Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. என்ன. பலன். ? ஏதுவுமில்லை. நான். ஜேர்மனி. பற்றி. கேள்வி. கேட்பதில்லை. அது. எனது. விருப்பம். இல்லையா. ? மற்றும். பொழுதுபோக்கு என்னுடைய. கருத்துகள். மட்டுமல்ல. இங்கே. எழுதும். எவராது. கருத்துகளும். நடைமுறையில். வரப்போவதில்லை. குறிப்பாக. உங்களுடைய. கருத்தும். தான். உங்கள். கருத்துகள். நீங்கள். எழுதும். கருத்துகள். நடைமுறையில். உள்ளதா. ? ,
  2. இல்லை. சரி. இல்லை. இது. ஒரு. பகல். கொள்ளை. ஆனால். அவர். தன்னுடைய. நாட்டில். செய்வதை. நான். வெளிநாட்டவன். எப்படி. தடுக்கலாம். ? தமிழ் நாட்டு மக்கள் விரும்பி. கொடுத்தால். கொடுக்கதை. என்று. கூற. நான். யார். ? இல்ல. கொடுங்கள். என்றும். கூற. எனக்கு. உரிமையில்லை. ஆனால். இலங்கைத்தமிழனை. ஏமாற்றதை. நிதி. கோரதை. என்று. நான். கூறலாம். நிச்சயம்.
  3. இல். இவர். என்ன. செய்தார். ? ஏதுவும். செய்யவில்லை. செய்ய. முடியாது. அது. சீமானின். பிழையில்லை. இந்தியா. மத்திய. அரசின். கொள்கை. இவர்களால். அதை. மாற்றமுடியாது. எனவே. இலங்கை. தமிழரிடம். நிதி. கோரப்படாது. இலங்கை. தமிழர். கொடுக்கவும் கூடாது. தமிழ் நாட்டில். சேர்க்கலாம். முதல்வராகவும். வரலாம்.
  4. அங்கே. யாரை. நிறுத்தினாலும். இப்படிப்பட்ட. கதைகள். வரத் தான். செய்யும். விசுகர். எங்கே. போய்விட்டார். நித்திரையா. ? இலங்கை. தமிழரிடம். கேட்கப்படாது. என்பது. சரியான. கருத்து. தமிழ். நாட்டில். சீமான். சேகரிக்கலாம். வீடும். தோட்டமும். . வேறு. சொத்துகளும். வேண்டலாம்.
  5. எந்தக்கட்சி. யாரை. வேட்ப்பளாராக. நியமித்தாலும். ஏதோ. ஒரு. சாதியைச்சேர்ந்தவர்களாகத் தான். இருப்பார்கள். சாதியற்ற. வேட்ப்பாளரை. பெயரிடுங்கள். பார்ப்போம். முடியாது.
  6. காணவில்லை. வளருமா.? வருமா. ? தமிழ்நாட்டில். எவன். முதல்வரால். தான். என்ன. ? நல்ல. ஆட்சி. சட்டத்தின். ஆட்சி. அமையாது. ஊழலை. அளிப்பது. ரொம்ப. கடினம்.
  7. சங்கீதா. தேர்தலில். விசய். எதிர்த்து. போட்டி. இட்டால். ? யார். வெல்லுவார்கள். ? விசாய். விவாரத்துக்கு. மறுத்தால். முடிவு. என்ன. மாதிரி. ?
  8. ஆம். உண்மை. இராணுவன. உடையுடன். துப்பாக்கியுடன். கண்ணடித்தால். ஒரு. ஈரான். மங்கை. அழகே. அழகு. தான். வெளியில். அடக்குமுறை. என்று. சொன்னாலும. அவர்கள். சகல துறைகளிலும். பணியாற்றுகிறார்கள்.
  9. இல்லை. தான். ஈரான். அமைச்சர். சொல்லியுள்ளார். அமெரிக்காவை. பிச்சை. எடுக்க. வைப்போம். என்று. ஈரான். செய்யும். என்று. நம்புகிறேன். ஈரான். அமைச்சரவை. ரொம்ப. படித்தவர்கள். கொண்டது. இங்கே. ஜேர்மனியில். கூட. பல. மருத்துவர்கள். ஈரான்கார ர்கள். மற்றும். அவர்களை. ஏமாற்றி. ஒப்பத்தம். எழுத. முடியாது.
  10. ஓருவரும். பெண்கள். பற்றி. இரான். பெண்கள். பற்றி. ஒரு. வார்த்தை. எழுதவில்லை. காரணம். என்ன. ?80. வயதை. கடந்து. விட்டீர்களா. ? ரம்ப்ட. இவர்களைப். பார்த்தால். போர். செய்யமாட்டார். மீனை விட. பெண்கள். சுப்பர். இவர்களுக்கு. ஒர். பெயர். உண்டு. பாரசீகப். பெண்களாக. இருக்கலாம்.
  11. ஈரான். சீனா. வடகொரியா. சோவியத்யூனியன். இப்படி. பலம். வாய்ந்த. கூட்டாளிகளுண்டு. மேலும். ஈரான். அமெரிக்காவில். தாக்கும். வாய்ப்புகளுண்டா. ?
  12. சீனா. வாராது. தேவையிமில்லை. சீனா. கப்பல்களுக்கு. தடையில்லை. மற்றவர்கள். பலம். இல்லாதவர்கள். புதின். மட்டும். ஒரு. சொல்லில். திறக்கக்கூடிய. மனிதன்.
  13. ஆம். கண்டிப்பாக். பாதிக்கும். விஐய். முதல்வர். கதிரையில். அமர. முடியாது. என்னு. உறுதியாக. கூறலாம்.
  14. சரி. எற்றுக்கொள்கிறேன். களவிதிகளை மீறும் நோக்கம். எனக்கு. சிறுதுளியும் கிடையாது. இல்லை மேலும் களவிதிக்கு. முரண்பாடாபத் தான் இந்த திரி. களத்தில் அனுமதிக்கப்பட்டதா ? ஏன். அதை அனுமதித்து. மூன்று. பக்கங்கள். வரை. கருத்துகள். பதித்து. இருக்கிறார்கள். ? மேலும். ஒரு. மட்டுநிறுத்தினர். ஒரு. திரியில். கருத்தையும். எழுதிக்கொண்டு. அதே. திரியில். மட்டுநிறுத்தவும். முடியுமா. ? இதுபற்றி. களவிதிகள். என்ன சொல்கிறது. ?நன்றிகள். பல. வணக்கம்.
  15. ஆம். உண்மை. நான். எண் சோதிடம் பற்றி எழுதிய. கருத்துகள். நீக்கப்பட்டிருந்தது எந்த விதிபடி. நீக்கப்பட்டது. எனக்கு. தெரியாது. ஒரு மட்டுவுக்கு. நம்பிக்கை இல்லை. என்பது. தெரியும். எந்தவித கள விதிகளுமின்றி. தனக்கு. நம்பிக்கை இல்லை விருப்பமில்லை என்ற. காரணத்தினால் மட்டுமே. நீக்கினார். அதன். பின்னர். நான். எழுதுவதை. குறைத்து. விட்டேன். வேறுபொழுதுபோக்கை. தேடிக்கொண்டேன் காரணம். அடிபட விரும்பவில்லை. நன்றி. வணக்கம். புலவர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.