்பான். அப்பபோதுதான் அவர்கள் யார் எண்டு இவர்களுக்கு விளங்கும். அப்போது அது அவர்களுக்கு மிகவும் தாமதமாகி இருக்கும். பாவம் அவுஸ்திரேலிய மக்கள்.
  7. நீங்கள் உங்கள் ஈழ கனவில் இருங்கள். ஒவ்வொருவரும் கனவு காண வேண்டுமென்று அப்த்துல் கலாம் கூறிய கருத்தில் நீங்கள் உறுதியாக இருப்பதுபோல தெரிகின்றது. அதை நான் தடுக்கவில்லை. நான் முன்பே கூறிவிடடேன் கேள்விகளுக்குத்தான் பதில் எழுதலாம் என்று. எழுதியும் இருக்கிறேன். நான் ஒரு நாளும் ஹமாஸ் தீவிரவாதிகள் என்று எழுதியது இல்லை. அவர்களை பயங்கரவாதிகள் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். அதன் வித்தியாசம் உங்களுக்கு புரிந்தால் உங்களுக்கான விடையும் அங்கு உண்டு. எனது கருத்துக்கு பதில் கருது நீங்கள் எழுதுவதோ இல்லையோ என்று நீங்கள்தான் தீர்மானிக்கவேண்டும். நிறைய பேர் எழுதி களைத்து இங்கிருந்தே போய் விடடார்கள்.
  8. 50 பணயக்கைதிகளுடன் நிறைய நிபந்தனைகளும் இருக்குது. அப்படி எல்லாம் கணக்கு பார்த்தால் ஒரு இஸ்ரேலிய பணயக்கைதிக்கு ஏறக்குறைய 10 பலஸ்தீன கைதிகள் பரிமாற்றம் போல வரும். அதேபோல யுத்தத்தில் இறப்புக்களும் அதே கணக்கில் வரும். எப்படி இருந்தாலும் ஹமாஸ் பயங்கரவாதிகள் அழிக்கப்படுவார்கள்.
  9. விளங்கினால் சரிதான். 😜 ஈழ விடுதலையை ஒரு நாளும் மறந்து விட்டு செல்ல முடியாது என்று உங்கள் அடி குறிப்பில் எழுதியுள்ளீர்கள். நீங்கள் அதை மறந்து விட கூடாது என்பதட்காகத்தான் இடைக்கிடை ஞாபக படுத்துகிறேன். ஈழம் கிடைத்தால் அதை எப்படி கொண்டு நடத்துவதென்று நான் யோசிப்பதுண்டு. நிச்சயமாக அப்போது நீங்கள் ஈழத்துக்கு வருவீர்கள் என்று நம்புகிறேன்.😜 மற்றப்படி பயங்கரவாதிகள் எல்லோரும் அழிக்கப்பட வேண்டியவர்களே.
  10. ஹூத்தி பயங்கரவாதிகள் இப்போது கடல் கொள்ளையர்களாக மாறி விடடார்கள். இவ்வளவு பலம் பொருந்திய பணக்கார நாடு, ராணுவ பலத்தில் வலிமை மிக்க நாடு இப்படி கடல் கொள்ளையர்களாக மாறியது வெட்கக்கேடு. இந்த பயங்கரவாதிகளுக்கு ஊது குழலாக செயட்படுவதுதான் இந்த அல் ஜஸீரா ஊடகம். சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி. இஸ்ரேல் நினைத்தால் ஒரு கப்பலும் செங்கடலை தாண்டி செல்லாமல் தடுக்க முடியும்.
  11. இருந்தாலும் நீங்கள் ஹமாஸின் தீவிர ஆதரவாளர்தான். உங்கள் போராட்டங்களின் நிற உங்களுக்கு உதவி செய்திருப்பார்கள் போல. எதோ அவர்களை நம்பி இருக்கிறீர்கள். உங்களுக்கு எதாவது அவர்கள் பெற்று கொடுத்தால் நல்லதுதான். என்னை பொறுத்தவரைக்கும் அவர்கள் எங்களுக்கு ஆதரவு தரவிடடாலும் பரவாயில்லை எங்களுக்கு உபத்திரவம் கொடுக்காமல் இருந்தால் போதும். இன்னும் இஸ்ரேலிய ராணுவம் ஆயிர கணக்கில் உயிரிழப்பதாக கூறுகிறீர்கள். யுத்தத்தில் உயிரிழப்புகள் இருக்கத்தான் செய்யும். எனவே நீங்கள் ஏன் ஒரு தரப்பின் உயிரிழப்பை பெரிதாக காட்டுகிறீர்கள். இருபக்கமும் பெரிய உயிரிழப்புக்கள் நடக்கின்றன. பயங்கரவாதிகள் மக்களுக்குள் இருந்து தாக்குவதால் அங்கு மக்களுக்கும் உயிரிழப்புகள் ஏட்படுகின்றது. இஸ்ரேல் ராணுவத்துக்குள் நீங்கள் சொல்வதுபோல நிறைய உயிரிழப்புகள் ஏட்படுமாக இருந்தால் அவர்களை சும்மா இருக்கும்படி யாரும் கூற முடியாது. ஒன்று மக்கள் பயங்கரவாதிகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். அல்லது உயிரிழப்புகளை சந்திக்க வேண்டும்.
  12. யுத்த நிறுத்தம் உட்பட்டு அங்குள்ள மக்களுக்கு ஒரு ஆறுதல் கிடைப்பதுடன் பணய கைதிகளை விடுவிப்பதன் மூலம் இஸ்ரேலும் தாக்குதலை குறைத்து கொள்ளலாம். இருந்தாலும் ஹமாஸ் பயக்குநகரவாதிகளின் இருப்பானது பிரச்சினைக்குரிய விடயமே. இருந்தாலும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு அடி இருக்குது. இஸ்ரேலுக்கு இப்படியான ஒரு சந்தர்ப்பம் மீண்டும் கிடைக்காது. இஸ்ரேல் இதைக்காகத்தான் பல வருடங்கள் காத்திருந்தது. பயங்கரவாதிகள் ஒரு சந்தர்ப்பத்தை ஏட்படுத்தி கொடுத்திருப்பதால் அவர்களை நிரம்மூலமாக்குவதட்கு இதுதான் தருணம்.
  13. நான் நினைக்கிறேன் இது அவர்களாக இருக்க முடியாது என்று. இவர்கள் எப்படியாவது ஓடி தப்பி விடுவார்கள். இவர்கள் அந்தந்த நாட்டில் உள்ளவர்களை இப்படியான வேலைகளுக்கு சேர்த்து கொள்ளுவார்கள். அநேகமாக உள்ளூர் வேலையாட்களாகத்தான் இருக்க வேண்டும். இவர்கள் உரக்க எமது ஐக்கிய நாடுகள் பணியாளர்கள் என்று சொன்னாலும் எல்லோரும் உள்ளூர் பணியாளர்களே.
  14. இந்த போரை தொடக்கி வைத்த ஹமாஸ் பயங்கரவாதிகள்தான் இதட்கு ஒரு முடிவை கடட வேண்டும். அங்கு குண்டு விழுது , இங்கு குண்டு விழுது எண்டு ஒப்பாரி வைப்பதில் பயனில்லை. பணய கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவதுடன், பயங்கரவாதிகள் வைத்தியசாலைகள் , பாடசாலைகள், அகதி முகாம்களில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது சரணடைய வேண்டும். இல்லாவிட்ட்தால் நிச்சயமாக இதட்கு முடிவில்லாமல் மரணங்கள்தான் சம்பவிக்கும். அல் ஜசீரா தொலை காட்சியில் இவைகளை படம் பிடித்து காட்டுவதால் பிரச்சினையும் தீரப்போவதில்லை.
  15. கடைசி பணய கைதி விடுவிக்கும்வரைக்கும் யுத்த நிறுத்துக்கோ வேறு நிபந்தனைக்கோ இஸ்ரேல் அடிபணியாது. இப்படி மரண அடி கொடுத்திருக்காவிடடால் இப்படியான பேச்சு வார்த்தைக்கே பயங்கரவாதிகள் வந்திருக்க மாடடார்கள்.
  16. இது ஒன்றும் ஹமாஸுடன் மட்டும் நடக்கும் யுத்தம் இல்லை. ஈரானிய படைகள், ஹவுத்தி பயங்கரவாதிகள் போன்ற எல்லா அமைப்புகளும் காணப்படுகின்றது. அதனால்தான் இரான் மிக தீவிரமாக யுத்த நிறுத்தம் வேண்டும் என்று போராடுகின்றது. எகிப்து மூலமாக ஆயுதங்கள் இறக்கப்பட்டுள்ளதுடன் இப்போதும் வந்துகொண்டுதான் இருக்கிறது. அதாவது எல்லாம் சுரங்க பாதையூடாகவே நடக்கின்றன. இஸ்ரேல் ராணுவத்துக்கு இது எல்லாம் தெரியாமல் இல்லை. அதனாலதான் அங்குள்ள வைத்தியசாலைகளையும் மற்றையமைத்து அவர்களுடன் போராட வேண்டி உள்ளது. எல்லா வைத்தியசாலைகள் , ஆம்புலன்ஸ் எல்லாமே அவர்கள் கட்டுபாட்டில்தான். இப்போது இது முடிவடையாவிடடாலும் பயங்கரவாதிகளை அளிக்கும் வரைக்கும் இஸ்ரேல் ஓயாது. இருந்தாலும் இஸ்ரேவேல் அதட்கு ஒரு விலை கொடுக்கத்தான் வேண்டும். அவர்கள் செய்த ஒரே தவறு காஸாவை பாலஸ்தீனர்களிடம் கொடுத்தது. அந்த தவறை மீண்டும் செய்ய மாடடார்கள் என்று நம்பலாம்.
  17. வாளை எடுத்தவன் வாளால் மடிவான். நாம் பலஸ்தீன மக்களுக்காக போராடும்போது எமது இனத்துக்கு விடிவு வரும். எமது போராட்டத்துக்கு அவர்கள் எப்படி எல்லாம் ஆதரவு அளித்தார்கள் என்று உங்களுக்கு தெரியும்தானே. முஸ்லிம்களின் ஆதரவு எப்போதும் எமக்கு உண்டு.
  18. தொழில் நுட்பம் எனக்கு இப்போது விளங்கிவிட்ட்து. அப்ப இதை படிக்கத்தான் நம்மட மடையர்கள் கோடி கணக்கில் கொட்டி கொட்டி மேட்கு நாடுகளுக்கு போகிறார்களோ? அது சரி.
  19. உங்களுக்கு தெரிந்த அளவுக்கு எனக்கு தெரியவில்லைதான்.
  20. மன்னித்து கொள்ளுங்கள். ஈரானிடம் அணு குண்டு இருந்திருந்தால் இஸ்ரேல் மீது நிச்சயமாக போட்டிருப்பார்கள். நீங்கள் சரியாக கணித்தீர்கள் எண்டால் எந்த ஒரு நாடும் மேட்கு நாடுகளிடம் இருந்துதான் தொழில் நுட்பத்தை கற்றார்களே அன்றி அவர்களாகவே எதுவும் கண்டுபிடிக்கவில்லை. மேற்கத்திய நாட்டினர் தங்கள் நாட்டிட்குள்தான் கேட்கிறார்கள் வேறு எங்கும் போவதில்லை. ஆனால் மற்ற நாட்டினால் எல்லோரும் மேட்கு நாட்டில் கற்றவர்கள்தான். இப்போது கிழக்கு ஐரோப்பிய , சீன போன்ற நாடுகளிலும் கேட்கிறார்கள். ஈரான் நாட்டினர் அறிவாளிகள்தான். ஆனால் ஞானம் இல்லாதவர்கள். அது பயங்கரவாதத்துக்கு மட்டுமே பயன்படும். அங்கு ஒரு நல்ல நோக்கமும் கிடையாது.
  21. ஐயோ ஐயோ . யார் சொன்னது இஸ்ரேவேலிடம் அணு ஆயுதம் இல்லை என்று. முழு உலகத்தையும் அழிக்கும் அளவுக்கு அவர்களிடம் அணு ஆயுதம் உண்டு. அரபு நாடுகள் எல்லோருக்கும் அது தெரியும். அணுகுண்டு மட்டுமல்ல எல்லா ஆயுதங்களும் அமெரிக்காவில் பரீட்சிக்கப்பட்டுதான் இங்கு பயன்படுத்தப்படுகின்றது. இது ஒன்றும் ரகசியம் இல்லை.
  22. அப்படிச்சொல்லி வீசவில்லை. தவறுதலாக வீசி விட்டொம் என்றுதான் கூறினார்கள்
  23. நீங்கள் சொல்லுவது சரி. ஆனால் பைடனின் முதல் கோரிக்கை மூன்று நாடகளுடன் பணய கைதிகளை விடுவிப்பது சம்பந்தமாகவும் இருந்தது. எப்படி இருந்தாலும் பொது மக்கள் வெளியேறுவதட்கு இது ஒரு வகையில் உதவியாக இருக்கலாம்.
  24. அதட்குள் பணயக்கைதிகளை விடுவிக்கலாம் என்கிற தோரணையில்தான் கேட்டிருக்கிறார். அப்படி இல்லாவிட்ட்தால் யுத்த நிறுத்தத்துக்கு சந்தர்ப்பம் மிகவும் அரிது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.