Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. இதற்குப் பெயர் ethnic cleansing இதுதான் இஸ்ரேலின் உண்மையான நோக்கம்.
  2. 2023 ம் ஆண்டின் மிகச் சிறப்பான விடயம் என்னவென்றால் உந்த உலகத்தில் மனித உரிமை பேசுவோர் எல்லோரும் அதனை தங்களுக்குத் தேவையான ஒரு கருவியாக மனித உரிமையைப் பாவிக்கிறார்களே தவிர அவர்களின் உண்மையான நோக்கம் மனித உரிமை அல்ல. தங்களின் சுயநலனுக்கான ஒரு கருவியே மனித உரிமை. இது அப்பட்டமாக வெளிப்பட்ட இடம் 👇 ரஸ்ய - உக்ரேன் மற்றும் இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தம். உலக நிலைமை இப்படி இருக்கும்போது, ஈழத் தமிழரின் மீதான இனவழிப்பு யுத்தத்தில் மனித உரிமை பற்றி இவர்களது அக்கறையில் நாம் எவ்வாறு நம்பிக்கை கொள்வது? 😏
  3. ஒப்பிட தாங்கள் விரும்பவில்லை என்பது உண்மையாக இருக்கலாம், ஆனால் கொண்ட கொள்கைக்காக வாழ்ந்து இறந்த மனிதனை இங்கே கொண்டுவருவதைத் தவிர்த்திருக்கலாம்.
  4. அப்படியானால் உங்கள் பதிலைத் தனிநபர் மடலின் ஊடாகத் தெரிவியுங்கள். பப்ளிக்குட்டி செய்ய வேண்டாம். முக்கியமாக, தலைவர் ஒன்றும் உங்கள் தனிச் சொத்து அல்ல. அவர் உலகத் தமிழர் எல்லோருக்கும் பொதுவானவர். அவரைக் கோமாளியுடன் ஒப்பிடும்போது, ஒப்பிடுபவரின் துகிலை யாரும் உரியலாம் என்பது என் நிலைப்பாடு. 🙏
  5. தலைவரை ஏன் இதற்குள் இழுக்கிறீர்கள்? நிர்வாணமாக ஓடித்திரிந்து கோமாளிக் கூத்தாடிய செலன்ஸ்க்கியை அண்ணனுடன் ஒப்பிடும் நிலையிலா தாங்கள் இருக்கிறீர்கள்? 2024ல் செலன்ஸ்கி பணப் பெட்டிகளுடன் விமானத்தில் தப்பியோடுவார் அல்லது சொந்த ஆட்களாலேயே அவர் கொல்லப்படுவார. அப்போது அவரின்/அவர்களின் உண்மையான முகம் வெளியே தெரிய வரும்.
  6. 1) அப்படியா? அது உண்மையானால் நல்ல விடயமே 👍 2) பொருளாதார நலனுக்காக ✅ 3) நீங்கள் பிரான்ஸ் ஸில் இருந்துகொண்டே இலங்கைத் தமிழருக்கும் சிங்களவருக்கும் ஆலோசனை சொல்வது போல 👍
  7. நீங்கள் அப்படியே அந்தப் பழைய நம்பிக்கையுடனேயே இருங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது. 🤨
  8. எங்கள் கண்ணெதிரில் பழைய உலக ஒழுங்கு மறைந்து புதிய உலக ஒழுங்கு ஒன்று உருவாகிவருவதைக் காண்கிறோம். உண்மையை ஏற்றுக்கொள்ள நெஞ்சுரம் வேண்டும்.
  9. அட இந்தத் திரி இன்னும் ஓடுதா 😁 கடந்த மே மாதம் பக்முட் Bakhmut நகரைக் கைப்பற்றியதன் பின்னர், தற்போது கேந்திர முக்கியத்துவம் மிக்க மரியின்கா Maryinka நகரைக் கைப்பற்றியிருப்பதாக ரஸ்யா அறிவித்துள்ளது . தனது படைகள் எல்லா முனைகளிலும் முன்னேறி வருவதாக ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார். Russia says it seizes Ukrainian town of Maryinka; Kyiv denies the claim Putin hails Moscow’s biggest military success since the capture of Bakhmut in May. A drone image from May shows the remains of Maryinka, the eastern Ukrainian town that Russia said on December 25, 2023, that it had captured [File: Andriy Yermak via Telegram/Reuters] Published On 25 Dec 202325 Dec 2023 Defence Minister Sergey Shoigu says Russian troops have gained full control of the eastern Ukrainian town of Maryinka, registering their first major success since the capture of the strategic city of Bakhmut in May. Shoigu told President Vladimir Putin on Monday about the capture of what has now become a ghost town just southwest of the Russian-held regional capital of Donetsk during a video exchange shared by a Kremlin journalist. “I want to congratulate you. This is a success,” Putin is seen telling Shoigu in the video, saying it gives Russian troops “the opportunity to move into a wider operational area”. Piles of rubble and gutted apartment buildings could be seen in drone images shown on Russian television that were said to be of Maryinka, which was once home to 10,000 people. Putin had offered to award soldiers who had distinguished themselves in the battle for Maryinka, The Moscow Times reported. https://www.aljazeera.com/news/2023/12/25/russia-says-it-seizes-ukrainian-town-of-maryinka-kyiv-denies-the-claim நமது மொழிபெயர்ப்புப் பத்திரிகைகளை நம்பினால் கதை கந்தல்தான்,.....😀
  10. இந்தியாவிற்கு எந்த வகையிலும் ஆப்பு இறங்கினாலும் மகிழ்ச்சியே.
  11. இப்படித்தான் யுத்தத்தின் தொடர்ச்சி இப்படியாகத்தான் வந்து நிற்கும் என யதார்த்தத்தை பலர் எதிர்வு கூறியபோது அவர்களை புட்டினின் கைக்கூலிகள் என பிளந்துகட்டினதுதான் எங்கள் ஆய்வாளர்கள் கண்ட மிச்சம். (தான் போக வழியில்லாத குதிரை, போற வழியில் நின்ற சங்கடத்தாரையும் இழுத்து விழுத்திச்சாம் என்பது போல போகிறது கதை.)
  12. பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் என்பதுபோல, கோமாளி (Comedy piece) ஒரு நாட்டின்அதிபராக வந்தால் நாடு நாடாக பிச்சைப் பாத்திரம் ஏந்த வேண்டி வரும் என்பதற்கு கோமாளி செலன்ஸ்கி ஒரு எம்வாழ்நாள் உதாரணம்.
  13. நகைச்சுவையாளர் (Comedy piece) செலன்ஸ்கியை நிலைதான் கவலைக்கிடமாக இருக்கிறது. நாடு நாடாய் அலைந்து, என்னையும் கவனியுங்கள் எனக் கையேந்தினாலும் யாரும் கவனிப்பாரில்லை. ☹️ செலன்ஸ்கி பிச்சைக்காறன் லெவலுக்கு இறங்கினாலும் ஒருவரும் மனம் இரங்குவதாக இல்லை. ☹️
  14. ஹாஸாவில் போர் நடப்பதையே எல்லோரும் மறந்துவிடும் நிலைக்கு வந்துவிட்டனர். இதில் உக்ரேனை யார் மனதில் வைத்திருக்கப் போகின்றனர்?
  15. அந்தத் தேவை இலங்கைக்கு இல்லை. தமிழர் எல்லோரும் நம்பக்கூடிய, தமிழரை ஒன்று சேர்க்கக்கூடிய இந்திய சார்புத் தலைமைத்துவம் ஒன்றைக் கொண்டுவரவேண்டிய தேவை இந்தியாவிற்கு மட்டும்தான் உள்ளது. தலைமைத்துவ வெற்றிடத்தை இந்தியா தனது தேவைக்குப் பாவிக்கிறது.
  16. இந்த ஈனச் செயலைச் செய்தது இந்தியா என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கப்போவதில்ல. ஆனால் ஏன் செய்தார்கள் என்பதுதான் முக்கியம். இன்று இலங்கையர் எல்லோருக்கும் பொதுவாக ஒத்துப்போகும் ஒரு விடயம் இந்திய வெறுப்பு. அதை நிவர்த்தி செய்து, எம்மிடையே உள்ள தலைமைத்துவ வெற்றிடத்தை இலங்கைத்த மிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒருவரை முன்னிறுத்தி தமிழர்கள் எல்லோரையும் மீண்டும் தனது பக்கம் கொண்டு வரும் அற்பத்தனமான ஒரு முயற்சியே இந்தியாவின் இந்த துவாரகா விளையாட்டு. இதில் நல்ல விடயம் என்னவென்றால், துவாரகா எனும் நாடகம் ஆரம்பமாகி 24 மணித்துளிகளிலேயே இழுத்து மூடப்பட்டதுதான். இதில் இன்னொரு நல்ல விடயமும் நடைபெற்றுள்ளது. அது என்னவென்றால் இந்திய ஏஜன்ட்கள் பலரும் அம்பலப்பட்டுப் போயினர். இதை இந்தியாவே எதிர்பார்த்திருக்க மாட்டாது. இது தொடர்பாக புரட்சிகரத் தமிழ்த் தேசியனிடம் கேட்டால் அவர் நிறையவே சொல்லுவார். 😉
  17. இதற்காகத்தான் ஹிந்தியா துவாரகா என்கிற பெயரில், இலங்கையில் தோற்றுவிட்ட தனது வெளியுறவுக் கொள்கைக்கு புதிய (போலித்) தலைமையை உருவாக்க நினைக்கிறது. இலங்கைத் தமிழும் சிங்களமும் ஹிந்தியாவிக்கெதிராகத் திரும்பி வெகு நாளாச்சு கண்டியளோ,..... இனி மலையகத் தமிழரும் திரும்புவார்கள். அப்போது மெல்ல இந்தியா சாகும்.
  18. இவர்களுடைய பேட்டிகளை நோக்குவீர்களானால் இவர்கள் அமெரிக்க அதிபரிலிருந்து சைபீரியாவின் கடைக்கோடிவரை தங்களுக்கு எல்லாம் தெரியும் என்கிற வகையில் கூறுவார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டம் தொடர்பாக இவர்கள் எங்களுக்கே பாடம் எடுக்கும் காலம் தொலைவில் இல்லை.
  19. ""ஏர்போர்ட்மூர்த்தி ஒரு அரசியல் வாதியாக கருத்து சொல்கிறார் எண்டால், அட நம்ம நம்ம பயில்வான் ரங்கநாதனும் இறங்கி கருத்து சொல்கிறார்."" தடி எடுதவணெல்லாம் தண்டல்காறன் என்பதுதான் தமிழ்நாட்டின் நிலை.
  20. ரஸ்-உக்ரேன் அமைதி உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட ஆயத்தமாகிய வேளையல் UK யின் பொறிஸ் ஜோண்சன் தலையிட்டு எல்லாவற்றையும் குட்டிச் சுவராக்கிவிட்டதாக தற்போது செய்திகள் வெளிவரத் தொடங்கிவிட்டன.
  21. துவாரகா என்பவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையாஎனும் விவாதம் எமக்கு எள்ளளவும் பயன் தரப்போவதில்லை. தற்போதைய சூழலில், துவாரகா என்கிற ஒருவரை இலங்கைத் தமிழர்களுக்கு முன்னே கொண்டு சென்று அவரை முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை ஏன் வந்தது? இப்படி ஒருவரை முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை யாருக்கு இருக்கிறது? இப்படி ஒருவரை முன்னிலைப்படுத்துவதன் ஊடாக அவர்கள் அடைய நினைப்பது என்ன? இப்படி ஒருவரை முன்னிலைப்படுத்தி, அவரை ஈழத் தமிழர் ஏற்றுக்கொண்டால், அதனால் யாருக்கு இலாபம்? யாருக்கு நட்டம்? ஈழத் தமிழருக்கு இதனால் நன்மையா தீமையா? இவை தொடர்பான ஆய்வுகள்தான் தற்போதைய தேவை.
  22. உங்கள் கோபத்தில் நியாயம் இருக்கலாம் ஆனால் தமிழகத்தவர் எல்லோரும் எமக்கு வேண்டியவர்கள் என்பது எனது நம்பிக்கை.
  23. அண்மைக்காலங்களில் வெளிவந்துகொண்டிடுக்கும் பல youtube channel களில் சீமானை நையாண்டி செய்வதாகக் கூறிக்கொண்டு எமது தலைவனையும் போராளிகளையும் கொச்சைப்படுத்தும் காணொளிகளை தொடர்ச்சியாக DMK ஆதரவாளர்கள் வெளியிட்டபடி இருக்கிறார்கள். இது ஈழத் தமிழர்களையும் தமிழகத்தவர்களையும் சிண்டு முடித்துவைக்கும் வேலை நடைபெறுகிறது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியாவிட்டாலும் DMK and ADMK வினருக்குத் தெரியாமல் எதுவும் நடைபெற வாய்ப்புகள் இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.