Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. உலக அமைதியின்மைக்கு அமெரிக்காவின் ஏகாதிபத்தியக் கொள்கை மிகவும் முக்கியமான காரணம் என்பது மெல்ல மெல்ல ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 😀
  2. உக்ரேன் - ரஸ்ய யுத்தம் என்பது மேற்கின் நலன்கள் VS ரஸ்ய நலன்களுக்குமான யுத்தம் என்பதை யாழ் களத்தினர் பலர் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டனர். இதைப் பலர் ஆரம்பத்திலிருந்தே கூறிவருகின்ற போதும் அவர்களைப் பலர் ஏளனம் செய்தனர் என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.
  3. எனக்கென்னமோ, காலப்போக்கில் எங்களின் அடுத்த, அதற்கடுத்த தலைமுறைகள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி மீண்டும் புலம்பெயர வேண்டி ஏற்படுமோ என்று தோன்றுகிறது. 🤨
  4. யுத்தமும், இழப்புக்களும் உங்களுக்கு சிரிப்பிற்குரிய விடயங்களா? ☹️
  5. ஹாசா Gaza மீது அணுக்குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு ஹமாசை அழிக்கும்படி இஸ்ரேலிய நெசெற் Knesset சபை உறுப்பினர் கோரிக்கை..... Israeli Official Calls for 'Doomsday' Nuclear Missile Option BY NICK MORDOWANEC ON 10/10/23 AT 2:31 PM EDT https://www.newsweek.com/israeli-official-calls-doomsday-nuclear-missile-option-1833585?amp=1
  6. இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதலுடன், உக்ரேன் யுத்தம் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டதுடன் ஹமாஸ் -இஸ்ரேல் யுத்தம் முன்னிலைக்கு வந்துவிட்டது. அடுத்த பல மாதங்களுக்கு இஸ்ரேலும் பலஸ்தீனமும்தான் உலகின் முன்னிலைச் செய்திகப்போகிறது. அதன் பின்னர் வேறொரு யுத்தம்....... பஸ்தீனம் -இஸ்ரேல் யுத்தம் இரண்டாம் நிலைக்கும், உக்ரேன் யுத்தம் மூன்றாவது நிலைக்கும் பின்தள்ளப்படும்..... ☹️
  7. இதனால் பலனடையப்போவது யார்? பப்ப்ளிக்குட்டி (publicity ) மட்டுமே கிடைக்கும்.
  8. தற்போதைய HAMASன் தாக்குதலால் பலனடையப்போவது யார் ? 1) நிச்சயமாக பலஸ்தீனர்கள் இல்லை. 2) அடித்த சில வாரங்களில் Israel மேற்கொள்ளும் போகும் இராணுவ நடவடிக்கையின் பின்னர், இஸ்ரேல் கைப்பற்றப்போகும் Gaza வின் நிலப்பரப்பு யார் பலனடைந்தனர் என்பதைக் கூறும். 3) தற்போதைய நிலையில் உலகத்தை தனக்கு ஆதரவாகத் திருப்பும் வேலைகளை இஸ்ரேல் செய்யும். அதன் விளைவாக உலகின் அனுதாபத்தை தனக்குச் சாதகமாகப் பாவித்து இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்கும். அப்போது பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக உலகில் யாருமே இருக்கப்போவதில்லை, ஈரானையும், லெபனானின் ஹிஸ்புல்லாவையும் தவிர. 4) காசாவினை மண்ணோடு மண்ணாக்கிய பின்னர் இஸ்ரேல் Gazaவின் பெரும்பகுதியையும், அதன் கடற்பரப்பையும் தனது ழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவரும். 5) இவற்றைப் பார்க்கும்போது, இப்படி ஒரு தாக்குதலைச் செய்ய வேண்டிய தேவை யாருக்கு எழுகிறது? 6) மேற்கூறியவற்றை நோக்கும்போது, இஸ்ரேலின் புலனாய்வுத்துறைக்குத் தெரியாமல் இப்படி ஒரு இராணுவ நடவடிக்கைக்குத் தேவையான தயாரிப்புக்களில் ஹமாஸ் ஈடுபட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது. ஏனெனில், இஸ்ரேல் தனது நீண்ட கால நோக்கத்தை எட்டுவதற்காக திட்டமிடும் நாடே தவிர, குறுகிய நலன்களுக்காக தன்னை பலிகொடுப்பதில்லை. இங்கே இந்த இராணுவ நடவடிக்கையால் குறுகிய நலனை (publicity) யை பெற்றது மட்டுமே ஹமாஸ் கண்ட வெற்றி. ☹️
  9. "The rule of war have changed" மேற்கு தனது தேவைக்குத் தகுந்தாற்போல் சகல சட்டதிட்டங்களையும் வகுக்கும், அழிக்கும், திரும்பவும் எழுதும் என்பதையே மேற்கூறிய வசனம் காட்டி நிற்கிறது. 👆 உலக அதிகார வர்க்கத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் யூத இனம் அமைதியாக வாழ முடியாமல் அல்லாடுவது சாபமா ?
  10. Palestinian President Abbas Palestinian President Mahmoud Abbas said that the Palestinian people have the right to defend themselves against the “terror of settlers and occupation troops”, the official news agency WAFA quoted him as saying. He was speaking at an emergency meeting held in Ramallah with a number of top officials from the Palestinian Authority. ஆக்கிரமிப்புப் படைகள் என பலஸ்தீனத்தின் அதிபர் கூறியுள்ளதைக் கவனிக்கவும். "எங்கேயோ கேட்ட குரல்"
  11. இந்த rocket திரவ எரிபொருள் இயந்திரமா அல்லது திட எரிபொருள் இயந்திரமா? 🤣 பதிலளிக்கும் முன்னர், கேள்வியைப் புரிந்துகொள்ள வேண்டியது சிறந்த ஆசிரியருக்குரிய பண்பு. வாழ்த்துக்கள். 👍
  12. நாங்க உக்ரேனுக்காக மட்டுமே ஒப்பாரி வைப்போமுங்க. ஏன்னா அதுதான் லேட்ரஸ் ட்ரண்ட். 😁
  13. உக்ரேனுக்காக சாரை சாரையாகக் கண்ணீர் விடத் தெரிந்த யாழ் கள சனநாயகக் காவலர்களில் எத்தனை பேர் இந்தத் துயரத்திற்கு கருத்துத் தெரிவித்தார்கள் ?
  14. அணு அயுதப் பிரயோகம்தான் தங்களின் பயமா அல்லது EURO, $ ன் பெறுமதி குறைந்துவிடும் என்று பயமா? 🤣
  15. என்னுடைய பதிலை ஒருபுறம் வையுங்கள், நாங்கள் தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறோம்? நான் மேலே கூறியதைத்தானே செய்துகொண்டிருக்கிறோம். வேறென்ன? 1) என்னையும் உங்கள் கூட்டணியில் சேர்க்க வேண்டாம். அதற்கு நான் சரிவர மாட்டேன். 2) உண்மைகளை அப்படியே கூறினால் எதிரிகள் அதிகமாகத்தான் செய்யும். 😉
  16. சரி சரி, ஆளால் மாறி, முதுகு சொறிஞ்சுகொண்டு இன்பம் காணுவோம் 😁
  17. நீர்மூழ்கி நொருங்கி எல்லோரும் இறந்துவிட்டனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. (அதீத அழுத்தம் காரணமாக இருக்கலாம் ☹️ ) Titanic sub suffered 'catastrophic implosion,' all five aboard dead By REUTERS Published: JUNE 23, 2023 00:52 Updated: JUNE 23, 2023 07:41 The Titan submersible, operated by OceanGate Expeditions to explore the wreckage of the sunken Titanic off the coast of Newfoundland, dives in an undated photograph (photo credit: OceanGate Expeditions/Handout via REUTERS) "The debris field here is consistent with a catastrophic implosion of the vehicle," Mauger said. The five people aboard a missing submersible died in a "catastrophic implosion," a US Coast Guard official said on Thursday, bringing a grim end to the international search for the vessel that was lost during a deep-sea voyage to the wreck of the Titanic. "These men were true explorers who shared a distinct spirit of adventure, and a deep passion for exploring and protecting the world's oceans," OceanGate Expeditions, the US-based company that operated the Titan submersible, said in a statement. "Our hearts are with these five souls and every member of their families during this tragic time." An unmanned robot deployed from a Canadian ship discovered the wreckage of the Titan on Thursday morning about 1,600 feet (488 meters) from the bow of the century-old wreck, 2-1/2 miles (4 km) below the surface in a remote area of the North Atlantic, US Coast Guard Rear Admiral John Mauger said at a press conference. "The debris field here is consistent with a catastrophic implosion of the vehicle," Mauger said. https://m.jpost.com/international/article-747358
  18. அங்கே ஒருவரையும் நம்புகிறார்கள் இல்லை. இதுதான் தற்போதைய நிலைமை. 🤨
  19. விற்பவர் நேரில் வரவேண்டும் என்கிறார்கள். அது ஏற்கக்கூடியதே. ஆனால், வேண்டுபவரையும் எல்லோ நேரில் வர வேண்டும் என்கிறார்கள் 🤨 Power of Attorney க்கும் No & Yes. மாவட்டத்திற்கு மாவட்டம் requirements களுக்கு இடையே பலத்த வேறுபாடு.
  20. BBC 🤣 BBC UK அரசாங்கத்தின் பணத்தில் இயங்கும் நிறுவனம். UK அரசோ உக்ரேன் யுத்தத்தை பின்னின்று நடாத்துகிறது. இந்த நிலையில், BBC நடுநிலை நின்று, உண்மைகளை, பக்கச்சார்பின்றி வெளியிடும் என நம்புவது புத்திசாலிகளுக்குக் கடினமானது. 😁
  21. விசுகர், உங்களுக்கு பிடிக்காவிட்டால் மற்றவர்களும் உங்களைப் பின்பற்ற வேண்டும் எனும் சிந்தனையை முதலில் நிறுத்துங்கள். பொதுநலன் சார்ந்த உங்கள் சிந்தனையைத்தான் ஊருக்கொரு தலைமை.........உலகுக்கொரு தலைமையில் பார்த்தோமே. 😏
  22. பயம் வேண்டாம் குச. தனது நாட்டின் இறையாண்மைக்குக்/இருப்புக்கு குந்தகம் ஏற்படுமானால் மட்டுமே தான் அணுவாயுதத்தைப் பாவிக்க நேரும் என புடின் கூறியுள்ளார். அதுவரை தாங்கள் நிம்மதியாக உறங்கலாம். 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.