Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. ராயு படைய அறிவியல் தொழினுட்ப ஆய்வு நிறுவனத்தின் படைய தொழினுட்பவியல் கல்லூரி (அப்போராளி சீருடை அணிந்துள்ளார்)
  2. யாழ்ப்பாணத்தில் சிறுவனோடு புலிவீரனொருவன் பரிவாக பேசுகிறார் இரண்டாம் ஈழப்போர்க் காலத்தில்
  3. சிங்களப் படையினரிடம் சரணடைந்த பெண் போராளி ஒருவர் பதுங்ககழியின் வாசலில் சிங்களவரின் உத்தரவின் படி நின்று நிழற்படத்திற்குப் பொதிக்கிறார் "பெற்றமண்ணை அந்நியர்க்கு விற்றுவிட எண்ணுகின்ற அத்தரின் தயவை என்றும் நாடாதே. சத்தியத்தை காத்திடவே நித்தம் களம் ஆடிவரும் உத்தம புலியைவிட்டு ஓடாதே." (போர்க்காலத்தில் வந்த வரிகளில் ஒன்று) யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பைச் சேர்ந்த 18 வயதான இவருடைய இயற்பெயர் சாந்தினி யாகும். இவருடைய இயக்கப்பெயர் மதுநிலா ஆகும். கட்டாய ஆட்சேர்ப்பில் உள்வாங்கப்பட்ட இளம் போராளிகளைக் கொண்டு புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பூநகரி படையணியைச் சேர்ந்த போராளி இவராவார். இப்படையணியிலிருந்து போராளிகள் விட்டோடும் நிகழ்வு அவ்வபோது நடந்தேறும் ஒன்றாகும். அன்னார் சூன் 10, 2008 அன்று மன்னார் மாவட்டத்திலிருந்த புலிகளின் ஆலங்குளம் முன்னரங்க மண்ணரணை சிறிலங்காப் படையினர் பரம்பிய போது அவர்களிடம் சரணடைந்தார். தனது நிலக்கீழ் காப்பரணில் நின்ற ஏனைய பெண் போராளிகள் பின்வாங்கிவிட்டதாகவும் எனினும் தான் அங்கேயே நின்று சரணடைந்தததாகவும் தனது தமிழ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். தான் வன்னிக்கு தன்னுடைய உறவினரைப் பார்க்க வந்த போது கட்டாய ஆட்சேர்ப்பில் உள்வாங்கப்பட்டேன் என்று மேலும் தெரிவித்திருந்தார். தகவல் வழங்குநர்: சிங்கள ஊடகமொன்றிலிருந்து கிடைத்த செய்தி இவ கைதுசெய்யப்பட்ட போது இவரின் கைகளை பின்னால் கட்டி இவரின் முதுகில் சிறிலங்கா படையினன் ஒருவன் முழங்காலால் அமத்தும் காட்சி: (இதன் நிகழ்படக் காட்சி: https://eelam.tv/watch/dead-ltte-women-cadres-are-being-naked-by-the-disguised-sri-lankan-army-sri-lankan-war-crimes_QBXaGZJjCTSYyaO.html) இவர் இப்போது உயிருடன் உள்ளாரா இல்லை படுகொலை செய்யப்பட்டுவிட்டாரா என்பது தெரியவில்லை!!
  4. இந்தப் படிமத்தில் இருப்பவர்கள் சிறார் போராளிகள் அன்று இந்தப் படிமத்தில் இருப்பவர்கள் இளம் சிறார்கள் ஆவர். பொதுவாகவே எமது தாய் நாட்டில் பெற்றோர் தமது பிள்ளைக்கும் வரிப்புலிச் சீருடை அணிந்து நிழற்படம் எடுப்பதுண்டு. அவ்வாறு தான் இந்தப் பிள்ளைகளுக்கும் வரிப்புலி அணிவித்து புத்தாண்டு வாழ்த்து சொல்வதற்காக ஒரு "பரப்புரை நிழற்படம்" புலிகளால் எடுக்கப்பட்டு - புத்தாண்டு வாழ்த்து அட்டையின் முகப்புப் படிமமாக புலிகள் வெளியிட்டிருந்தனர். இது ஏறத்தாழ 2005 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது ஆகும். இதை நான் வன்னியில் இருக்கும் போது கண்டுள்ளேன், நாட்காட்டியில். இந்தப் படத்தில் சிறுவர்களாக உள்ளவர்கள் தற்போது பொறிஞர்கள், மருத்துவர்களாக வெளிநாடுகளில் உள்ளனர். இந்தப் படிமத்தில் உள்ள எவருக்கும் புலிகளுக்கும் கிஞ்சித்தும் நேரடித் தொடர்பில்லை. இவர்கள் ஆயுதம் கூட ஏந்தியதில்லை. இவர்கள் சாதாரண பொதுமக்களே. தமிழர்களாயினும் சமூக வலைத்தளங்களில் புலிகளுக்கு எதிராக வன்மம் கக்குவோர், தவறுத்தகவல் பரப்புவோர் தயவு கூர்ந்து இவற்றை கருத்தில் கொள்ளவும். படிமம்: https://qr.ae/p2bFDT
  5. கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவர் வவுனியாவில் புலிகளின் அதிகாரிகளை சந்தித்தார் 27/02/2003 கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவர் டிரிக்வே ரெல்லெஃவ்சென் வவுனியா விடுதலைப் புலிகளின் ஆளுவப் பொறுப்பாளர் கதிரவன், விடுதலைப் புலிகளின் வவுனியா மாவட்ட அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் எழிலன், வவுனியா கண்காணிப்புக் குழுத் தலைவர் பொலன்னன், வவுனியா மாவட்ட அரச செயலாளர் மூர்த்தி
  6. கடற்கரும்புலி வீரச்சாவு அறிவித்தல் பச்சைப்புல்மோட்டைப் பரப்பில் சிறிலங்காப் படையுடனான நேரடி மோதலின் போது கடற்கரும்புலி (தர நிலை அறியில்லை) தமிழ்க்கீரன் அல்லது இறைமுகிலன் வெடித்துச் சிதறி வீரகாவியமானார். இந்நிகழ்வு நான்காம் ஈழப்போரின் போது நடைபெற்றது. அன்னாருக்கு எமது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்வோம்.
  7. மௌனப் புதைகுழிக்குள் நூல் வெளியீட்டு விழாவின் போது 21/02/2003 கேணல் ரமேஸ், திரு "மணலாறு" விஜயன் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கலாநிதி எஸ்.மூக்கையா. விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை ஊடக ஒருங்கிணைப்பாளர் கிரிசன் மணலாறு விஜயன்
  8. ஜமாலியாவிலிருந்த தேச எதிர்பாளர்களான ENDLF இன் முகாமை அழித்துவிட்டு திரும்பிய போது திருமலைக் கடலில் ஏற்பட்ட படகு நேர்ச்சியில் 22 போராளிகள் நீரில் மூழ்கி வீரச்சாவடைந்தனர். இந்தப் படகு நேர்ச்சியில் பிழைத்த ஒரே புலிவீரனான தூயவன் அவர்கள் (நான்காம் ஈழபோரில் சில காலம் நிலாவெளி பரப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தார்) 07/02/2003 விளக்கேற்றுகிறார், அற்றை நாளில் விதையானோருக்கு.
  9. அமரர் பி.ம.பாலச்சந்திரன் அவர்கள் கடற்புலிகளின் சண்டைவண்டி ஒன்றில் உல்லாசமாக பயணிக்கிறார் 2003-2006
  10. கேணல் சங்கர் எ முகிலன் 1988/1989 சங்கர் மாமா... மொழிந்திடக் கதைகள் பலவுண்டு!!
  11. நீலப்புலி விருது இவ்விருதுகள் 31/10/2008 அன்று வன்னியில் வைத்து வழங்கப்பட்டன. வானோடி (தரநிலை அறியில்லை) தேவியன் (காட்டிக்கொடுப்பால் 2014 இல் சாக்கொல்லப்பட்டார்) அவர்கள் நீலப்புலி விருது பெறுகிறார் வான்கரும்புலி வானோடி லெப் கேணல் சிரித்திரன் அவர்கள் நீலப்புலி விருது பெறுகிறார்
  12. நீலப்புலி விருது இவ்விருது 1/11/2007 அன்று வன்னியில் வைத்து வழங்கப்பட்டது. முதன் முதலில் நீலப்புலி என்ற வான்புலி வானோடிகளுக்கான விருதினை பெற்றவர் கேணல் ரூபன் ஆவார். வான்கரும்புலி வானோடி கேணல் ரூபன் அவர்களுக்கு தேசியத் தலைவர் நீலப்புலி விருதினை நெஞ்சினில் குத்தி விடுகிறார்
  13. கேப்பாப்புலவு வான்பொல்லம் முள்ளியவளை நகரத்தின் மத்தியில் இருந்து 6.5 km மற்றும் முல்லைத்தீவு களப்பில் இருந்து தெற்காக 5 km தூரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இதன் முதன்மை கீல் கல்வீதிபாவானது கூட்டல் வடிவில்லில்லாமல் நீட்டாக இருந்தது. ஓடுபாதை அடவியால் சூழப்பட்டிருந்தது. 1.5 கிமீ நீளத்திற்கு கல்வீதிபாவு போடப்பட்டிருந்தாலும் மேலும் 1கிமீ நீளம் அகட்டப்பட்டு துப்பரவு செய்யப்பட்டிருந்தது, கல்வீதிப்பாவு போடுவதற்கு. மொத்த நீளம்: 2.5km கீல் கல்வீதிப்பாவு (tarmacadam) நீளம்: 1.5km கீல் கல்வீதிப்பாவு அகலம்: 100m "2011 ஆண்டு கால செய்மதிப் படம். இக்கால கட்டத்தில் எடுக்கப்பட்ட இப் படிமமானது புலிகளால் இறுதியாகக் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கீல் கல்வீதிப்பாவினதாகும்." "2011 ஆண்டு கால செய்மதிப் படம். இக்கால கட்டத்தில் எடுக்கப்பட்ட இப் படிமமானது புலிகளால் இறுதியாகக் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கீல் கல்வீதிப்பாவினதாகும்."
  14. பாடல்: தனியொருத்தியாக நின்று இறுவட்டு: தாயகத்தாய் இசை: தமிழீழ இசைக்குழு பாடலாசிரியர்: அறியில்லை பாடியவர்: பிறின்சி ரஞ்சித்குமார் வெளியீடு: தமிழீழ இசைக்குழு, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் பாடல் வரிகள்: பல்லவி தனியொருத்தியாக நின்று தியாகதீபம் ஏற்றிவைத்து புவியினிலே பெரும் தெய்வம் ஆகினாள் - அம்மா பூபதித்தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள் சரணங்கள் வதைபட்டுக் கிடந்தவரை வாழ்விக்க வந்த படை வதைசெய்தல் கண்டு மனம் பொங்கினாள் - அவரை வழியனுப்பி வைத்திடவே முந்தினாள் வயது பார்த்து வருவதில்லை வசதி பார்த்து வளர்வதில்லை தமிழுணர்வு தணியாத தாகமம்மா - இதைத் தரணியெங்கும் தெரியவைத்தாள் பூபதியம்மா
  15. சிறிலங்கா கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவர் கரடியனாற்றில் உள்ள புலிகளின் பணிமனை ஒன்றில் புலிகளை சந்தித்த போது 04/03/2003 புலிகளின் அதிகாரிகள்... அதனால் தான் Maroon நிற berret அணிந்துள்ளனர்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.