Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. பயங்கரவாதத்தின் தொட்டில் மேற்குலகுதானே 😀 வெறுப்பது என்றால் உங்கள் கோபம் மேற்கை நோக்கியே இருக்க வேண்டும். 😉
  2. டெல்லி JVP யினரின் காலில் விழும் காரணம் இதுதானா? இலங்கையில் சிங்களத்தின் மத்தியில் இந்தியாவிற்கு எதிரான மனநிலை/கிளர்ச்சி மீண்டும் ஏற்படுமாயின் அது JVP யின் ஊடாகத்தான் ஏற்பட முடியும். அதைத் தடுக்கவே இந்தியா JVP யின் காலில் வீழ்கிறது. ஆனால் இந்த முறை JVP மேற்குலகின் கைகளில். ஆக, இலங்கைத் தமிழரும் சிங்களமும் ஒருபோதும் இந்தியாவை நம்பப்போவதில்லை. ஏற்கனவே ஈழத்தமிழர் மேற்கின் செல்வாக்கிற்கு உட்பட்டுவிட்டனர். சிங்களத்தின் ஒரு பகுதியினர் ஏற்கனவே மேற்குலகின் வாழ்க்கைமுறைக்கு இசைவானவர்கள். மாக்ஸிட் சோஸலிட் JVP அந்தக் கொள்கையைக் கைவிட்டு தற்போது மேற்கின் செல்வாக்கிற்குள் வந்துவிட்டது. ஆக மொத்தத்தில் இலங்கை மேற்கின் செல்வாக்கிற்கு முழுமையாக ஆட்கொள்ளப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை நிலவரம். எனவே தேவையேற்படும்போது, மேற்கு இலங்கையர்கள் எல்லோரையும் இந்தியாவிற்கு எதிராகப் பாவித்து இலங்கையில் இருந்து தக்க தருணத்தில் இந்தியாவை வெளியேற்றும். 🤨
  3. நீங்கள் கூறுவது உண்மை. ஆனாலும் இலங்கையில் தனது செல்வாக்கை முன்நிலைப்படுத்த புலம்பெயர் தமிழரூடாகத் தொடர்ச்சியாக மேற்கு முயற்சிக்கும். எமது தமிழ்த் தேசிய உணர்வு நிலத்தில் தொடர்ச்சியாகப் பேணப்பட வேண்டுமாயின் நிலத்திலுள்ளவர்களது பொருளாதார, சமூக, அரசியல் கட்டமைப்புக்கள் பலப்படுத்தப்பட வேண்டும்.
  4. பாவம் சிறு குழந்தை அமெரிக்கா விரல் சூப்பிக்கொண்டிருக்கிறது. (உங்கள் இலங்கை தொடர்பான practical நடைமுறை சார் பதிவுகள் எல்லாம் பக்கச் சார்பான/ உண்மையற்ற மேற்குலகு சார் நிலைப்பாட்டால் அடிபட்டுப்போகின்றன.) 🤨
  5. கந்தையர்: ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி மகளே.
  6. இலங்கையில் தமிழினம் தலைநிமிரக்கூடாது என்பதில் எவ்வளவு அக்கறை,....☹️
  7. கிடைக்கும் சந்தர்ப்பங்களைத் தவறவிட்டால் வயிறெரியத்தான் செய்யும். தற்போதும் காலம் கடந்துபோய்விடவில்லை. 😏 தென்னிந்தியாவின் நிறுவனங்கள் வடக்கு Kழக்கில் முதலிட ஆயத்தம் செய்கின்றன. கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்.
  8. இந்து சமுத்திரத்தில் சீனாவின் பிரசன்னத்தைக் கட்டுப்படுத்துவதற்கு US+West எடுத்திருக்கும் போடுதடி India. ஆகவே இலங்கையில் இந்தியாவின் பிரசன்னத்தை ஓரளவுக்கேனும் மேற்கு அனுமதித்துத்தான் ஆக வேண்டும். அதனால் இலங்கை இனப்பிரச்சனையில் தற்போதைய நிலையில் இந்தியாவை மீறி எதனையும் மேற்கு செய்யப்போவதில்லை. தனது தேவைக்கு பாவிக்க மேற்குலகு எம்மை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க விரும்பும்.
  9. @alvayan@kandaiya தமிழர்களின் பிரச்சினையை விடவும், சீனாவுடனான போட்டிக்கே மேற்குலம் முன்னுரிமை அளிக்கிறது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதங்கம் Rate this topic
  10. அவர் இந்திய நலனில் அக்கறை கொண்டவர். ஆனால் எம்மவர்களுக்கு இந்திராகாந்தி இறந்ததே இன்னும் தெரியாது . 🤣
  11. Ranil பதுங்கிப் பதுங்கி வாசிக்கிறார்(பெளமுகிறார்) . ஏதாவது மாற்றங்களுக்கான அறிகுறியாக இருக்குமா ? 🤨
  12. நிலத்தில் quick money க்கு மட்டுமே வரவேற்பு. கடின உழைப்புக்கு மரியாதை இல்லை.
  13. கனடா நபர் - கனேடிய நபர்/கனேடியர் 😏 கையும் களவும் - உந்தக் கனேடியர் களவு ஏதேனும் செய்தவரோ? 🥶 (ஏமாற்றியதற்காக வாயைத்தான் கடித்திருக்க வேண்டும் 🤣) மீரா தமிழ் அல்ல மீரா டமில் என்பது சரியானதாக இருக்கும்.
  14. இனப்பிரச்சனை தொடர்பாக ஒரு சொல் கூட இல்லை. 🤣
  15. கொஞ்சம் ஆழமாக நோண்டுங்கள். இது ஒன்றும் தங்கமலை இரகசியம் அல்ல.
  16. இவர்களைத் தற்போது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சீனா அல்ல,....... AUS ஆச்சரியமாய் இருக்கலாம், ஆனாலும் அதுதான் உண்மை. @Cruso சித்தாந்த ரீதியாக அ அவர்கள் சோசலிசம் , பொதுவுடமைக் கொள்கையில் இருந்து விலகி பலநாளாகிவிட்டது. ..😀 சீனா ஒருபோதும் சிங்களத்துடன் சண்டையிடவில்லை, அவர்கள் மீது படையெடுக்கவில்லை, ஆதலால் அவர்களுக்கு சீனாவும், அமெரிக்காவும், அவுஸ்திரேலியாவும் ஒன்றுதான். எதிரி இந்தியா மட்டும்தான். இந்தியாவின் போடுதடியாக ஈழத்தமிழர் இருப்பதால் எங்கள் மீது சிங்களத்திற்கு எப்போதும் ஒரு பயம். இந்தியா அவர்களின் காலில் விழுவதற்குக் காரணம் அவர்களின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிப்பதுதான். ஆனாலும் இன்னும் எத்தனை நூறாண்டுகள் கடந்தாலும் JVP ஒருபோதும் பதவிக்கு வரப்போவதில்லை. நாம்தான்(அரசியல் தலைகள்) இந்தியாவின் சீலையில் தொங்கிக்கொண்டிருக்கிறோம். இந்தியாவிற்கு ஈழத்தமிழர் ஒரு பொருட்டே அல்ல. அவர்களுக்கு இலங்கையில் தனது பாதுகாப்புக்கு குந்தகமான எதுவும் நிலைகொள்ளக் கூடாது என்பது மட்டுமே குறிக்கோள். அதற்காக நாம் அவர்களுக்கு ஒரு போடுதடி அவ்வளவே. இந்திராகாந்தி இறந்துபோன விடயம் இன்னும் எமதாட்களுக்குட்த் தெரியவில்லை என்பது கவலையளிக்கும் விடயம்.
  17. நோ டெஞ்சன் கந்தையர்,... உங்க உடம்புக்கு ஆகாது ....🤣
  18. இந்தியா; உங்கள் Demands என்ன அனுர, சோல்லு ..சொல்லு,..சொல்லு. நீதான் ரொம்ப தைரியமான ஆளாச்சே, ..... அனுர; ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்,....... No North and East இணைப்பு , No 13th Amendment, No மாகாண சபை இந்தியா; Yes yes,... yes. Okay, Bye Bye 🥶
  19. கனடா வருவார் என்கிறீங்க 😀
  20. நாங்கள் CTC அலுவலகத்தை எரிப்பதில் ரொம்ப பிசி 🤨

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.